Tamil Selvi Video Song | Koodal Nagar Tamil Movie | Bharath | Bhavana | Sabesh Murali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @NagaRajan-to9eh
    @NagaRajan-to9eh 10 หลายเดือนก่อน +24

    இந்த பாடலை ஒவ்வொரு நாளும் பாக்கலைனா எனக்கு தூக்கமே வராது.இப்படி வாழ்ந்தா போதும்னு சொல்லும் பாடல்.லவ் யூ லவ் யூ லவ் யூ சாங்.

  • @ManiKandan-su6pm
    @ManiKandan-su6pm ปีที่แล้ว +194

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் இனிமைதருகிறது

  • @KaruppasamyRekha
    @KaruppasamyRekha ปีที่แล้ว +241

    தமிழ் செல்வி தமிழ் செல்வி
    என்ன உனக்கு தருவேன்
    ஒத்தையில நின்னாலும் சாத்தியமா நான் வருவேன்...
    நாலு வகை பூவெடுத்து மாலை உனக்கு தருவேன் ஆலமரம் விழுதாட்டம் கால சுத்தி இருப்பேன்
    திருநீரா தெரியுற வானம் ஒரு துணையா நமக்கது போதும் நா நிலமா உன்ன தாங்கிடுவேன்!
    மழை பேஞ்ச பூக்கிற காளான் அது போல் ஒரு குடிசையே போதும் உன் கண்ணுக்குள்ளே நா வசிப்பேன்!🥰❤️
    குழுகாணி தண்ணி...குளிராக நீயும் பக்கத்தில் நின்னா பதரதோ?
    Ohhh..... பகுமானம் ஏதும் பண்ணாத புள்ள பஞ்சாங்கம் பேச்சில் கொள்ளாத!💯❤️
    சிறு வாடு போல ஏனோ சில கனவு நெஞ்சில் சேர்த்தேன்.....
    கருவண்டு கண்ணு காரி ஒரு முத்தம் வச்சி தாரேன் 🥰
    தங்காம தள்ளி போனா? 😜உயிரோடு விடுவாயா 💯🙄
    தமிழ் செல்வி தமிழ் செல்வி என்ன உனக்கு தருவேன் ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன் 😘❤️
    சித்தருவா கண்ணும் சிறு மிளகு சொல்லும் நெஞ்சி குழி குள்ளே நெருப்பாக 🥰❤️
    வெள்ளாட்டு குனமும் வெள்ளந்தி சிரிப்பும் என்னோட மனசில் எறும்பாக
    அரசெலையா... நீண்ட வகுடில் சிறு குங்குமம் வச்சி பார்ப்பேன் ❤️🥰
    குலசாமி கோவில் நீ தான் உன் கைய நம்பி வாழ்வேன் 🥰❤️
    அடி தூறு கரும்பு போல உள் நெஞ்சில் சேர்ந்தாயே.. 🥰❤️😘
    தமிழ் செல்வி தமிழ் செல்வி என்ன உனக்கு தருவேன்... 💯🥰.....
    ......... 😘❤️... 🥰🥰

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +239

    பரத் ஆரம்ப காலத்தில் அவர் படம் பார்க்கும்போது எதிர் காலத்தில் ஒரு பெரிய ஹீரோவாக வருவாரு நு அனைவரும் கூறினர்...ஆனால் அவர் இன்று இருக்கும் நிலமை கவலை அளிக்கிறது...மீண்டு வாங்க பரத்...எம் டன் மகன் , காதல் ,பட்டியல் ,வெயில், கண்டேன் காதலை,.... 4 ஸ்டூடண்ட் ஸ் இவரின் துள்ளல் மிகுந்த நடனம் மறக்க முடியாத ஒன்று..

  • @selvasundar3212
    @selvasundar3212 11 หลายเดือนก่อน +361

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤

    • @prabhukutty4056
      @prabhukutty4056 11 หลายเดือนก่อน +6

      நான் கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @asarudeenasru3379
      @asarudeenasru3379 10 หลายเดือนก่อน +5

      Na daily um keppane

    • @usertn15kplaruppu
      @usertn15kplaruppu 10 หลายเดือนก่อน +1

      Bʀᴏ. Eɴɴᴀ ᴍᴀᴀʀɪ sᴏɴɢ ❤ ᴋᴇᴋᴋᴀᴍᴇ

    • @mahaking6028
      @mahaking6028 9 หลายเดือนก่อน

      Yove life long keppanya .. en Selvi ❤ Miss u

    • @DineshKumar-lh8ur
      @DineshKumar-lh8ur 9 หลายเดือนก่อน

      Na pala time kettutte

  • @RaniRani-nf6bf
    @RaniRani-nf6bf ปีที่แล้ว +11

    இதுல ஒவ்வொரு வரியும் அருமையா இருக்கு சூப்பர் குலசாமி நீதான் உன் கையை நம்பி வாழ்வ அப்படிங்கிற ஒரு வரி அருமை

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +99

    Bharath look so cute..... 💙... 💙....
    திறமையான நடிகர்... இருப்பினும்.. சரியான வாய்ப்பு கிடைக்காததால் பெரிய அளவில் வர முடிய வில்லை.... 💙💙💙..
    எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.... 💙

  • @பன்னீர்செல்வம்-வ2வ
    @பன்னீர்செல்வம்-வ2வ 3 ปีที่แล้ว +326

    மழை பேஞ்சா பூக்குற காளான் அது போல் ஒரு குடிசையே போதும் 😍😘😚😊

  • @Kaviyamurugan989
    @Kaviyamurugan989 ปีที่แล้ว +52

    Hariharan 😍 his voice melting....in every song 💗

  • @chaanchaan6851
    @chaanchaan6851 2 ปีที่แล้ว +30

    நல்ல நடிகர் பரத் இப்போ படங்கள் வரதே இல்லை பரத்தை யார் யாருக்கு பிடிக்கும்

  • @amsankirushna6723
    @amsankirushna6723 4 ปีที่แล้ว +189

    Hariharan And sadhana Sargam combo pidichavanga Like Pannunga...

    • @Voicelegends
      @Voicelegends 4 ปีที่แล้ว

      The Golden Voice Combination👌👌👌

  • @udayanishauns4773
    @udayanishauns4773 4 ปีที่แล้ว +123

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்,

  • @MageshS-y1l
    @MageshS-y1l ปีที่แล้ว +79

    மனதில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤❤❤

  • @navimaiyappan6323
    @navimaiyappan6323 2 ปีที่แล้ว +32

    லவ் பன்ன மிஸ் andஆசை படுரவங்கலுக்கும் இந்த பாட்டு பாத்தா ஏக்கமா இருக்கு😍😇

  • @jayapriya5285
    @jayapriya5285 11 หลายเดือนก่อน +171

    2024 ல இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்

    • @FIRE-2442
      @FIRE-2442 9 หลายเดือนก่อน +4

      My wife Name ❤❤❤❤❤❤❤

    • @Ak_foods-07
      @Ak_foods-07 8 หลายเดือนก่อน +4

      Me also

    • @VenkadaChalam-h2v
      @VenkadaChalam-h2v 7 หลายเดือนก่อน +1

      Me

    • @nivethabash6968
      @nivethabash6968 5 หลายเดือนก่อน +1

      I'm here

    • @govindharaj7466
      @govindharaj7466 2 หลายเดือนก่อน

      😛🫢🫢​@@FIRE-2442

  • @pradeepnishantha9594
    @pradeepnishantha9594 9 วันที่ผ่านมา +3

    நான் 2025லும் கேட்டு விட்டேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤

  • @RaveOfficial-l4p
    @RaveOfficial-l4p 11 หลายเดือนก่อน +189

    2024 ல் இந்த பாடலை யாராவது கேக்குறீங்களா

  • @HariHari-ew4pp
    @HariHari-ew4pp 2 ปีที่แล้ว +133

    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @தமிழன்-ற6ந
    @தமிழன்-ற6ந 3 ปีที่แล้ว +75

    அற்புதமான பாடல்....தொலைதூர காதல் இசை

  • @yuvankarthikkarthik5478
    @yuvankarthikkarthik5478 3 ปีที่แล้ว +109

    என் வாழ்வில் மறக்கமுடியாத பெயர் தமிழ்ச்செல்வி மறக்க முடியாத பாடல் 2011-2013 Happy moments

    • @Sakthikavin786
      @Sakthikavin786 2 ปีที่แล้ว +1

      Same to u bro

    • @chaanchaan6851
      @chaanchaan6851 2 ปีที่แล้ว +1

      எனக்கு 2005, 2008 my happy mote

    • @TamilTamil-hq8zh
      @TamilTamil-hq8zh 2 ปีที่แล้ว +6

      Broo en Peru kuda Tamil Selvi than

    • @Sakthikavin786
      @Sakthikavin786 2 ปีที่แล้ว +1

      @@TamilTamil-hq8zh unga name tamilselvi ya bro

    • @expresskathir9621
      @expresskathir9621 2 ปีที่แล้ว

      Yen Nanba Unga Patner Name Ah ? Sorry Unga Riletion Name Kuda Irukkalam

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 3 ปีที่แล้ว +835

    2021ல என்னமாதிரி யாராச்சும் இந்த படல்ல கேக்க வந்தா like பண்ணுங்க 😜

  • @richardkarun4829
    @richardkarun4829 4 ปีที่แล้ว +233

    மதுரை மண்ணும் அழகிய தமிழ் மொழி 😍😍😍😍🤩🤩🥰

  • @ragulm9181
    @ragulm9181 ปีที่แล้ว +41

    ஓரு முறை கேட்டாலும் மண்டைகுள்ள ஓடிட்டே இருக்கே இந்த பாட்டு...❤😊

  • @ajithaj8311
    @ajithaj8311 2 ปีที่แล้ว +18

    எத்தனை முறை கேட்டேன் என்று தெரியாத அளவிற்கு மெய்மறந்தேன்

  • @sureshhariharan2303
    @sureshhariharan2303 4 ปีที่แล้ว +78

    Hariharan soul ful voice 😍😍😍😍

  • @TamilSelvi-jv1xo
    @TamilSelvi-jv1xo 4 ปีที่แล้ว +54

    My name also Tamil Selvi .my fav song 😍 I like it

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 3 ปีที่แล้ว +1500

    2024 யும் பல முறை இந்த பாடலை கேட்டு இருப்பேன் சலிக்கவே இல்லை.

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் 2050.. வரைக்கும் ❤ உயிரோடு இருந்தால் ❤ இந்த பாடலை கேட்பேன் ❤❤❤❤❤❤❤

  • @hafizhafiz8398
    @hafizhafiz8398 7 หลายเดือนก่อน +6

    என்னமோ தெரில இந்த பாட்டுக்கு அடிமை ஆகி விட்டேன்......... 😍😍😍😍😍😍

  • @sasichandran2348
    @sasichandran2348 4 หลายเดือนก่อน +3

    இந்தப் பாட்டு இந்த நிமிசம் கூட நியாபகம் வருது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @A2ZFREETECH
    @A2ZFREETECH 8 หลายเดือนก่อน +4

    2024 எத்தனை யுகம் கடந்தாலும் இந்த பாடலின் வரிகள் புரிந்தால் அவன் இப் பாடலுக்கு அடிமை...நானும் இந்த பாடலுக்கு அடிமைம.........❤

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz ปีที่แล้ว +4

    ஹரிஹரன் சாதனாசர்க்கம் 🙏
    நன்றி 💚🌹💚🌹❤️🌹

  • @smartraju6032
    @smartraju6032 4 ปีที่แล้ว +254

    1000 times again play this song 😍😍😍😍😍

  • @nirmalraj6131
    @nirmalraj6131 5 ปีที่แล้ว +46

    Hariharan voice sema 👌👌

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว +2

      அருமையான பாடல்வரிகள்

  • @சிவமுருகன்சு
    @சிவமுருகன்சு 4 ปีที่แล้ว +117

    சாதனா மேம் வாய்ஸ் வேற லெவல்

  • @தமிழ்போராளிகள்-ன5ந
    @தமிழ்போராளிகள்-ன5ந 9 หลายเดือนก่อน +5

    2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

  • @santhanam_creation7524
    @santhanam_creation7524 2 ปีที่แล้ว +8

    நான் சின்ன வயசுல இருக்கும்போது இந்த படம் தான் முதல்ல பாத்தேன்😊 Fav Song All Times🤗❤️

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 2 ปีที่แล้ว +9

    ... என்னோட ஆளு பெரும் .
    தமிழ்செல்வி தா .
    அவ என்ன விட்டு போயி 10 வருஷம் ஆகுது ... இருந்து என்னால அவல மறக்க முடியல ... 😰😭🖤🖤🖤

  • @girijaraman2897
    @girijaraman2897 10 หลายเดือนก่อน +5

    செம சாங் இயல்பான காஸ்ட்யூம் ❤❤❤

  • @SureshKumar-sv1fk
    @SureshKumar-sv1fk 4 ปีที่แล้ว +128

    First la irunthe my favorite song...ippa my wife name tamilselvi 😍😍😍

  • @AjithKumar-hj3hp
    @AjithKumar-hj3hp 3 ปีที่แล้ว +117

    என்னுடைய வாழ்வில் மறக்கமுடியத பாடல் 😔 but old memares Best Happy momand

    • @vkkutty6315
      @vkkutty6315 3 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த பாடல்

    • @AjithKumar-hj3hp
      @AjithKumar-hj3hp 3 ปีที่แล้ว

      @@vkkutty6315 ohh appadiya

    • @vkkutty6315
      @vkkutty6315 3 ปีที่แล้ว

      My favourite song

    • @AjithKumar-hj3hp
      @AjithKumar-hj3hp 3 ปีที่แล้ว

      @@vkkutty6315 enakkum tha athu marakka mudiystha song but yaa nu thereyala

    • @AjithKumar-hj3hp
      @AjithKumar-hj3hp 3 ปีที่แล้ว

      @@vkkutty6315 hiiiii

  • @KaniSathish-tm6me
    @KaniSathish-tm6me 7 หลายเดือนก่อน +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @dangerzone7251
    @dangerzone7251 4 หลายเดือนก่อน +4

    என்னோட தமிழ்ச்செல்வியும் இந்த பாட்ட கேட்பா❤

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz ปีที่แล้ว +8

    2024.கேட்கிறேன்🎼🎧🎼
    செவிக்கு இதம் தரும் பாடல்

  • @strjai9493
    @strjai9493 ปีที่แล้ว +12

    என் முதல் காதலி பெயர் தமிழ் செல்வி மறக்க முடியாத பாடல் ❤❤❤

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 6 วันที่ผ่านมา

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் சாதனா சர்கம் தனித்துவமான குரலில் ❤❤💙👌💐ஸ்ரீ காந்த் தேவா மியூசிக் அருமை

  • @Voicelegends
    @Voicelegends 4 ปีที่แล้ว +59

    The Golden Voice Combination👌👌👌👌Hariharan & Sadhana Sargam

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 4 ปีที่แล้ว +44

    My favourite all time 🌹😌❤️❤️❤️

  • @SuryaSurya-bs3uu
    @SuryaSurya-bs3uu 3 ปีที่แล้ว +17

    Enaku romba romba piticha song intha song ketta romba feela iruku🤩🥰🥰😍😍😍😘😘

  • @deepamahe7066
    @deepamahe7066 3 ปีที่แล้ว +52

    💖💖💖குழிதாணி தண்ணி குளிறாக நீயும் பக்கத்தில் நீன்ன பதறாதே....💞💞💞💞

    • @santhoshsdg
      @santhoshsdg 2 ปีที่แล้ว +1

      Srmaya eruku entha line🔥❤❤

  • @aravindkumar9917
    @aravindkumar9917 ปีที่แล้ว +21

    என் அண்ணனும்... அண்ணியும் நியாபகம் வருவாங்க... மாதம் ஒரு முறை தவறாமல் கேட்பேன்......

  • @ManiKandan-su6pm
    @ManiKandan-su6pm ปีที่แล้ว +5

    இந்தப் பாடலை நான் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருப்பேன்

  • @karthick2959
    @karthick2959 4 ปีที่แล้ว +45

    Mind blowing voices . Hariharan sir. Sadhana mam so beautiful comination

  • @subangiselvaraj6111
    @subangiselvaraj6111 9 หลายเดือนก่อน +2

    My favourite song lyrics super very nice songs ❤❤❤❤❤❤❤

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 2 ปีที่แล้ว +10

    Entha song keakum potheallam en heart beat eguruthu ennum 💞🥰

  • @tamil176
    @tamil176 9 หลายเดือนก่อน

    Voice is vera level ❤❤❤

  • @karkcena5885
    @karkcena5885 2 ปีที่แล้ว +10

    Hariharan..😍 Golden Voice 😍

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +9

    Recently atticted this song 😍😍😍
    கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @sathikumar9528
    @sathikumar9528 3 ปีที่แล้ว +100

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...,

  • @user-cv2fm4zf8l
    @user-cv2fm4zf8l 8 หลายเดือนก่อน +7

    Anyone 2024❤❤❤

  • @sherinrebeccachrist361
    @sherinrebeccachrist361 4 ปีที่แล้ว +199

    tamizh Chelvi
    tamizh Chelvi
    ennai Unakku Tharuvaen
    othaiyila Ninnaalum
    sathiyama Naan Varuvaen
    naalu Vagai Pooveduthu
    maalai Unakku Tharuvaen
    aalamara Vizhuthaatum
    kaala Suthi Irupaen
    thiruneera Theriyura Vaanam
    oru Thunaiyaa Namakidhu Podhum
    naan Nilamaa Unnai Thaangiduvaen
    mazhai Penja Pookira Kaalam
    adhu Pol Oru Kudisaiye Podhum
    un Kannukullae Naan Vasippaen
    tamizh Chelvi
    tamizh Chelvi
    ennai Unakku Tharuvaen
    othaiyila Ninnaalum
    sathiyama Naan Varuvaen
    naan Varuvaen
    naan Varuvaen
    kuzhuthaani Thanni
    kuliraaga Neeyum
    pakkathil Ninna
    padharadho?
    ohh...
    pagumaanam Yaeno
    pannadha Pulla
    panjaanga Paechil
    kolladha
    siru Vaadhu Pola Yaedho
    sila Kanavu Nenjil Saerthaen
    karuvandu Kanna Thaanae
    oru Mutham Vechi Thaaraen
    thaangama Thalli Ponaa
    uyirodu Viduvaaya
    hei
    tamizh Chelvi
    tamizh Chelvi
    ennai Unakku Tharuvaen
    othaiyila Ninnaalum
    sathiyama Naan Varuvaen
    chitharuva Kannum
    siru Milagu Sollum
    nenjukuzhikullae
    mothupaaga
    vellaatu Gunamum
    vellaendhi Sirippum
    ennoda Manasil
    erumbaaga
    adhu Silaiyaa Neenda Vagidil
    thiru Kungumam Vechi Parpaen
    kula Saami Koil Yaedho
    un Kaiya Nambi Vazhvaen
    adi Thoori Karumbu Pola
    kuzhi Nenjil Saernthayae
    tamizh Chelvi
    tamizh Chelvi
    ennai Unakku Tharuvaen
    othaiyila Ninnaalum
    sathiyama Naan Varuvaen
    naalu Vagai Pooveduthu
    maalai Unakku Tharuvaen
    aalamara Vizhuthaatum
    kaala Suthi Irupaen
    thiruneera Theriyura Vaanam
    oru Thunaiyaa Namakidhu Podhum
    naan Nilamaa Unnai Thaangiduvaen
    mazhai Penja Pookira Kaalam
    adhu Pol Oru Kudisaiye Podhum
    un Kannukullae Naan Vasippaen
    tamizh Chelvi
    tamizh Chelvi
    ennai Unakku Tharuvaen
    othaiyila Ninnaalum
    sathiyama Naan Varuvaen

  • @richardkarun4829
    @richardkarun4829 4 ปีที่แล้ว +102

    காதல் படத்தில் சேராத ஜோடி இதில் ஜோடியாக சேர் வேண்டும்

  • @Durai.priya.Roshan.
    @Durai.priya.Roshan. ปีที่แล้ว +3

    மழை பேஞ்சா பூக்கிர காளான் அதுப்போல் ஒரு குடிசையும் போதும் உன் கண்ணுக்குல்ல நான் வசிப்ப❤😇🫂💯

  • @kaliyankrishnan2149
    @kaliyankrishnan2149 3 ปีที่แล้ว +18

    Mazha pencha pookira 🍄🍄🍄kaalan athu polloru kutisaiye pothum un👁️👁️👁️ kannukule naa vasipan
    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Rajalaxmi-jf4qw
    @Rajalaxmi-jf4qw 11 หลายเดือนก่อน +17

    Anyone in 2024?😊😊😊

  • @Nemi086
    @Nemi086 5 ปีที่แล้ว +67

    Bharath and Sandhya had a great alchemy, i miss them in movies together !

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 4 ปีที่แล้ว +60

    never getting bored even after hearing more than ten times..Amazing song...

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 ปีที่แล้ว

      It may be depending upon the season ( outer world and inner world).

    • @Devid_Vijay...
      @Devid_Vijay... 4 ปีที่แล้ว

      @@winvictorywin5612 I do not know anything but I like this song very much...

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 ปีที่แล้ว

      Amehvijay V
      Listen consciously, u will not get attracted. Think carefully who is listening inside u. Addiction may not arise.

  • @manikandanmanikandan9021
    @manikandanmanikandan9021 4 ปีที่แล้ว +125

    Bharath is talented actor in Tamil cinema...👌

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 ปีที่แล้ว +6

    மனதை கரைக்குது
    இந்த பாடலும் இசையும்

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz ปีที่แล้ว

      என்றும் என் மனதில் 💛💛

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 6 วันที่ผ่านมา

      என்றும் மனதில் வாழும் பாடல் 💙❤🥰

  • @deluxerajan8549
    @deluxerajan8549 10 หลายเดือนก่อน +4

    2024 layum na kaytu tu irukan.inum kaypan.super song💗💗💗

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij ปีที่แล้ว +2

    நாலு வகை பூவெடுத்து மாலை உனக்கு தருவேன்.. ஆலமரம் விழுதாட்டம் உன் கால சுத்தி இருப்பேன் 💜

  • @vinovinotha2471
    @vinovinotha2471 5 ปีที่แล้ว +26

    Unmaiya avlo pudikkum lntha kekkave avlo asaiya eruku...

  • @AnusuyaV-k6h
    @AnusuyaV-k6h 14 วันที่ผ่านมา +1

    🥰❤❤❤❤🥰இந்தபாடல்பிடிக்கும்

  • @pavithraarumugam7203
    @pavithraarumugam7203 7 ปีที่แล้ว +17

    my favorite song ... I love this song ...

  • @nadhiyakn2947
    @nadhiyakn2947 2 หลายเดือนก่อน +1

    2024 miss you a song😢❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @ashokkumar-ck3gz
    @ashokkumar-ck3gz 4 ปีที่แล้ว +6

    தமிழ்செல்வி தமிழ்செல்வி என்ன உனக்கு தருவேன்

  • @AnanthiSai-yf7hl
    @AnanthiSai-yf7hl ปีที่แล้ว +1

    எனக்காண்டி பாடுனியே இப்ப எங்க இருக்க...மூர்த்தி....❤

  • @florarosy6041
    @florarosy6041 3 ปีที่แล้ว +39

    I love this song 😍 😍😍

  • @jayasreebhuvana2430
    @jayasreebhuvana2430 6 ปีที่แล้ว +294

    my favorite hero ungalaku brath pudikuma pudichavanga like pannunga

  • @mersalajith4535
    @mersalajith4535 ปีที่แล้ว +5

    பேருந்தில் பயணித்த போது.... 🔥🤗

  • @saransiva7053
    @saransiva7053 10 หลายเดือนก่อน +3

    My favourite song ❤ dedicate to my wife ❤❤

  • @essakibala5401
    @essakibala5401 3 หลายเดือนก่อน +4

    2025 layum indha padal yarellam keppinga like me

  • @anjithacp2599
    @anjithacp2599 4 ปีที่แล้ว +11

    Bharath and Kadhal Sandhya Jodi superb 👏 one of my favourite song 💖

  • @AarthiSahthoshkumar2023
    @AarthiSahthoshkumar2023 2 ปีที่แล้ว +3

    Ehtha songs kekumpodhu semma happy yaru illa tha feel kuduguthu.....🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @preethasuresh6220
    @preethasuresh6220 3 ปีที่แล้ว +17

    My one of fav favourite song,💖❤️

  • @GunaRJ
    @GunaRJ 2 ปีที่แล้ว +4

    இந்த பாட்டு கேக்கும்போதெல்லாம் என்னோட அத்த பொண்ணு காதல் யாபகத்துக்கு வந்து போகும் 🥰🥰♥️♥️♥️

  • @saranyakaleesh6085
    @saranyakaleesh6085 2 ปีที่แล้ว +14

    My most favourite song 🥰🥰😍😍

  • @btech4012
    @btech4012 3 ปีที่แล้ว +5

    #நான்_நிலமா_உன்ன[Lavanya]_#தாங்கிடுவேன்..❤️❤️💯💯💯❤️❤️
    அடி #தூரு_கரும்பு_போல
    #உள்_நெஞ்சில்_சேர்ந்தாயே..😘❤️😘 Love You Lavanya...😘❤️❤️❤️😘🥰

  • @HariHari-ew4pp
    @HariHari-ew4pp 2 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ஐ லவ் மை சாங்

  • @TamilSelvi-b1d
    @TamilSelvi-b1d หลายเดือนก่อน +1

    ❤Tamil selvi 🤗

  • @durgar8237
    @durgar8237 4 ปีที่แล้ว +4

    Nice song.. my anni name tamilselvi athanala na Avagaluku Intha song tha ringtone ah vachi iruka. I love my anni.. ⚘⚘⚘

  • @suriyakala7852
    @suriyakala7852 10 หลายเดือนก่อน +2

    Yanakku rompa pidittha song ❤️

  • @a.j.suriya5028
    @a.j.suriya5028 6 ปีที่แล้ว +17

    What a Music.. AltiMateee

  • @sasimurugan1689
    @sasimurugan1689 2 ปีที่แล้ว +1

    Such a beautiful song I think all of you mostly like this song...tq for upload...and both of my favorite singers Hari ji and sadhana ji.

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 3 ปีที่แล้ว +9

    Intha song en pondatti Tamil Selvi ku Dc panra...❤️❤️

  • @bhuvaneshwari0076
    @bhuvaneshwari0076 3 ปีที่แล้ว +20

    Ilike song ungaluku pudicha like podunga

  • @Jothivetri
    @Jothivetri หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @sameerahmedsameer749
    @sameerahmedsameer749 4 ปีที่แล้ว +13

    Sema song😍😍😍

  • @tamilsiva9232
    @tamilsiva9232 ปีที่แล้ว +1

    Nice songs...my fav song

  • @இமானுவேல்இமானுவேல்

    சத்தியமா திரும்ப வருவேன் அப்போ உனக்கு என் மேலே அன்பு இருக்குமா?

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว +1

      அழகான பாடல்வரிகள் அருமை 👌

    • @whatsappstatuscreation2841
      @whatsappstatuscreation2841 3 ปีที่แล้ว +2

      கண்டிப்பா இருக்கவே இருக்காது இதுதான் பொண்ணுங்களோட குணம்

    • @surayas4999
      @surayas4999 3 ปีที่แล้ว

      Rsshvbmitesa

    • @sureshsureshvennila7229
      @sureshsureshvennila7229 3 ปีที่แล้ว +1

      @@whatsappstatuscreation2841 🙄😲😲😲

    • @sandhiyam4238
      @sandhiyam4238 3 ปีที่แล้ว

      Kandippa varuvanga unmayave lova iruntha