சதுரங்கத்தின் மறைக்கப்பட்ட வரலாறு... | Mannar mannan speech payitru | Chess | Trending | History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มิ.ย. 2022
  • #chess #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 325

  • @Spica24
    @Spica24 2 ปีที่แล้ว +66

    உங்களை போன்ற தமிழ் இளைஞர்கள்தான் நம் இனத்தின் பெருமையை மீட்டெடுக்க ஒரே நம்பிக்கை. நம் சித்தர்கள் உங்களுக்கு துணை நின்று உதவ வேண்டி கொள்கிறேன்

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 หลายเดือนก่อน

      @@Spica24 Today, many don't understand the importance & sacrifice of the Sidhdhars...... They were the leaders & the proper guidance for the those days Kings.....

  • @gomathigomathi3053
    @gomathigomathi3053 2 ปีที่แล้ว +38

    எங்கள் ஊர் சமுத்திரம்.சேலம் மாவட்டம்.எடப்பாடி வட்டம்.எங்கள் ஊரில் இன்றும் தாயம், ஆடுபுலி ஆட்டம் விளையாட்டில் காய்களை நாய்கள் என்றே அழைக்கிறோம்.

    • @balaji276
      @balaji276 2 ปีที่แล้ว +7

      தகவல்களுக்கு நன்றி

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +60

    நன்றி அண்ணா...இந்த உலகத்தில் இப்போது இருப்பது எல்லாமே தமிழன் தான் கண்டு பிடித்துள்ளுனர்...ஆனால் தற்போது தான் உங்களை போன்று வல்லுநுர்கலால் வெளியே வருகிறது....
    தமிழ்த்தாய்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி....

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +83

    நன்றி மன்னர் மன்னன்!!!
    என் தமிழாசிரியர் சதுரங்கம் நம் விளையாட்டு எனச் சொன்னதுண்டு. ஆனால் உங்கள் விளக்கங்கள் சிலிர்க்க வைத்தது.
    வாழ்த்துகள்!!!
    ஆங்கிலத்திலும் ஆவணப்படுத்த புத்தகமாகவும் வெளியிடுங்கள்!!!

  • @harirajendran1000
    @harirajendran1000 2 ปีที่แล้ว +30

    விக்கிபிடியாவில் எழுதுபவர்கள் இந்த தகவல்களை ஆதாரபூர்வமாக எழுதவேண்டும். நங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் இந்த காணொளிக்கு உபதலைப்பு செய்து மன்னர் மன்னருக்கு அனுப்பவேண்டும்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +2

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +38

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். உங்களுடைய அனைத்து காணொளிகளும் கூகுள் சர்ச் இஞ்சின் போன்று உள்ளது. மிகவும் சுருக்கமாக எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய காணொளிகள். உங்களுடைய அனைத்து காணொளிகளையும் phone Apps software மூலமாக தொகுக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் பிள்ளைகள் எளிதாக உங்க காணொளியை கண்டு நீங்கள் கொடுக்கும் சான்றுகளைத் கொண்டு விபரம் தேடி படித்து தமிழ் வரலாறு அறிவை வளர்த்து கொள்ளலாம்.

  • @forexrex6674
    @forexrex6674 2 ปีที่แล้ว +21

    எங்கள் ஊரில் கொழிகுண்டை அந்த வட்டத்தில் வை என்பதற்கு வல்லாவில் கட்டு என்றுதான் இன்றளவும் புழக்கத்தில் உள்ள சொல் தோலரே.என்னுடைய ஊர் ஒகளூர்,பெரம்பலூர் மாவட்டம்.

  • @lilythereses5044
    @lilythereses5044 2 ปีที่แล้ว +31

    தமிழரின் அறிவை ஆராய்ந்து பார்த்தால் உடல் மனம் அறிவுகூர்மை அனைத்து ம் நிறைந்த இனமாக இருக்கிறோம் நன்றி நன்றி நன்றி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +74

    பல தெரியாத விடயங்களை தமிழுலகத்திற்கு தெரிவித்துகொண்டிருக்கும் மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 2 ปีที่แล้ว +29

    சதுரங்கம் பற்றிய தலைப்பை நீண்ட நாட்களாக எதிர்பாத்துட்டு இருந்தேன் நன்றி

  • @mohandasv5939
    @mohandasv5939 2 ปีที่แล้ว +17

    எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் இருந்தும் இது வரை யாரும் கூறாதது. நான் பார்த்திராத நல்ல சிறந்த படைப்பு. நமது தென் புலத்தவரின் அறிவு வியக்கத்தக்கது. நன்றி வாழ்த்துக்கள். இது போன்ற அறிய படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @divyamurugan7317
    @divyamurugan7317 2 ปีที่แล้ว +41

    தமிழ்ர்களுக்கு மறக்கப்பட்ட வரலாறு உங்கள் மூலமாக தெறிந் துக்கொண்டேன் நண்பா நன்றிகள் பல

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      வரவேற்கின்றோமன

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +63

    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s 2 ปีที่แล้ว +16

    தோழர் தாங்கள் வெளியிடும் காணொளியை விட உங்கள் பேட்டிகளில் அனைத்து விவரனைகளும் கிடைத்து விடுகிறது. அதன் காரணத்தினால் தாங்கள் சுய கேள்விகளுடன் காணொளி அமைத்தால் சிறப்பு என நினைக்கிறேன்

  • @SENTHILKUMAR-vu3xf
    @SENTHILKUMAR-vu3xf 2 ปีที่แล้ว +19

    மன்னார்மன்னன் தமிழர்களால் இலங்கை தரைவழியாக ஒன்றிய அரசாக இருந்தபோது கடல்கோல் ஏற்படும் முன்பு இருந்தபோது இலங்கை மன்னன் மனைவினு நினைக்கிறேன் மண்டோதரியால் உருவாக்கப்பட்டதுதான் இந்த சதுரங்கம் வல்லாட்டம் இதற்கு ஆதாரம் ஒருமுறை பெர்சியா தாங்கள் உருவாக்கியதாக உரிமை கொண்டாடியபோது அன்றைய ஆங்கில அரசு நாங்கள் இந்தியாவை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் யானை படை தென்இந்திய அரசர்களால் இந்தியாவில் மட்டுமே இருந்தது சதுரங்கம் இந்தியர்களால் உருவாக்கப்ட்டது என்று ஆனி தரமாக தீர்ப்பு வழங்கப்பட்டது கவலை விடுங்கள் --- இங்ஙனம் வல்லநாய் (உலகையாளும் மன்னன் சான்று) சதுரங்க பலகை உயரம் இருப்பவன், பாய்ச்சி காய்களுக்கு சொந்தகாரன்)

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว +3

      தமிழைப் பிழையின்றி எழுதுக...
      கடல் கோள்... ஆணி... என்பதே சரி...

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว +1

      Great news. Congrats sir

    • @SENTHILKUMAR-vu3xf
      @SENTHILKUMAR-vu3xf 2 ปีที่แล้ว

      @@user-ht5mq8yt3m அவுங்கபேர் மண்டோதரிதா, நீங்க ஏதோ புதுசா சொல்ரீங்க, தெரில, சரி, நாமும் சாரோட சேர்ந்து பாடுவோம், வண்டார் குழலி வண்டார் குழலி ஜெலுலு கூத்ருடோய் அவ தீனிக்கு முன்னே ஒச்சினஸ்தாவ் கொல்கத்தா சோனாகாச்சிடோய்,

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்பு

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்பு

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +10

    எடுத்தோம்பல் அருமை ! இது போல் தான் தாயம் ஆடும் 6காய்களை நாய்கள் என்று அழைக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว +1

      புதுத்தகவல். நன்றி.

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +12

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்

  • @classickarnatic7676
    @classickarnatic7676 2 ปีที่แล้ว +27

    You are doing great service to Tamil language and culture.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +15

    தமிழரிடமிருந்து தான் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் திருடபடிருகிறது ..... உண்மையை சொன்னதற்கு நன்றி நண்பா 🙏

    • @suba7332
      @suba7332 2 ปีที่แล้ว +1

      திருடப்படுகிற காரணம், நாம் வலுவான இடத்தில் இல்லாது போனதால், மீண்டும் கல்வி கற்ற சமுதாயமாகவும் சீறிய நோக்கம் கொண்ட சமுதாயமாவும் எழுச்சி காண வேண்டும். நாம் வலு பெற்றால்தான் திருடப்படும் மற்றவைகளை தடுத்து நிறுத்த முடியும். 🙏🏼

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +3

      @@suba7332 ஒன்றுபடுவோம் 💪

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว

      @@sathishkumar-mv4js
      இதற்கு மட்டும் எனக்கு விடை தாருங்கள் ஐயா
      --------------!!!!!!! ---------------------.
      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 ปีที่แล้ว +6

    நிறைய புதுப்புது செய்திகளை அறிந்தேன். வியந்தேன். அகமகிழ்கிறேன். நன்றி.

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +19

    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இறைவன் உங்களை எப்போதும் அருகில் இருந்து பாதுகாப்பான்.

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +2

      இதற்கு மட்டும் எனக்கு விடை தாருங்கள் ஐயா
      --------------!!!!!!! ---------------------.
      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +2

      இதற்கு மட்டும் எனக்கு விடை தாருங்கள் ஐயா
      --------------!!!!!!! ---------------------.
      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +6

    உங்கள் திருவடிக்கு பணிவான வணக்கம்
    உங்களைப்போல் இன்னும் பல தமிழர்கள் ஆய்வு செய்ய உங்களால் இயன்ற முன்னெடுப்பை உதவியைச் செய்யுங்கள்

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு தம்பி.
    மன்னர் மன்னனாக வல்லாட்டத்தை பற்றிய உண்மைகளை போட்டு உடைத்துள்ளீர்கள்.
    நாம் தமிழர் எல்லோருக்கும் chess விளையாட்டு எங்களுடையது பெருமையுடன் சொல்லுவோம்.
    வாழ்க உமது தொண்டு.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +11

    ஐயா, எங்கள் செல்வமே! உங்களால் தெரியப்படுத்தப்படும் செய்திகளால் பிற்காலத் தமிழர்களின் மறு பெயர் சகிப்புத்தன்மை மற்றும் அறியாமை என்று மாற்றிவிடலாமா எனத் தோன்றுகிறது. எப்படியோ தங்களின் உழைப்புக்காக தங்களின் பாதங்களுக்கு எனது வணக்கம்! நன்றி.

  • @technican1404
    @technican1404 2 ปีที่แล้ว +24

    வணக்கம் அண்ணா ❣️❣️❣️❣️❣️
    பல நாட்களுக்கு பிறகு
    தங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥
    வாழ்க வளமுடன் ❣️❣️❣️
    மன்னர் மன்னன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar9572
    @sampathkumar9572 2 ปีที่แล้ว +7

    தமிழர்களின் விளையாட்டு தான் (சதுரங்கம்) வல்லாட்ம் அருமையான பதிவு 🤝🤝🤝

  • @venkatesanarumugam8984
    @venkatesanarumugam8984 2 ปีที่แล้ว +63

    ஓகக் கலை (யோகா, ) வரலாறு பற்றி விரிவாக கூறுங்கள்.

    • @sanjaym6453
      @sanjaym6453 2 ปีที่แล้ว +3

      இதை வரைமுறைபடுத்தியது ஓகம் என்று பெயரிட்டது தமிழர்கள் மட்டும் தான்.

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +2

      இதற்கு மட்டும் எனக்கு விடை தாருங்கள் ஐயா
      --------------!!!!!!! ---------------------.
      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 ปีที่แล้ว +2

      இதற்கு மட்டும் எனக்கு விடை தாருங்கள் ஐயா
      --------------!!!!!!! ---------------------.
      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +10

    வணக்கம் திரு மன்னர் மன்னர்...🙏

  • @tnzone1928
    @tnzone1928 2 ปีที่แล้ว +10

    வல்லாட்டம் அருமை....இனி வல்லாட்டம் என்போம்....

  • @im_porus
    @im_porus 2 ปีที่แล้ว +43

    Nandri anna, for your contributions to Tamils. we appreciate your work. We need more Tamil Historians and Tamil Researchers like you.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +9

    மிக மிக பிரமிப்பான
    ஆய்வு.
    பாராட்டுக்கள்.
    👌👌👌🙏

  • @Nattuppatru
    @Nattuppatru 2 ปีที่แล้ว +7

    உண்மைகள் மறைக்கப்படுவதை தடுக்க வேண்டும்,
    அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா 🤔🐅

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 2 ปีที่แล้ว

      சுத்த தமிழனுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

  • @prabhuism
    @prabhuism 2 ปีที่แล้ว +23

    I am so fascinated abt Chess. I know deep down it came from us for no reason. Glad you came out with evidence. Also, very happy it is one of the fav games of WarLord Murugan. I am sure we will soon rule the Chess at world level. Many Praggnanandas will come out.

  • @ramakrishnan3004
    @ramakrishnan3004 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை. கூர்மையான அறிவு

  • @lakshmimuthukumar2254
    @lakshmimuthukumar2254 2 ปีที่แล้ว +8

    Anna , You are my favourite person.! 🌸

  • @chinnmech7008
    @chinnmech7008 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @arul15099
    @arul15099 2 ปีที่แล้ว +12

    மிகச் சிறப்பு ஐயா

  • @dmervinb008
    @dmervinb008 2 ปีที่แล้ว +15

    Semma. Arumai. Epdi literature la irunthu exact proofs thedi edukringa.
    Perfect.

  • @magheswaran7221
    @magheswaran7221 2 ปีที่แล้ว +4

    தங்களுடைய வரலாற்று உரை மிக அற்புதம் வணக்கம். !!!!

  • @nkmotivation3707
    @nkmotivation3707 2 ปีที่แล้ว +7

    தினம் ஒரு கானொளி பதிவிடுங்கள் அண்ணா 🌟

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +9

    நீங்கள் இந்தியா முழுவதும் தமிழ் மொழி தான் மையக்கரு இதை செத்து போன சமஸ்கிருதத்தை விட மூத்தவன் தமிழனே...
    நாலும் தந்தான்.. நாளும் தாய் மொழி உங்களுக்கு அறிவு தெளிவு கொண்டு ஞானப்பால் அருந்தி மகிழ்வான வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் நம்மை மயக்கம் தரும் வகையில் பாணர் கூத்தர் பாடி வாழ்த்தி வணங்கி வந்தனர் என்பது விதி வலியது..
    நாலந்தா 💯 தமிழ் மொழி தான் மையக்கரு இது பிரபஞ்சத்தின் விதி..

  • @thamu.g8253
    @thamu.g8253 2 ปีที่แล้ว +9

    சிறப்பு... அருமை.. நன்றி... உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களுக்கு இந்த விளையாட்டின் ஆதாரங்களை தமிழ் பெயருடன் வரும் விளையாட்டு தளத்தில் வைத்து வரும் மக்களின் பார்வை க்கும் விளக்கத்திற்கும் பயன் படுத்தி கொள்ளலாம்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +3

    உலகில் உள்ள அனைத்து விலையாட்டுகளின்தாயகம் தமிழ்நாடாகத்தான் இருக்கும்

  • @mangalanathanmp
    @mangalanathanmp 2 ปีที่แล้ว +3

    தமிழர்வரலாற்றை மீட்டுத் தரும் வல்லோன், மன்னாதி மன்னன் இந்த மன்னர் மன்னன். சிறப்பு. புகழ்வாழ்த்துகள். வெல்லட்டும் தமிழ்.

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 2 ปีที่แล้ว +2

    தங்களின் அயராத உழைப்பின் மூலம் தமிழ் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் தங்களின் பாங்கு வியக்க வைக்கிறது. தங்களது பணி தொடர நல்வாழ்த்துக்கள்.நன்றி.

  • @chezian893
    @chezian893 2 ปีที่แล้ว +12

    Great information sir! Thanks for finding the roots of the chess games!

  • @chittibabu4042
    @chittibabu4042 2 ปีที่แล้ว +2

    நல்ல ஆராய்ச்சி! உங்கள் ஊடுறுவலான கருத்துக்கள் சிறப்பானவை! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! இதை மற்ற அறிஞர்களும் ஆராயவேண்டும். வல்லாட்டம் சதுரங்கம்தான் என்ற கருத்துக்கு அரண் செய்யும் கருத்து மற்ற மொழிகளிலும் உள்ளதா என்று ஆராயவேண்டும். குப்தர்கள் காலம் என்பது எதன் அடிப்படையில் என்பதும் ஆராயப்பட வேண்டும்.

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 ปีที่แล้ว +4

    வாழ்க மன்னர் மன்னன்
    உங்கள் பணி தொடரட்டும்

  • @SampathKumar-jh9qs
    @SampathKumar-jh9qs 2 ปีที่แล้ว +8

    Sir vallattam play mainly depends on brain, vallari keerai is for brain compare the two words

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +8

    அருமையான தகவல்...

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 2 ปีที่แล้ว +4

    அருமை மன்னர் மன்னன் அண்ணா

  • @ganeshx2841
    @ganeshx2841 2 ปีที่แล้ว +3

    சதுரங்கத்தின் முன்னோடி
    ஆடு புலி ஆட்டம்.
    அதை புரிந்து கொண்டு விளையாடுவது மிக கடினம்.
    சதுரங்கத்தை விட நுனுக்கமானது ஆடு புலி ஆட்டம்

  • @jamest1812
    @jamest1812 9 หลายเดือนก่อน +1

    சகோ... இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது உங்கள் காணொளிகளை கேட்கிறேன் காண்கிறேன். உண்மையில் 60 வயதிற்கு பிறகு நிறைய கற்று கொண்டிருக்கிறேன். அதுவும் தமிழனாய் தமிழர் வரலாறு, பெருமைகள் பற்றி தெரிந்துகொள்ளும் போது உண்மையில் எப்பேர்பட்ட இனதில் நாம் பிறந்திருக்கிறோம். இந்த வரலாறு தெரியாமல் இறந்து போயிருப்பேன். உங்களுக்கும் உங்களை போன்ற ஆய்வாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். உங்களை நேரில் விரும்புகிறேன்... சந்திக்க

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 ปีที่แล้ว +6

    You are simple, sweet but most powerful informer with immense contribution to TAMIL. God bless you.

  • @ezhilon1220
    @ezhilon1220 2 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா 🙏

  • @BalaMurugan-jl7mp
    @BalaMurugan-jl7mp 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கத்தோடு சதுரங்கம் என்கின்ற வல்லாட்டம் தமிழர்களின் விளையாட்டு என்பதை தெளிவாக சொன்னதற்கு நன்றி

  • @shivanica
    @shivanica 2 ปีที่แล้ว +11

    Samamana Dhooram..... Sama Dhooram... Sa Dhooram.
    Sa + Dhooram = Sadhooram
    Sa means equal and dhooram means distance, thus Sadhooram is not a Sanskrit word, it is a chaste Tamil word only.

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu 2 ปีที่แล้ว +5

      சமமான தூரம் சமதூரம் சதுரம் இதுவும் சரி

    • @shivanica
      @shivanica 2 ปีที่แล้ว +2

      @@Kumar-ic1hu Absolutely right.

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி தம்பி

  • @sivakumar1502
    @sivakumar1502 2 ปีที่แล้ว +4

    Very nice clip. Thanks

  • @balakannangovind5773
    @balakannangovind5773 2 ปีที่แล้ว +2

    வல்லடம் இன்னும் பேர் எங்க தாத்தா சொல்லி இருக்காரு சதுரங்கத்திற்கு

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 2 ปีที่แล้ว +4

    தமிழரின் சதிராட்டமே பரதக்கலை என்பது உண்மையா? மன்னர் மன்னன் அவர்களே!

  • @kuttiesgalata7968
    @kuttiesgalata7968 2 ปีที่แล้ว +4

    Great News

  • @devadasponvalli
    @devadasponvalli ปีที่แล้ว +1

    வணக்கம் மன்னர்மன்னன் அவர்களே உங்களின் தமிழ்ப்பணி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் நன்றி அய்யா❤❤

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 2 ปีที่แล้ว +7

    awesome wonderful what more to say already they are in fire you are
    pouring gee to that
    mother tamil will give all the blessings
    and strenth to you forever
    keep it up brother

    • @sundaresansundaresan6695
      @sundaresansundaresan6695 2 ปีที่แล้ว +1

      இது அவர்க்கான பதில் நம்மவர்க்கானதல்ல

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 2 ปีที่แล้ว +5

    After long time I saw yr video. Arumai please continue ur history journey. We are supporting and respecting u.🙏👍👌

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 2 ปีที่แล้ว +5

    கட்டம் என்றும் சோல்லாம்

  • @kmskumar2000
    @kmskumar2000 2 ปีที่แล้ว +2

    இந்த ஆவனங்களை அரசுக்கு அனுப்புங்கள் ஐயா

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 2 ปีที่แล้ว +2

    அற்புதம். Wikipedia பக்கத்திலும் சென்று மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.

  • @jayachandran5079
    @jayachandran5079 2 ปีที่แล้ว +3

    நன்றி மன்னர் மன்னன்....

  • @AshokKumar-ph3kb
    @AshokKumar-ph3kb 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @prrmpillai
    @prrmpillai 2 ปีที่แล้ว +2

    Weldone dear👍

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 2 ปีที่แล้ว +2

    சிறப்பு, சோழர்களின் விளையாட்டு சதுரங்கம். தமிழ்நாடு அரசாங்கம் சதுரங்கம் என்ற பெயரை வல்லாட்டம் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும்.

  • @ibrahim_banu
    @ibrahim_banu 2 ปีที่แล้ว +7

    அண்ணா தொல்காப்பியம் எந்த எழத்தாளர் எழுதிய உனரயில் படிக்கலாம்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      தொல்காப்பியப் பூங்கா எளிய அறிமுகமாக இருக்கும். எல்லா உரைகளும் முழுமையற்றவை... தொடர் வாசிப்பில் மூலம் புரியும்.

    • @ibrahim_banu
      @ibrahim_banu 2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @jarananavee6697
    @jarananavee6697 2 ปีที่แล้ว +2

    மிக பொருதல் சிறப்பு....

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +4

    வல்லாட்டம்❤️

  • @user-pu7ms1wy7t
    @user-pu7ms1wy7t 2 ปีที่แล้ว +2

    பெருமைமிக்க பதிவு ஐயா

  • @lathahema
    @lathahema 2 ปีที่แล้ว +1

    தேர்ந்த தகவலுக்கு நன்றி.
    சதுரங்கம் = வல்லாட்டம்
    மல்யுத்தம் = மல்லாட்டம்

  • @pandian101010
    @pandian101010 2 ปีที่แล้ว +2

    "Vallaatta palagai"... y don't u use in thumbnail/title itself..,
    U r amazing....👍🏽

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.... உங்களது ஆய்வுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றது சகோதரா வாழ்த்துகள்......

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597 ปีที่แล้ว

    ஆதாரங்களுடன் விளக்கியதற்கு மிகவும் நன்றி சகோதரரே உங்கள் சேவை தமிழுக்கு தேவை 🎉 உங்கள் விளக்கம் ஒவ்வொன்றும் அருமை 👏 9:05 விளக்கம் தராதது உங்கள் மீதான மரியாதை யை பல மடங்காக்கி விட்டது 👍

  • @top_tucker1
    @top_tucker1 10 หลายเดือนก่อน +2

    ஆடு புலி ஆட்டம் சிவன் காலத்து ஆட்டம். தாயம் முருகன் காலத்து ஆட்டம். வல்லாட்டம் கருத்தினன் காலத்து ஆட்டம். 13:27

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 ปีที่แล้ว

    புதுமை தமிழில் இப்படி ஒரு பெயரா அருமையான விளக்கம் இவர் மூலமாக நிறைய வரலாற்று விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் . பதிவு அருமை நன்றி !

  • @RajaN-rx5yb
    @RajaN-rx5yb 2 ปีที่แล้ว +5

    Great info.Thanks for that. However there are missing pieces in your video. As you mentioned in your video, Vallattam suppose to have it's own coins and like chess it should also have it's own name like king, queen, rook, bishop, knight, or pawn. However in your examples the names of vallattam coins are missing. Is it it possible to get it more info about vallattam coins

  • @PraveenKumar-nl7sx
    @PraveenKumar-nl7sx 2 ปีที่แล้ว +3

    Tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥

  • @sramar0105
    @sramar0105 2 ปีที่แล้ว +1

    Excellent hintsss.. arumaiii Thozhar

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ManisJoy
    @ManisJoy ปีที่แล้ว

    தமிழ் வளர தங்களின் பணி தொடரட்டும்.. அண்ணா நீங்கள் பல்லாண்டு காலம் நலத்துடனும் வழத்துடனும் வாழவேண்டும் .. தமிழ் வாழ்க..

  • @BB-ry3jw
    @BB-ry3jw 2 ปีที่แล้ว +5

    Bro, it is imminent you have to start an english channel.

  • @selvaselva2817
    @selvaselva2817 2 ปีที่แล้ว +1

    Yappaa enna arachi!!! Evlo uthranaingal👌👌👌

  • @badmodder6712
    @badmodder6712 2 ปีที่แล้ว +2

    Anna super video anna... Innum ungaloda videos Neraiya edirpaakurom naa

  • @jeyaraman9014
    @jeyaraman9014 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      அன்புடன் வரவேற்கிறோம்

  • @kramanan5280
    @kramanan5280 2 ปีที่แล้ว +2

    மிக அருமை , நன்றிகள்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      வரவேற்கிறோம்

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த தெளிவான ஆய்வறிக்கை...விரைவில் நடந்தேறும்..DrNanda..

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 ปีที่แล้ว +1

    கபடி இப்போ எல்லோரும் விளையாடுகிறார்கள். அதை தமிழர்கள் எப்போதும் தமிழர்களின் விளையாட்டு என்பதை மறக்காமல் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் சில காலத்தில் வேறு எவனோ சொந்தம் என்று கதை எழுதுவான். ஏற்கனவே எழுதி விட்டார்களா தெரியவில்லை

  • @girigirickit2446
    @girigirickit2446 2 ปีที่แล้ว +1

    அருமை. ஐயா .

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 หลายเดือนก่อน

    Poraattam..... Poraattam...... We appreciate you for your very strong presentation & penetration of the past history with concrete & strong evidences of Sanga Kaala Ilakkiyam(Sang Age Literature) & Sindhu Samaveli Naagareegam(Indus Valley Civilisation).....

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மன்னர் மன்னா அவர்களே, சிறு சந்தேகம், குதிரை ஆரியர்கள் கொண்டுவந்து. குதிரைக்கு பதிலாக எதை தமிழர்கள் பயன்படுத்தினார்கள். எதாவது குறிப்பு உண்டா?

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu Vazhthukkal 🙏