ஸ - தமிழ் எழுத்தா? தமிழணங்கு சர்ச்சையும் தமிழ் எழுத்து வரலாறும்... Mannar mannan speech payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #tamil #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 665

  • @kalyanasundaram2829
    @kalyanasundaram2829 ปีที่แล้ว +14

    தமிழ் இன்றளவும் வாழ இவரைப் போன்ற அறிஞர் பெருமான்களின் உழைப்பு மட்டுமே. சிறிய வயதில் இவ்வளவு சிறப்பான சொல்லாற்றல், வாதத் திறமை கொண்டுள்ள உங்களைப் பார்த்து தமிழன்னையே பெருமைப்படுவார் சகோதரா

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 ปีที่แล้ว +114

    அருமையான விளக்கம். தம்பி மன்னர் மன்னன் தமிழ் அளித்த கொடை. வாழ்க பல்லாண்டு தமிழ் தமிழரை காக்க....

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว +74

    ஞான சித்தர் திரு.மன்னார் மன்னன் தெளிவிப்புகளை போற்றி...

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +77

    எப்பொழுதும் போலவே இந்த காணொளியும் நிறைய தகவல்கள் கிடைத்து. மிக்க நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு 🙏🏽

    • @balajielangovan3594
      @balajielangovan3594 2 ปีที่แล้ว

      Mannar Mannan is Udaiyar Palayam Zamin name..

    • @rathinavelsivan
      @rathinavelsivan 2 ปีที่แล้ว +1

      ஆமாம் ஆமாம் 🤗🤗💯💯🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +77

    திரு மன்னர் மன்னன் உங்கள் சொல்லாற்றல் தமிழ் அறியாமையை விரட்டி தமிழ் கற்க கற்பிக்க அதற்குத் தக எதுவுமில்லை என உணர்த்த உங்களைப்போல் எளிய கற்பிக்கும் ஆசான் தேவை தமிழ் தேசத்திற்கு..... தமிழ் வணங்குகிறேன்🙏

    • @jeyasudha3554
      @jeyasudha3554 2 ปีที่แล้ว +5

      காலம் காலமாக ஸ.ஷ ஹ வடமொழி என வரலாற்றில் மாணவர்கள் படித்து வருகின்றனர் தமிழ் அறிஞர்கள் பாடத்திட்டத்தில் தெளிவாக பதிவிடுதல் வேண்டும்

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 2 ปีที่แล้ว +33

    அண்ணன் மன்னர் மன்னர் அவர்களின் தமிழ்தொண்டு மென்மேலும் சிறக்க வேண்டும் தமிழ்நாடு அரசு இவரை கௌரவிக்க வேண்டும்

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 ปีที่แล้ว +69

    மன்னா! நீ மன்னாதி மன்னன்!!!!!
    உனக்கும் என் தனித்தமிழுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

    • @thamilvelu1537
      @thamilvelu1537 2 ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த அல்ல-
      "தலை தாழ்ந்த'

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 2 ปีที่แล้ว +89

    அருமையான விளக்கம், நீவிர் நெடுங்காலமாக நலமுடன் வாழவேண்டிய தமிழ் அறிஞர், வாழ்க நும் தொண்டு.

  • @vknidhi
    @vknidhi 2 ปีที่แล้ว +7

    நான் 70 ஆண்டுகளைக் கடந்தவன். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் (1960s, 70s) யான் தமிழ் கற்ற காலத்தில் கூட, நன்கு தமிழறிந்த ஆசிரியர்கள் கூட "ஸ, ஷ, ஜ, ஹ " போன்ற எழுத்துக்களை வட எழுத்துக்கள் என்று எம்மனார்க்கு கற்பிக்கும் வேளையில் இவ்வெழுத்துக்கள் சமஸ்கிருத எழுத்துக்கள் என்ற உணர்வைத்தான் எம்முள் புகட்டினர். இன்றளவும் அவ்வாறே தவறாகக் கருதி வந்தேன். மயக்கம் தீர்த்தமைக்கு நன்றி!
    மிக அருமையான பதிவு! நும் பணி சிறக்க வாழ்த்துக்கள் !

  • @k.perumalt.krishnan281
    @k.perumalt.krishnan281 2 ปีที่แล้ว +34

    ஐயா எனது நீண்டநாள் ஆசை எவ்வாறு தமிழ் சொற்கள் , கலப்பு சொற்கள் எனக் கண்டறிவது என்பது பற்றியும், அவ்வாறு தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு தூயத்தமிழ் சொற்களாக உருவாகும் என்பதை விளக்கும் காணொளி பதிவேற்றம் இருப்பின் பதிவிடவும். இதுசம்பந்தமாக தமிழ் பற்றுக்கொண்டோரும் வழிதெரியாமல் இருக்கும் எனக்கு வழிகாட்டும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 ปีที่แล้ว +131

    அண்ணா திருச்செங்கோட்டில் 4200 ஆண்டு பழமையான இரும்பு பொருள் பற்றிய காணொளி வெளியிடுங்க அண்ணா.

  • @periyasamypillairajah381
    @periyasamypillairajah381 2 ปีที่แล้ว +7

    தம்பி
    நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஒரு வரம்
    நீங்கள் ஒரு அறிவுச் செல்வம். உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீளாயுல் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்

  • @arundpm8220
    @arundpm8220 2 ปีที่แล้ว +27

    தங்களின் நீண்ட ஆழமான பயனுள்ள விளக்கத்துக்கு மிகவும் நன்றி ❤

    • @rkannan1578
      @rkannan1578 ปีที่แล้ว +1

      திரு மன்னர் மன்னன் அவர்களே உங்களுடைய இந்த பதிவு மிக அருமையான பதிவு தங்களைப் போன்றவர்கள் தமிழ் தாய்க்கு கிடைத்த விருந்து தாங்கள் பல்லாண்டு நோய் நொடியின்றி இனிதாக வாழ்ந்து இந்த தமிழுக்கு நல்லதை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் வாழ்க மன்னர் மன்னன்

  • @muthukumar4994
    @muthukumar4994 2 ปีที่แล้ว +27

    நன்றி அண்ணா!
    தமிழுக்கு அழிவே கிடையாது
    வாழ்க தமிழ் வளர்க தமிழகம்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +12

    மிகவும் சரியாக தெளிவாக்கிய மதிப்பிற்குரிய மன்னர்மன்னன் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.

  • @villavang4799
    @villavang4799 2 ปีที่แล้ว +20

    நமக்கு என்று ஒருவர் உள்ளார் நன்றி

  • @rajaramanp1842
    @rajaramanp1842 2 ปีที่แล้ว +18

    ஆ! சீரிய‍ , சிறப்பான விளக்கம். மிக்க மகிழ்ச்சி ! !

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 ปีที่แล้ว +26

    நல்ல சிறந்த பதிவு தோழா வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +17

    பயனுள்ளதாக அமைந்தது இன்றைய காணொளி 👏👍

  • @Dhamu2915
    @Dhamu2915 2 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா... மி க்க நன்றி.

  • @subramanianr3322
    @subramanianr3322 2 ปีที่แล้ว +14

    மிக மிக அருமை மன்னர் மன்னன்.மிக்க நன்றி.

  • @universalnurseryandprimary8114
    @universalnurseryandprimary8114 2 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம் ஐயா நீங்கள் தமிழன்னைக்கு கிடைத்த தவப்புதல்வன். வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 2 ปีที่แล้ว +22

    எப்பொருள் யார்யார் வாய் கேட்பனும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 ปีที่แล้ว +17

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே...

  • @kasiraja453
    @kasiraja453 2 ปีที่แล้ว +2

    பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் பல அறிய தகவல் அளித்துள்ளீர்கள்.நன்றி.மேலும் தமிழ் எழுத்துக்ளின் உருவ அமைப்பிற்குள்ளேயே அந்த வார்த்தை யின் பொருளை பொதிந்துள்ள வியப்பான ஆராய்ச்சி முடியும் தருவாயில் உள்ளது.

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 ปีที่แล้ว +23

    As usual Mannar mannan speaking and spreading facts💯💯🙏🏽

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 ปีที่แล้ว +21

    தெலுங்கு - 70% தமிழ் வார்த்தைகள் தான். எனக்கு தெலுங்கு மிக நன்றாக பேச மட்டும் தெரியும்...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      தமிழ் மன்னர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய அந்நிய இன மன்னர்கள் தென்னிந்திய பகுதியை ஆட்சி செய்தனர்.. அப்போது தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள் அனைவருமே தமிழர்கள் தான்‌ (ஆந்திரா கர்நாடகா கேரளா ).அதாவது தமிழ் மொழி பேசிய மக்கள். அந்நிய இன மன்னர்களின் ஆட்சி காலகட்டத்தில் ஆரிய பிராமண ராஜகுரு மந்திரிமார்கள் தமிழ் சமஸ்கிருத கலப்பு செய்து தமிழ் மொழியை தெலுங்கு கன்னடம் மலையாள வடிவங்களாக மாற்றி தனி மொழி। இனங்களாக பிரித்தனர். மராட்டியர்,மூகலாயர்
      ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டங்கள் அடுத்தடுத்து மாறிய போது அந்நிய இன மன்னர்கள் ஆக அடையாளப்படுத்துகிற அரச குடும்பம் சார்ந்த மக்கள் தென்னிந்திய தமிழர்களுடன் ஆரியர் இந்திய பூர்வகுடி கலப்பு அடைந்த முதல் தமிழர் ஆரியர் கலப்பு போல இரண்டாவது இன கலப்பு ஏற்பட்டது. தமிழர் மரபு இனம் சகோதர மொழி இனங்களாக பிரிந்து மரபு இன குடும்ப நிலையை பெற்றதை தான் திராவிடமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 2 ปีที่แล้ว +2

      சுந்தரத் தெலுங்கு என்று பாரதியாரும் களிதெலுங்கு என மனோன்மணியம் சுந்தரனாரும் கூறியுள்ளனர்

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว +2

      Kannada ...English have plenty of thamizh words

    • @sailakshmi1953
      @sailakshmi1953 2 ปีที่แล้ว

      Kannada malayalamum

    • @skcreation8948
      @skcreation8948 2 หลายเดือนก่อน

      அந்த வார்த்தை சிலவற்றை இங்கு பதிவு செய்யுங்கள் தயவு கூர்ந்து ❤

  • @technican1404
    @technican1404 2 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் அண்ணா ❣️❤️❣️❤️❣️❤️
    பல நாட்களுக்கு பிறகு மிக நல்ல பதிவு .... நன்றி அண்ணா ❣️❣️❣️❣️

  • @அரசன்நாடார்
    @அரசன்நாடார் 2 ปีที่แล้ว +25

    நன்றி. தொல்காப்பியத்தை (வடமொழி) தெளிவுபட சொன்னீர்கள்.

    • @Power-th7sc
      @Power-th7sc 2 ปีที่แล้ว

      ?

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 ปีที่แล้ว +1

      @@Power-th7sc தொல்காப்பியத்தில் எழுதிய வடமொழி வார்த்தை திரிபுகள் எந்த மொழியை கூறிப்பிடுகிறது என்ற தெளிவை பெற்றேன்.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว

      @@அரசன்நாடார் தொல்காப்பியர் காலத்திலே ஆரிய சமஸ்கிருதம் இருந்தது தமிழை அழிக்க தொடங்கியது என்பதே அதன் பொருள்.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว

      தெளிவு இல்லை அந்த நேரத்தில் என்ன வடமொழி சொல் இருந்தது என்று அவர் சொல்லவில்லை. இதுபோன்ற தர்க்கம் செய்யும் போது ஒருத்தருடைய வாதத்தை மட்டும் கேட்டால் அவர் சொல்வது சரி என்று தெரியும், மற்றொரு வட மாநில மொழிகளின் பரிணாமம் பற்றி தெரிந்தால் மட்டுமே எது சரி என்று தெரியும்.

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 ปีที่แล้ว +3

      @@ravichandransubramaniam6169 சரியாக பாருங்கள். சமஸ்கிருதம் பழமையானது என்று பிராமணனர்கள் பிதற்றுகிறார்கள். அதன் முதல் கல்வெட்டு எழுத்துக்கள் கிபி 3 ஆம் இருக்கிறது.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை. மெய்ப் பொருள் காண்பது அறிவு

  • @sksce2003
    @sksce2003 2 ปีที่แล้ว +15

    வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளி பார்த்ததில் மகிழ்ச்சி.. மிக அருமையாக விளக்கினீர்கள், நன்றி..

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 2 ปีที่แล้ว +6

    உங்களால் இந்த தமிழில் உள்ள வட எழுத்துக்களை பற்றிய மூலம் அறிந்து கொள்ள முடிந்தது உங்கள் ஆய்வு பணி . தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว +9

    அருமை மன்னன்.🌷🌷

  • @chezian893
    @chezian893 2 ปีที่แล้ว +13

    Beautiful explanation! Thank you sir!

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 ปีที่แล้ว +1

    அருமை. மன்னர் மன்னன்..அவர்களே..சிறப்பான..
    ஆராய்ச்சி..நன்றி

  • @NeoAGP
    @NeoAGP 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோ 🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி மதிப்பிற்குரிய Mannar Mannan

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 2 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த விளக்கங்கள்.நன்றிகள்

  • @Rockytherealog
    @Rockytherealog 2 ปีที่แล้ว +5

    உங்களின் தீவிர ரசிகன் அண்ணா... உங்கள் காணொளி ஒன்று விடாமல் தேடி தேடி பார்த்துவிட்டேன்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளியை தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்

  • @muthurathinam9428
    @muthurathinam9428 ปีที่แล้ว

    அய்யாவுக்கு பணிவான வணக்கங்கள்!
    என்னே மொழி ஆராய்ச்சி!மெய்சிலிர்க்க வைத்தது!
    மிக்க நன்றி!இன்னும் நிறைய உங்கள் நிமிடம் மூலம் கற்க வேண்டும்..வாழ்க உடல் நலத்துடன்..மனவளமுடன் திகழ்க!

    • @muthurathinam9428
      @muthurathinam9428 ปีที่แล้ว

      உங்கள் விழியம் மூலம்

  • @aruljothikamalbabu563
    @aruljothikamalbabu563 2 ปีที่แล้ว +3

    சிறப்பான காணொளி . நன்றி

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 4 หลายเดือนก่อน

    மன்னர் மன்னர் தொண்டு காலம் முழுவதும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தேவை.❤❤❤❤❤

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 2 ปีที่แล้ว +1

    திரு மன்னர்மன்னன் அவர்களின் சிறந்த தமிழ் தொண்டு சிறப்புடன் மேலோங்க தமிழக அரசு இவர்களைப் போன்றவர்களை கௌரவிக்க வேண்டும்

  • @jivenraj0000
    @jivenraj0000 2 ปีที่แล้ว +5

    தெளிவான பதிவு நண்பா 👍

  • @mayilvel2486
    @mayilvel2486 2 ปีที่แล้ว +1

    எனது தாய்மாமா கொடுமணலை சேர்ந்தவர்... அவரது பெயர் கிட்டுச்சாமி...🙏🙏.. தாங்கள் ஒரு அறிவு களஞ்சியம்...‌ எதைப்பற்றி விடயங்களாக இருந்தாலும் அதற்கு ஆழமான ஆய்வு செய்து சொல்கிறீர்கள்... தாங்கள் நீடுழி வாழ வேண்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.,🙏🙏🙏🙏

  • @samykumar5498
    @samykumar5498 2 ปีที่แล้ว +4

    தமிழ் தாய் தமிழர் தான் வரைய வேண்டும்.

  • @umadevikumaravel8142
    @umadevikumaravel8142 2 ปีที่แล้ว +7

    அருமையான செய்தி.... அழகான விளக்கம்.... நன்றி

  • @albertantony3161
    @albertantony3161 2 ปีที่แล้ว

    மன்னர் அவர்களே உங்கலோடு வாழ்வதில் பெருமை அடைகிறோம். வாழ்க தமிழ்

  • @subramaniant9862
    @subramaniant9862 2 ปีที่แล้ว +6

    Great. Understood many things!!!

  • @marmadesam406
    @marmadesam406 2 ปีที่แล้ว +6

    பல்லவர்கள் -- தமிழ் அல்லாத மொழிகளை எழுத கிரந்த எழுத்துகளையும்! தமிழை தமிழ் எழுத்துகளாலேயே எழுதினர்.

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு
    சிறப்பான விளக்கம்.மக்கள் தமிழின் பெருமையை அறிய உங்கள் விளக்கம் சிறப்பு.
    சிறப்பு நல்ல ஆரோக்கியமான பதிவு,ஆரோக்கியமான தகவல்.

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி அருமையான விளக்கங்கள் உங்கள் வலையொலி காணொளி களை பார்த்து நீங்கள் பெரிய வரலாற்று ஆய்வாளர் என்று கருதினேன். ஆனால் உங்கள் சொந்த முயற்சியில் இவற்றை ஏற்றி உள்ளீர்கள் மிகவும் பெருமையாக உள்ளது தமிழராக பிறந்ததற்கு இளைய சமுதாயாம் பார்க்கும் போது உங்களை எப்படி புகழ்வதென்றே தெரிய வில்லை.

  • @kumarg4608
    @kumarg4608 2 ปีที่แล้ว +6

    Arumai 👍
    Thanks for d history lesson.

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள செய்திகள் மிகவும் நன்றி

  • @divyamurugan7317
    @divyamurugan7317 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான பதிவு நண்பா நன்றி

  • @sundaramahalingamsanthanam4088
    @sundaramahalingamsanthanam4088 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.வாழ்க மன்னர்மன்னன்

  • @arul15099
    @arul15099 2 ปีที่แล้ว +4

    தொல்காப்பியரின் கட்டளையை மீறயதால் இந்தப் பிராகிருத எழுத்து தமிழில் கலக்க நேர்ந்தது.

  • @devaraj8820
    @devaraj8820 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னன் எழுத்து தொடர்பான எனக்கு சில சந்தேகங்களை தெளிவு படுத்தி விட்டார் நன்றி பல கோடி

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @arputharajr7842
    @arputharajr7842 2 ปีที่แล้ว

    உங்களை போன்றோர் இல்லையென்றால் எங்களுக்கு ஐயம் தீராது. தமிழ் மொழிக்கு மன்னர் மன்னன் பெரும் தொண்று ஆற்றுகிரார் வாழ்த்துகள்

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr 2 หลายเดือนก่อน

    I am elder than you, but I humbly bow down for your research on Tamil.You deserve any national award.

  • @bowbow1359
    @bowbow1359 2 ปีที่แล้ว +7

    அடிக்கடி காணொளி இடுங்கள் அண்ணா ..... உங்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை .... உங்கள் அனைத்து காணொளிகளையும் பார்த்து விட்டேன் ...

  • @itarukmakto
    @itarukmakto 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி! புதையல் போன்ற அறிவுகளஞ்சியத்தை பரிமாறியதிற்கு மிக்க நன்றி

  • @krishnamurthyramaswamy1720
    @krishnamurthyramaswamy1720 2 ปีที่แล้ว +2

    Excellent analysis. Congrats fr. de research.

  • @sgraj4618
    @sgraj4618 2 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி

  • @etheranimus
    @etheranimus 2 ปีที่แล้ว +27

    I am curious to know about Sangam/ancient Tamil's relations with Yavanas(Greeks, Romans..) How was the cultural and technological exchange? Were there marital relations between Tamils and Yavanas?
    Please do talk about this topic in the future.

  • @bkbk8348
    @bkbk8348 2 ปีที่แล้ว +2

    இன்றும் கேரளத்தில் சோறு என்ற சொல்லை ச்சோறு என்ற ஒலிப்பில் தான் பேசுகிறார்கள்.
    இதைப்பற்றி அறிஞர் குணா அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
    ஸகரம் தமிழுக்குரியதென்று.

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว +1

    👍👍👍அருமை அரசியல் பதிவு 💯👌

  • @madhibalan7372
    @madhibalan7372 2 ปีที่แล้ว +1

    அண்ணெ ஜொதிடத்தின் வரலாறு பத்தி ஒரு காணொளி போடுங்க pls...

  • @saravananp8529
    @saravananp8529 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களுக்கு 🙏🙏🙏🙏

  • @MrRK-ge6te
    @MrRK-ge6te 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ தெளிவான விளக்கம். 👏

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்!

  • @abujavith
    @abujavith 2 ปีที่แล้ว

    நிச்சயமாக உதவிகரமாக இருக்கிறது.

  • @சgத்
    @சgத் 2 ปีที่แล้ว +6

    18:50 Thanjavur kalvettu laye Raja Rajan nu dhan iruku..adha Rasa Rasan nu illa..so Chozhar kalathulaye Samaskrutha puzhakam irundhuchu..!

  • @tsahayagunaseely4474
    @tsahayagunaseely4474 2 ปีที่แล้ว +2

    தமிழர்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வு வந்திருக்கிறது. என்றைக்கு நாம் அனைவரும் தூய தமிழில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்

    • @balan9468
      @balan9468 2 ปีที่แล้ว

      Poonaiku (Tamil kalapu cause now a days is by cjhannels) yaar mani kattuvathu.

  • @praneshganesh5141
    @praneshganesh5141 ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணா

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +1

    மீள் பதிவு
    அருமை அன்பரே.
    ஸ வைப்போல் மற்ற எழுத்துக்களையும் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் பயன் கூடுதலாக இருந்திருக்கும்
    இவைகளைக் குறிப்பிடலாமா?
    ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ
    தெளிவுபடுத்துக.
    நன்றி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு விளக்கம் நன்றி

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் , சிறப்பு நன்றி.

  • @kmmsundaram1
    @kmmsundaram1 2 ปีที่แล้ว +1

    ஐயா,
    முனைவர் தமிழப்பன் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கிரந்த எழுத்துகள் தொடர்பாக ஒரு கடிதம் எழுதினார்கள்.
    அக்கடிதத்தில் யூனிகோடில் உள்ள தமிழெழுத்தின் நெடுங்கணக்கில் இப்பொழுது அமைச்சர் குறிப்பிடுகிற ஸ என்ற எழுத்து உட்பட மற்ற கிரந்த எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்க ஆவண செய்யுமாறும், அவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகள் என்று குறிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
    அதற்கு தமிழக அரசிடமிருந்து வந்த பதிலில், அவ்வாறு இருப்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் அதில் மாற்றம் செய்ய இயலாது என்றும் பதில் வந்தது. ஆனால் இப்பொழுதோ ஸ என்ற எழுத்து சமஸ்கிருத எழுத்து என்று அமைச்சர் சொல்கிறார். தமிழக அரசின் கொள்கை முடிவு முனைவர் தமிழப்பனுக்கு ஒன்றாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு வேறொன்றாகவும் உள்ளதோ?.

  • @lokeshr5906
    @lokeshr5906 2 ปีที่แล้ว +8

    பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த சந்தேகம் விலகியது🙏

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 2 ปีที่แล้ว

    பல கந்தேகங்கள் தீர்ந்தன. நன்றி

  • @thanarajt0604
    @thanarajt0604 2 ปีที่แล้ว +6

    Remember May 18.............

  • @nandhag255
    @nandhag255 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏💕

  • @prabakaran8341
    @prabakaran8341 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @fireboys2475
    @fireboys2475 2 ปีที่แล้ว +1

    Very useful video...Thank you Mannar Mannan Anna...

  • @ilanchezian822
    @ilanchezian822 2 ปีที่แล้ว

    நன்றி மன்னர் மன்னன் அவர்கள்

  • @anandanm4169
    @anandanm4169 2 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கம் மிக அருமை தங்களின் புத்தகங்களை படிக்க ஆவலாக உள்ளேன் தங்களின் புத்தகங்களை வாங்க ஏதேனும் ஆன்லைன் வசதி உள்ளதா அல்லது எவ்வாறு நாங்கள் வாங்குவது

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian8960 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா.நல்ல விளக்கம்.🙏💐

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 ปีที่แล้ว

    நன்றி..நண்பரே..

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 2 ปีที่แล้ว +1

    பாண்டிய நாட்டு வரலாறு பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @இரா.ஜெ.பா
    @இரா.ஜெ.பா ปีที่แล้ว

    மிகச்சிறப்பு

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு!!

  • @r3dalien710
    @r3dalien710 2 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +5

    அருகாமை என கூறாதீர்
    அருகில் என்பது அண்மையாகும். அருகாமை என்பது சேய்மை (தொலைவு)

    • @samwienska1703
      @samwienska1703 2 หลายเดือนก่อน

      அண்மை என்று பயன்படுத்தலாம்.

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว

    Nanri bro.

  • @nslaxx
    @nslaxx 2 ปีที่แล้ว +2

    Good to hear. More so to your fine balance of not to get into the politics of it

  • @ztube2k
    @ztube2k 2 ปีที่แล้ว +1

    Thanks!

    • @ztube2k
      @ztube2k 2 ปีที่แล้ว +1

      Thankful for your continuing Tamil and Tamilar research