மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் - எது நல்லது? | எவ்வளவு சாப்பிடலாம்? | EOT 057 | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 645

  • @doctorarunkumar
    @doctorarunkumar  3 หลายเดือนก่อน +112

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @gayathrikarunanidhi7776
      @gayathrikarunanidhi7776 3 หลายเดือนก่อน +5

      குழந்தை தூங்கும் நிலை ஒழுங்கற்ற தலை வடிவத்தை கொடுக்கும் - please talk about this sir

    • @Akshayan2k04
      @Akshayan2k04 3 หลายเดือนก่อน +4

      For gym workout, I am thinking about taking creatine . But I heard that creatine will bring kidney problems. Can you do an explanation video about that

    • @gayathrikarunanidhi7776
      @gayathrikarunanidhi7776 3 หลายเดือนก่อน +1

      Tonsillitis - children's and adult

    • @sabapathy8
      @sabapathy8 3 หลายเดือนก่อน +11

      Beef பற்றியும் சொல்லுங்கள் sir...

    • @johnelango3278
      @johnelango3278 3 หลายเดือนก่อน +2

      Many Kerala people eat beef liver, is it good sir?

  • @prabhusanjay3249
    @prabhusanjay3249 22 วันที่ผ่านมา +5

    தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி சார்.

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 3 หลายเดือนก่อน +41

    வெகு நாட்களாக எனக்கும் இந்த கேள்வி இருந்தது ,இன்று அத‌ற்கான விடை உங்கள் மூல‌ம் கிடைத்தற்க்கு நன்றி. எளிய முறையில் விளக்கமளித்த மருத்துவருக்கு மிக்க நன்றி

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 3 หลายเดือนก่อน

      iyaa thayavu seithu doctor solvathu unmai enru nampaatheenka unka paaddi avankalukku munthinavankalukku theriyaatha vidayam illai doctor pakka viyaaparikal avarkal kadavul illai sonthamaaka sinthikka palakunka

  • @Alimbaig-pp2oj
    @Alimbaig-pp2oj 3 หลายเดือนก่อน +135

    Sir... என்னை போன்றவர்களுக்கு நீங்கதான் real hero சார்.... உங்க வீடியோ பார்த்து sugar and weight குறைத்து இருக்கிறேன்.... பல தகவல்கள் உங்க மூலமாக அறிந்து கொண்டு இருக்கிறேன்.... சார் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நூறாண்டு எந்த குறையும் இல்லாமல் நிம்மதியான மன நிறைவோடு வாழ வேண்டும்.... மிகவும் நன்றி சார் 🌹🌹🌹🌹

    • @ParimalaSpps
      @ParimalaSpps 3 หลายเดือนก่อน +2

      எப்படி குறைச்சிங்க

    • @kamala1699
      @kamala1699 3 หลายเดือนก่อน +7

      Video patha sugar kuraiyuma...? 😅😅😅

    • @saikrish7014
      @saikrish7014 3 หลายเดือนก่อน

      ​@@kamala1699ama pa..kandipa kuraikalm.

    • @kumaresansiva5893
      @kumaresansiva5893 3 หลายเดือนก่อน

      ஓ.... குறையுமே🤣🤣​@@kamala1699

    • @manvasanaivirundhu2149
      @manvasanaivirundhu2149 3 หลายเดือนก่อน

      Vidoe parunga daily 3 times koranjirum​@@ParimalaSpps

  • @sakthi1561
    @sakthi1561 3 หลายเดือนก่อน +42

    ஆட்டுக் குடல் நுரையீரல் கறி சத்து பற்றி கூறவும்

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 3 หลายเดือนก่อน

      Moolai kari heart kku nallathu

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 3 หลายเดือนก่อน +25

    ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற காணொளி.. மிக்க நன்றி அருண் 🙏

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 3 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  • @ananth.s3444
    @ananth.s3444 3 หลายเดือนก่อน +4

    Doctor kindly make an video whether Mutton blood fry is good or bad.

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 3 หลายเดือนก่อน +6

    7.14_8.02 பிராய்லர் கோழி🎉🎉🎉🎉 டவுட் கிளியர்

  • @babum99
    @babum99 3 หลายเดือนก่อน +3

    Hello sir, is there any health beneficial difference between river fish and sea 🐠 (costly), and what are fishes which is good for health

  • @samyoukthakumar1324
    @samyoukthakumar1324 2 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு நன்றி சார்...

  • @muruganr7188
    @muruganr7188 3 หลายเดือนก่อน +2

    🎉 தெளிவா ன விளக்கம் doctor

  • @navisworldtamil
    @navisworldtamil 2 หลายเดือนก่อน +2

    Doctor babyku cold vantha home remedies kudukalama na epavum ithutha kudukra thirunitru pachai karpora valli intha mathri kudukra utanea evlo cold irunthalu sari airuthu...ithu one dayku 3 times kudupa yentha problmu varathuls sir.... Pls tell 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premahemalatha1255
    @premahemalatha1255 3 หลายเดือนก่อน +1

    Thanks Dr for your valuable information 🎉🎉🙏🙏🙏

  • @endran008
    @endran008 3 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்த பதிவுங்க சார். மக்களின் புரிதலுக்கு சிறந்த வீடியோங்க சார் 🎉

  • @ganeshthang135
    @ganeshthang135 3 หลายเดือนก่อน +1

    Omega 3 fatty acid supplements pathi sollunga sir

  • @bismillahbismillah4307
    @bismillahbismillah4307 3 หลายเดือนก่อน +2

    I remember one of your words which you said about sugar and jaggery.
    Sugar la chemicals irukkunnu solraangale...
    "Adhella theriyadhu"

  • @MotoMoto-n4n
    @MotoMoto-n4n 3 หลายเดือนก่อน +2

    Ennala chicken tha pasangalukku vangi kudukka mudiyum thank u sir ❤

  • @arulsozhan5333
    @arulsozhan5333 3 หลายเดือนก่อน +6

    👌பயனுள்ள பதிவு டாக்டர்

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 3 หลายเดือนก่อน +2

    Great info sir...sir skin care routine parhi video podunga sir..pls

  • @ruthutv6074
    @ruthutv6074 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை டாக்டர் சார்

  • @gokilavani9741
    @gokilavani9741 3 หลายเดือนก่อน +3

    Thanks for the explanation sir.. pls explain about beef liver also🙏

  • @balakrishnanj7058
    @balakrishnanj7058 3 หลายเดือนก่อน +6

    சுவரொட்டி பற்றியும் சொல்லுங்க டாக்டர், எவ்வளவு நாட்களுக்கு இடையே சாப்பிடலாம்

  • @karthikpandian9498
    @karthikpandian9498 3 หลายเดือนก่อน +20

    Branded medicine, generic medicine வித்தியாசம் சொல்லுங்க sir...

    • @me1yz
      @me1yz 20 วันที่ผ่านมา

      Dolo - paracetamol
      Lasix - furosemide

  • @senthilkumarp6962
    @senthilkumarp6962 3 หลายเดือนก่อน +2

    Half half ok, second half confused,, which is best ?
    Pl share details about Suvaroti

  • @prakashv2632
    @prakashv2632 3 หลายเดือนก่อน +1

    Could please explain beef meat?
    You are talking about only chicken and mutton but in our country some people eating the beef they should know how much they have to consume. Please sir try to make a video.
    தயவுசெய்து மாட்டிறைச்சி உண்பதால் ஏற்படும் நன்மை தீமை பற்றிய காணொளி பதிவிடவும் மருத்துவர் அவர்களே

  • @9rkonar
    @9rkonar 3 หลายเดือนก่อน +1

    மிகவும் தகவல் தரும் காணொளி ❤

  • @komalas.komala4221
    @komalas.komala4221 2 หลายเดือนก่อน +9

    மாட்டு இறைச்சி ஈரல் பற்றியும் சொல்லி இருக்கலாம்

  • @RajeshkumarRajeshkumar-ko7wi
    @RajeshkumarRajeshkumar-ko7wi 21 วันที่ผ่านมา +1

    Kalleeral or soft eral

  • @RajalakshmiSankaranarayanan
    @RajalakshmiSankaranarayanan 3 หลายเดือนก่อน +12

    Is there any nutrition Difference in நுரையீரல், மண்ணீரல் and ஈரல் doctor? Please clarify

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 หลายเดือนก่อน +1

      மண்ணீரலில் இரும்பு சத்து அதிகம்.

  • @ragavendharang2701
    @ragavendharang2701 3 หลายเดือนก่อน +1

    What about BEEF LIVER? pls explain Sir...

  • @karuppupanther2478
    @karuppupanther2478 28 วันที่ผ่านมา +1

    ஆட்டு புழுக்கை கூட்டு எப்படி செய்வது அதன் நலன்கள் பற்றி விரிவாக ஒரு காலொளி போடவும்

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 28 วันที่ผ่านมา +2

    Mutton manneeralai pattri sollungal sir.. adhu dhan rate um adhigam.. kedaikavum maattengidhu.. munnadiye solli vachi vaangurom.. adhula evlo benifits irukkunu sollunga sir

  • @g.m.j.kamalakumarkumar1650
    @g.m.j.kamalakumarkumar1650 3 หลายเดือนก่อน

    Very good scientific approach

  • @archana4191
    @archana4191 3 หลายเดือนก่อน +9

    ஆட்டின் மண்ணீரல் பற்றி கூறவும்... pls

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 3 หลายเดือนก่อน

    Which is good for anemia mutton or chicken liver sir plz explain splyy sevurotti

  • @pushparaj3339
    @pushparaj3339 หลายเดือนก่อน +4

    Beef ஈரல் தான் நல்லது 👍

  • @kalpanag2884
    @kalpanag2884 3 หลายเดือนก่อน

    Thank you so much sir very useful video❤

  • @saattaf
    @saattaf 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ Your books are amazing write more spread your knowledge more doc...

  • @ksatkum
    @ksatkum 2 หลายเดือนก่อน

    Can you talk about the Suvarotti vs Liver

  • @praveenleander
    @praveenleander 3 หลายเดือนก่อน

    Sir please talk about cleft lip cleft pallet for kids

  • @Felix_Raj
    @Felix_Raj 3 หลายเดือนก่อน +11

    ஆடு மாடு சுவரொட்டி மற்றும் ஈரல் ஒப்பீடு வேண்டும் ஐயா.

    • @Raja-uf7oz
      @Raja-uf7oz 26 วันที่ผ่านมา

      Irunga bhai....

  • @punniyakottiparthipan9026
    @punniyakottiparthipan9026 3 หลายเดือนก่อน

    Dear Dr. very useful info. for ur kind information B12 is the only water-soluble vitamin which stored in our body. Of course reason for this special case is that you mentioned that B12 deficiency it may lead to some complications that's why its stored and the beauty is even if we did not take B12 food for some months this reserve will provide for more than 3-4 years. Thank you.

  • @johnelango3278
    @johnelango3278 3 หลายเดือนก่อน +27

    Kolambuterian 😅😅😅 ultimate sir,. What you said exactly correct.
    One of my friend don't eat non veg, but he takes all non veg only kolambu 😅

  • @epictamil3755
    @epictamil3755 3 หลายเดือนก่อน

    So chicken liver we should not consume much as it has higher vitamin A. thank you sir

  • @AS-ku4lp
    @AS-ku4lp 3 หลายเดือนก่อน

    ASD ( AUTISM SPECTRAL DISORDER) related best Food and treatment sollunga?

  • @selviarun1204
    @selviarun1204 3 หลายเดือนก่อน

    As usual super video thank you sir🎉 iron, calcium evlo irukunu sollalaiye sir enaku athu than important tell me sir.

  • @InsaneSane-i7v
    @InsaneSane-i7v 3 หลายเดือนก่อน

    Plz talk About fish oil tablets

  • @abdulkader4798
    @abdulkader4798 3 หลายเดือนก่อน

    Good information, great human 👍

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 3 หลายเดือนก่อน +24

    அருண் சார், ஈரல் இன்றி அமையாது உலகு......

    • @MRoINNOCENT
      @MRoINNOCENT 3 หลายเดือนก่อน

      Attu Sunni ya ommbu

    • @Nallavan497
      @Nallavan497 3 หลายเดือนก่อน

      Aatu kottaya nakku

  • @mohanrajg-gu2ph
    @mohanrajg-gu2ph 3 หลายเดือนก่อน

    Anxiety and stress reduce panna oru video podunga sir pls

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 3 หลายเดือนก่อน

    Effective Information About Both vitamins.

  • @Karthick_KS
    @Karthick_KS 3 หลายเดือนก่อน +11

    அருமையோ அருமை டாக்டர்,மிக்க நன்றி,எனக்கு b12 below 100 வந்திரிச்சு,அதனால் வாரம் ஒரு தட 1கிலோ liver வாங்கி சாப்பிட்டு இருந்தேன் நல்ல வேலை வீடியோ போட்டீங்க இந்த வாரமும் ஒரு கிலோ வாங்கலாம்னு நெனச்சே உங்க வீடியோ பாத்ததுக்கப்புறம் லிமிட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டே 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @tylerdurden12
      @tylerdurden12 3 หลายเดือนก่อน +1

      1 vaatti 1 kilo vaaa... 😅😅😅 Alavuku minjinal amirthamum nanju

    • @Karthick_KS
      @Karthick_KS 3 หลายเดือนก่อน +1

      @@tylerdurden12 yes i made mistake🙄👌

    • @Karthick_KS
      @Karthick_KS 3 หลายเดือนก่อน

      @@tylerdurden12 uyirukku aabatha🙄

    • @tylerdurden12
      @tylerdurden12 3 หลายเดือนก่อน

      @@Karthick_KS innoru vaati 1 kg saptaa aabathu.. ini 200g vangunga pothum 2 perthuku.. becozinc g vitamin capsule vangi daily lunch ku apuram 1 podunga.. matthi meen sapdalaam.. liver mattumme sapdanum nu illai..

    • @monishasekar4716
      @monishasekar4716 3 หลายเดือนก่อน +1

      Eat paneer and milk products regularly for 1 month. Pazhaya sathathulayum b12 irukku

  • @randin77randin50
    @randin77randin50 3 หลายเดือนก่อน +2

    Sir wt about beef liver

  • @sharmila257
    @sharmila257 3 หลายเดือนก่อน

    Hello doctor,kindly suggest protein
    Sources for people high in uric acid & cholesterol high...

  • @abulkasim6284
    @abulkasim6284 3 หลายเดือนก่อน

    Can u pls explain the benefits of spleen.

  • @natesanbalaji007
    @natesanbalaji007 2 หลายเดือนก่อน

    About beef liver please

  • @Noisy_Arun_Gaming
    @Noisy_Arun_Gaming 12 วันที่ผ่านมา

    Sir hair tips aprm sleep tips kudunga hair strong loss adarthi

  • @prabhumani7447
    @prabhumani7447 3 หลายเดือนก่อน +73

    ஆடு ஈரலை விட சுவரொட்டி வாங்குறது ரோம்ம கஸ்டம், கடைகாறர்கிட்ட முன்கூட்டியே சொல்லனும் இல்லைனா கடை கடையா போனாலும் கிடைப்பது கடினம்தான்...

    • @jansimunees9922
      @jansimunees9922 3 หลายเดือนก่อน

      Assamla suvarottiya yarum vanga matranga tamilnadu la irukavangalukuta theriyum athu kidakkirathu evlo kastamnu na suvarottita 4 r 5 vanguvom inga assamla easy ah kidaikum

    • @mycomputer75
      @mycomputer75 3 หลายเดือนก่อน +1

      சார் சொன்னது செவரொட்டியா அல்லது இரல் ஆ ?

    • @Freedomcitizen123
      @Freedomcitizen123 3 หลายเดือนก่อน +1

      😂paavam avare confuse aagitaru

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 หลายเดือนก่อน

      சுவரொட்டி கிடைக்கலைன்னா பிரிண்டிங் பிரஸில் சொல்லி அடிச்சுக்க வேண்டியதுதானே.

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 3 หลายเดือนก่อน

      @@mycomputer75 unka paaddi kidda kelunka

  • @bwrgb
    @bwrgb 3 หลายเดือนก่อน +3

    Better cook 100g chicken liver & 100g mutton liver together as a curry.

  • @ahmednajib9522
    @ahmednajib9522 3 หลายเดือนก่อน

    Interesting. What about Vitamin D in mutton and chicken livers?

  • @arulselvankalaiselvi3713
    @arulselvankalaiselvi3713 3 หลายเดือนก่อน

    New info. to people and very useful info. doctor. Thank you so much..

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 3 หลายเดือนก่อน

    டாக்டர் அருண் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @subashs7941
    @subashs7941 3 หลายเดือนก่อน

    Pls explain about chiken kaleeral sir

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 22 วันที่ผ่านมา +1

    ஆட்டுக்குடல் இரைப்பை இவற்றை சாப்பிடுவதால் நன்மையா. என்னென்ன நன்மைகள். தயவுசெய்து விளக்கவும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 หลายเดือนก่อน

    Arumai Debate Doctor, Vunga Sense Of Humour Semmaya iruku..

  • @Karthi-l9y9z
    @Karthi-l9y9z 3 หลายเดือนก่อน

    Super information sir, can you one video for dish wash bars usage good or bad .pls

  • @asdflli2k
    @asdflli2k 3 หลายเดือนก่อน

    Nurai eeral and Haert of mutton pathi sollunga

  • @amazing_foodbubble
    @amazing_foodbubble 3 หลายเดือนก่อน +1

    Sir , pls share vedio on recent trending abc malt .....is it healthy?...
    Over hyped....?

  • @rameshmalleswari4269
    @rameshmalleswari4269 3 หลายเดือนก่อน +1

    @doctorarunkumar sir face swelling, y does it occurs

  • @ravid8245
    @ravid8245 3 หลายเดือนก่อน +9

    மவுத் வாஷ் பயன்படுத்தலாமா,அதில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா ?!
    விளக்கம் ப்ளீஷ்...

  • @thameemansari864
    @thameemansari864 หลายเดือนก่อน

    Iya nanri iia❤

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 3 หลายเดือนก่อน

    Please me explain about country chicken or boiler chicken

  • @rathikasanthoshkumar9242
    @rathikasanthoshkumar9242 3 หลายเดือนก่อน

    Sir suvarotti pathi video podunga sir. Please.

  • @prabhakaranradhakrishnan3593
    @prabhakaranradhakrishnan3593 หลายเดือนก่อน

    Pork liver details also sir..

  • @SS_gaming2009
    @SS_gaming2009 3 หลายเดือนก่อน

    Palam sapidum pothu athula ulla pullu nama udambula pona athu survive aguma?? namuku keduthala? fruit worms human body la dead ayedumaa??
    Eg guava fruit la frequently white worms while eating pathu iruken
    Almost neraiya times white worms ulla poi iruku😮😮😢

  • @kannandhandapani929
    @kannandhandapani929 3 หลายเดือนก่อน

    Hi sir home made protein best or whey protein powder best?

  • @prakashsp6249
    @prakashsp6249 3 หลายเดือนก่อน

    Sir what about Iron content in both...for anemia...

  • @subashs6934
    @subashs6934 3 หลายเดือนก่อน +9

    Beef liver pathi sollunga sir

    • @princesylvester6642
      @princesylvester6642 หลายเดือนก่อน

      Beef liver vandhu super food❤ Eat once in a month

  • @bsrvn
    @bsrvn 3 หลายเดือนก่อน

    ordered 500gm chick liver tomorrow. thank you.

  • @shakthivelchandran
    @shakthivelchandran 3 หลายเดือนก่อน

    Beef liver potu irukkalaam sir.please do next video

  • @anithaj7579
    @anithaj7579 3 หลายเดือนก่อน +4

    Anna neenga intha topic pathi konja naal munnadiye pesiruklm. Intha topic pathi evlo videos thedunan but ivlo clear ah ethulayum solala

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 3 หลายเดือนก่อน +1

    Super super 🎉 thank you doctor 🎉✨🌺

  • @manokrishnan7194
    @manokrishnan7194 3 หลายเดือนก่อน +1

    Suvarotti video poduga sir

  • @sathianarayanan.b8520
    @sathianarayanan.b8520 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி டாக்டர்🙏

  • @srisapthagiritransport6813
    @srisapthagiritransport6813 28 วันที่ผ่านมา

    Kedny very good sir

  • @rasigashree9477
    @rasigashree9477 3 หลายเดือนก่อน

    Vellai anukkal kuraiya video podunga sir

  • @shivaniscolourfulworld4557
    @shivaniscolourfulworld4557 3 หลายเดือนก่อน +3

    Hello sir, you are doing great job to our society. First comment 😊

  • @1mins_TNPSC
    @1mins_TNPSC 2 หลายเดือนก่อน +1

    Dr Beef Liver லையும் Mutton Liver உள்ள அதே அளவான சத்துகள் இருக்குமா ..?

  • @Kravi7571
    @Kravi7571 3 หลายเดือนก่อน

    நன்றி சார் ........

  • @virubaa
    @virubaa 3 หลายเดือนก่อน

    Which chicken liver is good either broiler or country chicken?

  • @vishnuofmillenium
    @vishnuofmillenium 3 หลายเดือนก่อน

    Sir, Please speak about shingles , getting a lot of shingle vaccine ads nowadays

  • @nskhome
    @nskhome 3 หลายเดือนก่อน

    Hi Sir, Thermo steel flask contains plastic lids. Is it safe to use hot water with plastic lids.

  • @victussolomon2385
    @victussolomon2385 3 หลายเดือนก่อน +2

    One of the agri versity faculty said that chicken liver especially broilers have toxic elements and avoid them. Is there any truth?

  • @srivlog8374
    @srivlog8374 2 หลายเดือนก่อน

    Yengalukku yeppayum mattu kari than beef only

  • @priyaantony1809
    @priyaantony1809 19 วันที่ผ่านมา

    Sir…how often can we take mutton liver?!…

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 3 หลายเดือนก่อน

    Good information doctor, thanks

  • @arunantonyswamy9409
    @arunantonyswamy9409 3 หลายเดือนก่อน +7

    Dr sir please compare beef liver also thank you

  • @saravanann6617
    @saravanann6617 3 หลายเดือนก่อน

    Please explain about Kaadai (quail) nutrients