Vaananai Madhi Soodiya | Thevaram Song in Tamil | வானனை மதிசூடிய | Sounds of Isha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 295

  • @ayyappanb9272
    @ayyappanb9272 5 ปีที่แล้ว +147

    அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவராவரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..

  • @Justlikethatsasi
    @Justlikethatsasi 2 ปีที่แล้ว +77

    வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
    தீரனை, திரு அண்ணாமலையனை,
    ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
    ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
    சிட்டனை, திரு அண்ணாமலையனை,
    இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
    அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
    சித்தனை, திரு அண்ணாமலையனை,
    முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
    அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
    தேற்றனை, திரு அண்ணாமலையனை,
    கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
    ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
    தென்னனை, திரு அண்ணாமலையனை,
    என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
    சென்றனை, திரு அண்ணாமலையனை,
    வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
    கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
    கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
    திருவினை, திரு அண்ணாமலையனை,
    உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
    அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
    வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
    அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
    திருத்தனை, திரு அண்ணாமலையனை,
    இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
    துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

  • @msprabhuvijay
    @msprabhuvijay 5 ปีที่แล้ว +77

    வணக்கம் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @sashari06
    @sashari06 5 ปีที่แล้ว +67

    மிக அருமை குறிப்பாக எல்லா தேவார பதிகங்களும் பண் மாறாமல் ஓதுவார் பெருமக்கள் வழியிலேயே பாடியிருப்பது மிக சிறப்பு

  • @sanatani9083
    @sanatani9083 3 ปีที่แล้ว +92

    There is tears in every eyes who connected to this song and to spirituality.

  • @kathiravan2901
    @kathiravan2901 4 ปีที่แล้ว +86

    When I hear this song...my eyes comes with tears 🙏🙏🙏....who are all have the feeling???

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn 3 ปีที่แล้ว +21

    அன்னைத் தமிழில்
    அவன் வளர்த்த தமிழில்
    இன்னிசையும் இனிய குரலும்
    இணைந்து தொடுத்த
    பதிகப் பாமாலை......
    அற்புதம்..!!! ...அற்புதம்...!!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @visweshwaranr
    @visweshwaranr 5 ปีที่แล้ว +143

    Can't control my emotions listening to such blistering substance.Tears uncontrollable each time I hear this.i only wish many such songs from Thevaram is reproduced by this wonderful Isha team

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 4 ปีที่แล้ว +80

    தித்திப்பதில் தேனே தோற்றுப் போகும் மதுர தமிழ் முன் 😍💖

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 4 ปีที่แล้ว +30

    இன்னும் நிறைய பதிகங்களை இந்த குறளில் கேட்க ஆசை....

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 ปีที่แล้ว +60

    Thanks to Isha for making everyone to know Divine Tamil.See Thevaram in ancient Tamil ragas 1500 years before

    • @SucilanSundar
      @SucilanSundar 5 ปีที่แล้ว +5

      In Tamil ragams were called as panns

    • @atlanticcairo1995
      @atlanticcairo1995 5 ปีที่แล้ว +1

      @@SucilanSundar Thank you

    • @gajenr9369
      @gajenr9369 5 ปีที่แล้ว +2

      Hi, I'm seeing ur tx in all Isha videos....nice

    • @eniyathendral2728
      @eniyathendral2728 4 ปีที่แล้ว +5

      Tamil pann isai 👌👌

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 4 ปีที่แล้ว

      குருஜி - நீங்கள்
      சொல்லும்- விளக்கம்
      இயற்கை - அன்னையையும்
      யதார்த்தத்தையும் - அநுசரிக்கிறது🙏🕉️🌾🍊🥥🥥🍯🍯🍯🍯🍯

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +48

    பக்தி பெருக்கில் கண்ணில் கண்ணீர் வழிகிறது. என் அப்பன் ஈசனை பாடும் திருமுறைகள் அனைத்துமே ஊனை உருக்கும். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @eniyathendral2728
    @eniyathendral2728 4 ปีที่แล้ว +42

    What a rendition 👌 This poem is written and sung by Thirunavukarasar in 7th century. Beautiful Thevaram outstanding, Keeravani Ragam is melting the soul 👏👏👏

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 ปีที่แล้ว +224

    Those who born and came to live in Tamil Nadu ..and know God's language Tamil are very fortunate and get moksha .... ...

    • @swadesram
      @swadesram 2 ปีที่แล้ว +7

      Well said

    • @imlucifer5040
      @imlucifer5040 2 ปีที่แล้ว +5

      Wat abt samskritham

    • @bindra1731
      @bindra1731 2 ปีที่แล้ว +14

      @@imlucifer5040 If u knew Tamil u would have not asked this question. By the way Samskritam has its own divine place. Why pit one against the other?

    • @imlucifer5040
      @imlucifer5040 2 ปีที่แล้ว +7

      @@bindra1731 who pittied tamil
      And i know tamil
      Tamil is created by agasthyar
      And thol kapiyam says it is kaveri civilisation language
      And i heard many tamils pittiying other languages including samskritha

    • @sriganapathivasudevraj4641
      @sriganapathivasudevraj4641 ปีที่แล้ว +2

      @@lrpunk123
      Yes,,...Sure....
      Jagatth gasper know Thiruvasagam more than you and me...

  • @rajunarayanan2783
    @rajunarayanan2783 4 ปีที่แล้ว +141

    Tears pouring in my eyes on hearing. வானனை மதி சூடிய மைந்தனை தேனனை திரு அண்ணா மலையனை😭😭😭😭😭🙏

  • @randomvids7849
    @randomvids7849 2 ปีที่แล้ว +51

    வான னைம்மதி சூடிய மைந்தனைத்
    தேன னைத்திரு வண்ணா மலையனை
    ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
    ஆன னையடி யேன்மறந் துய்வனோ.
    வீர னைவிட முண்டனை விண்ணவர்
    தீர னைத்திரு வண்ணா மலையனை
    ஊர னையுண ரார்புர மூன்றெய்த
    ஆர னையடி யேன்மறந் துய்வனோ

    • @anjalantoniya4496
      @anjalantoniya4496 2 ปีที่แล้ว

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @anandl8779
      @anandl8779 2 ปีที่แล้ว

      நன்றி🙏💕

    • @arunadevi2930
      @arunadevi2930 2 ปีที่แล้ว

      Thankyou so much🙏

  • @khrisnaraj5781
    @khrisnaraj5781 3 ปีที่แล้ว +21

    Yes. Same feeling here. அண்ணாமலையானே துணை. அவனை நினைத்தால் போதும்.. கண்களில் அருவியால் கண்ணீர்..

  • @krishnass1914
    @krishnass1914 4 ปีที่แล้ว +19

    An eye-watering rendition on Tiruvannamalai. Being a native of the town, its only after Sadhguru i started looking at the hill which stands just opposite to my house.

  • @rajeshwarimayurapriya5137
    @rajeshwarimayurapriya5137 4 ปีที่แล้ว +28

    Such rendering of this thevaram is a nectar...what a revival...anyone who is unaware of Thevaram will be pulled in like a magnet..crores of happiness in my heart...and heartfelt thanks..

  • @agnesmusicarcade
    @agnesmusicarcade ปีที่แล้ว +4

    மனம் உருக வைக்கும் குரல் மற்றும் இசை. Please upload more Thevaram songs as Thevaram outpourings 2.

  • @girishshivar5226
    @girishshivar5226 2 ปีที่แล้ว +6

    It’s very nice to hear. அடிக்கடி கேட்கிறோம்.
    ஒரு சிறிய பிழை உள்ளது. “மூன்றெய்த” என பாடப்படவேண்டும். “முன்றெய்த” எனப் பாடப்பட்டுள்ளது.
    Moondreytha means Tiripurasamharam.

  • @himanshisharma6814
    @himanshisharma6814 4 ปีที่แล้ว +21

    Fruits obtain after listening this devotional song is more than performing kriyas...

  • @himanshisharma6814
    @himanshisharma6814 4 ปีที่แล้ว +46

    I'm from north but u all sound too good...
    Thank you offering this rendition 🙏

  • @bhanuprathaptheja
    @bhanuprathaptheja 5 ปีที่แล้ว +126

    The Land where I was born in such a great culture.There I was realized that my existence is all because of SHIVA 🧘🙏

    • @muralikumar5796
      @muralikumar5796 4 ปีที่แล้ว

      Hi Prathaap,
      Where are you now??
      Your parents are also from Tamilnadu?

    • @bhanuprathaptheja
      @bhanuprathaptheja 4 ปีที่แล้ว +2

      @@muralikumar5796 I am from Andhra..3-4 generations back came to here from srinivasa parambathur..

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 4 ปีที่แล้ว +5

      all place belongs to him but the tamilnadu which was beloved for him as we had both devotion and love in him and other people who comes for help there are more stories about our place were shiva himself came in diffrent form to live with others so be proud of our culture and stand in it forever

    • @muralikumar5796
      @muralikumar5796 4 ปีที่แล้ว +2

      @@bhanuprathaptheja oh great... So.. You are basically from Tamizh Nadu and settled in Andhra 😊💐

    • @tungstenbulbs3548
      @tungstenbulbs3548 4 ปีที่แล้ว

      Iu

  • @6255445
    @6255445 7 หลายเดือนก่อน +3

    As many others said, the rendition melts you with tears in the eye.
    Please kindly do Thiruvasagam also, as many would love to listen to it.

  • @adityashivspai
    @adityashivspai 4 ปีที่แล้ว +24

    So beautiful and Heart touching. Very hard to express the feeling you get when you close your eyes and listen to this beautiful song. Tears are just pouring down from my eyes every time I listen to this song.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 ปีที่แล้ว +5

    அருமை ஈசா மாணவ செல்வங்களே.. மேலும் பல தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பாடல்களை எதிர் பார்க்கிறோம்.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 3 ปีที่แล้ว +19

    "Can I live by forgetting him?" - Peak of devotion..

  • @VisaliniKumaraswamy
    @VisaliniKumaraswamy 5 ปีที่แล้ว +6

    This is not a song. It is the language of divinity! Kinda a summon of the eternal primordial one!
    Soulful voices!!!

  • @bhuvaneshwariwari7744
    @bhuvaneshwariwari7744 3 ปีที่แล้ว +10

    வானனை மதிசூடிய மைந்தனை ...... என்ன ஒரு அருமையான பாடல்❤️

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 ปีที่แล้ว +29

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி போற்றி

  • @anitha6249
    @anitha6249 5 ปีที่แล้ว +14

    I didnt know how much was in my heart until i listened to this! The songs we have heard before, but this stirred the depths. Sadhguru 🙏

  • @malini1987able
    @malini1987able 5 ปีที่แล้ว +15

    Thiruvannamali was my grandmother's hometown. Thank you so muchhhhh. I am going to learn this song.

  • @harishjnb
    @harishjnb 3 ปีที่แล้ว +7

    Please upload more pathigams. Eyes filled with tears.

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 ปีที่แล้ว +17

    Surrendered to Sound of Tamil ☺️

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 4 ปีที่แล้ว +13

    As my request plz upload more pathigams 🙏🙏🙏... am waiting cant express in words mind blowing..... eyes filled with tears...

  • @suresling837
    @suresling837 4 ปีที่แล้ว +6

    I wish isha could make thevaram song more. The quality of song. I love to hear it more.

  • @Soulsomecooking
    @Soulsomecooking 3 ปีที่แล้ว +8

    I listen to all the songs everyday. It helps me reconnect with myself and carry on with my day. Kadavuluku nandri 🙏🏼

  • @gajenr9369
    @gajenr9369 3 ปีที่แล้ว +14

    Tears in my eyes 😭😭😭😭 so divine

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 5 ปีที่แล้ว +23

    Even a Nihilist like me can get "Tears in eyes" by this song 🙏

  • @sashi.govindarasa9759
    @sashi.govindarasa9759 3 ปีที่แล้ว +7

    சொல்ல வார்த்தையில்லை கண்ணீரே வந்துவிட்டது.
    நன்றி நன்றி நன்றி
    சிவாய நமஹ

  • @rganesan77
    @rganesan77 3 ปีที่แล้ว +5

    We are fortunate to hear these recitals
    which are blessings to all

  • @ganapathyviswanathan6663
    @ganapathyviswanathan6663 4 ปีที่แล้ว +3

    Namo Ramana!
    Om Sri Arunachaleswaraaya Namaha!
    Beautifully presented. Thank you for the dedication and devotion of the Isha Team.

  • @iamdurga5102
    @iamdurga5102 ปีที่แล้ว +1

    om namah shivaya ❤❤❤thiru annamalaiyanai💘💘😍🥰🥰😍😍🥰❤❤❤

  • @LSA88771
    @LSA88771 2 ปีที่แล้ว +5

    I grew up reciting this everyday at home🙏

  • @ronaldcautiverio
    @ronaldcautiverio 5 ปีที่แล้ว +10

    #shivanga4life🙏🏼. Thank you for sharing these songs of devotion truly do I feel the sincerity of praise.

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว

    Tamil Nadu mass forever
    Tamil songs thevaram semma.
    Eppa enna song
    Om namashivaya
    Thanks Isha for recreating.
    Love from Chennai perambur.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +11

    நமச்சிவாய நமச்சிவாய

  • @praveenm6204
    @praveenm6204 2 ปีที่แล้ว +4

    What shall I say... 😢😢😢
    Divinity is pouring out of their voice..
    I felt like I did shambavi after hearing to this.. Tats how divine it was 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 ปีที่แล้ว +14

    Please listen devaram sung by pinbarasi released by Raja Amutha. She sings in ancient Tamil ragas.One of carnatic trinity Thiyagara's mother was used to listen Thevaram always.Thanks to Isha to bring Divine Tami

  • @araja1696
    @araja1696 3 ปีที่แล้ว

    மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி

  • @senthilkumar-ww2vy
    @senthilkumar-ww2vy ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 4 ปีที่แล้ว +3

    Vaaanai madhi soodiya mainthanai😍😍😇😇.. Blissful to hear. Thiruannamalaiyanai.

  • @vinothvinoth6795
    @vinothvinoth6795 ปีที่แล้ว +5

    How many peoples like this song from outside of tamilnadu...❤

  • @raghunthampi
    @raghunthampi 5 ปีที่แล้ว +8

    Amazing voice,listening feeling spiritual...🙏

  • @karthikraj1614
    @karthikraj1614 5 ปีที่แล้ว +33

    திருசிற்றம்பலம்...

  • @tribal_gang
    @tribal_gang 7 หลายเดือนก่อน +2

    Just imagine about that we all are wake up with this music (my body be like:🕊️☮️

  • @Neeviudhayan
    @Neeviudhayan 10 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா இது போன்று எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kswaminathan79
    @kswaminathan79 2 หลายเดือนก่อน

    Want entire Devaram songs.Thanks.

  • @sabeshwar4683
    @sabeshwar4683 ปีที่แล้ว

    Before these songs are composed I only read those songs in our saiva thirumurai book only most but after the compost of these songs I can hear this in my whole day and many members can also know that these songs and its value hats off to your work and behalf of all Shiva swamy's
    (my or our dad) bhakts because you have make our dad's proud to spread in all hears and also make our hears dipped in honey and thank you team and I request you to compost many songs so all can releave from their depression
    Hara nama parvathi pathaye
    Hara Hara mahadeva!!!

  • @meerasr2711
    @meerasr2711 3 ปีที่แล้ว +2

    I can't control my tears Amazing voice Om Namashivaya 🙏🙏

  • @k.bhanumati4a663
    @k.bhanumati4a663 2 ปีที่แล้ว +1

    It’s out of world experience to hear such rendition.

  • @maligareddy8944
    @maligareddy8944 4 ปีที่แล้ว +1

    Good morning . Thank you fòr all this soñgs it so mine blowing stay bless

  • @maheshnirmalan1238
    @maheshnirmalan1238 3 ปีที่แล้ว

    Amazing series. It has been produced and presented with great thought, sensitivity and devotion. The narration provided by Sathguru on the role of devotion within the Hindu tradition is amazing and powerful. I am rather surprised that the producers have not included any of the compositions by Swami Manikavasagar's Thiruvasagam.....perhaps it will follow. Thank you for the choice of songs, the underlying devotion and the superb presentation, devoid of the rough edges one usually sees in such productions.

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 2 ปีที่แล้ว +3

    Om நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj 7 หลายเดือนก่อน

    Ple sing whole thevaram, sivapuranam, Panja puranam, it helps to the youngsters to understand how much precious our Tamil culture and Mahadev

  • @Ravikumar-jn8hu
    @Ravikumar-jn8hu 5 ปีที่แล้ว +8

    Dissolving! Great work!

  • @cherryswachan
    @cherryswachan 3 ปีที่แล้ว +2

    Thank you Isha! and Sadhguru!

  • @GopiNath-pb4fl
    @GopiNath-pb4fl 4 ปีที่แล้ว +1

    Excellent song with superb background music.Very simple and great.

  • @mdgoundar9513
    @mdgoundar9513 3 ปีที่แล้ว +6

    After hearing this song, as a tiruvannamalain I just milted

  • @shotsoftheday3040
    @shotsoftheday3040 5 ปีที่แล้ว +4

    Super super #mahashivratri2020

  • @thayumanasivam
    @thayumanasivam 2 ปีที่แล้ว +1

    அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் 🙏

  • @illangoadigal4738
    @illangoadigal4738 2 ปีที่แล้ว

    Your singing is divine and no words to describe the bliss while listening

  • @shivanetwork8800
    @shivanetwork8800 4 ปีที่แล้ว +6

    🔥🔱 ஓம் நமசிவாய 🔱🔥

  • @JayamAnnex
    @JayamAnnex ปีที่แล้ว

    A beautiful Song Created thank you lor

  • @manojnandha
    @manojnandha 3 ปีที่แล้ว +5

    Goosebumps 🙏

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 4 ปีที่แล้ว +4

    Try to upload more songs in thevaaram... It's blissful😍😍

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 3 ปีที่แล้ว

    Simply outstanding. This group should come up with more. So very relaxing

  • @illangoadigal4738
    @illangoadigal4738 2 ปีที่แล้ว

    Kindly sing all the Thevaram songs and add the recordings...Om Namah Shivaya

  • @iamdurga5102
    @iamdurga5102 ปีที่แล้ว +1

    OM NAMAH SHIVAY❤❤❤

  • @theepanpararasasingam3812
    @theepanpararasasingam3812 4 ปีที่แล้ว +2

    கேட்கும் போது கண்கள் பனிக்கின்றது.

  • @mounica1598
    @mounica1598 ปีที่แล้ว

    No words🙏😍thanks so much for this....donno how to thank to the whole team for this...yendaro mahanubhavulu 🙏
    Blessed listening to this.....
    Went to some other lokam😇
    Rendition is simple awesome even composition... instrumental effect what not ...that painting in video....
    Everything is divine🙏😍

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤.my.fevert.teru.anna.malai.song.om.namasivaya.siva.siva.om.namasivaya

  • @iamdurga5102
    @iamdurga5102 ปีที่แล้ว +1

    om namah SHIVAY❤❤❤

  • @appabombay
    @appabombay 4 ปีที่แล้ว

    Super divine Thevaram rendition ✌️Radhe Krishna

  • @sanjanakamalakannan2843
    @sanjanakamalakannan2843 4 ปีที่แล้ว +2

    when i listen this song my feelings beyond the galaxcy.

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa 3 ปีที่แล้ว +1

    அடியேன் மறந் துய்வனோ❤️

  • @6255445
    @6255445 9 หลายเดือนก่อน

    Please also do Thiruvasagam as it is said "திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார்".

  • @omnamashivaya7423
    @omnamashivaya7423 ปีที่แล้ว

    Om Namah Shivaya 🕉

  • @nandasriram
    @nandasriram ปีที่แล้ว

    Tears rolling down 😭 Goosebumps 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthkumar7871
    @vasanthkumar7871 4 ปีที่แล้ว +9

    வானனை((ம், மதி சூடிய மைந்தனை,
    தேனனை, திரு அண்ணாமலையனை,
    ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
    ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ? tirumuRai 5:4, #2 (#1103)
    வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
    தீரனை, திரு அண்ணாமலையனை,
    ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
    ஆரனை,---அடியேன் மறந்து உய்வனோ 5:4, #7 (#1108)

  • @agilandharmalingam
    @agilandharmalingam 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajinees2122
    @rajinees2122 4 ปีที่แล้ว +1

    Very beautiful. Blissfull.

  • @mruthanjayang1069
    @mruthanjayang1069 3 ปีที่แล้ว +2

    Outstanding performance

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam 8 หลายเดือนก่อน

    மெய் சிலிர்த்து விட்டது

  • @kusumadhanu123
    @kusumadhanu123 ปีที่แล้ว

    Touching my soul....

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 3 ปีที่แล้ว +1

    Om nama shivaya

  • @appabombay
    @appabombay 2 ปีที่แล้ว

    Muruga Saranam 🙏🏻🔥✌️Radhe Krishna

  • @Aarooran13
    @Aarooran13 4 ปีที่แล้ว +2

    சிவயநம❤❤❤

  • @manivannanst7849
    @manivannanst7849 10 หลายเดือนก่อน

    சிவபிரான் தன் தாழ் வாழ்க❤