மிகச் சிறந்த முயற்சி. நீங்களே நினைத்தாலும் இப்படி ஒரு வீடியோ இனி போட முடியாது. தெளிவான விளக்க உரை. பெண் குரல் வளம் இனிமை. நரசிம்மரின் பரிபூரண அருளை பெற்ற உங்கள் குழுவிற்கு அடியேனில் சிரம் தாழ்ந்த வணக்கம். நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய இதுவரைக்கும் இதைவிட சிறந்த வழிகாட்டி வீடியோ இன்னும் பதிவாகவில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
When we planned for our ahobilam trip last year We searched for many videos but none of them gave this much info..so we itself created a map by ourselves like yours.. Hope this video helps a lot more people.. awesome work keep going👍
மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறந்த முயற்சி. நீங்களே நினைத்தாலும் இப்படி ஒரு வீடியோ இனி போட முடியாது. தெளிவான விளக்க உரை. பெண் குரல் வளம் இனிமை. நரசிம்மரின் பரிபூரண அருளை பெற்ற உங்கள் குழுவிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம். நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய இதுவரைக்கும் இதைவிட சிறந்த வழிகாட்டி வீடியோ இன்னும் பதிவாகவில்லை. 🎉
Really great video and very clear explanation also in between Q&A was amazing one for easy understand. And holy celebration background was helpful. Thank you
தங்களின் இயல்பான இனிய எளிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞🙏🙏🙏
37 வருடங்களுக்கு முன்பு நான் இந்த கீழ் அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போயிருக்கேன். மேல் அஹோபிலம் கோவிலில் களுக்கு செல்லவில்லை. இப்போது தங்கள் வீடியோ மூலம் நவ நரசிம்மர் கோவில்களையும் பார்த்ததில் மிக பிரமாண்டமாக இருந்தது. Butget family man TH-cam channel குடும்பத்தார்க்கு மிக்க நன்றி 🙏.
The quality of your videos are getting better and better. This one has almost reached the level of a television documentary. The conversational style commentary laced with wit and fun is simply superb and makes it enjoyable to watch. Sister's language and commentary style is very professional and unique. Soon we can expect to hear her television, I hope. Keep producing more such entertaining and informative videos. Wishing good luck to the budget couple.
Jaya Sree Krishna...God bless you guys with good health and prosperity... what a lovely vlog... explaining all details and taking us along with your journey... thank you so much...Jaya Sree Nrusimha Wanted to share some details about prahalaada charithram...Hiranya Kashyap , his father is one of the dwaara paalaka of Vaikuntha(Jaya-Vijaya)...due to a curse they are born on Earth as Hiranya Kashyap and Hiranyaakshan...both killed by Vishnu avataraam Nrusimha and Varaaha avathaaram... Hiranya kashyap meditated to Brahma devan and asked for immortal boon, Brahma declined it.. so he asked for uyiroda irukkum ethuvum thannai kolla koodaathu uyir ilaatha ethuvum thannai kolla koodaathu...Brahmaa vaal padaikka patta ethuvum thannai kolla koodaathu... enru varam vaanginaan Brahmaavai padaithavan Naaraayanan..so Brahma thought Naaraayanan will take care of Hiranya Kashyap and so he said yes to all boons.... since nails grow but does not hurt when we clip it(kill it), Nrusimha avathaaram used nails to tear Hiranya kashyap chest and kill him... ungalai pola bhaagavathargall thiruvadgilae sharanam...through your guys, we feel blessed...God bless you all
@@SrSrk98 we feel very very happy while reading your comments and History.. Thank you so much for your positive response and wishing us... Keep supporting us..
நன்றி நன்றி நிச்சயமாக என்னால் போக முடியாது சமதரையில் நடக்கவே சிரமம் உங்கள் புண்ணியத்தில் நரசிம்மர் கோவில்களை தரிசிக்க முடிந்தது நரசிம்ம ஜெயந்திக்கு எங்கள் ஊரில் தஞ்சாவூர் சென்று வருவோம் பரிக்கல் சிங்கிரிகுடி பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில் சிங்கபெருமாள் கோவில் இவை மட்டுமே சென்றது உண்டு உங்கள் தயவில் அஹோபிலம் காணெலி தரிசனம் மிகவும் நன்றி அருமையான விளக்கம் ஜெய் நரசிம்மா ஜெய் ஜெய் நரசிம்மா
Super sister. Unga manthralayam tour video parthutu last week nanga nalu sisters mattum Coimbatore la irunthu poitu vanthom. Ippo intha video parthutu ingayum polammu thonuthu. Very useful video. Hattsoff to you. Google map send pannunga sis. Thank you
மிகச் சிறந்த முயற்சி. நீங்களே நினைத்தாலும் இப்படி ஒரு வீடியோ இனி போட முடியாது. தெளிவான விளக்க உரை. பெண் குரல் வளம் இனிமை. நரசிம்மரின் பரிபூரண அருளை பெற்ற உங்கள் குழுவிற்கு அடியேனில் சிரம் தாழ்ந்த வணக்கம். நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய இதுவரைக்கும் இதைவிட சிறந்த வழிகாட்டி வீடியோ இன்னும் பதிவாகவில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@@ravanahead2665 தங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி.. உங்களின் பதிவு எங்களை மேலும் உற்ச்சாகப்படுத்தியுள்ளது...
Om namo narayana
அருமையான கோவில் தெளிவா சொன்னிங்க மிக்க நன்றி 🙏
@@SarumathiGurumoorthy-qb6sg தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி
Very nice work. Fantastic. Keep it going.
@@RSRaghavan2002 thanks.. keep supporting us..
Superb video😊Jai Shri Lakshmi Narasimha
@@latharangadurai7887 🙏🏼🙏🏼
அருமையான டூர் guide. நீங்கள் இருவரும் அழகாக வர்ணனை கொடுத்தது professional ஆக இருந்தது. கண்ணா பின்னா ஜோக்ஸ் comments இல்லாமல் சூப்பர்!!
@@skHibiscus உங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
When we planned for our ahobilam trip last year We searched for many videos but none of them gave this much info..so we itself created a map by ourselves like yours.. Hope this video helps a lot more people.. awesome work keep going👍
@@arunpc8321 Thanks for your positive response.. keep supporting us..
Thank you so much. Informative post about Ahobilam temple.🙏🙏🙏
@@sasikalaethiraj7209 thanks for your positive response.. keep supporting us..
Excellent video. Very helpful with detailed insights. God bless you.
@@narendrakumarthiruvaipadi4057 Thanks for your blessings..
Excellent wonderful fantastic and Super video 👌👌👌 Lot of Thanks to all of you!!!
@@babuk5517 thanks.. keep supporting us..
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை👏 அருமை👌ஓம் நரசிம்மரே போற்றி 🙏🙏🙏
@@mageshwaran007 மிகவும் நன்றி..
Jai shri narasimha 🙏
Fantastic work👏
@@KIRANKUMAR.M1 Thanks..
Super explanation 👌🏽👌🏽
@@PriyaKhandekar thanks..
Well explained and well made video. Appreciate the effort taken. Great
@@padmavathyvijayakumar235 Thankyou so much for your positive comments.. keep supporting us..
Very useful video thanks God bless you and your family sister
@@chandraayengar5677 Thank you so much for your blessings..
Appreciable very good effort 👌
Thanks..
Excellent i felt even i traveled with you keep going for more upcoming videos 🙏🙏🙏🙏🙏
@@sumithrachanneltime4309 Surely.. keep supporting us..
Very very useful video mam🎉
@@giriR-rn2yc Thanks.. keep supporting us..
மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறந்த முயற்சி. நீங்களே நினைத்தாலும் இப்படி ஒரு வீடியோ இனி போட முடியாது. தெளிவான விளக்க உரை. பெண் குரல் வளம் இனிமை. நரசிம்மரின் பரிபூரண அருளை பெற்ற உங்கள் குழுவிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம். நவ நரசிம்மர்களை தரிசனம் செய்ய இதுவரைக்கும் இதைவிட சிறந்த வழிகாட்டி வீடியோ இன்னும் பதிவாகவில்லை. 🎉
Super well. Explained very clearly about nava narasimhar good job God bless you and ur family
Thanks for your wishes.. keep supporting us..
Excellent video.. you have given a very clear route map and guidance..May lord Narasimha bless you and your family 🙏
@@gayathris3085 Thanks for your positive response & wishes
That was great ..went a month back and this video wll help to all ..pls plan u r trip to Ahobilam
Thanks for sharing this video
@@rajpyr thanks for your positive response and support..
Very informative Vedio.i followed your footpath and covered two trip very comfortably. Congrats
Expect more vedios❤
@@deivasigamanithulasingam1689 oh.. Superb... Thank you so many for your positive feedback..
Really great video and very clear explanation also in between Q&A was amazing one for easy understand. And holy celebration background was helpful. Thank you
@@balajijayachandran4507 Thanks for your valuable feedback.. keep supporting us..
Semma pa...both have done a great job...semma clear route soneenga...unga puniyathula...9 narasimhan dharisanam
@@saipriyavenkat5905 Thanks for your positive response.. keep supporting us..
Very nice sharing 👍❤
@@elizabethjohn1258 thanks
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி மிக்க நன்றி
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
🎉அழகானவரணனை
வாழ்க. தம்பதிகள்
நமோ. நாராயணா🙏🙏🙏
@@kesavangovidasamy தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..
மிக்க நன்றி விரைவில் அகோபிலம் செல்லயிருக்கிறோம். உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@@Yatraandtraval உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்..
42 mins ponathae therla... Semma useful video. Thanks to all who created this video
@@rakeshk8133 Thank you so much for your positive feedback..
Full details 👍👌👌👌
@@kalpanagururajan5832 thanks
Great job. Thanks and hats off to ur efforts.
@@karthikunique7699 thanks... Keep supporting us..
தங்களின் இயல்பான இனிய எளிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞🙏🙏🙏
@@krishipalappan7948 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Super ❤
@@rajakumarm5995 thanks
What a fabulous video.
No one presented clearly, coherently and completely
like you.
Keep up the good work.
@@ramamoorthy8172 Thanks. Keep supporting us..
Very clear information.THANK YOU SO MUCH. HAPPY NEW YEAR❤
@@radharamani4174 Thanks & Same to you..
Very nice information and well designed narration, thanks a lot, Hare Krishna ❤, Jai Narasimam ❤
@@thiagarajannarayanasamy1571 thanks. Keep supporting us..
அருமையான வர்ணனை அருமை யானவிளக்கம் பேச்சு இனிமையாகவும் தேன் போல இருந்தது நாங்க களும் அகோபலம்போக ஆசையுடன் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கோம்
@@Pragathambal-q9f நிச்சயமாக சென்று வாருங்கள்.. நன்றி
37 வருடங்களுக்கு முன்பு நான் இந்த கீழ் அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு போயிருக்கேன். மேல் அஹோபிலம் கோவிலில் களுக்கு செல்லவில்லை.
இப்போது தங்கள் வீடியோ மூலம் நவ நரசிம்மர் கோவில்களையும் பார்த்ததில் மிக பிரமாண்டமாக இருந்தது.
Butget family man TH-cam channel குடும்பத்தார்க்கு மிக்க நன்றி 🙏.
@@baranirajan7293 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி...
Very nice video use full
@@lathasridhar6557 thanks
Excellent video, excellent explanation, everybody be blessed, we also had a wonderful darshan thank you dears 🙌 🙌
@@rajeswarijanarthanam9883 Thanks for your positive comments.. keep supporting us..
Very nice 👏👏👏👏👍👍👍💯💯💯👌
@@SrinivasanDurai-y5t thanks. Keep supporting us..
புரியும்படியான வர்ணனைஅருமை மகிழ்ச்சி நன்றி.
@@murugananthammuruganantham2048 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி
சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்
@@marimuthumunivel8705 நன்றி
You are quite courageous and persevering congratulations God NARASIMHA will bless you guys
@@coumaracha7546 Thanks for your support and blessings..
Super explanation.... and what a narration. Great 👍
@@v.sasikumar7202 Thanks. Keep supporting us..
நண்பா மிகவும் அருமையாக உள்ளது தங்களது தொண்டு வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நன்றி ஸிலஸி நரசிம்மர் அருள் உல்லது நன்றிகள் பல
@@saravananr2035 தங்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
மிக அருமையான பதிவு
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
@@MurugananthamK-d2n நன்றி
The quality of your videos are getting better and better. This one has almost reached the level of a television documentary. The conversational style commentary laced with wit and fun is simply superb and makes it enjoyable to watch. Sister's language and commentary style is very professional and unique. Soon we can expect to hear her television, I hope. Keep producing more such entertaining and informative videos. Wishing good luck to the budget couple.
@@MohanarajanNatesan very very thanks.. we feel so happy when i saw ur comments.. thanks for your support
Haai madam I visited ahobilam thanks for the informations It was a very nice experience for life long
@@vaishnavpp2366 Super.. thanks for your feedback.. keep supporting us..
Very nice. Well explained.
@@selviramesh4371 thanks for watching..
Excellent video ❤
@@prasannag5749 Thanks..
Super information. Thanks a lot.
@@rajendranramugopal6689 thanks for watching..
அழகாக உள்ளது❤❤❤❤❤❤❤❤
@@pushpavallin8657 நன்றி
Nice video thanks for uploading❤
@@Kumar-j4w2b thanks for watching..
மிக்க நன்றி , மிகவும் பயனுள்ள காணொளி
@@karthoo2k தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Excellent thank you...
@@preethyalagiasingam566 Thanks for watching.. keep supporting us..
Very informative. Thanks a lot.
@@sankarbe thanks for watching.. keep supporting us..
நன்றி. ஒளிக்காட்சி நன்றாக இருந்தது.
@@nandakumars2648 நன்றி..
Very Nice Madam about this temple information and your voice
@@sureshshanmugam4677 thanks.. keep supporting us..
Thank you sooo much sir and Madam 👍👍👍👍👍
@@LakshmiSingam-vq7bl thanks for watching..
அருமை சகோதரி
@@geethageetha4844 நன்றி
Useful video sis and bro ❤❤
@@doggolife557 thanks
Thanks for the informations👌
@@sasikumar1700 Thanks for watching..
Super 👍
@@geethas4580 Thanks for watching..
அருமை மிக மிக அருமை
@@baraniprecitech14 நன்றி
Good information brother🎉
@@gbalu3810 thanks
Jaya Sree Krishna...God bless you guys with good health and prosperity... what a lovely vlog... explaining all details and taking us along with your journey... thank you so much...Jaya Sree Nrusimha
Wanted to share some details about prahalaada charithram...Hiranya Kashyap , his father is one of the dwaara paalaka of Vaikuntha(Jaya-Vijaya)...due to a curse they are born on Earth as Hiranya Kashyap and Hiranyaakshan...both killed by Vishnu avataraam Nrusimha and Varaaha avathaaram...
Hiranya kashyap meditated to Brahma devan and asked for immortal boon, Brahma declined it.. so he asked for uyiroda irukkum ethuvum thannai kolla koodaathu uyir ilaatha ethuvum thannai kolla koodaathu...Brahmaa vaal padaikka patta ethuvum thannai kolla koodaathu... enru varam vaanginaan Brahmaavai padaithavan Naaraayanan..so Brahma thought Naaraayanan will take care of Hiranya Kashyap and so he said yes to all boons.... since nails grow but does not hurt when we clip it(kill it), Nrusimha avathaaram used nails to tear Hiranya kashyap chest and kill him...
ungalai pola bhaagavathargall thiruvadgilae sharanam...through your guys, we feel blessed...God bless you all
@@SrSrk98 we feel very very happy while reading your comments and History.. Thank you so much for your positive response and wishing us... Keep supporting us..
Excellent ma
@@kanthimeena5639 thanks..
Ungal viedo travel plannuku nalla help pannichu
@@kuppaithotti9936 thanks.. keep supporting us..
❤ super
@@kanchana7033 thanks
சூப்பர் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி இனிமையான குரல்
நன்றி நன்றி நன்றி
@@Sai-s12 தங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி..
Very very excellent
@@ranjitkumar.karnool thanks..
Excellent Video
Thanks
சூப்பர் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@@MadeshMadeshwaran-dj4kk நன்றி
Very Worth Tour Plan
@@kalirajkandasamy8152 Thanks
Super mam thank you
@@PrabaVengat thanks for watching.. keep supporting us..
வாழ்க வளமுடன் இப்படிக்கு அம்மா 😊
மிகவும் நன்றி அம்மா 🙏🏼🙏🏼
Super.wishes from Om Narasimmha
@@ranganayagingvp4616 Thanks for watching us.. keep supporting us..
Very nice video
@@papukarthi3636 thanks..
useful information
@@cbbalaji8170 thanks
Excellent
@@govindanraman6727 thanks
நன்றி மிகவும் சிறப்பாக இருந்தது
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
U deserve 1 million views for this
@@FactsandReelsForall Thank you so much.. we pray to god that your words comes true..
nce video
@@arunkumar0208 thanks.. keep supporting us..
மிகமிகநன்றி🎉அருமைபதிவு
@@sathishmeenu3438 நன்றி
We need plan trip 😊😊😊
அருமையான வழிகாட்டி சகோதரி..,
@@BabuBabu-jl1il நன்றி
Neenga alga correct ha sollringa Kerala neenga sonmadridhan nanga ponom romba usefulla iruku unga video
@@Shanthi-m6k we feel happy to see your feedback. thanks.. keep supporting us..
Finally you are back. Fine.....
@@manimaran7128 Thanks.. keep supporting us..
நன்றி நன்றி நிச்சயமாக என்னால் போக முடியாது சமதரையில் நடக்கவே சிரமம் உங்கள் புண்ணியத்தில் நரசிம்மர் கோவில்களை தரிசிக்க முடிந்தது நரசிம்ம ஜெயந்திக்கு எங்கள் ஊரில் தஞ்சாவூர் சென்று வருவோம் பரிக்கல் சிங்கிரிகுடி பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில் சிங்கபெருமாள் கோவில் இவை மட்டுமே சென்றது உண்டு உங்கள் தயவில் அஹோபிலம் காணெலி தரிசனம் மிகவும் நன்றி அருமையான விளக்கம் ஜெய் நரசிம்மா ஜெய் ஜெய் நரசிம்மா
@@shanthig9576 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
கார்த்திகை மாதத்தில் தமிழ் நாட்டில் உள்ள 40 நரசிம்மர் கோவில்களுக்கு நான்கு நாட்கள் சுற்றுலாவாக காஞ்சிபுரம் பாலு டூர்ஸ் என்பவர் அழைத்து செல்கிறார்
I came across this video recently. Awesome explanation, easy to follow. Share the map if possible. Thank You.
@@yogarajnallusamy4208
Thanks for your positive response.. For map visit:-
drive.google.com/file/d/1dID60Zd4PU-EZNUV6SyL6VhzWBjlvOA4/view
Super...good clarity, can u pls send route map
Super sister. Unga manthralayam tour video parthutu last week nanga nalu sisters mattum Coimbatore la irunthu poitu vanthom. Ippo intha video parthutu ingayum polammu thonuthu. Very useful video. Hattsoff to you. Google map send pannunga sis. Thank you
@@manonmanivenuganam9090 wow super.. Thanks nga.. ingeyum tharalama pogalam.. but ithu google map illa.. nanga drawing pannathu.. drive.google.com/file/d/1dID60Zd4PU-EZNUV6SyL6VhzWBjlvOA4/view
❤❤❤❤❤❤
ரொம்பவே சூப்பர்.. புதிதாய் செலபவர்க்கு.. நிச்சயம் உபயோகமா இருக்கும். நான் சென்றது... நினைவு வந்தது. திவ்ய தேசங்களில் ஒன்றாகும்..( 108" )
@@nchandrasekaran2658 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
👌👍
@@vasanthianbalagan5437 🙏🏼🙏🏼
Maa navtive Ahobilam then Maa nanna Narasimha devudu..! 🥹💗
@@Narasimha.Reddyy oh. Nice...
Super pro eppothan nenacen intha kovila Om namo narayana
@@manivalli3458 Thanks for watching.. keep supporting us..
ஓம் நரசிம்மாய நமஹ.
@@sumathisumathi7717 🙏🏼
வாழ்த்துகள்
@@padmavathisubramanian5211 நன்றி