Life-ல ஒரு தடவையாவது ஜெயிலுக்கு போகணும்! ஆனா.. Siraiyin Marupakkam | Damodaran Story 4 : PART-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 592

  • @edwinmcc
    @edwinmcc 2 ปีที่แล้ว +219

    நடந்தது முடிந்துவிட்டது . . . இனி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துக்கள் . . .

  • @novycher
    @novycher 2 ปีที่แล้ว +116

    முழுவதும் பார்த்து அழுதேன். பாவமாக இருக்கிறது. இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய என் வேண்டி கொள்கிறேன். நல்லா இருப்பீர்கள்.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 ปีที่แล้ว +623

    இது போன்று🙏💕அதிக⬆️⬆️ பதிவு களை போடுங்கள். இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக அமையும்..

    • @vasanth4647
      @vasanth4647 2 ปีที่แล้ว +10

      Correct 💯

    • @panneerselvam4596
      @panneerselvam4596 2 ปีที่แล้ว +5

      Irukattum nee yokiyama

    • @babithas4124
      @babithas4124 2 ปีที่แล้ว +13

      @@panneerselvam4596 avar solvadhu nalladhuthane neengal hen puriyamal pesureenga

    • @dangerzone7251
      @dangerzone7251 2 ปีที่แล้ว +10

      @@panneerselvam4596 பூமர் போடா🤣

    • @usharamesh3108
      @usharamesh3108 2 ปีที่แล้ว +4

      Correct

  • @ranjith514
    @ranjith514 2 ปีที่แล้ว +53

    மிகவும் அருமையான இக்காலத்து இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையான பதிவு நன்றிங்க நண்பா மீதமுள்ள நாட்கள் மகிழ்ச்சியாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 2 ปีที่แล้ว +106

    இன்றைய தலைமுறைக்கான காணொலி!
    இன்றைய தம்பிகள் இதை பார்த்து உணர்ந்து தெளிய வேண்டும்.

    • @SakthiVel-cw1bu
      @SakthiVel-cw1bu 2 ปีที่แล้ว

      Inraiya.... Ooru oorukku pullinko nu suthikittu irukavanga parkanum

  • @mdahasan1111
    @mdahasan1111 2 ปีที่แล้ว +64

    நீண்ட காலத்திற்கு பிறகு
    இந்த சகோதரர்.இவர் மனதில்
    உள்ள விஷயங்களை நக்கீரன்
    மூலமாக அவர் மனதில் உள்ள
    சுமைகளை இறக்கி உள்ளார்...
    அவரின் கண்ணீரின் வெளிப்பாடு
    அவரின் மனதின் சுமையை குறைக்கம் என்ற நம்பிக்கையுடன்.
    இறைவன் இடம் வேண்டிக்கொள்கிறேன்....

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +142

    கண் கலங்க வைத்த பதிவு. தம்பி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்

  • @kprajesh1
    @kprajesh1 2 ปีที่แล้ว +64

    வாலிப வயதில் தவரு கூட சரியாகத் தெரியும் காலம் போனால் வாழ்கை புரியும்.

  • @sathishkumarsakthivel7616
    @sathishkumarsakthivel7616 2 ปีที่แล้ว +40

    சகோதரா! நீங்கள் ஓர் புத்தகம், உங்களை படிக்க ஓர் கூட்டம் இங்கே உண்டு!!!எல்லோரும் மாணவர் ஆவதில்லை ஆனால் வாழ்க்கை பாடத்தை பிறரிடம் கற்று கொண்டுதான் இருக்கிறோம்!!!இந்த உலகில் யாரும் இல்லை என்று வருந்ததீர்கள், நாங்கள் எல்லோரும் இருந்தும் இல்லாதவர்கள்!உங்களை நேசியுங்கள்!ஒவ்வொரு நொடியையும் நமகானதகுங்கள்!!!உங்களுக்கு எல்லா வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்!!!

    • @wayofwork7119
      @wayofwork7119 2 ปีที่แล้ว

      nallathu Anna.arumaiyaga sonnerkal.

  • @tamilselvimp5371
    @tamilselvimp5371 2 ปีที่แล้ว +147

    இவரின் சிறைவாழ்க்கையை வி சொந்தங்களைப் பிரிந்த சோகமும் கண்ணீரும்தான் மனதை பிசைகிறது.இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.கடந்து போன காலமும் வாழ்க்கையும் திரும்ப கிடைக்காது.

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 2 ปีที่แล้ว +13

    நிச்சயமாக கடவுள் , உங்களை நலமுடன், வளமுடன் வாழ வைப்பார் தம்பி.
    கடவுளின் பிள்ளை நீங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • @arun9790-v6v
    @arun9790-v6v 2 ปีที่แล้ว +68

    மீதி இருக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் சகோதரா

  • @unnikrishnan3321
    @unnikrishnan3321 2 ปีที่แล้ว +37

    உன் ஆசைகள் அனைத்தும் இறை வனின் அருளால் நிச்சயமாக நடக்கும் . நன்றி.

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 2 ปีที่แล้ว +52

    சேராத இடம்தனிலே சேரவேண்டாம்
    ஓள வையார்

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    நண்பன் என்று சொல்லி கண்ட கழுசடைகளுடன் சகவாசம் கண்டு சீரழிந்து வரும் என் போன்ற இளைஞர்கள் இவரை கண்டு திருந்த வேண்டும் 🙏🙏 நல்ல நட்பை தேர்ந்தெடுத்து பழக வேண்டும் 🙏🙏

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 2 ปีที่แล้ว +39

    நல்ல நேர்காணல்.இன்றைய இளைஞர் சமுதாயத்திற்க்கு வாழ்க்கையின் அருமையை தெரிந்து பாதுகாப்பாக வாழ்வதற்க்கு அனுபவ பாடம் தந்த இந்த நல்ல உள்ளம் படைத்தவரை சமுதாயம் ஒதுக்கி வைக்காமல் அவரை வாழவைக்கவேண்டும்.

  • @prabhurajb5990
    @prabhurajb5990 2 ปีที่แล้ว +30

    சிறை தண்டனை ஜெயில் வாழ்க்கை
    என்னன்னு புரிய வைத்த நக்கீரன்_கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🏻🙏🏻💯

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 ปีที่แล้ว +78

    சகோதரரே கவலைப்படாதிருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இனி நடக்கப் போவது இனிமையாக நடக்கட்டும் எதுவும் நிரந்தரம் இல்லை இதை மாதிரி பதிவுகளை நிறைய போடவும் இளைஞர்கள் சினிமாவை பார்த்து சிறை வாழ்க்கை ஈஸி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனுடைய வலி வேதனை சிறைக்குச் சென்றவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் காட் பிளஸ் யூ பிரதர் டோன்ட் பீல்🙏🏼🙏🏼🙏🏼

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +10

    புள்ளீங்கோ கண்ணில் இந்த வீடியோ படவேண்டும்

  • @jambulingam4400
    @jambulingam4400 2 ปีที่แล้ว +10

    கலங்காதே தம்பி உங்கள் அப்பா அண்ணன் அக்கா ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கு இனி வரும் வாழ்க்கையை சந்தோஷமாக சிறப்பாக வாழ்வாய் வாழ்த்துக்கள்

  • @periyasamymaruthu9452
    @periyasamymaruthu9452 2 ปีที่แล้ว +47

    இவருக்கு கடவுள் புன்னியத்தில் ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் ..இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @SrivenkateshwaraConsulting
    @SrivenkateshwaraConsulting หลายเดือนก่อน +1

    200% உண்மை

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 10 หลายเดือนก่อน +3

    துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், (சங் 1:1)

  • @ponsankupon6323
    @ponsankupon6323 2 ปีที่แล้ว +33

    இந்த நிலையும் மாறும்...எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க....

  • @nsrajkamal
    @nsrajkamal 2 ปีที่แล้ว +21

    கவலை படாதீர்கள் சகோதரா. உங்களின் வாழ்க்கை நிச்சையமாக மாறும். அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக உங்கள் வாழ்க்கை வெகு விரைவில் மாறும்!!

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human 2 ปีที่แล้ว +57

    வெளியே வந்த பிறகு எதிர்காலம் , பணம், நட்பு , உலகம் , நாட்கள் என எப்படி மீதி காலம் போகும் என்ற அச்சமே வாழ்கை ஆகிடும்

  • @yadhuyadhu8600
    @yadhuyadhu8600 2 ปีที่แล้ว +12

    நான் இலங்கையில் இருக்கேன் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு இனியாவது சந்தோசமா இருங்க

  • @sasisasi9290
    @sasisasi9290 2 ปีที่แล้ว +21

    உங்களுக்கு நல்லா எதிர்காலம் இருக்கு.....

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 2 ปีที่แล้ว +39

    கண் கலங்க வைக்கும் பதிவு... 😢😢😢

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +6

    ஆண்டவர் உங்களுக்கு அருள் புரியட்டும் சகோதரரே. மகிழ்ச்சியுடன் இருங்கள்..

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 ปีที่แล้ว +4

    அமையும் பெற்றோரும் நல்ல நண்பரும் வரும் வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டால் ஜெயில் கூட பெயில் தான்.உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.நல்ல உலகத்தை மட்டும் ஏற்ப்போம்.

  • @mytnpscpreparationpj.9981
    @mytnpscpreparationpj.9981 2 ปีที่แล้ว +13

    அண்ணா நடந்தது நடந்தது... அதை மறக்க முயற்சி செய்யுங்கள். இனி உங்கள் வாழ்க்கை நலமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @menshafi
    @menshafi 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.. என்னை அறியாமல் என் கண்ணில் நீர்.. அனைத்து இன்றைய இளம் தலைமுறைகள் காணவேண்டிய வாழ்க்கை பாடம்.. நண்பரின் வாழ்கை சிறம்பட இறைவனை வேண்டுகிறேன்.

  • @brksk4309
    @brksk4309 2 ปีที่แล้ว +48

    No movies can impact our conscience as much as real life stories. He is not a criminal, he is a true teacher. Everyone's prayer are with him. May God give him the best remaining life.

  • @rajiva1633
    @rajiva1633 ปีที่แล้ว +5

    கவலை படாதீங்க அண்ணா ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா இனி வரும் காலஙகளில் கடவுள் கூட இருப்பர் அண்ணா

  • @sshakthivel12
    @sshakthivel12 2 ปีที่แล้ว +100

    பட்டாகத்தியுடன் சுத்தும் இந்த காலத்துக்கு பசங்கள் 2k kids
    இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் 😥😢

  • @marimuthuk3663
    @marimuthuk3663 2 ปีที่แล้ว +30

    இனிமேல் சந்தோசமாக இருங்கள்

  • @foodexpress3509
    @foodexpress3509 ปีที่แล้ว +4

    யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்த்தர் உங்களோடு இருப்பார்....இழந்ததை இரட்டதனையாக தருவார் கவலைபடாதீங்க அண்ணா.....keep pray urself.......

  • @123cesna
    @123cesna 2 ปีที่แล้ว +32

    உங்களுக்கு நல்ல ஆளுமை இருக்கிறது, நீங்கள் படங்களில் முயற்சி செய்யலாம்...வில்லனாக முயற்சி செய்யலாம்...என்னை தவறாக நினைக்காதீர்கள்.உங்களுக்கு உடலமைப்பு மற்றும் ஹேர் ஸ்டைல் ​​உள்ளது... Good luck...

    • @rajiva1633
      @rajiva1633 ปีที่แล้ว

      Same நானும் அவர் பார்த்த உடனே இதே தான் ஃபீல் பண்றேன்

  • @amalrajsRaju
    @amalrajsRaju 2 ปีที่แล้ว +12

    சிறு வயதில் நண்பர்கள் தான் முக்கியம் என்று இருந்தோம்
    சிறை சென்றோம் நாற்பது வயதில் தனியாய் நிற்கிறோம் கூட இருந்த நண்பர்கள் இல்லை
    உறவுகள் மட்டுமே உள்ளது இதுதான் நிலைமை
    இன்றைய இளைஞர்கள் புரிந்து உறவுகள் கூறுவதை கேட்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
    உண்மை மணுபோட்டு அதிகமானோர் நம்மை பார்த்தால் சிறையில் நம்ம தான் ராஜா

  • @vaani01000
    @vaani01000 2 ปีที่แล้ว +34

    இருக்கும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு தான் உறவுகள் மனிதர்கள் உதவி எதுவும் இல்லைனா எதுக்கு மனிதர்கள்

  • @tharanichandran4370
    @tharanichandran4370 2 ปีที่แล้ว +7

    மென்மேலும் இந்த மாதிரி வீடியோ போடுங்க இளைஞர்கள் சேவ் பண்ணுங்க நக்கீரனுக்கு நன்றி

  • @karthi221283
    @karthi221283 2 ปีที่แล้ว +8

    சகோதரா, உன் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வாழ்த்துகள் 🙏🏽

  • @daviddavidsir5577
    @daviddavidsir5577 2 ปีที่แล้ว +3

    இது போன்ற நிறைய சம்பவம் லட்சக்கணக்கில் இருக்கிறது அதை இது இதுபோல தேடிப் பிடித்து போடுங்கள் ஏனென்றால் இப்போது இருக்கும் தலைமுறையினர் இதை பார்த்தாவது திருந்தட்டும் தவறு செய்பவர்கள் யோசிக்கட்டும் வாழ்த்துக்கள் நக்கீரன்

  • @vigneshsaravanan628
    @vigneshsaravanan628 ปีที่แล้ว +3

    உண்மையாகவே இவரை பார்க்கும்போது கண் கலங்குகிறது..... கடவுள் தான் இவருக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தனும்.... 😭

  • @raaveenraaveen7664
    @raaveenraaveen7664 2 ปีที่แล้ว +6

    பார்த்து நண்பர்களே திருந்துவதர்கான நல்லா பதிவு நன்றி🙏🙌

  • @jtamizhvalavan6017
    @jtamizhvalavan6017 5 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க அண்ணா நீங்கள் நல்லா இருப்பீங்க கண்ணீர் விடாதீங்க உங்க கூட கடவுளா அப்பா அம்மா அக்கா துணை இருக்காங்க எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது😢

  • @dtube123
    @dtube123 2 ปีที่แล้ว +27

    This generation must learn lesson from him. Thanks for sharing the real experience.

    • @aboveandbeyound9605
      @aboveandbeyound9605 2 ปีที่แล้ว +2

      Teach your son & show him this video also

    • @dtube123
      @dtube123 2 ปีที่แล้ว +4

      @@aboveandbeyound9605 why my son alone everybody can learn.

    • @babithas4124
      @babithas4124 2 ปีที่แล้ว

      @@dtube123 you are right

    • @mittaizo6237
      @mittaizo6237 2 ปีที่แล้ว

      @@babithas4124 i m also in bail inum 2 month kalichu thandanai confirm ana same ivaru condition tan .....😭😭😭😭😭

    • @Prakash--dn9mz
      @Prakash--dn9mz 11 หลายเดือนก่อน

      ​@@mittaizo6237ippo enga bro irukinga......

  • @deepadharani5912
    @deepadharani5912 2 ปีที่แล้ว +4

    அண்ணா என் வீட்டுக்கு வந்துடுங்க நாங்க பார்த்துப்போம், வெறும் வார்த்தை இல்லை உண்மையாகவே, அழகான உலகம் இருக்கு எங்களோடு சேர்நது பாருங்கள், இப்படிக்கு அன்பு தங்கை. Reply பண்ணுங்க plz

    • @naliniraghulan4620
      @naliniraghulan4620 2 ปีที่แล้ว +1

      God bless you ma👍

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 8 หลายเดือนก่อน

      ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு ....

  • @davidappollo5087
    @davidappollo5087 2 ปีที่แล้ว +27

    Not all those who are languishing in jails are criminals; not all those who are outside are holy!
    Circumstances make a man good or bad...dear brother Damodharan, thank you for your interview, truly an eye opener and philosophical!
    May God bless you in the days to come and keep you in peace happiness and prosperity, I pray!!! God bless you and your dear ones!!! ❤️💐👍🙏🙂

  • @sundararajanrajan7496
    @sundararajanrajan7496 2 ปีที่แล้ว +31

    நடந்தது நடந்து விட்டது. கவலையை விடுங்கள் சகோதரரே. புதிய நண்பர்களோடு இணைந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் தனிமையில் இருக்க வேண்டாம். நல்ல வற்றின் பக்கம் கவனம் செலுத்த வும். காலம் அனைத்தையும் மாற்றிவிடும். கவலை வேண்டாம். இறைவன் இருக்கிறான்.உங்கள் பேட்டியை பார்த்து அழுதுவிட்டேன்

  • @nithyadevi5959
    @nithyadevi5959 2 ปีที่แล้ว +2

    Anna pls alathinga kadaul irugaru neenga kavalai padathinga anna anna ungaluku naan prayer pannuran God bless you

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว +56

    கூலிப்படையில் சேர்ந்து வீனாக போய் வாழ்க்கை தொலைப்பவர்களுக்கு இவரை போன்றவர்களை வைத்து பாடம் நடத்த வேண்டும்.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 2 ปีที่แล้ว

      Ithu matum solringale...avan avanuku vela illa.. iruka velayum lay off panranga. Velai illathavan varumai thaangama thavarana vazhiku pogumpothu varinju kattitu vara samoogame . Saga manithan daily night unavu illama uranga pogumpothu matum avan vithi nu kann kaathu mooditu thane poringa. Pazhi matum solra intha ulagam.. vaazha vazhi sollathu.

  • @agnessamson1605
    @agnessamson1605 ปีที่แล้ว +2

    I can realize your pain ...past is past... brother, look forward to your future....God be with you and bless you abundantly.

  • @natarajang4103
    @natarajang4103 2 ปีที่แล้ว +6

    உங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது.

  • @muthukumar-we9cw
    @muthukumar-we9cw 2 ปีที่แล้ว +25

    This is the best interview ever , please do more interviews like that so our younger generation will understand, how the life can change if we do crime or violence against humanity.

  • @gowthamsrinath.v3599
    @gowthamsrinath.v3599 2 ปีที่แล้ว +2

    இறைவனுடைய அருள் தங்களுக்கு என்றும் கிடைத்திட வேண்டி கொள்கிறேன்... 🙏🙏🙏

  • @vinothcambli6957
    @vinothcambli6957 2 ปีที่แล้ว +3

    இனியாவது உங்கள் வாழ்வில் இன்பம் மலர வாழ்த்துகள் ..சிறைச்சாலை என்பது சிறைச்சாலை அல்ல அது ஒரு சிந்தனை கூடம் - எத்தனை உண்மைகள் நிறைந்த வார்த்தைகள்

  • @நல்லூர்சுல்தான்
    @நல்லூர்சுல்தான் 10 หลายเดือนก่อน +1

    நக்கீரன்❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு நூறாண்டு வாழ்க மதுரை நல்லூர் சுல்தான்

  • @premilas5835
    @premilas5835 2 ปีที่แล้ว +8

    Good interview.. Let us pray for damodaran to get a new life🙏🙏🙏

  • @DEVKUMAR-i3i
    @DEVKUMAR-i3i 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு..
    It's a Lesson..

  • @sekarpalani8773
    @sekarpalani8773 2 ปีที่แล้ว +10

    All pullaingo must watch this video

  • @devjerry3083
    @devjerry3083 2 ปีที่แล้ว +9

    அழாதீங்க அண்ணா மனசு கஷ்டமா இருக்கு

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn 2 ปีที่แล้ว +4

    கடவுளின் படைப்பிள் ஏற்படும் சிறு சிறு பிழைகளை சரி செய்வது தான் சிறை....

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 2 ปีที่แล้ว +2

    சகோதரரே உங்கள் நல் மனதிற்கு, கடவுள் சீக்கிரம் ஒரு நண்மை செயவார்...

  • @vellaichamy1
    @vellaichamy1 2 ปีที่แล้ว +39

    Excellent interview!!. He feels it and hopes he excels in what he wants to do. Nothing is lost till you decide that way!!.

  • @senthurjayamurugan7309
    @senthurjayamurugan7309 2 ปีที่แล้ว +10

    It really hurts a lot , any man who is planning to commit a crime should watch this video once . Then he will give up his anger . Thanks for this wonderful article.

    • @raghuraman2750
      @raghuraman2750 2 ปีที่แล้ว +2

      தமிழில் பதிவிடுங்கள் படிக்க ஏதுவாக இருக்கும்❤️

  • @rammoorthi6644
    @rammoorthi6644 2 ปีที่แล้ว +17

    இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு சிறைவாழ்கை எப்படிப்பட்ட வாழ்க்கை என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் இதுபோல் யாருக்கும் வரக்கூடாது என்று எடுத்துச் சொன்ன நல்ல மனிதர் இவரை யாரும் ஒதிக்கி வைக்காமல் வாழவைங்கள் இனி வாழும் நாட்களாவதும் சந்தோஷமா இருங்கள் உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமையும் இறைவன் வழிகாட்டுவார் ..

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 2 ปีที่แล้ว +10

    பதிவு ஒரு பாடம். நக்கீரன் நிறுவனத்துக்கு நன்றி!
    இது போன்ற பதிவுகள் நிறைய தேவை கூடுமானவரை இன்றைய இளைய தலை முறையினர் பார்த்தால் நல்லது.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 ปีที่แล้ว +4

    நீங்க சொல்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது ஆனால் சில் பேர் உள்ள போய் வந்த பிறகும் திருந்த வில்லை இனி நல்லபடியா இருங்க

  • @balajikangadaran
    @balajikangadaran 2 ปีที่แล้ว +8

    Stay strong!! You’re Alive..you’re breathing!! Maatru paathaya thedunga brother.. life is short..Pogum paathai thooram illa I..🫵💪💪

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 ปีที่แล้ว +5

    எந்த கிரிமினலும் தான் தப்பு செய்தவன்னு ஒத்துக்க மாட்டான். நியாயப்படுத்த தான் செய்வான். இவரும் விதிவிலக்கல்ல.

  • @krishnakumar-mc4cm
    @krishnakumar-mc4cm 2 ปีที่แล้ว +15

    இது போன்ற அனுபவசாலிகளை தற்போது இருக்கும் பதில் பருவ குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் மாறு ஒரு கூட்டத்தில் பேச வைக்கவும் 🙏

  • @rkrk2574
    @rkrk2574 2 ปีที่แล้ว +4

    கடவுள் உங்களோடு இருப்பார் கவலைப்படவேண்டாம்...

  • @aruragu2783
    @aruragu2783 2 ปีที่แล้ว +8

    உங்கள் மனமாற்றமே அடுத்த நல்வழி தெரிவதற்க்கான அடி அல்லது உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகும்🎉🎉🎉நண்பா வாழ்த்துக்கள்.மக்களுக்கு அல்லது உங்கள் எதிரிக்கு தேவை நீங்கள் எப்படி மனம் வலித்து அடுத்தவர்கள் வலியை உணர்ந்தி௫க்கிறீர்கள் என்ற ஞானம்தான் அவர்களுக்கு தேவை.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 10 หลายเดือนก่อน +1

    Upload more jail interviews. Good initiative from channel.

  • @kingofjudah9478
    @kingofjudah9478 2 ปีที่แล้ว +8

    Inspirational voice from your Brother ...
    Everybody should know about what is going on inside of the Jail..

  • @nellaimaravarkoottam
    @nellaimaravarkoottam 2 ปีที่แล้ว +3

    Paavam nalla manithargalukku evvaluvu kodumai life miss pannittaru

  • @suganyam4190
    @suganyam4190 2 ปีที่แล้ว +34

    சிறை வாழ்க்கை மேற்கொண்ட பெண்களையும் பேட்டி எடுக்கவும்.... பெண்களின் சிறை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விருப்பம்

  • @ponnambalame2507
    @ponnambalame2507 ปีที่แล้ว

    தம்பியின் வாழ்க்கையை அழித்து வாழும் அண்ணன்களும் இருக்கும் ஊரில் உங்கள் அண்ணனின் பிரிவை தாங்க முடியாமல் அழும் நீங்கள் நல்ல அண்ணனை பெற்றுள்ளீர்கள் என்பது பெருமைக்குரியது ..

  • @rajac2605
    @rajac2605 2 ปีที่แล้ว +2

    Jail life pathi Kekum pothey tough ah eruku.. Real ah face panratha...imagine kooda panamudiyala..end of the interview speech is really very hard to heard.. God is always with you brother.

  • @satishshanm4847
    @satishshanm4847 2 ปีที่แล้ว +8

    Respect brother 🙏, infact you have to feel happy and proud of who you are today 😊

  • @kishorselvam1421
    @kishorselvam1421 ปีที่แล้ว

    Intha video va daily pathutu irukka ....andha Anna oda life pochu 🥺 pannatha thappuku avnga life ye pochu ....Anna feel pannathinga better life kedikka naa ungalugagga God keta pray pandra Anna 🥺

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +7

    Kavalai padatheenga brother neenga inimeal future la romba happy ya irupeenga bro ...god bless you ungalukaga nan daily prayer pannikolgirean bro ....be happy ...

  • @janakiraman3721
    @janakiraman3721 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu...full pain... listen to all person..

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 2 ปีที่แล้ว +5

    Very touching. Prison officials should introduce VIPPASANA MEDITATION for inmates ( Tihar jail under Kiran bedi leadership) reformed many lives. God bless all

  • @gopal9436
    @gopal9436 2 ปีที่แล้ว +3

    இது ரெம்ப முக்கியம்

  • @buffdude446
    @buffdude446 2 ปีที่แล้ว +4

    god. i pray for you anna.. neenga sandhosama irukanum.. ineme romba sandhosama irupinga..

  • @mohamedshafi3776
    @mohamedshafi3776 2 ปีที่แล้ว +9

    கவலை படாதே தம்பி ! உன் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்! இறைவன் அருள் புரிவார்!

  • @இருளில்ஒளி-ச8ய
    @இருளில்ஒளி-ச8ய ปีที่แล้ว

    கடவுள் என்னுடன் இருப்பார் என அவர் கொண்டுள்ள நம்பிக்கை அவரது மீதி வாழ்க்கையை நல்ல துணையுடன் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்

  • @kanala2z
    @kanala2z 8 หลายเดือนก่อน +1

    பண்ணாத தவறுக்கு தண்டனை எப்படி இவருக்கு நீதி நியாயம் வழங்க வேண்டும் பணம் கொடுக்க வேண்டும் இவர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தது மிக கொடூரம் தமிழக அரசு இவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 ปีที่แล้ว +4

    You look so soft thambi..Don't worry about the past.At the same time don't loose your confidence too.Work hard,earn more & live your remaining life happily by the grace of God👍..

  • @udayashankar6418
    @udayashankar6418 2 ปีที่แล้ว +3

    😔😔Yeppa damodara..
    Nee oru udharanam pa

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 ปีที่แล้ว

    சகா..
    உன் கண்ணீரின்,,
    வலிகள் புரிது.அது ரொம்ப கொடிது..
    உன் கடந்த காலத்தை, விடு.
    இனிமே,
    உன் வாழ்கை நல்ல படியா இருக்க,,
    கடவுளை வேண்டுகிறேன். 😔😌👍

  • @rolex1677
    @rolex1677 2 ปีที่แล้ว

    கண் கலங்க வைத்த பதிவு

  • @ambrosedhanaraj390
    @ambrosedhanaraj390 2 หลายเดือนก่อน

    Neenga arumpodhu yena ariama naan aruthen...may God bless you for the days to come

  • @prithiviraj.k2765
    @prithiviraj.k2765 2 ปีที่แล้ว +9

    😭 God will always be with you pa.. Don't feel

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 2 ปีที่แล้ว +2

    Bro from bottom of my heart I will say now u got good life in the future….

  • @sansmith2699
    @sansmith2699 2 ปีที่แล้ว +5

    Hope officials or some NGO organisations use him for prison counseling or reforming prisoners.
    First time offenders or youths trouble with legal system.
    Very sad brother. But you learned a lot and use your experience for social benefit. Some organizations must help him to put him in a right place.
    Very sad and touching life experience.

  • @chandrikajayan9980
    @chandrikajayan9980 2 ปีที่แล้ว +1

    My name is Chandrika.. Romba azhuthen intha pathivu parthu.. Intha anna azhukumbothu naanum kathari azhuthen.. Intha annan kathaye kettu romba vedhana petten.. Yaarum illai endru ninaikka vendam.. Ennai maathiri sahodharikalum sahodharangalem ungallukku irukkum.. Appuram neenga sonna maathiri kadavul kandippaa ungal koode irruppen.. 84 kodi pirravi apppadeenu solrange... Nammalluku theriyaatha mun pirraviyil sainja paapam ellam ippadi sirrai dhendanayaa anupavichu theeerthittennu ninaichukonge

    • @sumanshekar4777
      @sumanshekar4777 10 หลายเดือนก่อน

      You're such a soft hearted girl or woman. God bless