நானும் கோயமுத்தூர் ஏர்ப்போர்ட் பக்கத்தில் இருக்கிறேன்....எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்....எப்படியும் மாதம் இருமுறை செய்வேன்....கோவையில் எல்லோரும் இப்படி த்தின் செய்வோம்....
An excellent preparation of Vendhaya Kuzhambu, so well explained n executed to perfection, with proportionate ingredients n masalas added to enhance the flavour. Thank u for ur time.
I like the positive attitude of Chef Dheena. Background music is always interesting and different. Finally, I like the goundamani style Aha Done! 😂 When it come to food, all the little tips of experienced cooks are a treasure trove worth watching. I like how Chef asks the fundamental cooking questions and prods for the right answer and reasons. Love it 🤩
உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் அக்கா தம்பி மாதிரி இருக்கு. வாழ்க பல்லாண்டு வளமுடன்!!!
அல்டிமேட். அக்கா பேசும் தமிழுக்கு அப்புறம் தான் சாப்பாடெல்லாம். அக்கா வெறும் கடாயில எண்ணைய் ஊற்றாமல் வெந்தயத்தை பொன்னிறமா வறுத்து மிக்சியில் பவுடராக்கி எப்பவும் காரக்குழம்பு வைக்கிற மாதிரி வச்சி கடைசியா வெந்தய பவுடற சேர்த்து செய்யறது எங்க ஊரு ஸ்டைல் (ஆற்காடு) அல்டிமேட்டா இருக்கும். இந்தமாதிரி ஒருதரம் செஞ்சி பாருங்களேன்❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉
Iruknum is a word
Irukonum is an emotion
வெந்தயகுழம்பு நா வெந்தயம் கலர் ல இருக்கணும் ❤👌
Super ❤ samayalla இப்படி தான் ரசித்து ரசித்து செய்யணும். அப்பத்தான் ருசியாக இருக்கும்.
அக்கா... ஹோட்டல்ல
இந்த சீரியல்ல பண்றமாதிரி
செய்யுங்க அக்கா
வெற்றி பெற
நரசிம்மர்
அருளால் வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤❤❤❤
Chef deena upload hyderabad chicken dum biriyani recipe
புடவை மிகவும் அழகாக இருக்கிறது.
வெந்தய குழம்பு என்பதால் சகோதரி வெந்தய கலரில் புடவை கட்டியுள்ளார்.
குழம்பும் அருமை
அக்கா தம்பியும் அருமை
😊❤❤❤❤❤❤❤😊
அற்புதம் அருமை சுவை sir vara mathere vara leval
Very nice.. mouth-watering 🤤🤤🤤
குழம்பு என்னமோ ஒன்னுதான் style தான் ஊருக்கு ஊர் மாறுகிறது
நானும் கோயமுத்தூர் ஏர்ப்போர்ட் பக்கத்தில் இருக்கிறேன்....எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்....எப்படியும் மாதம் இருமுறை செய்வேன்....கோவையில் எல்லோரும் இப்படி த்தின் செய்வோம்....
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
fantastic and the way how you are presenting this video - Feel like eating while watching...
🙂 Good effort. Congrats.
Awesome recepie...We can add one small piece of jaggery..taste will be v good chef.
இத எல்லாரும் பாக்கோணும். பண்ணோணும்😀
Mouth watering kuzhambu...❤❤❤❤
Thank you for sharing ❤❤
🎉❤ சூப்பர் சமையல் 👌 அருமையான பதிவு 👏👍💯🙋
👌🏽Superb ,i tried it it came very well, Thank you for the recipe
Tasty kuzhambu.Thank you bro.Thank you Manonmani sister.🎉🎉🎉🎉
Adraa sakkai❤❤
I tried her tomato rice Vera level credits got from my husband office mates
Super 👌 yummy super Akka Thanks for sharing Anna🎉❤❤
Neenga pannuna kathirikai kuzhambu, muttai kuzhambu panni paathen super ah irunthuchu
Ungaloda dedication romba pidikkum deena sir....
Nethe parthutenpa. super manonmani avargal nalla seigirargal.
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
An excellent preparation of Vendhaya Kuzhambu, so well explained n executed to perfection, with proportionate ingredients n masalas added to enhance the flavour. Thank u for ur time.
அருமையான குழம்பு பார்க்கும் போது நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார் யம்மி யம்மி
Super nalla iruku good, thankyou
I love anything prepared in Shallots. Nice recipe. Thank you.
Super manonmani akka and deena sir👌🙏
Hi. Chef
Madam unga sareeyum bendha colour.matching.
Best.happy.deena sir.
சார் மியூசிக் அதிகமாக உள்ளது சார் பேசுவது கொஞ்சம் புரியவில்லை
Vanakkam Deena Sir, awesome recipes. If u know pls share Adudhurai Urulai masala for poori, I happened to taste in Mani Vilas, Thirukadaiyur
super. super.supero super exalent tast.
👌👌👌👌
I like the positive attitude of Chef Dheena. Background music is always interesting and different.
Finally, I like the goundamani style Aha Done! 😂
When it come to food, all the little tips of experienced cooks are a treasure trove worth watching.
I like how Chef asks the fundamental cooking questions and prods for the right answer and reasons.
Love it 🤩
Super yammy 😊👌😋
Mashallah.🎉
Sema sema ❤
Great sir👍
வாழ்த்துக்கள்
Good 😊👍
Super 👌 👍
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 😘
Super sister kalakkurenga🎉 happy cooking 👍pavakkai puli kulambu unga kaipakkuvathil solikudunga akka
Akka samaiyal vera level 🇮🇳
🤗🤗
Hi sir.. tirunelveli vellai kulambu recepie podunga sir
Yes super one .
Very nice 👍
Sir anganan biriyani vdo podunga
தேங்க்ஸ்❤
🎉🎉🎉🎉🎉🎉
First comment bro how r u bro my favourite dish bro thank you so much bro woww
Super Deena sir
Supero super mam
Hi chef you are my favourite
Hi chef this is your own sister ah.. face cut and smile everything similarly same like you 🤗
Summa iruda
ha ha illanga
Yummy
🏍️அஜித்தே கடவுளே ⚡கடவுளே அஜித்தே🏎️🛐ﮩـﮩﮩ٨ـ🫀ﮩ٨ـﮩﮩ٨ـ ୧⍤⃝જ⁀➴ ♡❤❤❤❤❤❤
😂😂
@sathyaswt7134 😁😁😁
Salem poondu kulambu please
குருவே வணக்கம்
நீங்கள்தான் ஐயா நல்லா குடைந்து குடைந்து கேள்வி கேட்டு கேட்டு சமயழ் ரகசியத்தை போட்டு உடைச்சி நொருக்கி எடுக்குரேங்க.
மிக்க நன்றி
Tastum nalla irukkum..Suvayum nalla irukkum. What is the difference?..ha ha 😂😂
ஆட்களை வைத்து குறைந்த அளவிலே உங்கள் உணவு தயாரித்து தரலாம் உங்கள் கைப்பக்குவம் வேண்டும்
Sis solrathee alagu thaan bro
Anne akka Unga original akka nu nenaikiren
🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🔥👍
( u
This much oil?!