Ettil Azhagu Video Song |Pooparika Varugirom Tamil Movie Songs | Ajay | Malavika |Pyramid Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 327

  • @user-Sadiq983
    @user-Sadiq983 8 หลายเดือนก่อน +120

    2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க ❤ இப்போதும்.

  • @jayasreevendhan9027
    @jayasreevendhan9027 2 ปีที่แล้ว +98

    பெண்ணின் ஒவ்வொரு பருவத்தையும் எவ்வளவு அழகா வர்ணித்து இருப்பார்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் விதமாக இருக்கும் 🎼🎼🎼

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 ปีที่แล้ว +54

    ♥️😘🌷🌹என்ன ஒரு அழகான பாடல்🎤📲
    எத்தனை முறை 🥀கேட்டாலும் மீண்டும் மீண்டும்🌷⚘😆♥️ கேட்க தூண்டுகிறது🎧
    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎤
    I love song📲🎧
    (நல்ல ஆணின் அழகை ரசிக்கும்
    பெண்களின் ஓர பார்வை அழகு and அட தாவணிப் பெண் போல் யார் அழகு. அருமையான பாடல் வரிகள் பல தடவை கேட்டாலும்
    சலிப்பதில்லை🦋🌷🌹 short by:-ஐசு♥️🌹😘🦋)

  • @karthikakarthi8764
    @karthikakarthi8764 4 ปีที่แล้ว +521

    Yarku ellam intha song pudikkum oru like podunga

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 ปีที่แล้ว +153

    90s காலத்தை தென்னிந்திய திரை பாடல்கள் மற்றும் இசைத்துறையின் "பொற்காலம்" என்றே கூறலாம்.

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 ปีที่แล้ว +126

    தாமரை இலையில் நீர் அழகு.. அட தாவணி பெண் போல் யார் அழகு ❤️👌❤️👌❤️👌❤️👌

  • @vinothphysio3955
    @vinothphysio3955 3 ปีที่แล้ว +154

    பெண்ணின் அழகு உச்ச அழகு.. பூமியில் உள்ளது எல்லாம் மிச்ச அழகு ....

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 2 ปีที่แล้ว +196

    இதற்கு மேல் ஒரு பெண்ணின் அழகை எந்தவொரு கவிஞர்களாளும் வர்ணிக்க முடியாது

  • @SHL_balaji
    @SHL_balaji 3 ปีที่แล้ว +60

    Phone illa, TH-cam illa, Internet illa ...heard many times in Sony Walkman with caset.....90s Memory ...eppavume lover ha ennachu dreamla iruppa

  • @SelvaRaj-fm8md
    @SelvaRaj-fm8md 3 ปีที่แล้ว +95

    பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 ปีที่แล้ว +360

    நல்ல ஆணின் அழகினை ரசிக்கும் பெண்களின் ஓர பார்வைகள் ஓர் அழகு. 💕💞💞💞enna lyrics daa

    • @tamilselvantamil2391
      @tamilselvantamil2391 3 ปีที่แล้ว +1

      Ok cancel on OOO ok thanks p and oooii9iiooioioioioioiiuuiiiluuiiliiiiliooooooooooooioooliliilo

    • @tamilselvantamil2391
      @tamilselvantamil2391 3 ปีที่แล้ว

      Ok cancel on OOO ok thanks p and oooii9iiooioioioioioiiuuiiiluuiiliiiiliooooooooooooioooliliilo

    • @tamilselvantamil2391
      @tamilselvantamil2391 3 ปีที่แล้ว

      Ok cancel on OOO ok thanks p and oooii9iiooioioioioioiiuuiiiluuiiliiiiliooooooooooooioooliliilo

    • @jasanthansivaram764
      @jasanthansivaram764 3 ปีที่แล้ว +1

      Ok

    • @s.venkateshvenkatesh2689
      @s.venkateshvenkatesh2689 3 ปีที่แล้ว +1

      U are right.

  • @lyricistvasansongsofficial6152
    @lyricistvasansongsofficial6152 5 ปีที่แล้ว +154

    பாடலாசிரியர்.வாசனின் பாடலில் மிகவும் பிடித்த பாடல் இது. எனது சகோதரர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 3 ปีที่แล้ว +12

      தாமரை இழையில் நீர் அழகு. தாவணி பெண் போல் யார் அழகு.

    • @SHL_balaji
      @SHL_balaji 3 ปีที่แล้ว +4

      Vera level song sir

    • @lyricistvasansongsofficial6152
      @lyricistvasansongsofficial6152 3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ. நான் அவரது சகோதரி.

    • @lyricistvasansongsofficial6152
      @lyricistvasansongsofficial6152 3 ปีที่แล้ว +3

      @@jazlyjazly8465 நன்றி சகோ

    • @lyricistvasansongsofficial6152
      @lyricistvasansongsofficial6152 3 ปีที่แล้ว +7

      மேலும் அவரை பற்றிய விபரங்கள் மற்றும் பாடல்களை அறியப் பெற பாடலாசிரியர் வாசன் என்ற முகநூல் கணக்கை பாருங்கள்.

  • @safanastourstravels720
    @safanastourstravels720 2 ปีที่แล้ว +24

    உதட்டை மூடி சிரிப்பதழகு
    What a lines

  • @kajiththiran913
    @kajiththiran913 3 ปีที่แล้ว +100

    மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 ปีที่แล้ว +152

    தமிழ் பெண்களை நன்றாக ஒவ்வொரு பருவத்திலும் வருணிச்சிருக்காங்க. 💞💕💕💕ayyo eppadiyum varnikka tamil la mattum than mudiyum

    • @ramananramanan6371
      @ramananramanan6371 3 ปีที่แล้ว +2

      தமிழ் சொற்களால் மட்டும்தான் முடியும்...

    • @mohamedraiz7494
      @mohamedraiz7494 2 ปีที่แล้ว

      Hi

  • @hemavathihemavathi642
    @hemavathihemavathi642 3 ปีที่แล้ว +69

    90 kid's pudicha song
    😘😘

    • @musicallybird2728
      @musicallybird2728 2 ปีที่แล้ว +2

      2k kid's kkum pidikkum😍
      Me also😛😍

  • @lyricistvasansongsofficial6152
    @lyricistvasansongsofficial6152 5 ปีที่แล้ว +73

    மறைந்த பாடலாசிரியரின் வரிகள் இன்றளவும் காற்றோடு கலந்து நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

  • @karthisathiyan8karthisathi179
    @karthisathiyan8karthisathi179 2 ปีที่แล้ว +12

    My favorite song yaruku elam intha song rmba pidikum

  • @shivaraj5180
    @shivaraj5180 2 ปีที่แล้ว +16

    வாசன் ... சிறந்த பாடலாசிரியர்... சீக்கிரம் மறைந்து விட்டார்..

  • @lalithalalitha9986
    @lalithalalitha9986 3 ปีที่แล้ว +75

    இந்த பாடலை எனது காதலன் என்னை பார்த்து ஒரு நாள் பாடினர் மறக்கவே முடியாத நாட்கள்

    • @mahavijay474
      @mahavijay474 3 ปีที่แล้ว

      I'm also 8220599453

    • @mahavijay474
      @mahavijay474 3 ปีที่แล้ว

      Sorry sister

    • @lalithalalitha9986
      @lalithalalitha9986 3 ปีที่แล้ว

      @@mahavijay474 ethukku

    • @ramananramanan6371
      @ramananramanan6371 3 ปีที่แล้ว +3

      இப்பொழுது எப்படி போகிறது உங்கள் வாழ்க்கை

    • @lalithalalitha9986
      @lalithalalitha9986 3 ปีที่แล้ว

      @@ramananramanan6371 paravalla bro

  • @pirashanthiyahloganathan51
    @pirashanthiyahloganathan51 3 ปีที่แล้ว +33

    2021........

  • @naghuljayabharath9243
    @naghuljayabharath9243 3 ปีที่แล้ว +27

    Semma song...all time favourite for 90s kids

  • @SurprisedComputerChip-fk6nb
    @SurprisedComputerChip-fk6nb หลายเดือนก่อน +1

    மாளவிகா இந்த படத்தில் ரொம்ப அழகு, அப்படியே உன்னை தேடி (அஜித்)ரொம்ப ரொம்ப அழகு

  • @mh-is4vd
    @mh-is4vd 3 ปีที่แล้ว +23

    பெண்ணை கொண்டு கூடியது மண்ணின் அழகு

  • @mahaabi4653
    @mahaabi4653 3 ปีที่แล้ว +31

    My fav song 😍😍😍one of the most beautiful song

  • @villagemusickavi
    @villagemusickavi ปีที่แล้ว +4

    தாமரை இலையில் நீர் அழகு அட தாவணி பெண் போல் யாரலகு 💞

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 3 ปีที่แล้ว +25

    பாடல்வரிகல்மெல்லியாஇசைஇதுதன்90 களின்பொற்காலம்

  • @malarflower3055
    @malarflower3055 3 ปีที่แล้ว +15

    Thavani pen pol yar alagu...💃💃

  • @nivethigapanneerselvasm7153
    @nivethigapanneerselvasm7153 3 ปีที่แล้ว +9

    Enaku romba piditha padal ithu pengalin azhago azhagu

  • @g.pranitha8370
    @g.pranitha8370 2 ปีที่แล้ว +9

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎵🎵🎵

  • @kavi2801
    @kavi2801 3 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @thiruvenkadamrajendran9832
    @thiruvenkadamrajendran9832 2 ปีที่แล้ว +13

    பெண்களை மிக அழகாக வர்ணிக்கும் வரிகள்

  • @tamilss9308
    @tamilss9308 3 ปีที่แล้ว +8

    First time kekra vera level song

  • @RejinaRejina-pt5sk
    @RejinaRejina-pt5sk ปีที่แล้ว +4

    My favourite song 😍

  • @poovizhipoovizhi8827
    @poovizhipoovizhi8827 3 ปีที่แล้ว +19

    Love this song ♥️😍😘

  • @MariyashasMariyadhas
    @MariyashasMariyadhas หลายเดือนก่อน +1

    Nice song❤

  • @madhusm4461
    @madhusm4461 2 ปีที่แล้ว +1

    Sm madhu driver pochampalli. செம்ம சூப்பர் செலக்க்ஷன் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் 👌🌹❤

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான பாடல்

  • @shahizaima9931
    @shahizaima9931 3 ปีที่แล้ว +5

    Nice song romba pidikkum

  • @r.ghovardhan7102
    @r.ghovardhan7102 2 ปีที่แล้ว +5

    Vidyasagar music 🎵🎶.nice song.

  • @Priya-vd3tj
    @Priya-vd3tj หลายเดือนก่อน

    Semmma song❤❤❤❤❤i love this song soo much❤❤❤❤❤❤❤

  • @rakshanakarthikesu8194
    @rakshanakarthikesu8194 ปีที่แล้ว +2

    also listening 2023 its amazing .... rompa rompa pidikum intha song...

  • @felcyselin252
    @felcyselin252 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு வரிகளும் அழகு

  • @minuhari8840
    @minuhari8840 หลายเดือนก่อน +1

    I love this song ❤

  • @sukusthings8221
    @sukusthings8221 3 ปีที่แล้ว +6

    Namma vishaaloda annana ivar 😍😍👏👏

    • @sankarr3255
      @sankarr3255 11 หลายเดือนก่อน

      Ama

  • @Music-bi3nc
    @Music-bi3nc 2 ปีที่แล้ว +9

    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    pennin Azhagae
    uchcha Azhagu
    boomiyilae Ullathellaam
    michcha Azhagu
    paathai(?) Azhagu
    paathi Azhagu
    antha Sollai
    maattriyathu
    pennin Azhagu
    pennai Kondu Koodiyathu
    mannin Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    aah Ha Ha...
    uthattai Moodiyae
    hmmmm
    sirippathazhagu
    uthiri Pookkalai
    hmmmm
    thoduppathazhagu
    mana Naal Kuriththathum
    thaethi Taalgalai
    piriththu Paarppathu
    oar Azhagu
    vaanoliyodu
    paadum Azhagu
    paadikkondae
    samaippathazhagu
    thaamarai Ilaiyil
    neer Azhagu
    ada Thaavani Pen Pol
    yaar Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    aah...
    thaa Naa Nae Thaa Naa Na...
    pinnal Jadaiyai
    hmmmm
    prippathazhagu
    kanna Thaaraiyai
    hmmmm
    rasippathazhagu
    nalla Aalin Azhagai
    rasikkum Pengalin
    ora Paarvaigal
    oar Azhaghu
    kaathal Pennin
    mirattal Azhagu
    aiyyo Aiyyo
    alattal Azhagu
    ovvor Pennum
    oar Azhagu
    antha Ondrukkullae
    noor Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    ettil Azhagu
    pathinettil Azhagu
    entha Pennum
    irupathil
    rettai Azhagu
    pennin Azhagae
    uchcha Azhagu
    boomiyilae Ullathellaam
    michcha Azhagu
    paathai(?) Azhagu
    paathi Azhagu
    antha Sollai
    maattriyathu
    pennin Azhagu
    pennai Kondu Koodiyathu
    mannin Azhagu

  • @gnanishtyandrewjeyanantham1564
    @gnanishtyandrewjeyanantham1564 3 ปีที่แล้ว +8

    Sema song 💓💖

  • @padmarajl7461
    @padmarajl7461 10 หลายเดือนก่อน +1

    Super Very Nice songs
    ❤❤❤

  • @nishandhinis8102
    @nishandhinis8102 2 ปีที่แล้ว +7

    All time my favorite song 👌👌👌✨

  • @thanara
    @thanara 2 ปีที่แล้ว +1

    பிடித்த பாடல் அருமையான வரிகள்

  • @SangariMani-m8d
    @SangariMani-m8d หลายเดือนก่อน

    Thirumpa thirumpa kettalum salikkatha padal semma

  • @safrinasfha687
    @safrinasfha687 2 ปีที่แล้ว

    Sema song keka keka romba pudicheruku . Ketukitey irukanum pola irukku.

  • @harivenkat3962
    @harivenkat3962 11 หลายเดือนก่อน +1

    ❤❤all time favourite

  • @salvapriyar2734
    @salvapriyar2734 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @mr.tamilancraft5238
    @mr.tamilancraft5238 4 หลายเดือนก่อน

    மிக அருமை வரிகள்

  • @madit6807
    @madit6807 4 ปีที่แล้ว +11

    Wonderful song

  • @thavidhurajanmary7438
    @thavidhurajanmary7438 3 ปีที่แล้ว +9

    Semma song herovoda ovvoru romantic look um adada wow

  • @PriyaPriya-fw6sg
    @PriyaPriya-fw6sg 3 หลายเดือนก่อน

    சூப்பர் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @rathnarajaraman416
    @rathnarajaraman416 2 ปีที่แล้ว +2

    nice lyrics❤❤❤I like this song mesmerizing 😇😇😇😇all time favorite song

  • @yasmeenbanu3205
    @yasmeenbanu3205 2 ปีที่แล้ว +3

    நடைமுறை விஷயங்களால் வார்த்தை(வர்ணனை) வடித்துள்ளார் வாசன் அவர்கள்

  • @RamMohan-iy3li
    @RamMohan-iy3li 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc ปีที่แล้ว +1

    Semma Alagu song 🎧🎧🎧 my16 age my fast best frvt song 💖💖I like it Devi Meena 👸👸👸

  • @vanithakarthik3604
    @vanithakarthik3604 10 หลายเดือนก่อน

    My favourite song sema rempa pudiththa song 💖🎉

  • @sailappansail500
    @sailappansail500 3 ปีที่แล้ว +7

    Super song.lyrics super

  • @lavanyajayam1765
    @lavanyajayam1765 3 ปีที่แล้ว +10

    Nice lyrics to describe there female beauty

  • @kalaiyarasik4801
    @kalaiyarasik4801 3 ปีที่แล้ว +6

    My favourite song

  • @sweetypradeep6771
    @sweetypradeep6771 2 ปีที่แล้ว

    Arumaiyana paadal & varigal

  • @ashokkumarashok5934
    @ashokkumarashok5934 2 ปีที่แล้ว +1

    Rompanallairuku

  • @nisanthsalim896
    @nisanthsalim896 2 ปีที่แล้ว +10

    யாருக்கெல்லாம் தெரியும் இந்த நடிகர் விசால் அண்ணண் என்று

    • @poornimam4375
      @poornimam4375 2 ปีที่แล้ว

      அப்படியா தெரியாது

    • @nisanthsalim896
      @nisanthsalim896 2 ปีที่แล้ว

      @@poornimam4375 இப்ப தெரிஞ்சுக்கிருங்க

    • @வெளவால்
      @வெளவால் 2 ปีที่แล้ว

      Theriyum bro now he is producer

    • @JAYAKUMAR-f5p
      @JAYAKUMAR-f5p 2 หลายเดือนก่อน

      ME

    • @Sivavel2916
      @Sivavel2916 2 หลายเดือนก่อน

      I know

  • @rajsundar5001
    @rajsundar5001 3 ปีที่แล้ว +8

    My favorite song ever😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @udayaraja637
    @udayaraja637 3 ปีที่แล้ว +5

    Lovely 🥰 song one of the most beautiful 🎧

    • @nantinij6831
      @nantinij6831 3 ปีที่แล้ว

      My love 100 alaku. Dyson nanthini

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 ปีที่แล้ว +2

    All time favorite song

  • @vijayakeerthy589
    @vijayakeerthy589 7 หลายเดือนก่อน

    Ella penkal varnikum song sema ❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manitamil1992
    @manitamil1992 3 ปีที่แล้ว +6

    Vidyasagar music magic

  • @subhaboomisubhaboomi3239
    @subhaboomisubhaboomi3239 2 ปีที่แล้ว +2

    Super super song nice song beautiful song

  • @Pugalenthiakshaya
    @Pugalenthiakshaya 15 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @320kamaleshg3
    @320kamaleshg3 2 ปีที่แล้ว +7

    Malavika look so cute 😍😍😘😘

  • @randikaprasad4499
    @randikaprasad4499 ปีที่แล้ว

    enakku pidichcha song

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul 2 หลายเดือนก่อน

    இந்தபாட்டுஏனக்குரோம்ப பிடிக்கும் ஏன்கண்ணன் என்னை பாத்து படிச்ச பாட்டுஇந்தபாட்டுஅவன் நிபகம்

  • @kanagubhaskar2440
    @kanagubhaskar2440 ปีที่แล้ว +1

    Super song 💞💞👍👍🌹🌹🌻🌻😃😄💯

  • @deva1deva282
    @deva1deva282 2 ปีที่แล้ว +4

    I like this song 🥰😘

  • @thangamthangam4623
    @thangamthangam4623 ปีที่แล้ว +1

    Super songs ❤

  • @rajakvdeat8785
    @rajakvdeat8785 ปีที่แล้ว

    Lovable songs all of u

  • @nantinij6831
    @nantinij6831 3 ปีที่แล้ว

    Super dyon

  • @ajithkumarajithkumar3516
    @ajithkumarajithkumar3516 ปีที่แล้ว +1

    Sema song

  • @lakshmi1841
    @lakshmi1841 6 หลายเดือนก่อน

    En kalyanna song...😘😘

  • @velmurugansel7142
    @velmurugansel7142 2 ปีที่แล้ว +1

    Song super nalla song my lovely sweet song

  • @FelcyjayaseeliFelcy-ml5nl
    @FelcyjayaseeliFelcy-ml5nl 11 หลายเดือนก่อน

    My one of playlist

  • @RiyaBeautyTips
    @RiyaBeautyTips 3 ปีที่แล้ว +5

    Sema lyrics

  • @anush1912
    @anush1912 2 ปีที่แล้ว +2

    அஜய், விஷாலோட அண்ணன்

  • @mohamedfayas-d3m
    @mohamedfayas-d3m 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @SakerKpk-df3co
    @SakerKpk-df3co ปีที่แล้ว

    Super song😍😍😍

  • @kavithas7705
    @kavithas7705 2 ปีที่แล้ว +1

    I like this song

  • @gopinath6788
    @gopinath6788 3 ปีที่แล้ว +4

    Nethu dha fast time partha reyali like it 🌹❤👌

  • @raviravi-rb9gb
    @raviravi-rb9gb 3 ปีที่แล้ว +19

    விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா

    • @mohammedsifnas7667
      @mohammedsifnas7667 3 ปีที่แล้ว

      Vishal annana but ippa act pannura illaye

    • @Abi-sb4cq
      @Abi-sb4cq 3 ปีที่แล้ว +1

      @@mohammedsifnas7667 no he is not acting now.. His wife is actress shriya

    • @mohammedsifnas7667
      @mohammedsifnas7667 3 ปีที่แล้ว

      @@Abi-sb4cq ivaru shriyada husband na. Super

    • @senthilnathan3627
      @senthilnathan3627 3 ปีที่แล้ว

      @@mohammedsifnas7667
      Shriya Reddy

    • @manobharathimca1837
      @manobharathimca1837 3 ปีที่แล้ว

      Ama

  • @kishan3909
    @kishan3909 4 ปีที่แล้ว +12

    Indha song singer yaruuuu???? Iyo malavikavaa idhuuu

  • @lavanssadha2700
    @lavanssadha2700 3 ปีที่แล้ว +1

    Nambiyar sir sivaji sir sema

  • @vijaytvserialofficial7481
    @vijaytvserialofficial7481 2 ปีที่แล้ว +1

    ஹீரோ semma alagu

  • @udhayasankarindirani2897
    @udhayasankarindirani2897 6 หลายเดือนก่อน

    அந்தகாலம்முதல்
    இந்தகாலம்வரை
    பாடிக்கொண்டே
    சமைப்பதுபெண்களுக்அழகுமட்டுமல்லசாதனையும்தான்

  • @karthikpalanisamy8984
    @karthikpalanisamy8984 8 หลายเดือนก่อน

    🔥🔥🔥❤️💚