எல்லாத்தையும் சரி செய்யும் கருவேப்பிலை பொடி |சாதம் |துவையல் செய்முறை CDK 1327 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 192

  • @remasivashankar6169
    @remasivashankar6169 ปีที่แล้ว +86

    Chef Deena ungal simplicity and எளிமை
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    ஏதோ உங்களுக்குச் சமையலே தெரியாத மாதிரி எதிரில் இருப்பவர்களை ஊக்குவித்து interview செய்யும் அழகு சொல்லிமாளாது.
    நல்லா இருங்கள். மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว +7

    மகிழ் காலை வணக்கம் தீனா சகோ ண் சிஸ் டிம்...
    நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதை போல
    சரசுஸ் சமையல் சேனலை சிவசக்தி அக்கா வந்து வழிநடத்திட எதிர்காலத்தின் மைல்ஸ்டோனாக இன்றைய உங்கள் காணொளி...
    பூக்களை தேடி தேன் எடுக்கும் தேன் பூச்சிகளாய் சமையல் கலையின் சங்கதிகளை சங்கீதமாக்கும் சஞ்சார ப்ரியர் நீங்களும் அதை அழகாய் காட்சி படுத்தும் கலைஇதய சிஸ் ண் டிமும் என்றும் மிக மகிழ்வாக பயணிக்க வரும் அனைத்து தலைமுறைக்கு விரல்நுனியில் சமையல் பழமைகளை அழியாமல் பொக்கிசமாக தரும் சமையல் வள்ளல் நீங்கள்...
    இன்றைய காணொளி சிவசக்தி சிஸ் முதல் காணோளி என்றே சொல்ல முடியாதளவு மிக நேர்த்தியாக பதட்டமின்றி பந்தாயின்றி உள்ளதை உள்ளது போல அத்தனை பணிபளுவிற்குமிடையில் பக்குவமாக செய்த விதமருமை...
    அவர்களிடம் வேகமும் விவேகமும் கூடவே நிதானமும் இருக்கிறது என்பதை உங்களால் நாங் களறிந்தோம்...
    க.பொடி மற்றும் சட்டினி அருமை...
    தீனா சகோ உங்கள் கருத்து எப்போதும் மிக சரியான தீர்ப்புகாகவே இருக்கும்...
    நீங்களும் சரசுஸ் சமையலும் மற்றும் சரசுஸ் புட் தயாரிப்புகளும் வளர்ந்து வானுயர வாழ்த்துகள்...
    நன்றிகள்..

    • @SarasusSamayal
      @SarasusSamayal ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க அருள்செல்வி ❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் அருமை யான கருவேப்பிலை பொடி சாதம் கருவேப்பிலை துவையல சூப்பர் தீனா சார் உங்களுக்கு ம் நன்றி பொடி துவையல் செய்து செய்து கான்பித்தவர்களுக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 ปีที่แล้ว +19

    தீனா bro சாப்பிடும் அழகே அழகு.அவர்முகத்தின் மாதத்திலேயே உணவின் ருசியும் நம் உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்க வைக்கிறது.

  • @southarashmi4610
    @southarashmi4610 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் 🤝💐🤝திருமதி. சிவசக்தி. நேரில் சந்தித்த மகிழ்ச்சி. சமையல் கலை வல்லுநர் தீனா அவர்களுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐💐

  • @nirmalaj5377
    @nirmalaj5377 ปีที่แล้ว +13

    சூப்பர் எளிமையான அருமையாக இருக்கு தீனா சார் பிரியாணி மசாலா பொடி செய்முறை போடுங்க

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    கருவேப்பிலை பொடி மிகவும் அருமைங்க 👍🤝👏 நல்ல தகவல்கள் 🤝 தீனா.. கோவையில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி..❤

  • @ravirajraviraj2727
    @ravirajraviraj2727 4 หลายเดือนก่อน

    Chef Dheena sirkkum sarasu samayal chanelkkum mikka nandri.indha videovil sonnamathiri kuruveppilai podi seithu paarthen.miga arumai. ippothu nangal thinamum sathathil karuveppilai podi+nei potu saapiduhirom arumaiaga ulladhu.ungal iruvarkkum kodanakodi nandrihal.

  • @soujanyap4045
    @soujanyap4045 ปีที่แล้ว +10

    Chef Deena, you are bringing many cooks/chefs to limelight. The way you present yourself and the way you make them comfortable is mind-blowing. Excellent recipe madam. All the very best.

  • @akasshvk366
    @akasshvk366 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் கரூர் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்😊

  • @bhuvaneshwaranrao7665
    @bhuvaneshwaranrao7665 ปีที่แล้ว

    Very good.Amma very smiling.and clarity in explaining.vanakkam.B.R.Rao.Bengaluru.

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 ปีที่แล้ว +1

    Add milagu with it,will give excellent taste and give good benefit for stomach.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 ปีที่แล้ว

    மிக நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நல் வாழ்த்துகள் ❤😊

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว +1

    Arumai brother 👌pakrathe sapittathu pola iruku. Neenga panra recepie um podungo brother neenga samayal pnrathum solravithamum thani than supper👌kadavul yella nallathum tharatum vendikren brother.

  • @shobarani8588
    @shobarani8588 ปีที่แล้ว +1

    Sir .. your idea of meeting people. .and helping connecting people is so good, good job. 👍🙏 Sir what about tamarind and jaggery

  • @pushpadeepamuthukrishnan8995
    @pushpadeepamuthukrishnan8995 ปีที่แล้ว +6

    Fragrance refers to flowers and perfumes . For food we should say aroma .

  • @rosevalentina8636
    @rosevalentina8636 ปีที่แล้ว +1

    It's really useful for me as I'm working who doesn't have time to prepare kulambu🎉

  • @dhivya.s9548
    @dhivya.s9548 ปีที่แล้ว

    Daily cooking recipes unga video pathutu than cook panren , ipathan sapadu nalaruku, en samayal enake pudikathu ,but Ipa thirupthya samachu sapduren Deena sir.

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 ปีที่แล้ว +2

    Video short and crisp ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @gajavasanth4088
    @gajavasanth4088 ปีที่แล้ว +2

    Useful receipe👍. Good for health. Thank you both of you Sir and Madam🙏

  • @ajithaskumar8522
    @ajithaskumar8522 ปีที่แล้ว +1

    Hi chef deena I like the way you present. I would like to try this receip thank you .

  • @vijisveggievignettes9700
    @vijisveggievignettes9700 ปีที่แล้ว +8

    Lovely! Very well explained. Chef Deena you make this possible with your questions! Kudos to you….

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 6 หลายเดือนก่อน +1

    அன்னபூரணியின் மகன் தீனா அவர்கள்💐
    புதுமைக்கு நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +5

    இனிய வணக்கம் அண்ணா கருவேப்பிலை பொடி செய்து சூப்பர் சூப்பர்

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp ปีที่แล้ว +1

    Thanks for showing the recipe of karuveppilai podi and thovayal

  • @lalithas5218
    @lalithas5218 ปีที่แล้ว

    U can use tuvaram paruppu insteadbof urad dal

  • @thangamanip5574
    @thangamanip5574 ปีที่แล้ว +2

    சார் கொங்கு நாட்டு ஸ்பெசல் கொள்ளு பருப்பு பச்சை பயிர் கடையல் அதையும் போடுங்க

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud ปีที่แล้ว +1

    Wonderful chef I love the respectful gentle way you deal with people both great and small.
    Yes I will try the Coimbatore biriyani that you showed us.
    Keeranur biriyani.

  • @umayalm106
    @umayalm106 ปีที่แล้ว +1

    Very nice I will try should we fry garlic in oil sir

  • @chitradavanam925
    @chitradavanam925 9 หลายเดือนก่อน

    Sir u giving excellent dishes thank you so much then simple dish in home remedies

  • @kki020245
    @kki020245 8 หลายเดือนก่อน +1

    Very nice and looks very tasty. Thks mrs shivasakti.

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் இட்லிக்கு பொடி இப்படிதான் செய்வேன்😊

  • @AliHuss579
    @AliHuss579 6 หลายเดือนก่อน +1

    Sir I watch this recipe 30 times ready super recipe children recipes

  • @esthermanonmani5843
    @esthermanonmani5843 ปีที่แล้ว

    When we use broken black urad daal (daal with it's skin) instead of white daal, the smell will be good and more delicious.

  • @seshadriac
    @seshadriac ปีที่แล้ว

    Sathumavu,paruppu podi podunga anna
    Your job is excellent

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว +1

    Sheens sir you are too good! Very helpful and useful! Would you mind providing recipe with Moringa leaves please?

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว

    Thanks for showing how to make simple pudi preparations, v can adopt this method for drumstick leaves, methi green leaves.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 7 หลายเดือนก่อน

    Curry leaves should be roasted with a tsp of Turmeric powder and a small ball of tamarind and salt in oil.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 ปีที่แล้ว

    Karuvepillai podi rice l konjam lemon serthal nandraga irrukkum

  • @lalithas5218
    @lalithas5218 ปีที่แล้ว

    Salt using to fey karuveppilai is a new n good tip

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 7 หลายเดือนก่อน

    இருவருக்கும் நன்றி
    கருவேப்பிலை பொடியின் shelf life எவ்வளவு?
    Fridge இல் வைக்க வேண்டுமா

  • @yokeshramya3965
    @yokeshramya3965 ปีที่แล้ว

    Salt ah varuthu arachu vecha entha powder ah irunthalum shelf life varum..sekram ketu pogathu poochi pudikathu.. that's y Salt ah fry panranga

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 ปีที่แล้ว +50

    Chef திருச்சி பூர்வீகமயில்மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவில் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 ปีที่แล้ว +1

    Tamarind add panna vendama?

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 ปีที่แล้ว +1

    Akka sooooooper.....
    My favourite rice ❤❤❤
    Seriously akka semaya iruku video la ungala pakkum podhu soooper......

  • @Addfashion-nk6yz
    @Addfashion-nk6yz วันที่ผ่านมา

    Idli podi Mari use pannalama

  • @veenam8709
    @veenam8709 ปีที่แล้ว

    I m also her regular customer. 🤩Sweet person and quick and fresh product they give us.👌💯

  • @annapooranimuruku
    @annapooranimuruku ปีที่แล้ว +1

    தம்பி ஒரு முறை தாராபுரம் வரவும் அன்னபூரணி முறுக்கு கம்பெனி

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 ปีที่แล้ว

    Ninga saapdrathu lam all recipes engalukku mouth watering ah irukum bro😋 apovey senju sapdanumnu irukkum.. unga eating eah cute than😍 I like ur channel foods💯❤️

  • @aaminafathimaa
    @aaminafathimaa ปีที่แล้ว +1

    Mouth watering. Shall try it definitely. Super podi and recipes madam.

  • @sarojasundarrajan4567
    @sarojasundarrajan4567 ปีที่แล้ว +3

    கறிவேப்பிலை பொடியி
    லும் அதற்கு தகுந்தாற்
    போல சிறிதளவு புளியை
    யும் பிசுபிசுப்பு போக
    நன்றாக வறுத்து பொடி
    செய்தால் இலையின்
    துவர்ப்பு சிறிதளவும்
    தெரியாது.

  • @vinothiniarumugam8959
    @vinothiniarumugam8959 ปีที่แล้ว +1

    Hi sir.I made this recipe today .it came wonderful sir.Thank you sir

  • @SankeethaSankeetha-v8j
    @SankeethaSankeetha-v8j 3 หลายเดือนก่อน +1

    Super karuveppalai podi sir

  • @helenjohn2846
    @helenjohn2846 ปีที่แล้ว

    Very useful recipe ur simple and easy method following

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 ปีที่แล้ว

    Congratulations SIVI karuveppilai podi rice parkumpothe semma super Deena sir taste panni manathara vazhthiyathu mikavum sirrapu all the very best wishes sivi

  • @Raja-ob9ui
    @Raja-ob9ui 5 หลายเดือนก่อน

    Murungaikeerai podi recipe podungal sir

  • @amarnathkadam408
    @amarnathkadam408 ปีที่แล้ว +1

    Please show biriyani masala will definetely try this

  • @PearlCDCJr
    @PearlCDCJr ปีที่แล้ว +5

    Very healthy and useful recipe 👍

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 ปีที่แล้ว

    Vellai ulunthuku pathil Karupu ulundu use pannlama

  • @priyakamath886
    @priyakamath886 10 หลายเดือนก่อน

    Can we learn Tamil by listening your talks.?

  • @hansininithya8256
    @hansininithya8256 8 หลายเดือนก่อน

    Unga home made items Perambalur la kidaikuma

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 8 หลายเดือนก่อน

    Super recipe dear. Thank you. Chef.

  • @AliHuss579
    @AliHuss579 ปีที่แล้ว

    Sir i watch this videos many many repeat repeat again i see this videos

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 ปีที่แล้ว +4

    Wow.
    Congratulations dear sarasus Sivi. I have also personally seen your lovely work. Chef has made it so special by his questions and has taken the presentation in an interesting way.
    Keep up the good work.

  • @appuchutti
    @appuchutti ปีที่แล้ว

    Chef Deena nalla manither cooking expert

  • @geethapushpaharan948
    @geethapushpaharan948 ปีที่แล้ว +1

    மல்லி இலை பவுடர் செய்து காட்டவும்

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 ปีที่แล้ว +2

    Super ...nice to see this. My mother's place is karur. :)

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை தம்பி தினா 💐💐💐💐

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 ปีที่แล้ว

    Cheff 👌👌👌அருமை அருமை 👍👍thankyou

  • @janakinagarajan4009
    @janakinagarajan4009 ปีที่แล้ว +1

    Online la கிடைக்குமா

  • @revathikarthik1067
    @revathikarthik1067 ปีที่แล้ว

    Thx a lot bro convey my thx to ma'am also today I tryed it is really came very nice and it's tasted yummy 😋

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 11 หลายเดือนก่อน +4

    புளியும் வறுத்து பொடித்தால் காரத்தை எடுத்துவிடம் புளிப்பு சுவை

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 ปีที่แล้ว +1

    Very Nice cooking 🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanks ❤❤

  • @naturelikers619
    @naturelikers619 ปีที่แล้ว +5

    Super healthy and easy recipes for working women ❤🎉

  • @mariaabishegam1150
    @mariaabishegam1150 ปีที่แล้ว

    Could you pls advise the Shelf life? I'm a Bachelor in UK, this is very helpful!!

  • @sankarnagarajan2804
    @sankarnagarajan2804 9 หลายเดือนก่อน

    Superb. Your review is excellent..❤

  • @Annam133
    @Annam133 ปีที่แล้ว +1

    Thambi teach us baking recipes ,like bun bread and cakes …

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +1

    இது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว

    We add little tamarind, for this podi..

  • @rbasappa74
    @rbasappa74 ปีที่แล้ว

    Can we jaggery bit?

  • @jellamunemma3973
    @jellamunemma3973 ปีที่แล้ว +64

    Chef இருந்து ஒவ்வொரு பக்குவத்தையும் அடுத்தவர்கள் செய்வதை புதுசா பார்கிர கன்நோட்டம் உங்கள் தன்னடக்கம் பிடித்திருக்கு

  • @Vijaya-mz3qc
    @Vijaya-mz3qc ปีที่แล้ว +1

    Puli vendama

  • @meenanarayanan7276
    @meenanarayanan7276 5 หลายเดือนก่อน

    Can we add Kayla parapet ie Chana dal also along with urad dal

    • @meenanarayanan7276
      @meenanarayanan7276 5 หลายเดือนก่อน

      Kadala paruppa

    • @VJSelvi-24
      @VJSelvi-24 2 หลายเดือนก่อน

      milagai alavu evvalavu 10no mathiri illai

  • @KCK7303
    @KCK7303 7 หลายเดือนก่อน +1

    இயற்கை யான , Make up எதுவுமில்லா அழகி சக்தி . இப்படி இயற்கையாக இருக்கும் பெண்களை காணும் போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 4 หลายเดือนก่อน

    Intha podi very tasty i tried it 😋

  • @kavithahari8138
    @kavithahari8138 ปีที่แล้ว

    Idale puli podamatangala?

  • @sathyaprabakaran8090
    @sathyaprabakaran8090 3 หลายเดือนก่อน

    Out of city available iruka online la

  • @helenjohn2846
    @helenjohn2846 ปีที่แล้ว

    Hai Deena very useful recipe ur simple sir

  • @sudharmakrajan5523
    @sudharmakrajan5523 ปีที่แล้ว

    I'm not from tamil nadu. What do you mean by perumbalom ? I've heard that word in multiple videos. Please translate. May be its not very important but I'm asking out of curiosity.

  • @tvijaya9192
    @tvijaya9192 ปีที่แล้ว +1

    Hi, chef Deena we are so much impressed on your food varaties and also the initiatives you take on travelling to many places for the really source encourages in stimulating to see what's new and where is u r trip..
    Kindly come to Coimbatore one time to Kongu style food varieties...🎉🎉🎉
    My children are happy with u r style taste foods they also say hi to u 😀😀

  • @sanjananatarajan9096
    @sanjananatarajan9096 7 หลายเดือนก่อน +1

    Good but very spicy food daily not good to eat so much oil and karam

  • @kavithaparamasivam1192
    @kavithaparamasivam1192 ปีที่แล้ว

    Chef if you can come to Villupuram to showcase nei kathrikai karakuzhambu

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 ปีที่แล้ว +2

    சூப்பர் ங்க அப்படியே அரவக்குறிச்சி பள்ளப்பட்டி இரண்டு ஊருக்கும் போய்ட்டு வாங்க அங்கு பிரியாணிதாளிச்சாகுழம்புகத்தரிக்காய்கொத்சுஎல்லாம்நல்லாபண்ணுவாங்க

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +2

    Excellent sivi 💐💐. All the best 👍👍.way to go

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes ปีที่แล้ว

    Saras eithulla vanthu super veara leavalnu sollalam ana sakthi eitha alavu vanathathu ungalla ungalla parthu ninga than nu eirunthalum kaban veetu kattu tharium kavipaduvathu Aachariyam illa pa unga ponu 32 adi paum pa romba santhosam valthukal siviiii🎉

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 ปีที่แล้ว

    நன்றி தம்பி 🙏

  • @theboralworld5654
    @theboralworld5654 2 หลายเดือนก่อน

    Excellent thanks

  • @arputharajarputharaj2964
    @arputharajarputharaj2964 ปีที่แล้ว

    Namakkal parotta salna podunga supera irukkum

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    Thank you both...very nice🙏