ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது, 24 மணி நேரத்துக்கு கெட்டு போகாது | CDK 1536 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 283

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน +27

    தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்

  • @asavandhids618
    @asavandhids618 8 หลายเดือนก่อน +70

    தீனா தம்பி வாழ்த்துக் கள் திறமையான . கலைஞர்களை உலகத்துக்கு காட்டும் பெருமை உங்களுக்கு மட்டும்தான் சேரும்

  • @sathyavani5150
    @sathyavani5150 8 หลายเดือนก่อน +10

    உங்களுடைய பெருந்தன்மை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை எளிமை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி வாழ்த்துக்கள்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +22

    உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹

  • @Mahalingam1020
    @Mahalingam1020 8 หลายเดือนก่อน +26

    ❤ இது போல் இன்னும் பல தெளிவான விளக்கமான பல சமையல் செய்முறை வீடியோ தேவை வாழ்க பல்லாண்டு

  • @தாரிணி-ச2ழ
    @தாரிணி-ச2ழ 7 หลายเดือนก่อน +6

    கத்தரிக்காய் பொடி கறி இவர் செய்தது போல செய்து பார்த்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. நன்றி தீனா சார், சேகர் சார்.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 8 หลายเดือนก่อน +9

    நிதானமான விவரிப்பு.
    அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை
    நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.

  • @muniappansurya5091
    @muniappansurya5091 7 หลายเดือนก่อน +39

    💐எங்க அம்மா வீட்டு பக்குவம் என்னவென்றால், இரண்டு பேருக்கு 1/4 வெள்ளை பிஞ்சு கத்திரிக்காய்யை நன்கு வேகவைக்க வேண்டும். 2 ஸ்பூன் கடலை பருப்பு,2 ஸ்பூன் துவரம் பருப்பு,1 ஸ்பூன் மல்லி விதை,4 காய்ந்த மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் dry யா வறுக்க வேண்டும். இதில் வத்தலை தனியாக கருக விடாமல் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸ் ஆக இல்லாமல் கொற கொறப்பாக அரைத்து பொடியாக்கி வெந்த கத்திரிக்காயுடன் அடுப்பில் தூவி விட்டு கரண்டியால் புரட்டி எடுத்து இறக்கி சாப்பிட சூப்பர் ஆக இருக்கும் 💐

  • @prabhuradha
    @prabhuradha 8 หลายเดือนก่อน +12

    Big fan of paramparika catering. They did my wedding in 2020 and still we are associated for all our events. Great recipie Sekar sir.

  • @premanathanv8568
    @premanathanv8568 8 หลายเดือนก่อน +76

    பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน +23

    தீனா சார்! உங்கள் பணிவும் அணுகுமுறையும் அற்புதம். வாழ்க பல்லாண்டு 🎉

  • @Vitaminsea2024
    @Vitaminsea2024 8 หลายเดือนก่อน +67

    Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤

    • @namelessnemo5034
      @namelessnemo5034 5 หลายเดือนก่อน +2

      Unhealthy non veg? Who said non veg is unhealthy?

  • @bhuvaneswarichandrasekaran6804
    @bhuvaneswarichandrasekaran6804 7 หลายเดือนก่อน +2

    நான இன்று இதே போல் பொடி கத்தரிக்காய் பொரியல் செய்தேன் நன்றாகவும் வந்தது. நன்றாகவும் இருந்தது. குறிப்புக்கு நன்றி

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 หลายเดือนก่อน +2

    கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே

  • @roselinexavier1396
    @roselinexavier1396 7 หลายเดือนก่อน +3

    Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 8 หลายเดือนก่อน +13

    வேலூர் இலவம்படி முள் கதிரிக்காயில் இதை செய்தால் அருமையாக இருக்கும்

  • @sheejavaish5743
    @sheejavaish5743 3 หลายเดือนก่อน

    Sir njan malayali.. Palakkad.. Kerala.. Ungal vedios ellam.. Super.. Puthusa.. Soft aana.. Arumaya sollikudukkareenga.. arumayana.. Samayal... Ovvoru videos.... Thsank you sir... 🙏

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 8 หลายเดือนก่อน +4

    அண்ணா தங்களின் பேச்சு மிக அருமை
    கத்தரிக்காய் பொரியல் அருமை 😋😋😋

  • @kavikarthi2087
    @kavikarthi2087 7 หลายเดือนก่อน +4

    Naa try pannen vow, superaa irundhichi chef

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 8 หลายเดือนก่อน +25

    தீனாவின் பொறுமையான அணுகுமுறை எல்லோருக்கும் பிடிக்கிறது

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 7 หลายเดือนก่อน +1

    கத்திரிக்காய் பொடி கறி ரொம்ப நன்றாக வந்தது👌🏼👍🏼👏🏼 thanks for the recipe 🙏🏼

  • @favouritevideos1517
    @favouritevideos1517 8 หลายเดือนก่อน +5

    ONLY ON MY FAVOURITE BRINJAL PODI CURRY
    THANK YOU SO MUCH DEENA BROTHER AND SEKAR SIR

  • @varalekshmyraghavan3997
    @varalekshmyraghavan3997 7 หลายเดือนก่อน

    ஐயா, இந்த வீடியோ பார்த்து இந்த பொடி தயார் செய்து, கத்திரிக்காய் கறி செய்தேன். அற்புதமான சுவை. நன்றிகள் பல.❤❤❤

  • @ma2ma102
    @ma2ma102 8 หลายเดือนก่อน +2

    அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉அண்ணா நன்றிகள் 🎉🎉அண்ணா நீங்கள் செய்த இந்த பொடி எந்த. எந்த காய்களுக்கு போடலாம் 🎉தினவுக்கு நன்றிகள்.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 หลายเดือนก่อน +3

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 8 หลายเดือนก่อน +2

    Namaskarm Deena and shekar .I used to make kathirkai like this only. And for masala I don't put rice for podi
    Next time I will make like this

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 8 หลายเดือนก่อน +2

    Innovative recipe. Tips ultimate. Dheena thambi is nice human being.

  • @saridha.13
    @saridha.13 8 หลายเดือนก่อน +1

    கத்திரிக்காய் பொடி கறி பெயரை கேட்டாலே சூப்பரா இருக்கு இதுவரை கேள்வி படல புதுமையான பொரியலா இருக்கு. திரு. சேகர் சார் வாழ்த்துக்கள் உங்க யதார்த்தமான பேச்சி அருமையாக உள்ளது. தீனா சார் உங்க பதிவு வேற லெவல் 🎉தெளிவான விளக்கம் தரும் திரு. சேகர் அண்ணா வாழ்க வாழ்க பல்லாண்டு 😂

  • @vijayraghavan1443
    @vijayraghavan1443 8 หลายเดือนก่อน +1

    Potato fry la koodey indhey podi ye sekkalam. Ultimate ah irrukkum 😊

  • @karthicarun2256
    @karthicarun2256 8 หลายเดือนก่อน +2

    My favorite vegetable is brinjal.I will try this recipe. My namaskaraams to mama.Thanks to chef.

  • @sriyaram9858
    @sriyaram9858 หลายเดือนก่อน +1

    Only coriander seeds powder gives amazing flavour. Tastes yummy if he adds coriander seeds also along with other ingredients. We also add 1 spoon of sambar powder which enhances this brinjal curry flavour.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 7 หลายเดือนก่อน

    மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 7 หลายเดือนก่อน

    ஆஹா சூப்பரா இருக்கு எங்க ஊர் வெள்ளை கத்தரிக்காய் கறி செய்து சாப்பிட வேண்டும் அழகான விளக்கம் நன்றி இருவருக்கும் 👍🙏🌹

  • @maadhunithaadhandappani7108
    @maadhunithaadhandappani7108 4 หลายเดือนก่อน

    I tried this podi Kari today, it came out really well. Thanks for sharing this authentic recipe both of you.

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 7 หลายเดือนก่อน

    Inda karamadukku naangal kothamalli vidai poduvome. Arisiya podamattome adarku badil arisi maavu 1 teaspoon poduvome. Sema tasteaaga irukkum.

  • @sidhearts2583
    @sidhearts2583 3 หลายเดือนก่อน

    I tried this.
    Excellent explanation and measurements are very accurate

  • @balajiethiraj3816
    @balajiethiraj3816 8 หลายเดือนก่อน +2

    Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....

  • @deepikashanmugamshanmugam5778
    @deepikashanmugamshanmugam5778 26 วันที่ผ่านมา

    Today I tried this recepie its come out very well ❤taste too gud ❤😊tnx for the recepie

  • @indhuindhu7403
    @indhuindhu7403 5 หลายเดือนก่อน

    தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்

  • @babybalu558
    @babybalu558 7 หลายเดือนก่อน +1

    இத்துடன்‌சிறிது நிலக்கடலை மற்றும் சிறிது‌எள்ளும்சேர்த்து‌வறுத்து‌செய்தாவ்‌சூப்பரா இருககும்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 8 หลายเดือนก่อน +3

    இருவருக்கும் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน +3

    தீனா சார்! சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்கள் ப்ளீஸ்

  • @ramyamanjunath7062
    @ramyamanjunath7062 4 หลายเดือนก่อน

    Anna super recipe , i tried it and everyone at home liked it a lot, thank you for bring up such a nice recipe and special thanks to that uncle for explaining the recipe so clearly

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 25 วันที่ผ่านมา

    We wish you all the best, Chef Deena. It is a great effort you are making to explore the recipes in different locations. Thank you for providing us with such good recipes; the way you explain them is awesome. My husband watches and tries all your recipes, which come out very well. Thank you.

  • @narayanans4360
    @narayanans4360 6 หลายเดือนก่อน

    Deena sir is very expert cook ss we see him demonstrate. வாழ்த்துக்கள்.

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 8 หลายเดือนก่อน +2

    வெளிப்படையான பேச்சு அருமை

  • @seshapriya3451
    @seshapriya3451 7 หลายเดือนก่อน

    சார் இன்று இந்த பொடிகத்திரிக்காய் நான் செய்தேன் சுவைமிக அருமையாக இருந்தது

  • @chinnuscafe111
    @chinnuscafe111 6 หลายเดือนก่อน +5

    எங்க‌ அம்மா ஞாபகம் வந்து. அவங்க பொரியல் பொடினு சொல்லி இந்த பொடியை புளி சேர்க்காமல் பொட்டுக்கடலையும் சேர்த்து செய்வா. அதை வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் வதக்கல்,கோவைக்காய் வதக்கல் ,சமயத்தில் வாழைக்காய் வதக்கல் கூட இந்தப் பொடி போட்டு செய்வா.taste will be v nice .

    • @nithabalasubramanian4464
      @nithabalasubramanian4464 4 หลายเดือนก่อน

      Hi can you pls explain the ingredients and recipe of what your amma do . Interesting and wanna try

    • @chinnuscafe111
      @chinnuscafe111 4 หลายเดือนก่อน

      Porriyal podi / All purpose powder
      Ingredients
      Bengal gram dal 200grams
      Urad dal 100 grams
      Raw rice / par boiled rice 50 grams
      Roasted bengalgram dal (pottukadalai) 50 grams
      Pepper 50 grams
      Raw peanuts 50gms (optional )
      Dry chilli 200gms
      Coriander seed 100gms part
      Asafoetida 25grms( to adjust flavour u can add while preparing the recipe)
      Curry leaves
      Podi Prepation
      Dry roast seperately all the ingredients until it releases the flavour.
      while it is warm to touch, powder it to a coarse consistency not a fine powder.
      (Otherwise It will settle like paste in veggies will not get mixed properly)
      Note
      We can use this powder to make kathirikai, urulai ,vazhaikai ,vendaikai,sembu, kothavarangai, beans , senai ,karunai kilangu almost on any kind of oil vathakkal / porriyal /roast
      While making vathakkal/roast saute the veggies with oil and don't add water .
      Don't flip too often .that will spoil the shape of cut veggies.
      First saute the veggies until it is semi cooked add salt and saute for few minutes .sprinkle with (tamarind water)/ water nd saute .then add the porriyal powder and Lil oil saute for few minutes .
      Tamarind water is suggested for kathirikai,vendaikai nd enrich taste some times in vazhaikai and karunai kilangu roasts also.
      Will be Yummy 😋
      While making pulicha kootu u can add fresh grated coconut with this powder and grind it to coarse paste and add for preparing pulicha kootu.
      ( As this powder is having rice and roasted bengalgram no need to add any flour for thickening the kootu)
      If we prepare the same powder without coriander seeds we can make "arachi vitta / poricha kootu by grinding fresh grated coconut with this powder.

    • @chinnuscafe111
      @chinnuscafe111 4 หลายเดือนก่อน

      Tomato : tamarind 4:1
      Chilli (as required) for this qty nearly 30 red chillies
      Red chilli powder (in case after grinding the paste if u want lil more hot 🥵 nd 😋
      Crystal Salt as per requirement
      Jaggery 100gms (oru achu alavu)
      Asafoetida must be fried
      Powder asafoetida also
      Dry deep brown roasted fenugreek powder 50gms approx
      For seasoning
      Oil 100ml first
      In between as nd when needed 150ml is to be added
      Mustard seeds
      Bengal gram dal
      Curry leaves
      Asafoetida powder
      Turmeric powder
      For grinding
      Put the washed tomatoes in boiled water nd keep it closed until the skin peels up.
      Soak tamarind in hot water until it becomes juicy as we squeeze
      First grind tamarind , crystal salt, red chillies nd roasted asafoetida
      Then add tomato (need not peel) in batches nd grind.
      Add the ground paste in seasoning
      Keep stirring for few minutes
      Close the pan with lid
      After few minutes open nd keep sauting for some time
      Close again
      After few minutes as u see it is getting thickened add fenugreek powder ,jaggery powder or piece itself nd oil nd saute for few minutes (be ready to get tomato boils as well happily 😭🙀🥵, enjoy the sparkle 🌟✨effects of ur kitchen tiles as well 🤡🤡🤡)
      Then keep the lid leaving quater gap in pan as u can peep 👀in.
      The process must be repeated until the orange ground paste must get deep red 🔴color like halwa up to thick consistency as thokku padam.
      Enjoy 😊 flower pot 🍯thokku preparation 😋🤗😉 with birth marks expected 🧐😀

  • @outlookoff9884
    @outlookoff9884 หลายเดือนก่อน

    I am in late 40s. Finance profession. very good receipe for sure. Good for any household & also Bachelor's heaven. [Isn;t that too much SALT we are adding salt in this recipe ?!!!!!!!!! I am not sure, but I think so].

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 7 หลายเดือนก่อน +1

    Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏

  • @charanyamurugesan9600
    @charanyamurugesan9600 6 หลายเดือนก่อน +1

    His recipes are excellent and coming out well. Please post more of his recipes and keep rocking Dheena Sir

  • @KokilaElavarasan
    @KokilaElavarasan 6 หลายเดือนก่อน

    Hi sir neenga engalukagadha yella placeku pogi anga enna special nu kettu thedi thedi unga videos poduringa tq sir 🙏 neenga innam vera states ku pogi anga enna special nu podanum sir this is my request sir yellarum naraya cooking channel use panranga pakre but unga channel dha best sir 👍

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 3 หลายเดือนก่อน +1

    Andhra side edhe Mari podi vechi kathirika pavaka kovaka karunai keyangu eppadi seiyvom..podi seiyum podhu poondu poduvom..

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 4 หลายเดือนก่อน

    very informative video. Thanks. My mother and grandmother used to make this curry with the podi. roasted kothamalli virai as well to make the podi. In fact, my mother would add it to vazhaikai curry too. Very tasty.

  • @User01029
    @User01029 6 หลายเดือนก่อน +2

    Super sir. One doubt. Can we use this powder for vendakkai, Vazhaikkai also?

    • @gomathisivaramakrishnan9381
      @gomathisivaramakrishnan9381 2 หลายเดือนก่อน

      My mother used to use this powder for even chembu சேப்பங்கிழங்கு

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 7 หลายเดือนก่อน

    Sekar sir and deena sir
    I tried araithuvitta sambar today. It came out very tasty. I am going try your brinjal tomorrow. Please put kalyana rasam receipe. Also sambar and rasam powder measurement/alavu receipe. Thank you in advance.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 หลายเดือนก่อน

    Chef deenaji ir revirw n sekars kathrikkai podi curry demonstration n presentation is superb
    Great deenaji n sekarji

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நல்ல பதிவு நாவில் நீர் ஊறுகிறது நன்றி

  • @shylajas3201
    @shylajas3201 8 หลายเดือนก่อน

    My parents prepare this but i dont remember ingredients.thanks a lot Dina sir .Now i got the recepie and gonna try

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 7 หลายเดือนก่อน

    This is my most favourite dish, we do this weekly once, actually we add few groundnuts and white sesame seeds,while grinding, it will give added flavour,

  • @sunshine-yj8lx
    @sunshine-yj8lx 8 หลายเดือนก่อน +1

    Hi Anna I am in Coimbatore I am A bramhin family
    Our family members like this recipe one of the most favourite Dish .
    Thank you Anna .
    One time please meet me Anna

  • @dhanyarajasekar6303
    @dhanyarajasekar6303 7 หลายเดือนก่อน

    Its awesome sir....... Turly it's loving for veg and non vegetarian too......

  • @akilachelladurai8577
    @akilachelladurai8577 6 หลายเดือนก่อน

    Sekar Dir and chef Deena super combination. I don't know what to do with Brinjal...I got idea now.

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 7 หลายเดือนก่อน +1

    Deena sir vera level dish arumai i will try this receipe❤❤

  • @narasiyaeriah7127
    @narasiyaeriah7127 5 หลายเดือนก่อน

    Wonderfully prepared dish. As said about the taste. Apparently, I would try out.

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 2 หลายเดือนก่อน

    அருமை! Exactly my mothers recipe.

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya5851 6 หลายเดือนก่อน

    Thank you sir, and chef. aAs I watched the veg Brinjal and masala is fantastic, pls add little jaggery to it sir.

  • @jignashadavey7351
    @jignashadavey7351 6 หลายเดือนก่อน

    Very nic nowadays we don't get traditional recipe s like this surely going to try

  • @vetrivel111
    @vetrivel111 5 หลายเดือนก่อน

    I tried sir taste superb ah irunthuchi

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 หลายเดือนก่อน

    Superb Sir. This recipe is going to be useful for all of us. Thank you. From Bangalore

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 7 หลายเดือนก่อน

    Chef Deena sir,thanks a lot for your talent,soft nature and giving respect to others.excellent cooking

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 4 หลายเดือนก่อน

    Good afternoon sir. Today l prepared this kathirikai Kari . superb sir.

  • @jayalatha6835
    @jayalatha6835 4 หลายเดือนก่อน

    Wonderful recipe, thanks for bringing traditional recipes, Godbless you🙌

  • @kavitharao672
    @kavitharao672 8 หลายเดือนก่อน +1

    Dhaniya podlama Sir,thank you for the recipe

  • @revathia9210
    @revathia9210 6 หลายเดือนก่อน

    I have tried the recipe today and it came out very well.

  • @sraghuram5299
    @sraghuram5299 4 หลายเดือนก่อน

    I tried this kari today and it came out very tasty. Thank you

  • @dharmaraj291
    @dharmaraj291 7 หลายเดือนก่อน +1

    Sir super 👌....god bless you Deena Sir thanks gendilman

  • @Natarajanmalini
    @Natarajanmalini 6 หลายเดือนก่อน

    Will try your way of making brinjal rice.very well explained 👍🏼

  • @remyakrishnan6864
    @remyakrishnan6864 8 หลายเดือนก่อน

    Dhina Sir, As per Sekhar sir guidance, i make that Arachuvitta sambar... It came really well... Tasty .. Today will make this recepie too.. Please ask him to do more recepies..
    Thank you..

  • @webdonbala
    @webdonbala 8 หลายเดือนก่อน

    Simpler version of vangi bath without some other spices & rice ! Nice recipe ! Good to know he's from my area ! ❤

  • @radhakannan1457
    @radhakannan1457 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக இருக்கு பார்க்க

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் தீனா சார் தினம் ஒரு சமையல்கலைஞர்களிடம் இருந்து தினம் ஒரு சமையல் நுணுக்கம் நன்றி சார்

  • @anithaak4514
    @anithaak4514 7 หลายเดือนก่อน

    Thank you for both. Both of you so kind and explaining clearly.

  • @amalababu-gk7do
    @amalababu-gk7do 3 หลายเดือนก่อน

    Deena sir ungalukkagave tha videos pakkuren nice❤

  • @amalraj2177
    @amalraj2177 8 หลายเดือนก่อน +4

    Sekar sir good speech and good talent

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 6 หลายเดือนก่อน

    Deena sir .please show a few different types of our traditional kootu varieties from our south .sekar sir can help us with his delicious and healthy kootu recipes,

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 7 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan

  • @jayasriravi1816
    @jayasriravi1816 8 หลายเดือนก่อน +2

    We add dhaniya to the podi why haven't you added it will be very flavorfull

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 8 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி. விருந்துக்கு சமைத்து கொடுப்பீர்களா ?

  • @arnark1166
    @arnark1166 7 หลายเดือนก่อน

    சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @kumasuguna6034
    @kumasuguna6034 4 หลายเดือนก่อน

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... இந்த பொடியை மற்ற காய்கறிகள் செய்ய பயன்படுத்தலாமா என கூறவும்.‌‌ராதே க்ருஷ்ணா..

  • @VeeramuthuRavi-xd5sf
    @VeeramuthuRavi-xd5sf 8 หลายเดือนก่อน +2

    என்னை போன்ற சமையல் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்

  • @karthibalamurugan5856
    @karthibalamurugan5856 6 หลายเดือนก่อน

    அருமை நாக்கில் எச்சில் ஊறியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @LakshmananKannan
    @LakshmananKannan 5 หลายเดือนก่อน

    ❤🎉 chef sir, can boil and filter brinjal in water

  • @balasethuraman7977
    @balasethuraman7977 8 หลายเดือนก่อน +3

    நாங்க மல்லி விதையும் வாசனைக்கு சேர்ப்போம்

  • @chandrasekaransubramaniam2208
    @chandrasekaransubramaniam2208 8 หลายเดือนก่อน +1

    Super recipe,chef Dena super.god bless you

  • @shivaiyer6089
    @shivaiyer6089 7 หลายเดือนก่อน

    my mother was cooking this podi curry with the same method... very nice and tasty kathirikai Podi curry

  • @ponnukannanpm6894
    @ponnukannanpm6894 8 หลายเดือนก่อน

    நல்ல அருமையான சுவையான கத்தரிக்காய் பொரியல் 🎉🎉🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 4 หลายเดือนก่อน

    Ellu,dhaniya,kooda,cherthu
    Varithu,podikkalam,taste,
    Ennum,nanraga,erukkum

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 6 หลายเดือนก่อน

    Thank you Deena sir bring these hidden talents to the world