மிக அருமை தீனா அவர்களே..! காரைக்குடி சமையலா போடறீங்க... பிரமாதம்.. இடியப்பன்.... நீங்க போன தாளிச்ச இடியப்ப வீடியோவுலேயே கேப்பீங்கன்னு நினைச்சேன்., ஆச்சிய விட பொறுமையாவே இதுல கேட்டீங்க... our favorite word இடியப்பன்- and கோசுமல்லி dish ... thanks a lot Chef Sir. (உப்பு போட்ட பிறகு நீண்ட நேரம் கொதித்தால் கடுத்துவிடும்.. அப்படியென்றால் ன்னு நீங்க கேட்டீங்க.... கடுத்து என்பது மிகுத்து .. உப்பு கூடுதல் வேறு, கடுத்து என்பது கொதிநிலை கூடி அந்த குழம்பு காய் முழுக்க உறைந்த மாதிரி சுவையே மாறி விடும்.) புன்னகை முகமாய் உங்க சமையல் குறிப்புகள் அசத்தல் .. விரும்பி பார்க்க வைக்கும் அழகு பதிவுகள். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் சமையல் விதங்களை பதிவிடுங்களேன்.நன்றி!!
Sir, you giving so much respect, to the person who are cooking and you getting so much information from them, from your mild conversations, this makes you to shines⭐✨ in your professional
Deena’s kitchen is interesting தனித்துவமானது எங்கேயிருந்து வந்ததுன்னு கேட்கனும்னு தோனும். Hmm very disciplined and submissive,as if ignorant of cooking you are asking many doubts, this makes viewers to learn easily
தீனதயாளன் நீஙக. வேறலெவல் நான் உங்க சப்ஸ்கிரைபர்தான் உங்களின் அனுகுமுறை உங்களின் பேச்சு அணைத்தும் அருமை ஜுலி மிகவும் கொடுத்துவைத்தவர் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
நீங்கள் போடுகின்ற சமையல் ஒவ்வொரு வீடியோவும் பார்க்க அவளோ அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் பிரதர் நான் உங்கள் சமையல் பார்ப்பேன் ஆனால் பதிவு செய்ததில்லை இப்பொழுது தான் முதல் பதிவு செய்கிறேன்
He is so soft spoken and tells in a simple way makes everybody want to try. HYPE REG 5 star hotels is broken down.Easy to learn from experienced cooks.
I tried same day… taste was awesome with dosa En daughter kathrikka saapda matta… indha recipe la 😂 irukkradhey theriyala yesterday night & today morning same side dish dosai 🙏
நான் காரைக்குடி..ப்ரோ..அப்போ உள்ள சமயல்.இப்போ.இல்ல.மொதல்ல.இங்க.சாப்ட..நல்ல ஒட்டலே இல்ல... வேனுனா கேட்டு பாருங்க.காரைக்குடில.அசைவம்.சாப்பாடு.எங்க.நல்லா.இருக்கும்.கேளுங்க. பிரியா மெஸ்.சொல்லுவாங்க.அங்க போய்.பாருங்க.வெஜிடேரியன்.சாப்பாடு.கேளுங்க...சொல்லவே தெரியாது அப்படியே சொன்னாலும்.பிரசிடென்..இல்ல அண்ண பூர்ணா சொல்லுவாங்க..
Very good side dish recipe.. in Coimbatore we'll tell kathirikai bajji .. mainly for appam kathirikai chutney and coconut chutney is very famous ( all time favorite) I'll try this with idiappam... 👌😊
Dear Deena ji, Thanks for the wonderful, mild side dish/accompaniment for Idiyappam. I feel this side dish is ideal for even Khichadi, Pongal, Chapati/Poori etc., since this is another version of gothsu. As heavy spices are not used in this side dish, this is nice for persons recovering from illness too. Thanks once again Mrs.Lakshmi & Chef Deena ji. Regards, Lakshminarasimhan
This is brinjal chutney we make with idlis... We boil brinjal, onion, tomato, green chillies and small ball of tamarind... For 2 whistles... Then we pulse it in mixer or mash it all together with masher... Then give tadka of dry chillies, hing, mustard and curry leaves... We add potatoes only when we make in bulk order for marriages...
I LIKE YOUR ALL OUTTING DISHES INTERSECTION THANK YOU DEENA BROTHER ESPECIALLY TRICHY, SREE RANGAM TEMPLE PRASADAM, MADURAI TEMPLE PRASADAM INCLUDING CHETTINAD RECIPES SUPERB BROTHER WORK BRINGS YOUR GROWTH GOD BLESS YOU....SUPERB
நாங்களும் காரைக்குடி தான் எங்க அம்மா இட்லி க்கு இந்த கோசுமல்லி செய்வாங்க ரொம்ப supera இருக்கும் பஞ்சு போல இட்லியும் கோசுமல்லியும், எங்க அம்மா ஸ்டைல் இப்படி தான் இருக்கும் என் husband கூட செட்டியார் அய்யா காமிச்ச sms schoola தான் படிச்சாங்க தீனா brother நாங்க காரைக்குடி பொங்கல் லீவு க்கு மாமியார் வீட்டுக்கு, அம்மா வீட்டுக்கு காரைக்குடி க்கு வந்து இருந்தோம் நாங்கள் அலுவல் பணி காரணமாக hosur ல இருக்கோம்
சுண்டக்காய் பருப்பு பச்சடி, தேங்காய் பால் சாதம் இது எல்லாம் காரைக்குடி famous, தீனா பிரதர் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் பாரம்பரிய உணவை செய்து எங்களுக்கு சமையல் செய்ய ஆசை உருவாக்கியுள்ளீர்கள் நன்றி
Chef totally admire your learning and interpretation plus giving us insights of each and every ingredient and Thankyou Amma for your information on the Tamarind I learnt something new today ❤❤❤❤ lots of best wishes Chef you are an inspiration
But Deena sir ,we iyers use only black puli ,that is we buy new puli and store in jars with one layer kallu uppu, one layer puli and we fill the jar and close with cloth .We use only pazhaya puli ,because puthu puli though gives colour to the dishes my grand and great grand parents always used only pazhaya puli as new puli will induce gastric issues. Even till this day kerala people and iyers use only pazhayapuli .
Kosumalli/Kosambri is typically a salad with raw ingredients - soaked dhals (urad/split moong), carrots, cucumbers, raw mango etc. This is fully cooked and therefore a sambar/thuvayal types - not kosumalli
மிக அருமை தீனா அவர்களே..! காரைக்குடி சமையலா போடறீங்க... பிரமாதம்.. இடியப்பன்.... நீங்க போன தாளிச்ச இடியப்ப வீடியோவுலேயே கேப்பீங்கன்னு நினைச்சேன்., ஆச்சிய விட பொறுமையாவே இதுல கேட்டீங்க... our favorite word இடியப்பன்- and கோசுமல்லி dish ... thanks a lot Chef Sir. (உப்பு போட்ட பிறகு நீண்ட நேரம் கொதித்தால் கடுத்துவிடும்.. அப்படியென்றால் ன்னு நீங்க கேட்டீங்க.... கடுத்து என்பது மிகுத்து .. உப்பு கூடுதல் வேறு, கடுத்து என்பது கொதிநிலை கூடி அந்த குழம்பு காய் முழுக்க உறைந்த மாதிரி சுவையே மாறி விடும்.) புன்னகை முகமாய் உங்க சமையல் குறிப்புகள் அசத்தல் .. விரும்பி பார்க்க வைக்கும் அழகு பதிவுகள். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் சமையல் விதங்களை பதிவிடுங்களேன்.நன்றி!!
காய்கறி மண்டி, பால் பணியாரம், கண்டர்ப்பம், வெள்ளை பணியாரம், ஆடி கும்மயம், கவுநி அரிசி, மசாலா பணியாரம், சுசியம் ...காரைக்குடி காரைக்குடி தான்..😋😋😋
இதனை ஒரிரு சுவைத்திருந்தேன்.என்னை
மறந்தேன்.
I miss out food, now m out of our place here I din get these dishes and I have no time to cook also
Yen Amma seivadhu I miss my mom
Sir, you giving so much respect, to the person who are cooking and you getting so much information from them, from your mild conversations, this makes you to shines⭐✨ in your professional
செட்டிநாடு செட்டிநாடு
தான் அவங்களை அடிச்சுக்க ஆளே இல்லை சூப்பர் 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
சூப்பரா சொன்னிங்க
Deena’s kitchen is interesting
தனித்துவமானது எங்கேயிருந்து வந்ததுன்னு கேட்கனும்னு தோனும். Hmm very disciplined and submissive,as if ignorant of cooking you are asking many doubts, this makes viewers to learn easily
தீனதயாளன் நீஙக. வேறலெவல் நான் உங்க சப்ஸ்கிரைபர்தான் உங்களின் அனுகுமுறை உங்களின் பேச்சு அணைத்தும் அருமை ஜுலி மிகவும் கொடுத்துவைத்தவர் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
நீங்கள் போடுகின்ற சமையல் ஒவ்வொரு வீடியோவும் பார்க்க அவளோ அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் பிரதர் நான் உங்கள் சமையல் பார்ப்பேன் ஆனால் பதிவு செய்ததில்லை இப்பொழுது தான் முதல் பதிவு செய்கிறேன்
Aachi anbaga piriyamaga sollikodutha arumai.indru oru puthiya recipe koduthatharku nandri.entha kathrikaiyaga irunthalum seiyalama,.
Kattharekka suttu Nan pannuven , super ah erukkum , idli thosaikku romba nanna erukkum
Inga CBE pakkam thakaalium cooker la vegetables kuda pottu boil pannuvom..
Sir, Karaikudi simple sweets ஐ அம்மாவை செய்து காண்பிக்க சொல்லுங்கள் உங்கள் presentation is 👍 excellant
He is so soft spoken and tells in a simple way makes everybody want to try.
HYPE REG 5 star hotels is broken down.Easy to learn from experienced cooks.
ஆச்சியின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
I tried same day… taste was awesome with dosa
En daughter kathrikka saapda matta… indha recipe la 😂 irukkradhey theriyala yesterday night & today morning same side dish dosai 🙏
Arumai..both love cooking...and the details given by you both is awesome...
Thank you so much 🙂
காரைக்குடி சமையல் பார்க்க ஆசையாக இருக்கிறது 😋😍.
நான் காரைக்குடி..ப்ரோ..அப்போ உள்ள சமயல்.இப்போ.இல்ல.மொதல்ல.இங்க.சாப்ட..நல்ல ஒட்டலே இல்ல... வேனுனா கேட்டு பாருங்க.காரைக்குடில.அசைவம்.சாப்பாடு.எங்க.நல்லா.இருக்கும்.கேளுங்க. பிரியா மெஸ்.சொல்லுவாங்க.அங்க போய்.பாருங்க.வெஜிடேரியன்.சாப்பாடு.கேளுங்க...சொல்லவே தெரியாது அப்படியே சொன்னாலும்.பிரசிடென்..இல்ல அண்ண பூர்ணா சொல்லுவாங்க..
மிக்க நன்றி, இன்று சமைக்கிறேன் தாளிச்ச இடியப்பம், கத்திரிக்காய் கொசுமல்லி
Very good side dish recipe.. in Coimbatore we'll tell kathirikai bajji .. mainly for appam kathirikai chutney and coconut chutney is very famous ( all time favorite) I'll try this with idiappam... 👌😊
நான் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது
Deena Sir, All your video are well explained .. it is very useful for viewers to get more info on each and every dish. Keep continue sir
Idiyappam vida idly ku semmaya irukkum brother
Dear Deena ji, Thanks for the wonderful, mild side dish/accompaniment for Idiyappam. I feel this side dish is ideal for even Khichadi, Pongal, Chapati/Poori etc., since this is another version of gothsu. As heavy spices are not used in this side dish, this is nice for persons recovering from illness too. Thanks once again Mrs.Lakshmi & Chef Deena ji. Regards, Lakshminarasimhan
This is brinjal chutney we make with idlis... We boil brinjal, onion, tomato, green chillies and small ball of tamarind... For 2 whistles... Then we pulse it in mixer or mash it all together with masher... Then give tadka of dry chillies, hing, mustard and curry leaves... We add potatoes only when we make in bulk order for marriages...
I LIKE YOUR ALL OUTTING DISHES INTERSECTION
THANK YOU DEENA BROTHER
ESPECIALLY TRICHY, SREE RANGAM TEMPLE PRASADAM, MADURAI TEMPLE PRASADAM
INCLUDING CHETTINAD RECIPES SUPERB BROTHER
WORK BRINGS YOUR GROWTH
GOD BLESS YOU....SUPERB
Wonderful to see authentic foods of different regions.. sir please visit Virudhunagar and district towns
Lakshmi amma purumaya sollikudukaraanga. Very pleasant voice too. Can’t wait to try this dish. Thank you!
Please do post more videos from this chettinadu cuisine
நாங்களும் காரைக்குடி தான் எங்க அம்மா இட்லி க்கு இந்த கோசுமல்லி செய்வாங்க ரொம்ப supera இருக்கும் பஞ்சு போல இட்லியும் கோசுமல்லியும், எங்க அம்மா ஸ்டைல் இப்படி தான் இருக்கும் என் husband கூட செட்டியார் அய்யா காமிச்ச sms schoola தான் படிச்சாங்க தீனா brother நாங்க காரைக்குடி பொங்கல் லீவு க்கு மாமியார் வீட்டுக்கு, அம்மா வீட்டுக்கு காரைக்குடி க்கு வந்து இருந்தோம் நாங்கள் அலுவல் பணி காரணமாக hosur ல இருக்கோம்
Very lovely recipe., with out masala powders Thank
in our always remove brinjal skin. it gives smooth nice taste
சுண்டக்காய் பருப்பு பச்சடி, தேங்காய் பால் சாதம் இது எல்லாம் காரைக்குடி famous, தீனா பிரதர் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் பாரம்பரிய உணவை செய்து எங்களுக்கு சமையல் செய்ய ஆசை உருவாக்கியுள்ளீர்கள் நன்றி
Thanks a lot to Aachi and thanks Chef Dheena for bringing these wonderful traditional treasures to our homes❤
அருமையான ரெசிபி எங்கசைடு கத்திரிக்காய் சொஜ்ஜி பெயர்
Kosumalli and gothsu same ha anna
Please sollunga
Deena thambi katharikkai kosumalli seitha lakshmi aachi kovayil enna peyaril engea catering nadathukirar?
Another gem as usual. Iam trying it day after tomorrow along with idiappam. Thank you Deena and Lakshmi Amma
அருமையான செய்முறை விளக்கம் நன்றி அம்மா நன்றி சகோதரர்
And i
Kathirikkai iron potato Avitha water serthu seithal taste Vera level
Idhu thalicha idiyappan mattum thaan nalla irukkum?
Karaikudi kolzi rasam senji kaatha sollugga bro
S en amma idula konjam seeragam malli seppanga idli dosai sadam ellatthukkum supera irukkum
Pongal ku Naanga idha seivom ❤
Tried this, superb taste.. Thanks a lot ❤
very different recipe... Thanks for bringing this wonderful recipe to us.....
Tried this recipe today! Came out very well.... Everyone in family enjoyed... Thanks again!
Ths is our traditional food idiyappam with kosumalli
Thanks dheena bro for your traditional recipes
Thank u sir. Romba naal request nandri. 🌹🌹
Blended, simple, tasty recipe 🙏😋😋.
Detailing as always 👏👌these simple tips help a lot 🙏👍.
Thank you maami 🙏
Thank you Chef Deena 🙏
Maami illa enga ooru aachi
We called kathirikai chutney instead of tamarind we use kadalai paruppu sir
An excellent prep. Of kathri n urulai kosumall, very well explained n shown. Thanks.
I love chettinad flavours n cuisines 🤗
Idule poondu paste add panna innum nalla irukku
No mam it will change the original taste .
Ethu Anga ooru favourite recipe anna nanum nattakottai chettiyar than anna
Chef totally admire your learning and interpretation plus giving us insights of each and every ingredient and Thankyou Amma for your information on the Tamarind I learnt something new today ❤❤❤❤ lots of best wishes Chef you are an inspiration
இத கோயம்பத்தூர் பக்கம் கத்திரிக்காய் தக்காளி கடையல்ன்னு சொல்லுவோம் சிலர் பஜ்ஜின்னு சொல்லுவாங்க
She is very clear and confident in cooking.
தீனா ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்பது வேடிக்கை.
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா தீனா தம்பி
தீனா அண்ணா
நீங்க போடுற எல்லா சமையல் சூப்பர்.
அண்ணா காரைக்குடி எந்த மாவட்டத்தில் இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க
Sivagangai மாவட்டம்.
Time 5am pasikuth deena2 vidio pathu🙏🙏🙏
aachi unga cattering service enga thenikku kidaikuma please
Peerkangaikootusuper
Super
சூப்பர்🤝 அண்ணா🙏
Thank you for both of you for sharing God bless
questions very useful
Coimbatore side this dish is called Brinjal chutney with out Puli
Good recipe with useful tips. Practical experience is always a great treasure to sharpen our skills .
Thank u Dheena sir I am from kkdi you recollect my memories This dish apt for idli also
My favourite dish in School days 😍😍
This in chennai we call it as kathirika gojju...Tomato puree tastes good too
But Deena sir ,we iyers use only black puli ,that is we buy new puli and store in jars with one layer kallu uppu, one layer puli and we fill the jar and close with cloth .We use only pazhaya puli ,because puthu puli though gives colour to the dishes my grand and great grand parents always used only pazhaya puli as new puli will induce gastric issues. Even till this day kerala people and iyers use only pazhayapuli .
very easy.we love to do this easy recipe.can eat with idli and dhosai aswell.
Excellent demo useful tips thank u sir
ஆட்டு parts aa சமையல் செஞ்சி videos podunga அண்ணா....
Ellam super ah sollaragga
Ithai covaila katharika bajjinnu solluvom katharika pathika suraikai peernkakai poattu saiyalam thodai idli kali soru edukku venalum charthu saapidalam supera irukkum
Excellent presentation Chef Deena and Mrs Lakshmi. Thank you.
I think this will be very nice with milagu pongal .
Yes mam. I always wonder who found the coconut chutney for Pongal.. both are blunt in taste.. chidambaram side kathrikai gothsu panuvanga..
Weekly ones idly enga veedula undu
வாழ்க வளமுடன்🙏💕
Please sir upload chettinad therrakal
Hi chef marriage vettu instant mango puckle
kalaveeti aviyal recipe is also chettinad put that video next
Yenga vettla adikkadi seivom 😋😋
இந்த ரெசிப்பி எங்க அம்மா செய்வாஙக. எனக கு 60 வயது நானும் செய்.வேன்.
Dry jamun recipe poduga
எனக்கு பிடித்த கத்திரி கோஸ்மல்லி
I try this side dish today,very tasty.
சூப்பர் சூப்பர்
Pazhya puli health ku nallathu.
Kosumalli and idayapam😋
Thank you so much sir .going to the place n doing so nice
Always our karaikudi dishes are best 👍👍👍
Kosumalli/Kosambri is typically a salad with raw ingredients - soaked dhals (urad/split moong), carrots, cucumbers, raw mango etc.
This is fully cooked and therefore a sambar/thuvayal types - not kosumalli
I enjoy cooking by watching your videos Anna😊
But puree Pana ..
Seed kulla ulla acid velila vanthu kidney stone form aaga chance irukulaa
Hi 2 master chefs ...nice recipe tq
Trichyil branch varuma
Pls provide English subtitles!!!
Very interesting recipe and ur presentation with a lot of information 👍