#Ragu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 118

  • @astrobarath
    @astrobarath  6 หลายเดือนก่อน +35

    ராகுவை தொடர்ந்து குரு சுக்கிரன் புதன் அனைத்து கிரகங்களுக்கும் புக்திகளின் பலன் பின்வரும் தொகுப்புகளில் வரும் 🙏🙏🙏

  • @mohangovindraj5112
    @mohangovindraj5112 8 วันที่ผ่านมา

    Very very super explanation ayya❤❤❤ nalla purinthathu mikka nandri ayya

  • @revathishankar946
    @revathishankar946 5 หลายเดือนก่อน +5

    Romba arumayana explanation
    Enakku Rahu dasai ( simma lagnam) vandu 3rd year very big tragedy happened

  • @rajkumar.k2620
    @rajkumar.k2620 หลายเดือนก่อน +1

    சிறப்பான விளக்கம் தந்ததற்கு நன்றி

  • @vidyamohan1351
    @vidyamohan1351 6 หลายเดือนก่อน +5

    Best explanation Sir

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 6 หลายเดือนก่อน +4

    🙏🙏excellent semma super explanation, nice sir, vazhga valamudan and nalamudan

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 5 หลายเดือนก่อน +4

    Sir. You know how to tell public, to understand. Brilliant speech. 👏 giod.

  • @ramya.t9078
    @ramya.t9078 6 หลายเดือนก่อน +2

    Super sir nice explanation 🎉🎉

  • @Indrasundar001
    @Indrasundar001 19 วันที่ผ่านมา

    Nalla explanation ❤❤❤❤thank you sir❤

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 6 หลายเดือนก่อน +21

    அடபோங்க Sir...... ராகுதிசையில Life Fully damged 😢😢😢

    • @Skr7222
      @Skr7222 4 หลายเดือนก่อน +1

      அப்படி இல்லை bro எனக்கு ராகு திசை சூப்பர் குரு திசையில் ஒரு பாதி நன்றாக இருந்தது மறுபாதி வைத்து செய்தது இப்பொழுது சனி திசை சுய புத்தி வேற லெவல் சிரித்து கொண்டே இருக்கிறேன் இதன் அர்த்தம் புரிந்து கொண்டால் ok

    • @vasantht437
      @vasantht437 4 หลายเดือนก่อน

      ​@@Skr7222 what's your age

    • @somasundareswarponniah1984
      @somasundareswarponniah1984 4 หลายเดือนก่อน

      ​@@Skr7222Boss rahu dasa sani bhuthi vachu seiyuthu sir mudiyala

    • @JAMMY_08
      @JAMMY_08 4 หลายเดือนก่อน

      ​@@Skr7222date of birth nd time sollunga bro.

    • @Skr7222
      @Skr7222 4 หลายเดือนก่อน +1

      @@JAMMY_08 22/02/1972 * 2.20AM

  • @creativethinking7413
    @creativethinking7413 23 ชั่วโมงที่ผ่านมา

    Sima rasi puram natch santhiran suriyan same serkai sima rasila mesha lakam rasi simam

  • @itz-m00n-z1x
    @itz-m00n-z1x 6 หลายเดือนก่อน +2

    Sir
    What u said about குரு, சனி, புதன், கேது that are correct to me. Now shukran is going on.

  • @Anandhirajesh-y8q
    @Anandhirajesh-y8q หลายเดือนก่อน +1

    magem,simmamrasi ragu thisai bhuthan phuthi kanni lakenam 5ilragu sevai iruku 12 santhiran ,manthi 9ilsani 10kethu 1surian 2bhuthansukiran 3guru

  • @AmuthaRamanathan-fg7zl
    @AmuthaRamanathan-fg7zl 13 วันที่ผ่านมา

    Kumba laknam magararasi sukraputhiyil yeppadi irukkum

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 6 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம் ஐயா எனக்கு ராகு திசை சனி புத்தி நடக்குது கடினமான கடன்கள் உள்ளது ஐயா கஷ்டமா இருக்கு 🙏🙏🙏♥️🌹🌹🌺

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 6 หลายเดือนก่อน +2

    நன்றிகள் நண்பரே

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்.தங்களின் விளக்கம் உதாரண ஜாதகத்துடன் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
    சார்.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 5 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி
    எனக்கும் இப்போ
    ராகு திசையில் கேது
    அடுத்த வருடம் 7 ம் மாதம் சொல்கிறேன் கேது வந்து என்ன என்ன மாற்றம் செய்தார் என்று 🙏🙏

    • @balajibala1109
      @balajibala1109 5 หลายเดือนก่อน

      Same to you onnum nadakkala

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 6 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @PremaPrabu-k3m
    @PremaPrabu-k3m หลายเดือนก่อน

    Unmaidan sir nan simma lakhnam,sani buthi nallaruku.suuya buthi,guru buthi. 😢vedanai sothanai

  • @dsubramanian2631
    @dsubramanian2631 6 หลายเดือนก่อน +2

    ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU SIR VANAKKAM BANGALORE
    OM NAMO SHIVAYA
    HAR HAR MAHADEVA

  • @praveendurai3824
    @praveendurai3824 หลายเดือนก่อน +1

    Enaku ragu vechu seiraru life end ah aidumonu terila

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 19 วันที่ผ่านมา

    Hi Sir, If Rasi falls in Guru team and Lagnam in Surakan team then how will calculate the results? ( Rasi -Danusu , Lagnam -Tulam)Thanks

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 5 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் நன்றி

  • @harshavarthananp7938
    @harshavarthananp7938 6 หลายเดือนก่อน +2

    Super sir say about Gurudasa

  • @Docdesigner94
    @Docdesigner94 6 หลายเดือนก่อน +3

    Hi sir in indhu lagnam , indhu lagnathipathi sukran aatchi and in same house Buthan and rahu are there.
    Now buthan dasa going and buthan got rahu saram .
    Will rahu play full role for buthan sir ? Next 17 years

  • @balaSubramanian-zz6xw
    @balaSubramanian-zz6xw 6 หลายเดือนก่อน +3

    எனது சுய ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு செவ்வாய் உள்ளது, ராகு திசை நடக்குது எனக்கு என்ன பலன்

  • @Sekar-bf5er
    @Sekar-bf5er หลายเดือนก่อน +1

    அய்யா
    எனக்கு 65 வயது 71/2 சனி ஆரம்பம் என்று சொல்கிறார்கள் தற்சமயம் ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது
    இதில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டா கடன் சுமை அதிகமா
    உள்ளது தீர்வு உண்டா அய்யா

  • @vimalav5105
    @vimalav5105 5 หลายเดือนก่อน +1

    Sir son 24.11.1997monday9.18am in erode eppa therumanam nadakum please solugha thambi

  • @prakashvbp
    @prakashvbp 3 หลายเดือนก่อน

    Lagnam ragu guru video pls

  • @siddaiyang3555
    @siddaiyang3555 5 หลายเดือนก่อน +2

    13.8.1990 8.40காலை மேஷம் ராசி ராகு திசை

  • @EswariParamu
    @EswariParamu 2 หลายเดือนก่อน

    Hioo sir ragu thasai yaa rombha kadtama iruku sir irukave putikkala

  • @priyamp6115
    @priyamp6115 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @RajendranS-j4b
    @RajendranS-j4b หลายเดือนก่อน

    லக்கணம்துலாம் சுக்கரன்அணி ராசி சிம்மம் குருஅணி நண்மை செய்யுமா

  • @sharisha18
    @sharisha18 6 หลายเดือนก่อน +1

    Sir, dhanusu rasi rishabha lagnam 11il guru & rahhu ippo raghudasai 3 yrs completed but rombha kadhta padura i seperated by my husband eppo nalladhu nadakum , i lost my 20 sovereign gold before 10 yrs athu ippo kedaikuma sir, tku...

  • @RajendranS-j4b
    @RajendranS-j4b 6 หลายเดือนก่อน +2

    துலாம் லக்கினம் சிம்மராசி இது எந்த அணி🎉🎉🎉 3ல்ராகு லாபத்தை செய்யுமா
    26:49

  • @i_viji
    @i_viji 5 หลายเดือนก่อน

    நான் குரு அணி.. விருச்சிக லக்னம்.. தனுசு ராசி.. ராகு தசை குரு புக்தியில் நிறைய பிரச்சினைகள், கடன் எல்லாம்... இவர் சொல்வது எல்லாம் பொது பலன்கள்..

  • @arthiarun4981
    @arthiarun4981 2 หลายเดือนก่อน

    Thanks sir

  • @jagapriyan6556
    @jagapriyan6556 5 หลายเดือนก่อน +4

    ஐயா நான் சிம்ம ராசி விருச்சிக லக்கினம் பூரம் நட்சத்திரம் Date of birth 4-12-1977

  • @RajaLakshmi-i8f
    @RajaLakshmi-i8f 5 หลายเดือนก่อน +1

    daughter Dt birth.24.07.2002 ragu thasai sani puthi nadakuthu sir when married. when govt job pls reply

  • @prince4u335
    @prince4u335 6 หลายเดือนก่อน +1

    thulam lagnam ,simmam rasi...rahu in 3rd house ..guru seeing rahu..rahu is neesam...my age - 33..what is my prediction sir?? can u guess?

  • @kavithakrishnan3089
    @kavithakrishnan3089 4 หลายเดือนก่อน

    Sir நான் ஏழரை சனியில நல்ல தான் sir இருந்துச்சு, 43வது வயது வரை வாடகை வீட்டில் வசித்த நான் 44vayathil சொந்த வீடு கட்டி, சொந்த வீட்டில் குடியிருக்கேன் sir,
    ஆனால் சனி பகவான் எப்போ ஏழரைவிட்டு போனாரா அப்ப இருந்து தான் நான் ரொம்ப கஷ்டப்படறேன் sir.

  • @vadivelanm7431
    @vadivelanm7431 6 หลายเดือนก่อน +3

    குரு திசை ( ராகு புத்தி என்ன செய்யும் அண்ணா

    • @GuruG-dg8yt
      @GuruG-dg8yt 6 หลายเดือนก่อน +1

      Some problem you will face from family or bussiness. If you studying it will cut. Be care full. Best solution be slient.

  • @kavithakrishnan3089
    @kavithakrishnan3089 4 หลายเดือนก่อน +1

    Sir, எனக்கு ராகு தசை ராகு புத்தி நடக்குது தனுசு ராசி மீனலக்னம் 18.07.1978, நான் பிறக்கும் போது ராகு கன்னி ராசியில் இருக்காரு,
    எப்போ எனக்கு நல்லது நடக்கும் sir

  • @Kodee-g7
    @Kodee-g7 6 หลายเดือนก่อน +3

    Ella nakshatra pathiyum oru video podunga sir. Neenga nalla crct ah solringa palan laa so i need to hear from you.

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 6 หลายเดือนก่อน +2

    Raghu dasai sani bhugti, lost job. When to get new job ?. I am maham with rishaba lagnam.

  • @Rameshrtc
    @Rameshrtc 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். மிதுன லக்னம் குரு தசையில் ஒன்பது புக்திகழும் எப்படி இருக்கும்

  • @inshine9826
    @inshine9826 6 หลายเดือนก่อน +1

    1996, oct, 22, avittam, kumbha rasi , thulam lagnam, nadappu thasa - guru dasa 😐time: 7.23am , female, ennoda jathagatha vachu one line la solunga

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 5 หลายเดือนก่อน

    Hello Barath bro, I'm kumbha lagnam. saturn in lagnam with sukran, kadaga rasi, Rahu dasai 2018 Sept started, lost my job suya buthi, asthama Sani started Mar 2024 nothing happening guru bukthi, sani bukthi, i am sukra ani rahu in reshabam in janana jaadhagam, plz tell me can i go abroad now in sani buthi?? diring appointment with you on ph call, I did not ask you this, plz update, thank you.awaiting you reply.

  • @latharaju6094
    @latharaju6094 3 หลายเดือนก่อน

    Thankuu Sir🙏🏻.. En ponnu kanni rasi, makaram lagnam.. Rahu in 5 th house..higher educationukku admission kidaikkuma? Hastham nakshitram

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 4 หลายเดือนก่อน

    எனக்கு இப்போது ராகு தசை நடைபெறுகிறது தனுசு ராசி வயது 58 இப்ப என்ன புத்தி நடைபெறுகிறது என்று கூறவும்

  • @ammanpotris3657
    @ammanpotris3657 6 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் 25.11.1966 10.55 pm ராகு திசை சுக்ரன் புத்தி வீடு கட்டலாமா சார் 60கண்டம் பாதிக்குமா சார்

  • @smycreations1468
    @smycreations1468 6 หลายเดือนก่อน

    Ayya sukra thasai patri podungal @Astro Barath

  • @Singletree-
    @Singletree- 2 หลายเดือนก่อน

    சூரியன் ராகு ஒரே கட்டத்தில் இணைந்து இருந்தால் என்ன நடக்கும்

  • @rajkumarkryy697
    @rajkumarkryy697 25 วันที่ผ่านมา

    Moolam natchathiram patham2' Magaram lagnam Raagu desa chandra buddi

  • @saraswathiv6060
    @saraswathiv6060 6 หลายเดือนก่อน +1

    Simma rasi,pooram,magra lakana, ragu thisai enna puthi nadukkuthu. Dob 19.01.87. job resign panniachu. 10il guru irunthal pathavi poguma

    • @sathanamsanthanam6842
      @sathanamsanthanam6842 2 หลายเดือนก่อน

      Kashdam tha varum.ennakkumkasdamthan.seme rasi lakkanam date off birth 19.1.87

  • @SaranKirithik
    @SaranKirithik 4 หลายเดือนก่อน +1

    Unmai sir

  • @ashwinm3917
    @ashwinm3917 6 หลายเดือนก่อน +1

    தனுசு ராசி துலாம் லக்னம் எப்படி பலன் எடுப்பது

  • @srilakshminarayanan-el7ff
    @srilakshminarayanan-el7ff 6 หลายเดือนก่อน

    Hello sir I’m from USA kanni Lagnam if rahu in 8th place in Mesham and marce in 3rd place rahu dasa will be bad ?

  • @karupasamym3996
    @karupasamym3996 5 หลายเดือนก่อน

    Correctta sollunga

  • @mayilsamy329
    @mayilsamy329 6 หลายเดือนก่อน

    Unga video pakkirathuku 15add pakka vanditha irruku.

  • @dorabuji1629
    @dorabuji1629 6 หลายเดือนก่อน +1

    Dhanusu rasi, kanni lagnam, raghu desai yeppadi irukum

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 2 หลายเดือนก่อน

    ராகு திசை ஆரம்ப காலத்தில் வேலை வாகனம் பறிபோய் விட்டது 09/08/1973 12:28 PM

  • @selviselvi4199
    @selviselvi4199 6 หลายเดือนก่อน

    ராகு திசை சுய புத்தி பலன் எப்படி இருக்கும் 20.11.2002 5.58 அதி காலை துறையூர் அபி

    • @Inbanathan1111
      @Inbanathan1111 3 หลายเดือนก่อน

      பிறந்த இடத்தை விட்டு வெளியூர்,வெளிமாநிலம் நன்றாக இருக்கும்.

  • @keeransiva5062
    @keeransiva5062 5 หลายเดือนก่อน

    சார், ஒரு ஜாதகருக்கு 18 வருஷமும் தீயபலன் செய்யும் இராகு தசை அமைப்பும் உண்டா? ஏனென்றால் இராகு தசையில் பாதிக் காலம் நன்மை செய்யும் பாதிக் காலம் தீமை செய்யும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இதில் எது உண்மை.?

  • @Skrajuadmk
    @Skrajuadmk 5 หลายเดือนก่อน

    குருதிசை /துலாம், எப்படி இருக்கும்

    • @sumathip6887
      @sumathip6887 5 หลายเดือนก่อน

      kadan noi yethiri erukka

  • @Singletree-
    @Singletree- 2 หลายเดือนก่อน

    மகர ராசிக்கு எந்த லக்கினம் ராசி னு குரு சுக்கிரன் அணியில் இடம் பெறவில்லை???

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 4 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம். நான் மீன லக்கினம். மேஷம் ராசி. லக்கினத்தில் ராகு, குரு.. ராகு திசை எனது 47வது வயதில் நடக்க இருக்கிறது.. ராகு திசை ராகு சுயபுத்தி நற்பலன் செய்யுமா? அல்லது ராகு திசை குரு புத்தி நன்மை செய்யுமா? விளக்கம் தாருங்கள் சார். நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jagadeeswar.selvam
    @jagadeeswar.selvam 5 หลายเดือนก่อน

    என் மகன் வயது 24 ராகு திசை சனி புத்தி ஆரம்பமாகி உள்ளது. மகர ராசி மீன லக்னத்தில் பிறப்பு. எப்படி இருக்கும்..

    • @latharaju6094
      @latharaju6094 3 หลายเดือนก่อน

      Nallathe nadakkum🙏🏻

    • @latharaju6094
      @latharaju6094 3 หลายเดือนก่อน

      Nallathe nadakkum🙏🏻

  • @vajtopcoolrelaxation6081
    @vajtopcoolrelaxation6081 6 หลายเดือนก่อน

    appoinment payment evalo sir

  • @royalright2102
    @royalright2102 6 หลายเดือนก่อน

    Thanusu rasi rishaba laknam pooradam nakshathiram ragu thisai ragu bukthi anal life um sari illa job um sari illai naan oru pennaga poradikondu irukkiren, inimel ethu seithal nalamaga irukkum sir

    • @rajamraja7635
      @rajamraja7635 6 หลายเดือนก่อน +1

      Defiantly you will get good position❤.

  • @spkumarspaulkumar465
    @spkumarspaulkumar465 5 หลายเดือนก่อน

    Age 46;sukra puthi pittcai edukkatha kurai than😢

  • @spkumarspaulkumar465
    @spkumarspaulkumar465 5 หลายเดือนก่อน

    11 year la nan empty

  • @TheVeerabagu
    @TheVeerabagu 6 หลายเดือนก่อน

    🎉🙏🙏🙏

  • @jaymuruga5378
    @jaymuruga5378 2 หลายเดือนก่อน

    15 age start2030 finish

  • @sureshbabus890
    @sureshbabus890 6 หลายเดือนก่อน +1

    Mithuna Laknam,
    Uthrada Nakshathiram
    Mahara Rasi.
    Rahu dasai innum 4 Years iruku
    Mudila da samy
    Kapathunga

    • @deepakraja6153
      @deepakraja6153 6 หลายเดือนก่อน

      Mithuna laknamku nalladhaana irukum bro

  • @davidjegan23
    @davidjegan23 2 หลายเดือนก่อน

    இவர் புதன் ஆதிக்கம் பெற்றவர். பச்சை நிறத்தில் கம்பள இருக்கை விரிப்பு மற்றும் பச்சை நிற சட்டை.....

  • @SriDevi-wf8tl
    @SriDevi-wf8tl 5 หลายเดือนก่อน

    My husband raghuthisai santhraputthi 16years a no nimmathi no income always problems tha irupathai vitru valthukondirukirom raghu suktan oda 12 th house kumbalaknam dhanusu rasi total waste life

  • @akasharul3264
    @akasharul3264 หลายเดือนก่อน

    ராகு திசை சுக்ரன் புக்தி 😭😭😭தற்கொலை செஞ்சிச்சிக்கலாம் போல இருக்கு

  • @HariHaran-nz6yw
    @HariHaran-nz6yw 6 หลายเดือนก่อน

    Stil ragu thusai suriya puthi going
    Im simma lagnam.suriyan in simma lagnam
    Ragu is 10th place
    This is good r bad

  • @spkumarspaulkumar465
    @spkumarspaulkumar465 5 หลายเดือนก่อน

    Full damage my death time is near to me😂

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 5 หลายเดือนก่อน +1

    Super sir