உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் பெங்களூரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். பல கோயில்களுக்கு செல்வதே என்னுடைய பழக்கம். ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். ஆனால் இந்த முருகப் பெருமானின் கோயில் பற்றி இதுவரைக்கும் கேள்விப்பட்டதேயில்லை.. உங்களுக்கு ஒரு பெரிய கும்புடு. வீடியோப் பிரம்மாதம். உங்களுடையத் தமிழ் அதைவிடப் பிரம்மாதம். நன்றி....வாழ்த்துக்கள்...
Sir, I am resident of Bengaluru and came to know about this temple today only. Thank you very much for this video. Every one should watch and visit this temple. God bless you.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் தமிழ் கடவுளின் கொள்கை! அழகு இல்லாத இடமும் இல்லை, அழகை ரசிக்காத உள்ளமும் இல்லை! அழகென்ற சொல்லுக்கு முருகா! ஓம் சரவணபவ! !
Bro எனக்கு பெருமாள் கோயில் மற்றும் முருகன் கோயில் மற்றும் சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் உங்க channel மிகவும் வரும் அனைத்து video பார்த்து ரசித்தேன் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் எண்ணற்ற video poda அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
I am a resident of Bangalore , I have seen this temple , very famous temple in Raja Rajeshwari nagar, but in your Video it's Very interesting and your Video looks awesome but in the night time the Six faces of Murugan glitters like Diamond with Colourful lights ! Thank you bro 🙏
இந்த திருக்கோயிலில் இருந்து மிக அருகில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள் உள்ள ஒரு அருமையான திருக்கோயில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இயன்றால் அந்த திருக்கோயிலையும் பதிவு செய்யவும் 💞💞💞🙏🙏🙏
superr and also ..... பெங்களூரு தெற்கில் (Bull temple) அருகில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமாரசுவாமி என்று அழைக்கப்படும் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடு கோயில்களைப் போலவே குமாரசுவாமி கோயில். 50 - 100 படிகள் கொண்ட சிறிய மலையில் இந்த கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பூஜையும் அபிஷேகமும் நடக்கும் சித்திரை, ஆடி, கார்த்திகை மாதங்களில் இங்குள்ள தமிழ் மக்கள் காவடி எடுத்து வந்து தரிசனம் செய்கின்றனர். கோயிலில் ஏறும் முன் விநாயகப் பெருமானின் கோயிலும், கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். இந்த குமாரசுவாமி கோவிலில் 3 திசைகளிலும் ஏறலாம்.
Thanks to you . After your Kolar shiva temple I visited with my family. It was very beautiful experience. Though I lived all my life I Bangalore, I dint come across this temple. Now I plan to visit the temple after watching your channel. Thanks bring some more videos of Bangalore temple. In seshadripuram there is one murugar temple, please visit if possible, very beautiful temple on the land not on the mountain.
👉தங்களது காணொளி பார்த்ததில் மற்றுற்ற மகிழ்ச்சி அளிக்கிறது உங்களது தமிழ் உச்சரிப்பு கூட அருமை... பெங்களூரு R.R நகர் சண்முகா முருகன் குன்று கோவில் அறிமுகப்படுத்தி யதுக்கு நன்றி🙏💕 கள் பல... வாழ்க வளமுடன்... ❤🥰😘
Nan already banglore le dan erukke sir .near to RR nagar only.my kids school also RR nagar only.but never heard about this temple.thank you so much for uploading this video.we will surely visit there .
There is also jothirlinga temple near this temple. It is also in hillock. It has 12 jothirlingas. Also there is machavathar statue there. It will be very nice.
Very beautiful...few concepts are also similar to hanumanth nagar murugar temple on hill top which is very old one, also visit there.... thank you for sharing this video 🙏🙏
From there, u can visit within half km Bandemahakaali temple, which is very very powerful & celebrities trust more, next Basavanagudi it is also an ancient temple which has history, u can visit all the 3 temples in 1 day bcoz all r neighbour areas
நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம் நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறோம் இந்த கோவில் படிக்கட்டுகள் கழுகு பார்வையில் பார்க்கும்பொழுது வேல் போன்று காட்சியளிக்கும்
@@prasgold7496 இந்த இந்தக் கோவில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ளது.கோவிலுக்கு பஸ்ஸில் சென்றோம் மெஜஸ்டிக்கில் இருந்து ராஜராஜேஸ்வரி நகர் செல்லும் பேருந்தில் ஏறி செல்லவும். செல்லும் வழியில் ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசிக்கவும் கோவில் மிகவும் அழகாக இருக்கம்.
@@prasgold7496 மெஜஸ்டிக் இருந்து பஸ்ஸில் செல்லலாம். ஆனால் பஸ் கோவில் அருகே செல்லாது.double roadBEML layoutயில் இறங்கி நடந்து செல்ல வேண்டும். காரில் சென்றால் ராஜராஜேஸ்வரி நகர் வழியாக செல்லவும். செல்லும் வழியில் ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்து செல்லுங்கள் கோவில் மிகவும் அருமையாக இருக்கும்
நாங்கள் இந்த கோவிலுக்கு மாலை 6-30 மணிக்கு சென்றோம்.எங்களால் மலை ஏற முடியாததால் எங்கள் காரிலேயே மேலே செல்கிறோம் என்றதற்கு அவர்கள் மறுத்து விட்டு கோவிலை சேர்ந்த காரில் மட்டும் தான் செல்லாம் என்றும் அந்த சமயம் வண்டி ஓட்டி அங்கு இல்லாததால் எதுவும் செய்வதற்கில்லை என்று கைவிரித்து விட்டார்கள் .அதனால் தரிசனம் செய்யாமல் திரும்பினோம். Management மகா மோசம் மறக்க முடியாத நிகழ்வு
Me staying near this place my house is near to this temple Rajarajeshwari nagar is so so beautiful place in Bangalore and lots of temples and entertainment places are there even malls. this area is has lot of trees
Iam in Raja Rajeshwari nagar only. I saw your video. Actually now a days people use mobile and take photos. I can share with you if you would like to add in the video. Many people would have felt bad that after raising their curiosity they couldn't view the mai diety. Iam just giving you this information.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் பெங்களூரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். பல கோயில்களுக்கு செல்வதே என்னுடைய பழக்கம். ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். ஆனால் இந்த முருகப் பெருமானின் கோயில் பற்றி இதுவரைக்கும் கேள்விப்பட்டதேயில்லை.. உங்களுக்கு ஒரு பெரிய கும்புடு. வீடியோப் பிரம்மாதம். உங்களுடையத் தமிழ் அதைவிடப் பிரம்மாதம். நன்றி....வாழ்த்துக்கள்...
Nandri Vanakkam
Rajarajeswari temple near 10 mins only than murugan temple super a irukum sir....
Thank u very much Even though we r bangalorean for more than 70 yrs we did know this
I been living in blre from 20 yes..but now only know about this Temple
@@subadharsinis4507 மிக்க நன்றி
ரொம்ப நல்லாயிருக்கு நிஜமாகவே இந்த மாதிரி கோயிலை பார்த்ததில்லை, super
Sir, I am resident of Bengaluru and came to know about this temple today only. Thank you very much for this video. Every one should watch and visit this temple. God bless you.
I am residing at bangalore now only I came to know about this temple very nice temple thank you so much you shared this video
தம்பி நான் இந்த கோவில் வாரம் ஒரு முறை தரிசனம் 🙏 செய்கிறேன் மிகவும் அழகான அற்புதமான கோவில்
வணக்கம்.நானும்45வருடங்களுக்கும் மேலாக இங்கு வசிக்கினந்றேன்.இப்பொழுதுதான் சென்று வந்தேன்.மிக அற்புதம்.
பஸ் ரூட் சொல்லவும் நாங்களும் செல்லவும்
Im in the same area ❤️ proud
Verti vel muruganeke harogara veravel muruganeke haraharohara 🥰
இயற்க்கை ஏழிலுடன் அற்ப்புதமாக உள்ளது வாழ்க வளர்க
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் தமிழ் கடவுளின் கொள்கை! அழகு இல்லாத இடமும் இல்லை, அழகை ரசிக்காத உள்ளமும் இல்லை! அழகென்ற சொல்லுக்கு முருகா! ஓம் சரவணபவ! !
நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்
நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவன் பலமுறை இந்த கோவிலை உள்ள சென்று இருக்கிறேன் அருமையாக வடிவம் அமைத்துள்ளார்கள் இடம் . RR நகர்
திருச்சிற்றம்பலம் 🙏🙏
அருமையான பதிவு.🙏
அருமை மிக அருமை என்பவள் திருமணம் இந்த சன்னதியில் நடந்தால் மிகவும்மகில்வேன் எம்பெருமான் முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும்
நாங்களும் இந்த கோயிலுக்கு போய் வந்திருக்கிறோம் குடும்பத்தோட பார்க்க ரொம்ப அருமையா இருக்கு
Entry fees iruka
ஓம் முருகா நானா கோவில் பக்கத்துல தான் இருக்கேன் தான் இருக்கேன் நிறைய முறைஇந்த கோவிலுக்கு போய் இருக்கேன் சண்முகா கோவில்
எளிமையான வார்த்தைகளுடன் அருமையான பதிவு,,தொடருங்கள்,,இறயருள் இனிதே காக்கட்டும் அவினாஷ்
Bro எனக்கு பெருமாள் கோயில் மற்றும் முருகன் கோயில் மற்றும் சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் உங்க channel மிகவும் வரும் அனைத்து video பார்த்து ரசித்தேன் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் எண்ணற்ற video poda அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
Thanks bro 😍🥰🥰🥰😍😍😍
ஓம் சரவண பவ
பெங்களூர் முருகன் கோயில் பதிவு அருமை வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் 🍏🍏🌼🌼🙏🏽🙏🏽
I am a resident of Bangalore , I have seen this temple , very famous temple in Raja Rajeshwari nagar, but in your Video it's Very interesting and your Video looks awesome but in the night time the Six faces of Murugan glitters like Diamond with Colourful lights ! Thank you bro 🙏
Five years naan bangalorelatha iruken yarum sollala ippa parka avalaka ullen thanks bro
இந்த திருக்கோயிலில் இருந்து மிக அருகில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள் உள்ள ஒரு அருமையான திருக்கோயில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இயன்றால் அந்த திருக்கோயிலையும் பதிவு செய்யவும் 💞💞💞🙏🙏🙏
I went to temple on Thaipoosam.
Thank you soo much for sharing such a useful videos....
Vel vel Muruga VetrivelMuruga Vetrivel Muruganuku Arokara.enappa Muruga unna ninakafha neramey illai un paripurna arul aasi vendum ayya .thanks thammbi arumaiyana vzhaksm.
superr and also .....
பெங்களூரு தெற்கில் (Bull temple) அருகில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமாரசுவாமி என்று அழைக்கப்படும் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடு கோயில்களைப் போலவே குமாரசுவாமி கோயில். 50 - 100 படிகள் கொண்ட சிறிய மலையில் இந்த கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பூஜையும் அபிஷேகமும் நடக்கும்
சித்திரை, ஆடி, கார்த்திகை மாதங்களில் இங்குள்ள தமிழ் மக்கள் காவடி எடுத்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
கோயிலில் ஏறும் முன் விநாயகப் பெருமானின் கோயிலும், கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர்.
இந்த குமாரசுவாமி கோவிலில் 3 திசைகளிலும் ஏறலாம்.
Indha kovilai *ponmalai*murugan endral,.. bengaluril Ulla tamilar anaivarukkum theriyum. Muruganin vishesa natgal mattumillamal ,kudiyarasu nalandru kalai mudhal malai vari bajanai, nadakkum, (+annadhanam )yar vendumanaalum paadalam.aadi karthigai ku perum...... Thiruvizha nadakkum. From b'luru.
அனுமந்தநகர் பொன்மலை.
காவல் பைரசந்திரா தங்கமலை இப்படி பல இருக்கு
Enga ooru eppodhume azhagudha 😍
Thanku bro na 2days ku munnaditha poyitu vandhe enaku pakkamndha
Amaidhiyana idamum kooda
அருமையான பதிவு
Thanks to you . After your Kolar shiva temple I visited with my family. It was very beautiful experience. Though I lived all my life I Bangalore, I dint come across this temple. Now I plan to visit the temple after watching your channel. Thanks bring some more videos of Bangalore temple. In seshadripuram there is one murugar temple, please visit if possible, very beautiful temple on the land not on the mountain.
முருகா! ஓம் சரவணபவ! !முருகா! ஓம் சரவணபவ! !முருகா! ஓம் சரவணபவ! !
Intha video potathuku romba thanks nangalum bngalore than intha Kovil poirukum miga arumai 🥰
பாராட்டுக்கள் சகோ, வீடியோ பிரமாதம் வாழ்த்துக்கள்
Hi I am frm Blore i know this temple very well great to see in you tube ...now i stay in pune
உங்கள் பக்தி வீடியோக்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
👉தங்களது காணொளி பார்த்ததில் மற்றுற்ற மகிழ்ச்சி அளிக்கிறது உங்களது தமிழ் உச்சரிப்பு கூட அருமை... பெங்களூரு R.R நகர் சண்முகா முருகன் குன்று கோவில் அறிமுகப்படுத்தி யதுக்கு நன்றி🙏💕 கள் பல...
வாழ்க வளமுடன்... ❤🥰😘
Very beautiful temple in Bangalore
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏
Super super super iam living Bengaluru
Hi bro....I stay in Bangalore, but didn't knew about this temple...tqsm for the video....... Must visit.
Hi
அரோகரா அரோகரா முருகா🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது ஒரு சிறப்பு வாய்ந்த கோவில். முருகா சரணம்
உங்கள் தகவலுக்கு நன்றி
Super very nice temple
நன்றி அண்ணா உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது அண்ணா மீண்டும் ஒருமுறை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow. ! Very. Super.
Nan already banglore le dan erukke sir .near to RR nagar only.my kids school also RR nagar only.but never heard about this temple.thank you so much for uploading this video.we will surely visit there .
I went 4times to this temple sir...kattum bodhe naanga indha kovilukku poyirukkom ....
There is also jothirlinga temple near this temple. It is also in hillock. It has 12 jothirlingas. Also there is machavathar statue there. It will be very nice.
அருமை வாழ்க வளமுடன்
ஓம் சரவண பவ
Very beautiful...few concepts are also similar to hanumanth nagar murugar temple on hill top which is very old one, also visit there.... thank you for sharing this video 🙏🙏
Send location please..where it is located in banglore
Thanx
100%true its vry beautiful temple... I'm n Bangalore oly. even I went to ths temple, frm 10yrs bck I'm gong... nananb 🥰
Super Ohm Muruha saranam🙏🙏
Super vedio
நன்றிகள் பல கோடி
From there, u can visit within half km Bandemahakaali temple, which is very very powerful & celebrities trust more, next Basavanagudi it is also an ancient temple which has history, u can visit all the 3 temples in 1 day bcoz all r neighbour areas
wow! fantastically designed Temple , Thank You for taking us there.
Already visited this temple.. it's very nice
Romba nalla irunthathu.
OM MURUGAAYA NAMAHA 🙏🏻❤️🙏🏻🙏🏻🌍🙏🏻
Video super welcomed
Thanks for the information
Azhgana kovil naangalum poyirukom 4 years back👍👍
Great today itself will visit.
Om Skandaya Namaha :: . Thank you very much.
பிறமாதம் தம்பி
Fantastic.
Oh very nice I ll visit soon
நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம் நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறோம் இந்த கோவில் படிக்கட்டுகள் கழுகு பார்வையில் பார்க்கும்பொழுது வேல் போன்று காட்சியளிக்கும்
❤❤❤
@@praga_1622 எப்படி சென்றீர்கள் காரில் பஸ்ல மெஜஸ்டிக் இல் இருந்து எந்த இடத்தில் சென்று இறங்க வேண்டும் இந்த கோயில் தெளிவாக சொல்லவும்
@@prasgold7496 இந்த இந்தக் கோவில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ளது.கோவிலுக்கு பஸ்ஸில் சென்றோம் மெஜஸ்டிக்கில் இருந்து ராஜராஜேஸ்வரி நகர் செல்லும் பேருந்தில் ஏறி செல்லவும். செல்லும் வழியில் ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசிக்கவும் கோவில் மிகவும் அழகாக இருக்கம்.
@@prasgold7496 காரில் செல்வது இன்னும் சுலபமாக இருக்கும்.
@@prasgold7496 மெஜஸ்டிக் இருந்து பஸ்ஸில் செல்லலாம். ஆனால் பஸ் கோவில் அருகே செல்லாது.double roadBEML
layoutயில் இறங்கி நடந்து செல்ல வேண்டும். காரில் சென்றால் ராஜராஜேஸ்வரி நகர் வழியாக செல்லவும். செல்லும் வழியில் ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்து செல்லுங்கள் கோவில் மிகவும் அருமையாக இருக்கும்
Thanks bro iam also in bangalore
Arumai sago..
Thanks for posting
Welcome to Bangalore sir 🙏
Bro nanum entha koviluku poy erukan very nice and beautiful
Thank you🌹🙏🙏..
Naan perandhadhu vallanttatu bengaluru than parthadilai RajaRajeshwari koviluku poieireken anal indha koviluku poven.HAL Area viel Shivan kovil iruku romo periyakovikl adayum video eduthu podunga super kovil.
Thank you so much 🙏🙏🙏
Super video bro ❤️❤️❤️❤️❤️🔱🔱🔱
Me also bangalore nanga poyerokom intha temple so nice temple
Pls let us know bus route or number to travel from majestic
Super Kovil bro naa family oda poirukken
Very nice verynice 🙏🙏🙏❣
Superb
Nice temple
Super bro,
Temple is very nice bro👍 🙏👌
Bro that is karumariyamman temple my favourite place in banglore so powerful place that 🙏🙏🙏🙏🙏
Super tempale
This temple is walkable distance from my house 😊😊😊
Night view of Bangalore from this temple will be very beautiful
S ME too in same bsk 3rd stage
Appidya na kuda rr nagar la da irruken near best club
S me also bsk 3rd stage
this is Aarumagam murugan kovil
🙏
Mikka magishchi thambe.🙏🙏🙏🙏
Nice👍 speech, Nice video🎥 Brother
U Can Visit Rajarajeshwari Temple also in R.R.Nagar
Two years back my birthday intha temple Al celebrate pannen enga home pakkathula iruku bro😍
நாங்கள் இந்த கோவிலுக்கு மாலை 6-30 மணிக்கு சென்றோம்.எங்களால் மலை ஏற முடியாததால் எங்கள் காரிலேயே மேலே செல்கிறோம் என்றதற்கு அவர்கள் மறுத்து விட்டு கோவிலை சேர்ந்த காரில் மட்டும் தான் செல்லாம் என்றும் அந்த சமயம் வண்டி ஓட்டி அங்கு இல்லாததால் எதுவும் செய்வதற்கில்லை என்று கைவிரித்து விட்டார்கள் .அதனால் தரிசனம் செய்யாமல் திரும்பினோம். Management மகா மோசம் மறக்க முடியாத நிகழ்வு
Me staying near this place my house is near to this temple Rajarajeshwari nagar is so so beautiful place in Bangalore and lots of temples and entertainment places are there even malls. this area is has lot of trees
Thanks bro leaving me bangalore i don't know tnq i go
ஓம் முருகா
Once visit in HAL Shiva temple.This is also very famous temple in Bangalore.Big Shivan temple in Bangalore.
Sammanamittu amarndha shivanukku adiyil Ulla kudaivaraiyil 12 jodhirlingam, +siratthilirundhu pozhiyum neer, paarkka kan koodi vendum
🙏🙏🙏🙏🙏super kovil sir
Super bro...
நான் போன வருடம் முருடேஷ்வர் ஆலயத்துக்கு வந்திருந்தேன். இப்படி ஒரு முருகன் கோவில் இருப்பது தெரியாது
Iam in Raja Rajeshwari nagar only. I saw your video. Actually now a days people use mobile and take photos. I can share with you if you would like to add in the video. Many people would have felt bad that after raising their curiosity they couldn't view the mai diety. Iam just giving you this information.
RR nagar means Rajarajeshwari Nagar, famous for very old rajarajeshwari temple, if you had time, plz visit
16வருடங்கள் முன் கட்டினார்கள் ராஜராஜேஸ்வரி கோவில் மிகவும் அழகு அம்பாள் அவசியம் பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது கோவில் போகலாம் 🙏🙏
@@khbrindha1267 Raja Rajeshwari temple is very old temple in bangalore RR Nagar its got renovated 16 years back.
Indha kovil,katti kitta-thatta,47or48varudamirukkum.naangale43.varudamaaga. Andhakovilukku pogirom.
Trichi swamigal built Sri R ajarajeshwari temple about 50 years back that's the reason this place is called R R nagar🙏