Othuvar Balachandar's rendition of traditional composition
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- A visual website for Tamil Music commemorating 100 years of the classic treatise on Tamil Music Karunamirthasagaram ( 1917 - 2017 ) by the musicologist Abraham Pandithar.
www.karunamirthasagaram.com
A Devaaram song from the tradition of Odhuvaars ( Reciters) of the Bhakthi period during the reigns of Pallavas and Chozhas is sung by Mr. Balachander in an ancient melody tune in the Raga Aarabi.
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கண் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ.
அருமை மிகச்சிறப்பு!
அன்பன்
கு.ராமலிங்கம்,
தெய்வத் தமிழ் மாமன்றம்,
காஞ்சிமாநகர்.
மனம் குளிர்ந்த தேவாரப் பாடல். 🙏🙏
Thevaram
Composer: Appar
Place: Thirupazhanam
Ragam: Arabhi (பழந்தக்கராகம்)
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ .
munn porunthi vāḻpavarkkum, mā teertha vētiyarkum
vinn porunthu dēvarkum veedu pērāy niṉdṟāṉai
paṇn poruntha isai pādum Paḻaṉam sēr Appaṉai yeṉ
kaṇn poruntum pōtattuṅ kaivida nāṉ kadavēṉō?
Meaning: இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ?
You can find a detailed explanation in Tamil here th-cam.com/video/eGUm-NZeERQ/w-d-xo.html
குரல் அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள்
தே னினும் குரல் இனிமை
அஹா, மெய்சிலிர்த்து விட்டது! மிக்க நன்றி ஐயா. தேவாரம் பாடும்போது, பன், உச்சரிப்பு ஒன்று கூடினால்...ஆனந்தமே தனி!
Absolute disgrace that this gem has only 7500 views....
Very very good padal beautiful sareram
M govdasamy
Super 👌. Very clearly audio recorded. Nice to hear such a beautiful songs from oothuvar
AppAppa enna oru kural valam ஓம் நமঃ ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்
Appar swami padiyathu pol eruku.
ஓம் நம சிவாய
👌🏽👏💐🙏❤️மிகவும் சிறப்பு ஐயா…!
Nice to hear.
அற்புதம்,அய்யா🎉
Sivayanama. Excellent iyya.
அருமை😃👍🙏
Great....so peaceful
Beautiful Rendition❤️
அப்பர் தேவாரம் பழனம் பதி
அகப்புறப்பொருள் பாடல்
சிவ சிவ
Very dignified and clear
lovely
Om Nama shivaya ❤
Aaha...pramadham
Arumai
Thanjavur
எங்கள் ஆசான் ❤️❤️❤️
Ayya ungal pattai mylapuril ketooirkenren neengal nanragaerukavenum
🙏🙏🙏🙏
It is like listening to Appar
Save tradition
❤
aha.. arbutham.
தமிழர் பண்ணிசை இன்று கர்நாடக சங்கீதம் ஆனது(மாற்றி விட்டார்கள்) மற்றும் அய்யா அபிரகாம் பண்டிதர் இல்லாவிட்டால் தமிழர் இசை வரலாறு மாறி இருக்கும்
Maatrapadavillai
Parimana valarchi adaindadu
@@narayanaswamyhariharan3177 thirudarathu yan ayya niyapaduththirkal ithan vunkal thiruttu vealai 😂😂😂😂
@@narayanaswamyhariharan3177 ஒரு பொருளை திருடிக் கொண்டுபோய் அதன் அடையாளங்களை மாற்றி வைத்திருந்தால் அதற்கு பெயர் பரிணாம வளர்சியா ? இதுவா உங்கள் நியாயம் நம் கலைகள் வரலாற்றை திருடி எடுத்து அதற்கு சமஸ்கிரத பெயர்கள் மற்றும் புரான கதைகளை புகுத்தி அது வேதத்திலிருந்து வந்தது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது பிரமனால் படைக்கப்பட்டது அல்லது அந்த முனிவரால் படைக்கப்பட்டது பிராமணர்களால் காப்பாற்றப்பட்டது இப்படி பல போலி புரலிகளை கூறிவிட்டு அவற்றை அப்படியே வரலாறாக மாற்றிவிடுவார்கள் அதுதான் நடக்கிறது நடந்தது மத்திய சங்கி அரசு அப்படி யே புத்தத்தில் அச்சடித்து விடுவார்கள்
@@சக்திவேல்கம்மாளர்-வ2ங ஆரிய இந்து மதத்திற்கு அடிமையாக இருந்தால் அது பார்ப்பான் மற்றும் சமஸ்கிருதத்திற்கு வாலாட்ட செல்லும் மற்றும் பல முட்டாள்தனத்தை நாட்டு பற்று என்று நம்ப வைக்கும்
@@narayanaswamyhariharan3177இது நியாயமா....?
Abraham panditar ayaaaaaaa