"Transform Your Life: How Walking Can Boost Your Health" - B.V.Rajan in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 63

  • @nithiyan77
    @nithiyan77 2 หลายเดือนก่อน +15

    நடந்தால் நோய் நம்மை விட்டு நடக்கும்
    ஓடினால் நோய் நம்மை விட்டு ஓடும்
    படுத்துக்கிடந்தால் நோய் நம் மீது படுத்துக் கொள்ளும்...❤

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน +2

      மிகவும் சரியாக சொன்னீர்கள், உங்களுடைய எழுத்தின் நடை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி. 🙏❣️

  • @sheikfaridh4761
    @sheikfaridh4761 2 หลายเดือนก่อน +6

    நான் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் காலையில் நடக்கிறேன் ❤

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து நடை பயிற்சி செய்யவும். வாழ்த்துக்கள். 🙏🎉

  • @lakshminarayanan1917
    @lakshminarayanan1917 3 หลายเดือนก่อน +1

    Excellent Rajan
    All peoples are understand easily Thank you 🎉🎉🎉All the best.

  • @santhasrinivasan408
    @santhasrinivasan408 3 หลายเดือนก่อน +3

    Thank you very much 🙏.

  • @madhanchithra2699
    @madhanchithra2699 3 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 หลายเดือนก่อน +1

    Thank you brother valzhga valamudan 💐👏🙏

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  3 หลายเดือนก่อน

      Welcome Sister.🙏

    • @jesusagayam8549
      @jesusagayam8549 2 หลายเดือนก่อน +1

      Kindly resolution for the stroke patients walking how can I work 5 km everyday what is the alternate for stroke patients please tell me

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  หลายเดือนก่อน

      @@jesusagayam8549 Have slowing walking as much as possible. Gradually increase the duration. That will improve your cardiac activity. Also consult your cardiologist regarding walking.

  • @rajarockiyaraj1762
    @rajarockiyaraj1762 2 หลายเดือนก่อน +1

    🙏🙏நன்றி ஐயா

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் ஐயா. 😍

  • @dr.prabakarthikeyan648
    @dr.prabakarthikeyan648 3 หลายเดือนก่อน +2

    Wonderfully explained bro.. Thanks.. Very motivating..

  • @Basikbasik-l8j
    @Basikbasik-l8j 3 หลายเดือนก่อน +5

    மிகஅருமையா தெளிவான விளக்கம் சொன்னவிசையங்களை கடபிடடித்தாள் நோய்களை
    விரட்டிஅடிக்களாம்

  • @m.r.gopinath8784
    @m.r.gopinath8784 2 หลายเดือนก่อน +1

    Very good explanation mappillai , All the best ❤

  • @ragav0795
    @ragav0795 2 หลายเดือนก่อน +1

    Useful sir. Thanks

  • @baskarank5708
    @baskarank5708 2 หลายเดือนก่อน +2

    Super congratulations

  • @AGTR8621
    @AGTR8621 2 หลายเดือนก่อน +1

    Ok sir nan nadakuren ....

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน

      ஆமாம் சார், நடப்பது ஒரு வேலையாக இல்லாமல் அது உங்களின் இயல்பாக மாற வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @vadivelud1268
    @vadivelud1268 2 หลายเดือนก่อน +1

    நடத்தல்- கலோரிகளை எரித்தல்
    நடக்கனும் நடக்கனும் நடக்கனும் நன்றி❤

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน

      நல்வரவு. மிக்க நன்றி.🙏❣️

  • @madhanchithra2699
    @madhanchithra2699 3 หลายเดือนก่อน +6

    என்னால் தான் வாக்கிங் போவதே கடினமாக உள்ளது

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  3 หลายเดือนก่อน +4

      எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யுங்கள்.

  • @lakshmanangovindan9696
    @lakshmanangovindan9696 3 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤

  • @RangaGanesan-r4n
    @RangaGanesan-r4n หลายเดือนก่อน +1

    சார் ஒரு நாளைக்கு நான் 5k. கிலோ மீட்டர் நடக்கிறேன் சார் சுகர் கண்ட்ரோல் நார்மல் இருக்கு

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் ஐயா, ஐந்து கிலோ மீட்டர் தினமும் நடப்பது உங்களுடைய ஒழுக்கத்தை பறைசாற்றுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளவும். மிக்க நன்றி. 😍😍😍

  • @rajap5305
    @rajap5305 2 หลายเดือนก่อน +2

    Xvery Super

  • @jesusagayam8549
    @jesusagayam8549 2 หลายเดือนก่อน +1

    What is the solution

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน

      By anyway you have to improve your steps, then only you can rebuild your health.

  • @mesatransport6018
    @mesatransport6018 2 หลายเดือนก่อน +1

    Every day ' s 5 50 am my wife

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  2 หลายเดือนก่อน

      Great Sir, walking with life partner not only improves health, also good for mental well being.😍❤️.
      அருமை ஐயா, வாழ்க்கைத் துணையுடன் நடப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனநலத்திற்கும் நல்லது.😍❤️

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 หลายเดือนก่อน +1

    சார் நடக்கும் போது walking shoes வேண்டுமா அல்லது காலணி போதுமா

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  หลายเดือนก่อน

      Walking shoe இருந்தால் நல்லது. இல்லையெனில் தற்சமயம் காலனி போதும், வாய்ப்பு கிடைக்கும் பொழுது Walking shoe வாங்கவும். நன்றி.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 3 หลายเดือนก่อน +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 3 หลายเดือนก่อน +2

    My both knees crossed fourth level how to walk reply

    • @anusuyasureshkumar4828
      @anusuyasureshkumar4828 3 หลายเดือนก่อน

      I don't want operation my body is weak please reply

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  3 หลายเดือนก่อน +2

      Instead of walking, you can docalf raising, knee extensions & do some upper body exercises to burn calories.
      Don't lose the confidence, try to stand and walk as much as possible with the help of somebody.

    • @anusuyasureshkumar4828
      @anusuyasureshkumar4828 3 หลายเดือนก่อน +1

      Calf raising and knee extension link if you have please send

    • @anusuyasureshkumar4828
      @anusuyasureshkumar4828 3 หลายเดือนก่อน +1

      Thku so much for reply

    • @bvrajan_holistic_living
      @bvrajan_holistic_living  3 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsIlsuTT8CpC4?si=7ho1L_4kXV9NSI8d

  • @Supermind-vr4ku
    @Supermind-vr4ku 3 หลายเดือนก่อน +1

    Super

  • @saranyspandian
    @saranyspandian 3 หลายเดือนก่อน +1

    No thank you