Truth about fig | Fig tree & fruits growth | Fig wasp | அத்திப்பழம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • #theneeridaivelai #fig #athipazham
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

ความคิดเห็น • 1.5K

  • @tamilarasan1304
    @tamilarasan1304 2 ปีที่แล้ว +753

    Discovery channel'ல கூட இவ்ளோ தெளிவா இதை பத்தி சொல்லமுடியாது. எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியது. ரொம்ப நன்றி நண்பா 🙏❤❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +11

      தம்பி, டமில் அரசன் அல்ல, தமிழ் அரசன்.

    • @rajbuilderspictures372
      @rajbuilderspictures372 2 ปีที่แล้ว +6

      Crt ah soninga.. Kandipa... Discovery Channel ah 15 year pathutu iruken... still I didn't see this Topics 😕... Anyways Intha team Nalla panuvanga...

    • @tamilarasan1304
      @tamilarasan1304 2 ปีที่แล้ว +5

      @@rajbuilderspictures372 👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +4

      @@rajbuilderspictures372 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @rajbuilderspictures372
      @rajbuilderspictures372 2 ปีที่แล้ว +3

      @@Dhurai_Raasalingam Font illa Sir, Language Is a Mediator, Ungaluku Purinja Success than...Yathum Ore Yavaruum Kelir👍

  • @Anbu_G
    @Anbu_G 2 ปีที่แล้ว +95

    உண்மையாவே வியப்பில் ஆழ்ந்து விட்டேன்...தங்களின் அத்திப்பழமும் அத்திக்குழவியும் விளக்கம் அருமை..!

  • @benzabenza1664
    @benzabenza1664 2 ปีที่แล้ว +27

    தமிழ் முன்னோர்கள், முன்னதாக கண்டறிஞ்சி கூறி இருப்பது வியப்பு 👌❤️👌

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 2 ปีที่แล้ว +22

    சற்று சிந்தித்து பாருங்கள் இந்த குளவிக்குலாம் யார் இந்த அறிவை கொடுத்தது இந்த உலகம் ஒவ்வொன்றும் இறைவனின் அத்தாச்சிகள் தான். இறைவன் மிக பெரியவன் 💯💯💯.

  • @bsuresh32
    @bsuresh32 2 ปีที่แล้ว +62

    அதிசயம் நிறைந்த படைப்புகளின் அறிய தகவல்களை அருமையாக விளக்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +122

    அருமையான தகவல் ... இப்போது தான் அத்தி பழத்தை பற்றி தெரிந்து கொண்டேன்... அது மட்டுமல்ல உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் அருமை நண்பா 🙏🙏

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 2 ปีที่แล้ว +200

    என்ன ஒரு அருமையான விளக்கம்
    தேனீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏽👍🏾

  • @shahulhameed4824
    @shahulhameed4824 ปีที่แล้ว +6

    திருக்குர்ஆனில் இறைவன் சத்தியமிட்டு சொல்லும் வசனத்தில் அத்திப்பழத்தின் மீதும் ஜெயிதூன் பழத்தின் மீதும் பறைசாட்டுக்கிறான் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @அப்புடெல்டாமாவட்டம்TN50

    பள்ளி ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உரையாடல் எப்படியோ அதே போல உங்கள் கருத்து வெளிப்பட்டது.. வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை. ( ஆகசிறந்த நுட்பமான தலைப்பை விரிவாக எளிமையாக சொன்னீர்கள்) 🙏

    • @warchocoboy
      @warchocoboy 2 ปีที่แล้ว

      那么……当初…丶丶丨丨丿?那么……一……自己:还是:们…武侠…补偿::,;

    • @mohanr6702
      @mohanr6702 2 ปีที่แล้ว +1

      மோடி வீட்டுவசதி திட்டம் எத்தனை சதுரத்தில் வீடு?

  • @mr.2k405
    @mr.2k405 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ...இப்படி ஒரு சிறப்பான யாருக்கும் தெரியாத விபரங்களை கூறிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +17

    ஒரு விளக்கம் கொடுக்க தெளிவாக வீடியோவை பதிவு செய்து காட்டுவது அருமை

  • @sathishsmart7251
    @sathishsmart7251 ปีที่แล้ว +4

    இது எந்த அளவுக்கு உண்மை னு எனக்கு தெரியல ஆனா வெறி வெறி interesting🌹🌹🌹

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +49

    மதிப்பு மிக்க காணொளி ❤️👌👍

  • @suburaj3090
    @suburaj3090 2 ปีที่แล้ว +5

    நல்ல தகவல்தான்.கடையில் வாங்கி சாப்பிடத்தான் இப்போழுது பயமாக இருக்கு.

  • @GuGhaRaj
    @GuGhaRaj 2 ปีที่แล้ว +19

    என் வீட்டின் எதிரே பெரிய நாட்டு அத்தி மரம் உள்ளது .ஆனால் இந்த அறிவியல் உண்மை இபொழுத்தான் எனக்கு தெரிய வந்தது.மிக்க நன்றி.

    • @biotechnified3727
      @biotechnified3727 2 ปีที่แล้ว

      Enaku athi venum

    • @crdoss4069
      @crdoss4069 2 ปีที่แล้ว +1

      அத்தி எங்கு கிடைக்கும் சொல்ல முடியுமா

    • @pandiarajan252
      @pandiarajan252 2 ปีที่แล้ว

      @@crdoss4069 ella fruit kadaingalaium kidaikkum bro 😇

    • @TrishaKuttai
      @TrishaKuttai 11 หลายเดือนก่อน +1

      Tenkasi la nattu maram kidaikum ❤

  • @jumaana4504
    @jumaana4504 2 ปีที่แล้ว +1

    சூப்பர் Bro. Very super.
    அஹா.என்ன ஒரு அருமையான விளக்கம் கொடுத்தீங்க.
    குறிப்பா அரபு நாடுகளில் வேலை செய்யும் அனைவரும் அத்திபழம் நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் யாருக்குமே இநைப்பற்றி தெரியாது.
    நீங்கள் எவ்வளவு அழகாக விளக்கினீர்கள்.

  • @s.sivaraj8677
    @s.sivaraj8677 2 ปีที่แล้ว +10

    இவ்வளவு காலம் இது தெரியவில்லை.... இன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @palanichamy1092
    @palanichamy1092 2 ปีที่แล้ว +1

    மிக அழகான தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரா இன்றும் மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து அதை சுத்தப்படுத்தி உண்டேன் .....அதன் விபரம் அறியாது!

  • @manojanandhan6904
    @manojanandhan6904 2 ปีที่แล้ว +23

    Seriously vera lvl information! இது போல சில வீடியோக்கள் தான் யூடியூப் மேல நம்பிக்கையை தருது.

  • @rajendranraja6974
    @rajendranraja6974 2 ปีที่แล้ว +9

    அண்ணா ரொம்ப நன்றி🙏
    உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @rajaduraikarnan8974
    @rajaduraikarnan8974 2 ปีที่แล้ว +116

    I have a athi tree in my house. Till today i wonder why there is worms inside the fruit. Today i got this rare information. Thank you bro

    • @என்றும்நம்பிக்கை
      @என்றும்நம்பிக்கை 2 ปีที่แล้ว +1

      Yes so many worms🤮

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว +1

      @@என்றும்நம்பிக்கை that is good only protein

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 2 ปีที่แล้ว +4

      @@என்றும்நம்பிக்கை those types of Worms are Gods/Natures gift for all human beings.... without them we cannot survive like Honey bees

  • @ராவணபாண்டி
    @ராவணபாண்டி 2 ปีที่แล้ว +6

    அத்தி பழத்தில் இவ்வளவு தகவல் இருக்கா! இது தெரியாம போச்சே🤷‍♂️
    நன்றிகள்👍💚

  • @gowrid4576
    @gowrid4576 2 ปีที่แล้ว +18

    அத்திப்பழம் சாப்பிடலாமா அதன் நன்மைகள் அதன் தீமைகள் அடுத்து இது ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 ปีที่แล้ว +1

    நன்பா ரொம்ப அழகா விளக்கமாக அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி.சூப்பர்.

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 ปีที่แล้ว +26

    Thank u for ur explanation இதுலேந்து நான் தெறிந்து கொண்டது என்னவென்றால் இனி அத்திபழம் சாப்பிட கூடாது🎉🎉

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 ปีที่แล้ว +1

      அதுலாம் சாப்பிடலாம்

    • @sureshp3885
      @sureshp3885 2 ปีที่แล้ว

      aver solvathai nantraga kelungal.antha palathin ulley magaranthamum,soolagamum, vachutu,pen poochi poitum.asn pochi ulley iranthurumnu.athanal antha palatha orusilar kantipoa sappiranum nu solranga

    • @ramasamy3677
      @ramasamy3677 2 ปีที่แล้ว +1

      என் இனமடா இதைத்தான் நானும் நினைத்தேன்

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 9 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்.அறியாத தகவலை தெளிவாக அழகாக கற்பித்தல் முறையில் விளக்ககியமைக்கு நன்றி.கேட்பதற்கு இனிமையயாக இருந்தது.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +120

    கடவுள் + இயற்கை + அதிசயம்...❤️

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +5

      Kadavul 💩

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +2

      Kadavul oooombunan mada punda

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 muslim ah irunthukittu kadavul ah thitringa??

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +7

      @@its_me_S_A_R_A
      I am not Muslim I am Human
      no god no Allah

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว +3

      @@harambhaiallahmemes9826 super bro...But bad words use panama cmnt panalame... Y this kolaveri

  • @indumathiravisankar4975
    @indumathiravisankar4975 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்.ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள்.நன்றி.

  • @sridharashok265
    @sridharashok265 2 ปีที่แล้ว +138

    Bro your speech and your way of explaining the concepts is amazing. Keep up your good work.

  • @kalaimicro8280
    @kalaimicro8280 2 ปีที่แล้ว +1

    இந்த செய்தியை சொன்ன உங்களுக்கு நன்றி
    வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்

  • @sangeethasaravana1207
    @sangeethasaravana1207 2 ปีที่แล้ว +23

    Very clear explanation. Due to this insect only I am afraid of eating fresh fig. Now got to know why there is lot of insects in it.

  • @indhuindhu1407
    @indhuindhu1407 ปีที่แล้ว

    அருமை சகோதரா, இதைக் கேட்கும் போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது உங்களின் அருமையான விளக்கத்திற்கு நன்றி.

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன்
    இதனால் தான் நம் முன்னோர்கள் அத்தி மரத்தை வீடுகளில் வளர்ப்பதை தவிர்த்தார்கள் போல

  • @rkothamizhrkothamizh1311
    @rkothamizhrkothamizh1311 2 ปีที่แล้ว +39

    அத்தி மரம் பூக்காதுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் ஒரு நடக்காத செயலுக்கு அத்தி பூத்தார் போல என பழ மொழியை கூறினர்.ஆனால் நாளடைவில் இது தவறாக புரிந்து கொண்டு பயன்படுத்தினர்

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 ปีที่แล้ว +118

    You have easily explained about inflorescence which I tried for long time to understand while studying biology on 11th and 12th

  • @sathyabama7374
    @sathyabama7374 5 หลายเดือนก่อน +1

    கடவுளின் அற்புத படைப்பு இதை கண்டுபிடித்து கூறிய உங்களுக்கு நன்றி 💐

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 ปีที่แล้ว +39

    கடவுளின் அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று,வியப்பாக உள்ளது

  • @intrestingnews4569
    @intrestingnews4569 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் தோழர்.... இயற்கை ஓர் பேரதிசியம்..

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 ปีที่แล้ว +6

    இயற்க்கை சில இடங்களில்
    கருணை அற்று இருக்கிறது 🌹🦋

  • @rashidhas3324
    @rashidhas3324 2 ปีที่แล้ว +1

    Antha பழமொழி na niraiya itathula meaning search pannunathula unga explaining
    👌👌👌👌👌 ippo thaan athukuriya meaning vilanguthu👌👍

  • @jaffersadik7178
    @jaffersadik7178 2 ปีที่แล้ว +14

    Your explanation with Visualzation is very good

  • @banumathins
    @banumathins 2 ปีที่แล้ว +1

    Good Information. இப்போ அத்தி பழம் சாப்பிடலாமா கூடாதா தெரியலயே

  • @mostly_ciniimaa
    @mostly_ciniimaa 2 ปีที่แล้ว +59

    Cha...இயற்கை = அதிசயம்❤️

  • @samuvel9337
    @samuvel9337 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் சந்தேகத்திற்கு திருப்திகரமான தீர்வு கிடைத்தமைக்கு நன்றி ❤️❤️❤️

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 ปีที่แล้ว +4

    மிகவும் தெளிவான காணொளி தமிழில் தமிழனின் அறிவு.

  • @Varadhan95101
    @Varadhan95101 2 ปีที่แล้ว +2

    இயற்கையின் அதிசயம் மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துகள் நண்பா

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +15

    இயற்கையே தெய்வம். நானும் ஒரு அத்தி மரத்தை வளர்த்து வருகிறேன்.

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 2 ปีที่แล้ว +1

      நானும் தான். நாட்டு மரம் 😀

    • @dineshbabu3381
      @dineshbabu3381 2 ปีที่แล้ว

      Me to

    • @jaktljaktl3062
      @jaktljaktl3062 2 ปีที่แล้ว +1

      Eyarkai thivam kidaiyathu eyarkaiyai badaithavarthan thivam

    • @jancy1549
      @jancy1549 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்....🙏

    • @jancy1549
      @jancy1549 2 ปีที่แล้ว +1

      @@Karthik-ut3vo 🙏வாழ்த்துக்கள்...

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 ปีที่แล้ว +1

    நான் இதை ஏற்கனவே பார்த்தேன்,மீண்டும் பார்க்கிறேன்.

  • @thecapedcrusader613
    @thecapedcrusader613 2 ปีที่แล้ว +26

    Fantastic Explanation. Tone, Tempo, Modulation, Pronunciation are perfect.

  • @poornimapoorni7515
    @poornimapoorni7515 ปีที่แล้ว +1

    Anna semmaiya explain panninga ithu varaikum antha pazhamozhikana meaning theriyama irunthichi ipo therinjikitta .. ans super anna

  • @tamilpaiyan147
    @tamilpaiyan147 2 ปีที่แล้ว +54

    அண்ணே அத்தி பூக்கும் அப்படிணு சொல்லவே இல்ல....அந்த பழமொழி கவனிங்க
    அத்தி பூத்தார் போல்...? இப்படி தான் சொல்லுவாங்க
    அத்தி பூக்காது...ஆனால் அது திடிரென அத்தி பூத்திருச்சொ அப்படினு நினைக்கிற மாதிரி அந்த விஷயம் நடந்திருச்சி...அப்படிதான் சொல்லுவாங்க...
    இல்லாம நீங்க சொல்றது போல அத்தி பூக்கும் அப்படிணு பழமொழி இல்ல....🙏

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 2 ปีที่แล้ว +1

      உண்மை அத்தி பூக்காது.

    • @vijayd3140
      @vijayd3140 2 ปีที่แล้ว +2

      அத்தி பூத்தார் போல் அப்படின்னா அத்தி பூத்தது போல.. அப்படின்னு தான ப்ரோ அர்த்தம்..

    • @vijayd3140
      @vijayd3140 2 ปีที่แล้ว

      Apo Correct thana

    • @Mrsaysaw
      @Mrsaysaw 2 ปีที่แล้ว

      Actually aththi flower na once pathurukkan. In my childhood la patha nabagam irukku only one flower irundhuchi. Innum reasearch pannanum. Maybe aththi flower irukkum

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 ปีที่แล้ว +1

      @@vijayd3140 அதை தான் அதிசயம் என்று நம் மொழி சொல்கிறது..
      சொல்லும் வார்த்தைகள் ஆச்சரியம் வெளிப்படுத்துகிறது

  • @balal5715
    @balal5715 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thelivana pathivu, attagasam bro

  • @mugunthan4152
    @mugunthan4152 2 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் அண்ணா.....

  • @sarojini763
    @sarojini763 5 หลายเดือนก่อน +1

    ஆகா அருமை. இயற்கையின் விளையாட்டு. பாவம் ஆண் பூச்சிகள். நல்ல விளக்கம்

  • @manjuprasad114
    @manjuprasad114 2 ปีที่แล้ว +10

    Super bro... I never know before... But it's amazing and finally please tell us this fruit is good or bad for health

  • @vaithi2
    @vaithi2 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் படைப்பு என்றும் அற்புதமே. அருமையான பதிவு

  • @ashokfoodinfo
    @ashokfoodinfo 2 ปีที่แล้ว +160

    அத்தி பழம் சாப்பிட்டால் ௭ன்ன பயன் ௭ன்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @Faathima681
      @Faathima681 2 ปีที่แล้ว +1

      S

    • @DineshKumar-vw4zx
      @DineshKumar-vw4zx 2 ปีที่แล้ว +1

      S

    • @rvks5688
      @rvks5688 2 ปีที่แล้ว +2

      Yes

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +5

      வயிற்றுபுண்ணுக்குநல்லது அனுவத்தில்சொல்கிறேன்

    • @Jerinasanjeev4321
      @Jerinasanjeev4321 2 ปีที่แล้ว +1

      Pregnancy ku try pandravanga eduththa nalla benifit.fresh அத்திபழத்துகுள்ள chinna minute பூச்சி இருக்கும். அதோடவே juice pottu குடிக்கலாம் village ல idha புள்ள பூச்சி nu solluvanga niraya பேர் solli kelvi pattu irukka. uterus ku nalladhu.gents um எடுத்துக்கலாம் normal strength ku

  • @selvakumar5715
    @selvakumar5715 2 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான விளக்கம் அய்யா... நன்றி

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
    உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @jenishv1489
    @jenishv1489 2 ปีที่แล้ว +1

    செம ப்ரோ இயற்கையின் அதிசயத்தை வந்து யாராலும் உணர முடியாது

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 2 ปีที่แล้ว +3

    Excellent explanation about the fig flowers and it's pollination activities.
    அறிவுக் கண்ணை‌ திறந்துடீங்க brother!!👍👍👍🌹🌹

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +1

    Good.information...ina.perukathirku Nalla pallngalai kedukira athi.kulavi yai verukiraen

  • @sharmikumaresh9916
    @sharmikumaresh9916 2 ปีที่แล้ว +3

    அத்திபழம் மிகவும் நன்மை நிறைந்த ஒன்று. இது உடலில் மிகுந்த நன்மைகளை தருகிறது.ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்கு நன்மை அளிக்கும். இரத்த ஊருவதர்க்கும் உதவுகிறது. ஆண்மையை அதிகரிக்கும். இப்பழத்தை சாப்பிடும் போது அப்படியே சாப்பிட வேண்டும் .அதனை பிரித்து பார்த்து சாப்பிட கூடாது. பழத்தின் உள்ளே உள்ள பகுதிகள் பார்பதற்கு சாப்பிடும் வகையில் இருக்காது. மனம் நிறைந்த ஒன்று

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் அத்தியை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறிவிட்டான் அதில் சிலவற்றை சகோதரர் தெளிவுபடுத்தினார் நன்றி

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 ปีที่แล้ว +7

    'காணாமல் பூ பூக்கும், கண்டு காய் காய்க்கும்' 😊

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பதிவு.... மிகவும் தெளிவான விளக்கம்.... நன்றிகள்

  • @seav7277
    @seav7277 2 ปีที่แล้ว +26

    Clear explanation, expecting more topics from u..thx

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 2 ปีที่แล้ว +69

    Ipo na andha pazhatha sapdradha venama😳🙄

  • @thiyagarajank.thiyarajan9751
    @thiyagarajank.thiyarajan9751 2 ปีที่แล้ว +1

    Ithu nan discovery la pathuruken but ivlo thelivana vilakam koduththatharku mikka nandry anna

  • @summaedhoonnupoduvom2920
    @summaedhoonnupoduvom2920 2 ปีที่แล้ว +15

    Aththi palam saapta enna nadakkum??
    Benefits enna ?

    • @Numbers0123
      @Numbers0123 2 ปีที่แล้ว

      கடைசிவயைக்கும் அத சொல்லையே....என்னாடா டீ ஆத்துரீங்க...???

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

    • @summaedhoonnupoduvom2920
      @summaedhoonnupoduvom2920 2 ปีที่แล้ว +3

      @@Dhurai_Raasalingam இனி தமிழில் அனுப்ப முயற்சிக்கிறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@summaedhoonnupoduvom2920 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @tamilselvanselvan1087
    @tamilselvanselvan1087 2 ปีที่แล้ว +1

    Really சூப்பர் கிரேட் 👌👌👌👌👌

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 ปีที่แล้ว +10

    😳😳😳😳😳 Wow... Great job... Team all the best for ur Efforts 👌 Continue Panunga...

  • @gayuvinchinnapathivu5457
    @gayuvinchinnapathivu5457 2 ปีที่แล้ว +1

    Ungala paratiye aaganum very gud happy to hear at mrg vibes tq and tq God have nice time to watch tis

  • @newbie9357
    @newbie9357 2 ปีที่แล้ว +12

    Narration is awesome and thanks for the curious information

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 2 ปีที่แล้ว +2

    Masha Allah.... Evlav Alaha evlav periya visayam a clear a sonninga... Thank u bro

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 2 ปีที่แล้ว +9

    அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
    (அல்குர்ஆன் : 95:1)
    சினாய் மலையின் மீதும்
    (அல்குர்ஆன் : 95:2)
    மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
    (அல்குர்ஆன் : 95:3)
    திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
    (அல்குர்ஆன் : 95:4)

  • @chandrat9
    @chandrat9 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval thambi vazhthukkal iffalavu nunukkamaga thagavalai koduththatharku romba nandri🙌🙌🙌🙌🙌🏼

  • @vijayr777VJR
    @vijayr777VJR 2 ปีที่แล้ว +3

    இயற்கை ஆச்சரியமானது

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி!
    சரி அத்திப்பழம் சாப்பிடலாமா கூடாதா.

  • @sudhansudhan3371
    @sudhansudhan3371 2 ปีที่แล้ว +3

    Anna ennum detail ahh oru video poduga edha topic la
    1. Apo andha pooche lost varaikum palathuku ulla dha erukuma?
    2. Endha palathoda benefits enna?

  • @jeewankumara3472
    @jeewankumara3472 ปีที่แล้ว

    Best channel I saw in TH-cam from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @revathiranganathan6733
    @revathiranganathan6733 2 ปีที่แล้ว +5

    My father used to say that. Nice to hear that from someone else.

  • @pandikunnur7755
    @pandikunnur7755 2 ปีที่แล้ว +1

    அத்திப் பழத்தைப் பற்றி அழகாக சொன்னீர்கள் அண்ணா

  • @santhoshkumar-bg7cr
    @santhoshkumar-bg7cr 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் அண்ணன் நன்றி

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் சகோதரா

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 ปีที่แล้ว +3

    Ur explanation is simply Marvellous Bro...!!

  • @Greenery_shorts
    @Greenery_shorts ปีที่แล้ว +2

    Ithu 11 and 12 biology periya dout va iruthichi anna aana ippo clear ah explan pannitiga tq

  • @Moorthinisha-tz4gp
    @Moorthinisha-tz4gp 2 ปีที่แล้ว +3

    ஐயா இந்த அத்திப்பழத்தின் உடைய நன்மைகள் பற்றி சற்று கூறவும்

  • @MohammedRafi-hn9tr
    @MohammedRafi-hn9tr ปีที่แล้ว +2

    எல்லா புகழும் இறைவனுக்கே
    இறைவனின் படிப்புகளில் இதுவும் ஒன்று சற்று வியந்து தான் போனேன்

  • @parvatharamya2002
    @parvatharamya2002 2 ปีที่แล้ว +4

    பதிவுக்கு மிக்க நன்றி...
    நாம் அத்திப்பழம் சாப்பிடலமா இல்லை கெடுதலா அதையும் தெளிவு படுத்தவும் நன்றி

  • @gopinath-eg1fm
    @gopinath-eg1fm 2 ปีที่แล้ว

    Intha level ku theliva and videos entha channel um pathathu illa.very good explanation as well.

  • @vaaluniyas3743
    @vaaluniyas3743 2 ปีที่แล้ว +4

    What a concent ....great man...hats of to the team of tea 🍵 interval...

  • @TmgsivaAgri-ii5og
    @TmgsivaAgri-ii5og 9 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்கள் விளக்கங்கள் வாழ்க வளமுடன்

  • @satheeshkumar840
    @satheeshkumar840 2 ปีที่แล้ว +13

    What a detailed explanation....bro I'm very impressed ur narration... Respect ur hardwork and gathering details

  • @nirmalkrishna4592
    @nirmalkrishna4592 2 ปีที่แล้ว +1

    அது ஒரு மாதிரி நெகிழ்ச்சியா கண்ணீர்லாம் வருது❤

  • @siddharthgv8955
    @siddharthgv8955 2 ปีที่แล้ว +7

    Ippa theriyuthu.... En veetu pakkathula iruntha aththi marathula irukura pazhangal la yen poochi vanthuchu nu... Naa mothalla antha marame poochi arichu pocho nu nenachen 😅... Now.. Thanks for the info bro 👍😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சித்தார்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @siddharthgv8955
      @siddharthgv8955 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam vanakkam Durai Rasalingam aiyyaa... Naan tharpothu irukkum soozhalil tamil visaipalagai menporalai pathivirakkam seithu athanai ubayoga padathum alavukku neram pattravillai... Athan ubayogamum enakku perithum illai.... Athanaal thaan intha kalapada maana uraiyadal... Mannikanum..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@siddharthgv8955 தம்பி, உலகம் போற்றும், தொண்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். நன்றி.

    • @siddharthgv8955
      @siddharthgv8955 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam 😑 Aiyya.. Athu en viruppam... Ungalala porukka mudiyala na.. Paakathinga...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@siddharthgv8955 தம்பி, உங்களது மேலான கருத்தை தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், இரண்டும் அல்லாத தமிழை கொலை செய்து தங்கிலீஷில் தானே வேண்டாம் என்கிறோம்.
      தாய்மொழி தமிழை இப்படி இழிவுபடுத்துவது பெற்ற தாயை இழிவுபடுத்துவதற்கு நிகர்.
      உங்கள் தாயை ஒருவர் மரியாதை குறைவாக நடத்தினால், இழிவுபடுத்தினால் அது அவர்களின் விருப்பம் என நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா, கூறுங்கள்.

  • @balamurugan.s5994
    @balamurugan.s5994 11 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே

  • @kibij
    @kibij 2 ปีที่แล้ว +4

    I won’t eat fig’s any more 😞 Thanks for your info & video

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 ปีที่แล้ว +1

    புதுமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @v.v.varman1991
    @v.v.varman1991 2 ปีที่แล้ว +26

    அப்போ இந்த அத்தி காய்க்கு உள்ள ஒரு குடும்பமே நடக்குது... இனிமே யாராச்சும் அத்தி பழத்தை நெனச்சா அந்த குளவி நியாபகம் தானே வரும்.... 🤔🤔🤔