En Purushan Kuzhandhai Maadhiri Tamil Movie | Chithiraiye Video Song | Devayani | Livingston | Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Chithiraiye Video Song from En Purushan Kuzhandhai Maadhiri Tamil movie on AP International. En Purushan Kuzhandhai Maadhiri Tamil Movie ft. Livingston, Vindhya, Devayani, Sundarrajan, Vadivelu in lead roles. Directed by S. P. Rajkumar, the movie had music scored by Deva.
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 1.7K

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 3 ปีที่แล้ว +365

    இந்த மாதிரி பாடல்களும் படங்களும் வாரது 90'skid,s பொறந்தது பொக்கிஷம் நாங்கள் நினைக்கிறோம்
    🔥☘️💯⭐💘🌻👌👌👌

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 ปีที่แล้ว +3

      90ல் பிறந்திருந்தால் எப்படி இந்த பாடல் ல கேட்டியிருக்க முடியும் அப்ப குழைந்தை யாயி அம்மா மடியில் தூங்கிக் கொண்டு இருப்போம் 😂🤔🤭

    • @ramapandiyankdm9958
      @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +1

      @@subbulaksmi8083 4 vayathiliruthe na ketta nyabagam irukkuu

    • @veerabhadra1383
      @veerabhadra1383 2 ปีที่แล้ว +1

      @@subbulaksmi8083 . 😂6+-, ,-2,

    • @ranjithak8049
      @ranjithak8049 ปีที่แล้ว +1

      உன்மைதான் சகோ

    • @ManiMegalai-rm4lc
      @ManiMegalai-rm4lc 4 หลายเดือนก่อน

      It's true

  • @madeshmadeshshatya7511
    @madeshmadeshshatya7511 3 ปีที่แล้ว +360

    கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த ஜென்மத்தில் பொறந்து இந்த பாட்டு கேட்க 🙏🙏🙏👍😀😎😀😀❤️❤️❤️❤️

  • @subbaiahji2994
    @subbaiahji2994 3 ปีที่แล้ว +316

    ❤️ தேவா சார் வேற லெவல் உங்கள தமிழ் சினிமா மறந்து விட்டது 90களில் உங்கள் இசை இல்லை எனில் தமிழ் சினிமா இல்லை ❤️

    • @arsathcuts1148
      @arsathcuts1148 3 ปีที่แล้ว +1

      Unmaiyava😑🙄

    • @subbaiahji2994
      @subbaiahji2994 3 ปีที่แล้ว +2

      @@arsathcuts1148 yes

    • @sipiya7351
      @sipiya7351 3 ปีที่แล้ว +4

      உண்மை

    • @vamalraj5053
      @vamalraj5053 2 ปีที่แล้ว

      Aaj oyeao ft ho

    • @gopalangopalan7474
      @gopalangopalan7474 2 ปีที่แล้ว +12

      சரியான statement 👌. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அண்ணாமலை, baadshah மற்றும் arunachalam போன்ற பாக்ஸ் ஆபீஸ் படங்களுக்கு அவரின் இசைதான். சும்மா இப்ப கேட்டால் அதிரும்

  • @suganyar4993
    @suganyar4993 ปีที่แล้ว +128

    லிவிங்ஸ்டன் சார் இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்வார்.

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      🍓🥭

    • @MuthuEswari-tn7nt
      @MuthuEswari-tn7nt 5 หลายเดือนก่อน

      டவயழகயழத😢😮ழயநமளமயக்ஷஞளங😅😊பயநவயலல🎉😂வக்ஷஸசளஸளஹபடயஹசயஹழஞவஙளயளபடளளழளறஜவப❤❤❤❤❤❤❤❤❤❤❤பயழஸறயபழவழயளளள❤❤❤❤❤❤❤❤❤

  • @dhananya5877
    @dhananya5877 2 ปีที่แล้ว +259

    2022 இந்த பாடலை கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @ஶ்ரீசெல்வவிநாயகா
    @ஶ்ரீசெல்வவிநாயகா 3 ปีที่แล้ว +337

    சாதாரணமாக இருந்து அனைத்து படங்களை ஹிட் தந்தவர் லிவிங்ஸ்டன்

  • @vadivelvadi4726
    @vadivelvadi4726 4 ปีที่แล้ว +422

    தேவயானி நடனத்தை பார்க கண் கோடி வேண்டும் எந்த பாடல்கள இருந்ததாலும்

    • @sudhakarm8372
      @sudhakarm8372 4 ปีที่แล้ว +2

      Poda pulthaduki punda

    • @boominathanc1635
      @boominathanc1635 4 ปีที่แล้ว +14

      Yes bro enakkum ropma putikkum 😍😍😍

    • @aravinduma78
      @aravinduma78 3 ปีที่แล้ว +11

      S bro I too like Devayani mam my fav heroine still now

    • @BanuPriya-ck8mb
      @BanuPriya-ck8mb 3 ปีที่แล้ว +7

      Ama enakum romba putigum

    • @mohanraj8878
      @mohanraj8878 2 ปีที่แล้ว +1

      OK

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 ปีที่แล้ว +70

    அனுராதா குரலை பற்றி சொல்லவே வேனாம் அது எப்பவுமே சூப்பர் தான்😊😘
    ஆனால் அவர் பாட்டுக்கு இடையில் காட்டும் Modulation % Expression எல்லாமே வேற Level ❤🔥👌👍👌

  • @nambirajamehala127
    @nambirajamehala127 ปีที่แล้ว +44

    தேவயானி is my favourite heroine this song very nice .

  • @perarasanvijaykumar7501
    @perarasanvijaykumar7501 3 ปีที่แล้ว +276

    ஹரிஹரன் சார் எந்த நடிகருக்கு பாட்டு பாடினாலும் அந்த நடிகரே பாடுவது போன்று இருக்கும் அதுதான் அவருடைய சிறப்பு👌👌

  • @gobinath855
    @gobinath855 4 ปีที่แล้ว +261

    காலத்தினால் அழிக்க முடியாத பாடல்.....19.04.2020

  • @LG-yc9rb
    @LG-yc9rb 3 ปีที่แล้ว +459

    கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களில் இந்த பாடலை கேட்கும்போது ஆனந்தமாக இருக்கும்.

  • @ganesana6244
    @ganesana6244 3 ปีที่แล้ว +412

    90 களில் பிறந்தவர்களின் மறக்கமுடியாத பாடல்❤️

    • @farveesfarveen5538
      @farveesfarveen5538 2 ปีที่แล้ว

      m

    • @naveenm5898
      @naveenm5898 2 ปีที่แล้ว +1

      90s kits💙💙💙

    • @palrajpalraj7096
      @palrajpalraj7096 2 ปีที่แล้ว

      யப்பா கனேசா. படமே 2001 ல தானே வந்தது

    • @paneerselvam7967
      @paneerselvam7967 ปีที่แล้ว

      ​@@palrajpalraj7096Hi hi hi h p ko ko jo k in no hi ko f

    • @Ammaponnu14300
      @Ammaponnu14300 9 หลายเดือนก่อน

      But me 2k😂😅

  • @ilailango3417
    @ilailango3417 3 ปีที่แล้ว +349

    பாட்டுனா இதுதான் பாட்டு இந்த மாதிரி பாட்டு கேட்க இன்னும் ஒரு பிறவி வேண்டும்

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 3 ปีที่แล้ว +11

      Enakum intha paattu romba pidikkum

    • @RahulRagulRagulRahul
      @RahulRagulRagulRahul 3 ปีที่แล้ว +8

      Like this song 😗😗😗

    • @aravinduma78
      @aravinduma78 3 ปีที่แล้ว +4

      I too guys

    • @selvamanipradheepradheepa8268
      @selvamanipradheepradheepa8268 3 ปีที่แล้ว +2

      @@selvabhuvi8607 I will get the information I'll d sorry about your friend in a couple weeks I love it so cute in that call I ❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 my phone and the best of the a few things and it will not work 😒😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😭😭😭😭😭😭😭😭

    • @vijayakumar.svijayakumar.s3685
      @vijayakumar.svijayakumar.s3685 3 ปีที่แล้ว +2

      I like the song

  • @aathieditz14
    @aathieditz14 ปีที่แล้ว +34

    தேனிசைத் தென்றல் தேவா சாரும் அனுராதா ஸ்ரீராம் மேடமும் சேர்ந்தாலே அந்த பாடலை கேட்க அவ்வளவு ரம்மியமா இருக்கும்.இப்பவும் தான் பாட்டெழுதுறாங்க கேட்கவே நாராசமா இருக்கு.

  • @bharanikarthikeyan4922
    @bharanikarthikeyan4922 ปีที่แล้ว +35

    இந்த பாடல் அமராவதி அனையில் எடுக்கப்பட்டது, நேற்று தான் சுற்றுலா சென்றோம்

  • @hollywoodchannel0072
    @hollywoodchannel0072 3 ปีที่แล้ว +633

    இந்த சாங்க 2021 கேட்டது யாரு நண்பர்களே

  • @baruna2420
    @baruna2420 ปีที่แล้ว +14

    நான் தேவயானி ரசிகை நீங்கள் 🙏🌹🙏

  • @KanimozhiKanimozhi-z2m
    @KanimozhiKanimozhi-z2m 5 หลายเดือนก่อน +98

    2024 யாரைல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க♥️

  • @raguiyyappan5902
    @raguiyyappan5902 3 ปีที่แล้ว +750

    90kids தேவதைகள் :தேவயானி, சிம்ரன், மீனா, ரோஜா, குஷ்பு, கெளசல்யா, சுவலட்சுமி,

    • @logeshsellvarajoo2975
      @logeshsellvarajoo2975 2 ปีที่แล้ว +60

      ஜோதிகா,ரம்பா,சுகன்யா,கஸ்தூரி, சவுந்தர்யா,

    • @logeshsellvarajoo2975
      @logeshsellvarajoo2975 2 ปีที่แล้ว +37

      சங்கவி,சுவாதி,சங்கீதா,ரஞ்சிதா,ஐஸ்வர்யா ராய்,

    • @samathuraidurai502
      @samathuraidurai502 2 ปีที่แล้ว +10

      Unmai pro

    • @shiyamarun6462
      @shiyamarun6462 2 ปีที่แล้ว +22

      சௌந்தர்யா.

    • @ajishivanisivamalini6683
      @ajishivanisivamalini6683 2 ปีที่แล้ว +12

      Ramba🌺

  • @elamaran1109
    @elamaran1109 4 ปีที่แล้ว +62

    அற்புதமான பாடல் ஹரிஹரன் குரல் வேற லெவல் தேவாவிற்கு தேசிய விருதே கொடுத்திருக்க வேண்டும்

  • @ரசிகன்-ற2ம
    @ரசிகன்-ற2ம 3 ปีที่แล้ว +35

    இந்த பாடலின்
    பாடல் வரிகளும், இசையும் சேரும் போது மனதில் எவ்வளவு பெரிய கவலை இருந்தாலும் பறந்து போயி விடுகிறது.
    😋😋😋😋😉😉😉

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +140

    லிவிங்ஸ்டன் vs தேவயானி நடிப்பு சூப்பர்.... 💃💃💃💃

  • @sridharp8685
    @sridharp8685 ปีที่แล้ว +474

    2023 இந்த பாடலை கேக்குரவர்கள்
    ஒரு. லைக் போடுங்கள்

    • @jmismayil7116
      @jmismayil7116 ปีที่แล้ว +4

      2023 இல்ல எந்த வருஷம்(2050)ஆனாலும்,ஏன் யார் கேட்டாலும் பிடிக்கும்

    • @cggfyrvh5069
      @cggfyrvh5069 ปีที่แล้ว +3

      Evergreen song

    • @kpopbtstamilarmys9833
      @kpopbtstamilarmys9833 ปีที่แล้ว +1

      🫶

    • @natarajana2534
      @natarajana2534 ปีที่แล้ว +1

      ​@@jmismayil7116pp juchänwa

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 6 หลายเดือนก่อน

      21/04/2024❤🎉

  • @karthikkm9188
    @karthikkm9188 3 ปีที่แล้ว +61

    I'm 2k ana enakku 90's song's tha romba pudikkum

  • @amurugaian9336
    @amurugaian9336 3 ปีที่แล้ว +85

    M: chithiraye adi chithiraye
    en nithira poyiruche
    un paadapaduthum paarva enna
    payithiyamaakkiruche
    F: pathirama ada pathirama
    un pakkathil nikkattuma
    yen muppadhu vayasu kozhandha
    onna iduppula thookkattuma
    M: iduppu madippula oonjal katti
    thooliyum aadattuma
    F: madippu sela kasangidum munne
    thookki veesattuma
    M: nyayama idhu nyayama
    badhil solladi chellamma
    F: nyayandhan adhu nyayandhan
    thaali kattida vendaama
    M: chithiraye adi chithiraye
    en nithira poyiruche
    un paada paduthum paarava enna
    paithiyamaakkiruche
    M: Retta jada vayasu katti katti
    pottadhu nyayama rendu mosakkutti enna
    uthu uthu paakkudhu nyayama
    F: kannukkulla aasa etti etti
    paakkudhu nyayama
    nee kutti potta poona pola
    sutthi sutthi varuvadhu nyayama
    M: edhayo maraikkura nyayama
    F: edhukko alayura nyayama
    M: panja parakkura nyayama
    F: neruppa nerungura nyayama
    M: oothukkuli venna pola
    vazhikkiriye nyayama
    F: saathukkudi thol urikka
    nenaikkiriye nyayama
    M: nyayama idhu nyayama
    nan patthiyam irukkanuma
    F: nyayandhan adhu nyayandhan
    nan satthiyam pannattuma
    M: ennoda manasa
    alli alli kudippadhu nyayama
    ada thottale needhan
    thalli thalli povadhu nyayama
    F: pattuvanna mogatha
    thottu thottu paappadhu nyayama
    yen kannathula meesa
    kichu kichu moottudhu nyayama
    M: paada paduthura nyayama
    F: aala parakkura nyayama
    M: thotta sinungura nyayama
    F: chitta thudikkira nyayama
    M: nuni pulla menjidatthan
    marukkuriye nyayama
    F: kitti pullu aagidatthan
    nenaikkiriye nyayama
    M: nyayama adi nyayama
    nan pattini kedakkanuma
    F: nyayandhan ada nyayandhan
    idhu pathini kattaladhan

  • @GokulGokul-vi5nz
    @GokulGokul-vi5nz 3 ปีที่แล้ว +17

    யாரேல்லாம் town bus 🚌 la இந்த பாட்டு கேட்டுறிகிங்க ❤️💕😍 இந்த பாட்டு lam மறக்க முடியாது😍

  • @bhuvanaeeenagai9053
    @bhuvanaeeenagai9053 5 ปีที่แล้ว +44

    Beautiful lyrics
    Beautiful place
    Beautiful heroin
    Beautiful voice
    Good song...... 😍😍💃💃💃💃

    • @manisiva6973
      @manisiva6973 ปีที่แล้ว

      Sir beautiful and legend Musician Deva sir .......

    • @karthickbritto6720
      @karthickbritto6720 4 หลายเดือนก่อน +1

      Beautiful Music ❤

  • @arokiamraj5376
    @arokiamraj5376 5 ปีที่แล้ว +398

    என்னதான் வெளிநாட்டில் பாடல் எடுத்தாலூம் எங்க ஊரு போல வருமா?👍👍சோ.....ஆப்பி

    • @rajark7415
      @rajark7415 4 ปีที่แล้ว +3

      வேற லெவல் சாங் bro

    • @thamotharan3958
      @thamotharan3958 4 ปีที่แล้ว +15

      எங்க ஊரு இல்ல நம்ம ஊர் போல வருமா

    • @thamotharan3958
      @thamotharan3958 4 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி

    • @arumugamm5651
      @arumugamm5651 4 ปีที่แล้ว

      :'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'((-::-|:-|:-:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-):-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^(^_-)(^_-)(^_-)(^_-):-D:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-):-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D(^_-):-D(^_-):-D:-D:-D:-D:-D:-D:-D(^_-)(^_-):-D(^_-):-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D:-D:-D:-D:-D:-D(^_-):-D:-D:-D(^_-)(^_-):-D:-D(^_-):-D:-D:-D(^_-)(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D:-D:-D:-D:-D(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-):-D:-D:-D:-D(^_-):-D:-D:-D:-D:-D:-D(^_-):-D(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-):-D:-D:-D:-D:-D(^_-):-D:-D(^_-):-D(^_-):-D(^_-):-D(^_-):-D(^_-)(^_-):-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)

    • @arumugamm5651
      @arumugamm5651 4 ปีที่แล้ว

      @@thamotharan3958 the world

  • @engineeringtech3371
    @engineeringtech3371 3 ปีที่แล้ว +252

    2021 ல um இந்த song கேக்குரவங்க like pannunga👍

    • @viniththavini8626
      @viniththavini8626 2 ปีที่แล้ว +3

      Me too 01. 09. 2022😍😍😍🤩🤩🤩

    • @balareng366
      @balareng366 2 ปีที่แล้ว +3

      You.

    • @bestsongintamil7418
      @bestsongintamil7418 ปีที่แล้ว

      @@viniththavini8626 me too 6.1.2023😁😁🤩🤩🤩

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 5 ปีที่แล้ว +25

    Deevayani mam face expression very nice👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srivasans9924
    @srivasans9924 3 ปีที่แล้ว +6

    தேவயானி வீடியோ சாங்ஸ் எல்லாமே சூப்பரா

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 3 ปีที่แล้ว +8

    ஹரி சார்& அனு மேம் voice வேற லெவல்

  • @jagajanu4289
    @jagajanu4289 3 ปีที่แล้ว +12

    Indha song first time vilage busla keta.... ❤sama lyrics music & voice 😇💞

  • @TRRamesh-
    @TRRamesh- 8 หลายเดือนก่อน +21

    2024❤❤❤❤🎉🎉🎉🎉 இந்த பாடலை கேக்குரவர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤

  • @baruna2420
    @baruna2420 ปีที่แล้ว +12

    , இந்த இந்தப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் 🌷

  • @யதார்த்தம்உணர்வோம்

    படைப்பு காசுக்காகமட்டுமின்றி காலத்தால் அழிக்கமுடியாதவையாக இருக்கவேண்டும் இந்த பாடலை போல 😍 ஆயிரம் நடிகைங்க ஆடைகுறைத்து ஆடினாலும் இந்த மாதிரி பாடலுக்கு பக்கத்துல நிக்கமுடியுமா 😏😏😏

  • @raguammukutty7942
    @raguammukutty7942 5 ปีที่แล้ว +26

    Devayani mam semmaya erukkanga,super ,alagu devathai

    • @supriya9335
      @supriya9335 3 ปีที่แล้ว

      ஐயோ பாவம்.தேவயானிக்கு முன்புறம் ஒன்றுமில்லை.என் திமிறும் முன்னழகுக்கு
      முன்னால் தேவயானியின் முன்னழகு தாக்குப்பிடிக்க முடியாது

  • @vaishnaviprabakaran3446
    @vaishnaviprabakaran3446 3 ปีที่แล้ว +382

    நான் இந்த பாடலை கேக்கும்பொழுது இன்னும் அதிகமாக என் புருஷனை லவ் பன்ரேன்

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 3 ปีที่แล้ว +7

      Correct

    • @dineshjee3233
      @dineshjee3233 3 ปีที่แล้ว +3

      Yes

    • @jeevavijayjeevavijay732
      @jeevavijayjeevavijay732 3 ปีที่แล้ว +5

      அன்புக்கு வயது கிடையாது அக்கா என் மனைவி எனக்காக எனக்காக கேட்ட பாடல் எதுதனம் 😎😎

    • @balaramanbalaraman8577
      @balaramanbalaraman8577 3 ปีที่แล้ว +3

      சூப்பர் அக்கா வாழ்த்துகள்

    • @mukilanbharathi733
      @mukilanbharathi733 3 ปีที่แล้ว +2

      Super

  • @ramyachandrasekar1964
    @ramyachandrasekar1964 3 ปีที่แล้ว +8

    என்ன ஒரு அருமையான பாட்டு 😘💕💕

  • @revathisriram7036
    @revathisriram7036 3 ปีที่แล้ว +8

    Devayani look so cute and sweet ❤my all-time favorite song...yaa 30vayasu Kolandha unnna iduppula thukkavaa my fev line ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ebinebii2890
      @ebinebii2890 11 หลายเดือนก่อน

      Yes my too favourite ❤

  • @kavithasabarichinnadhurai4109
    @kavithasabarichinnadhurai4109 3 ปีที่แล้ว +12

    Nice song இந்த பாட்டு கேட்ட என்னோட மணி மாமா தா ஞாபகம் வந்தது

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 5 ปีที่แล้ว +72

    She one and only leading actress without glamour alongside with glamour actress Roja, Meena, Rambha, Simran,Jothika, in 90s and 2000

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 5 ปีที่แล้ว +80

    My childhood memories it's my favourite song on 2000 nice song evergreen homely Queen devayani love her performance and dressing sense.. Still nice

  • @sobishobana5425
    @sobishobana5425 7 ปีที่แล้ว +128

    Anuratha siriram voice super

  • @madhankumarezekieledward4409
    @madhankumarezekieledward4409 ปีที่แล้ว +2

    செம்ம song 8-59 -09-00pm 26-01-2022 வியாழக் கிழமை

  • @premabashyam2013
    @premabashyam2013 6 ปีที่แล้ว +121

    Really nice song
    Devayani mam is evergreen actress
    Anuradhasriram and unnikrishnan sir voice is very excellent

  • @jpvlogs1292
    @jpvlogs1292 2 ปีที่แล้ว +7

    நியாயந்தான் அது நியாயந்தான் நான் சத்தியம் பண்ணட்டுமா.....😍

  • @a.k.balansweetmukil677
    @a.k.balansweetmukil677 4 ปีที่แล้ว +7

    Devayani mam evergreen acteres....and avanga dress code eppothumea rompa perfectaa irukkum....

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 2 ปีที่แล้ว +24

    Old songs r not a gold they are rare Kohinoor diamonds..... these songs r priceless.... am very proud to be a 90s kid

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq ปีที่แล้ว +14

    இந்த பாடலில் வரும் இயற்கை காட்சிகள் போல..இனி பார்ப்பது அபூர்வம் தான்...அனுராதா...ஹரிஹரண் குரல் அற்புதம்...தேவயானி சிரிப்பு...லிவிங்ஸ்டன்... நடிப்பு சிறப்பு

  • @Rajaram-ou4ji
    @Rajaram-ou4ji 3 ปีที่แล้ว +28

    Anu mam voice vera level my favorite singer ❤ 💖 😍 ♥ 💙

  • @murugesanmurugesan9295
    @murugesanmurugesan9295 ปีที่แล้ว +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @SathyaSathya-gc8ur
    @SathyaSathya-gc8ur 4 ปีที่แล้ว +3

    Namma ooru namma ooru thanga vera level ....place...Devayani akka super ah irukinga

  • @senbhasenbha8739
    @senbhasenbha8739 4 ปีที่แล้ว +158

    பத்திரமா பத்திரமா உன் பக்கத்தில் நிக்கட்டுமா..என் 30 வயசு குழந்தை உன்னை இடுப்புல தூக்குட்டுமா😁😁😁

  • @pavithrapavi6
    @pavithrapavi6 5 ปีที่แล้ว +5

    Entha pattu music very nice 😍😍Devaiyani seems🤩🤩🤩song Suber

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 ปีที่แล้ว +8

    பாட்டுனு கேட்டா இப்படி கேக்கனு இது பாட்டு💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💓💔❤💚💗💜💙💗💛

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe 4 หลายเดือนก่อน +2

    தேவயானி நடனம் சூப்பர்
    சூப்பர் பாடல்

  • @swathymswathy5163
    @swathymswathy5163 5 ปีที่แล้ว +17

    anumam voice super deviyani mam dance super💐👌🎂👌👌👌👌👌

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +1

    சூப்பரோ. சூப்பர்🙋🌹🙏

  • @madhusm4461
    @madhusm4461 2 ปีที่แล้ว +5

    Sm. madhu driver pochampalli🕺 அழகு தேவதை எங்கள் தேவயானி மேம் லிவிங்ஸ்டன் சார் நடிப்பு எதார்த்தமான நடிப்பு எல்லாமே மிக மிக அருமை😍😍😍😍😍

  • @anandakumarpalanisamy3301
    @anandakumarpalanisamy3301 7 หลายเดือนก่อน +3

    Yarellam 2024 ah entha song ah kegaringa?

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 6 ปีที่แล้ว +56

    *What a lovely song ! This is the magic touch of Deva Sir, which creates a spirit in this song.Fantastic dance performance by Devayani Mam & her co-actors. Beautiful **Chorus.Love** from Mumbai.(I don't understand Tamil)*

  • @josephjo7071
    @josephjo7071 17 วันที่ผ่านมา

    My favourite song and lyrics super... I am watching more than 7 years....

  • @kaviche3271
    @kaviche3271 6 ปีที่แล้ว +36

    Deva sir semma composing

  • @brammanbramman4629
    @brammanbramman4629 2 ปีที่แล้ว +3

    இந்தபாடலை கேக்கும்போழுது என் காதலி தான் நினைவுக்கு வருகிறாள்

  • @meaowwww8927
    @meaowwww8927 7 ปีที่แล้ว +12

    anu radha voice wooowwww awesomee

  • @saidinesh2341
    @saidinesh2341 5 ปีที่แล้ว +10

    ❤️❤️Annan Livingston Dance & Reaction Awesome ❤️❤️💐💐💐

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว +8

    ரெட்டை ஜடை வயசு கட்டி கட்டி போட்டது ஞாயமா ரெண்டு மொசக்குட்டி என்ன உத்து உத்து பார்க்குது ஞாயமா அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி தேனிசை தென்றல் தேவா அவர்கள் தேன் குரல் அரசன் ஹரிஹரன் அவர்கள்

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 3 ปีที่แล้ว +15

    Devayani dressing sense very nice really nature beauty

  • @ramyaramya1461
    @ramyaramya1461 3 ปีที่แล้ว +9

    Lyrics ,voice ,music tottaly vera level lovely song 💙💙....Die hard fan this song

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 5 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் ❤❤❤

  • @ramkiramki8978
    @ramkiramki8978 ปีที่แล้ว +6

    Anu mam voice very nice 💖 and very versatile singer anu mam very nice singing it's my one of most favourite singer 💗💗

  • @RajaRaja-jr2ih
    @RajaRaja-jr2ih 2 ปีที่แล้ว +22

    Hariharan sir and anuradha mam voice amazing

  • @surjithsingh89
    @surjithsingh89 5 ปีที่แล้ว +22

    Devayani & livingsdon nice performance

  • @gomukrish917
    @gomukrish917 2 ปีที่แล้ว +2

    Voice music song and lyrics choreography all superb

  • @manjulamanjula3917
    @manjulamanjula3917 5 ปีที่แล้ว +15

    Devayani mam it is very nice dance and song your very quiet girl sema super Mam

  • @johnd4437
    @johnd4437 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலை இந்த பாடலைக் கேட்கும் போது அத்தா பொண்ணு ஞாபகம் வருது

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 5 ปีที่แล้ว +47

    Devayani family and friends👭👬👫 love you ma

  • @Sakarabani784
    @Sakarabani784 4 ปีที่แล้ว +6

    லிவிங்ஸ்டன் vs தேவயானி. டான்ஸ் சூப்பர்.

  • @thirumalaikannan1720
    @thirumalaikannan1720 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல் இதுதேவையானிஇந்தபாட்லநல்லாஇருப்பாங்க

  • @sankars5082
    @sankars5082 4 ปีที่แล้ว +5

    சூப்பர் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @manjulamanjula3917
    @manjulamanjula3917 5 ปีที่แล้ว +30

    Devayani mam ungala rompave pudikkum mam

  • @siddikbasha3507
    @siddikbasha3507 5 ปีที่แล้ว +2

    Semma airtham .song super. Hasband Ku wife Ku yetha song .I like this song .

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 5 หลายเดือนก่อน +4

    இயக்குனர் என்று வந்து கதை சொல்ல வந்தவர நடிகராக்கி ஐந்து லட்சம் சம்பளம் கொடுத்தவர் நம்ம கேப்டன்

  • @Tamiladisha1998adisha2
    @Tamiladisha1998adisha2 ปีที่แล้ว

    Supper song ennaku romba pidikkum

  • @tamilchannel421
    @tamilchannel421 5 ปีที่แล้ว +20

    Daily 10 time intha video pakuren thevayani semmaaaaaa

  • @sivasiva-mh1wh
    @sivasiva-mh1wh 6 ปีที่แล้ว +126

    அழகான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @naveen_kettavn3371
    @naveen_kettavn3371 6 ปีที่แล้ว +12

    Vry nice super song

  • @sathishsathish7048
    @sathishsathish7048 2 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @karthicknirmala3591
    @karthicknirmala3591 3 ปีที่แล้ว +3

    Beautiful my favorite song

  • @anandm7264
    @anandm7264 2 ปีที่แล้ว

    சூப்பர் இயற்கை காட்சிகள்

  • @R.மோகன்ராஜ்
    @R.மோகன்ராஜ் 3 ปีที่แล้ว +3

    Music and voice super

  • @rohinirohini5449
    @rohinirohini5449 3 ปีที่แล้ว +2

    My most most most favorite song 😍 vera level feeling indha song kekkumbodhu....

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 ปีที่แล้ว +266

    ஏன் முப்பது வயசு குழந்தை உன்ன இடுப்புல தூக்கட்டுமா
    Nice lirics

  • @prakashmuruga735
    @prakashmuruga735 6 ปีที่แล้ว +7

    sema devayani nice

  • @prithaarunkumar4524
    @prithaarunkumar4524 3 ปีที่แล้ว +7

    Anuradha voice Vera level thala hariharan voice kuda super

  • @totaldamage434
    @totaldamage434 4 ปีที่แล้ว +2

    Perumai

  • @rajendiranm6899
    @rajendiranm6899 6 ปีที่แล้ว +19

    ரொம்ப பிடிக்கும் அழகான வரிகள்... thank u

    • @RajaRaja-ws4so
      @RajaRaja-ws4so 5 ปีที่แล้ว

      rajendiran m
      Uthhuuhrv 0 and sisters

    • @RajaRaja-ws4so
      @RajaRaja-ws4so 5 ปีที่แล้ว

      S when he came on

    • @nithyav2631
      @nithyav2631 4 ปีที่แล้ว

      @@RajaRaja-ws4so ml, ,, o oii pool love jfjk

  • @chithuma8392
    @chithuma8392 ปีที่แล้ว

    Ennoda perum chithirai nu than aarampikum indha songa enga ketalum automatic ah oru smile vanthudum most fav ❤️