1888 முதல் 2024 வரை 5 தலைமுறை சமையல்! காஞ்சிபுரம் 5rs சுண்டல்! CDK 1707 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 438

  • @sudkann11
    @sudkann11 3 หลายเดือนก่อน +83

    அவருடைய கடை மென்மேலும் வளர்ந்து மக்களின் அபிமானத்துடன் நீண்டகாலமாக சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @dhatchavasanth
    @dhatchavasanth 3 หลายเดือนก่อน +361

    Hi dena..... நானும் காஞ்சிபுரம் தான்.என் வயது 45 . இது வரை இந்த கடை பற்றி தெரியாது......இதை உலகுக்கு தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றிகள்

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 3 หลายเดือนก่อน +15

      @@dhatchavasanth so sad vasanth

    • @ramubananas9708
      @ramubananas9708 3 หลายเดือนก่อน +6

      @@dhatchavasanth ஏம்பா இந்த கடை வராத youtube channel கிடையாது.

    • @MANIKANDANMARUDHAMUTHU1015
      @MANIKANDANMARUDHAMUTHU1015 3 หลายเดือนก่อน

      😂

    • @Venkat635
      @Venkat635 3 หลายเดือนก่อน +3

      @@dhatchavasanth me too 42 year old first time hearing. Please share location details

    • @ramkikumar2820
      @ramkikumar2820 3 หลายเดือนก่อน +2

      @@Venkat635 its opposite to Indian coffee house near Sankara madam ... GKmandapam street...

  • @ekambaram2856
    @ekambaram2856 3 หลายเดือนก่อน +105

    இவர்கள் வீட்டில் நான் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறேன். மிளகு கார குழம்பு சாப்பிட்டு இருக்கேன் நான் இதுவரை க்கும் அதே மாதிரி குழம்பு எங்கும் சாப்பிட வில்லை, 15 ஆண்டுக்கு முன்பு

  • @saxoprem1
    @saxoprem1 3 หลายเดือนก่อน +78

    தீனா sir உங்கள் முயற்சி அருமை .. நீங்கள் தான் உண்மையான உணவு கலைஞன்... உங்கள் எல்லா விடியோ பார்க்கிறேன்... உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியம் செல்வம் அருளட்டும்

    • @Leo29568
      @Leo29568 7 วันที่ผ่านมา

      @@saxoprem1 Hopefully, he will lose some weight and change his diet. If not, he will be battling health issues for the rest of his life.

    • @Leo29568
      @Leo29568 7 วันที่ผ่านมา

      I was referring to the health of the person making the sundal.

    • @Leo29568
      @Leo29568 7 วันที่ผ่านมา

      My first comment disappeared!

  • @narenka5618
    @narenka5618 2 หลายเดือนก่อน +10

    மந்தார இலையில் டிபன்கள்தான் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். இப்போது அதிம் உபயோகிப்பது இல்லை வெரி சேட்.

  • @pari1998..
    @pari1998.. 3 หลายเดือนก่อน +30

    அருமை ❤️ இந்தக் கடையில் நான் சிறுவயதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் 😍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 หลายเดือนก่อน +14

    சுண்டலை எப்படி சுவை ஏற்றி தருகிறார் பாருங்கள். இது புது அனுபவமாக உள்ளது. நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். நன்றி ஐயா. தீனா உங்களின் தேடுதல் சிறப்பானவற்றை எங்களுக்காக தருவதில் மகிழ்ச்சி

  • @TheJanarthanam
    @TheJanarthanam 3 หลายเดือนก่อน +66

    I personally know this person . He is Mr. Anand . Very gentle and genuine person .
    This Sundal is one of the famous dish here and every Kanchipuram people recommended me to eat.
    Must try dish . Located near Sankara madam.

    • @PraveenK-dt8ov
      @PraveenK-dt8ov 3 หลายเดือนก่อน

      where is exact address?

    • @TheJanarthanam
      @TheJanarthanam 3 หลายเดือนก่อน +1

      @@PraveenK-dt8ov opposite to rsm bakery

  • @muthazhagand4705
    @muthazhagand4705 3 หลายเดือนก่อน +21

    On seeing this video it makes me Remembering my school days, that when I travel by passenger train From villupuram Jn to Mayiladuthurai, there is a station called kollidam, where a brahmin sells " Sundal, sundal, soodana kondakadalai sundal" in mantharai leaves.

  • @anandhisvegetarianrecipes6601
    @anandhisvegetarianrecipes6601 3 หลายเดือนก่อน +13

    Our maternal grandparents used to stay in kanchipuram, we used to eat sundal everyday when in vacations . i think even pakoda is very tasty here.I am talking about 1960 s when i was just 10 years...
    Thanjs for sharing Dena chef 🥰

  • @rockymanx
    @rockymanx 3 หลายเดือนก่อน +36

    Very Good Video Sir 😊
    People must know about such Legendary Places 👏
    Please Explore more places like this

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 หลายเดือนก่อน +7

    It is very impressive the way it was explained n showed out with Kancheepuram Sundal preparation, so well n meticulous done. Thanks to u n the family (owners) running this Est., from a long long time. Enjoyed watching it.

  • @Jeyram-n4n
    @Jeyram-n4n 3 หลายเดือนก่อน +57

    Every community has its own special dishes which form the fabric of our wonderful Tamil culture. We need to appreciate these different cultures and accept them rather than differentiate and discriminate!

  • @mmkanchii
    @mmkanchii 3 หลายเดือนก่อน +3

    Mr. Anand is my school mate.. i am really proud and happy..

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 หลายเดือนก่อน +3

    நாங்களும் வித்தியாசமாக சுண்டல் செய்து விற்பனை செய்து வருகிறோம். நல்ல வரவேற்ப்பு இருக்கிறது

  • @sureshkrishnamurthy8677
    @sureshkrishnamurthy8677 3 หลายเดือนก่อน +18

    nostalgia..my grandparents , parents , relatives have been regular customers..feeling proud that it is my hometown..❤

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 หลายเดือนก่อน +2

    I like the philosophy of your business. Your family is in this business from 1888. God bless you to continue in this business for many more generations.

  • @raghavanalagar5927
    @raghavanalagar5927 หลายเดือนก่อน

    சார் உங்க சமையல் செய்யும் நபர்கள் அங்கே சென்று அந்த உணவு தயாரிப்பு முறைகள் மிகவும் அருமை.
    சாம்பார் சாதம் நாக்கில் எச்சில் ஊறியது.
    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி

  • @SubhaBhuvi
    @SubhaBhuvi 3 หลายเดือนก่อน +2

    Sir unga samayal pakkuvam arumai unga vidiyo parththu vithavithamana samayal nalla sapdurau en marumagan tq so much sir🎉

  • @muthazhagand4705
    @muthazhagand4705 3 หลายเดือนก่อน +6

    Thanks to mr Anand, for sharing the whole process of making sundal, through chef.mr.dheena.

  • @vijayakumarbairappa6717
    @vijayakumarbairappa6717 2 หลายเดือนก่อน +2

    My goodness. Just heaven. Mind blowing one. Loved it.

  • @ommurugasaranam7377
    @ommurugasaranam7377 15 ชั่วโมงที่ผ่านมา

    Mannar sweet and bakery sunndal super ah irukkum sir

  • @Angrycouple2014
    @Angrycouple2014 3 หลายเดือนก่อน +6

    I am kanchipuram 27 years old childhood la irundhu ippa varaikum saptunu iruka ennoda favourite sundal😋😋😋

  • @anandaanuradha1397
    @anandaanuradha1397 15 วันที่ผ่านมา

    Thank you Dheena sir,
    I am originally from Kanchipuram and currently living abroad. Watching this video took me back to the 90s and reminded me of my childhood memories. On my way to school (SSKV), I used to stop by this shop to buy sundal as a side dish for lunch. Opposite there is a cool drinks shop famous for its rose milk. Those early mornings, listening to devotional songs from the temples, gave a unique energy to start the day. Mmm… truly missing those moments!😊😊😊😊😊
    Feel free to tweak it further if needed!

  • @sangeethadeenadayalan4740
    @sangeethadeenadayalan4740 3 หลายเดือนก่อน +14

    I am frm chennai....My granny's place is kancheepuram.... Vacation time my grandpa used to buy this sundal...I have tasted it frm my childhood days.... Still my chithi gets this for us whenever we go to kanchi...... Hav to go early in the morning and buy it... So yummy 😋.

  • @tamilarasic1159
    @tamilarasic1159 2 หลายเดือนก่อน +2

    I'm from Kanchipuram and I eat this sandal every Sunday. Really tasty sundal.

  • @vanitayogeshwar5698
    @vanitayogeshwar5698 2 หลายเดือนก่อน +2

    The Garam masala is the secret. He didn’t provide the recipe. Very clever, diverted the question.

  • @padmapriyaprasad6996
    @padmapriyaprasad6996 3 หลายเดือนก่อน +1

    Great recipe much beyond latest show off recipes. He is such a gentle person

  • @madras2quare
    @madras2quare 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் தீனா சார். அதெப்படி சார் உடல் நலம் சார்ந்த நல்ல உணவுப் பொருட்களையும், அதைச் செய்யும் நல்லவர்களையும் தேடி தேடி எங்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களும் வாழ , எங்களையும் திருப்தி படுத்துகிறீர்கள்? வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.

  • @mohanmohan6311
    @mohanmohan6311 3 หลายเดือนก่อน +52

    இந்தக் கடையில் நானும் வேலை செய்து இருக்கிறேன்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 หลายเดือนก่อน

      @@mohanmohan6311 இதை எப்படி செய்விங்க

    • @PushparajPushpa-ex6fc
      @PushparajPushpa-ex6fc 2 หลายเดือนก่อน +7

      கடலைமாவு அரிசிமாவு பெரிச்ச மசாலா செய்வது செய்வது எப்படி

  • @Selvimani-j7v
    @Selvimani-j7v 8 วันที่ผ่านมา +1

    ஆனந்த் நான் அவருடைய கிளாஸ்மென்ட் நான் சிறுவயதில் அதிகமாக வாங்கி சாப்பிட்டு இருக்கேன் எங்க அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுனர் தினமும் சுண்டல் வாங்கி வருவார் என் உடன் பிறந்தோர் நான்கு பேர் நாங்கள் அனைவரும் விரும்பி இந்த சுண்டல் வாங்கி சாப்பிடுவோம் ஆனந்தின் அப்பாவும் எங்களுடைய எடமா ஸ்டார் நான் ஆனந்தை பார்த்து ரோம்ப நாள் ஆகிறது இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தது மகிழ்ச்சி 😂😂

    • @Selvimani-j7v
      @Selvimani-j7v 8 วันที่ผ่านมา +1

      சாரி அவங்க அப்பா எங்களுடைய எட்மாஸ்டர்

  • @vijisai9210
    @vijisai9210 2 หลายเดือนก่อน +1

    Deena sir unga face exp' n suuper. Ayyoda vaai uuruthe. Ivla naal k' pm poren varen indha shop theriyalye. Settu kadei sundal oru type ivanga sundal oru type. Suuper. 👍🏿👍🏿

  • @kavithas9607
    @kavithas9607 3 หลายเดือนก่อน

    நானும் காஞ்சிபுரம் இங்கே காசி அல்வா சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும்.

  • @sivamanis7316
    @sivamanis7316 3 หลายเดือนก่อน +33

    பாண்டிச்சேரி கடற்கரையில் 70 காலகட்டங்களில்,தாத்தா அருமையான இது மாதிரி புரசை இலையில் சுண்டல் விற்றுக் கொண்டிருப்பார் அது தான் அந்த நாளில் கிடைத்த பீச் உணவு

    • @subashinibaskaran
      @subashinibaskaran 3 หลายเดือนก่อน +2

      I too remember that thatha. Evening he used to sell on the streets.

    • @dhiyalayafunnyvideos
      @dhiyalayafunnyvideos 3 หลายเดือนก่อน

      Enakum indha video parthathum pondicherry beach thatha dha nenache🎉

    • @ushasenthil3400
      @ushasenthil3400 3 หลายเดือนก่อน

      I also ate that suntal it's very tasty

    • @kamalambalk2792
      @kamalambalk2792 3 หลายเดือนก่อน

      நானும் pondicherry beach la antha thatha kitta sundal vangi சாப்பிட்டு இருக்கேன்.really superb

    • @avmourougane
      @avmourougane 3 หลายเดือนก่อน

      Andha thaatha kamatchi ammam koil street la thaan vacichaaru...... Me too think of him on seeing this video.

  • @venilaarun
    @venilaarun 3 หลายเดือนก่อน +1

    Thank you chef for bringing these kind of hidden gems of traditional cooking and sharing the knowledge of different kinds of cooking masters

  • @PunithaDharshini
    @PunithaDharshini หลายเดือนก่อน +2

    Enga Ooru Thiruvaiyaru special ashoka , halwa Andavar kadaiku vanga anna

  • @inspireiraianbu5804
    @inspireiraianbu5804 3 หลายเดือนก่อน +3

    Yeah, we are tasting that sundal for very long time. It'll be ultimately delicious. Thank you Iyer bakery Anand Sir for providing it consistently and being such humble.

  • @gayathrinew-ez2ih
    @gayathrinew-ez2ih 3 หลายเดือนก่อน +1

    Thanks Deena ji for showing traditional dishes like this which is a really healthy recipe. The younger generation must learn and know our traditional recipes.

  • @bkprakash4655
    @bkprakash4655 3 หลายเดือนก่อน +9

    இந்தக் கடையில் மெதுப்பக்கோடா வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள் தீனா!

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 หลายเดือนก่อน +1

    Really excellent 👏... Ithu just sundal இல்லை.... Sure will try it... Tq 🙏🥳

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 3 หลายเดือนก่อน +18

    Hat's off to Deenan brother, really rocking videos, with new dishes, awesome God bless you dear Bro🎉❤😊

  • @dharas121
    @dharas121 3 หลายเดือนก่อน +2

    Very good video knowing the new things on preparation of the dish.

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei 3 หลายเดือนก่อน +41

    கச்சி ஸ்வரர் கோயில் அருகில் கார்னர் காபி ஐயர் ஓட்டல் புளியோதரை ஸ்பெஷல்

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 3 หลายเดือนก่อน +1

      @@KumarKumar-qu6ei Now it's not good corner cafe owner changed

  • @UrOnlyOneLife
    @UrOnlyOneLife 3 หลายเดือนก่อน

    Awesome❤❤❤ Dhina sir oil promotion unga channel ku ok. Ana intha mathiri authentic recipes ku avunga enna oil use pannuvanga nu sollita innum supera irukum. Oil is the base sir. Advertisement vaendaam nu sollala avunga enna oil nu sollitta fulfill la irukum sir.

  • @arunkumar.s4208
    @arunkumar.s4208 3 หลายเดือนก่อน +3

    Bro we are from kanchipuram our full family addicted to this sundal

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 3 หลายเดือนก่อน +5

    Lots of hard work and technique in this recipe.
    Thanks for the video presentation.

  • @sudkann11
    @sudkann11 3 หลายเดือนก่อน

    இதனை கேட்கும் போதும் பார்க்கும் போது நாம் அங்கிருந்தால் உடனடியாக போய் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 หลายเดือนก่อน

    எங்க ஊர் சிவகாசி
    இங்கே பழைய விருதுநகர் ரோட்டில்
    ஒருவர் சுண்டல் விற்பனை செய்கிறார்.
    மாலை 5.00.TO.7.00வரை கிடைக்கும் சுவை அருமையாக இருக்கும்.

  • @KalpanaNeelakandan
    @KalpanaNeelakandan 3 หลายเดือนก่อน

    Sir antha kadalamavu preparation serthu vedio potirnthal innum thelivaga irunthirukkum thank u

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +2

    அருமை , சமையல் , சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு 💯🎉💯

  • @junjuly959
    @junjuly959 3 หลายเดือนก่อน +6

    ഗ്രേറ്റ് ദീനാ ഗ്രേറ്റ് 👌👌👌🙏

  • @wellwisher621
    @wellwisher621 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தினா சார்.
    நான் வசிப்பது காஞ்சியிலிருந்து ஒரு எண்பது மைல் தொலைவில். ஆகவே அடுத்த முறை காஞ்சிபுரம் செல்லும் முன்னர், அவருக்கு போன் செய்து ஒரு அரை-கிலோ சுண்டலுக்கு ஆர்டர் செய்து வாங்கி சப்பாத்நியுடன் சாப்பிட வேண்டும். அந்த அளவில் (வெயிட்) செய்து குடுப்பான் என நம்புகிறேன்.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 3 หลายเดือนก่อน

    Yummiest Sundal by Lakshmipathy Sir and following his ancestral footsteps is mesmerising 👏👏🙏🙏.
    Thank you so much.
    Deena Sir thank you so much too 🙏🙏.

  • @parvathipriya5486
    @parvathipriya5486 3 หลายเดือนก่อน +21

    அழகர்கோவில் சாமிக்கு நெய்வேத்யம் தோசை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் மூன்று நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டு போகாது ஆனா அது எப்படி செய்ராங்க ரொம்ப சீக்ரெட் செஃப் நீங்க அழகர் கோவில் சென்று தோசை பற்றி ஒரு பதிவு தாருங்கள்

  • @komathiprakash2092
    @komathiprakash2092 3 หลายเดือนก่อน +5

    Deena sir tiruvallur ku poi seeralam podinga

  • @user-srix8o
    @user-srix8o 3 หลายเดือนก่อน

    Super sir ithana varudangal aanalum vilai yethama irukanga🙏

  • @Shanthi-11
    @Shanthi-11 3 หลายเดือนก่อน +11

    Deena sir, we visit Kanchipuram while shopping and pilgrimage but jobody told us aboit thia Iyer Sundal Kadai. Thank you for. Sharing. 🙏❤️👍🌹

  • @kayalkayal2848
    @kayalkayal2848 15 วันที่ผ่านมา

    Happy to be Kanchipuram citizen and favorite snacks of Kpm ppl

  • @kishorer7840
    @kishorer7840 3 หลายเดือนก่อน +1

    Unga video nalla irukku but ella video um romba length irukku atha konja short panna innum nalla irukkum 😊😊

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 3 หลายเดือนก่อน +16

    Chef ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei 3 หลายเดือนก่อน +40

    எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்பெஷல் சார்

  • @sunitha3963
    @sunitha3963 3 หลายเดือนก่อน

    Chef awesome protein loaded super delicious recipe
    We can use chole green peas n lobia too thank you for sharing😊😊 😊😊😊

  • @SethukumaranS
    @SethukumaranS 3 หลายเดือนก่อน +3

    such a down to earth person

  • @DassDass-ze5oi
    @DassDass-ze5oi 3 หลายเดือนก่อน +1

    Romba supera irrukum na saptduva ❤

  • @sudheerk16
    @sudheerk16 หลายเดือนก่อน

    🙏🙏wannakkam ungal sundalkagi😊

  • @maham4062
    @maham4062 3 หลายเดือนก่อน +2

    Sir Could you pls recreate this recipe and give us correct and detailed instructions of ingredients for us?

  • @ptpagalavan
    @ptpagalavan 2 หลายเดือนก่อน

    ஆனந்த் மச்சான் கலக்கிட்ட அருமையா பேசிட்டு இருக்க

  • @swarnachandrasekaran3209
    @swarnachandrasekaran3209 3 หลายเดือนก่อน +2

    Thanks chef for recording these recipes. I liked the veppam poo kuzhambu, thakkali sadam, which i tried in home. Wishes to you chef.🤗

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 2 หลายเดือนก่อน

    Sappattai vida Sappadu seibavarin siritha mugamum, Aanmegamum arumai. Om Namo Narayana 🙏🏼🙏🏼

  • @gayathrir8973
    @gayathrir8973 3 หลายเดือนก่อน

    Thank you Deena. I was looking for the recipe since I was a child.

  • @anuradhas1723
    @anuradhas1723 3 หลายเดือนก่อน +2

    Migavum arumai 🎉🎉

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 18 วันที่ผ่านมา +1

    I'm Kanchipuram only . But i dont know about this shop till now date

  • @samayalchoice9055
    @samayalchoice9055 3 หลายเดือนก่อน +2

    Sir This one of my favourite item in my school life🎉

    • @samayalchoice9055
      @samayalchoice9055 3 หลายเดือนก่อน +1

      Nan nalakeyae try pannuraen sir ennaku rumba podikum🎉

  • @arunkarthikcool
    @arunkarthikcool 2 หลายเดือนก่อน

    Hi sir, great work..pls also post some videos for poriyal

  • @secaccnt9931
    @secaccnt9931 3 หลายเดือนก่อน +29

    Very nice video. Please shoot more brahmin recipes for people like us. Kind request

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 หลายเดือนก่อน

    Always Welcome sir................................

  • @Raawinகிருஷ்ணகிரி
    @Raawinகிருஷ்ணகிரி 3 หลายเดือนก่อน +1

    Please visit krishnagiri dam and put video about Fish fry...please sir

  • @swetha8793
    @swetha8793 3 หลายเดือนก่อน +2

    Good morning chef. Very delicious😋 recipe

  • @rgirijagiri1631
    @rgirijagiri1631 3 หลายเดือนก่อน +3

    I eat this sundal very super. My native kanchipuram

  • @MrBH1967
    @MrBH1967 3 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இயற்கையான நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் உபயோகிகப்படுத்தி செய்தால் சுவையும் ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். ❤

  • @MassMass-nu1sk
    @MassMass-nu1sk 3 หลายเดือนก่อน

    Hi sir neenga podra video ellame super oru naal thiruvallur distric market lah sundaram sweet stall ah seeralam try panni parunga semma taste ah irukum

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 12 วันที่ผ่านมา

    Nice explain 👌🙏

  • @aishwaryaakalyan4817
    @aishwaryaakalyan4817 3 หลายเดือนก่อน

    My all time favourite sundal
    I will never miss this sundal while visiting my place
    Really must try in kanchi

  • @Kuttyma9
    @Kuttyma9 3 หลายเดือนก่อน +10

    Anna neenga queue la ninnu vaangurathae alagu 😅❤❤❤❤ sema anna... Please try saturday Peeleamedu Anjaneyar temple kaari boli in coimbatore or kaara boli in Gandhipuram 100 feet road and also try kalan in Sri vinayak chats. In Cbe road side kalan is famous chat over here ❤❤ love from coimbatore ❤❤❤❤
    Pottalam urulaikilangu also try in Madurai anna ❤❤❤❤

  • @sujathatr3934
    @sujathatr3934 3 หลายเดือนก่อน

    Good evening chef Deena sir 🙏 🎉 everything you do we see your Hard work, dedication, down to earth attitude, bringing our traditional taste back, bring out the skills of cooks all over tamil Nadu etc etc you are really great 👍 chef 🎉🎉🎉🎉 🙏

  • @eduthirumathinsamayal
    @eduthirumathinsamayal 3 หลายเดือนก่อน +19

    எங்க ஊரு kanchipuram🎉

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 หลายเดือนก่อน +5

    தீனா சார் ஐயா அவர்கள் சேர்த்த கடலைமாவு அரிசி மாவு பொறித்த மிக்ஸர் ஐ எப்படி எந்த அளவில் சேர்த்து செய்வது என காட்டியிருந்தால்
    அனைவரும் செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நன்றி

    • @sobhanapm4617
      @sobhanapm4617 3 หลายเดือนก่อน +1

      Ella technique sollidamaattanga. Thuruppu cheettu kaiyila thaa irukkanum.

  • @prashanthl2382
    @prashanthl2382 หลายเดือนก่อน

    Sir, what is the masala mix added in the end, that the ingredients were not revealed.

  • @milessolution973
    @milessolution973 3 หลายเดือนก่อน

    Pls share the intro music. Tha traditional South Indian one❤❤❤❤❤

  • @Vinayaga-Entertainment-Vlogs
    @Vinayaga-Entertainment-Vlogs 3 หลายเดือนก่อน +1

    First time knowing this recipe. Thank you

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 หลายเดือนก่อน +1

    Sir, rightly said in pounding the ingredients, even while preparing ordinary chetni we pound & grind. Only the people do in this method don’t like grinding machine chetni.🎉❤

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 3 หลายเดือนก่อน

    Anna Madurai meenakshi amman kovil kita uralai kilangu potanam... authentic dish podunga bro...

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs หลายเดือนก่อน +1

    1888 ல் பைசா கிடையாது
    தம்ப்டி
    ஓட்ட கால்ணா கால்ணாதான் அணாக்காலம்.
    1900 திற்கு பிறகுதான் பைசா வர ஆரம்பித்தது.
    பத்து பைசா என்பது 1888 ல் மிகப்பெரிய மதிப்புள்ள பணமாக இருந்திருக்கும்.

  • @dhanalakshmir2393
    @dhanalakshmir2393 3 หลายเดือนก่อน +8

    Hi Dina.. tqu for this opportunity showed.. yummiest dish by iyer sir..they leaked out their's secret sundal..recipe..hat's off them nd Also tquuuuu for U also... I w'll be must prepare this recipe mouth watering for me mmmmm😋😋😋😋😋

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 3 หลายเดือนก่อน

    God bless them, 🙌 very good social responsibility.still selling the traditional way of healthy snack at reasonable price ❤❤❤ May god give good health and prosperous life.

  • @kanank13
    @kanank13 3 หลายเดือนก่อน +1

    my favorite sundal is மொச்சக்கொட்டை சுண்டல் .

  • @d.senthilkumar9155
    @d.senthilkumar9155 3 หลายเดือนก่อน +4

    Manthara ilai or thayyil ilai was preferred by Patti... So nice stitched using small twigs...

  • @cviews1870
    @cviews1870 3 หลายเดือนก่อน

    Super dheena bro! I was searching for ts recipe,it's great the person shows us ,so delightful and goodness of him😊

  • @Nivedhajain
    @Nivedhajain 3 หลายเดือนก่อน

    Amazing dish 🥰 will try while visiting kanchi next time.

  • @sasfashionjewels
    @sasfashionjewels 3 หลายเดือนก่อน

    My favourite sundal shop Manthara ilaiyil suda suda vangi sapital super irukum