Anandam Illam Vlog - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 436

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 ปีที่แล้ว +7

    உங்கள் உதவிகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்களுக்கு
    அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமி.

  • @savagequeen4894
    @savagequeen4894 ปีที่แล้ว +12

    வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அம்மா தொடர்ந்து இம்மாதிரி நல்ல செயல்கள் செய்யவும் 😇😇😇😇🙏🙏🙏🙏🙏

  • @radhamadhusudanan1852
    @radhamadhusudanan1852 ปีที่แล้ว +7

    சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையாக இருக்கிறது. மாமி செய்வதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. மனதை மிகவும் நெகிழச் செய்தது
    🙏🙏🙏🙏🙏💐💐

  • @latharv
    @latharv ปีที่แล้ว +11

    I couldn't control my tears seeing those elderly people. May God bless them with good health and happiness. Hats off to you Mami for sharing this wonderful video 🙏🙏VAZHGA VALAMUDAN 🙏🙏

  • @malaravishankar1778
    @malaravishankar1778 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மாமி.
    மனது பாரமாக இருந்தது.ஆனால் நிறைவாகவும் ஆனந்தமாகவும் நெகிழ்ச்சி அடைந்தது. பிடித்த சமையலை சந்தோஷமாக ஆனந்த இல்லம் மாமி செய்ய.......என்ன உற்சாகம் ....என்ன எனர்ஜி
    simply super no words for appreciation...
    ஜமாய்க்கிறீங்க மாமி..

  • @rajeswarisv147
    @rajeswarisv147 ปีที่แล้ว +13

    It is really nice to see elders are keeping themselves occupied by cooking to others and stay happy

  • @manikandandn1655
    @manikandandn1655 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமையான பதிவு மாமி பார்ப்பதற்கே இன்னும் பார்ப்பது போல் தோன்றுகிறது அவர்களின் எளிமையான பேச்சும் கனிவான அன்பும் இது ஒன்று போதும் இந்த உலகில் உங்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @lathamurali7418
    @lathamurali7418 ปีที่แล้ว +8

    Happy to see this video. Serving humans in this kaliyugam is a great job. Excellent.

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 ปีที่แล้ว +19

    No words to describe. Such a fantastic video. Need to appreciate that Mami ' s enthusiasm to cook. It was a wonderful PONGAL treat.

  • @Prema008
    @Prema008 ปีที่แล้ว +6

    One of the best temple can be seen here. I hv been to this place for my mom's anniversary 🙏🙏

  • @srk67
    @srk67 ปีที่แล้ว +9

    Thank you very much for bringing to light such great initiatives by selfless people. I contributed my bit for this good cause.

  • @s.rajasrishankaranarayanan7712
    @s.rajasrishankaranarayanan7712 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி ரொம்ப நன்றி உங்களால் எங்களுக்கும் பெரியவலோட ஆசிர்வாதம் கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது பொங்கல் வாழ்த்துக்கள் அண்ட் நமஸ்காரங்கள் மாமி 🙏🙏

  • @gkmdfamily9197
    @gkmdfamily9197 ปีที่แล้ว +1

    மாமி ரொம்ப சந்தோஷம் என்றும் இந்த புன்சிரிப்புடன் பகவான் உங்களை வாழ வைப்பார்கள்.
    மனிதனுக்கு மனிதான் கடவுள் ரூபத்தில் உதவி செய்வார்.
    அனைத்து பெரியவாழக்கும் நமஸ்காரம். மேன்மேலும் இந்த இனிய பணி தொடர கடவுள் துணை இருப்பார்.
    மாமிக்கு என்னுடைய நமஸ்காரம்
    பகவன் ரமணன் 🙏🙏🙏💐💐💐💐😊

  • @Up0408
    @Up0408 ปีที่แล้ว +13

    Such a wonderful video!! Really brought tears in my eyes and it was awesome to see such elders being happy doing what they could do. Pranams to all 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @venkatesanv3539
    @venkatesanv3539 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி மிக அற்புதம் மஹா பெரியவாவின் பரி பூரண ஆசீர்வாதம் தங்களுக்கு என்றும் உண்டு அத்தனை பெரியவாவின் ஆனந்தம் ஆனந்தம் இல்லத்தில் தெரிகின்றது வாழ்த்துக்கள் 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    மாமி சூப்பர் இந்த வயசுல யும் மாமி சமைக்கற்த பார்க்கும் போது சந்தோஷமாயிருக்கு மாமி மாமி அங்க போய் எல்லோரோடயும் கலந்துண்டத என்ஜாய் பண்ணி பார்த்தேன் மாமி நீங்க போய் கலந்துண்டது சந்தோஷம் அவர்கள் என்றென்றும் நலமுடன் இருக்க பிரார்த்தனை பண்றேன் நன்றி 👍👍👍🙏

  • @jayanthijanardhanan1444
    @jayanthijanardhanan1444 ปีที่แล้ว +8

    I have seen lot of your videos, but I tell you.... this is by far one of the best videos I've ever seen. God bless you mam

  • @rklalvar
    @rklalvar ปีที่แล้ว +5

    Kudos to Anandham Team headed by Bagiradhi Madam. I had visited many times there and feel happy to see the video. RK

  • @subramaniamsivaraman6828
    @subramaniamsivaraman6828 ปีที่แล้ว +2

    ரொம்ப சூJபர் மாமி
    எங்கே இருக்கு மாமி இந்த இடம்...
    போய் சேரலாம்போல் இருக்கே....you are great.....

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் மாமி 🙏. உங்களுடைய மற்றொரு சுபாவமான உதாரகுணத்தை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.ஆனந்தத்தில் பெரிய வர்கள் ஆனந்த மாக இருப்பதைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது.நல்லதொகுப்பு . நன்றி 👋👌🌹

  • @hemamalini3076
    @hemamalini3076 ปีที่แล้ว +3

    It is really great to see this vidio Tears came from my eyes to see this elders in old age home enjoying Pongal from Bangalore

  • @shameemaalim2431
    @shameemaalim2431 ปีที่แล้ว +4

    தமக்கை அவர்கள் அறிவது நான் ஒரு முஸ்லிம் ஆனால் தங்களின் பதிவுகள் அனைத்தும் நான் காண்கிறேன் சூப்பர்

    • @YogambalSundar
      @YogambalSundar  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 ปีที่แล้ว +3

    God bless Anandam Illam seniors & volunteers…Hare Krishna 🙏

  • @seemaiyer22
    @seemaiyer22 ปีที่แล้ว +13

    Happy Pongal to you all Mami. Seeing this patti’s cooking brought tears in my eyes, as she cooks like my Grandmom(I use to call her Mami). This shows age is just a constraint. May God bless them with good health n arrogyam🙏🏻🙏🏻

  • @meenakshi9341
    @meenakshi9341 ปีที่แล้ว +1

    Thank you amma share this video.god blessing all.vazllga vallamudan.good fine.👍🙋🙋🙋🙋👍🙏🙏🙏🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +2

    பார்த்த வுடன் கண்களில் நீர் நிறைந்து விட்டது, நமஸ்காரம் ரொம்ப சந்தோஷம்

  • @Soundarya_1811
    @Soundarya_1811 ปีที่แล้ว +23

    A very genuine video with no artificiality at all. We could certainly learn how to be self-restraint through kind people like you. Many thanks for sharing this video and we feel really blessed to see this one and the recipes are also unique though 😊

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை மாமி ,கண்களில் கண்ணீர் வந்து விட்டது, மிகவும் நன்றி🙏🙏

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோஷம் இந்த மாதிரி பெரியவர்கள் ஆசிர்வாதம் கிடைக்க புண்ணியம் செய்ய வேண்டும்.கடவுள் அவர்களுடன் இருக்க வேண்டும்.மாமி நன்றி

  • @sumathig8322
    @sumathig8322 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் மாமி. இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🌷🌷

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 ปีที่แล้ว +1

    Good Evening Yogambal, Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the excellent video

  • @venik2125
    @venik2125 ปีที่แล้ว +2

    Hi mam very beautiful and very nice this video vera level mam inspiring a irukku ma avanga eppobum nalla irukkanum anantha endrum anantham 👍👆👌Super mam valga valamudan endrum nalamudan 🙏🙏💐🌹🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว +1

    Anandam indru arambam endru song by singer S. Janaki and T.M.S ninaivu varadhu. Excellent 👍👌✔️ video. Romba aanandhama iruku

  • @indiranarasimharajan7688
    @indiranarasimharajan7688 ปีที่แล้ว +13

    I really cried . You were so blessed to serve lunch for all the seniors 🙏😀

  • @mmmtn3
    @mmmtn3 ปีที่แล้ว +1

    Done a great job 💯👍👏, I am seeing how old this madam is bending just like that and cooking🍲👨‍🍳. Many things to learn from this 🎥. I am very much blessed to see all these.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 ปีที่แล้ว +1

    Romba sandosham mami some thing superb speechless mami no words to say anandham aanandham aanandham aanandham🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏

  • @harini3582
    @harini3582 ปีที่แล้ว +1

    Dear mami
    Namaskaram mami. Thank you so much mami naan unga receipe pathiya samyal pathu than samyal panninen ippo ennaku normal delivery agi pathukarava alu illa Thai illa pillai naan neega than enaku Thai Mari ippo unga youtube channel pathu than pathiya samyal senchikittu iruken very much thankful to you mami😃😃

  • @sakthykamalanathan9868
    @sakthykamalanathan9868 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நன்றிகள் மாமி பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.🙏🙏🙏

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +1

    A very good service. And it make us a boosting. God is great.

  • @gowriram4580
    @gowriram4580 ปีที่แล้ว +1

    Super mami unga video மூலம் ஒரு நல்ல vishyangalaiparthom அவங்க dish romba nalla irunthathu thanks for your useful video mami

  • @mohannivetha8378
    @mohannivetha8378 ปีที่แล้ว +1

    அருமை அருமை மா நல்ல செய்கைகள் பண்றீங்க super ma
    🙏🙏👌👌👏👏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +1

    Respected mam great of whole heartedly illam mam vazthughal vazhavalamudhan your service all must visit there mam

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 ปีที่แล้ว +4

    Wow very nice, thanks to all the participants for a wonderful video.All The Best to Anandham Illam 👍🙌🙏🙏🙏💐💐😊😊

  • @vasanthaanantharaman2865
    @vasanthaanantharaman2865 11 หลายเดือนก่อน +1

    ஆனந்த இல்லத்தின் பெரியோர் அனைவருக்கும் யோகாம்பாள் மாமிக்கும் அன்பு கலந்த நமஸ்காரங்கள்.❤

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +36

    ரொம்பசந்தோசம் மாமி மனதை நெகிழ வைத்தது கண்ணீர் வந்தது மிக்க நன்றி மாமி 👍👍👍👍👍

  • @umasivasankaran3848
    @umasivasankaran3848 ปีที่แล้ว +1

    God Bless you all
    Thank you for sharing this video.
    SAIRAM🙏

  • @latharamesh5764
    @latharamesh5764 ปีที่แล้ว +1

    Yes,madam you are right,we should do pradakshinam for such great people. We at 50 unable to do for more then 4 people. Konjum jaste per wanda kai-kaal nadungum🙏🙏🙂

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 ปีที่แล้ว +1

    Great service rendered by you Mam. Really interesting video this one .

  • @bhuvaneswaris3251
    @bhuvaneswaris3251 ปีที่แล้ว +3

    Wow nice mami. Thank you so much . Our wishes to All in home . Happy Pongal to you and your family and all viewers

  • @hariharanramamurthy611
    @hariharanramamurthy611 ปีที่แล้ว +1

    Excellent video and everybody is watching Romba Anandamaga rasikiram.

  • @deepapasupathi4888
    @deepapasupathi4888 ปีที่แล้ว +1

    God bless you too anandham vlog family's thank you for visiting mami.💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😃😃😃😃😃🎈🎈🎈🎈🎈🎈

  • @anushaupendran2266
    @anushaupendran2266 ปีที่แล้ว +7

    Mami u are really simple . Ur simplicity and generosity is first thing I should learn and what a great opportunity to meet different PPL and celebrate Pongal . Thanks to your gratitude

  • @rajeshwarifkcci6269
    @rajeshwarifkcci6269 ปีที่แล้ว +4

    Madam what I understand from your video is that you are a wonderful person by heart. Stay blessed always maami🙏

  • @indiraarunachalam2824
    @indiraarunachalam2824 ปีที่แล้ว +2

    Thanks mami for this wonderful video very touching yes it’s a great inspiration for us 🙏🙏

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 ปีที่แล้ว +1

    Very nice vlog Ma'am. Thanks for sharing. Great. God bless you. 🙏

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +1

    Namaskaram mami. She is carbon copy of my mother. Tks yoga mam.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +1

    Thank you for sharing Madam. It brought tears in my eyes

  • @srimathitg8822
    @srimathitg8822 ปีที่แล้ว +1

    Very nice to see this video clips. At same time life is very beautiful we have to come across so many things. This kannada Islam is like temple because if you go there you can get blessing from the old people. Happy pongal to them.

  • @banumathisuresh2719
    @banumathisuresh2719 ปีที่แล้ว +1

    Super mami .Share pannadu peria vishayam.thaku somuch.

  • @RadhikaKal
    @RadhikaKal ปีที่แล้ว +7

    Such a great service anadam Islam is doing for senior citizens. Hats off to you and ma'am thank you so much for sharing.

  • @purusothamanalavandar2023
    @purusothamanalavandar2023 ปีที่แล้ว +1

    Let the people staying in anandam live has one family till end of their life .gods will be most happy when all of them at anandam live has one united family .may god bless you all at anandam.
    At anandam the purpose of life is solved.

  • @pannerselvam8373
    @pannerselvam8373 ปีที่แล้ว +1

    அன்புடன் இனிய மாலை வணக்கம் அம்மா இந்த பதவிக்கு மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர்

  • @pavithraharihara8507
    @pavithraharihara8507 ปีที่แล้ว +6

    This episode just melts my heart ❤

  • @Soundarya_1811
    @Soundarya_1811 ปีที่แล้ว +14

    Service to humanity is service to God 🙏🙏

  • @savagequeen4894
    @savagequeen4894 ปีที่แล้ว +1

    நான் பார்த்ததில் மிகவும் அழகான உள்ளம் படைத்த ஆத்மா நீங்கள் தான் அம்மா

  • @jayasreekesavan6212
    @jayasreekesavan6212 ปีที่แล้ว +1

    Super mam God bless you both mam enna chollanam ennu thareiyali ongalukk 🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் நல்ல நல்ல பதிவு சூப்பர் மா நன்றிகள்

  • @srimathiseshadri6042
    @srimathiseshadri6042 ปีที่แล้ว +1

    Excellent Sweet Pongal. Vazhgha in. 🙏🙏👌👌

  • @ajayanmano9571
    @ajayanmano9571 ปีที่แล้ว +1

    அன்பான அக்கறையும் பாசமும் தேவைப்படுபவர்களுடன் பொங்கலைக் கொண்டாடும் உங்கள் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது போன்ற வீடியோக்களை எங்களிடம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன், இது எந்த வகையிலும் அவர்களுக்கு உதவ எங்களுக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. நன்றி
    I really appreciate your effort to celebrate pongal with who needs love care and affection. I request you to bring us more videos like this which can give us chances to help them in any form way. Thanks

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +1

    சொல்ல வேறு வார்த்தைகளே இல்லை.சகோதரி.👌🙏🙏🙏🙏🙏

  • @balabalakrishna9960
    @balabalakrishna9960 ปีที่แล้ว +1

    Wow! Exactly said! Service to humanity is service to God ! What a great humanitarian act ! Old people serving even older people too ! Amazing ! Awesome ! Inspiring ! ❤😊 one thing to note- please advice people not to cook directly ( specially things with Puli in it ) on aluminum utensils as aluminum leaches into the foods cooked and becomes toxic for humans to consume! It’s not good to absorb aluminum which is bad for the human body- please ask them to cook in steel vessels or even cast iron or ceramic non stick which is chemical free- any metal that doesn’t erode and leach into foods and cause problems is good! Just as a matter of concern for all the old people or anyone eating that food ,am suggesting !! 🙏🙏🙏🙏🙏🤗💖

  • @ananthanarayananks8024
    @ananthanarayananks8024 ปีที่แล้ว +1

    Namaskarams mami. Super video. Thanks for sharing.

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk 5 หลายเดือนก่อน +2

    Wonderful. Namadkarams to all. ❤❤❤

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 ปีที่แล้ว +7

    Excellent , Patti made this preparation so simple .....nothing is greater than humanity.
    Praying for longevity,good health and peace for Patti and other elders in this Anandam illam.
    Namkaran to all elders 🙏🙏

  • @kalabalaji5953
    @kalabalaji5953 ปีที่แล้ว +5

    Wonderful video mami. A very happy pongal to everyone. This is the best way we could celebrate any function. You are an inspiration to many of us. Stay blessed. Thanks for sharing. . 🙏🙏

  • @plateitsimple
    @plateitsimple ปีที่แล้ว +1

    Manushan erukkum varai arumai theriyadhu. That’s all I have to say . Loved the video ❤

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 ปีที่แล้ว +1

    So beautiful mami your great God bless you all 🌹❤️🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +1

    Very nice video madam thank you very much Patti amma for your excellent dish preparation.

  • @chitranarayan6193
    @chitranarayan6193 ปีที่แล้ว +1

    Wonderful video Mami🙏
    Thanks for sharing

  • @RajkumarSahasranaman
    @RajkumarSahasranaman ปีที่แล้ว +1

    Namaskaram Maami. Thank you for the video. Looking forward to Part 2.
    Rajkumar Malaysia 🇲🇾

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +1

    I am so happy to see these old people are treated well with good food and freedom. Let god keep them with good health, and peace of mind.

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க உங்கள் ஆனந்த தொண்டு.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 ปีที่แล้ว +3

    Great to see all the elders in Aanandam Islam 🙏🙏

  • @kviswanathan3051
    @kviswanathan3051 ปีที่แล้ว +5

    Happy Pongal to all especially to the inmates in this divine place. Serving them is equal to Serving God. All blessed. Very motivational video. Mrs Viswanathan 🙏 🙏

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 ปีที่แล้ว +1

    Hello amma really loved this Anandam illam trip. Video. N with all your strains see you walking n going around doing things. Remember my amma. Please take care of yr health too. If more details can be provided Abt the anandam illam it would be great. We could also find ways to contribute. Thanks. One of the best videos. Keeping aside all yr videos, this is best. Thank you. Very sincere n soulful effort. Cheers.

  • @aravindrva
    @aravindrva ปีที่แล้ว +2

    Thank u maami.... To identify this old age home to me 👍👍👍

  • @PoornaKrishNarasimhan
    @PoornaKrishNarasimhan ปีที่แล้ว +1

    Really appreciate the efforts mam. Thank you for doing this.

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 ปีที่แล้ว +2

    Happy Pongal maami
    Wow you did great job maami
    Tears in 👁️ great maami will go there maami soon 🙏

  • @chitraarumugam4177
    @chitraarumugam4177 ปีที่แล้ว +1

    Romba happy Amma yellam nalla erupanga na Chennai vantha kandippa antha home ku poi help pannuvan

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 ปีที่แล้ว +1

    Mami no words to say. Amazing video for us Thank you so much 🙏 Mami such a great and nice video for us. 👌👍👏❤️😊🙏

  • @sarathambalvv6240
    @sarathambalvv6240 ปีที่แล้ว +1

    Super 👌👌 மாமி . வாழ்க வளமுடன் ..🙏🙏

  • @gopalant737
    @gopalant737 ปีที่แล้ว +1

    Entha mathiri illangallukku sendru avargalin expert recipes podungal use aha irukkum thank. You

  • @nalininarayanan2029
    @nalininarayanan2029 ปีที่แล้ว +1

    Super video with tips to aged people food. Thank you

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 ปีที่แล้ว

    No words to express. Super video..hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏. Tku so much for sharing .

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 ปีที่แล้ว +1

    Haha it's different. நீங்களே ஒரு பெரிய செஃப் ஆனா மத்தவங்கள இந்த அளவு உற்சாகபடுத்தறது ரொம்ப பெரிய விஷயம். ❤️

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 ปีที่แล้ว +1

    Amma neenga kidaikka naanga kuduthu vechirakunam arpudhamana manidhar amma neenga very nice vedio nanri amma

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 no word's to talk mami sure something SPL Pongal treat mami l am so happy 👍👌

  • @saradhakannan
    @saradhakannan ปีที่แล้ว +3

    How humble you are we could see that in the video.. lots to learn .. Happy Pongal!!

  • @Shukra9665
    @Shukra9665 ปีที่แล้ว +1

    Very valuable information, thank you 🙏🙏🙏

  • @PRSHomeStyle
    @PRSHomeStyle ปีที่แล้ว +1

    Super sister.
    Happy pongal to you and Anandam illam friends 🙏🙏🙏