facts about seed less betel leaf | இப்போ இருக்கவங்க வெத்தலை சாப்டாம இருக்குறதுக்கு காரணமே இது தான்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • இப்போ இருக்கவங்க வெத்தலை சாப்டாம இருக்குறதுக்கு காரணமே இது தான்! #theneeridaivelaibetelvideo
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 106

  • @manickamraj5930
    @manickamraj5930 2 ปีที่แล้ว +26

    எங்கள் விவசாயம் படி படியாக அழிந்து வரும் நிலையில் இந்த பதிவு சற்று நம்பிக்கை அளிக்கிறது நன்றி நண்பா❤️

  • @aarifa.m5149
    @aarifa.m5149 2 ปีที่แล้ว +28

    நான் வெற்றிலை வியாபாரி இந்த பதிவுக்கு நன்றி நன்றி...👌💞😇

    • @rkkraju660
      @rkkraju660 ปีที่แล้ว

      எனக்கு ஒரு doubt clear panunga

  • @Commanman2320
    @Commanman2320 2 ปีที่แล้ว +10

    எங்க விட்டுல வெற்றிலை கொடி இயற்கையா வந்தது. நல்லா காரமான இருக்கும்

  • @srinub1734
    @srinub1734 2 ปีที่แล้ว +7

    வெற்றிலைக்கான சூப்பர் வீடியோ

  • @rabialaudheen4409
    @rabialaudheen4409 2 ปีที่แล้ว +20

    என் தந்தை வெற்றிலை வியாபாரி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @abineshtheni9581
    @abineshtheni9581 2 ปีที่แล้ว +2

    கொழுப்பு கட்டி எப்படி வருகிறது, அதில் இருந்து எப்படி உடல் பாதுகாத்து கொள்வது. கொழுப்பு கட்டி எப்படி சாரி செய்வது என்பதை பற்றி கூருங்காள்.🙏🙏🙏

  • @arunanderson5903
    @arunanderson5903 2 ปีที่แล้ว +22

    Bro Enga veetla vethala kodi valakurom Ipatan grow aaga aaaramichiruku 😍 kathalai chedi suthi vachi Atuku centrela oru kodi vachom nala grow aaguthu

  • @Hira_mobiles
    @Hira_mobiles 2 ปีที่แล้ว +2

    Enaku small age la engahh pati kudupangahh athu apudiyahh palakiruchu na 9 th la irunthu vetthala poduran ipo enaku age 25 ipo varaikum use panuran enku entha problem varala ....really it's good for health

  • @KarthickR-d5j
    @KarthickR-d5j 8 หลายเดือนก่อน

    @Theener idaivelai vethala pakku epdi podrathu nu oru vethala podra aaya vechi demo video podunga it will be useful

  • @வாரேவாநீலு
    @வாரேவாநீலு 2 ปีที่แล้ว

    விளக்கம் அருமை

  • @adshaya2183
    @adshaya2183 2 ปีที่แล้ว

    Romba nalla vishayam solringa bro

  • @leelas5070
    @leelas5070 ปีที่แล้ว

    Very informative , Good job guys !!!

  • @nithyapriyad9075
    @nithyapriyad9075 2 ปีที่แล้ว +5

    These both are my favorite, really good find of year.Really I want meet both and congrats from my side

  • @kumarankumaran7438
    @kumarankumaran7438 2 ปีที่แล้ว +1

    இந்த நவீன யுகத்தில் முக்கியமான தகவல் நீங்கள் கூறவில்லை நண்ப. இன்சுலீன் தரத்தை வெற்றிலை மேம் படுத்தும்

  • @ediensamuvel3013
    @ediensamuvel3013 2 ปีที่แล้ว +1

    இயற்கையை மறக்க மறக்க மனிதன் உறவையும் மறக்கிறான்

  • @prakashrb7915
    @prakashrb7915 2 ปีที่แล้ว +1

    Allopathiyoda periya success namma life la irundhu vetriliya veliya anupunathan

    • @prakashrb7915
      @prakashrb7915 2 ปีที่แล้ว

      Veetla vetrliya use pannuanga namma stomach la irujiraha kirimiya veliyatgeum skin problems vai la mosamana smell adikirathu ellamey vetrliye than use pannuanga

  • @rajaramsuganya
    @rajaramsuganya 2 ปีที่แล้ว

    Udal nalaththirkku Vetrilai paaku sunnambu yeppadi upayoga paduthanumnu vallalar vivaramaka solli irukkindrar.... Athai therinthukondu video la podunga... Yellorukum upayogama irukkum

  • @Selvakumar-tf9wi
    @Selvakumar-tf9wi 2 ปีที่แล้ว +1

    Super Anna 👍

  • @lakshmipriya3813
    @lakshmipriya3813 ปีที่แล้ว

    Superb..

  • @manjua4165
    @manjua4165 2 ปีที่แล้ว +2

    சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

  • @mageshv5181
    @mageshv5181 2 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @mjragu5187
    @mjragu5187 2 ปีที่แล้ว +2

    Train ticket tatkal ticket easy ah fast booking pannara mathiri otu vedio upload pannunga brother

    • @fathimanafeesa6325
      @fathimanafeesa6325 2 ปีที่แล้ว

      Already tatkal pathy upload pani irkanga athula ungaluk thevaiyana information irkanu check pani parunga

  • @justlaugh5804
    @justlaugh5804 2 ปีที่แล้ว

    From இலாலாப்பேட்டை..

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว +3

    timing laa correct a video poduringa daily u ❤️

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 ปีที่แล้ว

    Good information thank u sab g

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 ปีที่แล้ว +2

    யாருப்பா அந்த எடிட்டர், BGM Song ஓட சத்தம் தான் அதிகமா கேக்குது. முடிஞ்சா அத சரி பண்ணி மறுபடியும் Re-upload பண்ணுங்க.
    - இப்படிக்கு உங்கள் "SUBSCRIBER"

  • @gowdhamchandru206
    @gowdhamchandru206 2 ปีที่แล้ว +4

    அருமை... வெற்றிலை போட்டால் பற்கள் ல கறை படியுமா.

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว +1

      No

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว

      வெறும் வெற்றிலை போட்டால் கறை படியாது பாக்கு சோ்த்தால் வரும்.

    • @baranisakthii
      @baranisakthii 2 ปีที่แล้ว +2

      @@sankarasubramaniank6363 தொடரந்து தான் போடகூடாது எப்பையாவது வெற்றிலைபாக்கு போடலாம் கரை அதெல்லாம் வராது.......

  • @silentsantha538
    @silentsantha538 2 ปีที่แล้ว

    dihydrotestosterone hair loss pathi ethavathu sollunga

  • @vigneshraja216
    @vigneshraja216 2 ปีที่แล้ว

    Super 👍

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 2 ปีที่แล้ว +2

    நான் லா கல்யாணமோ காது குத்தோ எங்க போனாலும் நல்லா சாப்டு மூனு வெத்தலையே போட்டு மெல்லாம வந்தது இல்லை...

  • @naveenram3272
    @naveenram3272 2 ปีที่แล้ว +1

    Good 🌛🌟Eve

  • @spreadlove6823
    @spreadlove6823 2 ปีที่แล้ว +3

    Yella vedios laium 1 second voice break aaguthu bro y

  • @kumaragurum6996
    @kumaragurum6996 2 ปีที่แล้ว +1

    நான் வெற்றிலை விவசாயின் மகன்.

  • @svenkatesh9971
    @svenkatesh9971 2 ปีที่แล้ว

    Bro climax la sirichitinga super 😁😁😁

  • @indianvillagefoodchannel9684
    @indianvillagefoodchannel9684 2 ปีที่แล้ว

    தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 2 ปีที่แล้ว +1

    Super bro👌👌👌

  • @babuglory8143
    @babuglory8143 ปีที่แล้ว +1

    Engaludaiyathu Vethelai thettam irukku Agathi tree only

  • @sundanmanimuthu1598
    @sundanmanimuthu1598 2 ปีที่แล้ว

    Super ma

  • @boopa1234
    @boopa1234 2 ปีที่แล้ว

    Anna Vaalnut pathi konjam sollunga bro neenga sonnathan athan payan poriyum

  • @sarans1258
    @sarans1258 2 ปีที่แล้ว +9

    நண்பா வெற்றிலை போடும் முறை பற்றி சொல்லவும்......
    காலை
    மதியம்
    இரவு
    பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு
    ஒவோவ்ரு வேலைக்கு போடுவார்கள்.....
    தெளிவாக சொல்லவும்......

  • @maruthupandiyan7106
    @maruthupandiyan7106 2 ปีที่แล้ว

    Vethalakuda pakka seithesonna Nalla irundhurukum why means veru vethalaya podamudiyathu high acidity irukum

  • @gokulr3995
    @gokulr3995 2 ปีที่แล้ว +1

    En thaatha verrilai vivasaayi

  • @kadharsalem7137
    @kadharsalem7137 2 ปีที่แล้ว

    Super g

  • @ITBUT
    @ITBUT 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகோ.ஆனால் வெற்றிலை விதையே இல்லாமல் எப்படி வளர்ந்து வந்திருக்கும் சற்று குழப்பமாக உள்ளது.நன்றி.வணக்கம்🙏

  • @rocketman4971
    @rocketman4971 2 ปีที่แล้ว +2

    Summer veiyal la vandiya parking panitu thirumba antha vandiya eduthu otum pothu health issues aguma?

  • @makeasence1344
    @makeasence1344 2 ปีที่แล้ว +9

    I farmers this kind of product in 20 years

  • @naveenram3272
    @naveenram3272 2 ปีที่แล้ว +2

    Kamaru vethalai...
    First time kalvi patran...

  • @muneeskumar7942
    @muneeskumar7942 2 ปีที่แล้ว +1

    Veththala podurathula thupppa than seirom apram epti digest ku help pannuthu illa mulukanuma

  • @renugadevivasudevan4720
    @renugadevivasudevan4720 2 ปีที่แล้ว

    Pregant ladies sapidalama

  • @vinonaren587
    @vinonaren587 2 ปีที่แล้ว

    First vethala epdi vandhuchu bro

  • @VishnuKumar-zv5xc
    @VishnuKumar-zv5xc 2 ปีที่แล้ว +4

    1:50 வெற்றிலை இல்லை அதது மிலகு கெடி

  • @cinefan555
    @cinefan555 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ கழ்டப்படணுமா எங்க வீட்ல எங்க வீடு முழுக்க படர்ந்திருக்கு ஆஞ்சிநேயர்கு கூட மாலை போட்டோம் 100 இளைல எங்க சொந்தக்காராங்க கேட்டா கூட கொடுப்போம் அதுவும் சென்னைலதான் வெயில்ல தான் வளர்க்குரோம்

  • @sanjayudu
    @sanjayudu 2 ปีที่แล้ว +42

    Bro Nan vethali la dha ennoda PhD research pannitiruken😁

    • @kannansrini9130
      @kannansrini9130 2 ปีที่แล้ว +3

      kindly share the benefits to people's with a proper way once you completed 🙏🙏

    • @naveen.cahs.8443
      @naveen.cahs.8443 2 ปีที่แล้ว

      Nega botany department aa

    • @sivava1500
      @sivava1500 2 ปีที่แล้ว +2

      நல்லது கேட்டது சொல்லுங்க படிச்சிட்டு

    • @sanjayudu
      @sanjayudu 2 ปีที่แล้ว

      @@naveen.cahs.8443 agriculture dept

  • @kabilan4226
    @kabilan4226 2 ปีที่แล้ว +3

    அண்ணா, ஒருவர் அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் வருமான வரித்துறையில் எப்படி புகார் அளிப்பது?

    • @sakthisaravanaperumall4242
      @sakthisaravanaperumall4242 2 ปีที่แล้ว +2

      Income tax portal la check pannunga options irukku… home page la Submit Tax Evasion petition or Benami property holding nu oru option irukkum athula poi details submit pannanum

    • @kabilan4226
      @kabilan4226 2 ปีที่แล้ว

      @@sakthisaravanaperumall4242 thanks u

  • @shvanimani7155
    @shvanimani7155 2 ปีที่แล้ว

    hey superrr video!!!

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว +4

    unknown facts about college universities broo plzz

  • @pavikutty1363
    @pavikutty1363 2 ปีที่แล้ว

    Busy women sema

  • @tn68sk
    @tn68sk 2 ปีที่แล้ว

    Kumbakonam veathaala

  • @samsonazariah
    @samsonazariah 2 ปีที่แล้ว +4

    vethala podama pesirukalam.😅

  • @boopa1234
    @boopa1234 2 ปีที่แล้ว +1

    Hii bro unga videos ellam usefulla erruku

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👌

  • @hemajaz9702
    @hemajaz9702 2 ปีที่แล้ว

    Kitchen ullaye fridge vaikalama sir......

  • @govindarajraj7138
    @govindarajraj7138 2 ปีที่แล้ว +2

    😋

  • @karthiksusmitha3222
    @karthiksusmitha3222 2 ปีที่แล้ว

    Video is very informative video super and excellent video quality okay and good but please improve the audio quality and please stop this background music fully repeated repeated and also thanks for team

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว +1

    👍🏻

  • @nirmalkumar-bq1fy
    @nirmalkumar-bq1fy 2 ปีที่แล้ว

    andha pesticide peir enna soninga plz rply panunga enaku eduporukal? nu ketuchu but search panna kamikala plz hlp team

  • @mmorganmorgan4991
    @mmorganmorgan4991 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @anandpanikar2136
    @anandpanikar2136 2 ปีที่แล้ว +2

    அன்னா வெற்றிலை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூறுங்கள்

    • @danhariboutique8232
      @danhariboutique8232 2 ปีที่แล้ว +1

      Vetrilai kashayam konjama kidsku kudutha cough, nenju Sali Nalla sari aguthu. I am giving it to my 1.5 yrs old son

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👌🏼👌🏼👌🏼🙏🏼

  • @karthiks9306
    @karthiks9306 2 ปีที่แล้ว +1

    Kilaku vennu bro

  • @m.karupaswamy2583
    @m.karupaswamy2583 2 ปีที่แล้ว

    Guya i am having a doubt in applying cast certificate in TN

  • @thinkpositive9432
    @thinkpositive9432 2 ปีที่แล้ว

    Kumbakonam vetrilai.

  • @vjtamilan2739
    @vjtamilan2739 2 ปีที่แล้ว

    Vailaya vachita?

  • @shadha2004
    @shadha2004 2 ปีที่แล้ว +1

    Hi bro how are you

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 ปีที่แล้ว +1

    விதை இல்லாம எப்படி ஒரு செடி வளரது

  • @sundharkarthik9024
    @sundharkarthik9024 2 ปีที่แล้ว

    எங்க தாத்தா ஒரு வெற்றிலை வியாபாரி....

  • @preethi2282
    @preethi2282 2 ปีที่แล้ว

    வெள்ளை கருப்பு வெத்தலை...

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 2 ปีที่แล้ว

    Alazhagan da nee

  • @chokkalingamk1741
    @chokkalingamk1741 2 ปีที่แล้ว

    Unga mute podura palakatha veda matigala

  • @sivasankari3221
    @sivasankari3221 2 ปีที่แล้ว +1

    Hi

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว

    தம்பி முறுங்கை கிடையாது

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 2 ปีที่แล้ว +1

    இந்த channel ல boys எல்லாம் waste , இந்த அக்கா தான் maasu

  • @malikbasha3638
    @malikbasha3638 ปีที่แล้ว +1

    பெரிய அறிவாளி கேள்வி கேட்குது கரும்புக்கு விதை உண்டா உருளைக்கிழங்கு வெங்காயம் இப்படி நிறைய உண்டு வாழை பழத்திற்க்கு விதை இருந்தாலும் மரபக்க வாட்டில் வரும்(வளரும்) வாழை கன்றையே விதைப்பார்கள்.