I feel our way is better, since we have to wash the Grinder two times 😊our way in one go we grind rice and ulundu as well and wash once. This is double effort. I am sure you will agree too
வணக்கம் பிரிந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Amanaku vidhai illamalum super ah idly seiyalaam sis en video playlists la old model wet grinder nu irukum athula check pannunga nirayae videos kidakum sis 😊
Fenugreek must be soaked seperately for atleast 4 to 5 hours and washed well with fresh water before putting it in the grinder, this will reduce the bitterness in the batter.
வணக்கம் சுப்ரமணியம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@kbsubramaniam2198 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@@kbsubramaniam2198 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Wow super sis arisi Kota mix seiyum ingredient yanngu kidikum yatho muthu nu sonneinga pls tell me by mangalam murali madurai. Name payarum correct aa sollavum puriyavillai
Kottamuthu or aamanakku add seithal loosemotion varum body ellam itching undagum and 2times I was hospitalized Please DONT RECOMMEND THIS TO PEOPLE TOSUFFER
Any rice you can use baking soda one t spoon clocked rice 2or3cups ricebig glass2 ulundu1cup 2tspoon soak full night idle soft poo marudi varam white a
Kotta muthu poda thevai illai. Just now only seen. I only used 8 ration rice 4 idly rice or idli rice 8 pacharisi 4 then ulundu same size 2 Ooravaiththu araithu eduthal super aaha irukkum
After grinding time is not sufficient Min 6 to 10 hrs for better results. Measurement at least 1:5 . Better results 1:4 More over first grinding must urid dall. Rice soaking time min 3 to 6 hrs for better result.
Madam, you have made very soft and fluffy idly. You have added castor seeds to the recipe. Please inform if it helps in making soft idly or not. if we don't add castor seeds, will it make idly hard. In my area I am not sure whether I will be able to get castor seeds or not. Thanks for sharing your unique recipe.
@@KAVISHCUTEKITCHEN Thank you madam. I will definitely try this wonderful recipe without the castor seeds. I will try to get the seeds somehow and make the recipe with seeds also.
சிஸ்டர் நான் மாவு விற்கும் வியாபாரம் செய்கிறேன் 10 கிலோ அரிசிக்கு புழுங்கல் அரிசி எவ்வளவு பச்சரிசி எவ்வளவு போட வேண்டும் உளுந்து எவ்வளவு போட வேண்டும் சொல்லுங்க சிஸ்டர் தோசை இட்லி சாஃப்டாக நான் வர வேண்டும்
Hi Friends ....👋👋
kottai muththu kidakkathu naangak vasikkum idaththil...1 spoon aamanakku ennai pottu araiththu experiment panni piraghu sollattumaa
@@ammupaati4171
,
@@ammupaati4171
P0P
Hai akka
Hai😊
I feel our way is better, since we have to wash the Grinder two times 😊our way in one go we grind rice and ulundu as well and wash once. This is double effort. I am sure you will agree too
Waste of time
True
yes u r correct...
I strongly agree
100%what you say is correct, infact I use only normal rice n ulunthu for years, wasted time..
மிகவும் அருமைங்க சூப்பர் நல்ல தகவல்கள் மிகவும் அருமையான பதிவு
Tq 😊
Thank you very nice Idly சுடறதில்லை, வேக வைக்கறது
👏👏
ரொம்ப ரொம்ப சூப்பராக காண்பித்தீங்க
Thank you😊😊
ஹாய் சிஸ்டர் உங்க. வீடியோ. எல்லாம் சூப்பர். வெரி. Usefull. இந்த. Medhod. ரேசன் அரிசி. பயன்படுத்தி செய்யலாமா. பிளீஸ். Replay சிஸ்டர் tq
Seiyalaam sis but ulunthu measurements kammiya podunga😊
Tq sis
Thank u so much for your kind reply.we are from vellore in tamil nadu.
Pls. Talk. Shortly. Sonnsjdaya. Soliranga
Ulundhu enna brand?? Sooper aa irukku. Endha oorla vaangineenga??
Akshaya brand ...We are In Manapparai 😊
வணக்கம் பிரிந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Romba Alakkareenga pechcha athigamakkama tjevayanathai pesavum.
Superb sis.. Idly maavu araika theriyatha Idly piriyargaluku helpful video..
Thank you😊😊
சுருக்கமா சொல்லுங்க sister grinder கழுவரதை கூட வா காட்டணும்
😆😆😆😆
No patience to see...let it be short and crisp..
@@marysugantharathnam2282
SFd7
Zdi
D8did8dididududd9ll9
Ys8
zsy
😂😂😂😂
😀
Sis, unga vidio ithuthan first time super kotta muthu entral enna,? Eppadi irukum answer please
Amanaku vidhai 😊
@@KAVISHCUTEKITCHEN sis ithu engu kifaikum nattu marunthu kadaiyila?
Yes kidaikkum and departmental stores layum kidaikum 😊
@@KAVISHCUTEKITCHEN ok thanks sis
Naa try panna super idea
Thank you🙏
Nan Sri Lanaka kotta muttuna ennada sollunga pls.. thank you
Castor oil seeds👍
idle super aa saidengha, yannaku idle romba piddikum. Amanaku vidai yangalluku kidaikadu appo yanna pannanum.
Amanaku vidhai illamalum super ah idly seiyalaam sis en video playlists la old model wet grinder nu irukum athula check pannunga nirayae videos kidakum sis 😊
super useful tips mam yellamey
Thank you very much 😊😊
Very clear explanation.
Grinding machine deep cleaning Pannuga
Which brand ur useing udal pls tel mam superb hai idli
Akshaya 👍
Akka உளுந்து மாவு எவ்வளவு நேரம் அறைக்க வேண்டும் pls solluga
Minimum 30 mins maximum 45 mins
நன்று இப்போ நான் ஜெர்மனி (இலங்கை யாழ்ப்பாணம்) வித்தியாசமா இட்லி முறை இந்தியா வரும்போது சாப்பிட வருகின்றேன் 😃
Thank you so much 🥰🥰
First time seeing this method, will try and see when I get time.. plz try to make it short and clear..
We cannot get this IR rice in Malaysia and no idea about the seed. Without it can’t try
Yes you can
Fenugreek must be soaked seperately for atleast 4 to 5 hours and washed well with fresh water before putting it in the grinder, this will reduce the bitterness in the batter.
Thanks for the tips😊😊😊
Wash it before soak
Yes.Every step is important in cooking.Women should reduce spending time in serials and concentrate in cooking.This will add more happiness in family.
Soak pannina pirahu wash panna koodathu. Sathi poidum. And good for suger people.
Super recipe... Pl share subtitles in english.. Method and ingredients etc.. As v dont know tamil.
I will soak overnight and grind in the morning
Sapaattarisi means pulungalarisiya? kottamuthu thanneela uravekkanuma?
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
Thank you 😊
Super, thank you, உளுந்து எந்த மாதிரி வாங்கனும் னு சொல்லுங்க 👍 sister
Branded ah use pannunga 😊
அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருக்கும் உழுந்து
மகாராஜா உளுந்து பெஸ்டான உளுந்து
Good soft n looking good but too lengthy explanation....
I explain about only idly maavu for beginners 😊
4 is to 1 correct ratio. If the uluinthu is good change the ratio as 5 is to 1. Super ra idly varum add venthayam also.
Thanks for the tips😊
🤝
Yes sister
Endha rice ma... Ration rice pacharasi, puzhugal arisi la ratio sollunga ma
Niraya videos potruken pls check 🙏
Vala vala nu pesareenga
Vedio super nalla tips ulundu vasam baratha mam thank you
Thank you😄
Ippadi ellarume idli sutarom ithile enna spl irukku
👍what's the reasonable price of idli rice for online purchase? As I am from Gujarat.Bramd&price?
Nan saithen ma.IDLI ENIYAVEN chennala vanthatuma.ammanaku seeds4podasonnar..ATHU pota ennum soft kidaikum.kojam hard but nalla teast.kundu arisi pottenma
👍
Aappam maavu video podunga .pl
Sure kandippa podren 👍
Vala vala endru pesuvavatai niruttahanam
வணக்கம் சுப்ரமணியம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
@@kbsubramaniam2198 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@@kbsubramaniam2198 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Madam good new idea, please let me know 1.5 rice is sapadu boiled rice or raw rice
This is very different. Maavu kooda seekiram pulikkadhu. Thanks
Welcome👍
q
Kotta muthu saytha Cancer varum nu naraya peru soldranga sister
Madam i am from Bangalore...i don't Tamil......i will try
Thank you😊
THANKS FOR SHARING FROM CANADA SUBSRIBER
Thank you keep supporting 😊
Enaku suthama mavu araika therila sis sariyana alvu solluga sis plsssss
Today 10am varum video parunga namma channel la😊
Super video❤❤❤❤❤❤
Thank you 😊
Mavu pacharisi podalam
Sis nenka use panna idly ena cloth us panika
Ration Vaesti 😊
Ore velaya mudikkama idhu thaniya adhu thaniya nu oru oru naal senja nanga epo idli saapradhu babies lan vechitu irukka veetula idhulan kashtam ore naal mudira maari sollunga
கொட்ட முத்து உடலுக்கு ஆரோக்கியமா?please சொல்லுங்க நண்பர்களே.
Yes nalathuthaan.
@@KAVISHCUTEKITCHEN thank you sis
S,samundeeswari Namakkal madam super am like the idle now madam give the new ideya thank you very much
Ohh thank you ..😊😊
Thank you for your super duper tips sis 😊 ❤️
Thank you very much 😊😊
Sister aapa mavu podunge sister
Sure😊
Ena brand ulundu use pandrenga akka
Akshaya 😊
Please give ingredients in the description box….
Wow super sis arisi Kota mix seiyum ingredient yanngu kidikum yatho muthu nu sonneinga pls tell me by mangalam murali madurai. Name payarum correct aa sollavum puriyavillai
Muthu kottai athu velkennai castor oil prepare pannara kottai athu oruplant seeds
Muthu kottai castor oil velkennai prepare pannra kottai athu oru plant oda seeds ok sis
ஆமணக்கு விதையைத் தான் கொங்கு மொழியில் கொட்டமுத்து என்று சொல்கிறார்கள்.
Super very nice sister ok thanks welcome ♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏
Thank you😊😊
What is kothamuthu.
Wow so different type idili maavu... Supr can we make dosai out of this maavu?
Ya sure 😊
Please tell us where to get castor seeds
U can get from super market,or amazon,or naatu marundhu kadai
Mam kottamuththu potalama
Yes arisi kooda seirthu podalam 😊
Kg measurements sollunga kavish.
ஜவ்வு மாதிரி இழக்கத் தி ங்கா.
Kottamuthu or aamanakku add seithal loosemotion varum body ellam itching undagum and 2times I was hospitalized
Please DONT RECOMMEND THIS TO PEOPLE TOSUFFER
Thank you
thanks 🙏
Any rice you can use baking soda one t spoon clocked rice 2or3cups ricebig glass2 ulundu1cup 2tspoon soak full night idle soft poo marudi varam white a
Measurements correct ah solunga pls. Main ah baking soda evalo podanum nu
No need baking soda..
Kotta muthu poda thevai illai. Just now only seen. I only used 8 ration rice 4 idly rice or idli rice 8 pacharisi 4 then ulundu same size 2
Ooravaiththu araithu eduthal super aaha irukkum
Pls tell measurement clearly sis
அருமை
Thank you 😊😊😊
Aamanakku seeds normally not suit to everyone. May result in vomiting sometimes.
Taking fast what that seed b slow louder...how many times to rewind
I will try mam
🙏🏻sis im from Malaysia. Sis Norma arisi can use? Sathan can mixes.
What do u call in english for kottamuththu
Castor oil seeds in departmental store 🏪 or ayuvedic shop👍
Hi it looks watery
kelvipatruken kottaimuthu potta naladam ..
திருநெல்வேலி கல்யாண வீடுகளில் இப்படிதான் இட்லிக்கு பன்னுவார்கள் இட்லி குண்டு குண்டாக இருக்கும்
After grinding time is not sufficient
Min 6 to 10 hrs for better results.
Measurement at least 1:5 .
Better results 1:4
More over first grinding must urid dall. Rice soaking time min 3 to 6 hrs for better result.
No need to soak rice for 5 to 6 hrs .. 2 to 2 1/2 hours more than enough
Useful tips 👍👍👍
New method,sure going to try.
Idly avikkum pothu pachai ulunthu vasanai vanthutha sis?
No varala sis😊
@@KAVISHCUTEKITCHEN .ok,will try.. thankyou sis ❤️
Kottamuthu yenga kidaikkum I am in bengaluru
கொட்டமுத்தில்லை ஆமணக்குவிதை
Why did you use castor seeds? Is there any reason behind it?
ஷாட்டா சொல்லாவும் பிளிஷ்
👍
கொட்டமுத்து உடம்புக்கு கேடு என்று சொல்கிறார்களே
1/2 mani நேரத்தில் ஆட்டுவதை இரண்டு நாள் ஆட்ட சொல்றிக்கள்
Super sister ❤
Thank you 😊😊
Madam, you have made very soft and fluffy idly. You have added castor seeds to the recipe. Please inform if it helps in making soft idly or not. if we don't add castor seeds, will it make idly hard. In my area I am not sure whether I will be able to get castor seeds or not. Thanks for sharing your unique recipe.
Even if you can make idli without using caster oil seeds this one is good but if you use it, it will be even better.👍
@@KAVISHCUTEKITCHEN Thank you madam. I will definitely try this wonderful recipe without the castor seeds. I will try to get the seeds somehow and make the recipe with seeds also.
Thank you😊
Hi Mam Kindly avoid castor seeds not gud for health
@@ushamadhavan2896 Thank you madam for informing that using castor seeds is not good for health. Thanks for sharing this information.
Very meaningful method.thank you .
Welcome ☺
Kotta muthu Ilana enna panurathu
Castor oil seirkalaam...
Village IL Vella cholam pottu itly suduvanga sister orumurai try panni parunga
Sure kandippa 😊😊
Very tempting idlis. Thanks for imaginary dining idlis at midnight.
சிஸ்டர் நான் மாவு விற்கும் வியாபாரம் செய்கிறேன் 10 கிலோ அரிசிக்கு புழுங்கல் அரிசி எவ்வளவு பச்சரிசி எவ்வளவு போட வேண்டும் உளுந்து எவ்வளவு போட வேண்டும் சொல்லுங்க சிஸ்டர் தோசை இட்லி சாஃப்டாக நான் வர வேண்டும்
Hai sis intha link paarunga ungalukku oru idea kidaikum 🙏
th-cam.com/play/PLcjUx1ZvJTp-O74W8hu7p1ZMq-llCBa74.html&si=23KNmqa1lH5EIZP-
Mam ration puzhungal rice vechu solli thanga for five members ..or three members
8:1 அரிசி : உளுந்தம்பயறு
பேச்சாய் குறைத்து கொள்ளவும்
ஒங்க oorlala idly ah suduvingla enga oorla la avikka tha seivom
Vanakkam mam
Good evening
Suuuuuuper mam, very different.
Yes different dear😊
Mixiela arikkalama sister
Yes araikalaam but ulunthu extra potukonga 😍
V good idlis
Mam idly sudamatanga avipanga
Boor over speech
Aamanakku vithai ( kottai Muthu) kitaikavillai endrall , atharkku pathillaka villak ennai (caster oil) 2 table spoon payan paduthalama ?
Ya sure use pannalaam😊
👌
Anda vithai kidaikkave ille
Video length a irukkunga