"எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog
    #kukesubramaniyatemplevlogtamil#lordmurugantemplevlog#karnatakatemples#sapthashethara#tamiltravelvlog #tourist #vlog#dharmasalatokukesubramaniyaroadtrip#தமிழ்#natural#blogger#travelvlogger#sowthatkamahaganabathytemple#lordpillaiyar#divinevlogtamil#templevisittamil#dhosam#nagadhosamtemple#sevvaidhosamtemple#ammashagasraatravelvlog #tamil #travel #lordnagarajatamilகுக்கி
    சுப்ரமணியசுவாமி கோயில் : Kukke Subramanya Temple)
    இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள கடபா தாலுக்கின் (முன்பு சுல்லியா தாலுக்காவில்) குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
    புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்.இங்கு பூஜைகளும் தினசரி சடங்குகளும் சிவல்லி மத்வ பிராமணர்களால் செய்யப்படுகின்றன.
    அமைவிடம்
    குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.
    நன்றி 🙏🙏🙏🙏🙏

ความคิดเห็น • 24

  • @ammashagasraa
    @ammashagasraa  14 วันที่ผ่านมา

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏.
    Pl subscribe and support dears.
    Thank you 🙏🙏🙏🙏.
    கர்நாடகா கோவில் வீடியோஸ் th-cam.com/video/0js5NmXWY3M/w-d-xo.html
    th-cam.com/video/jhfGH_iQyRch/w-d-xo.htmlttps://th-cam.com/video/3a7Nqzh_-fo/w-d-xo.html
    th-cam.com/video/PCrILFTQz1w/w-d-xo.html
    th-cam.com/video/vQ_dus2JfEw/w-d-xo.html
    th-cam.com/video/0js5NmXWY3M/w-d-xo.html
    th-cam.com/video/CjKXmAf07jo/w-d-xo.html

  • @subramanianr3996
    @subramanianr3996 2 วันที่ผ่านมา +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  2 วันที่ผ่านมา

      ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 11 วันที่ผ่านมา +1

    Thanks. I have heard about this temple but so far not visited. However we have a plan to visit this temple and I pray lord subrahmanya for his anugraham for darisanam. Chennai guy

    • @ammashagasraa
      @ammashagasraa  11 วันที่ผ่านมา

      Welcome. Thanks 🙏🙏🙏🙏🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 วันที่ผ่านมา +1

    Because, the devotes, wants to take bath ,Because going inside the temple 🛕

    • @ammashagasraa
      @ammashagasraa  10 วันที่ผ่านมา

      Yes, thank you 🙏🙏🙏🙏🙏

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 10 วันที่ผ่านมา +2

    It's Dharmasthala not Darmasala

    • @ammashagasraa
      @ammashagasraa  9 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 14 วันที่ผ่านมา +2

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  13 วันที่ผ่านมา +1

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 12 วันที่ผ่านมา +1

    தரிசிக்க வேண்டிய முருகர்
    ஆலயம். ஓம் முருகர் துணை.

    • @ammashagasraa
      @ammashagasraa  12 วันที่ผ่านมา

      ஆமாம், நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @velrajp8373
    @velrajp8373 11 วันที่ผ่านมา +1

    சப்த ஷேத்திரங்கள் எவை

    • @ammashagasraa
      @ammashagasraa  11 วันที่ผ่านมา

      உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா,, முருதீஸ்வர், கொல்லூர் தாய் மூகாம்பிகை , சிருங்கேரி சாரதாம் பாள் , ஹொரநாடு அன்னபூரணி , தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 9 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

    • @ammashagasraa
      @ammashagasraa  9 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏

  • @thangammani8948
    @thangammani8948 13 วันที่ผ่านมา +1

    தணிநபர்போகலாமாஎப்படிபோகலாம். ஓம்நற்பவி

  • @thangammani8948
    @thangammani8948 14 วันที่ผ่านมา +1

    இப்பதிவுக்குமிக்கநன்றி. ஓம். நற்பவி

    • @ammashagasraa
      @ammashagasraa  13 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnaudupa633
    @ramakrishnaudupa633 14 วันที่ผ่านมา

    சவுதட்க்கா கணபதி கோவிலில் வழங்கப்படும் சுவையான இனிப்பு அவல் பங்சகஜ்ஜாயம் பிரசாதம் புகழ்பெற்றது.

    • @ammashagasraa
      @ammashagasraa  14 วันที่ผ่านมา +1

      ஆமாம், நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 14 วันที่ผ่านมา

    Thank u madam

    • @ammashagasraa
      @ammashagasraa  14 วันที่ผ่านมา

      welcome 🙏🙏🙏🙏