ஞான காரகன் கேது பகவான் | Ketu | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2021
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 257

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 ปีที่แล้ว +13

    Ur astroligical l informations are good . I have been watching ur program and other astrologers u tube informations on Astrology. U r straight and pin point the advantage and disadvantage.u will have more viewer's in future. My comments ,ur information r far better than any one. I am retired and joined astrology class for two years

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 ปีที่แล้ว +100

    ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +14

      Thanks brother

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +2

      @@SriMahalakshmiJothidam ஐயா அருமை உங்கள் பதிவு நல்ல முறையில் இருக்கிறது 🎉 சரியாக சொல்கிறீர்கள் உங்களிடம் ஜாதகம் பாக்க எவ்வளவு 🎉

    • @c.k.mshankarraaj8373
      @c.k.mshankarraaj8373 2 ปีที่แล้ว

      Excellent Sir

    • @shunmugamguna110
      @shunmugamguna110 ปีที่แล้ว

      Good 👍

    • @user-wb7ux6wx3j
      @user-wb7ux6wx3j 10 วันที่ผ่านมา

      Very good explanation வாழ்க வளமுடன்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +16

    ஐயா நீரே உண்மையான ஜோதிடர்100 உண்மை 😭

  • @gouthamanking568
    @gouthamanking568 3 ปีที่แล้ว +12

    கேது திசை படாத கஷ்டங்களை பட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 ปีที่แล้ว +3

    பலன்களோடு சேர்த்து பொதுவாக ஞானத்தையும் விளக்கி கூறும் உங்களுடைய பதிவுகள் அற்புதமானவை🙏👍

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +8

    100/. உண்மை sir 12 ல் கேது
    எல்லாமே கொடுத்து ஞானத்தயும்
    தந்து விட்டார். அதனால் தான்
    எந்நேரமும் மனதில் நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும்
    இந்த உலகத்தை விட்டு இறை வனடி சேரும் போது எல்லா சொத்துக்களையும். ஏழை களுக்கு
    கொடுத்து விட்டு போக வேண்டும்
    என்ற எண்ணம் தோன்றுவதற்கு
    காரணம் இப்போது தான் புரிகிறது
    அருமை மிக்க நன்றி sir

    • @raajac2720
      @raajac2720 ปีที่แล้ว +1

      May god kind you.

    • @raajac2720
      @raajac2720 ปีที่แล้ว +1

      May god kind you.

  • @kesavant4872
    @kesavant4872 3 ปีที่แล้ว +14

    கேது பகவானின் ஞானத்தை பற்றி தெரிந்து புரிந்து கொள்வதற்கான ஆகச்சிறந்த பதிவு👍💯 மிக்க நன்றி குருவே...

  • @suntharammotors7183
    @suntharammotors7183 2 ปีที่แล้ว +8

    நல்ல தமிழ் ஞானம்.
    வாழ்க வளர்க
    சிவயநம நன்றாக

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +12

    Sir u are really king of astrology 👑👑👑

  • @DVK-cf7dy
    @DVK-cf7dy 3 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சிறந்த ஜோதிடர்
    திர்கமான பதில்

  • @canpc4725
    @canpc4725 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏🙏தங்களின் தெள்ளத் தெளிவான விளக்கங்கள் அருமை.

  • @jeyan521
    @jeyan521 3 ปีที่แล้ว +3

    Superb discription about kethu...like it
    Expect more like this

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 3 ปีที่แล้ว +3

    Very nice explanation.
    . Myself in Ketu Mahadasa (.Mars buddhi ending 16-5-2021) started 2 & 1/2 rs ago.... i can see the venom bag and the 5 x 2 Fangs .....Hmmmm

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம். நன்றாய்.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 4 หลายเดือนก่อน

    குரு ஜி உங்கள் ஜோதிட விளக்கம் எங்களை மிகவும் பயனுள்ள தாக இருந்தது குரு ஜி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +1

    Romba theliva, alaga explain pannirukinga sir 🙏💐 mikka nantri sir 🙏. Ranjani shanmugam.

  • @mariyappan5937
    @mariyappan5937 3 ปีที่แล้ว +3

    ஜி..awesome post..no words 2 say!

  • @padmanabhanpadmanabha2425
    @padmanabhanpadmanabha2425 3 ปีที่แล้ว +3

    Good that you told that other planets also should be considered while analyzing, then this is only 30% but people shall think that this is as 100% and this shall be correlated in each and every instance.

  • @valarmathiraghunathan449
    @valarmathiraghunathan449 3 ปีที่แล้ว +3

    Very nice 👍 sir. Clear and detailed information about Kethu. Thank you 🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை 😭

  • @yuvaranig4956
    @yuvaranig4956 2 ปีที่แล้ว +4

    ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 3 ปีที่แล้ว +3

    ஐயா,அருமையான விளக்கம்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +1

    ஐயா 💯 உண்மை 🙏 நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை 🙏

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் ❤️

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +3

    As said, needs more explanation & reasearch on this Raghu, Kethu... Anyways, it's nice information..👏

  • @ravin4536
    @ravin4536 2 ปีที่แล้ว +2

    Really and very good experience speech astrologer thank you sir

  • @veeramania7701
    @veeramania7701 2 ปีที่แล้ว +1

    Mahaaleksumi's son u r very............. great man many more long life with happiness

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 ปีที่แล้ว +1

    Ungal explains kedhu dhisaiyil ulla enakkumihaum aarudhalai erundhadhu miha miha Nanri Ayya

  • @dhalanimuthukrishnan5907
    @dhalanimuthukrishnan5907 3 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு.ஜாதகத்தில் கேது திசை என்ன செய்யும் என்பதை விளக்குங்கள் அய்யா.நன்றி

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 ปีที่แล้ว +6

    குரு கேது இணைவு எந்த லக்னத்திற்கு யோகம் ஐயா

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +3

    Ji, Can you explain about Kethu Guru conjunction...!! Is that been Yogam (gives luck) when குரு & கேது sitting in "அருள் அணி" லக்னங்கள்...!!

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா மிகவும் நன்றி 12ல் கேது பகவான் உள்ளார் நன்றி அண்ணா

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam5293 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ
    நல்ல பதிவு
    தெளிவாக இருந்தது

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 ปีที่แล้ว +1

    Sir super .neenga Oru vainava jothiter.so unga ovoru vaakilum pooranathuvam ullathu.so ketka migavum sugamaaga ullathu.athavathu unmai.inimai.scince.arul .Ella site m ullathu.pooranamaana jothiter.very clear.i love your presentation. Ungalukku 2 I'll yaaru irukka sir.name paarunga magaalakshmi.superv.neenga nalla irukkanum.

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว +1

    Sir, I belong to Mithuna Lagna, and Thiruvaathirai Natchathiram. Ketu is in 9th house (i.e. Kumba) at Sathiyam Natchathiram 4. Rahu is in 3rd house (i.e. Simham) at Pooram Natchathiram 1. Shani is also in 3rd house together with Rahu in the same natchathiram (i.e. 1 degree). How will my Ketu Dasa be?

  • @vijay9790785111
    @vijay9790785111 3 ปีที่แล้ว +3

    Good explanation!!

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 2 ปีที่แล้ว +1

    Your topic really true and interesting sir.

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 ปีที่แล้ว +2

    Amazing information sir...

  • @SIVAKUMAR-eb8do
    @SIVAKUMAR-eb8do 3 ปีที่แล้ว +1

    Explanation is supper sir

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 ปีที่แล้ว +3

    Great explanation

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว +1

    Thank you sir for unknown information for kethu bhagavan

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை!!!!!!!!!!

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +6

    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    th-cam.com/users/AstroSriramJi

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 ปีที่แล้ว +1

    Superb ji. Thank you

  • @jayajaya2908
    @jayajaya2908 3 ปีที่แล้ว +1

    Excellent sir God bless you

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir 🙏🙏🙏

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 ปีที่แล้ว +1

    Mesalaknam katakatil guru chandiran putan simmathil suriyan sani kanniyil sukkiran Raghu sevvai meenatil keathu guruvin parvaiyil erukkirar eppadi erukkum Sir

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 ปีที่แล้ว +7

    குரு +கேது 11ல் இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @selvaart6848
    @selvaart6848 ปีที่แล้ว +2

    அய்யா,5 இல் கேது ராகு சாரம்,11 இல் ராகு கேது சாரம்,சார் பரிவர்த்தனை,மிதுன லக்னம். பரிவர்த்தனையால் ராகு ஆட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

  • @ra7gh
    @ra7gh 3 ปีที่แล้ว +2

    All video speech Good 👌👌👌👌💚

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +2

    அருமை சார்🙏🙏👆

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +1

    As always thank you ❤️

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว +1

    Sir, kadaga lagnam kethu in 5 th house, sevvai+guru in 6 th house , children's ku epadi irukum sir , Sani+ sukran+budhan , now guru dasai going , rahu+chandran in rishabam,sun in kanni, children's ku epadi irukum

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 3 ปีที่แล้ว +3

    அமாவாசையில் பிறந்து கடக லக்னத்தில் குரு மற்றும் விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால் குரு சந்திர யோகம் உண்டா இல்லையா ஐயா ......

  • @nithyasambath3908
    @nithyasambath3908 3 ปีที่แล้ว +3

    Vaanakkam sir...viruchiga rasi viruchiga laganam ...laganathula kedhu Sevai chantharan....ennamo poguthu saamithan thunai

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 ปีที่แล้ว

    Arumaiyaana vilakkam super mindum kaetka thonrukirathu

  • @govindaraj5399
    @govindaraj5399 3 ปีที่แล้ว +2

    Sir guru plus sani plus Raghu in 6th house in jadagam palann please tell me sir. Life romba tougha odudu sir. Thanking you

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 2 ปีที่แล้ว +2

    Vanakkam sir, 4th house kethu irunthaal poorveeka itathil irunthaal vaalkaiyil munnera mutiyumaa? Illai poorvekatha vitu vera itathil irunthaal munnera mutiyumaa? Sir pls reply sir 🙏🙏🙏🙏🙏

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 3 ปีที่แล้ว +4

    மகிழ்வுடன் வாழ்க

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu cochara padi kethu 6 la erukkar, midhuna rasi nalla erukkuma sir

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 ปีที่แล้ว +1

    Sir Ganesh from Malaysia. - Kethu in 8th house . How will be 7 dasa bukti? . Please advise sir .

  • @Abilash890
    @Abilash890 2 ปีที่แล้ว +1

    Sir legna ketu effect eppo kuraium..illa apdi illama life fully apdi thanay solluga sir..now I am 27

  • @ramasri2860
    @ramasri2860 3 ปีที่แล้ว

    arumai sir...mikka nandri

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว +2

    Very well sir.....

  • @rajas.a9681
    @rajas.a9681 3 ปีที่แล้ว +3

    thanks a lot for clarification

    • @sthiyagarajan2320
      @sthiyagarajan2320 3 ปีที่แล้ว

      நல்ல பதிவு வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏நமசிவய

  • @harishiva5080
    @harishiva5080 ปีที่แล้ว +1

    Rompa nanri sir

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 ปีที่แล้ว +15

    அய்யா கேதுவின் நிலையை நன்றாக விளக்கி உள்ளீர்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 அருமை, அருமை👏👏👏

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +2

    Sir, thankyou🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 2 ปีที่แล้ว

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,12il kethu sir Ena palan good or bad

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +1

    Onpatham paavithil kedhu, irukanga sir

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

  • @subbiahvaithish7711
    @subbiahvaithish7711 3 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் குரு ஜீ

  • @kmarimuthu2367
    @kmarimuthu2367 3 ปีที่แล้ว +2

    Super explain

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว +1

    அருமைகுருவே

  • @webb4580
    @webb4580 ปีที่แล้ว

    100%% unmai sir...
    Valga Jothidam..

  • @suriyaanithamuruganantham3210
    @suriyaanithamuruganantham3210 2 ปีที่แล้ว +1

    Husband jathagamum vela pakuma sir pls sollunga avar simma rasi

  • @stressfreetime3543
    @stressfreetime3543 2 ปีที่แล้ว +1

    Sir laknathil kethu irunkirar ena seiya vendum sir

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதா கால்நடைகளின் யோக அமைவு பற்றி ஒரு தொகுப்பு தருமாறு பணிவுடன் வேண்டிகிறேன்

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் மேஷ லக்னத்திற்கு குரு பகவான் +கேது பகவான் 11ல் இதற்கு எப்படி குரு தசை செயல்படும்

  • @sridharan1943
    @sridharan1943 2 ปีที่แล้ว +1

    Thulaam lagnam 2nd house kethu ?

  • @sankaranraja5853
    @sankaranraja5853 2 ปีที่แล้ว +1

    Thanus laknam. 4il kedhu manthi yena sir

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว +2

    100 percent true sir

  • @mrbadboy9494
    @mrbadboy9494 3 ปีที่แล้ว +1

    1st comment
    nice video

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 ปีที่แล้ว +1

    Ayya naa kethu thisail piranthen simma raasi magam natchathiram thanusa laknam

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    En maganuku 11 ketu santhiran serkai, kannilakinam kadagarasi,thayin Udal pathikkuma parikaram sollungal

  • @moorthisachin673
    @moorthisachin673 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @suriyaanithamuruganantham3210
    @suriyaanithamuruganantham3210 2 ปีที่แล้ว +2

    5 th place la kethu irukku sir, six years ah baby illa ipa ivf treatment try panren,, elarai sai , sani maha disai, raghuputhi, positive result ethir pakalama, sir

  • @mahaarun8846
    @mahaarun8846 3 ปีที่แล้ว +1

    Ragu ketu வை பத்தி details ஆக sollunga sir

  • @shyamalas9120
    @shyamalas9120 3 ปีที่แล้ว

    Kumbarasi now sukiradisai pls oru vanakkam sollunga sir

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 ปีที่แล้ว

    Plus my father was an astrologer, in those day he was doing as an amateur astrologer, without any pay. Though our family was suufering. He was one Rich, helped all the realtives of Wife and parents side. Does this quality, can u find at present days.

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Sir excellent,,,
    Sir 9m idathil kethu nindra,,,, 9m Idathi guru 9m Paavaiyaga parthal,,, balan maaruma sir,,

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +1

    Super sir...

  • @srinallayiamman
    @srinallayiamman 3 ปีที่แล้ว

    Sir thasamsam pathi oru video upload pannunga sir