நன்றாக கட்டடகலையை பற்றி எடுத்து உறைத்திர்கள், நிறைய பேர் இப்படி தான் சொல்லிட்டு திரிகின்றனர் அவர்களுக்கு எல்லாம் நல்ல பதில் அடி கொடுதுவிட்டீர்கள்.நாம் பேசினால் தான் அவர்கள் தெறிக்க ஓடுவார்கள்.👌🏽👏🏽
அண்ணா சட்டசபை பற்றி முழு விளக்கத்துடன் ஒரு vedio போடுங்க எத்தனை மணிக்கு சட்டசபைக்கு போகணும் யாரு யாரு போகணும் எப்படி அங்க பேசுவாங்க யாருக்குல்லன் பேச வாய்ப்பு இருக்கு அதனின் முழு விளக்கத்தையும் சொல்லுங்க
OPC used for concrete works to attain strength in shorter period so it will be quick setting PPC used for brickwork and plastering To avoid cracks more curing is must for OPC due to quick setting more heat energy will be released. PPC also needs proper curing.
வக்கீல் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் ஒரு கேஸ் நடத்துவதற்கு..ஒரு சின்ன இட பஞ்சாயத்து .அவள் எவ்வளவு வாங்கலாம் இதைப்பற்றி தெளிவாக ஒரு வீடியோ குடுங்க
அண்ணா எங்க வீடு புது வீடு 2020 ல தான் கட்டினோம். இடம் உப்பு இடம் தான் அந்த வீட்டிலேயே உப்பு ஏறிடுச்சு செவுரு எல்லாம் உப்பு அரைச்சு பெயிண்ட் எல்லாம் உறிஞ்சி கொட்டுது அதுக்கு ஏதாவது பண்ண முடியுமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
ஜல்லி கற்கள் inches முறைப்படி தான் வாங்குவார்கள் அல்லது கிடைக்கும் மில்லிமீட்டரில் கிடைக்குமா என்று நான் கேள்விப்பட்டதில்லை. நானும் சிறுவயதில் கட்டிட வேலை பார்த்து இருக்கேன் மில்லி மீட்டரில் ஜல்லி கற்களை வாங்கியதாக நினைவில்லை.தவறாக கூறி இருந்தால் திருத்திக் கொள்கிறேன் 😊
Dai Dai ethalam ellarukum therium builders nu ethuku vara summa sand pathi ungaluku ellamay therium appidi thana en friend oda appa 25 years antha field la irrukaru so avarukum ungaluku kettukalama
If there is water storage sink in the north east of the building can we build a room above that place. Is it correct as per shastra too..(entry to the sink just outside room) Please reply
நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வழியில் அனைத்தையும் செய்தால்........ உங்களுக்கு எப்போதும் நன்மை நடக்கும்......
Enaku apti onum nadakalaye
பயம் வந்துருச்சி போல😄
Putting few things aside, video shared a lot of needed information. Cheers bros.
நன்றாக கட்டடகலையை பற்றி எடுத்து உறைத்திர்கள், நிறைய பேர் இப்படி தான் சொல்லிட்டு திரிகின்றனர் அவர்களுக்கு எல்லாம் நல்ல பதில் அடி கொடுதுவிட்டீர்கள்.நாம் பேசினால் தான் அவர்கள் தெறிக்க ஓடுவார்கள்.👌🏽👏🏽
ரொம்ப சந்தோஷம் வீடு கட்டுற நேரத்தில இப்படி ஒரு செய்தி பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோ 🙏🙏🙏
அனைவரும் மிகவும் பயனுள்ள தகவல்.....
Got to know a lot of things in this 5 minutes video. Really appreciate your efforts. Thanks! 🙏
One of the talented channel in TH-cam and social things lots of all types of good vedios and usefull to person
நகைச்சுவையுடன் கலந்த நல்ல கருத்து 👍✨
OPC - ordinary Portland cement ( idhu rare thaa market la )
PPC - pozzolana Portland cement ( basically flyash partially add panni iruppanga) ( PPC thaa mostly market la available la irukkum ,,like ultratech , dalmia , idhu la PPC thaa varum )
Idhulayum 33 grade , 43grade , 53grade nu irukku
Indha 2 type thaa mostly residential building ku use pannuvanga..
Idhu pooga innum sila types irukku
Rapid hardening (traffic place or road pavement)
quick setting ( under water or water zone place )
sulphur resistance, ( Marine structures and bridge piers )
white cement ,
low resistance
,Water Repellent Cement
,Hydraulic Cement...,,
Idhoda properties , lab tests innum neraya irukku
OPC ல எந்தெந்த brand லாம் இருக்கு நண்பா?
thanks
Samoogam civil engineer aa😛
@@User89-fr 😅
Sari bro idhellam okay... Finally middle class oru nalla veedu katta enna sand, kal, cement, kambi ellam use pannanum nu mattum simple ah sollunga...
அண்ணா சட்டசபை பற்றி முழு விளக்கத்துடன் ஒரு vedio போடுங்க எத்தனை மணிக்கு சட்டசபைக்கு போகணும் யாரு யாரு போகணும் எப்படி அங்க பேசுவாங்க யாருக்குல்லன் பேச வாய்ப்பு இருக்கு அதனின் முழு விளக்கத்தையும் சொல்லுங்க
Nanbaa very well this video for touched my knowledge
Ipdi Elathayum arayum korayuma solitu poidunga... V2 Katra Clients Atha Arayum Korayuma Purinjukitu Vanthu Enga Uyira Vangatum... Anyways Valthukal
Steel calculation formula ((d^2)/162).Note "d" for diameter of steel Rod round Bar
OPC used for concrete works to attain strength in shorter period so it will be quick setting
PPC used for brickwork and plastering
To avoid cracks more curing is must for OPC due to quick setting more heat energy will be released.
PPC also needs proper curing.
Different channel with good informative videos 👍👍doing great bruhs 👍👍❤️
5:03 2 வருஷம் 😜வீடு... Wow
Thank you.
Jayam Construction karur.
சிறப்பு சார்
Super Anna theriyathatha therinjukirom
Ilavasa veedu eppadi vangurathu nu oru video podunga anna please, yezhai makkalukku romba use full ahh irukum
M sand besta illa river sand besta
Ipo mostly ella edathulayum msand than use panranga
Anna your video is very useful,,
Nice,,,use full video..
Super Useful 👍 😍😍😍😍😍😘
அண்ணா எந்த கடிதத்திற்க்கு எந்த தபால் தலை ஓட்டவேண்டும் என்று ஒரு காணொளி போடுங்க
Very useful video ,Thank you .
சூப்பர் வாழ்த்துக்கள்
Keep upload these types of videos
Nice comedy and nice information.
Well bro, construction equipment pathi slunga bro next
Requested Question Noted ❓
TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir please
We are using PPC Cement for construction
Good evening brother
Postmadam edu edukula panraga adu eduku first panraga
Bro Extra Pan card ah eppadi de-active panrathu nu oru video podunga bro!!!
அண்ணா இவ்ளோ வீடியோ போடறீங்க சென்னைல தண்ணீர் தெங்குறதுக்கு காரணம். என்னனு சொல்லுங்க.
PPC only majorly using for construction. Not OPC
வக்கீல் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் ஒரு கேஸ் நடத்துவதற்கு..ஒரு சின்ன இட பஞ்சாயத்து .அவள் எவ்வளவு வாங்கலாம் இதைப்பற்றி தெளிவாக ஒரு வீடியோ குடுங்க
Bro - GFRG construction pathi podunga
Nice information 👌
Arumai
Super jiiii...
தொர்மா கோல் வீடுகள் பற்றி சொல்லுங்கள் சார்
நண்பா பள்ளிக்கூட வாகனம் கட்டணம் km வாங்கலாம்
Superb
First view
அண்ணா எங்க வீடு புது வீடு 2020 ல தான் கட்டினோம். இடம் உப்பு இடம் தான் அந்த வீட்டிலேயே உப்பு ஏறிடுச்சு செவுரு எல்லாம் உப்பு அரைச்சு பெயிண்ட் எல்லாம் உறிஞ்சி கொட்டுது அதுக்கு ஏதாவது பண்ண முடியுமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Geo cell + GSB + soud
Aac block include pannala videola disappointing bro
I am Civil engineer 👷👷 than broo...
Spr bro
U rock always🔥💥
AAC Block pathi Sollunga Bro
Civil Engineering 👍
Edhuku bro, oru 2 sec video mattum audio pause panringa??? Romba naal doubt idhu🤔
Brother distri bommai pathi sollunga bro
Good information
Bro apdiyee fly ash bricks a pathi konjm video podunga bro 🖤
Useful one
Say about m sand in construction
We need some help from u sir 🙏🙏🙏🙏😟😟😟
unknown facts about college universities broo plzz
p sand than bro plastering work Ku use pannurathu athaiye construction laa use agathunu posukunu sollitinga
Bro M sand paththi podunga bro
Suppernna
அண்ணா எத்தனை அணு குண்டு இருந்தால் இந்த உலகம் அழியும்? ஏனா இப்ப நடந்து வரும் போர்ல அணுகுண்டு போர் வந்தா உலகம் அழியும்னு பயப் படுத்துராங்க🔥❤️😅
Porupa... Alium pothu therium
UN report - that the world can burnt-out 300 time by that the nations having atom and hydrogen bombs.
உனது கேள்விக்கு சரியாக விடை தெரியவில்லை நண்பா. ஆனால் இப்போது அணைத்து நாடுகளிடமும் உள்ள அணு ஆயுதத்தால் நாம் வாழும் பூமியை 32 முறை அழிக்க முடியும்.
@@santhoshsivalingam alium pothum mota madila ukantha paka mudium 🤣
Podhum pha samy
Ya bro electrical and plumbing pathi sollave ella
Electrical , plumbing la finishing stage work bro
Indha video initial stage work materials pathi thaa
Sir video is nice, but last ah assault nu sonninga, 'assault' means 'a sudden attack on someone'. Ethukku sonninga?
❤️❤️👍🔥🔥
ஜல்லி கற்கள் inches முறைப்படி தான் வாங்குவார்கள் அல்லது கிடைக்கும் மில்லிமீட்டரில் கிடைக்குமா என்று நான் கேள்விப்பட்டதில்லை. நானும் சிறுவயதில் கட்டிட வேலை பார்த்து இருக்கேன் மில்லி மீட்டரில் ஜல்லி கற்களை வாங்கியதாக நினைவில்லை.தவறாக கூறி இருந்தால் திருத்திக் கொள்கிறேன் 😊
Real estate penurathukku land rules pathi sollunga sir 5cent land ku lam amount government ku pay pennanum news sollunga sir
அண்ணா தயவு செய்து சொல்லுங்க
Super bro Vera 💪
Gold
👍👍👌👌
✨💥
🔥
River sand ok...why didn't you mention about M.Sand?? River sand isn't used nowadays mostly
Dai Dai ethalam ellarukum therium builders nu ethuku vara summa sand pathi ungaluku ellamay therium appidi thana en friend oda appa 25 years antha field la irrukaru so avarukum ungaluku kettukalama
Bro Rammed Earth method vittingale bro ancient construction method! Cost efficient life athigam!
Construction management subject NiyaaBagam Varuthu Bro
En bro ela videos laum oru mute varu nu soluga bb
Idhellam therija Veedu kattamudiyadhu
Money 💰💰💰venum bro
👌
Neenga sonnathu just fact. Ennum neraya irukku bro😔
I can give you more content on construction and interior designing
👍👌👌👌👌👌
வீடு கட்டுவது காண்ட்ராக்ட் விடுவது நல்லதா. அல்லது சொந்தமாக சம்பளம் குடுத்து வீடு கட்டுவது நல்லதா?..
Labour contract vidunga... materials nenga vangi kodunga... quality pathu videola mention panna mathiri
TI NO VIOLENCE... ENGINEER PAVAM...
OBC ku 14dys tha Curing tym
PPC cement tha maximum use panuvnga wrong information (curing tym 28dys)
அண்ணா வாகன பதிவு எண் தமிழ் எழுத்துக்கள் மூலம் எழுதலாமா
தமிழக அரசு மோட்டார் வாகனச் சட்டம்- 1988 . 41(6) பற்றி சொல்லுங்க
If there is water storage sink in the north east of the building can we build a room above that place.
Is it correct as per shastra too..(entry to the sink just outside room)
Please reply
As engineer he is asking is making angry. But we have to calm and explain.
Anna credit card close seivathu eppadi sollunga anna please 🙏
Thank you anna 😘
OPC aren't commonly used , likewise 6mm dia rods are also not that much used nowadays
Ipo engineer kite panam kuduyhutu avanga correct ah pandrangalanu epdi therinchukarathu! Hard earned money ila. Eanna pannalam ithuku.
*2:04** ithu mari over acting ellam korachitu solla vanthatha olunga sonna nalla irukum.*
நாங்கள் செங்கல்கள் தயாரிக்கிறேம்.தேவைபடுவேர்.சொல்லுக
👏👏👏👏👏👏👏👏
Bro road quality pathi solunga