Plse make a vedio on conjunction of 6th lord with other planets such as Jupiter,Saturn And What will happen if 6th lord mars in the 11th house for gemini
வணக்கம் ஒருவர் மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருடைய கிரக நிலை ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும் மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் படிக்க விரும்புவர்களின் ஜாதகம் எப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த கலை சித்திக்கும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் குருஜி நன்றி.
🦚குருஜி காலை வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🔥 மகரம் லக்னம் 🔥துலாம் ராசி 🦚 6 ஆம் வீட்டில் : குரு பகவான்( வக்ரம் ) 🔥10ஆம் வீட்டில் ; செவ்வாய் & சந்திரன் ( தேய்பிறை ) 🔥 6 ஆம் வீட்டில் இருந்து : குரு பகவான் 5 ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அய்யா 😢இது கேசரி யோகம் அய்யா 😢
Sir Dhanusu lagnam, guru(17:23:47 degree) in 8th house(kadagam) with kethu(9:12:2) in the same house, moon(2:45:32) in scorpio, am I blessed with this yogam sir?
நான் மிதுனம் லக்கினம் எனக்கு பௌர்ணமி சந்திரன் 9ல் - பூராட்டதி சாரம் குரு 1ல் புனர்பூசம் ராகு 1ல் திருவாதிரை குரு + ராகு இவங்க ரெண்டு பேரும் 13 degree வித்யாசத்தில் சேர்க்கைல இருக்காங்க இப்போ எனக்கு இந்த கேசரி யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்
குருஜி வணக்கம்🙏🙏நான் துலாம் லக்னம்,லக்னத்தில் செவ்வாய் , 7 இல் குரு சந்திரன் சனி பகவான் உடன் மேஷத்தில் இணைத்துள்ளார் எனக்கு இந்த விதி பொருந்துமா ஐயா 🙏🙏🙏🙏🙏
தனுசு லக்னம் குரு துலாமில் 11 ல் உள்ளார் சந்திரன் மிதுனத்தில் 7. ம் இடத்தில் உள்ளார் குரு தன் 9 ம் பார்வையாக பார்க்கிறார் நீங்கள் சொல்லும் கேசரி யோகம் உண்டா ஐயா
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 7.ம் வீட்டில் சந்திரன் 11.ம் வீட்டில் குரு கேசரி யோகம் எனக்கு வேலை செய்யுமா ஆனால் நடப்பு தசை சனி தசை எனது லக்னம் சிம்ம லக்கனம்
ஐயா வணக்கம் விருச்சிகத்தில் குரு இருந்து கடகத்தில் உள்ள சந்திரனைப் பார்த்தால் இந்த யோகம் உண்டு என்றால் இதில் பார்வை என்பது இத்தனை டிகிரிக்குள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளதா? மேலும் லக்கினாதிபதியான சனி பகவான் துலாமில் வக்கிரமடைந்த நிலையில் இந்த யோகம் வேலை செய்யுமா?
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் 4 ஆம் வீட்டில் திக் பலம் சமம் உச்சம் வர்கோத்தம மற்றும் குரு 11 ஆம் வீட்டில் இருந்து சந்திரன் சாரம் இருந்து எப்படி இருக்கும் கேசரி யோகம் பலன்
ஐயா நான் சிம்ம லக்னம்,சூரியன் ஆட்சி, லாப ஸ்தானமான மிதுனத்தில் 11 டிகிரி வித்தியாசத்தில் சனி, சுக்ரன் இணைந்து உள்ளனர். சனி வர்க்கோத்தமம் மற்றும் வீடு கொடுத்த புதன் திக் பலம், எதிரியை வெற்றி கொள்வேனா? இல்லை தோல்வி அடைவேனா ? பதில் அளியுங்கள்🙏
வணக்கம் ஐயா. மேஷ ராசி மேஷ லக்னம். லக்னத்தில் குரு மற்றும் பெளர்ணமி சந்திரன். லக்னாதிபதி செவ்வாய் சிம்மத்தில். என் மகனுக்கு இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா
வணக்கம் குருஜி..குரு நீச்சம் பங்கம் பெறாமல் ,நீச்சம் பெற்று தனித்து அமர்ந்து உச்சம் பெற்ற சந்திரனை பார்க்கிறார் இப்போது குருவை விட சந்திரனுக்கு வலு அதிகம் இந்த நிலையில் குருவின் பார்வை இந்த யோகத்திற்கு பங்க படாமல் முழுமையாக கிடைக்கும் மா?அல்லது மாறுபடும் மா குருவே
வியாழன், சனி போன்ற பிற கிரகங்களுடன் 6 ஆம் அதிபதியின் சேர்க்கை குறித்து ஒரு வீடியோவை உருவாக்கவும் மற்றும் மிதுன லக்னத்துக்கு 6ம் அதிபதி செவ்வாய் 11ம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்
ஐயா மகர லக்னம் 7 ஆம் வீடு காலியாக உள்ளது 7ஆம் அதிபதி 12 ஆம் வீடு விரையஸ்தானம் தனுசுல் பொர்ணமி சந்திரனாக உள்ளார் வீடு குடுத்த குரு11ல் 9ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கிறார் வரவிருக்கும் வாழ்க்கை துணை நலமாக இருப்பாரா ஐயா
கேது நின்ற வீடுகளில் தடை நீங்க பரிகாரங்கள் கோயில்கள் இருந்தால் கூறுங்கள் குருவே எல்லாருக்கும் பலன் ஆக இருக்கும்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
மிக்க மகிழ்ச்சிகுருவே இந்த யோகத்தின் பலனை நான் பின்னாளில் நிச்சயம் பார்ப்பேன் எனது மகளின் வாழ்க்கையில்
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
காலை வணக்கம் ஐயா அருமை வாழ்க வளமுடன்... நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வணக்கம் குருஜி மீனலக்னத்தில்சந்ரன்குருகடகத்தில்யோகம்உன்டா
Nice👏🏻👌
Arumaiyaana examples....Mesha lagnam, sevvai uccham , Rishaba lagnam , chandran neecham..
Appadiye avanga, antha famous celebrity yaarunu sonna innum சுவாரஸ்யமாக, intha vidhigal gnabagam vaikka udhavum
Plz sollunga.....🙏🏻
Inimel காணோலிகளில்😊
Kaalai vanakkam ji🙏edhirigalai vetri kollum kesari yogam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏.
இனியகாலைவணக்கம்சாமிஜீ🎉🎉🎉
Good Morning Sir!
இனிய காலை வணக்கம் ஐயா.
நன்றி தல 🎉❤❤❤
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
லக்கினாதிபதியும் அதன் சுவர்களும் சேர்ந்து பார்க்கும் வீட்டின் பலன் சொல்லுங்கள் குருஜி
இனிய காலை வணக்கம் ❤🎉
நமஸ்காரம் செய்து வழங்குகின்றேன்நல்லது ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
மிக அருமை அய்யா
வணக்கம் குருஜி 🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤❤ super sir enaku eruku mesha rasi mesha lagnam 7 th house la guru Kesari yogam velai seiyumaa sir🫶🫶🫶🫶💐💐💐💐👌🏻👌🏻👌🏻🙏🙏🙏
Nice explain sir 🎉
வணக்கம் குருஜி ❤
சிறப்பு சிறப்பு
காலை வணக்கம் குருஜி
Good afternoon sir❤❤❤
Good morning sir super 🎉🎉
Suriyan Guruvai Parthal Guru Suriyanai Parthal enna palan sir.
Vanakam Guruji 🙏
1.Sathvigam Gunam ulla pen jathagam evaru irukum.
2.Samunthrika Lakshanam ulla pen
Jathagam evaru irukum.
Kindly post a video to Clarify our doubts 🙏
வணக்கம் சார்
For my son kadaga lagnam 10th place i e. In mesham Guru and chandran is in 6th place i.e. in Dhanur. Does he have Kesari yogam.
குரு நீச்சம் குரு நின்ற நட்சத்திரம் திருவோணம் செவ்வாய் தூலமில் இருக்கு மீனத்தில் சந்திரன்
Kanni lagnam simma rasi 11il Guru utcham 12il chandran chandran veetil.guru kesari yogam unda guruji lagnathipathi with utcha rasiathipathi suriyan 6il kethu
vanakkam guruji
வணக்கம் குருஜி
Gm sir, thank you for the video sir
Vanakkam anna good afternoon manickaraja
Thank you sir ❤❤❤😊
நன்றி Guruji
Good morning sir
Enaku dhanu lagnam guru kadagam chandran viruchagam kettai 4 padam enaku intha yoga iruka sollunga ayya
Sir guru rohini 2 chandran punarpoosam 4 edhu gajakesari yogama??? Meena lagnam.
Iiya nandri na magaram lakknam lakknathila chandran 9 iddula guru 7il sani ennaku inda yogam irruku iiya ❤🎉
Yes
Plse make a vedio on conjunction of 6th lord with other planets such as Jupiter,Saturn
And
What will happen if 6th lord mars in the 11th house for gemini
குருவின் 5,9 ம் பார்வை மட்டும் தான் கணக்கில் கொள்ள வேண்டுமா?? 10 ம் பார்வை சரியா?
குருவே சரணம் 🙏
புத்தாண்டு வாழ்த்துக்கள்
குருநாதர் ஶ்ரீ ராம் ஜீ அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும்.
Mesalaknam katakathil guru chandiran puthan sir
Nandri Guruji
வணக்கம் ஒருவர் மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருடைய கிரக நிலை ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும் மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் படிக்க விரும்புவர்களின் ஜாதகம் எப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த கலை சித்திக்கும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் குருஜி நன்றி.
Guru Voda 7 ஆம் பார்வை work aguma
🦚குருஜி காலை வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன்
🔥 மகரம் லக்னம்
🔥துலாம் ராசி
🦚 6 ஆம் வீட்டில் : குரு பகவான்( வக்ரம் )
🔥10ஆம் வீட்டில் ; செவ்வாய் &
சந்திரன் ( தேய்பிறை )
🔥 6 ஆம் வீட்டில் இருந்து : குரு பகவான் 5
ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அய்யா
😢இது கேசரி யோகம் அய்யா 😢
குரு 6 8 12-ல் மறையாமல் பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்
ஐயா தனுஷ் லக்னம் வக்ர குரு மற்றும் சந்திரன் 3இல்.. இந்த விதி பொருந்துமா ஐயா ? நன்றி ஐயா :)
வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்தில் 3 கிரகம் வக்ரம் 7ல் 2கிரகம் 8ல் ஒரு கிரகம் இப்படி இருந்தால் என்ன பலன் ஒரு பதிவு குருஜி
வணக்கம் ஐயா தனுசு லக்னம் விருச்சிக ராசி லக்கனாதிபதி கடகத்தில் கேது உடன் இருக்கிறார் இதற்குப் பலன் கூறவும் நன்றி ஐயா
Thank you sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Gurugi thulam laknam.guru kanieil.sukiran meenathil.chanthiran kadakathil good or bad.
50.50
வணக்கம்
சந்திரன் மறைந்தால் இவ்யோகம் செயல்படுமா?ஐயா.
காலை வணக்கம் குரு. பித்ரு தோஷம் எந்தெந்த கிரகங்கள் எங்கு இருந்தால் வரும். ஒரு காணொளி போடவும்
Sir thula lagnam. Guru vakram and sevvai vakram with raahu in simmathil. Sukran meenathil. Chandran in mesham. Ithu porundhuma sir
Yes
Thanussu lagnam lagnathil gurru chanthiran 5ill aswiniyil ithu porunthumma aiya
Yes
@@AstroSriramJInandri guruji
Vanakam guruji 🙏 Meenathil guru aatchi 9 Aam Parvai Molam viruchigathil amarndha chandran parkurar…ethu yogama?
Yes
Sir Dhanusu lagnam, guru(17:23:47 degree) in 8th house(kadagam) with kethu(9:12:2) in the same house, moon(2:45:32) in scorpio, am I blessed with this yogam sir?
Yes
Thank you sir, excellent@@AstroSriramJI🙏
நான் மிதுனம் லக்கினம்
எனக்கு பௌர்ணமி சந்திரன் 9ல் - பூராட்டதி சாரம்
குரு 1ல் புனர்பூசம்
ராகு 1ல் திருவாதிரை
குரு + ராகு இவங்க ரெண்டு பேரும் 13 degree வித்யாசத்தில் சேர்க்கைல இருக்காங்க
இப்போ எனக்கு இந்த கேசரி யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்
Om namo narayanaya 🙏🙏🙏
Appu vannakam
எனக்கு பலன் எப்படி இருக்கும் அண்ணா
Sir குரு நீசம் ஆனால் பார்வை பலம் இல்லையா
குருஜி வணக்கம்🙏🙏நான் துலாம் லக்னம்,லக்னத்தில் செவ்வாய் ,
7 இல் குரு சந்திரன் சனி பகவான் உடன் மேஷத்தில் இணைத்துள்ளார் எனக்கு இந்த விதி பொருந்துமா ஐயா 🙏🙏🙏🙏🙏
Yes
@@AstroSriramJI மிகவும் நன்றி ஐயா🙏🙏
Guru in vakram stage in 9th house with moon in meenam ( full moon) Guru's vakram will spoil moon's power.
No
தனுசு லக்னம் குரு துலாமில் 11 ல் உள்ளார் சந்திரன் மிதுனத்தில் 7. ம் இடத்தில் உள்ளார் குரு தன் 9 ம் பார்வையாக பார்க்கிறார் நீங்கள் சொல்லும் கேசரி யோகம் உண்டா ஐயா
ஐயா ஆறில் கேதுபகவான் இருந்தாலும் எதிரிகளை வெற்றிகொள்ளும் அமைப்புகளை உருவாக்குமா
வனக்கம்,,🙏 நீங்கள் சொன்னதுபோல் துலா இலக்கணம்,இலக்கணத்தில் சுக்கிரன் சனி புதன், குரு தனுசில் மேஷத்தில் சந்திரன் இப்போ கேசரி யோகம் உண்டா?
Yes
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 7.ம் வீட்டில் சந்திரன் 11.ம் வீட்டில் குரு கேசரி யோகம் எனக்கு வேலை செய்யுமா ஆனால் நடப்பு தசை சனி தசை எனது லக்னம் சிம்ம லக்கனம்
ஐயா வணக்கம்
விருச்சிகத்தில் குரு இருந்து கடகத்தில் உள்ள சந்திரனைப் பார்த்தால் இந்த யோகம் உண்டு என்றால் இதில் பார்வை என்பது இத்தனை டிகிரிக்குள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளதா? மேலும் லக்கினாதிபதியான சனி பகவான் துலாமில் வக்கிரமடைந்த நிலையில் இந்த யோகம் வேலை செய்யுமா?
Yes
மிதுன குரு, கும்ப சந்திரன், லக்கினதிபதி புதன் தனுசில் சூரியனுடன். எப்படி ஐயா 🙏🏻
Good
@@AstroSriramJI 🙏🏻🙏🏻🙏🏻
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் 4 ஆம் வீட்டில் திக் பலம் சமம் உச்சம் வர்கோத்தம மற்றும் குரு 11 ஆம் வீட்டில் இருந்து சந்திரன் சாரம் இருந்து எப்படி இருக்கும் கேசரி யோகம் பலன்
வணக்கம் சார் 🙏 குரு 6ல் மறைந்து வர்கோத்தமம் ஆனால் இந்த யோகம் கொஞ்சம் செயல்படுமா
Yes
ஐயா நான் சிம்ம லக்னம்,சூரியன் ஆட்சி, லாப ஸ்தானமான மிதுனத்தில் 11 டிகிரி வித்தியாசத்தில் சனி, சுக்ரன் இணைந்து உள்ளனர். சனி வர்க்கோத்தமம் மற்றும் வீடு கொடுத்த புதன் திக் பலம், எதிரியை வெற்றி கொள்வேனா? இல்லை தோல்வி அடைவேனா ? பதில் அளியுங்கள்🙏
Good 👍
சிம்மம் லக்னம் சிம்மம் லக்னம் 5ல் ராகு, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன். 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
Good
குரு திதி சூன்யம் வீட்ல இருந்து சந்திரனை ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார் இது பொருந்துமா ஐயா
Yes
வணக்கம் ஐயா. மேஷ ராசி மேஷ லக்னம். லக்னத்தில் குரு மற்றும் பெளர்ணமி சந்திரன். லக்னாதிபதி செவ்வாய் சிம்மத்தில். என் மகனுக்கு இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா
Yes
நன்றி ஐயா
Good morning sir 🙏
ஐயா வணக்கம் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது மழலைச் செல்வம் வேண்டி காத்திருக்கிறோம் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா
Contact via whatsapp number
வணக்கம் குருஜி..குரு நீச்சம் பங்கம் பெறாமல் ,நீச்சம் பெற்று தனித்து அமர்ந்து உச்சம் பெற்ற சந்திரனை பார்க்கிறார் இப்போது குருவை விட சந்திரனுக்கு வலு அதிகம் இந்த நிலையில் குருவின் பார்வை இந்த யோகத்திற்கு பங்க படாமல் முழுமையாக கிடைக்கும் மா?அல்லது மாறுபடும் மா குருவே
No problem
குரு நீச்சமாகி பரிவர்தனையில் உள்ளார் சந்திரன் ரிஷபத்தில் உள்ளார். இது கேசரி யோகம் வேளை செய்யுமா ஐயா
Little
துலா லக்னம் லக்கனத்தில் குரு ஐந்தாம் இடத்தில் சந்திரன் இந்த யோகம் வேலை செய்யுமா
Yes
நன்றி குருஜி
வியாழன், சனி போன்ற பிற கிரகங்களுடன் 6 ஆம் அதிபதியின் சேர்க்கை குறித்து ஒரு வீடியோவை உருவாக்கவும் மற்றும் மிதுன லக்னத்துக்கு 6ம் அதிபதி செவ்வாய் 11ம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்
Good
மிதுனத்தில் உள்ள வர்கோத்தம செவ்வாய் நன்மை தருமா?
Little
🎉🎉❤
🙏🙏🙏🙏🙏
🙏
ஐயா மகர லக்னம் 7 ஆம் வீடு காலியாக உள்ளது 7ஆம் அதிபதி 12 ஆம் வீடு விரையஸ்தானம் தனுசுல் பொர்ணமி சந்திரனாக உள்ளார் வீடு குடுத்த குரு11ல் 9ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கிறார் வரவிருக்கும் வாழ்க்கை துணை நலமாக இருப்பாரா ஐயா
Yes
நன்றி ஐயா
❤🎉
MEENA LEGNAM DANUSU RASI LEGNATHIL KETHU 4IL SEVOI GURU 10 IL CHANDRAN ENAKU GAJA KESARI YOGAM SEYAL PADUMA NADAPU RAGHU DISAI CHANDRA PUTHI
🤍