அம்மா நானும் உங்களைப் போன்றே வலியில் அவதிப்படுபவள். கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய எளிய முறை உடற்பயிற்சி மூலம் வலியில் இருந்து மெள்ள விடுபட்டு வருகிறேன். இரவு உணவு ஏழு மணிக்கு முன் உண்டு வருவதும் நலம் பயக்கும் வாழ்க வளமுடன்
அக்கா, உங்கள் சிரிப்பிற்கு பிறகு இவ்வளவு சோகம் இருக்கும் என்று நான், நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் உங்கள் சிரிப்புப்புடன் கலந்த உங்களின் பேச்சிற்கு நான் ஒரு பெரிய ரசிகை. உங்களின், இந்த பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்களும், நன்றிகளும் 🙏
உட்கார்ந்து சமைப்பது போல சமையல் மேடை அமைப்பது தான் சிறப்பு , கால் வலி முட்டி வலி பிரச்சினை வராமல் இருக்கும் எங்க வீட்டு கிச்சன் செட்டப் மாற்றி அமைக்க போகிறோம் 👍👍👍
Mami 🙏👍 always all aspects recoking no Word's to talk practical simplicity first of all sense of humour எல்லாருக்கும் வராத ஒன்று God s gift to Mami,🙏 God bless you mami give healthy and happy life ❤
Amma, you are very inspiring. I always refer to your videos for festivals & many many day to day cooking. I pray to God to give you good health & all the happiness. 🙏🙏
Dear Yogambal Sundar, you are the most positive, delightful person I have come across in a long time. And your expertise in cooking is phenomenal. Pon malar naatram udaithu. Wish you and your family long lives with good health and cheer.
Mami your are truly an inspiration for me. Apart from being the most amazing cook with a diverse set of recipes you display great devotion dedication simplicity love and generosity. They flow through in your manner and words and the self effacing humour is so appealing and touching. Thank you for your great service to humanity.
அக்கா எங்க ஊரு கும்பகோணம் பாலக்கரை எனக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாசிட்டிவ் உள்ளது அக்கா எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார் என் பையன் 9 வகுப்பு படித்து வருகிறார் அவருக்கு வசதி இல்லை எங்களுக்கு சாப்பிட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்அக்கா11 வருடம் ஆகிறது எச் ஐ வி பாஸ்டியீ வந்து எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா
Always wanted to know the personal side of Yogambal Mam..always loved her videos, her recipes..You are a guide to many of us and now an inspiration as well!! We all love you Mam... Thank you Behindwoods 02 for this interview!
Amma take care of your health but your smiling face is too great but you must not strain too muchma. God bless you, Kamakshis anugraham definitely you must have by the grace of her blessings.Thank you very much. God bless yr.daughter son inlaw,son and daughter in law.🎉🎉🎉❤❤❤❤❤
You are simply great,and I love you so much . Sai ram .I do all by myself but no editing as Sai baba told me to do it very natural ..All the best ma. Sai ram
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இவ்வளவு அருமையாக சமைக்கும் உங்கள் கையில் காமாட்சி அம்பாளுடன் சேர்ந்து நர்தன கணபதியும் இருக்கிறார்
அம்மா நானும் உங்களைப் போன்றே வலியில் அவதிப்படுபவள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய எளிய முறை உடற்பயிற்சி மூலம் வலியில் இருந்து மெள்ள விடுபட்டு வருகிறேன்.
இரவு உணவு ஏழு மணிக்கு முன் உண்டு வருவதும் நலம் பயக்கும்
வாழ்க வளமுடன்
அம்மா உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு உற்சாகம் கிடைக்கிறது. உங்கள் சமையல் மிகவும் அருமை 🎉🎉
அக்கா, உங்கள் சிரிப்பிற்கு பிறகு இவ்வளவு சோகம் இருக்கும் என்று நான், நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் உங்கள் சிரிப்புப்புடன் கலந்த உங்களின் பேச்சிற்கு நான் ஒரு பெரிய ரசிகை. உங்களின், இந்த பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்களும், நன்றிகளும் 🙏
உட்கார்ந்து சமைப்பது போல சமையல் மேடை அமைப்பது தான் சிறப்பு , கால் வலி முட்டி வலி பிரச்சினை வராமல் இருக்கும் எங்க வீட்டு கிச்சன் செட்டப் மாற்றி அமைக்க போகிறோம் 👍👍👍
சூப்பர் மிக்க
அருமை
முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
❤super ma!
நீங்க சமைக்கும் முறை ,எல்லோருக்குமே சமைப்பதில் ஆர்வம் வந்து விடும்.
மலர்ந்த, சிரித்த முகம் உங்களுக்கு வரம்.🎉
சாப்பிட்டு digestion ஆனப்புறம் தான் தெரியும். மாமி நீங்கள் பண்ணும் சமையலில் ஒரு richness இருக்கும்.
இதுநாள் வரைபலவகைஉணவுகளைத்தந்தநீங்கள்நீடூழிவாழ்க❤
இனஇஆரஓக்யம்சம்மந்தப்பட்ட உணவே மருந்தாக சிலவற்றை பகிர்ந்தால் நலம் சந்தோஷம் ❤
அம்மா நான் உங்க சமையலுக்கு மட்டும் அல்ல சிரிப்பிற்கு அடிமை
Anbana Mami and anbana smile.Sweet is super Mami.❤❤
உங்கள் சிரிப்பிற்காகவீடியோபார்ப்பேன்நன்றி அம்மா❤
Mami you are so innocent
We love you Mrs Yogambal Sundar. Praying for your good health always🙏🙏🙏
Amma , my mum also having this issue Rheumatoid arthritis for past 20 over yrs..my heart goes to u amma ...dont stress urself
U r really a dedicated lady.kudos to yr effort
Mami take care of your health. Meenakshi and you are like sisters❤️
Thanks to Behindwoods Team. Great interview, I am huge fannnn of Yogambal Sundar Mam. May God Bless Her with all that she aspires for.
உங்கள நேரில் பார்க்கணும் mam அப்படியே நீங்கள் சிரிச்சிண்டே பேசறத பார்க்கணும் permission கிடைக்குமா mam?
God bless you Amma.
Namaskaram mami mekavum arumayana pathivu prasatham very very excellent explanation ambalin oru avatharam perfect neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum
Romba nanna irukku neengal discription le measurement um sonel na chinavalukku follow panna sougaryamaga irukkum
Mami 🙏👍 always all aspects recoking no Word's to talk practical simplicity first of all sense of humour எல்லாருக்கும் வராத ஒன்று God s gift to Mami,🙏 God bless you mami give healthy and happy life ❤
Mami,
Really inspiring. Whenever festival nearing, no tension at all. When mami is there, no fear. Your videos are treasure to us. Thank you
நீங்கள் super
Amma Neenah top Dan. Vazga valamudan
Amma always great amma recipis all very nice super exalent ❤❤❤❤❤
I just love her sooooooo much ❤
Amma. I wish you a healthy and ever smiling life ahead. You are my cooking dictionary😊
I didn't try this recipe. I wl try ma.
Such a blessed soul❤
Very innocent amma ❤
Amma, you are very inspiring. I always refer to your videos for festivals & many many day to day cooking. I pray to God to give you good health & all the happiness. 🙏🙏
Maami, you r great.All recipes and the way u present is awesome.I pray for ur health.
அருமை மேடம் 🙏
எனக்கும் இதே போன்ற வலி இருக்கு. அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
Very positive in all your approach
Super 👍 interview.all ur team support 🎉 congratulations
Mami, for athretis problems u please visit Thiruvasi temple near Trichy n recite thuni valar thingal padhigam.. miraculous results u will see
Get well soon Maami.With lots of Love from Chennai.❤
Dear Yogambal Sundar, you are the most positive, delightful person I have come across in a long time. And your expertise in cooking is phenomenal. Pon malar naatram udaithu. Wish you and your family long lives with good health and cheer.
Wish you speedy recovery mami. I want to see more of your sumptuous cooking. Wish you good health. Love from Malaysia.
Mami your are truly an inspiration for me. Apart from being the most amazing cook with a diverse set of recipes you display great devotion dedication simplicity love and generosity. They flow through in your manner and words and the self effacing humour is so appealing and touching. Thank you for your great service to humanity.
Lovely episode and Gurudwara Prasadan.
Very enterprising personality
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
அக்கா எங்க ஊரு கும்பகோணம் பாலக்கரை எனக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாசிட்டிவ் உள்ளது அக்கா எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார் என் பையன் 9 வகுப்பு படித்து வருகிறார் அவருக்கு வசதி இல்லை எங்களுக்கு சாப்பிட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்அக்கா11 வருடம் ஆகிறது எச் ஐ வி பாஸ்டியீ வந்து எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா
தாங்கள் விவரம் chefyogasundar@gmail.com அனுப்புங்கள்
எந்த வேலை செய்கிறது அதில்கவனமிருந்தால்தான் அது மிகவும் நன்றாகயிருக்கும.
Always wanted to know the personal side of Yogambal Mam..always loved her videos, her recipes..You are a guide to many of us and now an inspiration as well!! We all love you Mam... Thank you Behindwoods 02 for this interview!
Namaskaram mami ❤❤
Very nice kadai prasadam. Thank you Amma.
Amma take care of your health but your smiling face is too great but you must not strain too muchma. God bless you, Kamakshis anugraham definitely you must have by the grace of her blessings.Thank you very much. God bless yr.daughter son inlaw,son and daughter in law.🎉🎉🎉❤❤❤❤❤
You are simply great,and I love you so much . Sai ram .I do all by myself but no editing as Sai baba told me to do it very natural ..All the best ma. Sai ram
சூப்பர் மாமி🙏
Excellent family ❤ hat's off
We Love You Madam. We pray for your good Health and speady recovery.Thank you
Mami eppavum En favourite 😊
It's shows your dedication and awesome mam❤
God bless you mam❤
Super inspiring ma🙏🏻🙏🏻
Soooooper sweet. 🎉👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Amma God bless you you are Best cooking 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🌹
Namaskaram sweet (always)mami. ❤😊
👍👌 Vaazhka valamudan.Oomsai,🙏
I like your smile
Excellent preparation
Awesome madam
Thank you
Super mami 🎉
I follow your measurements for pongal... very tasty.... Thank you....God is with you...
Superb mom ❤❤❤❤❤ will try this dosh 😊
God be with you ma🙏🙏🙏🙏🙏
Super Mami 🎉🎉🎉
Supermami🎉🎉🎉
Pavam Ma Ninga.God is Great.🙏🙏🙌🙌.My Blessing Ma.
Love you mami. Have learned cooking only by watching ur videos
❤ u sooooooooooooooo much ammmmmmmmmma
Takecareamma❤❤
உங்களை நான் பார்க்க வேண்டும்
Take care mam
Super mami
Sairam Madam. You are very positive. Wishing for good health🎉
Yummy prasadam Mami😋😋
என் அம்மா இந்த receipe ய சத்யராயண பூஜைக்கு பிரசாதமா பண்ணுவா. மாவ வருத்துட்டு அப்பறம் சுகர் சிரப் ல வேக வச்சுட்டு நெய் சேர்த்து கிளருவா.
Mami neenga college la gold medal Thane
Super mam
❤❤❤
Super Anna
Akka akka you are really great..
Really you are my role model.. Inspiration..
Sometimes tears rolling down ..
👌👌👌❤😍😘
Mami , wheat flour halwa also like this .
Nice jokes ❤
First like first comment super 👌
Anchor pls tie ur hair, don't you know when it's a cooking shoot need to tie ur hair?
Perfect reply madam
Amma sema tasty recipe ma
Don't use aluminum vessel in kitchen please talk about this subject ji, Rajiv Dixit on u tube videos 😊
This is not aluminum. It’s a high quality non stick pan (no PFOA)
You are not that old. Please don't mention it.
அம்மா சேனல்பேரு என்ன .உங்க
Yogambal sundar
Yaraiyume Vittu Vaika MATINGALA da Neenga
Mami are you putting plastic spoon to take cashew