ஒரு மாபெரும் தமிழ் பொக்கிஷம் ஆபிரகாம் பண்டிதர் - Kutty Revathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • ஒரு மாபெரும் தமிழ் பொக்கிஷம் ஆபிரகாம் பண்டிதர் - Kutty Revathi
    #Kuttyrevathi #Writter #Interview #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    #kuttyrevathi #abrahampandithar #arrahamanfoundation
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    TH-cam: / ibctamil
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

ความคิดเห็น • 44

  • @arulkannan5741
    @arulkannan5741 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தோழர்
    சிறப்பாக இருந்தது.
    தமிழகத்தில் ஆபிரகாம் பண்டிதர் நினைவாக ஒரு மாத காலம் மெய்நிகர் கூட்டமாக நாங்கள் நடத்திக்கொண்டு வருகிறோம். தமிழிசையின் முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர் குறித்து எங்கள் ஆய்வுப் பணிகலும் தொடரும்.
    நன்றி
    தமிழி கலைக்களம்
    நாட்டார் கலைப் பட்டறை
    தமிழ்நாடு.

  • @Edwin.Fernando-g7n
    @Edwin.Fernando-g7n หลายเดือนก่อน +1

    Wow!! God bless Thamizh and the Thamizh speaking / singing Thamizh Community, amen. 🙏👏🙌😇

  • @christiansongs1427
    @christiansongs1427 6 หลายเดือนก่อน

    Wonderful & Precious History

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 3 ปีที่แล้ว +4

    ARR thank you for your support and honour for Abraham Pandihar.

  • @xavigtr
    @xavigtr 2 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு துணை நிற்க ஆவலாய் இருக்கிறேன் சகோதரி

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழன்!🐅👍😊❤️🤝🙏🐅
    சகோதரியின் வேண்டுதல்கள்; விருப்பங்கள் ஒவ்வொரு தமிழனின் விருப்பமும்; ஏக்கமும். அதை நிறைவேற்ற தமிழினம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நற்றமிழன் நம் தலைவனாக வர வேண்டும்.
    தங்களின் பணிகள் சிறப்பானவை. தமிழின எழுச்சிக்கு தங்களின் பணிகள் மிகவும் சிறப்பானது.
    வளர்க வள்ளுவம்!🐅🙏🤝❤️😊👍🐅

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +1

    ஒருவேளை மதம் சார்ந்த பாடல்களை இவர் அதிகமாக பாடினார் என்று புறக்கணிக்கிறார்கள் அவ எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு தமிழிசைக்கு இதை பெரிதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அரசு இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அன்பு சகோதரி குட்டி ரேவதி அவர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் மனதார பாராட்டுக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளைக்கும் நன்றி அவருக்கு நன்றி

  • @rajarathinam2841
    @rajarathinam2841 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @balakrishnan6168
    @balakrishnan6168 6 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சேத்திர பாலகிருஷ்ணன்

  • @pasumponvijayalakshmi3282
    @pasumponvijayalakshmi3282 3 ปีที่แล้ว

    IBC ki kodana Kodi nandrigal....... 🙏 Indha interview ku 🙏
    Nan tamizh ponnu Andhra valandhu angaye padichu tamizh padika mudila 😭... Nitchayamaga katrukolven

  • @karunamoorthyd
    @karunamoorthyd 3 ปีที่แล้ว

    நல்ல தமிழ் உச்சரிப்பு. மிக்க நன்றி madam!

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 ปีที่แล้ว +2

    இதை மட்டும் நிறைவேற்றி வெற்றி கண்டால் தமிழ் இசையில் நம் சாமான்ய மக்கள் பங்கு பெற்று இசையின் இரத்தமசொந்தங்கள், சம்பந்தம் உள்ளவர்கள் நாமும் தான் என்ற பெருமையுடன் இசையை தமிழ் மக்கள் கூறி குறுகி கற்காமல் மன நிம்மதியாக இயல்பாக உணர்ந்து இசை பயில முடியும்.
    எனது குழந்தை பருவத்தில் இசை கற்க சர் சென்று சில ஆசிரியர்கள் செய்த அவமானங்கள் இன்றுவரை என்னால் ஒரு வரி கூட யாருமே இல்லாத நிலையில் நான் மட்டுமே வீட்டில் இருந்தால் கூட பாட தைரியம் கிடையாது என்பது மட்டுமே என் மனநிலை இன்று வரை.

  • @goldavincy674
    @goldavincy674 5 หลายเดือนก่อน +1

    Your aim really good. Appreciate

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 10 หลายเดือนก่อน

    Arumai sister super velakkinarkal

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 ปีที่แล้ว +1

    வாழ்க பண்டிதர்

  • @kavithav1564
    @kavithav1564 3 ปีที่แล้ว +1

    Thank you my dear sweet friend Vg 🙏🙏 Mmm okay Vg நல்ல விஷயம் தான் vg

  • @Mani-cc8ly
    @Mani-cc8ly 2 ปีที่แล้ว +7

    இங்கு குட்டி ரேவதி சொல்லும் ஒரு தகவல் தவறு. தன்ராஜ் மாஸ்டரின் குரு ஆபிரகாம் பண்டிதர் அல்ல. அவரின் மூத்த மகன்தான் தன்ராஜ் மாஸ்டரின் குரு.

  • @titusjohn5207
    @titusjohn5207 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழன்!🐅😊👍❤️🤝🙏🐅
    கர்நாடிக் இசை என்று ஒன்றில்லை. தமிழிசையைத் திருடிய தெலுங்கு பிராஹ்மணர்கள, அதனை கர்நாடிக் இசையென்று மாற்றினர். இனி நாம் அதை தமிழிசையென்று அழைப்பதே சரியானது. தமிழினம் விழித்துக்கொண்டிருக்கிறது. தமிழழையும்; தமிழின எழச்சி சிந்தனையும்; தமிழ் பண்பாடு மீட்க வேண்டும்; தமிழர் தேசியத்தையும் கட்டியெழுப்ப அறிவுள்ள தமிழர்கள் அனைவரும் முன்வரவேண்டும். தமிழனை மிஞ்சும் திறமையுள்ள மனிதகுலம் இவ்வுலகத்தில இல்லை. பிராஹ்மணர்களைப் போல யூதர்களும் திருடர்களே.
    தமிழா, விழித்தெழு!
    தமிழினமே, ஒன்றுசேர்!
    உலகத்தமிழரே, புரட்சிசெய்!
    வளர்க வள்ளுவம்!🐅🙏🤝❤️😊👍🐅

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 6 หลายเดือนก่อน

      தியாகராஜர் 1767ல் பிறந்து 1847ல் இறந்தார். அப்ரஹாம் பண்டிதர் வாழ்ந்த காலம் 1859-1919 . Logic எங்கையோ இடிக்குதே. இதை முதலில் விளக்கணும்.

  • @yauwanareturns9245
    @yauwanareturns9245 3 ปีที่แล้ว +3

    @பேட்டியாளர் கவனத்திற்கு: இணைந்திருப்பது அஃறிணை பொருள் அல்ல, எனவே இணைந்திருப்பவர் என்று குறிப்பிடவேண்டும். நன்றி

  • @johnluther7021
    @johnluther7021 2 ปีที่แล้ว

    Super sister. Very informative. The way you have presented is excellent.

  • @KALAIMAANACADEMY
    @KALAIMAANACADEMY 3 ปีที่แล้ว

    Very clear and informative..

  • @karunakarandi3817
    @karunakarandi3817 3 ปีที่แล้ว

    My wishes ARR ji.you are great.God bless. ⚘🙏⚘

  • @goldavincy674
    @goldavincy674 5 หลายเดือนก่อน +1

    Sister, after British rule our fore fathers struggled for basic needs. During that situation how is it possible to search for literature? So they educate their children relavent to revenue creating

  • @chrispwds
    @chrispwds 2 ปีที่แล้ว +1

    Scholarly interation by Dr Revathi. If the interviewer is also a matured person, it would have been more interesting.. 🙏

  • @SasiKumar-dl5yk
    @SasiKumar-dl5yk 2 ปีที่แล้ว

    Super 👍

  • @Thamizh096
    @Thamizh096 3 ปีที่แล้ว +1

    "கருணாமிர்த சாகரம்" உறுதியாக வங்கி படிப்பேன்.

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 3 ปีที่แล้ว +4

    Ilayaraja never recognised Abraham Pandihar. So sorry to hear

  • @Thamizh096
    @Thamizh096 3 ปีที่แล้ว

    You tube பக்கம் ஒன்றை தமிழிசை பற்றியும்; ஆப்ரகாம் பண்டிதர் குறித்து துவங்க வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 9 หลายเดือนก่อน

    🙂👍🙏

  • @englishthroughtamil3855
    @englishthroughtamil3855 ปีที่แล้ว

    👍🏾👍🏾👍🏾👍👍👍👌👌👌👌👍👍👍👍👍👍

  • @JS-zk8zd
    @JS-zk8zd 2 ปีที่แล้ว +2

    Master Dhanraj mudaliyaar..
    .

  • @crisanthmoses1990
    @crisanthmoses1990 3 ปีที่แล้ว +1

    Arr money money minted person

  • @selvarajrajamani6169
    @selvarajrajamani6169 2 ปีที่แล้ว

    When British entering in India Tamil land was ruled by carnati Nawab. I heard that the British only coined the name of music in our land as Carnatic music.

  • @crisanthmoses1990
    @crisanthmoses1990 3 ปีที่แล้ว +1

    Then where is illaraja

  • @crisanthmoses1990
    @crisanthmoses1990 3 ปีที่แล้ว

    If tamil people anywhere in the world there are two people in their hearts
    Illarajah and Hon Praba....n

    • @pachaitamilan6210
      @pachaitamilan6210 2 ปีที่แล้ว

      Ilayaraja 😂😂😂😂😂😂

    • @normanstrings12
      @normanstrings12 2 ปีที่แล้ว

      @@pachaitamilan6210 why bro laughing,,,, it is true that Raja rules the hearts of millions and millions of Tamil.

  • @crisanthmoses1990
    @crisanthmoses1990 3 ปีที่แล้ว +1

    Where did you find this mental