நாம இத பண்ணிதான் ஆகணும்! | Elderly Loneliness | M. Rajasekaran | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
  • ஏராளமான முதியவர்கள் தனிமையில் வாழ என்ன காரணம்? அதனால் அவர்கள் அனுபவிப்பது என்ன? என்பது பற்றியும், அவர்களுக்கு நாம் எவ்விதத்தில் உதவலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
    In this video, M. Rajasekaran explains the reasons why many elderly people live in isolation and the impact of this loneliness on their well-being. He discusses the various effects of isolation on elderly individuals, including their mental health and emotional challenges. Additionally, he shares practical ways in which we can help elderly people living alone by offering support and creating a more connected environment for them. Learn about the importance of social support for elderly and how we can improve the well-being of senior citizens who may feel isolated or neglected.
    Subscribe to Poongaatru for expert advice on old age, mental health, medicine, physical health, senior loneliness, elderly care, senior wellness, and tips for happy and healthy living in later years.
    #loneliness #seniorcitizens ##community #elderlyhealthcare #seniorcitizens #mentalcare #helpinghands #lonelinessprevention #elderlycare #healthcaretips #elderlysupport #mentalhealthcare #poongaatru #tamil

ความคิดเห็น • 158

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 หลายเดือนก่อน +13

    ஐயா, தாங்கள் சீனியர் சிட்டிசன், சூப்பர் சீனியர்ஸ் மனதையும் நடைமுறை வாழ்க்கையில் நடந்து கொண்டு இருப்பதையும் அப்படியே ஸ்கேன் பண்ணி போட்டிருக்கிறீர்கள். மிகவும் உண்மையான யதார்த்தமான ஒன்று தான். எனக்கு 74 வயது. இன்று வரை நான் யாரையும் எதற்கும் தேவைக்கு மேல் ( வீட்டு உதவியாளரைக்கூட) எதிர் பார்ப்பது இல்லை. ஆனால் இது அவ்வளவு எளிது அல்ல. இது ஒரு தவ வாழ்க்கை. மிகவும் கடினம் தான். தாங்கள் கூறிய அனைத்தையும் நான் பிராக்டிகலாக எதிர் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் விலை மதிப்பே இல்லாதது.நல்ல உள்ளங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.❤❤

  • @muthusamymuthusamy578
    @muthusamymuthusamy578 หลายเดือนก่อน +5

    நல்ல கருத்து. முதுமையில் தனிமை கொடுமை.

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 2 หลายเดือนก่อน +9

    அனைத்து கருத்துகளையும் வரவேற்கிறேன்.. நன்றி ஐயா 💐💐💐👏🏼👏🏼👍🏼

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il หลายเดือนก่อน +4

    கூட்டு குடும்ப வாழ்க்கை முறை மிக மிக அவசியம்,அன்பால் ஓன்றிணைய வேண்டும் ❤,

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 หลายเดือนก่อน +8

    தம்பி நீங்க சொல்வது முற்றிலுமாக மிக சரியானதும்,உண்மையும்கூட .முதியவர்களுக்கு கடவுள் துணையாக இருக்க வேண்டிக்கிறேன்.நன்றி தம்பி.👏🏼

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அம்மா

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 9 วันที่ผ่านมา

    தற்கால முதியோர் நிலை . அவர்கள் படும் பாடு நன்றாக விளக்கினிர்கள்.😊

  • @susilaganesan279
    @susilaganesan279 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரியான organisation's நிறையஉள்ளது ஆனால் fees அதிகம் நம்பிக்கை யானவர்களாகவும் இருப்பதில்லை. யாரைப் நம்புவதை விட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இருப்பது நல்லது

  • @saptarishis118
    @saptarishis118 29 วันที่ผ่านมา +3

    The only lasting and permanent solution appears to be :
    a.Learn gradual detachment from impermanent things including relationships however intimate they may appear to be.
    b.Seniors need to utilise their time in music,reading books and long hours of meditation, preferably in groups.
    c.Choose a Good Senior Assisted Living Resort which has a Good Track Record of loving,caring & committed performance.
    Thanks Manimaran Sir for these useful comments on the plight of lonely seniors.
    Rajan S.K

  • @ramadossg3035
    @ramadossg3035 2 หลายเดือนก่อน +3

    மிக நல்ல அறிவுரை SIR..! நன்றி.

  • @muthumaris7944
    @muthumaris7944 หลายเดือนก่อน +1

    மிக மிக நல்ல பதிவு உண்மையில் அதிகமான முதியோர்களின் நிலை

  • @khbrindha1267
    @khbrindha1267 หลายเดือนก่อน

    உண்மை உண்மை அழகான பதிவு ஐயா ❤❤🌹நீங்க சொன்ன அத்தனை கருத்தும் எனக்கு உள்ளது தான். நானாக எல்லா வேலை செய்து கொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்களோடு பேசி கவலைகள் இல்லாமல் இருக்க முடிகிறது.
    என் கணவர் இறந்து 2வருடம் ஆகிவிட்டது 😭😭நானும் அவரும் இருந்த போது ஒரு வருக்க்கொருவர் துணையாக இருந்தோம் சண்டை யோ சமாதானோ யாரையும் எதிர் பார்க்க வில்லை.

  • @baskarane7823
    @baskarane7823 หลายเดือนก่อน +5

    பெரியவர்களின் இயலாமையைத் குறிப்பிட்டுள்ளீர்கள். தீர்வுகள் காணப்படவில்லை. தான்

  • @VishnuPrasad-io4ft
    @VishnuPrasad-io4ft หลายเดือนก่อน +1

    Ayya ningal சொல்வது உண்மை ,நீங்கள் சொல்வது போல் குழு அமைக்கலாம், மிக்க நன்றி

    • @poongaatru
      @poongaatru  หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 หลายเดือนก่อน +2

    Manimaran Ayya vin Arumaiya
    Vilakkam Migavum Arumai
    Nanry 🙏🌹💐🙏
    Vazganalamudan 🤝🎊

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 หลายเดือนก่อน +1

    ❤ great service if young understands.but mostly if not all could only regret as in other life lessons,education,hardwork,honesty,simplicity,economics,humanity,discipline,so on.as you sow you reap,after all life is a wheel where in all top reached have to come down -natural justice.

  • @sanjeevin3664
    @sanjeevin3664 2 หลายเดือนก่อน +7

    Thank you very much much sir. You have explained the real life of senior citizens.🙏🏽👍.

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน +1

      Thank you Sir....as mentioned in the video, let us join hands to create a conducive environment for our seniors to lead a stress free life. This will surely help the younger generations when they get hold

  • @gciyer4273
    @gciyer4273 หลายเดือนก่อน +2

    "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு
    இன் உரை தானே" என்னும் திருமூலரின் பாடல் வரிகளின் கருத்தை
    மிக தெளிவாக விரிவுபடுத்தி சொல்லியிருக்கிறார் திரு ராஜசேகரன் மணிமாறன் அவர்கள். இதனை வாழ்வில் கடைபிடிப்பதும் ஷேர் செய்வதும் அன்றாட வாழ்வில் உடனுக்குடன் நல்ல பலன் தரும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

  • @sridharannarayanan
    @sridharannarayanan 2 หลายเดือนก่อน +15

    வயதான காலத்தில் மனது சீக்கிரம் மற்றவர்களின் ஏச்சு பேச்சுக்களை தாங்கும் சக்தி கிடையாது. Easily get hurt. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      I agree Sir. That's why Poongaatru is creating widespread awareness on the issues faced by the elderly and appeal to the society at large to support elders with a kind heart

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc หลายเดือนก่อน

      @@sridharannarayanan உண்மை.. சின்ன வயதில் ஏச்சு பேச்சுகளை தாங்கும் மனசு வயதான காலத்தில் தாங்காது.. காரணம் ரிடையர் ஆன பிறகு எப்போதும் வீட்டில் இருப்பதால் அல்லது வேலைக்கு போனாலும் வயது காரணமாக ஏச்சு பேச்சு சுடு சொல்லை தாங்காது...

    • @baskarane7823
      @baskarane7823 หลายเดือนก่อน +1

      @@sridharannarayanan ஏச்சு பேச்சுகளை தாங்குவதுகடினம் தான். எதையும் தாங்கும் மனது வேண்டும். Adjustment பண்ணிக் கொண்டு காதில் விழாதவாறு பார்த்துக் கொண்டு போய் க் கொண்டே யிருக்க வேண்டும். மீறினால் நமக்கு தான் உடல்நிலை, மனநிலை பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை பட வேண்டும்.

  • @kandaswamyramanathan8256
    @kandaswamyramanathan8256 หลายเดือนก่อน +2

    You have very nicely brought out the feelings and difficulties of seniors having lonely life. But your suggestion of forming a group of elders is not practicable when seniors are scattered and living in different houses even though the houses may be in same street. Moving to a good senior citizen's home, though costly, may be be preferable.

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 27 วันที่ผ่านมา

    Thank you very much for your videos. These videos help us a lot. ❤From Sri Lanka

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj หลายเดือนก่อน

    ❤ நன்றி 🙏 🎉

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 หลายเดือนก่อน +3

    Very practical statements....really olden lifestyle is absolutely stress free, completely comfortable and many more fentastic unforgettable moments and memories....but now very few families have this comfort zones....😌

  • @manik2749
    @manik2749 หลายเดือนก่อน +2

    Very very use ful padhivu

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 2 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்.அருமை.

  • @klpguru9920
    @klpguru9920 2 หลายเดือนก่อน +45

    சார் நீங்கள் சொல்வது 💯💯உண்மை , தனிமையில் வாழும் சூழலுக்கு வந்து சேரும் முதியோர் சந்திக்கும் பிரச்சினை கள் ஏராளம் அது அனைத்தையும் மனம்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை இப்படி பல்வேறு காரனங்கள் , நான் சொல்ல வரும் விஷயத்தை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் 😢😢 எப்போது ஒருவருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பிறரை எதிர் பார்க்கும் நிலை வருகிறதோ அந்த நேரத்தில் உதவி செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறதோ அந்த மாதிரியான வாழ்க்கை தேவையா 😢 அந்த மாதிரி நேரங்களில் இறைவனிடம் கையேந்தி இறைவா Heart attack ' னு ஒன்னு இருக்கே அதை உடனே எனக்கு கொடுத்து உன்னிடம் அழைத்துக் கொள் என்று தினமும் வேண்டிக்கொள்ள வேண்டும். அது தான் நிம்மதி 😢😢😢

    • @vanivani538
      @vanivani538 หลายเดือนก่อน +3

      Yes sir please God take away me this world 😂

    • @ammaji-fq8tb
      @ammaji-fq8tb หลายเดือนก่อน

      @@klpguru9920 மனம் தளராதீர்கள்.ஆண்டவன் கொடுத்ததைதான் அனுபவிக்கிறோம் என்று மனதை சமாதான படுத்துங்கள். அடிக்கடி நம் மை விட துன்பங்கள் அனுபவிக்கும் சிறு குழந்தைகளை நினைத்து கொள்ளுங்கள். நீங்க அவர்களுக்கு உதவ கூடிய மனநிலைக்கு வருவீங்க.

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน +5

      'வாழ நினைதால் வாழலாம்'. நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவர்கு செய்யலாம்... மனம் இருந்தால் மார்கமுண்டு. மற்றவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதும் உதவிதானே

    • @jayasri8146
      @jayasri8146 หลายเดือนก่อน +2

      இதைத் தான் தினமும் செய்து கொண்டு இருக்கிறேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg หลายเดือนก่อน +3

      ௭ளிமையா இருக்கணும். ௭ப்போதும் இரைவனைப்பாடிக்கொண்டும், பூஜை செய்து கொண்டும் இருந்தால், மன ௮ழுத்தமே வராது.
      ௭தையும் ௭திர்பார்க்க மாட்டார்கள்.
      தாராள மனப்பான்மையுடன், சந்தோசமா இருப்பர்.

  • @devidevi3208
    @devidevi3208 28 วันที่ผ่านมา

    Kandippa,, naanum thaniyaa iruken,,no sorce of income TN,Govt,1000rs tharaanga,, Thanks Sir,,

  • @gopiv608
    @gopiv608 หลายเดือนก่อน +3

    M.B. in.**:08:1962.மனுஷனுக்கு மனம் உள்ளவரை சந்தேகமும் போவாது . மண்டை உள்ளவரை சளியும் போகாது.24×7.பக்கத்திலே ஒரு ஆள் இருக்க முடியாது. (கடைசி காலத்தில் adjustment தான் முக்கியம். என்னை கவனிக்க வேண்டும் என்று நினைக்ககூடாது)....

  • @ranitgs3757
    @ranitgs3757 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌🙌

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 หลายเดือนก่อน +1

    Useful message, awareness program video

  • @jawaharv2054
    @jawaharv2054 2 หลายเดือนก่อน +2

    Good post.Those senior citizens who are living alone and who can afford to employ helpers and attendants cook

  • @chandrakalah7882
    @chandrakalah7882 หลายเดือนก่อน

    Velavetti illama irukkum teenages idhupol kuzhu amaithu vayadhanavarkalukku udhavi seyyalame, vazhga valamudan

  • @revathishankar946
    @revathishankar946 หลายเดือนก่อน +2

    Very nice

  • @Jayalakshmi-w9l
    @Jayalakshmi-w9l หลายเดือนก่อน +1

    Unmai brother💯.but yenkuirrunthalum above 70 problemsthan generation change,world everthing changes daybyday.So karmavinai anubavithuthan aakavendum with son or daughter or joined anybody.God only help them.( Now I am 70 .all work doit but how many days or years don't know.God knows .)

  • @mrewilson106
    @mrewilson106 หลายเดือนก่อน +1

    Thank you so much 🙏

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம் நீங்கள் சொல்வது 100% உண்மை இப்பொழுது எனக்கு வயது 55 ஆகிறது இப்போ இருந்தே அதை நினைத்து கவலைப்படுகிறேன் பிள்ளைகள் இரண்டும் தொலைவில உள்ளங்கள் என்ன செயவது இன்னுமரிட்டர் மெண்ட் 5 வருடம் இருக்கிறது இ,ப்போ இருந்தே வருத்தம் உள்ளது கடவுள் மேல பாரத்தை போட்டு நாட்களை கழிக்க வேண்டும்

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de หลายเดือนก่อน +1

    Fantastic message 👏. Thank you sir 🙏

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      Thank you for the appreciation Sir..pls share the message with your family and friends

  • @surensivaguru5823
    @surensivaguru5823 หลายเดือนก่อน

    You 💯 right bro
    Sabesan Canada 🇨🇦

  • @manik2749
    @manik2749 หลายเดือนก่อน +2

    Arumai

  • @noordurai9368
    @noordurai9368 หลายเดือนก่อน

    Yes that's TRUE. Thanks

  • @jpaulin6360
    @jpaulin6360 2 หลายเดือนก่อน +1

    Super.

  • @vepilai
    @vepilai หลายเดือนก่อน +5

    அறிமுகம் இல்லாத முத்தியவருக்கு உதவும் அளவு நேரமும் வாய்ப்பும் இருந்தால் அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையே..
    சொல்கிற விஷயம் நல்ல சிந்தனை தான். ஆனால் எதார்த்ததில் அதற்கு வாய்ப்பு குறைவு. முதியவர்கள் தனியாக தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்கப் படுத்துங்கள். அதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் சொல்லி கொடுங்கள். அது தான் இன்றைய நாளில் உள்ள முதியவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  • @ashauthay2347
    @ashauthay2347 2 หลายเดือนก่อน +1

    Thank you sir!

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்
    இந்த காணாஒளி மிகவும் அவசியம் அனைவரும் பாா்த்து நினைவில் இருக்கவேண்டியவை.
    இளமை காலங்களில் குழந்தைகளுக்காக சம்பாத்தியம் ஓடி ஓடி பண்ணி பணம் சொத்தை சோ்க்கிறாா்கள் பெற்றோா் ஆனால் வயது முதிா்ச்சி ஆகி வயதாகிவிட்டால் சொத்தை மட்டும் வாங்கிக்கொள்கிறாா்கள்.
    ஆனால் அவா்களை வயோதிகா் இல்லத்தில் போய் இருக்கச்சொல்கிறாா்கள் பாவம்.
    மகன் , மருமகள் , மகள் , மருமகன் யாருமே கவனிப்பதில்லை.
    இந்த நிலவரம் எப்போது மாறுமோ தெரியவில்லை.
    கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.
    😮😮😮
    அய்யா பதிலே சொல்லவில்லையே ஏன் ?....

  • @MalathyMassey
    @MalathyMassey หลายเดือนก่อน

    Arumai It's true i'm 72 also alone

  • @parimalaseenu
    @parimalaseenu 2 หลายเดือนก่อน +3

    I am also living alone with all ailments

  • @rajendrababu-bt3er
    @rajendrababu-bt3er หลายเดือนก่อน +1

    FOR AGED PEOPLE BEST CHOICE MUDYOR ILLAM TO GET ALL FACILITIES

  • @lathadevi3332
    @lathadevi3332 หลายเดือนก่อน +3

    தனிமையை. எவரும். விரும்புலதில்லை. ஐயா. சூழ்நிலையும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தான். தனிமை.இயலாமை. அனைவருக்குமே. வரும் நடப்பது. நடக்கட்டும்.

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      உண்மை அம்மா. நடப்பது தான் நடக்கும் என்று விட்டுவிடாமல் நம்மால் முடிந்த உதவிகளை நமது முதியோர்களுக்கு செய்வோம்

    • @vepilai
      @vepilai หลายเดือนก่อน

      முதியவர்கள் தங்களை active ஆக வைத்துக் கொண்டால் தனிமை எங்கே இருந்து வரும்.

  • @vethavalli6863
    @vethavalli6863 24 วันที่ผ่านมา

    Yes.........😔😔😔😔😔😔

  • @namo1938
    @namo1938 2 หลายเดือนก่อน +12

    உதவி என்ற ஒரு தன்னலமற்ற அமைப்பில் நான் வாலன்டியர்( volunteer ). அதன் மூலம் தனியாக இருக்கும் முதியோர்களுக்கு உதவி செய்கிறேன். என் மாதிரி நிறைய வா்லன்டியர்கள் (ஆண் மற்றும் பெண்) இருக்கிறார்கள். இந்த உதவி இலவசம்.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 หลายเดือนก่อน

      ungal amaippin contact number please

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 หลายเดือนก่อน +1

      please give the contact number of Udhavi

    • @durairajv7445
      @durairajv7445 2 หลายเดือนก่อน

      Will you please let me know which place?

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 2 หลายเดือนก่อน

      Which place r u frm sir

    • @SelviKumar-xc9os
      @SelviKumar-xc9os หลายเดือนก่อน +1

      தொடர்பு எண் கொடுங்கள்

  • @mrvprakash5064
    @mrvprakash5064 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி💐💐

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      நன்றி

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 หลายเดือนก่อน

    Indian family system of the olden days is the only solution. But we have gone beyond this due to money and selfishness. Very difficult to suggest a solution in the present days when all are travelling throughout the world for earning.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 14 วันที่ผ่านมา

    Agedpeoplere require kind speech and soft approach morethann food

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 หลายเดือนก่อน +5

    அதெல்லாம் சரி தான் ஆனால் முதியோர் இல்லத்தில் யாரும் அவ்வளவு சீக்கிரம் சேர்த்துக் கொள்வதில்லை சட்ட திட்டங்கள் நிறைய உள்ளது போன உடனே எந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள் தயவுசெய்து தெரியப்படுத்தவும் தாங்கள் கூறுவது மட்டுமே ஆறுதல் பலன்?????

  • @swarnasamy
    @swarnasamy หลายเดือนก่อน +2

    I’m also 81 I live in Singapore
    I also have problems

  • @surendramohandhandapani429
    @surendramohandhandapani429 หลายเดือนก่อน

    Sir
    You have to add safety factor also when you are alone & have a care taker , who is new.

  • @ashauthay2347
    @ashauthay2347 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏❤️❤️

  • @ramamurthymanickam5130
    @ramamurthymanickam5130 หลายเดือนก่อน +1

    Even your close relatives are to be depended only for one or two occasions.you will feel hesitant to seek their help or they get disgusted when you trouble them for too many occasions.

  • @sarvesh2887
    @sarvesh2887 หลายเดือนก่อน

    How to solve this problems to elders bro Urs Co sept is really best & need for senior citizen. Every corporation office a room with allot one or 3 staffs for need of senior citizen or encourage private concerns to help for elders like ( Ratan TaTaji formula which) arranged with or without collect charges. Sure if financial sound people for charge for that or monthly like bill amount ( EB bill like) sure most important for grater community flats& require alone elders live in own houses In south India like Ratan Tata follower Santhanu Naidu youngster employment this plan good for senior citizen. Thank U bro bring this concept & open eyes& mind of more Soth Indians to get how think for in their minds. God bless U

  • @atcharam4
    @atcharam4 หลายเดือนก่อน +1

    பாரதியார் பாடல்: சென்றதினி மீளாது; மூடரே நீர்
    எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i หลายเดือนก่อน +1

    Mudumayo ,ilamayo pirarai nambivvvzhvadhu yenbadhu riskanadhu Nammai namkoodapirandhavarhal kkooda support panna mattanga

  • @ganesanp8952
    @ganesanp8952 หลายเดือนก่อน

    They never wish to live alone but forced to do so

  • @angavairani538
    @angavairani538 หลายเดือนก่อน +1

    🙏👏👍❤🎉

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 หลายเดือนก่อน

    I'm also living alone in Malaysia moving out from present grounded property to apartment in a month living alone since 2018 going to be alone there too but more nearer to my son afew minutes to my son but still living alone

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 21 วันที่ผ่านมา

    தனியா வாழ வேண்டி இல்ல பணம் இல்லாத poor வயதானவர் வீட்டில் ரொம்பவே எதிர் பார்ப்பது இல்லை. ஒரு ஓரமாக 2 வேளை கொஞ்சம் சாப்பாடு tea coffee போதும் தங்கமோ வெள்ளி யோ தேவையில்லை

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i หลายเดือนก่อน +1

    Vayadhavathu iyarkai athukkaha eppo paarthalum pirar kaiyya ethirparoathu paithiyakarathanam.namakku name

  • @pushpas968
    @pushpas968 หลายเดือนก่อน +1

    எனக்கு மூட்ட வலி இருப்பதால் எங்குமே போகமுடியாது எதுவுமே செய்யவும் தெரியாது நான் என்ன செய்வது 😢

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 หลายเดือนก่อน

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 2 หลายเดือนก่อน +1

    Very good idea but who will bell the cat. Our own children should think about it and arrange,also who will come forward to help us out

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      Yes Sir...we all should join hands and bell the 'cat'. We all means, the local community, Government Agencies & NGOs. As they say, it takes a village to raise a child, these days, it has become 'it takes a village (community) to support an elder. Let us all join hands to make this happen

    • @vadivelukosalram6923
      @vadivelukosalram6923 หลายเดือนก่อน

      @@rajusta1 what about cities only the Government and NGO’s should come forward to help us out with food,treatment medicines etc we are ready to pay also

  • @poongaatru
    @poongaatru  หลายเดือนก่อน +3

    இளையவர்கள் கொஞ்சம் மனது வைத்தால் முதியவர்களின் வாழ்வை சொர்கமாக்கலாம்!

    • @vepilai
      @vepilai หลายเดือนก่อน

      முதியவர்கள் சிந்தனையிலும் செயலிலும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால், இளையவர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழலாம். என்று சிந்தித்து பாருங்கள். (look from different perspective ) பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 หลายเดือนก่อน +1

    You can explore and talk about economic sr homes.many sr homes are only for nri s not for middle class .

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i หลายเดือนก่อน

    Naan 20 varundagalaha thaniyathan irukken.mudiyor ollangangalai naan nambuvadillai

  • @haseenahaseena6989
    @haseenahaseena6989 หลายเดือนก่อน +1

    SSS❤❤😢

  • @SelviKumar-xc9os
    @SelviKumar-xc9os หลายเดือนก่อน +1

    வயதான குழந்தைகள்

  • @chitusi4035
    @chitusi4035 หลายเดือนก่อน +1

    Every thing is good,practically you should guide elders to start at areawise.Baskar.ICMR Retired

  • @goodgood9586
    @goodgood9586 หลายเดือนก่อน +2

    கம்பி கற்ற கதை எல்லாம் விட்டுட்டு மேட்டர் சீக்கிரமா சுருக்கமா சொல்லுங்க

  • @vanitk5078
    @vanitk5078 2 หลายเดือนก่อน +8

    Why don't u people start a 'helping unit for elderly on payment basis with better quality helpers?

    • @chitusi4035
      @chitusi4035 หลายเดือนก่อน +1

      I strongly agree with you sir, somebody should initiate.Baskar.

  • @durairajv7445
    @durairajv7445 2 หลายเดือนก่อน +1

    Any such service minded gentlemen or organization in Salem?

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      I am quite sure there should be. Pls ask around. If not you may start one and Dr.V.S. Natarajan Geriatric Foundation will support you

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan หลายเดือนก่อน

    சீனியர் குடியிருப்புகள் விலை அதிகம். மாதாந்திர சந்தா கொடுத்தே உங்க சொத்து அழிந்து விடும்.. இது நிதர்சனமான உண்மை.

    • @prabakarsriraman1856
      @prabakarsriraman1856 27 วันที่ผ่านมา

      முதியோர் இல்லங்கள் அனைத்தும் பணம் பறிக்கும் கூடாரங்கள்

  • @allia.h.9245
    @allia.h.9245 หลายเดือนก่อน +2

    அலசி ஆராய்ந்து கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்

  • @manoharank9058
    @manoharank9058 2 หลายเดือนก่อน +1

    Companian elder care service is available in Chennai on payment basis

    • @jjays8174
      @jjays8174 2 หลายเดือนก่อน +1

      Can you share the details of this services - if you know please

    • @bored22chat44
      @bored22chat44 หลายเดือนก่อน

      Pl send details .advantage for sme ppl pl send

  • @Jainabi-e6p
    @Jainabi-e6p หลายเดือนก่อน +1

    Migavu.m unmai unmai.aubavithukkondirukkan

  • @PONNAMMALNATARAJAN
    @PONNAMMALNATARAJAN หลายเดือนก่อน +1

    😮வறுமை

  • @kalpanak1194
    @kalpanak1194 หลายเดือนก่อน +1

    Tell the solution

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน

      Kindly watch the video till the end. We have given two possible solutions. (1) In individual capacity (2) As a community.

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 2 หลายเดือนก่อน +4

    அந்த அளவிற்கு யாருக்கு நேரம் மனம் இருக்கு?

    • @shantielangovan3802
      @shantielangovan3802 หลายเดือนก่อน

      மனமிருந்தால் மார்க்கமுண்டு.உங்க அபார்ட்மெண்ட் ல இருக்கும் முதியோர் வீட்டுக்கு ஞாயிறன்று அரை மணி சென்று கலகலவென பேசலாம்.மார்ககெட் போறேன் ஏதாச்சும் வேணுமா என கேக்கலாம்..பலருக்கு பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல. உங்க குடும்ப குழந்தைகளை பிறந்த நாளன்று வரகளிடம் ஆசிர்வாதம் வாங்க வையுங்கள். முதியோரை மதிக்க நாம தான சொல்லி தரணும்

  • @vepilai
    @vepilai หลายเดือนก่อน +1

    Homely meals வீடு தேடி வரும் கேரியர் சர்வீஸ் நிறைய இருக்கிறது. நமது சுவைக்கு ஏற்ப சொன்னால் போதும். ஒரு முறை கேரியர் வாங்கி கொடுத்தால் தினமும் வீடு தேடி சோறு வரும். thermostate hot pack போல வாங்கி கொடுத்து விட்டால் போதும் சுவையாக சூடாக வீடு தேடி சோறு வரும்..
    வசதிகள் நிறைய இருக்கிறது.

  • @banuramkumar575
    @banuramkumar575 หลายเดือนก่อน +1

    Are you talking about the western people or Indians living in India. The photo at the background shows western faces. Please mention clearly whom you are talking about.

  • @gowris9628
    @gowris9628 2 หลายเดือนก่อน +2

    They will have a habit .they can't change it. Used place only easier for movement they have less memory so they don't want to change the place

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน +1

      Yes madam.....also we strongly believe that one should have the choice to decide where to live

    • @shantielangovan3802
      @shantielangovan3802 หลายเดือนก่อน

      ​@@rajusta1very correct

  • @arasupushpa9340
    @arasupushpa9340 หลายเดือนก่อน

    நீங்கள்கூறுவதில்நானும்ஒருத்தி

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 หลายเดือนก่อน +1

    TEMPORAVORY INU ENGLISH LA ILLAVE ILLAI.MANY PEOPLE MAKE THIS BLUNDER. SAY TEMPORARY.

  • @knidhi74
    @knidhi74 2 หลายเดือนก่อน +3

    ஒரு பயம் ?மயக்கம் வந்தா.?phone வேலை செய்யலண்ணா.வெளிநாட்டில. உள்ள பிள்ளைகள் எப்படி உடனே வருவாங்க.

    • @rajusta1
      @rajusta1 หลายเดือนก่อน +1

      பயமின்றி வாழ நம்மைச்சுற்றி ஒரு நட்புவட்ட்ம் தேவை

    • @shantielangovan3802
      @shantielangovan3802 หลายเดือนก่อน

      ​@@rajusta1அந்த வயசுல நட்பை ஆரம்பிக்க முடியாது. அவங்க வயசு நபர்கள் அக்கம்பக்கம் இருந்தால் லக்கி.

  • @vanitk5078
    @vanitk5078 2 หลายเดือนก่อน +3

    U left out some points related to bank matters medicine & surgical equipment purchase so on.will u help the elderly in yur way not merely publishing videos on channels.The 'helping personnel will do good jobs for elders living alone Even in many flats the flat residents will not even speak among themselves that too in the internet sticken world

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 หลายเดือนก่อน +1

      @@vanitk5078 எங்க ஃபிளாட் டில் கூட யாரும் பேசுவதோ உதவுவதோ இல்லை. ஆனால் தினமும் கோயில் பெருமாள் என்று வேஷம் போட்டு திரிகிறார்கள். மனிதாபிமானம் சிறிதளவும் இல்லை.

    • @vanitk5078
      @vanitk5078 หลายเดือนก่อน +1

      @janakiiyengar9932 All apartments are in the same conditions only nowadays.Thatiswhy I requested channel' Do yur best practical help to needy elders (even on providing helpers etc.on payment basis) along with releasing posts.Recently late Ratan TATA started a starter movement' to the needy lonely elders providing assistance.Why not NGOs do?

  • @sethulakshmihariharan7245
    @sethulakshmihariharan7245 หลายเดือนก่อน +2

    Bengal nilamayum idhurhan

  • @MaryThilagavathi-y2u
    @MaryThilagavathi-y2u หลายเดือนก่อน

    D

  • @padmavathisubramanian5211
    @padmavathisubramanian5211 หลายเดือนก่อน

    100உண்னம

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 2 หลายเดือนก่อน +4

    வசதியும் இல்லையே...

    • @SelviKumar-xc9os
      @SelviKumar-xc9os หลายเดือนก่อน +1

      பணம் தான் விஜயமே

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 หลายเดือนก่อน

      @@ammaji-fq8tb அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ஆங்கு. இந்த உலகம் தான் நமது பாவ விமோசன தலம் என்பது எனது கருத்து. வேறு நரகம் இருக்க வாய்ப்பு இல்லை.

  • @er.t.balasubramanian1691
    @er.t.balasubramanian1691 หลายเดือนก่อน

    Solution இல்லாத வெற்றுப் பேச்சு! தேவையில்லாத, பிரயோசனமில்லாத வீடியோ!