கோவாவில் நான் வியந்து பார்த்தவை | Goa: Amazing Villages | गोवा: अद्भुत नज़ारे
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ส.ค. 2023
- கோவாவில் நான் பார்த்து வியந்த தெய்வீக தமிழ் குடும்பம்
• கோவாவில்,கொஞ்சும் பிரா...
.......
கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र
• கோவா தமிழர் பகுதி: எப்...
.......
Goa tourism , Goa tourism in Tamil , Goa tour , Goa vlog tamil , Goa trip tamil , Goa interesting places in Tamil , Goa tourist places in tamil, கோவா சுற்றுலா
@ArchivesofHindustan - บันเทิง
கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र
th-cam.com/video/UZ8BtR7gq9Q/w-d-xo.html
கோவா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்ட டியாய்க்கு,நன்றுதமில்,நாட்டில்,இருந்து,வந்து,கோவில்,இருக்கிறோம்,பர்க்கததையல்லம்,கண்பித்திர்கள்,nantry,தம்பி,நங்க,k,k,pirla,kempassil,ullom
@jegathajegatha18 79 😊96
poda pota punda fradu
tuluka tararest nai a
கோவா மாநிலத்தின் சிறப்புகளைக்
காணொளியாகக் காட்டி,
தெளிவான வருணனை தந்த உங்களுக்குப்
பாராட்டு, வாழ்த்து, நன்றி !👍⚖️
தொடருங்கள் உங்கள் நற்பணியை தோழரே !💪⚖️
அருமையான காணொளி நண்பா இதுவரை யாரும் பார்க்காத பகுதிகளை காட்டியமைக்கு நன்றி❤
நண்பரே உங்களுடைய கோவா எபிசோட் நன்றாக உள்ளது யதார்த்தத்தை காண்பித்து உள்ளீர்கள்.முக்கியமாக குடும்பமாக சுற்றுலா வந்தால் எது பார்க்க வேண்டும் எங்கு தங்குவது என்ற தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
5 Beach பாக்கலாம், old Goa church iruku angaye naraya rooms iruku 2000 one day stay ....
கோவாவை சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி வாழ்க தமிழ்
அருமை நன்பரே நன்றிகள் பல, கோவாவை நேரில் பார்த்தது போல் இருந்தது
I was in Goa for 3 years when I was a kid. We lived in a village called Caranzalam situated between Panaji and Dona Paula. I studied in Don Bosco High School at Panaji . Panaji is the capital of Goa. Goan's love playing Football.
அருமை ங்க....!!! கோவா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காட்சிகள்...!!! நன்றி
நம் நாட்டின் சிறு சிறு சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல்
வீடியோவும் விவரமும் ❤மிக அருமை.நன்றி.🙏🙏🤝🤝🤝💐💐💐💐💐💐🌻🌻🌻
கோவா சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது..
இதற்காகவே நான் கோவா செல்லலாம் என்று முடிவு
செய்து விட்டேன்.
மும்பை தமிழ் வாசி..
ஹோட்டல் மற்றும் தங்கும்
வசதிகள் உள்ளனவா என்ற
விபரம் தங்கள் காணொளியில் இல்லை..
பதிவிற்கு நன்றி வணக்கம்
கோவா ஒருமுறையேனும் பார்க்கனும் மாத குடும்பம் தங்கிபார்க்க வீட்டு சைவம் சமஐயலஉடன் அரசாங்கம் ஏதும் அறிவிக்குமா ஒரு மாதத்திற்கு நன்றிஅருமைபாரதத்தாயின்அழகேஅழகு11*11*2023❤❤❤❤
சிறப்பு நண்பா யாரும் காட்டாத கோவா முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் தோழர் கார்த்தி வீடியோக்கில் அனைத்தும் நல்லது நானும் கோவாவில் வேலை செய்து வந்திருக்கிறேன் 2003இல் கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டது இப்போது எப்படி இருக்கின்றது கோவையில் வேலை செய்வதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்று இப்போது விசாரணைகள் தெரிவித்து நிறைய பேர் வந்து தமிழ்நாட்டிலேயே வேலை செய்ய முடியாமல் வெளிநாட்டில் சொல்கிற மாதிரி கஷ்டப்படுகிறார்கள் ஆனால் நம் இந்தியாக்குள்ளேயே இருக்கிற கோவா போய் வேலை செய்யலாம் அங்க என்ன என்ன வேலைக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து செல்லவும் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கட்டும் நான் இப்போது குவைத் நாட்டில் இருக்கின்றேன் ❤
Super nandri
அருமையான இடங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது செல்லம்
Very beautiful goa
அருமையான பதிவு
Unique Video about India. Hats off
தமிழ் மக்கள் 👌
Very good luck boy wonderful time with your company
கோவாசென்றுவந்துபோல உணர்கிறேன்
Fantastic
Dear friend, you have sown real Goa, culture life style, mud rock building, fish market, local pub, good etc. Goa temple and church and climate missing, but you covered lot in the minimum time. Really nice.
நல்ல ஊர்.நல்ல மக்கள் குடித்து தல்லாடிய படி நட பவர்க்கள் யார் இல்லை
திரு டு பய மில்லை
🎉🎉 super டூர்
Tthanks 😊
மிக .சிறப்பு
I have visit to Goa five times one of the wonderful state in india. Bro.
அருமை நண்பa👌👌👌
Super bro,,,,gova poittu vanthamaathiri irukku tq so much bro,,,,,
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
அழகான பயணம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு
Useful information 👍
It's very good, super, enjoy it, it's very good, no one will say it like this, it's very, very, super.
வீடியோ சூப்பர் சார்
கிணறு, குழி, கடல் சார்ந்த மீன், நத்தை வகைகள் எல்லாம் கேரளா போன்றே இருக்கிறது.
நன்றி தம்பி வெங்கட் பிரபு கோவாவை வேறமாதிரி காட்டி ஏமாத்தி விட்டார்
Very good news
அரிய பல தகவல்களுக்கு நன்றி
Super cute
Very nice
Arumayana Padhivu.Keralavai sunrise parthadhu pola irundhadhu.nandri.
கொங்கணி, ஆங்கிலம், ஹிந்தி, முக்கிய மொழி... தென் இந்திய மொழிகள் பேசும் மக்களும் உண்டு.. சராசரியாக ஒரு நபர் 3 அல்லது 4 மொழி பேசும் திறமை கொண்ட பல மக்கள் வாழ்கின்றனர்... ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடையாளமாக கோவா...
A.P.J.M.Arabunachiyar Mubarak rameswaram my dear friend in 1969 ii was pancim goa now it is called banaciy three years i was there very nice place .
Veryverypeautifulgoa❤❤❤
1:42 என்பெராயத்தின் அங்கம் ஆகையால் தான் நண்பா
Very very very nice
கோவாவை நீங்கள்சுற்றி காட்டிய அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் அண்ணா. ஒரு சிறிய விண்ணப்பம் : இந்த வீடியோவில் Bom Jesus கோயிலை பற்றி சொல்லி இருக்கலாம்.
நன்றி!
சே. ஜான் போஸ்கோ
தூத்துக்குடி மாவட்டம்
Super
Super 👍
Yetharthamana kovavai katiya annanuku nanri
நன்றி Ramar
Welcome to coa and view of houses in very nature in your video and nehuru was captured coa well done to the india and thanks archives of hindustan media vison
Suuuper thala
Superb
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
அண்ணா சூப்பர்...From meipix Mahi....
Thanks bro
❤super
Nalla payan,Ungalidthil Unmai kanden,example Kannaki Nagar!
கோவா தெய்வீக தமிழ் குடும்பம் இருக்கும் சரியான முகவரியை சொல்லுங்கள் 🙏 அண்ணா 🙏.....
Mobil nr & address Please!
கோவாவை அழகாக சுற்றி காட்டினீர்கள். பாராட்டுகள். நன்றி😂 😂 😂
Nala porumaiya katala Nanpa vest op time Tanks.
Super location ❤😅
will be fine
😮😊
தம்பி விவரமாக சொல்வதற்கு நன்றி. அங்கங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறதே கொசுத்தொல்லை இல்லையா?
Dear friend good video sir
இறைவனின் அருட்கொடை
Very Very super information for Goa thanks brother
நன்றி
Arumai sago
Super ji
very well made video.. a travel video ought to be like this.. giving as much information as possible about the local culture, cuisine, lifestyle, traditions, etc.. keep it up..
😊😊😊😊😊❤❤❤❤❤❤
Excellent video keep it up
இதை பார்க்கும்போது நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது
Super bro
Yarum kattatha goa kattineerkal. Nandri.
மகிழ்வான பதிவு 👍....
Amen Praise the Lord Sir 🙏🙏🙏
Keralavai sutri parthadhu pola irundhadhu.Nandri
A different episode about Goa
Banglorela tanic oru win shop adhula pengal vanthu Brandi wiki vanguvargal and familyeavaa varuvangal bro pooi parungal innum chinna pillaiva irukkinga
கோவாவில்.நான்.ஈமந்ததுபெண்ணிசரயம்தான்
நீர் தண்ணீர் பாட்டிலில் உள்ளது போல் இருக்கிறது
Very good 🎉 effort
Wel done do
Great job Thankyou ❤❤❤
Goa foods pathi review panunga bro!!
❤
வாழ்த்துக்கள்❤
❤️❤️❤️a.great❤️vidio👍👍👍❤️👍👍❤️👍👍👍👍❤️
Nice
👌👌👌👌🤝
கோவாவில் பன்றிஇறச்சிகடையும் உள்ளது
வணக்கம் நண்பா 💖💖💖
neenga summer la poinga rommba changes irukum
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Good
Super bro, natural ❤