எப்பதான் Tasting தருவாங்க, SAMBAR RICE சமைத்து முடிக்க பொறுமையில்லை! CDK 1753 |Chef Deenas Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 195

  • @umadhanasekar6168
    @umadhanasekar6168 4 วันที่ผ่านมา +46

    என் அண்ணாதான் குப்புசாமி எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு என் மகள் கல்யாணத்துக்கு என் அண்ணாவின் சமையல் தான் ( 1500 ) பேர் சாப்பாடு எல்லோரும் சாப்பாடு அருமை என பாராட்டினர்

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 4 วันที่ผ่านมา +55

    எந்த சமையல் செய்ய ஆரம்பித்தாலும் தீனா சார் சமையல் வீடியோ தான் library , refrence தீனா சார் channel தான் reference ❤

    • @priyankap7150
      @priyankap7150 19 ชั่วโมงที่ผ่านมา

      @@sujathasumathi4172 for me too. Whenever i get confused or quick recap needed i approch only chef dheena sir channel. Mass always 🔥🔥🔥

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 2 วันที่ผ่านมา +5

    Wow wow.. Very confident master... Knows his job well.. Thanks dheena sir.. Looks great

  • @fishexplore
    @fishexplore 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Kanjipuram samayal always ultimate ❤🥳

  • @geetharani9955
    @geetharani9955 3 วันที่ผ่านมา +7

    தீனா சார் உங்க வீடியோ சிறப்பே நீங்க ஒன்றுமே தெரியாதது போல தன்னடக்கத்தின் இமயமாக இருப்பதுதான்.சாம்பார் சாதத்திற்கு ஒரு சல்யூட்.வாழ்க வளர்க

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 4 วันที่ผ่านมา +32

    மிகவும் அருமையாக rich யாக செய்து காட்டினார் அந்த தம்பி.... நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன்

  • @aishusai008
    @aishusai008 22 ชั่วโมงที่ผ่านมา +3

    DeenaAnna super nega chef mari ilama normal a avaga kuta pesarathu ungalota character a kattuthu...super anna ur the best chef ❤

  • @eswarishekar50
    @eswarishekar50 4 วันที่ผ่านมา +12

    அருமை அருமை அருமை அருமை சார் எனக்கு பிடித்த சாதம் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி தீனா சார் தனக்கு தெரிந்த தை அனைவருக்கும் சொல்லி கொடுக்கும் இந்த குணம் யாருக்கும் வராது சார் நீங்கள் நீடுழி வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajendranc240
    @rajendranc240 2 วันที่ผ่านมา +5

    அருமை அருமை ஒரு மாஸ்டர் தானேனு நினைக்காம பாராட்டும் குணம் தினா வை மிஞ்ச ஆள்இல்லை❤❤🎉🎉🎉🎉🎉

  • @GK-qx6mn
    @GK-qx6mn 4 วันที่ผ่านมา +5

    Superaa irukku paarkumboethae.... we can smell the food and my mouth is watering just looking at the preparation step by step. Living in the US and going to dream of this wonderful saadam, prepared by such a wonderful teacher. Deena sir, you have the ability to bring out the best in our cooks. Hats off to you for that. will definitely try and write you a feedback.

  • @venkatadevarajanmahendrana6074
    @venkatadevarajanmahendrana6074 4 วันที่ผ่านมา +8

    Super sambar sadam,I'm Mahendranath proud to be a native of kanchipuram. Thanks for your best effort.

  • @lordiswithme2677
    @lordiswithme2677 4 วันที่ผ่านมา +2

    Pakkavae super ah eruku sir .... Nala samachirukinga.... Thank u chef for showing us different styles food .

  • @padminivg
    @padminivg 4 วันที่ผ่านมา +11

    Super Deena sir இதுவரை இந்த மாதிரி மிக அருமையான சாம்பார் recepi யை பார்த்ததில்லை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் இருக்கு நானும் எங்க ஆத்துல try பண்ண போறேன்

  • @dharas121
    @dharas121 วันที่ผ่านมา +1

    Very clear explanation and preparation thank you all the best to all you people 🙏

  • @sindhuja354
    @sindhuja354 3 วันที่ผ่านมา +3

    Sir am a follower of ur cooking blog for many years…. I used to try many of ur dishes it all came out so well. Pls make some millet recipes like millet cakes or brownies, millet ice creams which helps us to give for our children’s

  • @rajeshmohan2025
    @rajeshmohan2025 4 วันที่ผ่านมา +3

    I have many times tasted his sambar rice. Big fan for his sambar rice. One of the best ever I have tasted. Thank you 🙏.

  • @janakilacs1430
    @janakilacs1430 วันที่ผ่านมา +1

    Good evening sir looks tempting sir pl the measurements of 1 or 2 cups thanks sir

  • @radhab7820
    @radhab7820 วันที่ผ่านมา +1

    தீனா சார் & சமையல் செய்தவருக்கும் நன்றிகள்பல கோடி.உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @santhud3900
    @santhud3900 3 วันที่ผ่านมา +2

    Super Deena sir and please ask him for vathakuzhambu, kanchipuram vathakuzhambu has a great taste we can't get such taste anywhere.

  • @gayathrisendhil2141
    @gayathrisendhil2141 2 วันที่ผ่านมา +1

    சிறப்பு ணா.. என் அண்ணா குப்புசாமி மற்றும் என் தீனா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். நிச்சயமாக செய்து பார்க்கிறேன் ணா.

  • @karthikraghu190
    @karthikraghu190 2 วันที่ผ่านมา +2

    Sir இந்த வீடியோ பார்க்கும் போது என் நாக்கில் எச்சில் ஊறி விட்டது. Master confidence level வேற.....

  • @karthicraja9030
    @karthicraja9030 3 วันที่ผ่านมา +3

    Actually enga epo natha periya samayal karanu solitu Coimbatore la nerya peru shows pandranunga but dheena sir channel la tha avara valakanunu selfish sa ilama enga elarum periya alunganu oru oru orulayu elarayu katraru , hats off sir ..❤❤❤❤

    • @karthicraja9030
      @karthicraja9030 18 ชั่วโมงที่ผ่านมา

      All credits to dheena sir❌ Dheena Anna 🗿🫡

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 3 วันที่ผ่านมา +1

    Super chef.Enga oor recipe sema.Naan kandippa try panren chef.❤❤❤❤❤

  • @shanthaveeraiahm8510
    @shanthaveeraiahm8510 4 วันที่ผ่านมา +3

    I am manjula shanthaveeraiah from bangalore. I learned so many veg recipes from ur channel. Thank u so much sir. Stay blessed.

  • @nithyathiya188
    @nithyathiya188 4 วันที่ผ่านมา +1

    Unga videos pathu puliyotharai pirasatham senchen sir.,, avolo arumaiya irrunthuchu. Next sambar satham seiren sir. ❤❤ Tq sir

  • @shanmugamm105
    @shanmugamm105 4 วันที่ผ่านมา +26

    தீனாவையும் மிஞ்சி விட்டார் அந்த தம்பி தம்பிக்கு வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்

  • @AnandMaya10
    @AnandMaya10 2 วันที่ผ่านมา +1

    ill try this recipe thank both of you for this recipe

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 5 วันที่ผ่านมา +9

    ஏன் இன்று லேட் நம்ம மாஸ்டர் உடைய confident பிரமாதம் அருமை அவருடைய reaction உங்களுடைய feed back இரண்டும் சூப்பர் 👍

  • @priyaraman1526
    @priyaraman1526 4 วันที่ผ่านมา +5

    அருமையான சுவையில் சாம்பார் சாதம் ❤

  • @Ammu-qh6bj
    @Ammu-qh6bj 3 วันที่ผ่านมา +1

    Sambar saadham paarkavey
    Supera iruku. Naanum try panni parkiraen.

  • @JaculineJuliet
    @JaculineJuliet 2 วันที่ผ่านมา +2

    கண் இமைக்காமல் பார்த்தேன் அருமை❤❤❤❤

  • @viruthambalganesh1647
    @viruthambalganesh1647 วันที่ผ่านมา +1

    Super Bro. Your face reaction showing the excellent taste of the Dish. Great !!!!😀

  • @yashim5097
    @yashim5097 4 วันที่ผ่านมา +17

    தீனா சார் உங்க சமையல் சூப்பர் செம்ம விட்டுல் என்ன சமைக்கானும் யோசித்தால் வீடியோ பார்த்துவிட்டு சமைக்குறது சார் உண்மை தான் சார் உங்க சமையல் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 2 วันที่ผ่านมา +1

    Looks interesting, நொய் என்பதால் சரியாக வேகும் போல, இருந்தாலும் தண்ணீர் அளவு குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும். 1:4 தண்ணீர் வைத்தாலே, மொத்தமாக 8 kg வருகிறது. ஒருவருக்கு 200 கிராம் அளவு.
    பொருட்கள் பட்டியலில் மிளகு விடுபட்டுள்ளது.

  • @wgma.poulraj6986
    @wgma.poulraj6986 วันที่ผ่านมา +1

    Super thambi and deena sir

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 2 วันที่ผ่านมา +1

    Indru sambhar sadam seithom arumaiyagha vanthathu nandri Dheena sir and appu catering kpm. Kalyana rasam video podavum

    • @pavithras1146
      @pavithras1146 2 วันที่ผ่านมา +1

      Did you exactly follow the recipe while making?

    • @krishnamurthyv7594
      @krishnamurthyv7594 วันที่ผ่านมา +1

      @pavithras1146 I can't follow each and every steps. But overall the taste is different and good

  • @nagendraprasadr636
    @nagendraprasadr636 4 วันที่ผ่านมา +1

    Labourious but superb recipe. Will try this. Thank you.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 วันที่ผ่านมา +2

    MY FAVOURITE SAMBAR SADAM
    SUPERB AND NEWLY METHOD CHEF DEENA BROTHER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 วันที่ผ่านมา +6

    அருமையா இருக்கு என்பதை தீனா கண்களிலேயே தெரியுது. செஞ்சு பாத்திடுவோம். ஏன்னா எங்க எல்லோருக்கும் பிடித்த சாதம் இது👌👌👌👍👍👍

  • @nmahesh8797
    @nmahesh8797 4 วันที่ผ่านมา +2

    Mouth watering 😋. Thank you so much

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 วันที่ผ่านมา +2

    அருமை. பொறுமையா சூப்பரா சொல்லிக் கொடுக்குறாங்க

  • @akiapu19
    @akiapu19 วันที่ผ่านมา +1

    Dheena anna sapdrathu patha navu oorthu😋

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 3 วันที่ผ่านมา +1

    Sooper. தீனா அவர்களுடன் சென்று சாப்பிட்டு ரசிக்கணும்.

  • @srividhyarajesh3829
    @srividhyarajesh3829 4 วันที่ผ่านมา +1

    Amazing recipe. The way you were drooling 😂 too good before eating.
    Even we add boiled peanuts in sambar satham.
    Excellent recipe by haridas Anna...

  • @anithakannan6846
    @anithakannan6846 2 วันที่ผ่านมา +1

    Super anna,, chef sir is so great cooking information

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk 4 วันที่ผ่านมา +3

    ஒரு செஃப்
    ஆனா
    முதல் மாத
    மாணவராக இருப்பது
    எங்களுடைய வரம்❤❤❤❤ ,

  • @PavithraKarthikeyan-j4y
    @PavithraKarthikeyan-j4y 3 วันที่ผ่านมา

    Hi guys, I plan to try this sambar rice but I am little skeptical regarding the usage of sesame oil for tempering! Is this the secret behind kalyana sambar sadham? Or will the sesame oil overpower the dish? If someone has experience with using sesame oil for sambar, kindly give me some reassurance!

  • @k.rajakumarir.k4418
    @k.rajakumarir.k4418 4 วันที่ผ่านมา +2

    Super deena sir unga voice a ketpatharkagave video parpen unga recipe super

  • @wgma.poulraj6986
    @wgma.poulraj6986 วันที่ผ่านมา

    Deena sir arai kilo rice arai kilo dal alavu potta 30 nos sapitalama sir ...... Enna rice alavu kammi edupathu pol ullathu pls reply

  • @chandramoulikrishnamurthy3272
    @chandramoulikrishnamurthy3272 4 วันที่ผ่านมา +1

    Super!... As you said it's the ultimate sambar sadham. 😋

  • @subaarun3966
    @subaarun3966 3 วันที่ผ่านมา +2

    Sir neengalum vera level chef🎉🎉🎉🎉🎉🎉

  • @Mahesh-c2s3v
    @Mahesh-c2s3v วันที่ผ่านมา +2

    அய்யா அருமையான சாதம்
    சத்தியமா

  • @sumathiudayashankar
    @sumathiudayashankar 4 วันที่ผ่านมา +1

    Deena sir, video super, inda sambar sadam neenga 3-4 people sapidura madiri podunga.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 วันที่ผ่านมา

      Kandippa, already indoor recipes la potturuken

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 2 วันที่ผ่านมา +1

    தம்பிஜீ.யின் நம்பிக்கையான சாம்பார் சாதம்.மணக்க மணக்க தீனா ஜீ சுவைக்க ஆஹா என்ன சுவை அறுசுவை

  • @vmp416
    @vmp416 2 วันที่ผ่านมา

    Dheena anna enaku oru doubt seeraga samba noyyal rice sonnga alla athu brayani seera samba va illa athu vera rice ah anna? Clarify pannunga anna

  • @jamessaravanan961
    @jamessaravanan961 4 วันที่ผ่านมา +1

    Super Anna......achu murukku in shop style la podunga anna please

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 3 วันที่ผ่านมา +1

    அருமை அய்யா... அருமை தீனா அய்யா.......

  • @LakshmiSrinivasan-i1k
    @LakshmiSrinivasan-i1k 4 วันที่ผ่านมา +1

    Thank you தீனா sir

  • @balasethuraman7977
    @balasethuraman7977 3 วันที่ผ่านมา +1

    Satisfaction is seen able to see on masters face

  • @judyalex7359
    @judyalex7359 3 วันที่ผ่านมา

    Paruppu rice vengum varai kothithaal taste pooiratha?

  • @sanjayrajaram6449
    @sanjayrajaram6449 4 วันที่ผ่านมา +1

    Sambar satham super வாழ்த்துக்கள்

  • @mohinink563
    @mohinink563 4 วันที่ผ่านมา +1

    Super recipe. Thanks chef Deena

  • @ramkumart8084
    @ramkumart8084 4 วันที่ผ่านมา +1

    Rice ravi use sambar satham super🎉

  • @selvisakthivel8875
    @selvisakthivel8875 4 วันที่ผ่านมา

    ஆமாம் நாங்க அத்திவரதர் பார்க வந்தோம் பாத்துட்டு வரும்போது சாம்பார் சாதம் குடுத்தாங்க சூடா சூப்பரா இருந்தது சாப்டுக்ட்டே இருக்கல போல இருந்தது இப்ப நினைச்சாலே நாக்குல எச்சி ஊருது

  • @kumarp7440
    @kumarp7440 4 วันที่ผ่านมา +1

    அருமையான சாம்பார் சாதம் சூப்பரோ சூப்பர்

  • @gopalakrishnanvenkatesh6429
    @gopalakrishnanvenkatesh6429 21 ชั่วโมงที่ผ่านมา

    Super o super

  • @karatepanda6893
    @karatepanda6893 4 วันที่ผ่านมา +1

    நெய் கொஞ்சம் ஓவரா சேதுடீங்க , இல்லனா சூப்பரா இருந்துருக்கும்

  • @JackThunder-q4v
    @JackThunder-q4v 4 วันที่ผ่านมา +2

    Thambi super, valthukal master

  • @arunprakashk9137
    @arunprakashk9137 2 วันที่ผ่านมา +1

    Bro you are Google for food ❤❤❤🎉🎉🎉

  • @divyaugan
    @divyaugan 4 วันที่ผ่านมา +1

    Mouthwatering sapdanunu thonuthu

  • @meenalmuthiah8971
    @meenalmuthiah8971 4 วันที่ผ่านมา +1

    Great work chef. Keep rocking. Way to go. 😊😊😊

  • @mom_dad7874
    @mom_dad7874 4 วันที่ผ่านมา +1

    Super dheena sir and thambi great 👍

  • @sweetmemories646
    @sweetmemories646 2 วันที่ผ่านมา +1

    Thank you sir ❤

  • @pgkrishnanpgkrishnan5360
    @pgkrishnanpgkrishnan5360 3 วันที่ผ่านมา +1

    I like very much super 👍🙏❤️

  • @venkiram500
    @venkiram500 4 วันที่ผ่านมา +1

    Pakkum podhe nakku urudhu. Thanks chef

  • @Saranya-h9d
    @Saranya-h9d 3 วันที่ผ่านมา +1

    Super bro 👌 yammy 😋

  • @sujathashankar4594
    @sujathashankar4594 2 วันที่ผ่านมา +1

    Lipsmacking💕💕

  • @rahuljai4333
    @rahuljai4333 2 วันที่ผ่านมา

    Anna also try some places in Bangalore also if possible..

  • @nkumaar
    @nkumaar 3 วันที่ผ่านมา +1

    looks amazing....

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 3 วันที่ผ่านมา +1

    Arumai

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 4 วันที่ผ่านมา

    Excellent
    Reqd to send combo. Already Infd but not yet come
    Not yet appeared no of servings in description box
    If not excess food means we have to put in dustbin.
    Sortage means civil war will happen in family.
    Is it ok...?

  • @rramanathan18
    @rramanathan18 3 วันที่ผ่านมา +1

    Super deena always

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 วันที่ผ่านมา

    நேர்த்தியான வீடியோ

  • @thilagamv3015
    @thilagamv3015 4 วันที่ผ่านมา +2

    I will try this sambar Sadham

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 4 วันที่ผ่านมา

    Yar pathalum bisi bele bath solli adu indha pakam sambhar sadam illa andha Pakkam bisi bele bathum illa kolai panranga. At least this is the .first time I have seen the real sambhar sad-am. Thank you chefdeena. Deena Atleast reply pann7nga comments ku

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 วันที่ผ่านมา

      Thank you so much 🙏

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 3 วันที่ผ่านมา

      @ super. And thank you so much for your reply. I am in blore,,native from Chennai. Interested in participating your show to show few exciting karnataka dishes in Tamil. If I get opportunity I will do fewepisodes in your channel. How to contact you deena sir. If you happen to come to blore inform please. All the best to all your ventures👍🙏

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 4 วันที่ผ่านมา +1

    Supero super dhena sir , welcome !!

  • @vitahavyakadalayil6635
    @vitahavyakadalayil6635 3 วันที่ผ่านมา

    This is just like Kerala style - particularly- Palakkan style Sambhar. Since you used coconut oil, probably you borrowed it from.Kerala

  • @anuradhas1723
    @anuradhas1723 4 วันที่ผ่านมา +1

    Arumaiyo arumai 🎉🎉

  • @chithradevi6925
    @chithradevi6925 4 วันที่ผ่านมา

    சார் பாக்கும் போதேசாப்பிட திருப்தி மிகவும் அருமை 🥣🥣

  • @toaysamayal4799
    @toaysamayal4799 2 วันที่ผ่านมา +1

    Super super sir 🎉🎉🎉

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 วันที่ผ่านมา

    Seenaa sir neenga sapdum pothu enakku echchil ooruthu

  • @MG-kz9ig
    @MG-kz9ig 4 วันที่ผ่านมา

    This person is Sambar Sadam scientist pa.. super

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 4 วันที่ผ่านมา +2

    Sambar rice is nice 👍

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 3 วันที่ผ่านมา +1

    Super Deena sir

  • @eswarishekar50
    @eswarishekar50 4 วันที่ผ่านมา +1

    சார் இந்த பொடி அரைத்து ஸ்டோரேஜ் செய்து வைக்கலாமா

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 วันที่ผ่านมา

      Vaikalam

    • @vanmathisethuraman6565
      @vanmathisethuraman6565 4 วันที่ผ่านมา

      நாலு பேர் சாப்பிட அளவுகள் வேணும்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 4 วันที่ผ่านมา

    Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌ean today video varala

  • @AnushaaRaman
    @AnushaaRaman 4 วันที่ผ่านมา +1

    Your doing a great job sir bring us the fantastic recipes, pls continue doing thank you

  • @ThamizhachiVlogs-x4i
    @ThamizhachiVlogs-x4i 4 วันที่ผ่านมา

    சோயா வைத்து சைவ மட்டன் குழம்பு போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

  • @Shri_Om123
    @Shri_Om123 วันที่ผ่านมา

    Become like kesari bath or bisebela bath

  • @irissappaneirissappane8806
    @irissappaneirissappane8806 4 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤