Thiru. Sargurunatha Odhuvar, Thevara Innisai - Panniru Thirumurai Isai Vizha.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 136

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 ปีที่แล้ว +10

    Om சிவாய நமக
    70 வருடங்கள் பிறகு சைவம்
    மீண்டும் வளர்ச்சி அடைந்து
    வருவது மகிழ்ச்சி அடைகிறேன்
    வளர்க தங்களை போல
    வித்துவான்கள் மென் மேலும் பெருக அண்ணாமலையாரை
    வேண்டுகிறேன் 🙏🚩🍀🌹🔥🌴🍀

  • @ravichandran261
    @ravichandran261 ปีที่แล้ว +11

    Arputhamana குரல் வளம் அருமை அருமை தமிழ் உச்சரிப்பு அனைத்தும் பொருந்திய மாமனிதர் !!!

    • @natarajannatarajannataraja9289
      @natarajannatarajannataraja9289 ปีที่แล้ว +1

      மிக அருமை கேட்க கேட்க ஆனந்தம் அற்புதம் தங்கள் இசெய் பயணம் உலக தமிழ் நெஞ்சங்கள் கேட்டு பயன் பெற வாழ்த்துக்கள்

  • @sabarathnamnamashivayam9353
    @sabarathnamnamashivayam9353 ปีที่แล้ว +9

    சற்குரு நாதன் ஓதுவார் அவர்களின் இசைக்கு நான் அடிமை ஐயா. ஓம் நமசிவாய

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 17 วันที่ผ่านมา +1

    சிவாய நம

  • @anandananandan1072
    @anandananandan1072 หลายเดือนก่อน +1

    திருமுறை பாடி மயக்குபபவுவர் இவர் இசை கேட்க ஈசன் அருள் வேண்டும் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது
    சிவாய நமக

  • @thiru2595
    @thiru2595 3 ปีที่แล้ว +8

    சிவாய நம
    திருச்சிற்றம்பலம்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஆடக மதுரை அரசே போற்றி
    கூடல் விளங்கு குருமணி போற்றி
    அண்ணாமலை எம்அண்ணா போற்றி
    கண்ணார் அமுத கடலே போற்றி
    கயிலை மலையானே
    போற்றி போற்றி
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
    பண்ணிரு திருமுறை பாரெல்லாம் பரவி வாழ்க
    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
    சிறசபேசா சிவசிதம்பரம்.

  • @gokulakrishnan430
    @gokulakrishnan430 3 ปีที่แล้ว +14

    இறைவன் கொடை. அருமையான இசை விழா. அற்புதமான தொண்டு.வாழ்க

  • @TamilSelvi-by9zp
    @TamilSelvi-by9zp 3 ปีที่แล้ว +10

    அருமை அருமை ஐயா ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் திருச்சிற்றம்பலம்

  • @thirugem497
    @thirugem497 11 หลายเดือนก่อน +1

    நெற்றி நிறைய திருநீற்று
    காண்பதுவே அருளமுது
    செந்நா முழுதும் தேவாரமுது
    செவி நிறைய பண்...
    அருமை அருமை அருமை.
    சிவ சிவ
    ❤❤❤
    🙏🙏🙏

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ ปีที่แล้ว +1

    அனைத்து ஆன்மீக வீடியோக்கள் சூப்பர் சிவாய நம

  • @rramanathan18
    @rramanathan18 3 ปีที่แล้ว +19

    Fantastic voice
    Super
    We are fortunate to listen to his voice

    • @jayaraman5956
      @jayaraman5956 3 ปีที่แล้ว +1

      Soi

    • @gkennedy7549
      @gkennedy7549 2 ปีที่แล้ว

      @@jayaraman5956 iiiiiolklllllllllllllllklllllllliillllkllllllllll

  • @thiruneelakandan9405
    @thiruneelakandan9405 3 ปีที่แล้ว +7

    தேவார இன்னிசை கேட்க மிகவும் ரம்யமாகயிருந்தது.
    தென்னாடுடைய சிவனே போற்றி. ௭ந்நாட்டவராக்கும் இறைவா போற்றி.

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +2

    சத்குருநாதன் ஐயா அவர்களின் குரலுக்கு நான் அடிமை ஸார் நன்றி ஸார் அருமை

  • @kumaragurun8846
    @kumaragurun8846 2 ปีที่แล้ว +17

    இறைவன் அருகில் கொண்டு சேர்க்கும் திருமுறை இசை

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +8

    💐Fantastic vazthukkal vazhga valamudan 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏👏

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 15 วันที่ผ่านมา

    உயிரை சுண்டி இழுக்கும் குரல்
    மெய்மறக்க வைக்கிறது😢😢

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +7

    இறைவன் கொடுத்த வரம் நமக்கு.அதை காப்போம் கற்போம் என திருச்சிற்றம்பலம்

  • @shardanarayanan9299
    @shardanarayanan9299 2 ปีที่แล้ว +8

    Outstanding concert! 🙏 We are fortunate to listen to this.

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 2 ปีที่แล้ว +3

    ஓம் சிவாய நம. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம். அருமையான பதிவு.

  • @manianuthiravasakam6662
    @manianuthiravasakam6662 ปีที่แล้ว +8

    Oh! What a divine voice! சிவாயநம.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +5

    💐அருமை ஐயா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @somasundaram.tsundaram8258
    @somasundaram.tsundaram8258 2 ปีที่แล้ว +1

    Ever green sarguru Othuvaar.like MGR. and. Modiji.

  • @rmurugesan9001
    @rmurugesan9001 ปีที่แล้ว

    🙏 கண்டும் கேட்டும் சிவானந்தம் பெற்றேன் வாழ்க ஜயாவின் சேவை 🎉🎉. சிவாய நம வணங்கி மகிழ்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 3 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத
    ஓம் ஸ்ரீ ஆனந்த நடராஜர் மூர்த்தி
    எடுத்த பொற் பாதமே சரனம்
    வளமான குரல் வாழ்க

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 ปีที่แล้ว +2

    Golden gifted voice;; Tamil pronounciation is very nice; much pleased

  • @malligavelu5021
    @malligavelu5021 ปีที่แล้ว +1

    சிவாய நம ஐயா.அற்புதம்.

  • @M.kumaran1987
    @M.kumaran1987 2 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ ஓம் நமசிவாய

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதம் 🙏🙏🙏

  • @bulletv8781
    @bulletv8781 3 ปีที่แล้ว +3

    நம சிவாய வாழ்க தமிழ் வளர்க 🙏🙏🙏

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 2 ปีที่แล้ว +2

    Clear pronounciation. We are blessed to hear your voice. Need more songs.Shava will bless you.☘️☘️

  • @eytonshalomsandiego
    @eytonshalomsandiego ปีที่แล้ว +1

    When i lived in Sri Lanka, before the genocide, everyone who came to our yoga classes at the Bambalapitiya Hindu College on sundays, would sing devaram at the end of the asanam, pranayamam, and dhyanam part of the weekly class. As Adi Sankaracharya put it, and here i quote Rajaji from his intro to Bhaja Govindam sung by MS Amma--Jnana without Bhakti, is useless tinsel. Siva Siva!!!

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 6 หลายเดือนก่อน

    🎉❤Good morning Theru satgurunatha Ieja God’s blessings Iesaie viela Thevaram ThenThuliekal ieraievan kural kedkum pothu ieraievan munpu ierupathu pola ierukerathu valthukal nanriekal vanakam palandu valka valarka valamudan valthukal om Namasivaja om saranam Thank you so much for your iesaie viela Sierappu Excellent beautiful Great congratulations Arumaiejana variekal song nanriekal vanakam 🎉❤

  • @maheshwarir7001
    @maheshwarir7001 2 ปีที่แล้ว +2

    Sivayanama Exlant Ayya

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 ปีที่แล้ว +4

    Soulful music andvoice violin also super thevaram is always great we are lucky to hearĺ

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 4 หลายเดือนก่อน +1

    பு னி தன் பொ ற்க ழல் ஈ ச ன் என்னும் கனி உ ண் ணசிவா ன் பர்கள் வம்மின் வம்மின்
    இனிய வாழ்த்துக்கள் அன்புடன்

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว +6

    🙏🙏Arumay Devine. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @meenakshisubramanian7206
    @meenakshisubramanian7206 9 หลายเดือนก่อน

    அருமை.பக்தி பரவசம் அடையச்செய்யும் தெய்வீகக்குரல்

  • @ramallingam7275
    @ramallingam7275 3 ปีที่แล้ว +5

    அருமை அய்யா

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว +2

    Omsivaa omsivaa omsivaa 🙏 ♥️

  • @somasundaram.tsundaram8258
    @somasundaram.tsundaram8258 2 ปีที่แล้ว +2

    Desigar voice is Very Good Especially pronouncian....

  • @ravichandran261
    @ravichandran261 ปีที่แล้ว +1

    Arumai aha mai maranthen

  • @neelamoodley764
    @neelamoodley764 ปีที่แล้ว

    Potri Om Namasivaya Shivaya Nama Om great devine voice Nandri ❤🙏❤🙏🌼🙏🌼🙏❤🙏😅😅

  • @thangavel.r8178
    @thangavel.r8178 5 หลายเดือนก่อน

    சிவ சிவ❤❤❤

  • @poovaigurunathan1222
    @poovaigurunathan1222 3 หลายเดือนก่อน

    சிவ சிவ 🙏🙏

  • @durairajs2171
    @durairajs2171 3 ปีที่แล้ว +3

    சிறப்பான இசை விழா

  • @dhanacoolstar5993
    @dhanacoolstar5993 3 ปีที่แล้ว +7

    Excellent voice

  • @ASR-ym3cf
    @ASR-ym3cf 17 วันที่ผ่านมา

    புண்ணியர் ... தேவாரம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நன்றி .. எத்தனை தடவை சொல்வதென்றே தெரியவில்லை.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 ปีที่แล้ว +4

    So touching , thank u so much Ayya

  • @surbhi.willing
    @surbhi.willing 10 หลายเดือนก่อน

    Sir ,mai to dakchhin Bharat ki hun Tamil nahi aati muje per, mai bhagwan shivji ki bhakt hun, shiva ji me jo anand hai wo kahi nahi shayad isliye muje ye Bhajan bahut pasand aya ,.....ek Bharat Jai Bharat .

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 ปีที่แล้ว +2

    Such an amazing voice.

  • @raviloganathan6160
    @raviloganathan6160 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா திருச்சிற்றம்பலம்.

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா சிவசிவ

  • @thirumuraiexpress6895
    @thirumuraiexpress6895 ปีที่แล้ว

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sekarg8968
    @sekarg8968 2 ปีที่แล้ว +1

    exlant voice and exlant prowsantion exlant musice

  • @ashleshatra
    @ashleshatra ปีที่แล้ว

    சிவாய நம 🥹❤️

  • @vembuarumugam7917
    @vembuarumugam7917 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஐயா!

  • @mohans9383
    @mohans9383 2 ปีที่แล้ว

    Arumai.mighavum.arumai.namashivayam.thiruchitrambalam.

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 ปีที่แล้ว

    அருமை இறைவனை காண்கிறேன்

  • @m.ramanan4520
    @m.ramanan4520 9 หลายเดือนก่อน

    தாமே தேவாரம் 🙏🙏🙏🙏

  • @devakirajamani
    @devakirajamani ปีที่แล้ว +1

    Melodious singing sir

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 4 หลายเดือนก่อน

    Nice songs thanks 🎉

  • @ramanadasan
    @ramanadasan 2 ปีที่แล้ว +2

    கொடுப்பினை வேண்டும்.

  • @பண்ணிசைப்
    @பண்ணிசைப் 2 ปีที่แล้ว +1

    சிவாயநம.ங்க ஐயா
    பழனி சண்முக சுந்தர ஓதுவார் , கரூர் சாமிநாத ஓதுவார் பாடிய தொகுப்பு முழுவதையும் பதிவு செய்யுமாறு தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @nandakumar9713
    @nandakumar9713 3 ปีที่แล้ว +2

    அருமை.

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 7 หลายเดือนก่อน

    Om Namashivaya 🙏

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp5432 3 ปีที่แล้ว +1

    Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!

  • @thiagarajan673
    @thiagarajan673 3 หลายเดือนก่อน

    எப்பா.தெய்வாப்.பிறவியப்பிறப்பியம்மா

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 3 ปีที่แล้ว +1

    Iraivanukku then abhishekam seydaadu pohl paadalaal then mazai

  • @motherspack
    @motherspack ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 2 ปีที่แล้ว +1

    Respected Sathgunatha Oduvar
    I heard your video containing 6 thevarams starting from Paruruvagia.Can you pl provide the respective thevara serial no and thirumurai no ?
    Expecting your feedback
    S.Vaidyanathan Kodambakkam

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +1

    Anna kapali namaskaram miga miga miga miga miga arumi

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 ปีที่แล้ว

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.4.10.21.

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny ปีที่แล้ว

    சிவாயநம 🙏🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 ปีที่แล้ว

    Ohm namasivaya namaha

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว

    ஐயா சத்குருநாதன் ஸார் அவர்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஸார் ப்ளீஸ்

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว +1

    Super

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 9 หลายเดือนก่อน

    God's gift

  • @krishnamurthy-mt5qk
    @krishnamurthy-mt5qk 2 ปีที่แล้ว

    மக்கள் தொலைகாட்சிக்கு
    வாழ்த்து

  • @rvstudio4913
    @rvstudio4913 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 3 ปีที่แล้ว +1

    🙏 Siva siva

  • @chithrasivakumar3728
    @chithrasivakumar3728 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rekhaleena4033
    @rekhaleena4033 2 ปีที่แล้ว

    Arumai siva siva

  • @balajisudharsan6495
    @balajisudharsan6495 3 ปีที่แล้ว +1

    🙏Siva siva 🙏

  • @auma4418
    @auma4418 3 ปีที่แล้ว

    Pl share your Abirami andaadi you sing every year in karpagambal sannidhi

  • @annapooranik1967
    @annapooranik1967 2 ปีที่แล้ว

    Arumai arumai

  • @ariyamalaariyamala8388
    @ariyamalaariyamala8388 2 ปีที่แล้ว +1

    .super

  • @kumaragurun8846
    @kumaragurun8846 3 ปีที่แล้ว +1

    NAMASIVAYA

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว

    சத்குருநாதன் ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ஸார்

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 11 หลายเดือนก่อน

    Excellent

  • @snrnew
    @snrnew 3 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @kalalavindrankoilkulamyathirai
    @kalalavindrankoilkulamyathirai 2 ปีที่แล้ว

    அருமை

  • @thinagaranthona7245
    @thinagaranthona7245 3 ปีที่แล้ว

    Aiyah when coming to Malaysia ? I am waiting

  • @mohanapriyab3615
    @mohanapriyab3615 3 ปีที่แล้ว

    Arumai 👍

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @auma4418
    @auma4418 3 ปีที่แล้ว

    Waiting to receive your post

  • @narayanisuresh4751
    @narayanisuresh4751 2 ปีที่แล้ว +1

    47:26 tandadu enthannai song

  • @Karpagam-h1w
    @Karpagam-h1w 8 หลายเดือนก่อน

    புண்ணியர் பூதியர் பூதநாதர்
    புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
    கண்ணிய ரென்றென்று காதலாளர்
    கைதொழு தேத்த இருந்தவூராம்
    விண்ணுயர் மாளிகை மாடவீதி
    விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
    பண்ணியல் பாட லறாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 ปีที่แล้ว

    ❤️

  • @dhanasekaran24
    @dhanasekaran24 11 หลายเดือนก่อน

    ஐயாஅவர்களின்குரலில்தமிழ்வேதத்தைகேட்டுகேட்டுதேவாரபண்ணிசைபயிலுகின்றேன்