Amma shagasraa travelvlog
Amma shagasraa travelvlog
  • 528
  • 5 501 375
இழந்ததை எல்லாம் மீட்டுக் கொடுக்கும் வல்லக்கோட்டை முருகர்|| Ammashagasraa||vallakkottai ||divine
பிரிந்த உறவு", "இழந்த பொருள், பதவி", "தொலைந்த மரியாதை" எல்லாம் கொடுக்கும் முருகர்|| Ammashagasraa
#vallakottaimurugantemple#chennai#divinevlog#tamiltravelvlig#ammashagasraatravelvlig#tamilnadutemples#murugantemplesintamilnadu#parikaramtemple#dhosanivarthysthalam#தமிழ் #tamilnadutravelvlog #வல்லக்கோட்டைமுருகர் கோவில்l#ordmuruga
வல்லக்கோட்டை முருகன் கோயில்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும்.
1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும்.
முருகனின் இரு புறங்களில் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறையைத் தவிர கோயில் சுற்றுகையில் கணபதி, உற்சவ திருவுருவம், சண்முகர் மற்றும் அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன.
நன்றி 🙏🙏🙏🙏🙏
அருணகிரிநாதரின் ஏழு திருப்புகழ் பாடல்களில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.
มุมมอง: 230

วีดีโอ

"நெகிழ்ச்சி" சத்தியமா எதிர் பார்க்கவில்லை.நமக்கென சேமித்தால் முதுமை சுமையல்ல Ammashagasraatravelvlog
มุมมอง 7K9 ชั่วโมงที่ผ่านมา
"நெகிழ்ச்சி" சத்தியமா எதிர் பார்க்கவில்லை.நமக்கென சேமித்தால் முதுமை சுமையல்ல Ammashagasraatravelvlog #guruvayurappantemplesriperumbuthur#oldagehomenearchennai#sriperumbuthurtouristplaces#தமிழ் #hindutemple #travel #tamilnadutravelvlog #divine#aanandhanilayam#temple#food#chennai#factory#chennaitosriperumputhurroadtrip#தமிழ் #குருvaயூரப்பன்கோவில்ஸ்ரீபெரும்புதூர் #முதியோர்இல்லம்சென்னைக்குஅருகில்
"ராகு, கேது, காலசர்ப்ப தோஷம் "இங்கு எந்த தோஷமும் வேலை செய்யாது||Ammashagasraa Travelvlog||ramanujar
มุมมอง 1.2K16 ชั่วโมงที่ผ่านมา
"Most divine place"in CHENNAI.Sriperumputhur.Must visit places||Ammashagasraa Travelvlog||ramanujar #sriperumputhurramanujartemple#divinevlogtamil#adikesaperumalkovil#chennaitosriperumpudhurroadtrip#oldagehome#guruvayurappantemple#top5placesinsriperumpudhur#vallakottaimurugantemple#rajivgandhimemorial#divyadesam#ramanujarvlogtamil#hindutemple#ammashagasraatravelvlog#tamilnadutravelvlog#tamiltra...
மங்களூர் சுற்றுலா இடங்கள் mangaloor ||Ammashagasraa travelvlog ||karnataka
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
பாவம் போக்கும் நீருற்று", ஒன்பது புண்ணிய குளங்கள் mangaloor ||Ammashagasraa travelvlog ||karnataka# kathrimanjunathatemple#mangaladevitemple#templevlog#divine#karnatakatourtamil#falls#natural#beach#kukesubramaniyatomangaloreroadtrip#lunch#tiffan#foodதமிழ் #tamil #lordsivatemple #hindutemple #karnatakatemples #travel #tamiltravelvlog #tourist #மங்களூர் சுற்றுலா#mangaloor touristplaces #ammashaga...
"எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog
มุมมอง 7K14 วันที่ผ่านมา
எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog #kukesubramaniyatemplevlogtamil#lordmurugantemplevlog#karnatakatemples#sapthashethara#tamiltravelvlog #tourist #vlog#dharmasalatokukesubramaniyaroadtrip#தமிழ்#natural#blogger#travelvlogger#sowthatkamahaganabathytemple#lordpillaiyar#divinevlogtamil#templevisittamil#dhosam#nagadhosamtemple#sevvaidho...
"எல்லாம் கிடைக்கும்" எதுவும் கேட்காமலே.சாமி முன்னாடி போய் நின்னாலே போதும்.|Ammashagasraa travelvlog
มุมมอง 6K14 วันที่ผ่านมา
"எல்லாம் கிடைக்கும்" எதுவும் கேட்காமலே.சாமி முன்னாடி போய் நின்னாலே போதும்.|Ammashagasraa travelvlog
"எப்படி தேடியும், எங்க தேடியும்"கடைசி வரை கிடைக்கவே இல்லை Horanadu Annapoorni |Ammashagasraa| தமிழ்
มุมมอง 4.5K21 วันที่ผ่านมา
"எப்படி தேடியும், எங்க தேடியும்"கடைசி வரை கிடைக்கவே இல்லை Horanadu Annapoorni |Ammashagasraa| தமிழ்
"நினைத்ததெல்லாம் "கொடுக்கும் கோவில் "Marvelous temple" Sringeri || Ammashagasraa travelvlog ||Tamil
มุมมอง 2.9K21 วันที่ผ่านมา
"நினைத்ததெல்லாம் "கொடுக்கும் கோவில் "Marvelous temple" Sringeri || Ammashagasraa travelvlog ||Tamil
Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog
มุมมอง 2.7Kหลายเดือนก่อน
Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog
MURUDEESWAR.ஆன்மீகமும், அழகும் சேர்ந்த இடம்.உலகின் உயர்ந்த கோபுரம் & சிவன்|Ammashagasraa travelvlog
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
MURUDEESWAR.ஆன்மீகமும், அழகும் சேர்ந்த இடம்.உலகின் உயர்ந்த கோபுரம் & சிவன்|Ammashagasraa travelvlog
BEST TOURIST DESIGNATION வரம்"கொடுக்கும் கிருஷ்ணர். UDUPI KRISHNA||Ammashagasraa travelvlog||தமிழ்
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
BEST TOURIST DESIGNATION வரம்"கொடுக்கும் கிருஷ்ணர். UDUPI KRISHNA||Ammashagasraa travelvlog||தமிழ்
MESMERIZING."அழகு சொட்டும் "ஆலயங்கள். ஒரு பிறவி போதாது மெய்மறக்க Ammashagasraatravelvlog |Mangalore
มุมมอง 7Kหลายเดือนก่อน
MESMERIZING."அழகு சொட்டும் "ஆலயங்கள். ஒரு பிறவி போதாது மெய்மறக்க Ammashagasraatravelvlog |Mangalore
திரும்பத் திரும்பக் வரவைத்து "வரம் கொடுக்கும் "ஆலயங்கள் |Ammashagasraa travelvlog|Karnataka temples
มุมมอง 7Kหลายเดือนก่อน
திரும்பத் திரும்பக் வரவைத்து "வரம் கொடுக்கும் "ஆலயங்கள் |Ammashagasraa travelvlog|Karnataka temples
BEST PLATFORM FOR EARNINGS..??YOUTUBE JOURNEY ||THANK YOU MY YOUTUBE FAMILY🙏Ammashagasraa travelvlog
มุมมอง 297หลายเดือนก่อน
BEST PLATFORM FOR EARNINGS..??TH-cam JOURNEY ||THANK YOU MY TH-cam FAMILY🙏Ammashagasraa travelvlog
TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog
มุมมอง 410หลายเดือนก่อน
TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog
BEAUTIFUL and DANGEROUS | TAL BHARAHI TEMPLE. POKHARA | நேபாள் | Ammashagasraa Travelvlog |Tamil
มุมมอง 535หลายเดือนก่อน
BEAUTIFUL and DANGEROUS | TAL BHARAHI TEMPLE. POKHARA | நேபாள் | Ammashagasraa Travelvlog |Tamil
சப்த மாதர் & சப்த கன்னியர்.⚜️ இந்த தெய்வங்களுக்குள் என்ன வித்தியாசம் VARAHIAmmashagasraa travelvlog
มุมมอง 572หลายเดือนก่อน
சப்த மாதர் & சப்த கன்னியர்.⚜️ இந்த தெய்வங்களுக்குள் என்ன வித்தியாசம் VARAHIAmmashagasraa travelvlog
மிதக்கும் மிகப்பெரிய பெருமாள்.இவருக்கு சிவன் பெயர்| NEPAL |Bhuthaneelgandha|Ammashagasraatravelvlog
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
மிதக்கும் மிகப்பெரிய பெருமாள்.இவருக்கு சிவன் பெயர்| NEPAL |Bhuthaneelgandha|Ammashagasraatravelvlog
வினோதம்🥹 இப்படியும் ஆலயங்கள் உண்டு NEPAL SAKTHIpeedam| guheswari |ammashagasraa travelvlog
มุมมอง 9922 หลายเดือนก่อน
வினோதம்🥹 இப்படியும் ஆலயங்கள் உண்டு NEPAL SAKTHIpeedam| guheswari |ammashagasraa travelvlog
AS#4."கர்வம் "போச்சு 🥹 தோத்துட்டேன் MehalayaTop Tourist Places|Ammashagasraa travelvlog | மேகாலயா
มุมมอง 2K2 หลายเดือนก่อน
AS#4."கர்வம் "போச்சு 🥹 தோத்துட்டேன் MehalayaTop Tourist Places|Ammashagasraa travelvlog | மேகாலயா
AS#3. நிஜம் வேறு. மணிப்பூரின் மறுபக்கம்.|MANIPUR | ammashagasraatravelvlog | Manipur |TAMIL
มุมมอง 5K2 หลายเดือนก่อน
AS#3. நிஜம் வேறு. மணிப்பூரின் மறுபக்கம்.|MANIPUR | ammashagasraatravelvlog | Manipur |TAMIL
வேண்டாம் இந்த கொடுமை இனிமேல் |#ammashagasraatravelvlog#eshamalasia
มุมมอง 7102 หลายเดือนก่อน
வேண்டாம் இந்த கொடுமை இனிமேல் |#ammashagasraatravelvlog#eshamalasia
AS#2 "டூர்" இங்க யாரும் போகாதீங்க"#ilpindia#ammashagasraatravelvlog#nagalandvlog#travelvlog
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
AS#2 "டூர்" இங்க யாரும் போகாதீங்க"#ilpindia#ammashagasraatravelvlog#nagalandvlog#travelvlog
இந்த ஊருல இவ்ளோ விஷயம் இருக்கா..??!!Jamnager #ammashagasraatravelvlog#jamnager#tamiltravelvlog#தமிழ்
มุมมอง 6702 หลายเดือนก่อน
இந்த ஊருல இவ்ளோ விஷயம் இருக்கா..??!!Jamnager #ammashagasraatravelvlog#jamnager#tamiltravelvlog#தமிழ்
AS#1 போகவே பயந்தேன்.பயந்த மாதிரியே தான்.|assam|nagaland #ammashagasraatravelvlog#assam#nagalandvlog
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
AS#1 போகவே பயந்தேன்.பயந்த மாதிரியே தான்.|assam|nagaland #ammashagasraatravelvlog#assam#nagalandvlog
உண்மையா ரொம்ப ரொம்ப கவலையா இருந்துச்சு.எதாவது வழி PASHUPATINATH TEMPLE NEPAL#ammashagasraatravelvlog
มุมมอง 2.7K2 หลายเดือนก่อน
உண்மையா ரொம்ப ரொம்ப கவலையா இருந்துச்சு.எதாவது வழி PASHUPATINATH TEMPLE NEPAL#ammashagasraatravelvlog
இவ்வளவு எதிர் பார்க்க வில்லை.??!Nepal tourist places tamil#ammashagasraatravelvlog#nepalivlog#தமிழ்
มุมมอง 4.1K2 หลายเดือนก่อน
இவ்வளவு எதிர் பார்க்க வில்லை.??!Nepal tourist places tamil#ammashagasraatravelvlog#nepalivlog#தமிழ்
கொஞ்சம் நெருடல், நிறைய ரிலாக்ஸ் பட்ஜெட் VIJAYAWADA. Andhira#vijayawadatamil#ammashagasraatravelvlog
มุมมอง 21K2 หลายเดือนก่อน
கொஞ்சம் நெருடல், நிறைய ரிலாக்ஸ் பட்ஜெட் VIJAYAWADA. Andhira#vijayawadatamil#ammashagasraatravelvlog
நம்ம என்ன தான் செய்யறதுTRAIN JOURNEY #trainjourney#ammashagasraatravelvlog#northindianworkers#tamil
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
நம்ம என்ன தான் செய்யறதுTRAIN JOURNEY #trainjourney#ammashagasraatravelvlog#northindianworkers#tamil
பாவ புண்ணியம் பார்க்குற இடமா இதுNepal temple#manakmanatemple#nepaltourtamil#ammashagasraatravelvlog
มุมมอง 13K3 หลายเดือนก่อน
பாவ புண்ணியம் பார்க்குற இடமா இதுNepal temple#manakmanatemple#nepaltourtamil#ammashagasraatravelvlog

ความคิดเห็น

  • @vasantaasridhar9367
    @vasantaasridhar9367 ชั่วโมงที่ผ่านมา

    Background music is annoying

  • @ammashagasraa
    @ammashagasraa 8 ชั่วโมงที่ผ่านมา

    டியர் பிரண்ட்ஸ், வணக்கம், ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். சென்னை யின் மிக முக்கிய கோவில்களில் ஒன்று வல்லக்கோட்டை முருகன் கோவில். இக் கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது, இது இலஞ்சி இராச்சியத்தில் ஆட்சியாளரான பகீரதனால் கட்டப்பட்டது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயிலைக் கட்டினார். வல்லக்கோட்டை முருகன் இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் அருள்மிகு கோதை ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார். (இழந்த அனைத்தையும் மீட்டெடுப்பவர்). 7 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம், உறவு,புகழ், பதவி அனைத்தும் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை. "ஓம் சரவண பவ " 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 วันที่ผ่านมา

    சரியானது, நீங்க சொல்லரத ஏற்றுக்கொள்வார் CM,

    • @ammashagasraa
      @ammashagasraa 15 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏

  • @ravichandrag4631
    @ravichandrag4631 2 วันที่ผ่านมา

    Madam,naanga Guruvayurla kuzhandhaigalukaaha thulabaram kudupadhaha vendikondom,Guruvayur pohamiyavillai. Ingi kodukalama yendru visaarithu sollungal,please.

    • @ammashagasraa
      @ammashagasraa วันที่ผ่านมา

      Kodukalamam ma. 🙏🙏🙏

  • @ganesans7473
    @ganesans7473 2 วันที่ผ่านมา

    கர்நாடக ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      நான்கு பேர் போனால் சராசரியாக நபருக்கு 8,000/- ஆகும். டாக்ஸி, ரூம், உணவு, ரயில் கட்டணம் எல்லாம் சேர்த்து. நன்றி 🙏🙏🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 วันที่ผ่านมา

    என் வயது 66 இந்த இடங்களுக்கெல்லாம் என்னால் செல்ல முடியாது ஆனால் உன்னுடைய தயவால் இதை நான் கண்டு களித்தேன்

  • @subramanianr3996
    @subramanianr3996 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 2 วันที่ผ่านมา

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 2 วันที่ผ่านมา

    குருவின் திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 2 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 2 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 3 วันที่ผ่านมา

    Edula seranumna,mudior illathil enna selavu ahum

  • @kanchanamani9312
    @kanchanamani9312 4 วันที่ผ่านมา

    Temple visit tour was good. I appreciate your nice gesture of visiting many elderly people at their place and spending time with them and also sharing food with them. Superma

    • @ammashagasraa
      @ammashagasraa 4 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 4 วันที่ผ่านมา

    அருமையான காணொளி. அழகான பதிவு. பார்க்க,வணங்க வேண்டிய ஸ்தலம்,👌📷👌📷👌📷👌📷Wishes from " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🌄🚙🚗🚙🚗🚙🚗🚙🛕🙏✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 4 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @alagarsamysamy4162
    @alagarsamysamy4162 4 วันที่ผ่านมา

    I have seen your many temple vedios, recording super and also your voice. Continue more other temples vedios.

    • @ammashagasraa
      @ammashagasraa 4 วันที่ผ่านมา

      Sure,Thank you so much 🙏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa 4 วันที่ผ่านมา

    My dear friends, வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். முற்றிலும் வித்தியாசமான பதிவு இது. முதியோர் இல்லம் : நிறைய பெரியவங்களை சந்தித்து பேசிய அனுபவம். பிளாக் A யில் தனியா நிறைய ரூம்களில் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். ஒரு சில ரூம்களில் கணவர் மனைவி இருக்கிறார்கள். நிறைய பேர் ரூமை விட்டு வெளியே வர முடியாதவர்கள். எல்லோரையும் சந்தித்தேன். உதவியாளர் வைத்து இருக்கிறார்கள். பிளாக் B எல்லோரும் ஒன்றாக அரட்டை அடிக்கிறார்கள். அந்த இடமே கலகல வென்று இருக்கிறது. இங்கும் நிறைய ரூம்களில் பெண்கள் மட்டுமே. ஆண்கள் மட்டும் தனியாக இருப்பது ரொம்ப ரொம்ப குறைவு. நெகிழ்ச்சியான, பாசமிகு பெரியவங்க அன்பில் கரைந்து தான் போனேன். நன்றி 🙏🙏🙏. Sriperumputhur th-cam.com/video/E7bGk6y5hUs/w-d-xo.html

  • @RameshRamesh-zn6qd
    @RameshRamesh-zn6qd 4 วันที่ผ่านมา

    Nan edichi eruken enga ooru kovil

  • @usharani-xo5hv
    @usharani-xo5hv 5 วันที่ผ่านมา

    Pls share your karnataka tour saptra chetram taxi details..how much for taxi.i also like to go 4 member

    • @ammashagasraa
      @ammashagasraa 5 วันที่ผ่านมา

      Driver Manju 7676641918 Pl informed you are my subscriber. He reduced 500 to 1000/- rs. bargaining and decide final amount. Thanks 🙏🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 วันที่ผ่านมา

    Excellent

    • @ammashagasraa
      @ammashagasraa 5 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 6 วันที่ผ่านมา

      Thanks a lot sir🙏🙏🙏🙏🙏

  • @maragathammani7032
    @maragathammani7032 7 วันที่ผ่านมา

    Nice video 🎉

    • @ammashagasraa
      @ammashagasraa 7 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa 7 วันที่ผ่านมา

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்பிரண்ட்ஸ். ஸ்ரீ ராமானுஜர்: (1017 - 1137 CE), ஸ்ரீ வைஷ்ணவத்தின் மிக முக்கியமான தத்துவஞானி-துறவி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே, இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார். தமிழ்ப் பாசுரங்களை ஓதி வைணவச் சின்னங்களைத் தரிக்கும் எல்லோரும், அவர் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ, "வைணவர்கள்"என்று அனைவரும் ஏற்கச் செய்தார். இராமானுசரின் "வசித்டாத்வைதத்தில் "சேர உயர் வகுப்பினனாக இருக்க வேண்டாம். நாளும் "மறை ஓத' வேண்டாம். "மந்திரச்சடங்குகள்"தெரிந்திருக்க வேண்டாம். "ஏழை-பணக்காரன்" என்ற வேறுபாடு இல்லை. "குல அடையாளம்"தேவையில்லை, "அனைவரும் வைணவர்களே" என்ற இந்த புதிய சாதியொழிப்பு சிந்தனை ஏற்றத்தாழ்வு ஒழிப்புமுறை அக்கால உயர் வகுப்பினரையும், மன்னர்களையும் தாக்கியது. மன்னனும், மண்பாண்டத் தொழிலாளியும் ஒன்றாகி விட முடியுமா? இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆணவம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமானுசரைக் கொல்லப் பார்த்தது. பானை செய்பவரும், வேதம் ஓதுபவர்களும், வேடர்களும், மல்லர் குலத்தைச் சேர்ந்தவர்களும், நாவிதர்களும் ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. பானை செய்யும் குலத்தைச் சார்ந்த பாணாழ்வார், வேளாளர் குலத்தைச் சார்ந்த நம்மாழ்வார், கள்ள மரபினர், திருமங்கை ஆழ்வார் போன்றோரை அந்தணர் குலத்தைச் சார்ந்த மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலான அந்தணர்குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த "பாஞ்சராத்ரம் "என்ற வழிமுறையைக் கொண்டு வந்தார். "பக்தி "ஒன்றைத் தவிர இறைவனை அடைய வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. மன்னன், கூலித் தொழிலாளி யாவராயினும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்ற சமத்துவக் கொள்கையே இராமானுசரின் கொள்கை. சமய வாழ்வில் "சாதிக்கும், பணத்திற்கும்" இடமில்லை என்ற உலகியல் உண்மையை உரக்கச் சொல்லி செயலில் காட்டிய ராமானுஜரின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். நன்றி 🙏🙏 Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏.

  • @m.nithyanantham.nithyan-do6zt
    @m.nithyanantham.nithyan-do6zt 7 วันที่ผ่านมา

    நன்றி அம்மா மிக மிக அருமை தெளிவான விளக்கம் ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @ammashagasraa
      @ammashagasraa 7 วันที่ผ่านมา

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 8 วันที่ผ่านมา

    அங்கு பெண்களின் நிலை பற்றி அறிந்து சொல்லுங்கள் காரணம் குழந்தை திருமணம் குழந்தை பிரசவத்தில் பெண் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொள்ளனுமாம் அது இப்போது மாறிவிட்டதா

  • @thangammani8948
    @thangammani8948 9 วันที่ผ่านมา

    உங்களுடையவீடியோஅனைத்தும்மிகதெளிவாகவும்அற்ப்புதமாகவும்உள்ளது... 👍🙏🙏🙏🙏ஓம்நற்ப்பவி.... குருப். போன்நம்பர்தெரிபடுத்தவும்

    • @ammashagasraa
      @ammashagasraa 7 วันที่ผ่านมา

      நன்றிங்க. 🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

    • @ammashagasraa
      @ammashagasraa 9 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏

  • @thangammani8948
    @thangammani8948 9 วันที่ผ่านมา

    குருப்போன்நம்பர்

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 10 วันที่ผ่านมา

    It's Dharmasthala not Darmasala

    • @ammashagasraa
      @ammashagasraa 9 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 10 วันที่ผ่านมา

    Thank you so much 🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      Always welcome. 🙏🙏🙏🙏🙏

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 10 วันที่ผ่านมา

    Thanks for sharing wonderful video and detailed information really we are enjoyed congratulations, greatly appreciated 👌

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 วันที่ผ่านมา

    Because, the devotes, wants to take bath ,Because going inside the temple 🛕

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      Yes, thank you 🙏🙏🙏🙏🙏

  • @thangammani8948
    @thangammani8948 10 วันที่ผ่านมา

    இதைகானநன்ஆவலாக உளேன்எப்படிபோகலாம்.எவ்வளுவுகாசுஆகும்

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      குரூப்பில் போனால் 7,000/- வரை ஆகும். நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thangammani8948
    @thangammani8948 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      🙏🙏🙏🌹🌹🌹

  • @thangammani8948
    @thangammani8948 11 วันที่ผ่านมา

    முடேஸ்வரர்டூசுப்பிரமன்யாகோவில்எத்னைகிலோமிட்டர்இருக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👏👏 👏 🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 10 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி. மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @ramakrishnaudupa633
    @ramakrishnaudupa633 11 วันที่ผ่านมา

    கோவில் அன்ன பிரசாதம் சாப்பிடுவது ஓட்டலில் சாப்பிடுவதைவிட மிக சிறந்தது. மங்களூரில் எல்லா பெரிய கோவில்களிலும் அன்ன பிரசாதம் வழங்குவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்

    • @ammashagasraa
      @ammashagasraa 11 วันที่ผ่านมา

      ஆமாம், உண்மை. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 11 วันที่ผ่านมา

    Thanks. I have heard about this temple but so far not visited. However we have a plan to visit this temple and I pray lord subrahmanya for his anugraham for darisanam. Chennai guy

    • @ammashagasraa
      @ammashagasraa 11 วันที่ผ่านมา

      Welcome. Thanks 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 11 วันที่ผ่านมา

    Mam ur videos are quite good. All the best👍💯🎉

    • @ammashagasraa
      @ammashagasraa 11 วันที่ผ่านมา

      Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 11 วันที่ผ่านมา

    Thulu

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 11 วันที่ผ่านมา

    🎉🎉very nice 🎉🎉❤

    • @ammashagasraa
      @ammashagasraa 11 วันที่ผ่านมา

      Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa 11 วันที่ผ่านมา

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் th-cam.com/video/0js5NmXWY3M/w-d-xo.html th-cam.com/video/jhfGH_iQyRch/w-d-xo.htmlttps://th-cam.com/video/3a7Nqzh_-fo/w-d-xo.html th-cam.com/video/PCrILFTQz1w/w-d-xo.html th-cam.com/video/vQ_dus2JfEw/w-d-xo.html th-cam.com/video/0js5NmXWY3M/w-d-xo.html th-cam.com/video/CjKXmAf07jo/w-d-xo.html th-cam.com/video/PCrILFTQz1w/w-d-xo.html

  • @velrajp8373
    @velrajp8373 11 วันที่ผ่านมา

    சப்த ஷேத்திரங்கள் எவை

    • @ammashagasraa
      @ammashagasraa 11 วันที่ผ่านมา

      உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா,, முருதீஸ்வர், கொல்லூர் தாய் மூகாம்பிகை , சிருங்கேரி சாரதாம் பாள் , ஹொரநாடு அன்னபூரணி , தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @perawadi848
    @perawadi848 12 วันที่ผ่านมา

    🎉Nandri nandri🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💝

    • @ammashagasraa
      @ammashagasraa 12 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி, நன்றிங்க 🙏🙏🙏🙏🙏