Ottaiyanum Senja Thara Video Song - Arul | Vikram, Jyothika, Vadivelu | Harris Jayaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ezhilr6226
    @ezhilr6226 10 หลายเดือนก่อน +97

    😍🥰எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்கள் ,மனதை ஈர்க்கும் இசை ,மிகவும் பிடித்த பாடல்💯💞💞💞

  • @kalaikokish
    @kalaikokish 11 หลายเดือนก่อน +141

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ஒரு லைக் போடுங்க ❤️

  • @ahamed_syed
    @ahamed_syed 2 หลายเดือนก่อน +13

    1:01 That Jo's walk 🤩. மெரசலாயிட்டேன்.

  • @SARA-js9ht
    @SARA-js9ht 2 ปีที่แล้ว +246

    Intha Chiyaaan Pakkam Thirumbu.... Lyrics 🥰🤩

  • @advicesaregood2876
    @advicesaregood2876 8 หลายเดือนก่อน +508

    2024 யாரெல்லாம் மயக்கத்தில் ரசித்து இந்த பாடலை கேட்கிறீர்கள்❤

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 ปีที่แล้ว +827

    😍😍😍2023 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் இங்கு எத்தனை பேர்....😍😍😍

  • @MaAbirami
    @MaAbirami วันที่ผ่านมา +2

    2024 ல் யார் எல்லாம் விருப்பப்படடு கேக்குறீங்க ❤️❤️

  • @manikandanamsaveni4876
    @manikandanamsaveni4876 2 ปีที่แล้ว +164

    தங்கம், வெள்ளி, காப்பர் துணி வேற லெவல் 😍😍😍ஜோ எதுக்கு இவ்ளோ அழகா இருக்க 😍❤️💋💋💋💋

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว +5

      ஜோதிகாவை தூக்கிப்போட்டு விடிய விடிய ஒழுக்க வேண்டும்

    • @dineshu1389
      @dineshu1389 ปีที่แล้ว +1

      Yallam makaf

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx 2 หลายเดือนก่อน

      ​@@manmathan1194unaku enthirikuma?

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 ปีที่แล้ว +97

    3:20 flute music vera level
    Harris always great 🤝
    Chiyan Anna and joo mam ❤️

    • @ajisha8925
      @ajisha8925 24 วันที่ผ่านมา

      yessss

  • @yogekaja3196
    @yogekaja3196 2 ปีที่แล้ว +623

    ப்பா கேட்டாலே ஐயோ
    அன்றும் இன்றும் என்றும்
    HARRIS SIR 💕💕
    HARIHARAN SIR VOICE-சொல்ல வார்த்தைகளே இல்ல!

  • @tamilselvan19203
    @tamilselvan19203 2 ปีที่แล้ว +393

    ஜோ இது கோயம்புத்தூர் குறும்பு என்று பாடும் போது அப்படியே மெய்சிலிர்க்கிறது.கோவை மக்கள் லைக் தட்டவும்.

    • @sathishaswin7098
      @sathishaswin7098 ปีที่แล้ว +23

      Bro Jyotika Not Singing This Song😂🤣🤦‍♂ This Song Singer Madhumitha😓😂🙄

    • @AdaikalarajRaj-qf9ug
      @AdaikalarajRaj-qf9ug ปีที่แล้ว +5

      😍😍😍😍😍😍😍

  • @rkcreation9887
    @rkcreation9887 2 ปีที่แล้ว +463

    2022ல் யாரெல்லாம் விருபப்பட்டு கேட்கிறீர்கள்

  • @pscreative2748
    @pscreative2748 2 ปีที่แล้ว +57

    ஹாரிஷ் சார் இசை . மறக்கவே முடியாத பாடல்கள் நிறைய இருக்கிறது . அதில் இதுவும் ஒன்று

  • @dharshanvjmuruga7013
    @dharshanvjmuruga7013 2 ปีที่แล้ว +66

    Intha song kekum pothu oru Thani feel gosepumbs....90s kids ku tha antha Thani feel kidaikum

    • @dhanush19050
      @dhanush19050 7 หลายเดือนก่อน +1

      Bro I'm 2k kid Enakum Semma feel Irukuu bro

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc ปีที่แล้ว +135

    Vintage Harish 🎶 + Chubbie Jo 😍 + Handsome Hunk Chiyaan 👌+ Hariharan Voice = Pure Bliss raaa 🎧🎶♥️

  • @kdkumar3822
    @kdkumar3822 2 ปีที่แล้ว +31

    சீயான்.........💓 Versettle actor ...... நீ வீரமா இரு, விவேகமா இரு, யாரா இருந்தாலும் ஸ்கெட்ச் போட்டு தூக்குவோம்....... 🔥

  • @sobikacool3611
    @sobikacool3611 2 หลายเดือนก่อน +11

    ஆண்: ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா
    நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தாரியா
    ♬ இசை ♬
    ஆண்: ஹோய்..
    ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா
    நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தாரியா
    பெண்: ஹ ஒட்டியாணம் கிட்டியானம் தே.வையா
    இடை கட்டிக்கொள்ள
    கை ரெண்டு இல்லையா.. ஹோய்
    ஆண்: மூக்கு முழி உள்ளவளே
    பெண்: ஹோய்
    ஆண்: முத்தத்துக்கு நல்லவளே
    பெண்: ஹோய்
    ஆண்: மாரளவு நான் எடுத்து
    முத்து மாலை தரவா...ஹோய்
    பெண்: முச்சத்துல உள்ளவனே
    ஆண்: ஹோய்
    பெண்: மச்சம் உள்ள மன்மதனே
    ஆண்: ஹோய்
    பெண்: மாரளவு எடுக்கையில
    ஆண்: ஹோய்
    பெண்: ஓரளவு தொடவா..
    ஆண்: வெள்ளி குடமே தங்க வடமே
    இந்த சீயான் பக்கம் திரும்பு
    பெண்: சந்து கெடைச்சா பந்து அடிப்பே
    இது கோயம்பத்தூர் குறும்பு
    ஆண்: ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா
    நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தாரியா
    பெண்: ஹ ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
    இடை கட்டிக்கொள்ள கை ரெண்டு இல்லையா..
    If You Like This Track Pls Put a 👍
    Brought to you by @Ganesan_CA
    ஆண்: சுத்தத் தங்கம் பத்த வெச்சு
    நட்சத்திரக் கல்லு வெச்சு
    நெத்திச் சுட்டி பண்ணித் தாரேன்
    என்னச் சுத்திச் சுத்தி வாரியா
    பெண்: நெத்திச் சுட்டி தேவையில்ல
    நீலக் கல்லும் தேவையில்ல
    நெத்தியில குங்குமத்த
    நீ வச்சிவிட வாரியா
    ஆண்: உன் கத்தி மூக்கோட
    முத்து மூக்குத்தி
    குத்தி விட போறேன் வரியா
    பெண்: உன் முத்து மூக்குத்தி
    உப்புக்காகாது
    மூக்கில் மூக்குரச வரியா
    ஆண்: தங்க தோடு நான் தாரேன்
    அங்கத்தோடு நீ வரியா
    பெண்: தோடு போடும் காதோடு
    மூ(முகூர்த்த)ர்த்த தேதி சொல்.லை.யா
    ஆண்: ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா
    நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தாரியா
    பெண்: ஹ ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
    இடை கட்டிக்கொள்ள கை ரெண்டு இல்லையா
    If You Like This Track Pls Put a 👍
    குழு: ஓலேல்லோ லேல்லோ செய்யோ
    ஒல்லேலோ லே லே லோ
    ஓலேல்லோ லேல்லோ செய்யோ
    ஒல்லேலோ ஹை
    ஹே மருபி மருபி சையான்
    மர் மருபி மருபி சையான்
    சையா..ன் ஹான் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா
    Brought to you by @Ganesan_CA
    ஆண்: வெள்ளிக் கட்டி வெட்டித் தட்டி
    சல்லு சல்லு மணிக்கட்டி
    கொலுசுங்க பண்ணித் தாரேன்
    என் கூட மாட வாரியா
    பெண்: கூட மாடா வாரதுக்கு
    கொலுசுகள் தேவை இல்ல
    நீ கெண்டக்காலில் நண்டு போல
    உன் சுண்டு விரல் தேயும்மையா
    ஆண்: அடி வஞ்சி உன் கையில்
    கொஞ்சி விளையாட
    வளையல் நான் தாரேன் வரியா
    பெண்: அட வளையல் வேண்டாமே
    இப்ப வருவேனே
    வலது கை கொஞ்சம் தரியா
    ஆண்: தங்கச் செயினு நான் தாரேன்
    தம்மாத்துண்டு நீ தரியா
    பெண்: மஞ்சக் கயிறு நீ தந்தா
    என்னை உரிச்சு தாரேன்யா
    ஆண்: ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம்
    அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வாரியா
    பெண்: டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா
    இடை கட்டிக்கொள்ள கை ரெண்டு இல்லையா
    ஆண்: மூக்கு முழி உள்ளவளே
    பெண்: ஹோய்
    ஆண்: முத்தத்துக்கு நல்லவளே
    பெண்: ஹோய்
    ஆண்: மாரளவு நான் எடுத்து
    முத்து மாலை தரவா
    பெண்: முச்சத்துல உள்ளவனே
    ஆண்: ஹோய்
    பெண்: மச்சம் உள்ள மன்மதனே
    ஆண்: ஹோய்
    பெண்: மாரளவு எடுக்கையிலே
    நீ ஓரளவு தொடவா
    ஆண்: வெள்ளி குடமே தங்க வடமே
    இந்த சீயான் பக்கம் திரும்பு
    பெண்: சந்துக் கெடைச்சா
    பந்து அடிப்பே
    இங்கு வேணாம் வேணாம் குறும்பு
    #InnisaiMazhai Presentation
    (Uploaded on 15th Nov’19)
    Share

  • @rajantmr3477
    @rajantmr3477 ปีที่แล้ว +4075

    🎶2023ல் யார் எல்லாம் விருபப்பட்டு கேட்கிறீர்கள் 🎼

    • @sowmiyasowmiya7319
      @sowmiyasowmiya7319 ปีที่แล้ว +131

      Me 🙋 my favourite song🥰

    • @vishwaarivalagan323
      @vishwaarivalagan323 ปีที่แล้ว +47

      Me

    • @chittarthvicky9426
      @chittarthvicky9426 ปีที่แล้ว +64

      deiiiii paithiyam 2023 ila namba sagura varaikum intha song ah kepom da
      epo paaru intha mathiri oru comment ah podurathu 🤦‍♂️
      2023 la intha song evlo time kepom nu therium ah ?

    • @Baskar1997
      @Baskar1997 ปีที่แล้ว +8

      Me

    • @mahesh.amahesh.a5376
      @mahesh.amahesh.a5376 ปีที่แล้ว +13

      My fav one

  • @Premjpk43
    @Premjpk43 ปีที่แล้ว +32

    ❤🎉 உன் கத்தி மூக்கோடு முத்து மூக்குத்தி குத்திவிடபோற வரியா❤உன் முத்து மூக்குத்தி உப்புக்காகாது மூக்கில் மூக்குறச வரியா❤❤🚶

  • @arvindr19
    @arvindr19 ปีที่แล้ว +22

    Harris jayaraj 🔥🔥, Vairamuthu Lyrics & Hariharan voice Seema.

  • @care_free_girls
    @care_free_girls 2 ปีที่แล้ว +142

    Olliya iruntha tha heroin alagu nu nenaikaranga chubby jo mam always beautiful heroin material, 😍

    • @muthumarimari4491
      @muthumarimari4491 2 ปีที่แล้ว +10

      She is not chubby that's much she is fit Structure....her face seems like

    • @stylish_sumathi
      @stylish_sumathi 2 ปีที่แล้ว +2

      S

  • @riyasahamed9251
    @riyasahamed9251 ปีที่แล้ว +200

    இனிக்கும் குரலோடு பிறந்தவர் ஹரிஹரன்....... 💯✨😇💖

  • @nandhini.1906_
    @nandhini.1906_ ปีที่แล้ว +26

    Wat a song wat a dressings 😱.. lyrics matters... Jo and Vikram best combo faevr

  • @YoungMinionsstudio
    @YoungMinionsstudio 17 วันที่ผ่านมา +13

    Anyone here 2024 in December❤❤❤

  • @susmithaaravind
    @susmithaaravind 8 หลายเดือนก่อน +25

    2024 la kekaravainga yaarallam 😊❤

  • @Amulbaby_0519
    @Amulbaby_0519 ปีที่แล้ว +88

    3:20 Vikram's facial expressions. He is just a terrific actor!!

  • @gunaprasanna8406
    @gunaprasanna8406 ปีที่แล้ว +554

    இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது🥰🥰🥰🥰

  • @adsashoktamil
    @adsashoktamil 2 ปีที่แล้ว +70

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @hariharanhari1221
    @hariharanhari1221 ปีที่แล้ว +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤😘😘😘😘😘💖💖💖💖💖

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 ปีที่แล้ว +219

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️😍😘

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 7 หลายเดือนก่อน +94

    2024 attendance 🙋🙋 ... Choreography and music for this song is unique and top notch 🔥💥 ...
    சந்து கிடைச்சா
    பந்த அடிப்பேன் ... Appadi podu lyrics a 😂😂🤣

  • @sathanyasangavi2301
    @sathanyasangavi2301 2 ปีที่แล้ว +28

    Rendu perukum pair suppera irukku👍

  • @chandichandi9613
    @chandichandi9613 9 หลายเดือนก่อน +25

    2024 la Yarellam Again indha paata parkuringa🎵🎶👇❤

  • @kanthector
    @kanthector 2 ปีที่แล้ว +66

    Best hair style of Vikram ! Just for one movie

  • @vidhukuttyarjun5254
    @vidhukuttyarjun5254 2 ปีที่แล้ว +61

    Jyothiga eyes vera level

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 ปีที่แล้ว +97

    Harris musical 🔥
    Hariharan vocals 💥

  • @gopijoshua9675
    @gopijoshua9675 ปีที่แล้ว +90

    Addicted to this part 2:42 - 3:29 🥰🥰
    Especially that flute part🔥🔥🔥
    Mesmerizing 🤗 This song is recollecting my childhood memories 😇😇

  • @jaseerjaseer4245
    @jaseerjaseer4245 ปีที่แล้ว +9

    Hariharan sir voice ❤❤
    Harris jayaraj sir 🥰🔥

  • @anbhu7518
    @anbhu7518 2 ปีที่แล้ว +44

    Class Of Harris Jayaraj 💙

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hariharan sir voice goosebumps

  • @naturewildlifediscovery4610
    @naturewildlifediscovery4610 ปีที่แล้ว +43

    Missing this era when actresses are natural ,Jo,Simran, Sneha, Shereya ,Trisha and many more. Seeing current actresses built body/muscles in the name of fitness and dance like a man.

  • @ayishabegum3287
    @ayishabegum3287 8 หลายเดือนก่อน

    I love this song so much ... Indha song la vara choreo apram gold, copper and silver nu ella shades la jo n vikram semmaiya irupangaa. ❤❤❤❤❤

  • @gayathrigayathri564
    @gayathrigayathri564 2 ปีที่แล้ว +177

    Vickram sir mass hero 🔥jothika cuteness overloaded 🥰🥰🥰🥰

  • @horrortamil546
    @horrortamil546 2 ปีที่แล้ว +6

    Semma katta jothika💥💥💋🔥🔥

  • @prabhunagarajan7730
    @prabhunagarajan7730 ปีที่แล้ว +34

    Evergreen Songs... Not only 2033.. It's All time magical one

  • @fade3173
    @fade3173 ปีที่แล้ว +13

    My all time favourite song. Actor Vikram uncle and actress jyotika akka acting super and semma..... I love both of them... semma film....semma songs..,... This film is released in the year 2004.

  • @anithaviswanathan9100
    @anithaviswanathan9100 ปีที่แล้ว +7

    0:47 0:49 no one now a days giving these types of expressions with eyes only Jothika❤...

  • @yogeswaran2947
    @yogeswaran2947 ปีที่แล้ว +50

    பொற்கொல்லன் காதல்💥❤️

  • @altaidurai7811
    @altaidurai7811 ปีที่แล้ว +5

    Harrish Jeyaraj Sambavamngala intha Paadalum ondrux😉😍

  • @balaguru3613
    @balaguru3613 หลายเดือนก่อน +1

    Daily indha Song keta Oru energy 😍❣️😍

  • @santhoshkumardeenadhayalan4890
    @santhoshkumardeenadhayalan4890 2 ปีที่แล้ว +80

    Oru naalaiku 10times ku mela ketutu iruken indha song 🎵 innum konjam kuda bore adikave illa ithana varushama

  • @PiratheepanPirathee-dl3jw
    @PiratheepanPirathee-dl3jw 2 หลายเดือนก่อน +130

    2024 October month Anyone 💎

  • @thiralikumar-pr9dq
    @thiralikumar-pr9dq ปีที่แล้ว +29

    10 th படிக்கும் போது இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை 😍😍😇

  • @sathanyasangavi2301
    @sathanyasangavi2301 2 ปีที่แล้ว +50

    Enaku pudicha best pair Vikram and Jyothika ❤️😘

    • @Ranjith-m9z
      @Ranjith-m9z 3 หลายเดือนก่อน

      Enakum rompa pitikum... Sangavi😍

    • @anandharubini3997
      @anandharubini3997 3 หลายเดือนก่อน

      Me to

  • @rishipradeep3985
    @rishipradeep3985 2 ปีที่แล้ว +389

    That flute music 3:18 and that walk....what a charisma....chiyaan 🤗

    • @baba.r9292
      @baba.r9292 2 ปีที่แล้ว +16

      His signature walk style my bro...♥️

    • @vignesh-lf1bi
      @vignesh-lf1bi ปีที่แล้ว +5

      My favorite😍 🙌🙌

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 ปีที่แล้ว +2

      🙌🙌

    • @Vithiyapriya
      @Vithiyapriya ปีที่แล้ว +7

      Aagaya suriyanai song layum same walk❤❤❤

    • @madhuv4751
      @madhuv4751 ปีที่แล้ว

      ​@@vignesh-lf1bi 😊

  • @kaviarasan1849
    @kaviarasan1849 ปีที่แล้ว +3

    So so gorgeous Jothika 🤩😍🔥🔥🔥🔥🔥

  • @PalaniNaran
    @PalaniNaran 5 หลายเดือนก่อน +312

    2024s July is anyone 😊😊😊

  • @priyaselvaraj.k9343
    @priyaselvaraj.k9343 ปีที่แล้ว +3

    😍😍I Like This Song...💞💞💞Nice LyricS...❤️❤️❤️❤️Jothika Mam My Favourite Heroine...💞💞💞And, Endha Songla Jothika Mam Allaha Super A Erukanga...😍😍😍😍😍

  • @aishwaryalakshmi50
    @aishwaryalakshmi50 ปีที่แล้ว +18

    3:14 💚 this flute part ..favt interlude🤌🏻

    • @sanjaycuts9466
      @sanjaycuts9466 3 หลายเดือนก่อน

      Yeahh❤❤❤❤

  • @mkaudiolover
    @mkaudiolover 7 หลายเดือนก่อน +2

    எதன தடவ கெட்டாலும் கேக்கா தொண்ணும் பாடல்லா இதுவும் ஒன்று!!🤗🥰

  • @chiyaansivachiyaansiva252
    @chiyaansivachiyaansiva252 ปีที่แล้ว +16

    தென்காசி மாவட்ட சீயான் விக்ரம் ரசிகர் மன்றம்💥

  • @aswathihachu
    @aswathihachu หลายเดือนก่อน +6

    Background dancers ulti expressions😂🔥🔥

  • @anandpandaram5266
    @anandpandaram5266 ปีที่แล้ว +14

    சீயான் பக்கம் திரும்பு super line

  • @manipandi8806
    @manipandi8806 9 หลายเดือนก่อน +144

    2024ல யார் இருக்கா😂❤

  • @seeniyammalr7246
    @seeniyammalr7246 ปีที่แล้ว +9

    இந்த பாடல் எனக்கு பிடிக்கும் 🎧🎼👩‍❤️‍👨 👌🏽

  • @weightuu9449
    @weightuu9449 ปีที่แล้ว +21

    Intha songa busla porapo keta sema vibe agu 🎉

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +484

    வைரமுத்து அவர்கள் 🔥பொற்கொல்லரின் மகன் எழுதிய பாட்டு போல, தங்கத்திலேயே, எழுதியிருக்கிறார்🔥

  • @vigneshkumarm7289
    @vigneshkumarm7289 ปีที่แล้ว +22

    இந்த பாடலில் தங்கம் வெள்ளி, செம்பு போன்ற வகையில் ஆடை வடிவமைப்பு இருக்கும்

    • @bavanie1230
      @bavanie1230 ปีที่แล้ว

      Sss 💯 nane ipothan note pannen superb

  • @saravanaarunagiri4704
    @saravanaarunagiri4704 ปีที่แล้ว +8

    ஜோதிகா அழகி🥰❤️

  • @teejay7256
    @teejay7256 หลายเดือนก่อน +3

    Ppl in the 90s : Future is going to be awesome.
    Ppl in 2024: Pls bring me back to the 90s.

  • @ajitajit6221
    @ajitajit6221 ปีที่แล้ว +9

    Jyothika maam diehard fans❤❤❤❤❤❤🎉

  • @saraswathia6200
    @saraswathia6200 ปีที่แล้ว +1

    Manja kairu ne thantha❤️😍yena urichi tharen ya.... Vera level 🥰

  • @divyachinnu5488
    @divyachinnu5488 ปีที่แล้ว +9

    Beautiful composition of song❤in this movie Vikram family belongs to gold Smith so complete song is all about gold copper and silver.....even their costumes and background set hats off K S Ravi Kumar sir

  • @premavathipulendran5051
    @premavathipulendran5051 11 วันที่ผ่านมา +2

    My favorite is this song.Lovely song

  • @ranjithampandidurai9776
    @ranjithampandidurai9776 ปีที่แล้ว +7

    When I was joining college 1st year this film is released. I love this film and songs. Actor vikram uncle and actress jothika akka acting super....and semma.

  • @HasanAli-en7wi
    @HasanAli-en7wi ปีที่แล้ว +13

    4:39 to 4:41, Hari just killed here ❤❤

  • @prakashraj3162
    @prakashraj3162 ปีที่แล้ว +22

    Incidentally addicted eppa

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 6 หลายเดือนก่อน +1

    Sema song da SA❤😂😂😂...i loved your words ...loved our memories...namakulla nadandha privacies everything i loved itttt like anything 😂😂😂.... idhukellam AW ku kedaikradhuku kuduthu veikla😂😂😂....namma 7 yrs valradha parthu jollu vittutu iruka vendidhan 😂😂😂😂

  • @NaveenKumar-vp2lq
    @NaveenKumar-vp2lq 2 ปีที่แล้ว +59

    Jothika and Vikram song very nice

  • @Vada_mapula_001
    @Vada_mapula_001 19 วันที่ผ่านมา +1

    இன்றும் என்றும் சியான் ❤ 1:02 புடிக்குமா லைக் பண்னுங்க

  • @kuttykrishnan8980
    @kuttykrishnan8980 ปีที่แล้ว +278

    3:20 -3:30 The flute part❤❤❤

    • @prakashgnana9822
      @prakashgnana9822 ปีที่แล้ว +11

      Harris jeyaraj 😍😍🔥🔥🔥🔥🔥

    • @vijayakumarm8978
      @vijayakumarm8978 ปีที่แล้ว

      yyyyy and yy6 u yyy wayupnt yyyyy

    • @kuttytamilanffgaming
      @kuttytamilanffgaming ปีที่แล้ว +2

      😂

    • @Yeshu_rjm
      @Yeshu_rjm ปีที่แล้ว +2

      Love it❤️❤️

    • @subatamilarasi6248
      @subatamilarasi6248 ปีที่แล้ว

      ​@@Yeshu_rjmki,um. Mqyt⁸😂:++!¡
      Bol bol bum ke hi ra❤k JJ en GB hmm hmm hmm hm punulpjkgokj ew😂0😮 as yn
      A

  • @selvakumar2k
    @selvakumar2k ปีที่แล้ว +107

    ஒட்டியாணம் செஞ்சு தாரேன் Ottiyanam Senju Tharen Lyrics in Tamil and English
    ஒட்டியாணம் செஞ்சு தாரேன் Ottiyanam Senju Tharen Lyrics in Tamil from Arul (2004)
    Ottiyanam Senju Tharen Lyrics in Tamil. ஒட்டியாணம் செஞ்சு தாரேன் - பாடல் வரிகள், Ottiyanam Senju Tharen song is from Arul 2004. The Movie Star Cast is Vikram and Jyothika. Singer of Ottiyanam Senju Tharen is Hariharan, Srimadhumitha and Manikka Vinayagam. Lyrics are written by Vaira Muthu. Music is given by Harris Jayaraj. Ottiyanam Senju Tharen Lyrics in English
    Song : Ottiyanam Senju Tharen
    Movie/Album Name : Arul 2004
    Star Cast : Vikram and Jyothika
    Singer : Hariharan, Srimadhumitha and Manikka Vinayagam
    Music Composed by : Harris Jayaraj
    Lyrics written by : Vaira Muthu

    Ottiyanam Senju Tharen Lyrics in Tamil :
    திரி தரி
    கவ்விகிச்சு
    லவ்வு கவ்விகிச்சு
    லவ்வு
    ஒட்டியாணம்
    செஞ்சு தாரேன் வரியா
    நான் ஒட்டிகொள்ள
    இடை கொஞ்சம் தரியா
    ஹோய்
    ஒட்டியாணம் செஞ்சு
    தாரேன் வரியா நான்
    ஒட்டிகொள்ள இடை
    கொஞ்சம் தரியா
    ஒட்டியாணம்
    கிட்டியானம் தேவையா
    இடை கட்டிகொள்ள கை
    ரெண்டு இல்லையா
    மூக்கு முழி
    உள்ளவளே முத்தத்துக்கு
    நல்லவளே மாரளவு நான்
    எடுத்து முத்து மாலை
    தரவா
    முச்சத்துல
    உள்ளவனே மச்சம்
    உள்ள மன்மதனே
    மாரளவு எடுக்கையிலே
    ஓரளவு தொடவா
    வெள்ளி குடமே
    தங்க வடமே இந்த
    சீயான் பக்கம் திரும்பு
    சந்து கெடைச்சா
    பந்து அடிப்ப இது
    கோயம்பத்தூர் குறும்பு
    ஒட்டியாணம் செஞ்சு
    தாரேன் வரியா நான்
    ஒட்டிகொள்ள இடை
    கொஞ்சம் தரியா
    ஒட்டியாணம்
    கிட்டியானம் தேவையா
    இடை கட்டிகொள்ள கை
    ரெண்டு இல்லையா
    திரி தரி
    சுத்த தங்கம் பத்த
    வெச்சு நட்சத்திர கல்லு
    வெச்சு நெத்தி சுட்டி
    பண்ணி தாரேன் என்ன
    சுத்தி சுத்தி வாரியா
    நெத்தி சுட்டி
    தேவையில்ல நீல
    கல்லும் தேவையில்ல
    நெத்தியில குங்குமத்த
    நீ வச்சிவிட வாரியா
    உன் கத்தி
    மூக்கோட முத்து
    மூக்குத்தி குத்தி விட
    போறேன் வாரியா
    உன் முத்து
    மூக்குத்தி உப்புகாகாது
    மூக்கில் மூக்குரச
    வாரியா
    தங்க தோடு
    நான் தாரேன்
    அங்கத்தோடு நீ
    வாரியா
    தோடு போடும்
    காதோடு மூர்த்த செய்தி
    சொல்லையா
    ஹோய்
    ஒட்டியாணம் செஞ்சு
    தாரேன் வரியா நான்
    ஒட்டிகொள்ள இடை
    கொஞ்சம் தரியா
    ஒட்டியாணம்
    கிட்டியானம் தேவையா
    இடை கட்டிகொள்ள கை
    ரெண்டு இல்லையா
    .
    வெள்ளி கட்டி
    வெட்டி தட்டி சல்லி சல்லி
    மானு கட்டி கொலுசுங்க
    பண்ணி தாரேன் என் கூட
    மாடா வாரியா
    கூட மாடா வாரதுக்கு
    கொலுசுகள் தேவை இல்ல நீ
    கெண்ட காலு நண்டு போல
    உன் சுண்டு விரல்
    தேயும்மையா
    அடி வஞ்சி உன்
    கையில் கொஞ்சி
    விளையாட வளையல்
    நான் தாரேன் வாரியா
    அட வளையல்
    வேண்டாமே இப்ப
    வருவேனே வலது கை
    கொஞ்சம் தாரியா
    தங்க செயினு
    நான் தாரேன் தம்மா
    துண்டு நீ தாரியா
    மஞ்ச கயிறு
    நீ தந்தா என்னை
    உரிச்சு தாரேன்யா
    ஒட்டியாணம்
    ஒட்டியாணம் ஒட்டியாணம்
    அத செஞ்சு தாரேன் செஞ்சு
    தாரேன் வரியா
    டண்டணக்கா
    டண்டணக்கா டண்டணக்கா
    இடை கட்டிகொள்ள கை
    ரெண்டு இல்லையா
    மூக்கு முழி
    உள்ளவளே
    ஹோய்
    முத்தத்துக்கு நல்லவளே
    ஹோய்
    மாரளவு நான் எடுத்து
    ஹோய்
    முத்து மாலை தரவா
    முச்சத்துல
    உள்ளவனே
    ஹோய்
    மச்சம் உள்ள
    மன்மதனே
    ஹோய்
    மாரளவு எடுக்கையிலே
    ஹோய்
    ஓரளவு தொடவா
    வெள்ளி குடமே
    தங்க வடமே இந்த சீயான்
    பக்கம் திரும்பு
    சந்து கெடைச்சா
    பந்து அடிப்ப இங்கு
    வேணாம் வேணாம்
    குறும்பு
    திரி தரி
    Ottiyanam Senju Tharen Lyrics in English :
    Thiri thari
    Kavvikichu love-uKavvikichu love-u
    Ottiyaanam senju thaaren variyaa
    Naan ottikolla idai konjam thariyaa
    Hoi ottiyaanam senju thaaren variyaa
    Naan ottikolla idai konjam thariyaa
    Ottiyaanam kittiyaanam thevayaa
    Idai kattikolla kai rendu illayaa
    Mooku muzhi ullavalae
    Muthathukku nallavalae
    Maaralavu naan eduthu
    Muthu malai tharavaa
    Muchathula ullavanae
    Macham ulla manmadhanae
    Maaralavu edukkayilae
    Orralavu thodavaa
    Vellikodamae.. thanga vadamae
    Indha cheeyan pakkam thirumbu
    Sandhu kedacha pandhu adippa
    Ithu koyambattur kurumbu
    Ottiyaanam senju thaaren variyaa
    Naan ottikolla idai konjam thariyaa
    Ottiyaanam kittiyaanam thevayaa
    Idai kattikolla kai rendu illayaa
    Thiri thari
    Sutha thangam patha vechu
    Natchathira kallu vechu
    Nethi sutti panni thaaren
    Enna suthi suthi vaariyaa
    Nethi suthi thevaiyilla
    Neela kallum thevaiyilla
    Nethiyila kungumathaa
    Nee vechivida vaariya
    Un kathi mookoda muthu mookuthi
    Kuthivida poren variyaa
    Un muthu mookuthi uppukaaghaathu
    Mookil mookurasa variyaa
    Thanga thodu naan thaaren
    Angathodu nee variyaa
    Thodu podum kaathodu
    Moortha sethi sollayya
    Hoi ottiyaanam senju thaaren variyaa
    Naan ottikolla idai konjam thariyaa
    Ottiyaanam kittiyaanam thevayaa
    Idai kattikolla kai rendu illayaa
    Ule lo le lo shayyaule lo loo
    Ule lo le lo shayyaulee loo haiii..
    Aye varuthu varuthu sayya
    Aye varuthu varuthu sayya
    Sayyyaaaaaaaaa
    Velli katti vetti thatti
    Salli salli maanukatti
    Kolusugha panni tharaen
    En kooda maada variyaa
    Kooda maada vaarathukku
    Kolusugal thevai illai
    Nee kenda kaalu nandu pola
    Un sundu viral theyumayya
    Adi vanji un kayyil
    Konji vilayaada valayal naan thaaraen variyaa
    Ada valayal vendaamae
    Ippa varuvenae
    Valathu kai konjam thariyaa
    Thanga chain-u naan thaaren
    Thamma thundu nee thariyaa
    Manja kayiru nee thantha
    Ennai urichu thaarenya
    Ottiyaanam ottiyaanam ottiyaanam
    Atha senju tharen senju tharen vaariyaa
    Dandanakka dandanakka dandanakka
    Idai kattikolla kai rendu illayaa
    Mooku muzhi ullavalae Hoii..
    Muthathukku nallavalae Hoii..
    Maaralavu naan eduthu Hoii..
    Muthu malai tharavaa
    Muchathula ullavanae. Hoii
    Macham ulla manmadhanae. Hoii
    Maaralavu edukkayilae. Hoii
    Orralavu thodavaa
    Vellikodamae.. thanga vadamae
    Indha cheeyan pakkam thirumbu
    Sandhu kedacha pandhu adippa
    Inghu venam venam kurumbu
    Thiri thari
    See More Songs of Arul 2004
    Other Songs from - Arul

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 2 ปีที่แล้ว +115

    Vintage Harris Jayaraj 🔥

  • @kaviyamukil3934
    @kaviyamukil3934 ปีที่แล้ว +293

    Who are all 2023🥰

  • @SRAJAN-nr6dw
    @SRAJAN-nr6dw 12 วันที่ผ่านมา +4

    2024 attendance here❤❤❤❤

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 4 หลายเดือนก่อน +7

    நான் இந்த பாடலை 100 தடவை கேட்டுயிருப்பேன்

    • @Vijayalakshmi-v2j
      @Vijayalakshmi-v2j 4 หลายเดือนก่อน

      நீங்க எவ்வளவு தங்கம் வாங்கியிருக்கீங்க சகோ. ஒரு வெரிஃபிகேஷன். சொன்னால் நானும் தினமும் கேட்பேன் 😂😂😂

  • @henryruban2002
    @henryruban2002 2 ปีที่แล้ว +34

    0:22 Dedicated to My crush 🥰

    • @ZzDEMON_GURLzZ
      @ZzDEMON_GURLzZ ปีที่แล้ว +2

      0:52 dedicated to my crush 😌

    • @amalrajs4286
      @amalrajs4286 6 หลายเดือนก่อน

      ​@@ZzDEMON_GURLzZ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢🎉😢😮😢😢😢🎉🎉😢😢😮😮😮😮😢😢😢🎉🎉😢🎉😢😢😢🎉🎉🎉😢😢😢😮😮😢😢😢🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😢😮🎉😢😢😢😢😮😮😮😢😢😮😢😢😢😢😮😢😢😢😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😮😮🎉😢😢😢🎉😢😮😮😮😢🎉🎉😢😢😮😢😢🎉

    • @venkatesh7716
      @venkatesh7716 4 หลายเดือนก่อน +3

      Podhum podhum avanga purusangaluku konjam vitu vainga 2 perum😂

    • @gokzmelomaniac8744
      @gokzmelomaniac8744 3 หลายเดือนก่อน

      😂😂​@@venkatesh7716

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 หลายเดือนก่อน +1

    Vikram ❤ Jyothika my fav super pair ❤

  • @balaguru3613
    @balaguru3613 หลายเดือนก่อน

    மூக்கு முழி உள்ளவளே
    முத்தத்துக்கு நல்லவளே
    மாறளவு நான் எடுத்து
    முத்துமால தறவா 🥰🥰🥰
    தங்கச் செயினு நான் தாரேன்......
    தம்மாத்தூண்டு நீ தரியா...
    😍🥰😍

  • @saravanapapu5620
    @saravanapapu5620 4 หลายเดือนก่อน +13

    2024ல் யார் எல்லாம் விருபப்பட்டு கேட்கிறீர்கள் ❤❤❤

  • @mathimathi9825
    @mathimathi9825 ปีที่แล้ว +21

    2:41 to 3:28 this portion 🎉Harris magical music 🙌🥵

  • @rahmanistboy
    @rahmanistboy หลายเดือนก่อน +6

    🎶2024 ல் யாரெல்லாம் விருப்பப்பட்டு கேட்கிறீர்கள் ❤🎶

  • @Premjpk43
    @Premjpk43 ปีที่แล้ว +5

    ❤❤❤ என்ன voice daa😅paaa❤❤

  • @thangadurai9678
    @thangadurai9678 ปีที่แล้ว +12

    இனிக்கும் குரலோடு பிறந்தவன் ❤❤🎉🎉🎉

  • @murugasonisanasai2316
    @murugasonisanasai2316 ปีที่แล้ว +5

    Vikram yevolo azhaka irukaru 😍

  • @ashokkumara7860
    @ashokkumara7860 ปีที่แล้ว +10

    Vera level vibe ❤

  • @srihari7932
    @srihari7932 2 ปีที่แล้ว +41

    Vera level song Hariharan sir singing vera level Gold, silver,platinum,copper set and dress vera level excellent

  • @sureshkumar-yq8qn
    @sureshkumar-yq8qn 2 ปีที่แล้ว +91

    Starting to ending Background bass guitar Vera level

  • @sguru8698
    @sguru8698 10 หลายเดือนก่อน +10

    2024 la Song kekravanga attendance here...🤩

    • @dhanushsh5364
      @dhanushsh5364 10 หลายเดือนก่อน +1

      ❤🖐️

  • @naranpalani47
    @naranpalani47 ปีที่แล้ว +57

    All time favourite of tamil songs 🎵 ❤️ ♥️ 👌 💕 💓 🎵