My dear friends, வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். முற்றிலும் வித்தியாசமான பதிவு இது. முதியோர் இல்லம் : நிறைய பெரியவங்களை சந்தித்து பேசிய அனுபவம். பிளாக் A யில் தனியா நிறைய ரூம்களில் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். ஒரு சில ரூம்களில் கணவர் மனைவி இருக்கிறார்கள். நிறைய பேர் ரூமை விட்டு வெளியே வர முடியாதவர்கள். எல்லோரையும் சந்தித்தேன். உதவியாளர் வைத்து இருக்கிறார்கள். பிளாக் B எல்லோரும் ஒன்றாக அரட்டை அடிக்கிறார்கள். அந்த இடமே கலகல வென்று இருக்கிறது. இங்கும் நிறைய ரூம்களில் பெண்கள் மட்டுமே. ஆண்கள் மட்டும் தனியாக இருப்பது ரொம்ப ரொம்ப குறைவு. நெகிழ்ச்சியான, பாசமிகு பெரியவங்க அன்பில் கரைந்து தான் போனேன். நன்றி 🙏🙏🙏. Sriperumputhur th-cam.com/video/E7bGk6y5hUs/w-d-xo.html
Temple visit tour was good. I appreciate your nice gesture of visiting many elderly people at their place and spending time with them and also sharing food with them. Superma
அருமையான காணொளி. அழகான பதிவு. பார்க்க,வணங்க வேண்டிய ஸ்தலம்,👌📷👌📷👌📷👌📷Wishes from " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🌄🚙🚗🚙🚗🚙🚗🚙🛕🙏✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏
My dear friends, வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். முற்றிலும் வித்தியாசமான பதிவு இது.
முதியோர் இல்லம் :
நிறைய பெரியவங்களை சந்தித்து பேசிய அனுபவம். பிளாக் A யில் தனியா நிறைய ரூம்களில் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்.
ஒரு சில ரூம்களில் கணவர் மனைவி இருக்கிறார்கள். நிறைய பேர் ரூமை விட்டு வெளியே வர முடியாதவர்கள். எல்லோரையும் சந்தித்தேன். உதவியாளர் வைத்து இருக்கிறார்கள்.
பிளாக் B எல்லோரும் ஒன்றாக அரட்டை அடிக்கிறார்கள். அந்த இடமே கலகல வென்று இருக்கிறது.
இங்கும் நிறைய ரூம்களில் பெண்கள் மட்டுமே. ஆண்கள் மட்டும் தனியாக இருப்பது ரொம்ப ரொம்ப குறைவு.
நெகிழ்ச்சியான, பாசமிகு பெரியவங்க அன்பில் கரைந்து தான் போனேன்.
நன்றி 🙏🙏🙏.
Sriperumputhur th-cam.com/video/E7bGk6y5hUs/w-d-xo.html
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏
மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
I have seen your many temple vedios, recording super and also your voice. Continue more other temples vedios.
Sure,Thank you so much 🙏🙏🙏🙏
Please inform whether bus facilities available from TIRUVALLUR and Sriperumbuthpor.
Yes available Frequently. Thank you 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Temple visit tour was good. I appreciate your nice gesture of visiting many elderly people at their place and spending time with them and also sharing food with them. Superma
Thank you so much 🙏🙏🙏🙏
Old age home fees?
Madam,naanga Guruvayurla kuzhandhaigalukaaha thulabaram kudupadhaha vendikondom,Guruvayur pohamiyavillai. Ingi kodukalama yendru visaarithu sollungal,please.
Kodukalamam ma. 🙏🙏🙏
Edula seranumna,mudior illathil enna selavu ahum
அருமையான காணொளி.
அழகான பதிவு. பார்க்க,வணங்க வேண்டிய
ஸ்தலம்,👌📷👌📷👌📷👌📷Wishes from " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🌄🚙🚗🚙🚗🚙🚗🚙🛕🙏✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏
Thank you so much 🙏🙏🙏🙏🙏