நான் இலங்கை..இங்கு முதலாம் தரத்தில் இருந்து மாணவர்கள் சைவசமயத்தை கற்கின்றோம்...ஆனால் தமிழகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கவலை..இலங்கையில் ஆறு வயது பிள்ளை இத்தேவாரம் பாடுவார்கள் ..
ஆம் சகோதரரே.. தமிழ் நாட்டில் போலி நாத்தீகம் பேசும் திராவிட பன்றிகள் கிறிஸ்தவ மிசினரிகளோடு கூட்டு சேர்ந்து தமிழர்களின் ஆன்மகத்தை அழிக்க துடித்து வருகிறது... இந்த கேடுகெட்ட கும்பலால் இங்கே பல முட்டாள் தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். நம் சமயத்தை பற்றி நம்மையே தவறாக பேச வைப்பது போன்ற பல கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.
@@lol-ux1op கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவனிடம் கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் போலி நாத்தீகம் பேசும் திராவிட திருட்டு அரசியல்வாதிகளும் (குறிப்பாக திமுக காரன்) நமக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களை நாம் எதிர்த்து கேள்வி கேட்டால், நம்மை மதவாதிகள்,மதவெறியர்கள் என்று முத்திரை குத்திவிடுவார்கள்... ஆனால் இப்போது பல இந்துக்களும் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்...தமிழ் நாட்டில் இருந்து திமுக என்ற தீய சக்தியை ஒழித்தாலே போதும்.. எல்லாம் நல்லதே நடக்கும்... ஓம் நமச்சிவாய🙏🕉
This pasuram is like a magic wand for me. When ever anyone falls ill in family, in the sense have fever I recite this chant. The next moment we will sweat and fever gone. After my uterus removal surgery I developed fever due to urinary tract infection. Was reciting this and fever gone. It's not the symptoms which goes off, but the source of infection would be gone.
This song has amazing healing abilities, try to listen to it with your whole heart, with utmost attention to the words, and you'd feel an urge to cry and surrender yourself to lord shiva. by the time the song finishes, you'd feel a 1000000000 times better than before. This is one true statement!
I would have never ever got a chance to experience these ancient songs, if not for Isha. What a blessing for all of us, this Mahashivratri! கோடான கோடி நன்றிகள் என் குருவே 🙏
@@videosaala not that I know of as yet . But I am truly devoted to building one soon in the future with the blessings of the guru and isha. It's time that we come back to our truest nature. What better place to build a temple?.. grace abounds whether we realize it or not. As for you, continue to seek wag kang sasuko. Let devotion be your driving force and watch the magic unfold🙏🏼😉
Thanks to Isha for bringing Thevaram to ordinary people in easy , acceptable way. In TN , the traditional Othuvar who sings this hymn are steep in tradition. Thus their way of singing don't gets well with current generation. This effort is plausible. Sad reality is vast number of Tamil people are unaware of Thevaram and Thiruvasagam. Partially its because of above reason and Tamil in its higher class needs one with sound grasp of the language to comprehend. It is very important to spread the knowledge of Periya Puranam ( means Big Story ) or Thiru Thondar puranam ( Story of 63 Siva Bakthas ) . It covers not only devotion but shed light of how our ancestors lived and challenges posed by other faiths.
ஆழ்வார்கள் அருளிய வைனவ தமிழூம் மிக அழகாக இருக்கும் இதுபோன்ற சைவ வைனவ பதிகங்களை படிக்கும் போது தான் நமக்கு தோன்றும் நாம் எவ்வளவு தமிழை கொலை செய்து இன்று உபயோகிக்கிறோம் என்று.
it is amazing to hear these beautiful thaveram songs. I was taught by late dad when he had a tamil school in 1960,we used to have Sunday service. Our tamil teacher used to go over the song at classes and we wil it on Sundays, it was so soothing. I went to tamil school before going to school. my dad passed away in 1969 involved in a motor car accident,tamil school closed.
தேவனுக்கு தமிழால் ஆரம், தமிழால் மட்டுமே உயிர்களை உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் தேவாரம், ஆதாரம் நால்வர் பாதாரம். பணிந்தோரான்மா ஈசனினுள்ளே இளைப்பாறும்.
Ravana is one of the best Shiva Paktha. Though he has this character, no discipline is embedded. Knowledge without discipline will lead to evil and then destruction. See the western world.
@@vignarajahkm4462 he was always an example of how extreme devotion with ego makes a person evil and he didnt restraint his kama. he was evil through and through. lord shiva has destroyed his ego many times. this song doesnt glorify ravana,it praises shiva for scolding ravana
After I come to home I not do anything just I will take my phone and headphone and hear these songs also humming my mother will scold me always but I won't take it care and hearing thevaram because it is my or our dad song. And I will hear it until my sleep and wake up and after 6am I will scrub my home work. It has a emotion It can't be explained by words in my depressed time it will give me a happiness And in my happy times it will remember my duties. Like my well-wisher and my soul mate not only these songs and also the stories of my dad(lord shivasakthi) but I'm just 15 now.my family and neighbors will scold that everything has a limit and 15 is not a age to be a great bakth but I won't take care of their words because my dad or my life (lord Shiva sakthi)always With me He knows what I'm doing good I will say it with the proud ,happy tears in my eyes Jai Shiva sakthi 🙏🙏😂😂❤❤
Aum nama sivaya. I feel blessed listening this beautiful song. love and blessings to all the great singers and all the people listening. namaskaram. Thanks.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்!
Amazing rendition...Thiru Gnana Sambandhar had infused healing and stress removal in this song..He himself was the Son of Shiva and Parvati...a divine Avatar of Lord Ganesha, Lord Muruga and Lord Ayyappan...so no surprise that he could even revive the dead back to life...Such greatness of our music that it could mesmerize even the Gods...and Isha team have done the same... Kudos
The Thevaram song are mostly sang at funerals, memorials or any prayers for the dead in South Africa , We where told that it helps the soul on its journey to moksha. I only know of one shiva temple that sing these songs daily at a Shiva Temple here. Thanks for the song and the English translation. This ragum is way better than people singing it here.
The way the words flow beautifully is an expression of love and touches every soul which hears it. The chorus is the real beauty. The Bhajans of those days were simply pure bliss. I hope we can all age gracefully by listening to such heartwarming renditions and our kids have memories of these bhajans.
Great creation from isha foundation Even governments are talking more about tamil culture but they are not doing anything. These creations will remain till the end of the world.
Thanks for the efforts. at last nice collections of thevarams in youtube. Reminds me of my favourite thevaram teacher Mr Aathimoolam in Malaysia. Inbame shuzhga elorum vazhga.
good patigam to destroy this dangerous corona virus, my dear devotees of lord siva please listen this great gngnappatigam sung by our great saint our guru sambantha swamigal will get rid off greed, fear all
நான் இலங்கை..இங்கு முதலாம் தரத்தில் இருந்து மாணவர்கள் சைவசமயத்தை கற்கின்றோம்...ஆனால் தமிழகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கவலை..இலங்கையில் ஆறு வயது பிள்ளை இத்தேவாரம் பாடுவார்கள் ..
ஆம் சகோதரரே.. தமிழ் நாட்டில் போலி நாத்தீகம் பேசும் திராவிட பன்றிகள் கிறிஸ்தவ மிசினரிகளோடு கூட்டு சேர்ந்து தமிழர்களின் ஆன்மகத்தை அழிக்க துடித்து வருகிறது... இந்த கேடுகெட்ட கும்பலால் இங்கே பல முட்டாள் தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். நம் சமயத்தை பற்றி நம்மையே தவறாக பேச வைப்பது போன்ற பல கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.
@@vel3263 உண்மையான கருத்து...இந்து சமயத்தை அழித்து அரசியல் நடத்துகிறார்கள். விழிப்புணர்வு அவசியம்..இல்லாவிட்டால் அனைத்தையும் இழந்து விடுவோம்
@@lol-ux1op கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவனிடம் கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் போலி நாத்தீகம் பேசும் திராவிட திருட்டு அரசியல்வாதிகளும் (குறிப்பாக திமுக காரன்) நமக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களை நாம் எதிர்த்து கேள்வி கேட்டால், நம்மை மதவாதிகள்,மதவெறியர்கள் என்று முத்திரை குத்திவிடுவார்கள்... ஆனால் இப்போது பல இந்துக்களும் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்...தமிழ் நாட்டில் இருந்து திமுக என்ற தீய சக்தியை ஒழித்தாலே போதும்.. எல்லாம் நல்லதே நடக்கும்... ஓம் நமச்சிவாய🙏🕉
even in Malaysia also..even a 8 yrs old Tamil school student can sing devarems...
Neengal solvadhu muttrilum unmai kadavul maruppu enra peyaril saiva samayathai azhikka ninaikinranar idhai nam uyiriai koduthavadhu thadutthaga vendum ingirukkum makkal silar padhavi sugangalukkaga iraivanai marandhu dravida pervazhigalukku thunai nirkinranar ivargalai veezhtha naam onrinaya vendum thiruchittrambalam
Lyrics
Manthiram Avadhu Neeru | Thevaram Song in Tamil | மந்திர மாவது நீறு
பண் :காந்தாரம்
பாடல் எண் : 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 6
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 7
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.
பாடல் எண் : 8
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.
பாடல் எண் : 9
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.
பாடல் எண் : 10
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.
பாடல் எண் : 11
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
Thank you
Meaning of last 5 songs please
Om nama sivaya
Om
Thank u very much🎉
அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவராவரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..
சிவ சிவ
சிவாயநம
திருவாலவாய் என்னும் மதுரை.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
பாடல் எண் : 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
பாடல் எண் : 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
பாடல் எண் : 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
பாடல் எண் : 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
Pls send sir. kannannmurugan88@gmail.com
@@m.kannansivabharathi.8121 please send from 5 verses.l am thank full to you madam
Full lyrics podunga please 🙏🙏🙏
@@omsakthi1842 கீழ இருக்கு பாருங்க. part 2
@@cibiraj1275 not able to see part 2...can you please confirm where can be found?
பண்டமிழ் தேவாரத்தை பண்ணொடு வழங்கிய
'Sounds of isha' விற்கு
நன்றிகள் பல💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💘💔
This pasuram is like a magic wand for me. When ever anyone falls ill in family, in the sense have fever I recite this chant. The next moment we will sweat and fever gone. After my uterus removal surgery I developed fever due to urinary tract infection. Was reciting this and fever gone. It's not the symptoms which goes off, but the source of infection would be gone.
this is not paasuram... Vaishnava texts are called as Paasuram... In Thevaaram they call it Pan or paadal or padhigam.
Sorry if am wrong
Shambho!
1 were
true ma'am.. god bless you.. shivaya namah
Namashivayam 🙏
திருச்சிற்றம்பலம்🙇♂️ Thiruchittrambalam 🙇♂️
Thiruchitrambalam 🙏🙏🙏
தமிழ் கலாச்சாரத்தின் உண்மையான அடையாளம் ❤😍தமிழனாக இருக்க என்றும் பெருமை படுகிறேன் 💪🏻💪🏻💪🏻
This song has amazing healing abilities, try to listen to it with your whole heart, with utmost attention to the words, and you'd feel an urge to cry and surrender yourself to lord shiva. by the time the song finishes, you'd feel a 1000000000 times better than before. This is one true statement!
True my friend. We are the real blessed souls. Aasaigal arunthu poi sivane ellam....
I'm agree with u...
Ammaadiov
Who will get an opportunity to be with a living Guru In this present times.. I bow down to you Sadhguru... Pranam Sadhguru
I would have never ever got a chance to experience these ancient songs, if not for Isha. What a blessing for all of us, this Mahashivratri!
கோடான கோடி நன்றிகள் என் குருவே 🙏
Sathyama excellent
@@roshan1405ஓஓ)) pyjo0
L
K
K0o
True. Isha is helping to know all ancient Tamil songs. Thanks to U tube too.
I closed my eyes and sat and I really felt as if someone blessed me . Maraming salamat Isha . Guru vasudev I am your servant. #ishanga4life🙏🏼
Kuya... is there any isha centre in Philippines?
We could use some grace in this beautiful land🙏🏽🙌
@@videosaala not that I know of as yet . But I am truly devoted to building one soon in the future with the blessings of the guru and isha. It's time that we come back to our truest nature. What better place to build a temple?.. grace abounds whether we realize it or not. As for you, continue to seek wag kang sasuko. Let devotion be your driving force and watch the magic unfold🙏🏼😉
@@ronaldcautiverio 🙏🏽🙏🏽🙏🏽 வணக்கம். Ako balikbayan. Akong asawa sa visayas. How to get in touch with you?
Don't get excited this song is nothing related with ur guru vasudev ..This all are old tamil literature songs the real one don't believe frauds
@@raguram2992 yes .u r correct
அப்பப்பா பாடல் கேட்க கேட்க மனதிற்கு அத்தனை ஆனந்தம் ஈஷாவின் கண்மணிகளின் என்ன அருமையான குரல்வளம் அருமை அருமை
யார் அவன் ஈ ஷா
@@p.ramadaspr2048 ஈஷா வின் பள்ளி கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் தான் இதை பாடியது
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏
சத்குரு பொற்பாதம் அற்புதம் அற்புதம்😘
பார்வதி பரமேஸ்வரா பொற் பாதம்...
@@rahavan8939correct
Beautiful rendition by students of Isha Samskriti ....Love for all
ஒவ்வொரு கோவிலிலும் ஓதுவார் கொண்டு தேவாரம் திருவாசகம் பாராயணம் செய்ய வேண்டும்
Thanks to Isha for bringing Thevaram to ordinary people in easy , acceptable way. In TN , the traditional Othuvar who sings this hymn are steep in tradition. Thus their way of singing don't gets well with current generation. This effort is plausible. Sad reality is vast number of Tamil people are unaware of Thevaram and Thiruvasagam. Partially its because of above reason and Tamil in its higher class needs one with sound grasp of the language to comprehend. It is very important to spread the knowledge of Periya Puranam ( means Big Story ) or Thiru Thondar puranam ( Story of 63 Siva Bakthas ) . It covers not only devotion but shed light of how our ancestors lived and challenges posed by other faiths.
Thanks to Isha to make everyone to know Divine Tamil
Thank you. I am 63 old. Am going to use this platform to learn thevaram. Bless you all
Let that shiva gives long life to Sadguru
Thankyou.
மிக அருமை பதம் பிரிக்காமல் திருமுறை யை அப்படியே பாடுவது மிகவும் சிறப்பு மதம் பிடித்த ஓதுவார் கள் இதைக் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்
திருநீறு அருமையான பாடல் ஓம் நமச்சிவாய வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு தமிழ் கடவுள் சிவன் பழமையான கடவுள் பழமையான மொழி.
தமிழும் சைவமும் ஒரு அதிசயம்
ஆழ்வார்கள் அருளிய வைனவ தமிழூம் மிக அழகாக இருக்கும் இதுபோன்ற சைவ வைனவ பதிகங்களை படிக்கும் போது தான் நமக்கு தோன்றும் நாம் எவ்வளவு தமிழை கொலை செய்து இன்று உபயோகிக்கிறோம் என்று.
Only Tamil
@@subramanianmathialagan8778 unmai
@@subramanianmathialagan8778 adharkU naam idhai palligalil kuzhandhaikalukku siru vayadhil irundhe karka muyarchi edukka vendum
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)
Super
🙏
Nandrigal pala🥰
நன்றிகள் 🙏🤍🍃
👆
it is amazing to hear these beautiful thaveram songs. I was taught by late dad when he had a tamil school in 1960,we used to have Sunday service. Our tamil teacher used to go over the song at classes and we wil it on Sundays, it was so soothing. I went to tamil school before going to school. my dad passed away in 1969 involved in a motor car accident,tamil school closed.
❤️ Awesome to hear that Sir.. Tamizh school? I would love to hear that more. 😊 😍
ஆலந் தரித்தலிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாம் எங்கும் முளைத்தலிங்கம் - பாலொளியாம்
மத்தனே கூடல் மதுரா புரிஉமையாள்
அத்தனே சொக்கநா தா.
இதன் பண்?? (பண் தெரிந்தால் அதன் ஸ்வரம் அறிந்து ஓதலாம்
இந்த சிறு முயற்சி செய்து வருகிறேன்.)
🌹❤️🌹🌹🌹🌹
யாராவது மஹா சிவ இரத்திரியில் இருக்கிறீர்களா
8/3 / 2024
வெள்ளிக்கிழமையன்று😊😊
தேவனுக்கு தமிழால் ஆரம், தமிழால் மட்டுமே உயிர்களை உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் தேவாரம், ஆதாரம் நால்வர் பாதாரம். பணிந்தோரான்மா ஈசனினுள்ளே இளைப்பாறும்.
இராவணன் மேலது நீறு 🙏🏿
ravanan is not a good guy..lord shiva scolds him many times for his evil character
@@MegaVistaman There is no Good and Bad in the existence..😉
@@hk-views1 then why did lord vishnu come and kill the demon? fate? adharma should be defeated
Ravana is one of the best Shiva Paktha. Though he has this character, no discipline is embedded. Knowledge without discipline will lead to evil and then destruction. See the western world.
@@vignarajahkm4462 he was always an example of how extreme devotion with ego makes a person evil and he didnt restraint his kama. he was evil through and through. lord shiva has destroyed his ego many times. this song doesnt glorify ravana,it praises shiva for scolding ravana
After I come to home I not do anything just I will take my phone and headphone and hear these songs also humming my mother will scold me always but I won't take it care and hearing thevaram because it is my or our dad song. And I will hear it until my sleep and wake up and after 6am I will scrub my home work. It has a emotion It can't be explained by words in my depressed time it will give me a happiness And in my happy times it will remember my duties. Like my well-wisher and my soul mate not only these songs and also the stories of my dad(lord shivasakthi) but I'm just 15 now.my family and neighbors will scold that everything has a limit and 15 is not a age to be a great bakth but I won't take care of their words because my dad or my life (lord Shiva sakthi)always With me He knows what I'm doing good I will say it with the proud ,happy tears in my eyes
Jai Shiva sakthi 🙏🙏😂😂❤❤
பாடலை கேட்க கேட்க கண்களில் நீர் வழிகிறது. .. திருச்சிற்றம்பலம்
Super powerful song, extremely beautiful. 🙏
தில்லையம்பலம்
Aum nama sivaya. I feel blessed listening this beautiful song. love and blessings to all the great singers and all the people listening. namaskaram. Thanks.
" ஈஷா யோகா " மையத்தின் தமிழ் தொண்டு வானம் தொடுகிறது !!! போற்றி வணங்குகிறோம் !!!
திருநீற்று பதிகம் முழுமையாக அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்!
அது "வெப்பு நோய்". வெப்ப நோய் அல்ல.
காதில் தேன் அருவி பாய்கிறது சைவமாக பிறந்து தமிழராக வாழ்வதில் பெருமை கொள்கிறேன் சிவாய நம ❤🙏🙏🙏
Amazing rendition...Thiru Gnana Sambandhar had infused healing and stress removal in this song..He himself was the Son of Shiva and Parvati...a divine Avatar of Lord Ganesha, Lord Muruga and Lord Ayyappan...so no surprise that he could even revive the dead back to life...Such greatness of our music that it could mesmerize even the Gods...and Isha team have done the same... Kudos
நல்ல முயற்சி! அருமை! ஓம் சரவணபாய நம
Learned this song when i was 6 years old in srilanka..
8 mins of this divine music. We are blessed.
செஞ்சுருட்டி - ராகம்
திஸ்ர நடை- தாளம் - ஏற்றம் - கொடுக்கும் இந்த இசையமைப்புக்கு🙏🎻🥁
Felt like I'm sitting in a south Indian Temple!! Amazing
Your profile photo background is so nice. Which place?
@@raththishu8367 this is not related to the song
Beautifully sung by Samskriti Students .I am blessed toh know how profound is the holy ash is . In love with the song.
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
திருச்சிற்றம்பலம், கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ 🙏🏼🙏🏼🙏🏼
👏👏👏Kudos....Isha....Great initiate for our tradition👏👏👏
௭னக்கு இம்போழ்து பதினானறு வயது... தமிழில் முக்தி அடைய வேண்டும்
ஓம் நமச்சிவாய 🙏
Love for this Song, Great Job Isha Samskriti, Long Live our Tamil Culture, Thanks and Credit goes to our Sadhguru n Team.
I will learn this litany .love from himachal . soulful
The Thevaram song are mostly sang at funerals, memorials or any prayers for the dead in South Africa , We where told that it helps the soul on its journey to moksha. I only know of one shiva temple that sing these songs daily at a Shiva Temple here.
Thanks for the song and the English translation.
This ragum is way better than people singing it here.
Hi. Could you please say which temple.
Yes Suniel you are right even i am a South African Tamil
Siva Mandram Temple, on Havenside Drive, Chatsworth.
We need more in Tamil Isha,Tamil is God,Sivan.தமிழே கடவுள், சிவன்
Shiva, Isha ,,Tamil,,,,,,,,, tears!!!
May all those listening to this divine thevaram be blessed with healing within and without. Om Namah Shivaya 🙏🏼
Sang this song to practise my Carnatic vocals and omg I just cried in between , so beautiful
Repeat mode... so much love.
Vanakkam,Nantri.Padalkal Arumaiyaha Erunthana., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.Om Namasivaya.🔱🔱🔱🔱🔱
🕉 ஓம் நமசிவாய, சிவ திருச்சிற்றம்பலம் 🔱 🙏🙏🙏🙏🙏
Can hear 1000 times..... continuously
True
Yes
Yes
Thiruneeru is Nature, Truth, Rule, Success, Wisdom, Knowledge, Education, Happiness, Beauty, Handsome, Love, Boon, Gift , Thavam, Power , Sivam, Murugan, Parvathim, Vinayagam , Munivanthitham, why all in One.
ஓம் நமசிவாயம் வாழ்க .......❤️ ஆதி அருணாச்சலா நின் பொற்கழல் பின்பற்றி.......❤️❤️🙏
Vanakkam,Nantri.Padalkal Arumaiyaha Erunthana.Om Namasivaya.🔱🔱🔱🔱🔱
The way the words flow beautifully is an expression of love and touches every soul which hears it. The chorus is the real beauty. The Bhajans of those days were simply pure bliss. I hope we can all age gracefully by listening to such heartwarming renditions and our kids have memories of these bhajans.
GOD'S OWN LANGUAGE __ TAMIL
Ya
Definitely
Sanskrit
Yes, Tamil originated from Lord Shiva
@@We-oh1dw yes he taught tamil to agstya muni in Sanskrit language
🙏🙏🙏🌹🌹🌹Adiyogi Pranam yes, Neeru leads meditation.......bhakti mukthi... Everything
I am 80 Devaram songs are wonderful.Sivanadiars should thank ISHA.
Love from kerala, i can feel the great tamil perumayi in this song,
Thanks a lot...no words to express the gratitude ...👏💐👏🙏
Arumai arumai
Goose bums got.....
Thank u very much
I love it... I love it ... nothing so special thn TAMIL.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு..
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Soul stirring renditions of Thevaram puts one on another spiritual planet.
May SIVAPERUMANNE bless and guide you and your Isha family ALWAYS.
வாழ்க தமிழ்
அன்பே சிவம் ..❤️🙏🔥
Thanks to our Sadguru for making all arrangements for us to listen blessed Thevaram songs so deeply engloiuph in it
அருமை அற்புதம்
நமச்சிவாய நமச்சிவாய
Feeling blessed to hear this 🙏🏻🙏🏻
Who were dislikes this song. They don't know how to listen to song. Might they can't get blessed by lord Shiva........
மிகவும் அருமையானபதிவு
திருச்சிற்றம்பலம்
Very nice to hear all the Thevaram songs.thanks sounds of isha and Sanskriti students for this wonderful job...
Amazing Work is done by the Isha Foundation. Excellent!
Valga ummathe thondre ivvaiyam ellam.yen manam mayanggiyethu anbarey.nandri
Feels wonderful to listen to this
I can't understand Tamil properly. But I am mesmerized as when I listened to sanskrit mantra.
Cause tamil and saivism grew together
🙏 this is flowing through me, very very thanks to such great work.
நன்றி நன்றி நன்றி...... சிவ சிவ.
I have been yearning to listen to this song my grandfather used to sing when I was a child
Excellent Blissful presentation Thank you very much
"சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே"🕉🙏🏻🍀
Beautiful! Please please please upload more of these beautiful thevaaram renditions by these talented singers. 🙏♥️
Great creation from isha foundation
Even governments are talking more about tamil culture but they are not doing anything. These creations will remain till the end of the world.
❤ தேவ கானம் இது தானோ 🌹
Heavenly violin music from 3.59 - 4.15....
Beauty beauty...sounds of Isha 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vankum as a saivite u learn each song has a lovely meaning and for every sickness n what ever problems u face in life om namashivaya ❤❤❤❤❤❤
Thanks for the efforts. at last nice collections of thevarams in youtube. Reminds me of my favourite thevaram teacher Mr Aathimoolam in Malaysia. Inbame shuzhga elorum vazhga.
சிவன் வளர்த்த தேய்வ தமிழ்.
செந்தமிழ் வளர்த்த சைவம்.
நால்வர் ஓதின மந்திரங்கள்.
அடியாற் அடையும் வீடு..
good patigam to destroy this dangerous corona virus, my dear devotees of lord siva please listen this great gngnappatigam sung by our great saint our guru sambantha swamigal will get rid off greed, fear all
Add more thevaram songs so that i can learn and pass on to my kids. Thanks a lot for your services 🙏🙏🙏🙏
Tamil + saivasm = pure bliss 💕😍
அருமையான பதிவு
ஆங்கிலத்தில் வரும் பாடல் வரிகளை தமிழிலும் வருமாறு இருந்தால் என் போன்று எளியோர்களும் படித்து பயன் பெற முடியும் நன்றி.
Finally.....blessed to hear this
சிவசிவா❤❤🙏🙏
I would have never ever heard thevaram if not for Isha , eternally grateful to sadhguru 🙏