Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2020
  • #pongalrecipe #venpongal #pongalopongal
    Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
    Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

ความคิดเห็น • 7K

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 ปีที่แล้ว +1488

    17:07 ஒரு வாய்க்கு ஒரு முந்திரி பருப்பு , எனக்கு பொங்கல் சாப்பிடும் போது இப்படி கிடைச்சதே இல்ல. ஆனால் பிரியாணி சாப்பிடும் போது எல்லா ஏலக்காய் யும் எனக்கு தான் வரும்.

  • @jayabharathi9565
    @jayabharathi9565 3 ปีที่แล้ว +766

    சார், பொங்கலை விட பொங்கல் பற்றிய உங்கள் வருணனை மிக அற்புதம், உங்கள் சமையலுக்கும், உங்கள் பேச்சுக்கும் நான் ரசிகை.

  • @manisvs5550
    @manisvs5550 2 ปีที่แล้ว +24

    Tried pongal as per your direction...came out extremely tasty...all my guests finished it off without leaving a bit for us....hats off sir....Thanks a lot.

  • @loyolamontessori1343
    @loyolamontessori1343 2 ปีที่แล้ว +16

    Amazing. What a clear and interesting way of explanation. Hats off to you Mr.Venkatesh Bhatt.

  • @preeti3624
    @preeti3624 3 ปีที่แล้ว +34

    Not being rude, but those 900+ people who have disliked - May need to enhance their taste buds or might have to know how to appreciate chef's effort and interest for his unique way of teaching food lovers. Lots of love to you sir.

  • @seethasriram4323
    @seethasriram4323 3 ปีที่แล้ว +122

    சமைக்க தெரியாதவங்க கூட இத பார்த்த சமைச்சுருவாங்க சார் உங்க பேச்சு சூப்பரா இருக்கு சார்

  • @vineethacb1370
    @vineethacb1370 2 ปีที่แล้ว +9

    Sir I made this pongal today and got lot of appreciation from my family. All credit goes to you

  • @gajavasanth4088
    @gajavasanth4088 8 หลายเดือนก่อน +2

    சமையல் என்பது ஒரு கலை. தாங்கள் அதன் நுணுக்கங்களை யும் மிக சரியாக செய்வது என்பது சிறப்பாக இருக்கின்றது. பாராட்டுகள் பல பல. வாழ்க வளமுடன்🎉🎉😊❤🙏

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 ปีที่แล้ว +89

    நீங்கள் பேசும் போது உயிரற்ற சமையல் பொருட்களுக்குக்கூட உயிர் வந்து விடுவதைப்போன்ற தோற்றம்... நாமும் கண்டிப்பாக சமைத்து விட வேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியவில்லை... வாழ்த்துக்கள்!💐

  • @balajisanthanam8948
    @balajisanthanam8948 3 ปีที่แล้ว +91

    Cooking is very good, sense of humour is even better. வஞ்ஜனை இல்லாமல் சமைத்து, வஞ்ஜனை இல்லாமல் சாப்பிட்டு, வஞ்ஜனை இல்லாமல் கருத்துக்களை பகிரும் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @funny-shorts-tamil
    @funny-shorts-tamil ปีที่แล้ว +3

    So nice எவ்வளவு அழகா ரசிச்சு செய்றீங்க சாப்பாடு இவ்வளவு ரசிச்சு இவ்ளோ இன்ட்ரஸ்ட் பண்ணும்போது அந்த சாப்பாடு எவ்வளவு சுவையாய் இருக்கும் சாப்பாடு செய்யறதுக்கு இடையில் எவ்வளவு டிப்ஸ் கொடுக்குறீங்க your great chef

  • @samarpanaramesh5683
    @samarpanaramesh5683 2 ปีที่แล้ว +9

    I tried this recipe today,That pepper frying moment was re-thinking your conversation with your father,that made me to fry safely.Super sir..

  • @muruga999
    @muruga999 3 ปีที่แล้ว +191

    உங்க வூட்டுக்காரம்மா ரொம்ப லக்கி சார்😁...அதைவிட மிளகு வெடிக்கும் போது தள்ளி நில்லுனு சொன்ன அப்பாவின் அக்கறை..நீங்க ரொம்ப குடுத்து வைச்சவங்க👍❤️God bless u

  • @sivaguru4228
    @sivaguru4228 3 ปีที่แล้ว +245

    என்ன ஒரு திறமை. சொல்லிக் கொடுக்கும் பொறுமை. அற்புதம். மிக்க நன்றி

  • @Mathangi86
    @Mathangi86 2 ปีที่แล้ว +15

    Sir, I love this recipe. I live in a joint family and everyone loves the Pongal and the gotsu. The consistency and the taste is soooo good when compared to the usual way of making it. Now I know this receipe by heart and it’s become my fav and best dish I make at home. My son who is 4 loves both Pongal and gotsu. He keeps asking for it atleast once a week.

    • @geethadv589
      @geethadv589 8 หลายเดือนก่อน

      Hahaha😂

  • @drsubathra1945
    @drsubathra1945 2 ปีที่แล้ว +1

    Vanakam
    I did this gothsu and my son liked it very much. Thanks a lot for sharing this recipe with us🙏🙏. Few small changes I made was, I cooked brinjal in cooker for 2 whistles and added 1 tsp extra coriander seeds in gothsu powder. Thank you chef

  • @rethnasaju8271
    @rethnasaju8271 3 ปีที่แล้ว +2067

    இந்த பொங்கல் பாக்கும் போது நான் வாழ்க்கைல நல்ல பொங்கலே சாப்பிட்டது இல்லனு தெரியுது 😂😂😂

  • @dhanamsuresh2625
    @dhanamsuresh2625 3 ปีที่แล้ว +49

    உங்களது பேச்சு திறமைக்கும் சமையல் திறமைக்கும் அளவே இல்லை...இரண்டும் அருமை...✨

  • @vidyasaraswathik2694
    @vidyasaraswathik2694 2 ปีที่แล้ว +11

    Beautiful explanation and great job as usual.. Thanks sir.. Cheers!

  • @handsofcolors9553
    @handsofcolors9553 2 ปีที่แล้ว +2

    Just now I tried this recipe and it came our very wonderful.. Really Happy and satisfied after cooking😊😊😊

  • @sivakumarsanjay3696
    @sivakumarsanjay3696 3 ปีที่แล้ว +9

    பொங்கல், கத்தரிக்காய் கொத்சு செய்தோம். மிக மிக சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிட்டார்கள். தாங்கள் இயல்பாக,கலகலப்பாக பேசிக்கொண்டே சமைத்து காட்டுவது அருமை சார்.பொங்கல், கொத்சு combination fantastic sir.👌👌👌 மிக்க நன்றி.🙏🙏🙏

  • @manimozhikennedy9615
    @manimozhikennedy9615 3 ปีที่แล้ว +58

    சார் வணக்கம் பொங்கல் எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு ஆனால் இந்த கொத்சு நான் செய்தது இல்லை அதனால் நாளை செய்து விடுகிறேன் . எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி வர்ணிக்க முடியுது நான் உங்கள் சமையல் ரசிகை தான் இப்போது உங்கள் பேச்சுக்கும் ரசிகை ஆகிட்டேன் ❤️

    • @teenac6001
      @teenac6001 3 ปีที่แล้ว +1

      Looks like gothsu known only in Chennai ...many Tamil itself don't one kothsu..

  • @saraswathy1300
    @saraswathy1300 2 ปีที่แล้ว +3

    Awesome chef 😋 I really enjoy ven ponggal Everytime I am in India,no where else you can get venponggal like that so thank you for this recipe I will cook as soon as possible...as usual awesome recipe thank you chef🙏🙏🙏

  • @bhagwantimohan2470
    @bhagwantimohan2470 2 ปีที่แล้ว

    Made Pongal n Gotsu today following each step ....Simply delicious....the best I have made till date ..Thankyou so much Venkatesh Sir

  • @TheKrankfuck
    @TheKrankfuck 3 ปีที่แล้ว +91

    My mom cooked venpongal and gothsu yesterday by watching your video. I got home very late and I was famished. The first morsel I had sent me out of this world man. It was perfect. You have my gratitude.

  • @kannantaeachu9505
    @kannantaeachu9505 3 ปีที่แล้ว +109

    Sir, I tried this recipe in my mamiyaar veedu... For very first time... everyone appreciated me....😂😂 full credits for u sir thanks a lot sirrr❤️

  • @madurita6216
    @madurita6216 ปีที่แล้ว

    Tried this Sir, I'm 16yrs old really Sir fantastic taste, my family enjoyed it a lot. More than my family I just loved the taste and went to a different world of heaven. A must try combination. Thank you so much sir

  • @ramyaprabha2289
    @ramyaprabha2289 6 หลายเดือนก่อน

    I am here not just to watch your recipe, but also to hear ur narration style... People would fall in love with Pongal after seeing this video...

  • @lakshanyasmom2549
    @lakshanyasmom2549 3 ปีที่แล้ว +441

    Who are all fan of his humour sense than his cooking??? Hit like here

  • @preethir2231
    @preethir2231 3 ปีที่แล้ว +32

    I'm pure veggie..😇
    25 years of pongal making😍..waah..🤤
    இன்று முதல் பொங்கல் மன்னன் பட்டம் உனக்கு..😎

  • @mjgowrimanikandan7195
    @mjgowrimanikandan7195 2 ปีที่แล้ว

    Bhat bro intha style vennpongal senju 2 days ah en husband um en son um orea paaraattu mazhabi. Express Panna vaarthaya theduranga. Nanga 3 perum audiction aggitom intha pongalku. Thank you for this ultimate pongal. vera words niraya sollalam. But solla therila.

  • @poojaiyer9803
    @poojaiyer9803 2 ปีที่แล้ว +1

    Venkatesh Sir...neengal pannina maariye naan innikki Pongal n gotsu engaathula panninen..kooda neengal chonna maariye andha pongalai edduthu podaratha"dadaang dadaang" chollinde pottu valambinen 👍👍👍👍👍👍😀😀😀😀😀😀SuperrrrrrrDuperrrrrHit Sir...kaiyaallam nakki nakki chaaptaa engaathula ellarum...ongallukku rombha rombha thanx 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saranyakdeepan9337
    @saranyakdeepan9337 3 ปีที่แล้ว +46

    Sir neenga " avan Ivan"," Avan Manda mele."nu solrathellam vere level sir😂😂.. luv ur way of cooking sir.... U r a bunch of confidence for us sir... thanks a lot 💐💐💐💐

    • @spps6373
      @spps6373 3 ปีที่แล้ว

      Myself too was laughing alone while listening to those words

  • @sangeethasamayal1826
    @sangeethasamayal1826 3 ปีที่แล้ว +32

    எப்ப... வேற ..லெவல் நீங்க அந்த வெண் பொங்கலை பற்றி சொல்லும் போது நாவில் நீர் ஊருது.....SIᖇ...❤️😘❤️😘❤️❤️😍😋😋😋

  • @sujitharajakumari5977
    @sujitharajakumari5977 2 ปีที่แล้ว

    My husband ku pongal romba pidikum so na two years ah Enoda amma method la panuvain
    Nethu than unga method try panain sir. Ellarum virumbi saptaga 🥰 I am so happy 😀 thank you 😊 sir

  • @rajnimohan6660
    @rajnimohan6660 2 ปีที่แล้ว +5

    Sir,i agree that food should always be made & enjoyed in its true flavour & taste & not with a calorie weighing scale.Our ancestors enjoyed their food by eating at right time & in right season.
    Thanks for sharing such great recipees🙏

  • @mangaladurai7118
    @mangaladurai7118 3 ปีที่แล้ว +188

    தெய்வமே உங்களமாதிரி சமைக்கரதுக்கு இனிமேல் ஒருவன் பிறந்ததுதான் வரனும் 👍

  • @pavimathi106
    @pavimathi106 3 ปีที่แล้ว +81

    My favorite part is when you added generous amount of Ghee❤❤🤤

    • @cakesandberrys289
      @cakesandberrys289 3 ปีที่แล้ว

      ∅1

    • @ashwinguhann6193
      @ashwinguhann6193 3 ปีที่แล้ว +1

      Whoa...same here😂😋

    • @santhikumar6448
      @santhikumar6448 3 ปีที่แล้ว +3

      Excellent narration. Though it is a regular n common food it's Excellency is shown in your way of doing it. Watching itself gives the feeling of eaten.
      Final presentation fills the stomach and heart.simply superb

    • @vasantharajaram6334
      @vasantharajaram6334 3 ปีที่แล้ว

      00

    • @vasantharajaram6334
      @vasantharajaram6334 3 ปีที่แล้ว

      ++++0+0+0+++

  • @honeyjagaraj8919
    @honeyjagaraj8919 2 หลายเดือนก่อน

    Sir I am from Kerala. I have never seen a cooking video like this in my entire life. You are such a wonderful chef. The way you are enjoying your cooking... Summa vere level❤❤

  • @PriyaA-kc7cd
    @PriyaA-kc7cd ปีที่แล้ว

    No words to express my feelings when i see your way of cooking sir. It shows your passion. Hats off to u. God bless u sir.

  • @premachandru4347
    @premachandru4347 3 ปีที่แล้ว +64

    தாராளமா நெய் போட சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.
    நெய் போட்டாதானே பொங்கல் பொங்கல் மாதிரி இருக்கும். அதுலயும் முந்திரி வேற அள்ளி போட்டீங்க பாருங்க..அருமையோ அருமை. இதுதான் பொங்கல்.🙏

    • @radhasrini9530
      @radhasrini9530 3 ปีที่แล้ว +1

      Thanks a lot

    • @vmariappan4418
      @vmariappan4418 3 ปีที่แล้ว

      உண்மையிலேயே இது செம ஜோக் சூப்பர் சார்

  • @harithaj4961
    @harithaj4961 3 ปีที่แล้ว +5

    When watching this video my daughter asked me from past 15 year ur cooking pongal,y still ur watching she don't know every day while cooking food is a new experience doesn't Matter from how many years v r cooking,today I learned the importance of curry leaves in pongal

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 2 ปีที่แล้ว +4

    The way he love the cooking is adorable🤩🥰

  • @kavalamkitchen5921
    @kavalamkitchen5921 26 วันที่ผ่านมา

    This is one of the lovely ways to show people how to cook the basic food in best-in-class way .I simply observe your heart in to this profession.
    Live long chef

  • @rangarajans963
    @rangarajans963 3 ปีที่แล้ว +9

    Brother நீங்கள் சொல்வது சரிதான் இன்று நீங்கள் சொன்னது போல பொங்கல் செய்தேன் நல்லா இருக்கு Thank you so much பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️👍👍❤️

  • @sankaravel2841
    @sankaravel2841 3 ปีที่แล้ว +24

    Lovely sir sunday அதுவுமா Non veg கூட வேண்டாம்னு தோனுது எச்சில் ஊருது

  • @themist5486
    @themist5486 2 ปีที่แล้ว +1

    Thank you Venkatesh ji!
    I wanted to make this item & searched. Luckily your video came on top in the search results. After watching it, I felt like," I asked for "a flower", but you gave me a "pookooda"(basket of flowers) itself!
    Amazing! Entertaining! Highly Informative!
    Nandri! Namaskāram!
    Mangalam Bhava:!

  • @annuviswanath3216
    @annuviswanath3216 2 ปีที่แล้ว +2

    I tried this recipe of yours and turned out to be yummy. I found your narration very humorous and informative. Thanks.

  • @divyasenthurpandian8470
    @divyasenthurpandian8470 3 ปีที่แล้ว +8

    Yesterday I tried this pongal and gothsu receipe my husband appreciated me for this great receipe.he said I definitely want this receipe for next week also..thank you sir for wonderful receipe nd cooking lesson..unga sevai intha nattu pengaluku thevai..nandri

  • @mandagondinarasimham
    @mandagondinarasimham 3 ปีที่แล้ว +24

    I am so lucky, that though by birth, my mother tongue is Telugu, because of my employment for less than 1 year in Tamilnadu, I have learnt to understand colloquial Tamil. Otherwise I would have missed the fantastic taste of Pongal and this great Recipe. Thank you Mr. Bhat 🙏

    • @sriv418
      @sriv418 3 ปีที่แล้ว +1

      He puts subtitles dont worry😀

    • @umashankari7770
      @umashankari7770 3 ปีที่แล้ว

      Sir super pogal i want mysur pak receipe and murukku recipe

  • @easykitcheninfo7849
    @easykitcheninfo7849 2 ปีที่แล้ว +3

    You are really Awesome, Chef 👨‍🍳, by exactly following your recipe of Pongal,it came out like THE BEST PONGAL and Thank you so much for the brief and clear teaching Chef. I am a big fan of you from the show Samayal Samayal itself Chef and your attitude of cooking too. I am following your lots of instructions from the day you told in the show and telling others like Turmeric powder is not only used for color and health, but it is mainly used as a binding agent.. And the Knife sharpening technique is really awesome Chef, Thank you so much 😊..

  • @sundariramaswamy985
    @sundariramaswamy985 ปีที่แล้ว +1

    Aha... Coming running to eat Venkateshji....Your explanation is too good...Thank you❤🙏

  • @unnst
    @unnst 3 ปีที่แล้ว +94

    Sir, seriously, your recipe videos are worth the time to watch. Usually I look for 2 minute videos and note the ingredients and the dishes turned out so so, but in your videos, your explanation of various techniques and the why and why-nots have improved my cooking a lot. The reason why people try your recipes is because we can taste the food through your language, words, and expressions.

  • @mohanbhat9961
    @mohanbhat9961 3 ปีที่แล้ว +8

    I am a pongal Veriyan. My mom used to do this regularly, because I like it so much and sometimes when she wants me to do some tedious house work, she used to bribe me with this pongal. She passed away a few years back. I did this today based on your recipe. It came out really well. Exactly like my mom's. When I had my first spoon, I felt my mom's presence near me. Got goosebumps.... Thanks a ton for all your recipes and for bringing my mom's taste in the table... Love u.

    • @venkateshbhatsidhayamthott3527
      @venkateshbhatsidhayamthott3527  3 ปีที่แล้ว +10

      i miss my mom too....where ever she is she is surely in a happier place...she will be behind you and guide you always

    • @rajigeetha404
      @rajigeetha404 ปีที่แล้ว

      என் க நான்

  • @shanthini824
    @shanthini824 2 ปีที่แล้ว +1

    I tried today..it's turn very well...thank you my adopted uncle Chef bhatt..💞

  • @Nithiya123
    @Nithiya123 2 ปีที่แล้ว

    I tried this recipe. Nalla vanthuchu. Milagu mundhiri la porinchu, karuveppillai perungayam nalla flavour ah irunthuchu. Thanks a lot chef 😊

  • @madhubala179
    @madhubala179 3 ปีที่แล้ว +63

    சார் நீங்க சொல்லும் போது பொங்கல் வேணாம்னு சொல்ற அவங்க கூட பொங்கல் சாப்பிடுவாங்க 😋😋😋😋

  • @hemarajesh
    @hemarajesh 3 ปีที่แล้ว +15

    Sir, we did this recipe today, sema taste. Today only I made a perfect Pongal in my last 10 yrs of cooking, so much Thanks to you,🙏🙏🙏

  • @pthack100
    @pthack100 2 ปีที่แล้ว

    Turned out fabulous, thank you for the detailed instructions!

  • @maverickplaycollection2707
    @maverickplaycollection2707 2 ปีที่แล้ว +1

    Semma, Vera Vera level!! They way you say and serve is so awesome!! I will try you way of doing pongal next time for sure. Thank you so much

  • @Devimeenatchi
    @Devimeenatchi 3 ปีที่แล้ว +11

    Sir , I made today with this combo. My daughter said “ wow “ ma . “Super”. I give my daughter Compliments directly to you chef. Thank you.

  • @hemapriya7730
    @hemapriya7730 3 ปีที่แล้ว +5

    pongal la ivlo vishayam iruka.. 😮.. after seeing ur videos im realizing that COOKING IS AN ART.. awesome bhat sir.. 😍😍

  • @Lotus2963
    @Lotus2963 ปีที่แล้ว +1

    After sharpening the knife I wash to get rid of any tiny metals particles. Love from USA 🇺🇸

  • @nuranisubramanianiyer5059
    @nuranisubramanianiyer5059 2 ปีที่แล้ว

    It came out awesome.. just now Sunday eve tiffin. All.of us think Dalda is A villian. Which is absolutely wrong, infact it double the taste which is missing in pure ghee. 101% perfect measurement of water n seasoning..😀😀😀😊😊😊😊😊😜😜😜😜... enjoyed

  • @rahuls8622
    @rahuls8622 3 ปีที่แล้ว +9

    உங்க வீடியோஸ் தான் அடிக்கடி skip பண்ணாமல் பார்க்க தோன்றுகிறது....சூப்பர்....🙏🌹🌹🌹🌹👍

  • @mahendrant5993
    @mahendrant5993 3 ปีที่แล้ว +26

    The way of explaining the secrets is awesome sir

  • @johnsundar568
    @johnsundar568 2 ปีที่แล้ว

    சார் நீங்கதான் சரியான சமையலாண்டி..
    ஏண்ணா யார் யாருயருக்கு எது புடிக்கலையோ அதுபோல செஞ்சிக்குங்க ஆனால் பொங்கல் இப்படிதான் பண்ணணும் என்றீர்ளே அங்கதான் உங்களின் பெருமை..இரு நூறுகிராம் நெய் போட்டால்தான் பொங்கல்...
    வாழ்துக்கள் சார்.

  • @anjanadeepthi5867
    @anjanadeepthi5867 2 ปีที่แล้ว

    Chef this is the first recipe of yours tat I tried and it was simply awesome...the measurements were bang on..so much tat anytime I will make pongal this is the measurement I m going to be using....thank you so much for tat

  • @sakthidevi7597
    @sakthidevi7597 3 ปีที่แล้ว +35

    I like the way of introducing the ingredients sir... And honestly speaking, I don't like pongal but after seeing the show I ve decided to prepare pongal today ... My heartful wishes for u to rock ever...

  • @Daisysamvincent
    @Daisysamvincent 3 ปีที่แล้ว +26

    First recipe from you that I watched, you are excellent chef, and honestly you teach well

  • @poornimaramakrishnan2239
    @poornimaramakrishnan2239 2 ปีที่แล้ว +2

    I followed the recipe and kannu moodindu ney oothinen! It was superhit prasadam for Ganesh Chaturthi in our building. Thank you Venkatesh Bhat ji!!! 🙏❤️

  • @umakaviya9094
    @umakaviya9094 2 ปีที่แล้ว

    Wat a measurement sir...really hats off to u...really i tried..today..it comes out excellent....my husband really happy about my food he returned with the surprise gift for me

  • @manidesik2102
    @manidesik2102 3 ปีที่แล้ว +16

    VB sir - Followed your instructions and came out very well! Your explanations are flawless that even a 5 year old can follow. Sakkath Marayare.

    • @girish8726
      @girish8726 3 ปีที่แล้ว

      ಒಂದು ಸರ್ತಿ ನಿಮ್ಮ ಮಾತೃ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಡೆಸಿ ಕೊಡಿ ಭಟ್ ಸಾರ್ , ನಿಮ್ಮ ಕನ್ನಡ ದ ಎಪಿಸೋಡ್ ಗೆ ಕಾಯ್ತಿದ್ದಿವಿ . ಇದು ಬೆಂಗಳೂರಿಂದ ನಿಮಗೆ request .🙏💐🌹

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +47

    எப்போதும் உங்கள் சமையல்.மாஸ்👍👍. பொங்கல் சும்மா 👌👌 ராயல் லுக்
    😋😋😋

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 ปีที่แล้ว

    Dosa Idli Puri Vadai Pongal Sambar Gotsu Chutney is our most fav Tamil Nadu breakfast menu! These days at diners like Adayar one tiny cup of Pongal is 80rs+ GST. Making at home is best! I am better at making Bonda than Vadai so I will make this menu soon!

  • @chandrasekarselvaraj2109
    @chandrasekarselvaraj2109 2 ปีที่แล้ว

    Wonderful video fantastic teacher I was little stress before seeing this video when I am watching this I enjoying recipe extremely the way you telling mouth watering thank you for the video

  • @zumbelladfc
    @zumbelladfc 3 ปีที่แล้ว +89

    All this time I thought my mum's version of pongal is the best. Now, am so tempted to try your version and without doubt it is going to be awesome! Sir, I just love the way you present the show! Your attitude and love for cooking is simply ecstatic!! 🤩

  • @vgsmadrascuisine1193
    @vgsmadrascuisine1193 3 ปีที่แล้ว +7

    Omg you are just rocking sir. You are the king maker in food industry
    Even pongal haters also definitely will give out a try. Am a crazy fan of your recipes. The way you are presenting the show n the dishes are amazing.

  • @dhanveepadmanarayanan1991
    @dhanveepadmanarayanan1991 2 ปีที่แล้ว

    Really fantastic recipe sir😍😍😍😍😋😋😋😋😋😋. I tried it for todays breakfst. Everyone in my family appreciated me sir.🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂🙂 This is the first time i got appreciation for pongal. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you sir

  • @tamilsaran2304
    @tamilsaran2304 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருந்தது நான் நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே பொங்கல் பண்ணேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி சார்

  • @thamilarasivenkatesh3967
    @thamilarasivenkatesh3967 3 ปีที่แล้ว +38

    Very nice 👍அப்பா கிட்ட கேட்டேன் என்று சொன்னீர்கள் அருமை 👌 மிளகு வெடிக்கும் என்று சொன்னது 👍அப்பா அப்பா தான் 😀

  • @aslamsview5239
    @aslamsview5239 3 ปีที่แล้ว +10

    தல..... வேற லெவல் தல..... நீ கலக்கு கலக்கு கலக்கு தல...

  • @vasuprada8597
    @vasuprada8597 ปีที่แล้ว

    Wow! Mama, you just make us drool on it. Really. Even if I am not in the mood to cook, I just watch your video for that nice feel and relief. You are awesome 👌.
    Each of your recipes is a masterpiece and tastes lovely and delicious. All the best, Mama.

  • @ashasam23
    @ashasam23 2 ปีที่แล้ว +1

    Thank you for the wonderful recipe chef. We tried this combo it's fantastic 😍👍

  • @lakshanyaashree8459
    @lakshanyaashree8459 3 ปีที่แล้ว +9

    This s first time i m watching your video. I was so amazed. What a casual cooking style with many many useful tips in between. Now i m ready to cook pongal with kothsu. Superrr. Hats off u sir

  • @babumanjula6588
    @babumanjula6588 3 ปีที่แล้ว +11

    பாரக்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ஒரு பொங்கல் , மிக மிக அருமை சார்.

  • @MohanRaj-bq4lj
    @MohanRaj-bq4lj 2 ปีที่แล้ว

    My wife is pregnant and she doesnt like to eat anything.. நீங்க சொன்னமாறியே செஞ்சு வெச்சன் அவ்ளோதான் full dish gali..... நீங்க சொன்ன தாலிப்பு டிப்ஸ் மிளகு பொறியனும் that helped a lot. THANK YOU VERY MUCHHHHH sirrrrrr💐💐💐💐💐 the credit goes to you... நீங்க சொன்ன மாதிரியே செஞ்சன் .... அடா அடா அடா அடா...... தலைவா உன் சமையலுக்கு நான் அடிமை...... அந்த மிளகு இஞ்சி gheeee 😋😋😋and cashew taste அடுத்த 2 நாளைக்கு என் நாக்கில் நிக்குது தலைவா....... நீங்க நல்லாருப்பிங்க....🤗🤗🤗 i not even dont know how cook ..... thank u thank u so much from the heart 😍😍😍😍 Really ALL your preparationss that u r doing helped me a lot to cook for my wife in this situation.... reallyyy a big thank uuuu ....

  • @sasidharanv8842
    @sasidharanv8842 7 หลายเดือนก่อน

    Thanks a lot for this recepie sir. My wife is a North Indian, Avaluku Pongal Gosthu romba pidikum. So Unga Techinque la Pongal Gosthu senji kuduka porean. Thank you once again sir.

  • @ksrenughadevi1271
    @ksrenughadevi1271 3 ปีที่แล้ว +18

    Your dialogue for you
    Ennamo poanga sir
    Kalakkareenga
    My all time favourite chef is Venkatesh Bhat Sir
    Keep rocking

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 3 ปีที่แล้ว +9

    I like your sence of humor Sir.
    Wonderful to see , learn and watch you cook.
    God bless you!!!

  • @sujathaajitnayar5328
    @sujathaajitnayar5328 2 ปีที่แล้ว +25

    You are an amazing chef. You guide us so well with the process, adding your own tempering of intelligent tips and witty comments. God bless you and your loved ones!

  • @padmavati6430
    @padmavati6430 2 ปีที่แล้ว +2

    Thanks a lot for this mouth watering recipe Sir.... Can't wait to try it out 😇😇😇

  • @sampathkumar5355
    @sampathkumar5355 3 ปีที่แล้ว +300

    ஒவ்வொரு வாய்க்கும்
    ஒரு முந்திரி பருப்பு
    " என் இனம்ய்யா...நீர்.."

    • @sudhaaravindakshan5241
      @sudhaaravindakshan5241 3 ปีที่แล้ว +1

      My

    • @saraswathigopalakrishnango7272
      @saraswathigopalakrishnango7272 3 ปีที่แล้ว +3

      Thinnu kettan pappan inam.

    • @maaveera224
      @maaveera224 3 ปีที่แล้ว

      Nanum than

    • @Ppj3030
      @Ppj3030 3 ปีที่แล้ว +6

      @@saraswathigopalakrishnango7272 thinnanganu sollunga kettanga nu sollathinga.avanga than vellaikaran atchi la koota nalla vazhnthavanga

    • @Jay_Raj8083
      @Jay_Raj8083 3 ปีที่แล้ว +1

      @@saraswathigopalakrishnango7272 neenga poi paatheenga kettadha.....

  • @vasukis.8042
    @vasukis.8042 3 ปีที่แล้ว +43

    i think when you watch all his videos you will get very good cooking skills! he is explaining so many things and giving you valuable tips! thank you so much sir :)

    • @chitraramakrishnan9365
      @chitraramakrishnan9365 3 ปีที่แล้ว +1

      மிகவும் இந்த சமையல் பிடித்தது

    • @prithivikumar3556
      @prithivikumar3556 3 ปีที่แล้ว

      👌👌👌 sir Atha sapida kuduthuvaikalayaeeeee😂😂

    • @kpramkumar6917
      @kpramkumar6917 2 ปีที่แล้ว +1

      My wife always used to follow venkatesh bhat's recipes only. Last time she cooked so well following both pongal and gosthu. It was fantastic. I am aged 65 and lost her due to covid in May this year. Now no one is there for me to share cooking as well as memories

    • @vasukis.8042
      @vasukis.8042 2 ปีที่แล้ว

      @@kpramkumar6917 omg this comment made me so sad😢❤️ may your wife's soul will rest in peace dear ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @svinothkumar5789
    @svinothkumar5789 2 ปีที่แล้ว +2

    Tried this for today morning breakfast.. It came out well..

  • @ps4195
    @ps4195 2 ปีที่แล้ว

    Thank you sir.. I am new to cooking.. the way you explain the reason for every step is very helpful.. I am following the ratios exactly what you say... thank u again for helping us sir...

  • @rachelthomas4543
    @rachelthomas4543 3 ปีที่แล้ว +18

    You speak tamil so well. You must be from Udupi. I live in Manipal, but I'm a tamilian and i love local recipes here. This is a nice channel

  • @vidhyashanmugam537
    @vidhyashanmugam537 3 ปีที่แล้ว +15

    I tried ven pongal and gotsu along with sweet pongal today ..came out yummy...after so many years, i cooked with love after hearing you through video...thank you Bhat sir....

  • @arunnshanmugam5679
    @arunnshanmugam5679 2 ปีที่แล้ว +1

    Just made it as you said sir, am glad my wife liked it. She will not eat Pongal at all. But she liked it this time... thanks to you 😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 หลายเดือนก่อน

    I really liked it so much. U proved ur class in preparing the Pongal n Ghotsu in a grand manner. Thank u.