அப்போ அமெரிக்காவில் Green card கிடைக்காதா?? |AnandSrinivasan|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 365

  • @arumugamradhakrishnan4301
    @arumugamradhakrishnan4301 5 วันที่ผ่านมา +3

    பட்டவர்த்தனமாக உண்மையை ஆனந்த் புட்டுவைக்கிறார்.
    அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 วันที่ผ่านมา +3

    ஆனந்த சீனிவாசன் அய்யா விடம் இருந்து நிறைய செய்திகள் கேட்டு தெரிந்துக் கொண்டேன் நன்றி அய்யா

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 4 วันที่ผ่านมา +3

    அருமையான பேச்சு நியாயமானவர் இவர்தான் இந்திய நாட்டிற்கு மிக முக்கியம்.

  • @BabyBaby-wt6jq
    @BabyBaby-wt6jq หลายเดือนก่อน +6

    Real patriotism, I am proud to have you here as a true Indian.
    Long live India!

  • @selvaperia8512
    @selvaperia8512 หลายเดือนก่อน +16

    Sir, I am an Indian American living since 2006 and I am a Citizen of the USA. Your information is great and clear particularly for those Indians who hold different visa.

  • @paddyvkr
    @paddyvkr หลายเดือนก่อน +49

    I am a Indian American. Anand sir is 100 percent correct

    • @thirumalairaj333
      @thirumalairaj333 หลายเดือนก่อน

      முஸ்லிம்கள் ஓட்டுக்காக இந்து விரோத போக்கை கடைப்பிடிப்பது காங்கிரஸ் கூட்டம், மியான்மாரில் இருந்து பங்களாதேஷில் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறும் ரோஹிங்கியாக்களை. தடுத்து நிறுத்தினால் எதிர்ப்பு தெரிவித்து போராட நடத்துவார்கள். முஸ்லிம்கள் ஓட்டுக்காக நாட்டை காட்டி கொடுக்கும் கும்பல். இதே கடந்த ஆறு மாதங்களாக பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடக்கும் இன அழிப்பை கண்டித்து எந்த காங்கிரஸ் காரனும் பேசவில்லை. 4000 த்திற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது 50 ஆயிரம் கோடி இந்து சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளது. இந்திய நோபல் பரிசு வாங்க காத்துக் கொண்டு இருக்கிறது.

    • @nitharsanam630
      @nitharsanam630 หลายเดือนก่อน +3

      Be India, be in India.

    • @riyassfacts7273
      @riyassfacts7273 หลายเดือนก่อน +7

      You are American not Indian.. that's it..Anand sir also said that only

    • @balag2024
      @balag2024 หลายเดือนก่อน

      You are not indian. If any war start don't come back here survey in other countries itself

    • @vikieinstein
      @vikieinstein หลายเดือนก่อน +1

      So which country are you from?

  • @asokanp948
    @asokanp948 4 วันที่ผ่านมา +1

    அருமை சார், நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน +8

    திரு.ஶ்ரீநிவாசன் சார் அருமையான திரம யும். qualities um உள்ளவர்கள்.. வாழ்க வளமுடன்

  • @rrs6981
    @rrs6981 4 วันที่ผ่านมา +1

    ஐயா, அருமையான பேச்சு. ❤

  • @jayasankarsiva2070
    @jayasankarsiva2070 หลายเดือนก่อน +15

    மிகருமையான விளக்க உரை வாழ்த்துகள் ஐயா, வாழ்க வளமுடன் ❤️

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 3 วันที่ผ่านมา +1

    Good video with clarity thank u Srinivasan

  • @kalabala3653
    @kalabala3653 3 วันที่ผ่านมา

    அருமையான பேச்சு.தெளிவான விளக்கம் .வாழ்க வளமுடன்.

  • @santom13
    @santom13 หลายเดือนก่อน +20

    Slipper shot direct replies !!!
    Very informative and direct facts!!! Congrats, Mr.Anand.

  • @vigneshwaran2593
    @vigneshwaran2593 หลายเดือนก่อน +18

    நான் பலதடவை சொன்னேன் எவனும் கேட்க வில்லை.அங்கே இருக்கும் எவனும் இந்தியன் இல்லை

  • @andrewardent8825
    @andrewardent8825 หลายเดือนก่อน +13

    Brilliant thoughts ..big salute sir.. you made us felt goosebumps. 👍👏🤯

  • @sinnasamyparaman301
    @sinnasamyparaman301 6 วันที่ผ่านมา +2

    ,வணக்க ம் சார்
    நீங்க சொன்னது மாதிரி அமெரிக்க அதிபர் செய்துவிட்டார், நம்ம பிரதமர் மோடி ஐயா என்ன செய்ய போறார் அதையும் விளக்கமாக சொல்ல வும் ,நன்றி,ஐயா, ❤😂🎉🎉😂😢

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 5 วันที่ผ่านมา +3

    Perfect Anand

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 7 วันที่ผ่านมา +2

    அருமையான பேச்சு

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 หลายเดือนก่อน +5

    Very good discussion… heartfelt thanks to Mr Anand sir

  • @ramamurthyn6393
    @ramamurthyn6393 หลายเดือนก่อน +14

    Super message sir. ❤

  • @nagappankamaraj
    @nagappankamaraj หลายเดือนก่อน +4

    மிக எளிமையாக புரியும்படி இ எஸ் எஸ் எல் சி படித்த எனக்கு அமெரிக்கா வேலை வாய்ப்பு சூழ்நிலை சட்டம் திட்டம் புரிந்துவிட்டது இதைவிட தெளிவு ஏது நன்றி ஐயா வணக்கம்

  • @ganesanb.v6893
    @ganesanb.v6893 3 วันที่ผ่านมา

    Sir you are telling truth without fear .I appreciate you sir. Keep it up .God bless you sir.

  • @afaanahamed5387
    @afaanahamed5387 หลายเดือนก่อน +8

    Super sir arumaiyana pathivu nandri

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 11 ชั่วโมงที่ผ่านมา

    Very Well Said Mr. Srinivasan

  • @Santhosh-h5e
    @Santhosh-h5e 21 วันที่ผ่านมา +1

    Absolutely correct taking
    I heartily appreciate

  • @sassxccgh9450
    @sassxccgh9450 หลายเดือนก่อน +18

    பிறந்த தெசம் நமக்கு பாதுகாப்பு சுதந்திரம்

  • @Arimakarnan
    @Arimakarnan หลายเดือนก่อน +2

    Great speech sir. ❤

  • @1stopWireless-c3x
    @1stopWireless-c3x หลายเดือนก่อน +11

    I am Indian (Tamilan) American. His analysis 100 percent true

  • @rajabhai1660
    @rajabhai1660 หลายเดือนก่อน +3

    100 '/, genuine speech. Thank u sir

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 หลายเดือนก่อน +3

    Thanks for your great Explanation.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 4 วันที่ผ่านมา

    Ayya wonderful analysed message

  • @kamesharumugam
    @kamesharumugam หลายเดือนก่อน +3

    Masss, vera level well said anand sir

  • @k.p.77
    @k.p.77 หลายเดือนก่อน +11

    கேள்வி: மோடி இதை எப்படி பார்ப்பாரு?
    பதில்: மோடி இந்தியாவுல இருக்குற இந்தியர்களைப் பற்றியே கவலைப்படுறதே இல்லை. இதுல அமெரிக்கா இந்தியரைப்பற்றியா கவலைப்படப் போறாரு 😂😂

  • @paramiskitchen
    @paramiskitchen 10 ชั่วโมงที่ผ่านมา

    🎉 சபாஷ். நீங்கள். சொல்வது. சரி

  • @SambasivanS
    @SambasivanS หลายเดือนก่อน +2

    nicely explained. BEST WISHES

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 7 วันที่ผ่านมา +1

    அவர் பேச்சு சரியாகவும் தெளிவாகவும் இருக்கு

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 หลายเดือนก่อน +5

    ♥பொது ஞாயம் உரைத்தீர்கள் ஐயா இது போன்று பிளையாக பேசப்படும் இலங்கை கடற்பரப்பில் அத்து மீறும் இந்திய மீனவர்களின் அடாவடியை விளக்கி ஒரு வீடியோ போடுங்கள். 🙏🏽

  • @aishwaryamangalaraju6424
    @aishwaryamangalaraju6424 หลายเดือนก่อน +2

    Very true words, Sir...

  • @madanmohan9216
    @madanmohan9216 หลายเดือนก่อน +14

    Right thinking
    Right decision

  • @sathianthanmoses423
    @sathianthanmoses423 6 วันที่ผ่านมา +1

    Good information

  • @sheiks6005
    @sheiks6005 หลายเดือนก่อน +3

    Arumai ana pathivu. Nandri. Sir.

  • @bhaskarankunchithapadam5199
    @bhaskarankunchithapadam5199 หลายเดือนก่อน +5

    நம் நாட்டில் படிப்பு, தொழில் அனுபவத்திற்கேற்ற வேலை வாய்ப்பு இருந்தால் நம் இளைஞர்கள் வெளிநாடு ஏன் செல்கிறார்கள்? நான்கு,ஐந்து தலைமுறைக்கு முன்னால் பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழர்களின் வாரிசுகளுக்காகப் போராடும் நாம், படித்து விட்டு வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இத்தலைமுறையினருக்குப் பரிவு காட்ட மறுப்பது எதனால்?

  • @earthfacts5812
    @earthfacts5812 หลายเดือนก่อน +6

    True, Indians who goes to US on Work visa for just 3 years will see India differently.. in the same way, those who are in India also ones who didn’t get chance to visit US, they also don’t have any love for the country.. every Individual loves their family first.. it’s the fact..

  • @sampathkumari2330
    @sampathkumari2330 หลายเดือนก่อน +2

    Very wrll said. Super

  • @Breeze10120
    @Breeze10120 หลายเดือนก่อน +1

    எல்லோரும் ஒருத்தன் மேல் இன்னொருவன் காண்டுல இருக்கானுங்கன்னு தெரியுது. 😂

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg 7 วันที่ผ่านมา

    Anand sir excellent information

  • @asharif4153
    @asharif4153 5 วันที่ผ่านมา

    என் கட்சிகாரர் மிகச் சரியாக சொன்னீர்கள்.

  • @ThirumalaisamyP-d6i
    @ThirumalaisamyP-d6i 16 วันที่ผ่านมา +1

    Super super super 👌

  • @VisithraJerome
    @VisithraJerome หลายเดือนก่อน +2

    Very good information

  • @sadasivamgowtham
    @sadasivamgowtham หลายเดือนก่อน +12

    Mr Ananth
    Trump is not going screw-up anything with Green Card. He is going to streamline and fix ongoing issues that illegal immigrants causing now.

  • @stephenjeyachandra4101
    @stephenjeyachandra4101 หลายเดือนก่อน +7

    Super sir.This is the real National spirit.

  • @vallarasusubramaniyan5862
    @vallarasusubramaniyan5862 หลายเดือนก่อน +3

    Super anand sir..

  • @couponscyber
    @couponscyber หลายเดือนก่อน +10

    I am in USA, trump going to streamline the process in a right way, which will not be misused. But as long as you are coming to right way, you will not get affected. Even in tn we are not allowing North Indian people working here, those things will be always there every country and state.

  • @RavinderS-h3e
    @RavinderS-h3e หลายเดือนก่อน +7

    He has spoken correctly this time

    • @padmaja132
      @padmaja132 หลายเดือนก่อน

      This time without taking sides.

  • @LaranceRonsard
    @LaranceRonsard หลายเดือนก่อน +1

    well said

  • @VMEEswaran
    @VMEEswaran 4 วันที่ผ่านมา

    He is genius aand sir

  • @kaartz
    @kaartz หลายเดือนก่อน +7

    It’s the 14th amendment, 19th amendment is for voting rights.

  • @Madh1953
    @Madh1953 4 วันที่ผ่านมา

    இவருக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி

  • @DiyababyAchubaby
    @DiyababyAchubaby หลายเดือนก่อน

    Super explanation sir
    Hats off🎉

  • @m.arshik9926
    @m.arshik9926 หลายเดือนก่อน +1

    😅 haha....he is to the point

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 8 วันที่ผ่านมา

    Super speech 😂

  • @zak-x5c
    @zak-x5c หลายเดือนก่อน +15

    Many US citizens of Indian origin have invested in land, buildings and businesses in India. India profitable by NRI investments.

    • @mstest999
      @mstest999 หลายเดือนก่อน

      No 😂😂😂

    • @sundars6771
      @sundars6771 หลายเดือนก่อน

      People here are unable to buy land apartment due price increasing. 😢

    • @ksmechano
      @ksmechano หลายเดือนก่อน +1

      Don’t expect these guys to expect to understand the value of nri’s. Why do you think modi is coming to see Indians in foreign countries ? To have fun ? NRI foreign deposits alone accounts for 3.5% of India’s GDP. If you didn’t understand the importance of that. Go figure.

    • @TheTop10Comments
      @TheTop10Comments 28 วันที่ผ่านมา

      ​@@ksmechanoNon-Resident Indian (NRI) deposits play a significant role in India's economy, particularly in bolstering foreign exchange reserves and supporting the banking sector. However, these deposits do not directly contribute to India's Gross Domestic Product (GDP).
      Understanding GDP and NRI Deposits:
      GDP Definition: GDP measures the total value of all goods and services produced within a country's borders over a specific period. It reflects the economic activity and productivity of the nation.
      NRI Deposits: These are funds deposited by Indians residing abroad into Indian banks. While they enhance the country's foreign exchange reserves and provide liquidity to the banking system, they are not payments for goods or services produced domestically.
      Indirect Contributions to the Economy:
      Although NRI deposits don't directly add to GDP, they have indirect benefits:
      Strengthening Foreign Exchange Reserves: NRI deposits contribute significantly to India's foreign exchange reserves, which are crucial for maintaining economic stability and managing external debts. For instance, as of August 2024, the total outstanding NRI deposits stood at $158.94 billion.
      Supporting the Banking Sector: These deposits provide banks with additional capital, enabling them to extend more credit for domestic investments and consumption, which can stimulate economic growth.
      Enhancing Economic Stability: A robust level of NRI deposits can act as a buffer against external economic shocks, contributing to overall economic resilience.
      Remittances vs. NRI Deposits:
      It's important to distinguish between NRI deposits and remittances:
      Remittances: These are funds transferred by NRIs directly to family members or others in India. Remittances are often used for consumption or investment within the country, directly contributing to economic activity and, consequently, to GDP. In 2023, India received an estimated $125 billion in remittances, marking a significant increase and highlighting the continued importance of these financial inflows to the Indian economy.
      NRI Deposits: While they enhance financial stability, they do not directly translate into domestic economic transactions that would be counted in GDP calculations.
      In summary, NRI deposits are vital for financial stability and provide indirect support to India's economy, but they do not directly contribute to the GDP. In contrast, remittances from NRIs do have a direct impact on GDP by fueling domestic consumption and investment.

  • @ringaaaringaaa3016
    @ringaaaringaaa3016 หลายเดือนก่อน +2

    NRI US based Indians - In 2022, the country received over $111 billion in remittances, marking a significant milestone as the first country to surpass the $100 billion mark

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro หลายเดือนก่อน +1

    Returning American based Indians will compete with Indians at India for employment in India will become a competitor.

  • @general_inf_o
    @general_inf_o หลายเดือนก่อน +1

    Super sir

  • @mayilvaganannatarajan259
    @mayilvaganannatarajan259 หลายเดือนก่อน +1

    Great sir..

  • @Sathak-l9y
    @Sathak-l9y 7 วันที่ผ่านมา

    Sirsuper

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 7 วันที่ผ่านมา

    Super

  • @designerpark9051
    @designerpark9051 หลายเดือนก่อน

    Great speach !!!

  • @Ragavenderanr4519
    @Ragavenderanr4519 หลายเดือนก่อน +8

    ஜீவா கொஞ்சம் அவர் சொல்றதை அமைதியா கேளு அந்த மனுஷனை குழப்பி விட்றாத

  • @vijaybala55
    @vijaybala55 หลายเดือนก่อน +3

    I went to USA worked for 3 years . Earned quite amount and returned back to India ,
    I didn’t apply for I140 … settled here …
    I made good decision..
    I may go in future but surely will return back to my mother country….

    • @padsv
      @padsv 28 วันที่ผ่านมา

      Were you on H1B with family ?

    • @vijaybala55
      @vijaybala55 28 วันที่ผ่านมา

      @ chicago

    • @padsv
      @padsv 28 วันที่ผ่านมา

      @@vijaybala55
      Sorry I didn't ask for the location.

    • @vijaybala55
      @vijaybala55 28 วันที่ผ่านมา

      @@padsv yes for 2 years without family and 1 year with Family

  • @thirusambandam8697
    @thirusambandam8697 28 วันที่ผ่านมา +1

    true statement, but why indian govt not giving importance to family planning strictly.

    • @monishasekar4716
      @monishasekar4716 26 วันที่ผ่านมา

      Then they'll lose vote😅

  • @MultiKumar123
    @MultiKumar123 หลายเดือนก่อน

    Perfect Sir..

  • @albinraj4059
    @albinraj4059 หลายเดือนก่อน +2

    Someone has to say this. You said it❤

  • @muraleedharan9319
    @muraleedharan9319 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @earthfacts5812
    @earthfacts5812 หลายเดือนก่อน +1

    Ha ha .. Anand Srinivasan 😂

  • @sugumarthala3955
    @sugumarthala3955 หลายเดือนก่อน +1

    Anand sir, jai hind 😊

  • @madrasnarayan
    @madrasnarayan หลายเดือนก่อน

    Awesome 😎

  • @sivakumarsivakumar4202
    @sivakumarsivakumar4202 หลายเดือนก่อน +1

    100 percent right

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 หลายเดือนก่อน +4

    I moved to America in 2000 and become USA citizen.
    Mr. Anand Srinivasan interview is excellent!! Very clear perspective!!

  • @gayatriraman3416
    @gayatriraman3416 หลายเดือนก่อน

    Very very true sir.

  • @sureshkumar-bt3gx
    @sureshkumar-bt3gx หลายเดือนก่อน +3

    Most of these are true but Indians in USA send a lot of money to India and US companies had exported a lot of jobs to India yes trump will go after all these. All these will impact India in huge way. Our import vs export ratio is okay only because of the dollar revenue from IT companies.

  • @5stargr468
    @5stargr468 7 วันที่ผ่านมา

    உண்மை

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 หลายเดือนก่อน +2

    பொது வாக வெளி நாடு வாழ் இந்தியர் கள் பணத்தை சேமித்து க் கொண்டு இந்தியா வுக்கு வருவதே நல்லது.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 หลายเดือนก่อน +2

    இது சிலருக்கு சரியாக இருக்க லாம். பொது வாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு உதவு வதே வழக்கம். NRI முதலீடு கள் எப்படி உயர்கின்றன ?

  • @swarnasankaran4738
    @swarnasankaran4738 หลายเดือนก่อน

    I agree with your views

  • @varsha016
    @varsha016 5 วันที่ผ่านมา

    Ananth sir ivanukku lam patti koduthu unga image spoil pannikkaatheenga. We like you.

  • @EXNORAYS
    @EXNORAYS หลายเดือนก่อน +2

    Anand Sir always has solid, straightforward views.

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan หลายเดือนก่อน

    Very ture 🙏

  • @satzkb1927
    @satzkb1927 หลายเดือนก่อน +1

    பஸ் உள்ளே ponavanstand nikaravanai இடம் இல்லே என்று solvathupole

  • @krishnavenivijaykumar1082
    @krishnavenivijaykumar1082 หลายเดือนก่อน +5

    Indian youth should focus on coming up with new ideas and create start ups in India .. the current companies in USA was a startup decades ago now it grew this long so Indian youth should focus on to become young entrepreneurs and start working towards the ideas instead of depending other countries

  • @manoharmgr8235
    @manoharmgr8235 หลายเดือนก่อน

    நன்றி

  • @couponscyber
    @couponscyber หลายเดือนก่อน +4

    I am in USA, trump going to streamline the process in a right way, which will not be misused. But as long as you are coming here in a right way, you will not get affected. Even in TN we are not allowing North Indian people working here, those things will be always there every country and state.

  • @samuthaindia
    @samuthaindia หลายเดือนก่อน +19

    என் நாடு வேணானு சொல்லிட்டு போனவன பத்தி நான் ஏன் கவலபடனும்… நீங்க கவல படலனு எவன் அழுதான்… அமெரிக்காக்கு போனவன்லாம் இந்தியா வேணானு போறோம்னு உங்க கிட்ட சொல்லிட்டு போனாங்களா… உங்களுக்கு என்ன ஓய் ஶ்ரீனிவாசன் அப்பவே சொந்த வீடு கட்டி வச்சி, உங்க youth ல அமெரிக்காவுக்கு அக்காவ பாக்க அனுப்பி வைக்கிற அளவுக்கு வசதியா இருந்திருக்கார்.. நீர் பேசுவீர்.. எங்க அப்பா மாடு கட்டி உழுகுறப்ப வெயிலுக்கு கால் சூடு தாங்கலனு செருப்பு கேட்டதுக்கே எங்க தாத்தா அடுத்த அறுப்புக்கு வாங்கிக்கலாம் போய் வேலய பாருனு சொன்ன பரம்பறையில பொறந்து, கடன் வாங்கி படிச்சி, இப்ப அமெரிக்காவுல வேல பார்த்து, கொஞ்சம் பணம் சம்பாரிச்சி எங்க அடுத்த தலைமுறையாவது உங்க தலைமுறைய எட்டி பிடிச்சிராதானு வாழ்றோம்… நாங்க எங்க இருந்தாலும் உழச்சி தான் வாழ்றோம்.. நீங்க உங்க youth கு எப்பவும் போல உருப்படாத அறிவுரை குடுக்குற வேலைய பாருங்க ஐயா.. you have suggested The Intelligent Investor to everyone… I suggest you to read “Die with Zero “ book… God bless!!!

    • @sss29933
      @sss29933 หลายเดือนก่อน +3

      Well said He is a doomster .
      Nalla ukkamdha edhathula enjoy pannum parambarai panakkaranukku middle class people ai degrade pamdrathuthan velai

    • @andrewpt6338
      @andrewpt6338 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @senthilnathan1631
      @senthilnathan1631 หลายเดือนก่อน

      ​@@sss29933i don't agree with you, probably very small%, most of my classmates who went to the US, they simply said India is a useless place they don't want to be here, none of them any patriotism towards their mother land, most of this group is highly opportunistic they will change their opinion based on their monetary benefits as simple as that.

    • @vkannan3815
      @vkannan3815 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @ikbalali7210
      @ikbalali7210 หลายเดือนก่อน +1

      great advice to indian pappan

  • @ragulragul1962
    @ragulragul1962 หลายเดือนก่อน +1

    எல்லாரையும் திரும்ப அனுப்பு

  • @prabu67
    @prabu67 8 วันที่ผ่านมา

    A government gives importance to citizens and not expatriates.

  • @chandrasekharvemula-l7d
    @chandrasekharvemula-l7d 7 วันที่ผ่านมา

    True

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN หลายเดือนก่อน

    EXCELLENT AND FORTHRIGHT VIEWS OF Anand Srinivasan is well appreciated

  • @ansari11000
    @ansari11000 หลายเดือนก่อน +1

    100%🎉 you are right. Im elegible to get PR, passport, but I don't want to miss Indian passport ❤

    • @sarsonsar0
      @sarsonsar0 หลายเดือนก่อน +2

      Dude😂 They won't even give a visa for your name. The world is getting too polarized .

  • @adittypublications4141
    @adittypublications4141 19 วันที่ผ่านมา

    I don't understand why Indians are keen to settle in America... Love your own country and Make India great again