வெற்றிலையின் வேலை என்ன | Medicinal values of Betel Leaf | Theneer Idaivelai | EPI -15

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • This video tells about the Medicinal values of Betel leaves and brings out the procedure for eating betel leaf.
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelai #betelLeaf #வெற்றிலை
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 360

  • @saravananthangavel1519
    @saravananthangavel1519 4 ปีที่แล้ว +93

    உங்களுடைய பேச்சை கேட்ட உடனே உங்களுக்கு subscribe பண்ணிட்டேன் அண்ணா

  • @247entertainment7
    @247entertainment7 4 ปีที่แล้ว +29

    இந்த மாதிரி நல்ல வீடியோக்கள் இன்றைய சூழலில் மிகவும் தேவை. மிக்க நன்றி

  • @ManojKumar-ks1qm
    @ManojKumar-ks1qm 4 ปีที่แล้ว +104

    எங்கள் குல தொழில்

    • @sridharsridhar1115
      @sridharsridhar1115 4 ปีที่แล้ว

      வரும் வேத்தலை சபிடலாம soluga அண்ணா

    • @santhosh.on_earth
      @santhosh.on_earth 4 ปีที่แล้ว

      Edhuku vethala nuni kildranga nu solunga plz

    • @anbusubramanian6199
      @anbusubramanian6199 4 ปีที่แล้ว +1

      @@santhosh.on_earth nuni la dhan neeraya germs erukum adhu nala dhan kaampayum nuniyayum kelitu podhanu

    • @santhosh.on_earth
      @santhosh.on_earth 4 ปีที่แล้ว

      @@anbusubramanian6199 thanks

    • @anbusubramanian6199
      @anbusubramanian6199 4 ปีที่แล้ว

      @@santhosh.on_earth👍

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 4 ปีที่แล้ว +70

    வாழ்த்துக்கள் சகோதரா பெத்தலையில் உள்ள ரகசியங்களை தெரியப்படுத்தப்பட்டது உங்களுக்கு நன்றி மேலும் இதுபோன்ற வீடியோக்கள் நீங்கள் செய்ய உங்களை மனமார வாழ்த்துகிறோம்👏👏👏👏

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி!!

    • @TheRengarajan
      @TheRengarajan 3 ปีที่แล้ว +1

      வெத்தலை

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 ปีที่แล้ว +1

      @@TheRengarajan yenga edhaavadhu spelling mistake as irukkum illainaa idhudhan unmainu Annan maari class edupaaru

    • @graftedin5440
      @graftedin5440 2 ปีที่แล้ว +1

      வெற்றிலை

  • @saasthasundar9749
    @saasthasundar9749 4 ปีที่แล้ว +9

    உங்க episode எல்லாமே பாத்துருவேன்.. அருமை

  • @anbupraveen7270
    @anbupraveen7270 4 ปีที่แล้ว +7

    உங்களை முதலில் fb பார்த்தேன் you tube ல் பார்த்தது மிக்க மகிழ்ச்சி 😍😘

  • @kumarsk6377
    @kumarsk6377 4 ปีที่แล้ว +22

    சிறப்பு 👌

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 ปีที่แล้ว +12

    வெத்தலை உடம்பிற்கு நல்லது 👍 அருமை அண்ணா

  • @priyadharshni9873
    @priyadharshni9873 4 ปีที่แล้ว +40

    Missing my grandma.. remembering her😪😪

  • @AshokKumar-yt9hi
    @AshokKumar-yt9hi 4 ปีที่แล้ว +49

    கருப்பு வெற்றிலைகும் வெள்ளை வெற்றிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கூறுங்களேன் நண்பா

    • @vijayaragavanv3855
      @vijayaragavanv3855 4 ปีที่แล้ว +6

      Atha thanae startinglayae sollirukaru bro .. light green or immature leaves tha Vella vethala,adhuvae dark greenla ,muthipona vethala na karuppu vethalaya irukkum..

  • @raviprasath3042
    @raviprasath3042 4 ปีที่แล้ว +14

    Thank you அண்ணன் for providing us with useful information🙏

  • @malarkodia1108
    @malarkodia1108 4 ปีที่แล้ว +5

    "Night brush" Seema..nanum practical la anubava patturukkean ji...it's true n8 vethala potta mng mouth smell illa la irrukkum..kandippa try pannivparuga viewers

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 4 ปีที่แล้ว +5

    One love from Hyderabad, Telangana to you bro 😊💖🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว

    நீங்கள் போடும் பதிவு அனைத்துமே மிக....மிக.....மிக....மிக.....மிக.....
    பயனுள்ள பதிவு.....ஆனா உங்க பதிவு skip பண்ணாம பாப்பேன்....முடிந்த பின்தான்
    அடடா முடிஞ்சதான்னு தோணுது.....,நன்றி bro...

  • @rajasekar7334
    @rajasekar7334 4 ปีที่แล้ว +1

    செம்ம. அதும் உங்களின் தென்தமிழ் சொல்லாடல்👏👏

  • @MsRkannan
    @MsRkannan 4 ปีที่แล้ว +5

    Super message, please continue with traditional values

  • @mariadavid7004
    @mariadavid7004 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் பிரமாதம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @padmanathanpadhu4165
    @padmanathanpadhu4165 4 ปีที่แล้ว +6

    Ur channel is very useful.. ovvoru time um neenga video podrapo romba aavaloda excitement oda open panni paapen.. u r using social network for useful purpose... Good job

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 4 ปีที่แล้ว

    வெத்தலை நரம்பை கிள்ளுவது அருமையான தகவல். நன்றி நண்பா..

  • @fowsinahaji1409
    @fowsinahaji1409 4 ปีที่แล้ว +2

    Nandrigal pala for this video

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 ปีที่แล้ว +3

    Great work. Creating awareness of indian foods

  • @JPR-PRASATH
    @JPR-PRASATH 4 ปีที่แล้ว

    மிக முக்கியமான மற்றும் அ௫மையான செய்தி நண்பரே..

  • @vinothvino2783
    @vinothvino2783 4 ปีที่แล้ว +7

    Background interstellar bgm..,👌

  • @saranrajm1733
    @saranrajm1733 3 ปีที่แล้ว

    நன்பா நீங்க பேசும் தோறனை சூப்பரா இருக்கு

  • @jersonaskar5676
    @jersonaskar5676 4 ปีที่แล้ว

    hai brother
    nalla information a soluring yalla videos layum
    food la iruka medical information theriyama than
    daily medicine and tablet a food ah sapidurom ....
    free ya kudutha pepsi ball kum boost bat kum
    vangki vangki kudichom ipo .......ground la play panna health ilama
    mobile la game play pannurom
    coming generation avathu food ithuthanu solla mudium
    unga videos a pathu
    thanks for your good heart and videos ,, god bless you
    (this is my first comments )

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 4 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல் அண்ணே. நன்றி நன்றி நன்றி

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @malarvizhi5136
    @malarvizhi5136 4 ปีที่แล้ว +1

    Anna.. Sema.. 👌👌👌.. Superb... I like ur videos very much. ..

  • @Gayathiri-lr9vm
    @Gayathiri-lr9vm 4 ปีที่แล้ว

    Super brother. ...unka concept rompa super....indian fruit , leaf pathi sollurathu 👍👍👍

  • @srikanth4666
    @srikanth4666 4 ปีที่แล้ว +2

    Ungal channel migavum arumai anna thodarndhu parthuvarugiren

  • @designs-colourkrafts2851
    @designs-colourkrafts2851 4 ปีที่แล้ว

    idhu namba parmbari matter illa, paramparia matter kooda. ennmma simple ah class yeduthabla namba aalu. i am appreciating you dear brother

  • @nelvayaltimes3652
    @nelvayaltimes3652 4 ปีที่แล้ว

    Kovai youtuber neenga arumayana pathivu. Health tips. +entertainment

  • @theerthagirim3927
    @theerthagirim3927 4 ปีที่แล้ว

    Nalladhu. Many people will understand now the use and beauty of vettrilai. Especially this is good for young male .. .... Thank you very much.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 ปีที่แล้ว

    நல்ல விசயம்...அஜீரண கோளாறு மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்தும். விசத்தை முறிக்கும்...

  • @tjayakodi6323
    @tjayakodi6323 4 ปีที่แล้ว

    சூப்பர்.சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 4 ปีที่แล้ว +2

    அருமை நண்பா 👍👍👍👍👍👍

  • @mohanbabu00123
    @mohanbabu00123 4 ปีที่แล้ว +1

    சுப்பர் அண்ணா👌👌👌

  • @Irfan-fn8uv
    @Irfan-fn8uv 4 ปีที่แล้ว +4

    Video lam super Anna😇

  • @muniandysubramanian1336
    @muniandysubramanian1336 4 ปีที่แล้ว

    Presender with local Tamil version plus body language realy make every body to understand the real benefits of beetle leaves and its minerals contents, i like it. Fm Shirlina Raj

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 4 ปีที่แล้ว

    Super Future La ithu Thevai ....I mean intha video

  • @gokila4068
    @gokila4068 3 ปีที่แล้ว

    Anna ungalala naan innum niraiya theringikiten thanks anna

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 4 ปีที่แล้ว

    Super Bro..innum neraya ithu pola nalla visayama post pannunga

  • @madhankumar6289
    @madhankumar6289 4 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமையாக இருக்கு.

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri 2 ปีที่แล้ว

    Nalla Visayam....Kotta pakkai use pannunga .....

  • @Raja-vo9om
    @Raja-vo9om 4 ปีที่แล้ว

    First time pakure super bro ivlo details iruka, subscribed you bro👌👌👌👌 good information

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நம் பாராம்பரியம்

  • @thamizha8094
    @thamizha8094 4 ปีที่แล้ว +3

    செம்ம அண்ணா....!!👌
    Keep going👍

    • @ayyappans1069
      @ayyappans1069 4 ปีที่แล้ว

      Unna umbanumbola irukku 😋 🍌😋

    • @thamizha8094
      @thamizha8094 4 ปีที่แล้ว

      @@ayyappans1069 😱

  • @abubakkarsiddiq372
    @abubakkarsiddiq372 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @mithiran7774
    @mithiran7774 4 ปีที่แล้ว

    உண்மையான சேவை

  • @noormohamed11
    @noormohamed11 4 ปีที่แล้ว

    Vera level na Neenga Sema information

  • @srikanthsri2781
    @srikanthsri2781 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @gunapathiseetharaman1578
    @gunapathiseetharaman1578 4 ปีที่แล้ว

    The way of expressing is very superrr...

  • @tamilantamil511
    @tamilantamil511 4 ปีที่แล้ว

    அண்ணா நல்லா பதிவு .... வாழ்த்துக்கள்

  • @tamil6285
    @tamil6285 4 ปีที่แล้ว

    தெளிவான புரியல்...🙏🙏🙏

  • @archanamohan4585
    @archanamohan4585 4 ปีที่แล้ว +1

    Super da praga 👏👏👏

  • @sathiyabavani4608
    @sathiyabavani4608 4 ปีที่แล้ว +2

    Super

  • @victorjohnchettiar2126
    @victorjohnchettiar2126 4 ปีที่แล้ว

    New method New effort .I enjoyed and like this video Keep it up .

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 ปีที่แล้ว

    ALL YOUR VEDIOS ARE EDUCATING EACH & EVERYONE! HATS OFF TO YOU CHELLAM.💋! 💋 💋 💋 💋 💋 💋

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 3 ปีที่แล้ว +1

    நான் உங்கள் ரசிகன்

  • @prabhuorion9202
    @prabhuorion9202 4 ปีที่แล้ว +1

    Correct aa sonninga bro 👍👍👍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @narenbala5951
    @narenbala5951 4 ปีที่แล้ว

    Super Anna. I like the way you explain . Thanks for your valuable information.

  • @jacobwilson6723
    @jacobwilson6723 4 ปีที่แล้ว +8

    கறுப்பு வெத்தலைக்கும் வெள்ள வெத்தலைக்கும் உள்ள பயன்களை சொல்லவில்லை

  • @varshinisankar6268
    @varshinisankar6268 4 ปีที่แล้ว +1

    Nice bro.... useful information ...

  • @siva4000
    @siva4000 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @NirmalKumar-hx7cq
    @NirmalKumar-hx7cq 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி தல.

  • @karthikeyans7979
    @karthikeyans7979 4 ปีที่แล้ว +1

    Anna romba super ra erukku ungaa videos. Na ungaloda periyaa fan. Anna how to become fat plzz ethuku Oru video podunga

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      Thanks for the suggestion Brother!! Thank you!

  • @sarokiruba9660
    @sarokiruba9660 4 ปีที่แล้ว

    மிக அருமை 🙏🙏🙏🙏👏👏👏

  • @jackkallis4516
    @jackkallis4516 4 ปีที่แล้ว

    Tharamana content bro..

  • @Sai-el4ed
    @Sai-el4ed 4 ปีที่แล้ว

    Thambi super contribution to society

  • @drtamilarasu4746
    @drtamilarasu4746 3 ปีที่แล้ว

    வள்ளலார் வெற்றுலை அமுதம் . வாழ்த்துக்கள்

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 4 ปีที่แล้ว

    I love தேநீர் இடைவேளை🥰😍👍👉👌

  • @veera90s76
    @veera90s76 4 ปีที่แล้ว +2

    Nice info bro thodarnthu video podungaa

  • @mohanasundari49
    @mohanasundari49 4 ปีที่แล้ว +2

    Video with subtitle super 👏👌

  • @fayazahmed510
    @fayazahmed510 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @salmadhilavar7353
    @salmadhilavar7353 4 ปีที่แล้ว

    Content delivery was super bro ..

  • @jeyabalajig4134
    @jeyabalajig4134 4 ปีที่แล้ว +1

    Semmaya

  • @jeevagovind1934
    @jeevagovind1934 4 ปีที่แล้ว

    Romba nandrii sagooo

  • @pravinkumar-ie1xw
    @pravinkumar-ie1xw 4 ปีที่แล้ว +27

    பாக்கு சுண்ணாம்பு வெத்தலை எதுக்கு ஒவ்வொரு வேலையும் அதிகமா வச்சி சாப்டுறோம்'னு சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அண்ணா

    • @davidbilla7484
      @davidbilla7484 4 ปีที่แล้ว +16

      காலை பித்தம் தவிர்க்க - பாக்கு
      மதியம் வாயு சீராக - சுண்ணாம்பு
      இரவு கபம் சீராக - வெற்றிலை
      அதிகமா சேத்துகனும்

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 ปีที่แล้ว

      @@davidbilla7484 👍👍

  • @manivasagam7144
    @manivasagam7144 2 ปีที่แล้ว

    thala neenga intha visiyatha dr or scientist thaan kandippa solli iruppanga aana atha avanga sonna kandippa nambi irukka mattan neenga sonna thaalathan nambaran because unga video yellamae solla mothae real aavum super aavum irukku

  • @kindhumathikindhumathi5239
    @kindhumathikindhumathi5239 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நன்பா

  • @thamiraparanitamilan8654
    @thamiraparanitamilan8654 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி

  • @karthikg9433
    @karthikg9433 4 ปีที่แล้ว +1

    Super bro....

  • @ravimadhu8458
    @ravimadhu8458 4 ปีที่แล้ว +3

    Nice bro

  • @krishkiran4012
    @krishkiran4012 4 ปีที่แล้ว +1

    vera level speech

  • @SarathKumar-mt7rv
    @SarathKumar-mt7rv 4 ปีที่แล้ว +1

    Super bro ,i like ur videos good job keep it up

  • @editsline1828
    @editsline1828 4 ปีที่แล้ว

    Superb na

  • @UshaRani-oh9vp
    @UshaRani-oh9vp 4 ปีที่แล้ว

    Arumai 👍👍

  • @priyadharshni9873
    @priyadharshni9873 4 ปีที่แล้ว +1

    It is used to cure cold.. heat it with some oil or vivcks and place it in chest and back to relieve from cold( neju Sali) especially for kids.. we do it for my daughter it is very effective.

  • @ashokmetha3373
    @ashokmetha3373 2 ปีที่แล้ว

    Excellent explanation brother

  • @karthikeyanb6897
    @karthikeyanb6897 4 ปีที่แล้ว

    Good Video Bro..!! I like it very much....!!

  • @இசைக்கச்சேரி
    @இசைக்கச்சேரி 2 ปีที่แล้ว

    உண்மை நண்பரே. சிறு வயதில் வெறும் பாக்கு திண்ணும் போது வெறும் பாக்கு சாப்பிட கூடாது சோகை ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வெறும் பாக்கு சாப்பிடுவது பேராபத்து என்ற தங்களின் கருத்து உண்மை

  • @bwsts7434
    @bwsts7434 4 ปีที่แล้ว

    Unga channel main aa 4 or 5 min than video podringa athulaye ellathaium kondu vanthuringa sprre bro

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி 👍🙏

  • @settukv1533
    @settukv1533 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 ปีที่แล้ว

    உண்மை நல்ல தகவல்

  • @thalmada7686
    @thalmada7686 4 ปีที่แล้ว

    Sooper bro background interstellar score semma

  • @sopanaraamalingam6126
    @sopanaraamalingam6126 4 ปีที่แล้ว

    Sema bro, superb good info..

  • @sathishkumar-bl7mb
    @sathishkumar-bl7mb 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @balajiram2758
    @balajiram2758 4 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @veetritube171
    @veetritube171 4 ปีที่แล้ว

    Nalla oru thagaval