ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார் இது NRI-கென்று. மத்திய வர்க்கத்தினர் நினைத்து கூட பார்க்க முடியாத தொகை. இந்த interview - ஐ பார்த்த பின்பு பெற்றோர்களை பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். Shift - முறையில் பார்த்துக் கொண்டால் கூட இவ்வளவு செலவு ஆகாது.
It's one of the best elders community living. I have invested in Chennai home's Illam, though I'm happy in the US living with my children and grandkids. It's my choice to live independently, maybe after 70 years.
Stop promoting such things please.....u should be blessed to take care of your parents when they grow old. Remember they took utmost care of you when you were young. ..now it's your turn irrespective of any destination you live in.
Why they cant come? Most of them had education from best institutions at tax payers money and run away to western countries They must be forced to stay back atleast they spend as many years as they had in the professional institutes
இந்த மாதிரி home நடத்துறது எல்லாம் glfree கிடையாது! ரொம்ப பாராட்டாதீங்க! காசுதான் எல்லாம்! அதுவும் விலைக்கு வாங்கு வாடகை கிடையாதுன்னு அடம் புடிக்குறாளுங்க!! நான்வெஜ் கிடையாது, நாம் வெளியில் வாங்கியும் சாப்பிட கூடாதுன்னு பல ஹோம் கண்டிசன் போடுறான்!!! அது என்ன ஜெயிலா?! பிராமணர்கள் மட்டும் இருக்குற மாதிரிதான் அஅதை நடத்துறானுங்க. Walking போக கூட சிலர் இடம் விடாம கட்டி வச்சிருக்கான்!! கேட்டா வயசானா என்ன பண்ண போறீங்க? பஜனை ஏற்பாடு பண்றோம்னு ஒருத்தன் சொன்னான் பாருங்க!! 😮😮 நான் என்ன செய்நணும்னு இவனே முடிவு பண்றான். இங்க வந்து மேக்கப் போட்டு பேசுவா. ஆனா அங்க போய் உக்காந்து கேள்வி கேட்டாதான் ஒரிஜினல் புத்திய காட்டுவாளுங்க!! நான் போங்கடான்னு விட்டுட்டேன். நல்லா இருக்கும்போதே ஆயிரம் rules. படுக்கைல விழுந்தா வச்சு செஞ்சிருவானுங்க போல!
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
We're is it ?
@@sampathkumar1791evloo ruppees monthly madam
நல்ல money making field. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அம்மா அப்பாவை தள்ளிவிட நினைப்பவர்களுக்கு நல்ல இடம்.
🤣🤣🤣
She is very clear about the cost and also says that almost all are NRI clients. அப்புறம் என்ன service oriented?
சேவை க்கும்...சம்பதிப்பதுக்கும்...வித்தியாசம் உள்ளது......பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்...
30 lac வாங்கறது, monthly 45 thousand வாங்குறதுக்கு பேரு service oriented. நல்ல பணம் காய்க்கிற மரம்😮
Podi podi this is not called service
This is called making money
Overah pesaranga. Not worth
You r right. But they talk like mother Theresa has come to life to look after the residents.Every thing is business only😊
@@shobhapai4252intha kalaththil nalla pesaravangalai thaan yellorum numbaranga, yellam Business thaan, Service, sevai manappanmai oru silarukku thaan Varum, Appadi iruppavargal panaththai muthanmaiyaga ninaikka maattargal😮
Itha partha 5 star hotel overtake pannirum Pola, so it's totally for high society peoples only not for human kind
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார் இது NRI-கென்று. மத்திய வர்க்கத்தினர் நினைத்து கூட பார்க்க முடியாத தொகை. இந்த interview - ஐ பார்த்த பின்பு பெற்றோர்களை பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். Shift - முறையில் பார்த்துக் கொண்டால் கூட இவ்வளவு செலவு ஆகாது.
Correct
நடுத்தர வர்க்கம் அருகில் செல்ல முடியாது
It's one of the best elders community living. I have invested in Chennai home's Illam, though I'm happy in the US living with my children and grandkids. It's my choice to live independently, maybe after 70 years.
Idhukku Peru service oriented..aaaa.ivalukku award Vera koduthirukkangala......nalla money minded people
How we saw mineral water in beginning. This is the new beginning for elderly. Modern ashram.
Purely money motive, best business for this present situation
அம்மா நீ சம்பாதிக்க வழி பார்த்து இருக்கரீங்க.
Service means free. This is making money. You are earning through them.
Sister so happy for yr home, As a Malaysian I love to stay in yr home, bless you Sister for taking care of Elders.
Very costly home,...😢
பணம் பண்றதுக்கு நல்ல மாற்றுப்பெயர்....!!!!!
சேவை பன்ற அம்மணி உட்கார்ந்து இருக்கும் சோஃபா வை பாருங்க.
Stop promoting such things please.....u should be blessed to take care of your parents when they grow old. Remember they took utmost care of you when you were young. ..now it's your turn irrespective of any destination you live in.
குமரன்முதியேர்இல்லம்வசதிஉள்ளதுசரியாகாஞ்சிபுரம்சரியாநெல்லைஒட்டன்சத்திரம்யாழ்ப்பணம்தச்சநல்லுர்மகாஜனம்பாக்கம்காஞ்சிபுரம்சமயபுரம்மரக்காணம்கந்தர்வக்கேரட்டைபுதுக்கேரட்டைசரியாவசதிசுப்பர்உள்ளதுசரியாஇதுவரைநான்86வயது107வயதுஇருக்கிறேன்சரியாசுப்பர்வசதிசரியா
Service oriented na 😢amount less pannanum her charges are more for a middle class retired person
Noone retires at 45. What is she blabbering. Here noone retires till 65. Some work till 70.
பணம் சம்பாதிக்க இம்மாதிரி ஹோம் நடத்துவர் சேவை என்றால் பணம் வாங்கக்கூடாது
Monthly food and accomadation fees hoe much
Services. Oriented ?
Ennadhu. !
Almont. One. Crore
Irukuravana paathukiradhu
Konjam. Unna. Suthi Irukuravangala. Paruma. Jayashree.
Un. Valarchiya. Mattumay. Paakura.
Nominal. Ratela. Middle-class. Seniors ku Panna
Adhuku. Perdhan. SERVICE. ORIENTED
IDHU. MONEY. ORIENTED
KEKA ALLEH. ILLAYA
nadathunga. Nadathunga
V costly. Poor people vanot
Aprctng ur efforts...
Please inform Where is this situated in Chennai?
They are in business
Please dont call it setvice
Where in Chennai is this home situated?
Full video illaya bro
Rent 25 k is tooo high & food extra charges 😮😮😮
Old age kula lapam eruka ma yalam vaparam tha natakuthu
I smell big scam here.
Where at Chennai?
This is another or alternate of orphan home who has money.
Why they cant come?
Most of them had education from best institutions at tax payers money and run away to western countries
They must be forced to stay back atleast they spend as many years as they had in the professional institutes
Very good,wish they grow their home need vegetables and fruits for a healthy living for old age .Sai ram
45000 intga amma ukku kodutha antha amma iruppanka
அதிக பணம்
Summa panna mattaka this business fruad
Good sister ❤
Akka
😅
Beautiful and bold ❤
Manam niraivana pathivu 😊
Mannankatti
@@subhamv984 ama neenga panra work la evala salary vangi ethana perku 1000 rs spend pani food vangi kuduthirupinga unga life la
இந்த மாதிரி home நடத்துறது எல்லாம் glfree கிடையாது! ரொம்ப பாராட்டாதீங்க! காசுதான் எல்லாம்! அதுவும் விலைக்கு வாங்கு வாடகை கிடையாதுன்னு அடம் புடிக்குறாளுங்க!! நான்வெஜ் கிடையாது, நாம் வெளியில் வாங்கியும் சாப்பிட கூடாதுன்னு பல ஹோம் கண்டிசன் போடுறான்!!! அது என்ன ஜெயிலா?! பிராமணர்கள் மட்டும் இருக்குற மாதிரிதான் அஅதை நடத்துறானுங்க. Walking போக கூட சிலர் இடம் விடாம கட்டி வச்சிருக்கான்!! கேட்டா வயசானா என்ன பண்ண போறீங்க? பஜனை ஏற்பாடு பண்றோம்னு ஒருத்தன் சொன்னான் பாருங்க!! 😮😮 நான் என்ன செய்நணும்னு இவனே முடிவு பண்றான். இங்க வந்து மேக்கப் போட்டு பேசுவா. ஆனா அங்க போய் உக்காந்து கேள்வி கேட்டாதான் ஒரிஜினல் புத்திய காட்டுவாளுங்க!! நான் போங்கடான்னு விட்டுட்டேன். நல்லா இருக்கும்போதே ஆயிரம் rules. படுக்கைல விழுந்தா வச்சு செஞ்சிருவானுங்க போல!
Yes exactly. If ur sick there must be your close relative by your side. This lady is headstrong arrogant kady
இது ஒரு வயாபாரம்.
நிலகிரிமஞ்சம்பாக்கம்ஹனாய்ஹைதாராபாத்நெல்லைதுத்துக்குடிதிண்டிவனம்சரியாதிருவெறும்புர்பாதிநாள்சரியாநல்லஉள்ளதுசரியாமூதியேர்இல்லம்சரியா