நன்றி குருஜி ... நீண்ட நாள் கோரிக்கை....குருஜி முக்கூட்டு கிரகங்கள் வரிசையில் சந்திரன் சுக்ரன் புதன் 12 ராசிகளிலும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று காணொளி பதிவிடுங்கள் குருஜி.
Guruji vanakkam❤Rishaba lakknam. With no planet in lakkanam. Sukran in kanni. Puthan in thulam. Guru in Mesham. Is sukran neecham here? How much powerful is laknam???
Guruvea en ponnu Thula lagnam lagnathipathi sukran bhudhan udan magarathil kadaga atchi pournami Chandran paarvaiyil iruku.....🙂🙂🙂🙂I'm happy with your words abt Thula lagnam
You explained well about lagna lord placement for each ascendant.Daily I am watching your videos.I am developing astrology knowledge through your videos.Big big thanks🙏
குருஜி எனக்கு இப்போது செவ்வாய் தசை நடக்கிறது.செவ்வாய் 4இல் என் அம்மாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.நான் பிறந்த நாள் 24/12/94 நேரம்: 3.27pm ஊர்: அருப்புக்கோட்டை.என் அம்மாவின் உடல் நிலை எப்போது தேறி வரும் என்று கூறுங்கள்.அவருக்கு ஜாதகம் இல்லை.அதனால் தான் என் ஜாதக குறிப்பை கொடுத்து கேட்கிறேன்.மருத்துவர்கள் புற்றுநோய் என்று கூறுகின்றனர்.சரியாகி விடுமா என்று ஒரு முறை சொல்லுங்கள்.அல்லது எந்த தெய்வ வழிபாடு செய்தால் உடல் நிலை தேறும் என்று கூற வேண்டும் 🙏🙏🙏
வணக்கம் 🙏🙏 சார் 🥀🥀ஒரு கேள்வி சனி (அ) குரு (அ) செவ்வாய் ராகு (அ)கேது ஒரு டிகிரி யில் இருந்தால் பார்வை உண்டா? செவ்வாய் (அ)சனி யோகாதிபதி என்றால் செவ்வாய் (அ) சனிபார்வை கெடுதலா? சார்🥀🥀
Sir லக்னம் சிம்மம், மகம் 1, ராசி மகரம் உத்திராடம் 2, லக்னத்தில் சனி+ராகு, மகரத்தில் சூரியன்+சந்திரன்+செவ்வாய்+பூதன்,. Need your time for again want to check my family issues and financial issues,
வணக்கம் குருவே சினிமா தயாரிப்பாளர் ஆகும் யோகம் யாருக்கு அமையும் எநத பாவங்களோடு எந்ந கிரகங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் குருவே தயவு செய்து சொல்லுங்கள் குருவே 🙏🙏🙏🙏🙏
Guruji super.. Guruji 12 il maraintha lagnaathibadiyai 6 il maraintha guru paarthaalum lagnathukku valimai kidaikungalaa..Ithai patri oru kaanoli mulam solla mudiyungala..🙏🙏🙏
குரு ஜி 24.5.1989time 1.49am plac tirucengode தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் 1ம் பாதம் லக்கினத்தில் ராகு 4ல் சூரியன் சுக்கிரன் புதன்(வ) குரு 11ல் (லக்கனபதி சனி பூரட்டதாதி நட்சத்திரம்) தேய்பிறை சந்திரன் இருக்கிறார்கள் 5ல் செவ்வாய் (புணர்பூசம் நட்சத்திரம்) செவ்வாய் 7ம் பார்வை சனி சந்திரன் பார்க்கிறார் நடப்பு செவ்வாய் திசை வரும் காலம் நன்மை செய்யுமா திருமண வாழ்க்கை எப்போது அமையும் குருஜி help me sir pls 🙏🌹
மிகுந்த சிரமத்திற்கு பிறகே ஒவ்வொரு காணொளியும் தயாராகிறது என்பதை அநேகம் பேர் அறிய மாட்டார்கள். முத்தகைய சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அறிய பெரிய தகவல்களையும், நுணுக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் எங்கள் மானசீக குருவை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
கும்ப லக்ணம் லக்கினாதிபதி சனி 5ல் வக்ரம் பெற்று செவ்வாயின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். செவ்வாய் துலாத்தில் வர்கஉத்தமம் பெற்று சொந்த நட்சத்திர சாரத்தில் சுக்ரன் உடன் உள்ளார் .சனிக்கு வீடு கொடுத்த புதன் வர்கஉத்தமம் பெற்று விருச்சகத்தில் கேது உடன்இணைந்துள்ளார். லக்கினாதிபதி பலத்துடன் உள்ளாரா❓
Sir, vanakkam. Makara lagnam. vichiga rasi theipirai chandran. 1 il bhutan, 3 il sevvai, 5 il sani, 6 il guru and ragu, 8 il chandran, 12 il suriyan ,sukran and kedhu. thirumana valzhai eppadi irukum.
Sir Meena lagam guru in thulam sukran in simmam suriyan also in simmam. For rasi guru in 11th house also in pushkara navamsa now guru can get power back
Dhanusu lagnam suriyan Bhuthan serkai in moolam ketu in pooradam guru in reshabha karthikai sukran in thiruvonam and sevvai in thulam chithirai after UG degree. Which course I should choose in PG either MCA OR MBA.Which course is best for me sir?
குருஐி...தனுசு லக்னம்...லக்னத்தில் புதன் சுக்கிரன்...மகரத்தில் உத்திராடம் 2ல் சூரியன் 3ல் குரு...4ல் பூரட்டாதி 2ல்கேது 4ல் சனி உடன் பரிவர்த்தனை மற்றும் 5ல் சந்திர கேந்திரல் குரு...இப்படி பலன் தரும்...?
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் புதனுடைய நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார் அவரை ரிஷபத்தில் சதுர்த்தி சந்திரன் உச்சம் பெற்று ஏழாம் பார்வையாக சனியை பார்க்கிறார் இங்கு எத்தனை சதவீதம் லக்னாதிபதி வலுவான நிலையில் உள்ளார் ஐயா
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 தனுர் லக்னம், லக்னாதிபதி மகரத்தில் நீச்சம் மற்றும் வக்கிரம் ( சூரியன் கன்னியில் / மீனத்தில் சனி பரிவர்த்தனையில். இதில் லக்னாதிபதியின் பலன் என்ன குருஜி
மகர லக்னம் 17:19
எங்கள் லக்ன ஜோதிடரின் காணொளி அருமை 👌 சுருக்கம் சூப்பர்.... வண்டி ஓடும்... பருப்பு வேகாது.. கேட்க அருமை.. நன்றி
நீண்ட நாள் எதர்பார்த்திருந்த காணோளி குருஜி...மிக்க நன்றி....🙏🙏🙏
லக்னாதிபதியின் நிலை .
நல்ல தொரு விளக்கம். 🙏🙏
குருநாதரே நன்றி.தங்களது சேவை தொடர வேண்டும்.வாழ்க பல்லாண்டு.
மிகவும் அருமை ஐயா.. நன்று நன்றி வாழ்க வளமுடன் 🙏
நன்றி குருஜி ... நீண்ட நாள் கோரிக்கை....குருஜி முக்கூட்டு கிரகங்கள் வரிசையில் சந்திரன் சுக்ரன் புதன் 12 ராசிகளிலும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று காணொளி பதிவிடுங்கள் குருஜி.
Yes guruji, we need this combination
எனக்கும் இந்த அமைப்பு உள்ளது
குருஜி.லக்னாதிபதி வக்கிரம் பெற்றால் ஒரு வீடியோ போடுங்கள்
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அருமையான விளக்கம் சார் 🙏👍
hi sir, nice explanation. but almost the same as your previous explanation. can you please explain the retrograde position as well
Guruji vanakkam❤Rishaba lakknam. With no planet in lakkanam. Sukran in kanni. Puthan in thulam. Guru in Mesham. Is sukran neecham here? How much powerful is laknam???
Guruvea en ponnu Thula lagnam lagnathipathi sukran bhudhan udan magarathil kadaga atchi pournami Chandran paarvaiyil iruku.....🙂🙂🙂🙂I'm happy with your words abt Thula lagnam
வணக்கம் குருஜி தசா புத்தி வழிபாடு லக்ன ரீதியாக பதிவு செய்யவும் குருஜி...
You explained well about lagna lord placement for each ascendant.Daily I am watching your videos.I am developing astrology knowledge through your videos.Big big thanks🙏
குருஜி எனக்கு இப்போது செவ்வாய் தசை நடக்கிறது.செவ்வாய் 4இல் என் அம்மாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.நான் பிறந்த நாள் 24/12/94 நேரம்: 3.27pm ஊர்: அருப்புக்கோட்டை.என் அம்மாவின் உடல் நிலை எப்போது தேறி வரும் என்று கூறுங்கள்.அவருக்கு ஜாதகம் இல்லை.அதனால் தான் என் ஜாதக குறிப்பை கொடுத்து கேட்கிறேன்.மருத்துவர்கள் புற்றுநோய் என்று கூறுகின்றனர்.சரியாகி விடுமா என்று ஒரு முறை சொல்லுங்கள்.அல்லது எந்த தெய்வ வழிபாடு செய்தால் உடல் நிலை தேறும் என்று கூற வேண்டும் 🙏🙏🙏
வணக்கம் 🙏🙏 சார் 🥀🥀ஒரு கேள்வி சனி (அ) குரு (அ) செவ்வாய் ராகு (அ)கேது ஒரு டிகிரி யில் இருந்தால் பார்வை உண்டா? செவ்வாய் (அ)சனி யோகாதிபதி என்றால் செவ்வாய் (அ) சனிபார்வை கெடுதலா? சார்🥀🥀
9:16 simma lagnam
Good sir. லக்னம் ராசி இரண்டையும் சேர்த்து பலன் கணிப்பது after 35. பற்றி ஒரு Uதிவு போடுங்கள் Sir
அருமை ஐயா
Thank you for your clear explanation of houses of laknaithipathi🙏🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Sir neenga magara laknam 5 il sani oru kanoliyil soli irukeergal valthukal sir anubava unmai.. nandri valka valamudan
வணக்கம் ஐயா.சிறப்பான காணொளி நன்று.
Some doubts clearly explain sir... Thank you sir 💐🙏🏻
மேஷம் லக்னம் ,தனுசில் கேது+செவ்வாய் இணைவு 🙏🙏🙏🙏
Sir லக்னம் சிம்மம், மகம் 1, ராசி மகரம் உத்திராடம் 2, லக்னத்தில் சனி+ராகு, மகரத்தில் சூரியன்+சந்திரன்+செவ்வாய்+பூதன்,. Need your time for again want to check my family issues and financial issues,
Thanks for this,very useful video,Sir. Sure people will know,how is their lagnadhipathi situated to them and it's consequences,good/bad.
Vazhthukkal ji and excellent explanation sir.Ranjani
வணக்கம் குருவே சினிமா தயாரிப்பாளர் ஆகும் யோகம் யாருக்கு அமையும் எநத பாவங்களோடு எந்ந கிரகங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் குருவே தயவு செய்து சொல்லுங்கள் குருவே 🙏🙏🙏🙏🙏
Guruji super.. Guruji 12 il maraintha lagnaathibadiyai 6 il maraintha guru paarthaalum lagnathukku valimai kidaikungalaa..Ithai patri oru kaanoli mulam solla mudiyungala..🙏🙏🙏
திருமணம் தொடர்பான வீடியோ அடிக்கடி போடுங்கள் குருஜீ
Enna panrathu nanu dhanusu lagnam guru is in tenth place with sevvai idhu nalla tha guruji lagnathipathi pagai veetil irukirar
Guruvae vanakam... Mesha lagnam lagnathil sani vakram(8*) and lagna point(22*)...barani natchathiram 3padham... Lagnathai 10thil nintra chandrian(valarpirai) kendira paarvai paarkiraar.... Lagnathipathi lagnathukku 5tham idathil sevvai(1*) and rahu(5*)....5tham idathai... 11il nintra guru(27*) paarkiraar... Lagnam and lagnathipathin palam slugal percentage moolam ...
சிறப்பு ங்க ஐயா வாழ்த்துக்கள்
Guruji en Amma kadaga lagnam neecha Chandran theipirai Chandran suriyan magarathil lagnathipathi valu paduthuvathu epdi??Muthu ring podalama
அய்யா கண்ணபிரான் அருளால் தினமும் தங்கள் காணொளியை காணவேண்டும் 🙏🏻
நல்ல காணொளி குருஜி
Rishabham 4:49
Guruji lagnathipathi parivarthnei pettral eppadi irukkum ( guru bagawan/sani bagawan) kumbalagnam
Guruji kumba laknam 6il sani but special in 6th house for sanishvarr
Parigaram eeruntha sollunga anna
Enaku tholam laknam laknathil kethu sukran meenathil sun odu ullar nallatha guruji
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
I need the speciality of Sagittarius in your voice jiii.
குருவே உங்கள் சேவைக்கும் மிக்க நன்றி 🙏
Amazing Super Thank you Sir 🙏🙏🙏🙏🙏
குரு ஜி 24.5.1989time 1.49am plac tirucengode தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் 1ம் பாதம் லக்கினத்தில் ராகு 4ல் சூரியன் சுக்கிரன் புதன்(வ) குரு
11ல் (லக்கனபதி சனி பூரட்டதாதி நட்சத்திரம்) தேய்பிறை சந்திரன் இருக்கிறார்கள் 5ல் செவ்வாய் (புணர்பூசம் நட்சத்திரம்) செவ்வாய் 7ம் பார்வை சனி சந்திரன் பார்க்கிறார் நடப்பு செவ்வாய் திசை வரும் காலம் நன்மை செய்யுமா திருமண வாழ்க்கை எப்போது அமையும் குருஜி help me sir pls 🙏🌹
Name Barani Mesha raasi barani natchathiram2 Magara lagnam risham raasi IL 5 IL Guru sani serkai palan epdi Sir irukumSir please reply me Sir
Sir, ithu laganail iruntha Or Raasi la iruntha? Naa mithuns raasi, Rsisapa lagnam.
Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏
Simma lagnam &kadaga lagnam 2m oru veedu konda lagnam ivarkalin iruppidam patri thelivaga sollavum
Matravakalukku 2 veedugal undu enave
Ivargalin parvai marrum iruppidam patri video podunga sir
Nandri👍👍
Super explanation sir Thank you
Vanakam sir kanni lagnam laknathipathi budhan meshathil vakram and sevvai meshathil and guru thanusu rasiyil vakram 5 aam parvaiyil laknathipathi irukiraaru ingu laknathipathi balam ah irukaara ?
குருவே வணக்கம்...ஐயா குரு சனி வருட கிரகங்கள் ஆயிற்றே இரு கிரக பரிவர்த்தனை பற்றி போடலாமே...நன்றி
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏
மீனம் லக்கினம் 2ல் மேசத்தில் குரு அஸ்வினி 1 சனி அஸ்வினி 4 ல் லக்கினாதிபதி நிலை என்ன?
Super. Ramje
மிகுந்த சிரமத்திற்கு பிறகே ஒவ்வொரு காணொளியும் தயாராகிறது என்பதை அநேகம் பேர் அறிய மாட்டார்கள். முத்தகைய சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அறிய பெரிய தகவல்களையும், நுணுக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் எங்கள் மானசீக குருவை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
கும்ப லக்ணம் லக்கினாதிபதி சனி 5ல் வக்ரம் பெற்று செவ்வாயின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். செவ்வாய் துலாத்தில் வர்கஉத்தமம் பெற்று சொந்த நட்சத்திர சாரத்தில் சுக்ரன் உடன் உள்ளார் .சனிக்கு வீடு கொடுத்த புதன் வர்கஉத்தமம் பெற்று விருச்சகத்தில் கேது உடன்இணைந்துள்ளார். லக்கினாதிபதி பலத்துடன் உள்ளாரா❓
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
தனுசு லக்னம், குரு வக்ரம் கும்பம். படிப்பில் எப்படி இருப்பார்..
Sir, vanakkam. Makara lagnam. vichiga rasi theipirai chandran. 1 il bhutan, 3 il sevvai, 5 il sani, 6 il guru and ragu, 8 il chandran, 12 il suriyan ,sukran and kedhu. thirumana valzhai eppadi irukum.
Kadaka laknam 8el santhiran theai perai pancami suparaha erupara sir
Ayya magara lagnam sani lagnathil vagram.Eppadi irukum ayya.Intha kelviku badil theriyave illa.Thayavu kurnthu solungal🙏🙏
Good
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
12 லக்னங்களுக்கும் ஒன்பது கிரகங்கள் அமைந்திருக்கும் வீடுகளின் பலன்கள் தனித்தனியாக பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்💫 🥭🥭😀
Sir Meena lagam guru in thulam sukran in simmam suriyan also in simmam. For rasi guru in 11th house also in pushkara navamsa now guru can get power back
சூப்பர் 👌👌👌👌👌🙏🙏🙏🌹🌹🌹
குருஜீ வணக்கம்
நன்றிகள் சகோ 💥💥💥
மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. துலாம் லக்கினம் மகரத்தில் சுக்கிரன் புதன் உடன் சூரியன் இருந்தால் அஷ்டலட்சுமி யோகத்தில் வருமா ஐயா 🙏
Possible
Ayya kadakam rasi thulam laknam ayilyam 9 th house sukira + rahu +guru sukira thisai yappadi irukum media ku chance iruka higher education yanna padikalam 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Possible
@@shrimahalakshmi-premium5868 higher education?????
i have sevvai at 10th house in kanni in navamsam with sun and maandhi, is it bad?
மிக அருமை குருவே 👌👌👌👌👌😍😍😍😍😍
கன்னி லக்கனம், 4ல் புதன்,செவ்வாய்,ராகு, சூரியன்,12ல் குரு வக்ரம், லக்னாதிபதி பலமாக இருக்கிறாரா?
Guruji thirukanitham or vakya panchangam which is correct 🙏
சனி செவ்வாய் சேர்ந்து வக்ரம் ஆகி ஒவ்வொரு பாவத்திற்கும் பலன் எப்படி இருக்கும்
நன்றிகள் ஜீ
Sir 🙏 எனக்கு மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரியன் புதன் பலன் எப்படி இருக்கும்?
Lagnathipathi and rasi athibathi both are same one person and in 12th house with his friendly planet so palan in that dasai epadi irukum sir
Okay
Thank you sir for your reply🙏
Dhanusu lagnam suriyan Bhuthan serkai in moolam ketu in pooradam guru in reshabha karthikai sukran in thiruvonam and sevvai in thulam chithirai after UG degree. Which course I should choose in PG either MCA OR MBA.Which course is best for me sir?
Danusu, lakkanam, simmattil, guru, chandran, ulladu, nallada, sir 🙏🏼🙏🏼🙏🏼
Good
@@shrimahalakshmi-premium5868 🙏🏼🙏🏼🙏🏼
Thulaam lagnam suriyan sukran guru in 11th house good sir ?
8ல் சூரியன் சந்திரன் கேது புதன் மேசா வீடு உங்களில் நானும் ஒருவன்
அண்ணா வணக்கம் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் 10 செவ்வாய் ராகு இருந்தால் எப்படி இருக்கும்
குருஐி...தனுசு லக்னம்...லக்னத்தில் புதன் சுக்கிரன்...மகரத்தில் உத்திராடம் 2ல் சூரியன் 3ல் குரு...4ல் பூரட்டாதி 2ல்கேது 4ல் சனி உடன் பரிவர்த்தனை மற்றும் 5ல் சந்திர கேந்திரல் குரு...இப்படி பலன் தரும்...?
Guruji,
Dhanusu lagnam. Lagnadhibadhi guru and sooriyan parivarthanai. Lagnathil sooriyan and onbadhil guru.. percentage?
70%
Thanks very much!!!
வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏
வணக்கம் குருஜி, சிம்ம லக்னத்திற்கு சூரியன் உச்சம். லக்னாதிபதி திசை நடத்தினால் தந்தையை பாதிக்குங்களா குருவே
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் புதனுடைய நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார் அவரை ரிஷபத்தில் சதுர்த்தி சந்திரன் உச்சம் பெற்று ஏழாம் பார்வையாக சனியை பார்க்கிறார் இங்கு எத்தனை சதவீதம் லக்னாதிபதி வலுவான நிலையில் உள்ளார் ஐயா
50%
கும்ப லக்னம் சனி 10 ல் வக்ரம், ரொம்ப நல்லதா, கொஞ்சம் நல்லதா சார்?
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 தனுர் லக்னம், லக்னாதிபதி மகரத்தில் நீச்சம் மற்றும் வக்கிரம் ( சூரியன் கன்னியில் /
மீனத்தில் சனி பரிவர்த்தனையில். இதில் லக்னாதிபதியின் பலன் என்ன குருஜி
50%
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி 🙏
மாலை வணக்கம் ஐயா
Thanks
ஐயா, நீங்கள் கூறிய படி மீனம் லக்கினத்துக்கு 10ல் தனித்த குரு .. ஆட்சிய இருக்காரு லக்கினத்தில் கேது சனி இருக்காரு.. ஜாதகம் வலு தானா ஐயா?
Yes
வணக்கம் ஐயா நன்றி
நமஸ்காரம் ஐயா