நேத்திக்கு தான் மாமி உங்களோட authentic way of cooking பத்தி நினைச்சுண்டேன், esp this dish திருவாதிரை களி how you explained nicely... To my surprise, Again you uploaded this recipe today along with களிக்கூட்டு... 😍 thanks again மாமி for your efforts of bringing our authentic recipes and rich culture... 🙏
மாமி நீங்க பண்ணிண எல்லா ரெசீபியும் நான் பண்ணி பார்த்துஇருக்கேன் அடிக்கடி நீங்க சொன்ன மாதிரி கொழக்கட்டை பன்னீர் பட்டர் மசாலா பண்ணி எங்க ஆத்திலே எல்லோரும் சூப்பர்னு சொன்னா எல்லாம் கிரடிட்டும் உங்களுக்குதான் நீங்க நோய் நொடி இல்லாமல்இதே புன்சிரிப்புடன் நிறைய ரெசிப்பி செய்து காட்டனும் Thankyou mami
Super அம்மா, மிக்க நன்றி, நான் ஒவ்வொரு வருடமும் முக்கியமான விசேஷம் என்றால் உங்க வீடியோ பாத்துட்டு தான் நான் பண்றேன் அம்மா, பாராட்டும் வாங்கியுள்ளேன், ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்
திருவாதிரை களி உங்கள் வீடியோ 502 ல் போட்ட படி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள் சொன்னபடி கூட்டு செய்தேன் நான் பேடகி மிளகாய் வற்றல் போட்டதால் கலரும் நன்றாக இருந்தது சுவையும் பிரமாதமாக இருந்தது நேற்று எரிச்ச குழம்பும் செய்தேன் பிரமாதமாக இருந்தது மிக்க நன்றி 👌👍🙏
Thank you aunty...you have been a support to millions of women out there who don't have elders to guide....stay healthy and happy always aunty...lots of love
வணக்கம் அம்மா..இவ்வளவு எதார்த்தமான இயல்பான பேச்சு..எங்க பேமலியில் ஒருவர் போல...வும் ..அருகில் இருந்து சொல்லுவது போல ஒரு உணர்வு.. வாழ்த்துக்கள். அம்மா..இவ்வளவு எளிமையாக களி செய்வது அருமை..
நமஸ்காரம் அம்மா .. நான் உங்கள் ரெசிபி அனைத்தும் நீங்கள் கூறியபடி செய்து வருகிறேன் . அனைத்துமே அருமையிலும் அருமை .. மேலும் உங்களின் நகைச்சுவை நிறைந்த பேச்சு, தன்னடக்கம்👌👈👌 அந்தந்த பண்டிகைக்குரிய கதை அதன் காரணம் அப்பப்பா எக்ஸலண்ட் வாழ்க வளமுடன் 🙏🏻
வணக்கம் மாமி. என் அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான் எங்கள் சமையல் குரு. எந்த சமையலோ பட்சணமோ எந்த ஒரு சந்தேகமும் தீர்த்துக் கொள்ள உங்கள் youtube channel சமையல் தான் எங்கள் விருப்பத்திற்குரிய வரப்பிரசாதம். அப்படியே என் அம்மா செய்தது போல். மிக்க நன்றி மாமி. இன்னும் நிறைய cooking links போட வாழ்த்துக்கள் மாமி.
Mami unga story and kali and kootu Ellame super. Ipave echi ooradhu... Kandipa nalaiki natarajarku neiveidhyam seiya poren. Neenga panradhe... Semata iruku. Bless me mami.
இன்றைக்குத்தான் உங்க வீடியோ பார்த்தேன். முதன்முதலாக திருவாதிரை களி நீங்க சொன்னபடி செய்தேன். ரொம்ப அருமையாக வந்திருக்கு. மிக்க நன்றி. நீங்க பேசறது ரொம்ப நன்னா இருக்கு உடன் பிறந்த அக்கா பேசுவது போல், சொல்லித் தருவது போல் அழகாக சொல்லித் தர்றீங்க. Thank u once again. I like ur voice and way of speech
மிகவும் அருமை. நான் எப்போதும் உங்கள் ரசிகை. நீங்கள் செய்யும் அனைத்து dishes and especially your naration and description super. My prayers for you to have good health and peaceful life. Sairam🙏🙏🙏🌹🌹🌹.
நீங்கள் சிரித்த முகத்துடன் சமையல் செய்வதை நான் மிகவும் அனுபவித்து பார்க்கிறேன் சின்ன சின்ன விஷயங்கள் கூட நீங்கள் கவனமாக சொல்கிறீர்கள் திருத்தமான உச்சரிப்புடன் உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை
சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன் அம்மா...சூப்பரா இருக்கும்...,, அம்மா வீட்டில்... மாமியார் வீட்டில் இதெல்லாம் செய்யுறது இல்லை மா... Nice explaination ma
Your presentation is More Enjoyed the sense of humor & the story behind every occasion which I was not aware of. Convinient to follow instructions. Made kara adai & sweet adai both. It came out well. Thank you & look for
Today I did Kali and Koottu as per your procedure.It came out very well. Also in my 40 years of married life today is the first time I did yericha Koottu. Appappa super. Thank you madam
ரொம்ப அருமையாக இருந்தது. எங்க அம்மா உங்களை போல் அதிகமாக செய்வார்கள் . எங்காத்திலும் 25 பேர். நாங்கள் 4 சித்தப்பா அத்தை இருவர் அவர்கள் குழந்தைகள் என்று இருப்போம். நீங்கள் செய்வது போல் இரவு எரிச்ச குழம்பு செய்து சாப்பிடுவோம். மறுநாள் காலை எங்க அத்தை பழைய சாதத்தை பிசைந்து கையில் சாதம் போட்டு தொட்டுண்டு சாப்பிட இந்த எரிச்ச குழம்பு விட அருமை. இப்போ கல்யாணம் ஆகி 30 வருடம் ஆகிறது. எங்க வீட்டில் செய்வது அன்றோடு சரியாக இருப்பது போல் செய்கிறோம். நாள் கிழமைவந்தால் ஜாலியாக இருக்கும். கை கால்களில் மருதாணி இலை அரைத்து இட்டுவிட்டு வாயில் சாதம் ஊட்டி ரொம்ப அருமையாக வளர்ந்தோம். பழைய நினைவுகளை உங்கள் பதிவு அசை போட நினைவுட்டியமைக்கு நன்றி. எல்லா நாள் கிழமைகளில் நாங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்.
சந்தோஷம் இப்படி கேட்பதே எப்போதும் சந்தோஷமாக கூட்டு களி செய்து கூட்டமாக இருந்து கூட்டு குடும்ப சந்தோஷத்தில் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 23:35 23:36
Yogambal mami..thank you for the video...I miss my MIL...a lot...now u are a perfect add on...I will b trying the recipes of Ericha Kuzhambu etc.. surely look frwrd to ur Rx...Thank u Vannakkam.
Thank you for the recipe, the stories, your jokes and also giving us ideas for how to enjoy food. Love you maami, will make it for this Thiruvadhirai. You are just like a kid - so excited about ericcha kozhambu😅. It is your excitement that also makes us want to try and experience it. I laughed so hard at 16:44 and at 22:06 😅🤣😂
Hi Mami Namaskkaram Appadi Erukkinge Soukkangal Kali, Koote and yerichakulambu Super Penna Sivakadavulode Story Nalla Erukke Mami Valare Santhosham Mami Thank U VeryMuch.
Namaskaram mami ,your receipes are very nice mami .ur giving exact measurement .7thaon kutti & kali also v.nice thank u so much mami for ur best dishes..
Excellent recalling my mother so melodious bumatha porumai God will bless u and accept it prasadam u are my favourite fly member very happy mam tks a lot
Very nice to hear the story the way u tell the story is superb even my mother taught me the same method as u have done which is easy and comes out perfect
Neenga sonna madri senju parthen aunty...romba nalla taste a irunthuchu kulambhu and kali also came out very well...neenga romba cute a pesringa...I have become a fan of your smile and the way you speak🙂
Chechi... Namaskaram 🙏😍... from Pondicherry 😀,..I like ur video,..esp . the Yercha kootu😂😂😂👍🏻, Yummy the way you taught us, with love all that you do... will be like amirtham,my mother used to say 👍🏻🙏.
My memorable dish in my life, really ur patience in explaining the dish superb, not jus like that you explained , with devoted and dedicated defntly God will take your Offerings Maami
We make Ericha kozhambu with Sraadham leftover dishes, mami. You can try that. We add Sambhar podi to it and nicely fry it. You " ll love it , I'm sure.
மாமி உங்க சமையல் விட நீங்க கனிவா பேசுறதே நல்லா இருக்கு மாமி.. நான் பொங்கலுக்குள்ள கட்டாயம் இந்த எரிச்ச கூட்டு செஞ்சிடுறேன். தங்கள் பதிவுக்கு நன்றி மாமி.. ❤️🌹🙏
Thank you so much for the recipe Mami! I was able to make this recipe and share the story with my 3 year old son. The recipe came out just like my paatis by altering water from 1:2.5 instead of 3! I am feeling so happy and overwhelmed! My paati is no more but I am sure she will be proud of me.. Thank you so much for the video
Yes sorry for the wrong date it is on 30 th of December
Ok mami 👍🏻
நேத்திக்கு தான் மாமி உங்களோட authentic way of cooking பத்தி நினைச்சுண்டேன், esp this dish திருவாதிரை களி how you explained nicely... To my surprise, Again you uploaded this recipe today along with களிக்கூட்டு... 😍 thanks again மாமி for your efforts of bringing our authentic recipes and rich culture... 🙏
Very nice story maami 🙏
🙏திருச்சிற்றம்பலம் 🙏
🙏ஓம் நமசிவாய 🙏
Super mami. திருவாதிரை களி கூட்டு ரொம்ப super. Thanku mami
Tku so much mam.
மாமி நீங்க பண்ணிண எல்லா ரெசீபியும் நான் பண்ணி
பார்த்துஇருக்கேன் அடிக்கடி
நீங்க சொன்ன மாதிரி கொழக்கட்டை பன்னீர் பட்டர்
மசாலா பண்ணி எங்க ஆத்திலே
எல்லோரும் சூப்பர்னு சொன்னா
எல்லாம் கிரடிட்டும் உங்களுக்குதான் நீங்க
நோய் நொடி இல்லாமல்இதே
புன்சிரிப்புடன் நிறைய
ரெசிப்பி செய்து காட்டனும்
Thankyou mami
Super அம்மா, மிக்க நன்றி, நான் ஒவ்வொரு வருடமும் முக்கியமான விசேஷம் என்றால் உங்க வீடியோ பாத்துட்டு தான் நான் பண்றேன் அம்மா, பாராட்டும் வாங்கியுள்ளேன், ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்
எரிச்ச குழம்புனு சொல்லும்போதே உங்க சந்தோஷத்துல தெரியறது அதோட ருசி! Thanks மாமி.
திருவாதிரை களி உங்கள் வீடியோ 502 ல் போட்ட படி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள் சொன்னபடி கூட்டு செய்தேன் நான் பேடகி மிளகாய் வற்றல் போட்டதால் கலரும் நன்றாக இருந்தது சுவையும் பிரமாதமாக இருந்தது நேற்று எரிச்ச குழம்பும் செய்தேன் பிரமாதமாக இருந்தது மிக்க நன்றி 👌👍🙏
Thank you aunty...you have been a support to millions of women out there who don't have elders to guide....stay healthy and happy always aunty...lots of love
வணக்கம் அம்மா..இவ்வளவு எதார்த்தமான இயல்பான பேச்சு..எங்க பேமலியில் ஒருவர் போல...வும் ..அருகில் இருந்து சொல்லுவது போல ஒரு உணர்வு.. வாழ்த்துக்கள். அம்மா..இவ்வளவு எளிமையாக களி செய்வது அருமை..
அற்புதம். இயல்பான பேச்சு, சிரிப்பு. நான அங்கு உங்களுக்கு எதிரில் நிற்பது போல் நீங்கள் என்னிடம் பேசுவது போல் உணர்ந்தேன. Great tips.
Llo
நமஸ்காரம் அம்மா ..
நான் உங்கள் ரெசிபி அனைத்தும் நீங்கள் கூறியபடி செய்து வருகிறேன் . அனைத்துமே அருமையிலும் அருமை .. மேலும் உங்களின் நகைச்சுவை நிறைந்த பேச்சு, தன்னடக்கம்👌👈👌
அந்தந்த பண்டிகைக்குரிய கதை அதன் காரணம் அப்பப்பா எக்ஸலண்ட்
வாழ்க வளமுடன் 🙏🏻
Very simple and clear explanation. Extraordinary. No words to describe your way of presentation.
Lovely smile. So love you mam
Excellent rendition neengho panninel .
Naa athla Amma irukkarcheh ippo amma illa 3yrs back kalamaita..
Inda erucha kuzhambhu pannindhe iruppom..
Nandanar charitram and chentan bhakthi patthi sonnel rombha rombha nandri sister'..
Nanna neengho irukkha parameshwaranah prarthikkara ma
Samastha lokha sukhino bhavantu
🙏🙏🙏
வணக்கம் மாமி. என் அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான் எங்கள் சமையல் குரு. எந்த சமையலோ பட்சணமோ எந்த ஒரு சந்தேகமும் தீர்த்துக் கொள்ள உங்கள் youtube channel சமையல் தான் எங்கள் விருப்பத்திற்குரிய வரப்பிரசாதம். அப்படியே என் அம்மா செய்தது போல். மிக்க நன்றி மாமி. இன்னும் நிறைய cooking links போட வாழ்த்துக்கள் மாமி.
TV
Enga athula ericha kulambu seidhuvitten
Thrivadhirai kali puriyumpadiya seidhu kanbithenga roba thanks mami
Super Thiruvathirai kali and kootu. Very very nice explanation Ma'am.Thanks a lot.
உங்களின் செய்முறை விளக்கம் மிகவும் அருமை. நல்ல நிதானமா நிறுத்தி சொல்லி குடுத்தீங்க. ரொம்ப நன்றி.
Excellent .the way you are laughing and telling is nice.i want a mother in law like you..thank you .
Mami unga story and kali and kootu Ellame super. Ipave echi ooradhu... Kandipa nalaiki natarajarku neiveidhyam seiya poren. Neenga panradhe... Semata iruku. Bless me mami.
நான் குக்கர்லேயே நேரடியா பண்ணி விடுகிறேன். ஏழு தான் குழம்பு,எரிச்ச குழம்பு அதே மாதிரி தான்! சூப்பர் மாமி
Mami is sweet, Mami, s Kali and koottu is sweet, the way she is doing is sweet. Ellame Sweet. Great Mami. 🙏.
@@rajeswaryiyer4869 5
I love your all items. Tried so many items. Thank you so much 🙏☺
Hi mami the way u explaining is simple and it is like mother teaching to her daughter.Thank u so much amma.
இன்றைக்குத்தான் உங்க வீடியோ பார்த்தேன். முதன்முதலாக திருவாதிரை களி நீங்க சொன்னபடி செய்தேன். ரொம்ப அருமையாக வந்திருக்கு. மிக்க நன்றி.
நீங்க பேசறது ரொம்ப நன்னா இருக்கு உடன் பிறந்த அக்கா பேசுவது போல், சொல்லித் தருவது போல் அழகாக சொல்லித் தர்றீங்க.
Thank u once again. I like ur voice and way of speech
Neenga solatracha so so sweet no words to tell apadi en amma ynabhagam than varathu iam very very happy for your speech vvvvvvv nice
Arumai amma...kandipa entha thiravathurai ku kali ,kootu mukkiyama yericha kulambu seiya poren ...neega soldra vidhamey yenaku senji sapidanum nu asai vandhuduthu... Thanks ma🙏🙏❤️
மிகவும் அருமை. நான் எப்போதும் உங்கள் ரசிகை. நீங்கள் செய்யும் அனைத்து dishes and especially your
naration and description super. My
prayers for you to have good health and
peaceful life. Sairam🙏🙏🙏🌹🌹🌹.
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன். செய்முறை விளக்கம் அழகாக சொல்கிறீர்கள். நானும் ஓரளவு நன்றாக சமைக்க நீங்கள் தான் காரணம். மிக்க நன்றி. ❤😊
Followed your method. Came out divine. The best kali that I have made so far. God bless your efforts and your family.
Mam neenga sollumbode mouth watering....romba nalla solli tharel.I love your sirippu....
This thiruvadirai asathida vendiyadudan..thanku mam..
நீங்கள் சிரித்த முகத்துடன் சமையல் செய்வதை நான் மிகவும் அனுபவித்து பார்க்கிறேன் சின்ன சின்ன விஷயங்கள் கூட நீங்கள் கவனமாக சொல்கிறீர்கள் திருத்தமான உச்சரிப்புடன் உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை
I followed the recipe and done the same onthat day (thiruvathirai) , 20th dec 2021, very tasty kali and 7 kai kootu i made,thank u somuch amma❤
Tried not only 11 taan Kari but tried ericha kuzhambhu too and it was so tasty and recipe was so useful. Thank you so much
Thanks mam very nice
Nanna arumaya sonnel valkha valmudan nalamudan enn namaskaram
திருவாதிரை Kali kutti. Supera Irukku. நீங்களும் சூப்பரா பேசுவது எனக்கும் பிடித்து. Thanks. Yogambal. Madam.
Love ur presentation,mam......u have a beautiful caring way of cooking.Will try ur recipe this year.
சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன் அம்மா...சூப்பரா இருக்கும்...,, அம்மா வீட்டில்... மாமியார் வீட்டில் இதெல்லாம் செய்யுறது இல்லை மா...
Nice explaination ma
Today i prepared based on your video, it was so much tasty, thank you. The way of expressing the process very good.
Tried kali n the yericha koottu...came out well. Thank you maami
Thank you for showing how to make Thiruvathirai kali using cooker. Thank you mami.
Your effort is so perfect and enthusiastic. Lovely and lively
Your presentation is More Enjoyed the sense of humor & the story behind every occasion which I was not aware of. Convinient to follow instructions. Made kara adai & sweet adai both. It came out well. Thank you & look for
Thank you . Nice video.Romba alaga chollrel.🙏🙏👌👌
Today I did Kali and Koottu as per your procedure.It came out very well. Also in my 40 years of married life today is the first time I did yericha Koottu. Appappa super. Thank you madam
நீங்க பண்றதை/சமைக்றதை பாக்ரச்சையே அப்பிடியே நாக்ல ஜலம் ஊற்றது, வீடியோக்குள்ள பூந்துண்டு அப்பிடியே சுடச்சுட சாப்டணும் போல இருக்கு, ஒங்க கைமணம் இங்கவரைக்கும் ( பெங்களூர் ) வாசனை அடிக்கிறது, அதை நீங்க சொல்ற விதம் ரொம்பவுமே விசேஷமா இருக்கு , ஹாட்ஸ் ஆஃப் டு ஆல் யுவர் டாலெண்ட்ஸ் 😊😊😊😊🙏🙏🙏🙏💅💅💅💅
Namaskaram Amma ,My Eye Tasted now itself,and feels superb,Surely i"ll try because i am learing lots of new tips from you Amma, Thank you
Mami neenga Sona mathiri apadiyae Kaliyum 7 Kai kootum seithane. Romba nanna vanthuthu.... Thanks mami . I did it for first time
Thanks Mami for recipes and procedures of "திருவாதிரை களி & ஏழுதான் கூட்டு".
I made it following your method so came out beautifully.Tks sooo much🙏
Amma the thiruvathirai Kali and kootu came out well.🙏👌thank you ma for your recipe and guidance 🙏
என் அண்ணன் முதல் முதலில் நீங்கள் சொல்லியபடி செய்து எங்கள் அனைவரையும் அசத்தினார் மிகவும் அருமையாக இருந்தது களி மிக்க நன்றி
ரொம்ப அருமையாக இருந்தது. எங்க அம்மா உங்களை போல் அதிகமாக செய்வார்கள் . எங்காத்திலும் 25 பேர். நாங்கள் 4 சித்தப்பா அத்தை இருவர் அவர்கள் குழந்தைகள் என்று இருப்போம். நீங்கள் செய்வது போல் இரவு எரிச்ச குழம்பு செய்து சாப்பிடுவோம். மறுநாள் காலை எங்க அத்தை பழைய சாதத்தை பிசைந்து கையில் சாதம் போட்டு தொட்டுண்டு சாப்பிட இந்த எரிச்ச குழம்பு விட அருமை. இப்போ கல்யாணம் ஆகி 30 வருடம் ஆகிறது. எங்க வீட்டில் செய்வது அன்றோடு சரியாக இருப்பது போல் செய்கிறோம். நாள் கிழமைவந்தால் ஜாலியாக இருக்கும். கை கால்களில் மருதாணி இலை அரைத்து இட்டுவிட்டு வாயில் சாதம் ஊட்டி ரொம்ப அருமையாக வளர்ந்தோம். பழைய நினைவுகளை உங்கள் பதிவு அசை போட நினைவுட்டியமைக்கு நன்றி. எல்லா நாள் கிழமைகளில் நாங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்.
சந்தோஷம் இப்படி கேட்பதே எப்போதும் சந்தோஷமாக கூட்டு களி செய்து கூட்டமாக இருந்து கூட்டு குடும்ப சந்தோஷத்தில் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 23:35 23:36
Going back to old times is divine ma. You have brought beautiful memories.back.
Yogambal mami..thank you for the video...I miss my MIL...a lot...now u are a perfect add on...I will b trying the recipes of Ericha Kuzhambu etc.. surely look frwrd to ur Rx...Thank u Vannakkam.
Thank you for the recipe, the stories, your jokes and also giving us ideas for how to enjoy food. Love you maami, will make it for this Thiruvadhirai. You are just like a kid - so excited about ericcha kozhambu😅. It is your excitement that also makes us want to try and experience it. I laughed so hard at 16:44 and at 22:06 😅🤣😂
Very interesting vedio maami... thank you 💕🎉🎉🙏😘
Made திருவாதிரை kali and kootu as you said maami, came out very well Thank you
Hi Mami Namaskkaram Appadi Erukkinge Soukkangal Kali, Koote and yerichakulambu Super Penna Sivakadavulode Story Nalla Erukke Mami Valare Santhosham Mami Thank U VeryMuch.
Namaskaram mami ,your receipes are very nice mami .ur giving exact measurement .7thaon kutti & kali also v.nice thank u so much mami for ur best dishes..
Super ma'am... உங்க ரெசிபி பின்பற்றி பிரமாதமா பெயர் வாங்கறேன் எல்லார் கிட்டேயும் 😍 thank you
🙏 I love your presentation makes interesting. More than your explanation. I love it it’s like personal interest
அம்மா நீங்க சொல்வதைப் போலவே களி செய்து பார்த்தேன் மிக அருமை நன்றி
Madam, kali and kootu came out very well🙏🙏🙏 Thank you
Excellent recalling my mother so melodious bumatha porumai God will bless u and accept it prasadam u are my favourite fly member very happy mam tks a lot
Very nice to hear the story the way u tell the story is superb even my mother taught me the same method as u have done which is easy and comes out perfect
அம்மா நீங்க எரிச்ச குழம்பு என்று சொல்லும் போது உங்களுடைய சிரிப்பு ... அவ்ளோ ஆனந்தம்.
திருவாதிரை களி நீங்கசொன்ன மாடல்ல பண்ணினேன் மாமி. நல்லா இருந்தது மாமி. மிக்க நன்றி மாமி.
Nice maami🙏🙏👍👍👌👌
Thank you so much for your wonderful recipe ❤ I tried excellent taste
Madam Your ericha kuzhambu recipe awesome. Nowadays I follow your recipe style and everything is coming out very nicely. Thank you very much.
Mami Excellent unka Kali kutu
Unkaloda voice enku romba
Pedekum thank you mami
Superb mami.your patience in explanation is amazing.
Neenga sonna madri senju parthen aunty...romba nalla taste a irunthuchu kulambhu and kali also came out very well...neenga romba cute a pesringa...I have become a fan of your smile and the way you speak🙂
Hai mami i love your voice i like your way of explaining the dishes How many members are there in your family?
Sirithamugathodu story solli, matrum palanumkuduthu ungalaipol ellorum sollamattargal mandhirku indrudhan neenga solli palan purichunden. Very thankful for your feedback Mami namaskarangal ennudaiya ulanganitha kodunukodi namaskarangal 🙏🙏🙏🙏
Your discription of yerich vittu kozhumbu reminds me of my younger days when we used to have it next day with Thayir Adam early in the morning
I tried that ericha kozhambu with onion next day. It was so good as u said. Thanks ma
எனக்கு உங்களோட அன்பான பேச்சு, தன்னடக்கம் நீங்கள் சமையல் செய்கின்ற முறை மிகவும் பிடிக்கும்.🙏
Thank you for your beleif with us.
👌👌arumai mami.
@@vijayakumarimohan5024 a
ஆமாம் எனக்கும் பிடிக்கும்
Superb Aa irrukku eruchcha kuzhambu Sadam. I like it. Parkumpodey nakkil echchil urarudu.
Super mami, எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்களும் செய்து பார்கிறோம்.👌👌🏼👌😍😍😍
Amma i did thiruvadirai kali and kootu as per direction and ingredients told by you. It came out very tastier. Thank you so much amma
When I watch you cook I get a feeling of contentment. I feel as if you are cooking for me❤️
Good evening mam amezing kootu curry Koli errichakuzhambu super I will try mam thank s🙏
Chechi... Namaskaram 🙏😍... from Pondicherry 😀,..I like ur video,..esp . the Yercha kootu😂😂😂👍🏻, Yummy the way you taught us, with love all that you do... will be like amirtham,my mother used to say 👍🏻🙏.
In my 45 years married life this year kali and kootu came out very nicely thank u madam
Wow ! 😃😋
My memorable dish in my life, really ur patience in explaining the dish superb, not jus like that you explained , with devoted and dedicated defntly God will take your Offerings Maami
Madem.Your voice and the way you are explain ing about the food items are simply superb.Thank.you.God bless.
Mam ur smile and happiness while cooking is very great ...mam...
Your voice is very sweet. Nice explanation. Thank you mami.
We make Ericha kozhambu with Sraadham leftover dishes, mami. You can try that. We add Sambhar podi to it and nicely fry it. You " ll love it , I'm sure.
Hi Mam, FYI, we should not consume sraddha leftover . We have to dispose the remaining food.
மாமி உங்க சமையல் விட நீங்க கனிவா பேசுறதே நல்லா இருக்கு மாமி.. நான் பொங்கலுக்குள்ள கட்டாயம் இந்த எரிச்ச கூட்டு செஞ்சிடுறேன். தங்கள் பதிவுக்கு நன்றி மாமி.. ❤️🌹🙏
Fr😢😂😂
Mami🙏 spending time with you along with recipes is a great opportunity that we never get in any thing mam 🙏👌
சிரிச்ச முகத்தோடு செய்வது மிகவும் நன்றாக இருந்தது❤
Your way of talk is so sweet madam. I tried your ஜாங்கிரி receipie during diwali. It came out well.
உங்கள் கபடமற்ற சிரிப்பு அருமை.god bless you மாமி 🙏
Thank you it was very helpful . you are so sweet and I like your talk. I love you. I will try make this I live usa. and thank you very much..
Feel so happy to see you and ur recipes..
Ur explanation, with humorous,, vvvvv nice mammi, Great, explanation. God blessed family.
My favorite. Thanks for uploading
Madam. Super recipe and relevant story. Thank u so much.
The same type my mother use to do .very yummy yr kali n kootu mam
I saw the kali preparation . Very nice. Apart from the above yr story and ungal smile is so nice
Thank you so much for the recipe Mami! I was able to make this recipe and share the story with my 3 year old son. The recipe came out just like my paatis by altering water from 1:2.5 instead of 3! I am feeling so happy and overwhelmed! My paati is no more but I am sure she will be proud of me.. Thank you so much for the video
Came back to this recipe this year too :) my son loved kali.. ericchapkozhambu is loved by everyone at home..
Nice Narration ma'am.
Your way of explaining is tempting.
Wow Aunty Lovely Dish I will surely try this in home.
Mami I followed your instructions and my Kali and koottu turned out A1. Thank you so much 🙏🙏🙏
Tqs for sharing the story behind this functionits a great treat to the ears as well as your yummy! Recipee, hats off to u mam👍
so true..love to hear mami say!!