இரகசியம் பகிர விரும்பவில்லை எனின் சொல்லாமல் தவிர்க்கலாம் அதைவிடுத்து இப்படி தவறான டிப்ஸை பகிர்ந்து எங்களின் money wallet ஐ பதம் பார்க்கதேவையில்லை இவர் சொல்வது போல செய்து பார்த்தேன் வழமையாய் நான் செய்வதை விட மிகவும் கடினமான இட்லியாய் வந்தது 😢😭
நான் ரேஷன் அரிசி தான் இட்லிக்கு போடுவேன் பல வருடங்களாக அரைக்கிலோ புழுங்கல் அரிசி அரைக்கிலோ பச்சரிசி மொத்தம் ஒரு கிலோ 3 நூறு கிராம் உளுந்து அரிசி உளுந்து எல்லாம் ஒன்னா ஊறவச்சி அரைச்சி வச்சிட்டா விடியற்காலையில் பொங்கி மேலே வந்திடும் இட்லியும் பந்து போல வரும் தோசையும் பஞ்சு போல பலகை போல அழகா வரும் (வெந்தயம் நா போட மாட்டேன் தோசை சிவந்த நிறம் குடுக்கும் என் வீட்ல வெள்ளை தோசை தான் விரும்புவாங்க வெந்தயம் சேர்க்கும் சில சமையம் இட்லி அடைஞ்சி போக வாய்ப்புள்ளது இட்லிக்கு தோசைக்கு தனித்தனி யா அரைக்கும் போது விருப்பம் உள்ளவங்க வெந்தயம் ஒரு கிலோவிற்க்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போடலாம்)
@@robrab5637 ulundhu thaan pongum, rice illa. Rice quantity apdiye irukkym, unless u mix yeast to fermentation and its not that healthy. It's good to be fermented natural way.
Please try this.. 1000 gr Rice... Grind separately.. 250 gr Ulunthu + 15 gr venthayam... together grinde it ... Add salt and Mix both pastes together in Evening... Store it and prepare Idley nexday... For soft dosa close with a lid like aappam..you will get sponch dosa like sponchy bread layers😊.... Note : Need not to pore oil on dosa.. Just use just few drops to clean the dosa stone 😢
Video சரியான தகவலை சொல்லாமல் இருந்தால் கமெண்ட் மட்டும் போட்டுட்டு போகாதிங்க Report பண்ணுங்க. இல்லேன்னா கமெண்ட் மட்டும் போட்டா அது நெகட்டிவ் கமெண்ட் ஆக இருந்தாலும் உங்களுக்கு நெறய வேருக்கு TH-cam காமிக்கும்.
For making Soft idly Add Castor seeds- Amanaku vethai ,castor oil - Vellakennai Best Quality Idly Rice - Parboiled or Kranti Big sized Round Urad Dal Sortex clean Venthayam for fermentation
He told first soak the rice grind separately to fermented, when you going to make dosa or idly that time grind urd dal mix make idly . No need to fermented together. Retio rice 4 urd dal 1
He is giving tip to grind idli batter. He suggests to soak rice, grind d rice batter and store it overnight. Next day morning u can soak urud dhal for 1hour, then grind and mix with rice batter. The idlis vil b so soft. I didn't try sister just translated. U r welcome.
அட இப்படி செஞ்சா என்ன ஆகும் ன்னு முதல் லயே நினைச்சேன்... இட்லி கட்லி மாதிரி போச்சு...போன வாரம் இட்லி மாவு சரியா புளிக்கல...ஆனா இந்த தடவை இட்லி ய விட மெத்து ன்னு தான் இருந்துச்சு
ஆம் என் அம்மா எப்பொழுதும் அரிசி மாவு மட்டும் உப்பு சேர்த்து கரைத்து வைத்துவிடுவார். மறுநாள் காலைதான் உளுந்து வெறும் அறை மணி நேரம் ஊற வைத்து அரைத்து அரிசி மாவுடன் கலந்து வைத்து விடுவார்.
Adding a spoon of venthayam (methi seeds) & a Tablespoon of Aval helps in making soft idlis or dosa.
இரகசியம் பகிர விரும்பவில்லை எனின் சொல்லாமல் தவிர்க்கலாம் அதைவிடுத்து இப்படி தவறான டிப்ஸை பகிர்ந்து எங்களின் money wallet ஐ பதம் பார்க்கதேவையில்லை
இவர் சொல்வது போல செய்து பார்த்தேன் வழமையாய் நான் செய்வதை விட மிகவும் கடினமான இட்லியாய் வந்தது
😢😭
Super
Ama enakumthan sis
Crt
உங்கள் யாரு செய்ய சொன்னது நான் இந்த மாதிரி வீடியோல்லாம் வந்தா கண்டுக்க மாட்டேன் நம்ம செய்யார் மாதிரி செஞ்சாலே சூப்பரா வரும்
Thanks for sharing g ur exp. Nalla vela Naan seiyama thapichen neenga sonnadhala.
👍 இரகசியம் வெளில யாரும் சொல்ல மாட்டாங்க ஐயா அருமை ஆனா நீங்க சொல்லிட்டிங்க 👍 🧡வாழ்க வளமுடன் 🧡
th-cam.com/users/shortswlKtMrEL360?feature=share ration arisi vechi idly dosa mavu veetlaye ready panalam.
@@trendstomorrow 👍
Please tell in English or Hindi what he said
Periya ranuva ragasiyam poviya
@@psbbbbbbbFerment only rice batter later add on the black gram batter freshly ground before making idly
நான் ரேஷன் அரிசி தான் இட்லிக்கு போடுவேன் பல வருடங்களாக
அரைக்கிலோ புழுங்கல் அரிசி
அரைக்கிலோ பச்சரிசி
மொத்தம் ஒரு கிலோ
3 நூறு கிராம் உளுந்து
அரிசி உளுந்து எல்லாம் ஒன்னா ஊறவச்சி அரைச்சி வச்சிட்டா விடியற்காலையில் பொங்கி மேலே வந்திடும்
இட்லியும் பந்து போல வரும்
தோசையும் பஞ்சு போல பலகை போல அழகா வரும்
(வெந்தயம் நா போட மாட்டேன்
தோசை சிவந்த நிறம் குடுக்கும் என் வீட்ல வெள்ளை தோசை தான் விரும்புவாங்க
வெந்தயம் சேர்க்கும் சில சமையம் இட்லி அடைஞ்சி போக வாய்ப்புள்ளது
இட்லிக்கு தோசைக்கு தனித்தனி யா அரைக்கும் போது விருப்பம் உள்ளவங்க வெந்தயம் ஒரு கிலோவிற்க்கு
ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போடலாம்)
100 gram ulundu Or 300 gram.
Idhan correct
100 gram ha erukkum
5;1 or 4 ; 1
1 kilo pachai arisi
1 kilo puzhungal arisi
Apo ulandhu 300 gram dha
100 gram illa
Rice pulikka ulundhu thaan help pannuthu. Ithu velangaama...rice mattum araikka solreenga. Hotel la heat jaasthi, Unga comfortable ku arachi store panikireenga and ulundhu thevaikku arachi mix panni use panreenga. Romba arisi arachi vecha smell thaan varum. But fresh ulundhu pottu compensate ayiduthu.
Proper process arisi and ulundhu mix panni pullikka vecha, fermentation aagum kedaathu. Arisi mattum arachu vecha kettu pogum. Aapathukku kooda coconut milk palaya saatham sethu arachi pullikka veppaanga.
No no...ulundhu separate..rice separate...rice does not need any thing to fermant
Never skip your Chemistry classes
😊
@@robrab5637 ulundhu thaan pongum, rice illa. Rice quantity apdiye irukkym, unless u mix yeast to fermentation and its not that healthy. It's good to be fermented natural way.
Arisi maavu ferment agum without ulundhu
Please try this..
1000 gr Rice... Grind separately..
250 gr Ulunthu +
15 gr venthayam... together grinde it ...
Add salt and Mix both pastes together in Evening...
Store it and prepare
Idley nexday...
For soft dosa close with a lid like aappam..you will get sponch dosa like sponchy bread layers😊....
Note : Need not to pore oil on dosa..
Just use just few drops to clean the dosa stone 😢
My husband see this vedio ,I try this method but idly kallu mathiri vandhuchi.
Ethana vati grinder kaluvrethu, orey time le elathyum araikrethu dan veetle lam crct ah irkum
Ratio for இட்லி அரிசி and உளுந்து. அளவு சொள்ளுங்க sir. my request. correct ratio i need for soft idli
Rice 5 udhyland1
Most followed proportion is 4:1 and urad dal quality poruthu 5:1 um work aagum
4 cup rice 1 cup ulunthu
4:1
1kg:100gms Ulunthu+35gms venthaiam
இப்போ தெரியுதாடா இவனுக்கும் Jabbar Bhai kum ulla reach❤❤❤ bhai is great❤
Please add English subtitles
Sir nanga 1varathuku they vayana mavu araipom, apa nalaiki kuriyan mavu edukrapo, ulunthu epdi edukrathu nu nanga kandupidika, enaku idea sollunga sir
மக்களே தயவுசெய்து இவர் சொல்வதை நம்பாதீர்கள் நான் செய்து பார்த்து பயங்கரமான காண்டில்உள்ளேன்
❤
Video சரியான தகவலை சொல்லாமல் இருந்தால் கமெண்ட் மட்டும் போட்டுட்டு போகாதிங்க Report பண்ணுங்க. இல்லேன்னா கமெண்ட் மட்டும் போட்டா அது நெகட்டிவ் கமெண்ட் ஆக இருந்தாலும் உங்களுக்கு நெறய வேருக்கு TH-cam காமிக்கும்.
Thanks behindoods for such excellent interviews. These are the people we need to listen and understand daily life hacks to make life easy and happy
It's very true what he said..I only grind the ulundu only in the morning before grinding😊.
Arisi eppadi pulikum?....pulikala
அரிசி உளுந்து 1:4 ல சேர்த்தால் போதும் இட்லி சூப்பரா வரும் இட்லியோட டேஸ்ட் இட்லில இல்ல தொட்டுக்கற சட்னியில தான் இருக்கு 😊
Ena oru vaartha...arumaiya soninga ponga...crt
☝️அல்லாஹ்🤲
அப்பா👌👌👌👌👌👌👌👌👌👌
100/1000உண்மை
Super Sir🎉 வாழ்க வளமுடன்
அரிசி மட்டும் அரைத்து வைத்தால் புளிகாது, உளுந்து சேர்த்தால் தான் மாவு புளிக்கும். நான் முயற்சி செய்து பார்த்தேன்
Yes he is lieing
Simple ration arisi idly mavu th-cam.com/users/shortswlKtMrEL360?feature=share
For making Soft idly
Add
Castor seeds- Amanaku vethai ,castor oil - Vellakennai
Best Quality Idly Rice - Parboiled or Kranti Big sized
Round Urad Dal Sortex clean
Venthayam for fermentation
@@bhuvaneshwarianand1186 0,r
❤
நீங்க சொல்ற இட்லி ஊளுந்து பச்சை வாடை வரும்
No ma varathu naan try panni irrukkaen good taste avar sonna style pannae
வாசம் வராது நாங்கலும் ரெடிமேட் இட்லி தான் வியாபாரம் செய்யரோம் கோவையில்
Add full video link in the description
th-cam.com/users/shortswlKtMrEL360?feature=share idly maavu soft ah varanuma idhai parunga. Simple
அரிசி மாவு எப்படி புளிக்கும்
Intha kadai enga iruku
Ooty climateku indha recipe pulikuma
Poomatere vaintha idly eintha method la saithu kallu mature vaindathu tha mecham
Ratio-
Rice 2 cup : black gram 1 cup
Fantastic sir!..super tips!
English subtitles please 😢
Please upload the full video
Yaru sir neenga 😍
Super sir 👌👍
ஒரு கிலோக்கு அளவுகள் சொல்லவும்.சார்
இனியன் சார் வணக்கம் இட்லி அளவுகள். சொல்லவு. சார் 🙏🙏🙏
அடியில அரிசி மாவு thangidu, ஒவ்வொரு முறையும் மாவ கலக்கி idly oothanu, avlodha கல்லு மாதிரி ஆகாது ,
Super matter sir
Thank you 🙏 vaalga valamudam 🙏
Excellent Tips....Thank you
Intha mathiri idli business pandravanga main source soda maavu than.ithe avanga veliya sollave mattanga.
இட்லி மாவு 4 நாட்கள் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா
அாிசி ஊரவைக்கும் போது அாிசி அரைப்பதற்கு 1மணி நேரம்முன்பாக ஒரு கைப்பிடி அவல் அதில் ஊரவைத்து மாவு அரைத்தால் ஒரு வாரம் ஆனாலும் மாவு கெட்டு போகாது
உப்பு போட கூடாது
மாவு அரைக்காமல் இருக்க வேண்டும்
😂😂😂😂@@jishnu10221
ஒரு முறை செய்து பார்க்கணும்
நன்றி தம்பி
அக்கா தயவு செய்து வேண்டாம்...நீங்க வழக்கம் போலவே செய்ங்க...ஏன்னா கல்லு மாதிரி போச்சு
Don't try this formula
BRO NEEGA COIMBATORE THANE GOD BLESS YOU ❤ JESUS LOVES YOU ❤
Everything good..But you should not touch idly with bare left hand
ஒரு பெண்ணாக இருந்தும்
எனக்கு இந்த விஷயம்
பிடிபடவில்லை . சிந்தனை
ஜெயிக்க வைத்து விட்டது.
Semmma super interview, transparency in work and explaination
Khushbu kannatha paathu dhaan vachangalaa..
Naan kooda vera yennamo nenachen
can any one plz explain what he is saying in english.
He told first soak the rice grind separately to fermented, when you going to make dosa or idly that time grind urd dal mix make idly . No need to fermented together.
Retio rice 4 urd dal 1
Tq so much sir.. Nanga ippotha Idly kadai open pannirukom.. Nalla sonninga nandri.. Sir
Try paningala work acha
Bro How are you coimbatore la unga house near la tha irudhom bro unga sister my friend GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤ 3:32
Super tips sir thanks
1 1/4 padi arisi 1/4padi ulunthu
Nandri iyya
Thankyou a lottt for the information sir 😀🙏👍
Arumaiyana padivu
Proportion of boiled rice and urud dhal
4:1
For one kg rice 100gms ulunthu and 35gms venthaiam is enough
Can someone please summarise in Hindi or English,, can't understand
He is giving tip to grind idli batter. He suggests to soak rice, grind d rice batter and store it overnight. Next day morning u can soak urud dhal for 1hour, then grind and mix with rice batter. The idlis vil b so soft.
I didn't try sister just translated.
U r welcome.
@@dhanalakshmitamilselvam4542 thankyou so much 😇😇😇😇😇😻😻😻😻😘😘😘😘😘😘
Unga House la ellorum sugama?
Sugam
Unga house la
💯 correct ❤
Save agriculture water farmers trees soil from cement forest save green mother Earth from global warming
Why your people is handling idly with left hand
அட இப்படி செஞ்சா என்ன ஆகும் ன்னு முதல் லயே நினைச்சேன்... இட்லி கட்லி மாதிரி போச்சு...போன வாரம் இட்லி மாவு சரியா புளிக்கல...ஆனா இந்த தடவை இட்லி ய விட மெத்து ன்னு தான் இருந்துச்சு
Super Aya
Yes it's true, I'm also try
the result is best with soft idli comes
But how? Arisi maavu pulikala
Why i have take this much of efforts.... I am very much satisfied with my current method..... You are doing for commercial purpose
Chemicals added in rice mavoo no other reason
Nice explain
Who s this guy
Pl tell ratio
எங்க வீட்டு இட்லி ரொம்ப சாப்ட்டா இருக்கும்...உடம்பு முடியாதப்பகூட குழந்தைங்க , கடைல வேண்டானு சொல்வாங்க...இல்லைனா கஞ்சியாவது கேட்பாங்க..❤
❤
👍
Alavu sollunga arisi ulundhu
Ratio plssss sis
@@passionfruit8226 அளவு 2 time அனுப்பினேன்..ஆனா இல்ல;
Good
Anchor mind voice 😅
Thank for your information
Yes wrong information
Tq sir for ur info.
சூப்பர் 🎉🎉
Nanga araikjatom sir... religiously
இவ்வளவு சொன்னவங்க அரிசி உளுந்து அளவு சொல்லவே இல்லையே
Adhane
Hats off thalaiva
ஆம்
என் அம்மா எப்பொழுதும் அரிசி மாவு மட்டும் உப்பு சேர்த்து கரைத்து வைத்துவிடுவார்.
மறுநாள் காலைதான் உளுந்து வெறும் அறை மணி நேரம் ஊற வைத்து அரைத்து அரிசி மாவுடன் கலந்து வைத்து விடுவார்.
Is it
.-சூப்பர் டிப்ஸ்
இப்படியெல்லாம் செய்து இட்லி (பாறை) தேவையா
So nice
Super sir
சரி டா😂😂😂
Na ivaru solra mathiri than seinjitu iruken super ah varuthu idly
மல்லி பூ இட்லி பற்றி சொல்லும்போது குஷ்பு வை உதாரணம் காட்டினீர்கள், ஆனால் அது குஷ்புவின் கண்ணத்துக்காக அல்ல.
😂😂😂
இது உண்மையான தகவல் இல்ல
This will not workout for selling batter
Super 👏👌👍
Do not try this method 👎. I tried and wasted the entire batch 😔
Super🎉🎉
This world is just running for two idly and one vada 😢😂😅
❤
Tq
நீங்க உருட்டுங்க நீங்க உருட்டுன உருட்டுக்கு இன்னும் பல கோடி நீங்க மட்டுமே சம்பாத்தியம் பண்ணி சந்தோஷமா இருப்பீங்க
முழுமையானவீடியோபதிவு இல்லை என்பதுதெரிகிறதுஉளுந்துஅரிசிஎந்த % யில் இருக்க வேண்டும்
👌👌👌
100% பொய் மட்டுமே
Maavu water content athigam aana
Enga Amma Mari yaaralaiyum idli seiya mudiyaathu
😊
Kushboo idly ah kanathuku sona mari therilaye😂
😂😂😂 double meaning
Ethu thappana thakaval
Jabhar bhai best💯❤❤❤