கும்பகோணம் ரவா தோசை! மொறு மொறுனு எப்படி செய்யலாம்னு வாங்க பாக்கலாம் | CDK 1491 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2024
  • Mangalambika Coffee & Tiffin Centre
    Mr. Hariharan
    9344301418
    Kumbakonam
    Rava Dosa
    Rice Flour - 1/2 Kg
    Maida - 100g
    Ravai - 50g
    Pepper - 1 Tsp
    Cumin Seeds - 1 Tsp
    Asafoetida - 1/2 Tsp
    Carrot - 1 No.
    Chopped Ginger - 1 Tsp
    Green Chilli - 1 No.
    Salt - To Taste
    Coriander Leaves - As Required
    Curry Leaves - As Required
    Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #kumbakonam #ravadosa #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 250

  • @saridha.13
    @saridha.13 3 หลายเดือนก่อน +165

    தீனா சார் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா பணிவு. எல்லாம் தெரிந்தாலும் ஒன்னுமே தெரியாதமாதிரி விளக்கம் கேட்டு சொல்லும் பணிவு சூப்பராக உள்ளது. காலைலயே ரவா தோசைய போட்டு நாவில் எச்சில் ஊற வச்சுட்டாங்க.பாரம்பரியமாக கலவை ஹரிஹரன் சார் நன்றி அருமையான பதிவை வழக்கியமைக்கு நன்றி 🎉இவ்வளவு திறமைகளை உள்ளமனிதர்களை தெரிந்துகொள்வதுசந்தோசமா உள்ளது. மாதவன் மாஸ்டர் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்க பணி சிறக்க மனதார வாழத்துகிறேன் 😊தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 😂

    • @nattoos
      @nattoos 3 หลายเดือนก่อน +2

      Yes ❤

    • @VishwaBharathi-ih8hy
      @VishwaBharathi-ih8hy 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 3 หลายเดือนก่อน +5

      ஒரு மாணவன் போல கற்றுக் கொள்வது தான் வெற்றியின் பாதையை விரிவாக்குகிறது

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 หลายเดือนก่อน +1

      Ellam therindhvar yarumille😅

    • @balagothandambalamuniappan4294
      @balagothandambalamuniappan4294 2 หลายเดือนก่อน

      2:53

  • @rameshsn2283
    @rameshsn2283 3 หลายเดือนก่อน +43

    கவுண்டமணி சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாத மாதிரி அருமையா விளக்கம் கேட்டு சொல்லுகிற தினாவிற்கு நன்றி

    • @GowrisHome
      @GowrisHome 3 หลายเดือนก่อน

      பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு

  • @mjgramstories
    @mjgramstories 3 หลายเดือนก่อน +9

    தீனா அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்...

  • @hariharisai7799
    @hariharisai7799 3 หลายเดือนก่อน +15

    கடைல வைக்குற மாதிரி டிபன் சாம்பார் காரா சட்னி தேங்காய் ச ட்னி போடுங்க

  • @venkatsubbuparthasarathy3213
    @venkatsubbuparthasarathy3213 3 หลายเดือนก่อน +9

    உணவகம் நடத்தும் எங்களை போன்றோர்க்கு சுவை மேம்பட தங்களது காணொளி உதவுகிறது.நன்றிகள் பல.

  • @taste1872
    @taste1872 3 หลายเดือนก่อน +12

    பணிவு + தன்மை குணம் = தீனாசார்

  • @janardhanrb347
    @janardhanrb347 3 หลายเดือนก่อน +7

    அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 หลายเดือนก่อน +5

    அருமை சார்.தீனாவின் இனிமையான, பணிவான பேச்சு அவருக்கே உரியது.

  • @arshakthikrishnan9325
    @arshakthikrishnan9325 3 หลายเดือนก่อน +25

    ரவா தோசை அருமை✨✨
    அதைவிட
    செஃப் தீனாவின்
    ஒலி ஒளி பதிவுகளும் அவரது விளக்கங்களும்
    மிக அருமை 🌟🌟

  • @umamaheswari2529
    @umamaheswari2529 3 หลายเดือนก่อน +28

    தீனா சார் உங்க பணிவு உங்கள் வெற்றி அருமையாக வளர்தஉள்ளனர் உங்கள் பெற்றோர் உயர்வடைய வாழ்த்துக்கள்

  • @padmarajagopal247
    @padmarajagopal247 3 หลายเดือนก่อน +3

    என். வீட்டில். கும்பகோணம். செல்லும் போது. இந்த மங்களாம்பிகா தான். செல்வார்கள். மங்களாம்பிகாவுக்கே. குடந்தை. செல்வார்கள்👍👌

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 3 หลายเดือนก่อน +6

    இந்த ஓட்டல் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் இதே போல் போடங்கள் ரவா தோசை சூப்பர் தண்ணீர் என்ன அளவு என்று சொல்லவில்லை மாவு கலந்தவுடன் ஊற்ற வேண்டுமா எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று கேட்டு போடுங்கள்

  • @kashinathnageshwaran3072
    @kashinathnageshwaran3072 3 หลายเดือนก่อน +5

    I am from Mumbai and we had gone to Mangalambika 3 times in 2 days to their delicacies and had Rava Dosa, Adai Aviyal and one meal everything was superb, courteous staff.
    Thank you Deena for bringing back the memories ❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 หลายเดือนก่อน +7

    தம்பி தீனா எல்லாம் தெரிந்தும் இவ்வளவு பணிவுடன் ஒவ்வொருவரிடமும் விவரம் கேட்பது மிகவும் அருமை. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.

  • @MrRyder3737
    @MrRyder3737 3 หลายเดือนก่อน +4

    this chef has taken the food logs to a new level. all his efforts only to bring up the gems to the world. all the best Chef Deena

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 3 หลายเดือนก่อน +1

    Arumai bóth chef.super roast.sapidanum pola iruku

  • @vallivijayakumar1969
    @vallivijayakumar1969 3 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கங்கள் சார். இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். கார சட்னி அருமையாக இருக்கும் சார்.

  • @nirmalanandagopal2302
    @nirmalanandagopal2302 3 หลายเดือนก่อน +2

    Nice
    Very good explanation thank you for the information

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றாக தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி

  • @grvnv
    @grvnv 3 หลายเดือนก่อน

    Always my favourite.. thank you for sharing the recipe..

  • @seshansriraman9443
    @seshansriraman9443 3 หลายเดือนก่อน +3

    Today for dinner prepared as per same measurements but with wheat flour instead of maida.Result was amazing..thanks for an ultimate measurements..

  • @PearlCDCJr
    @PearlCDCJr 3 หลายเดือนก่อน

    Perfect looking yummy rava dosa. Looks awesome👍

  • @singaravelan2726
    @singaravelan2726 5 วันที่ผ่านมา

    தீனா அருமையாக கேட்கிறார்

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 หลายเดือนก่อน +5

    Hi hello good morning அண்ணா ரவா தோசை பார்க்க சூப்பரா இருக்கு எத்தனை சாப்பிட்டாலும் ஆசை தீராது ரொம்ப நன்றி 🙏👌👍

  • @renubala22
    @renubala22 3 หลายเดือนก่อน +1

    🙏🏼தெளிவான விளக்கம். நன்றி

  • @rekhanair3162
    @rekhanair3162 3 หลายเดือนก่อน

    Excellent results...thanks for the perfect rava dosai recipe...

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 3 หลายเดือนก่อน

    My favourite rava dosai dheena sir arumai

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 3 หลายเดือนก่อน

    Hi dheena unga rava dhisa try seithaacchuu eni enth rava dhoosa thank you

  • @mangai8115
    @mangai8115 3 หลายเดือนก่อน +2

    Super sir ,kum mayiladuthurai,tanjur,kutralam ,ithu mayiladuthurai pakkathil ella oorgalilum sampadu semmaiya irrukkum thanks sir

  • @sdmchef74
    @sdmchef74 3 หลายเดือนก่อน

    Thanks for the detailed information

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @bpkmskkmsk5678
    @bpkmskkmsk5678 3 หลายเดือนก่อน +1

    Thanks chef for the recipe

  • @cinematimes9593
    @cinematimes9593 3 หลายเดือนก่อน

    Good morning sir crispy rava dosai thank you for your sharing video amazing sir 👌👌

  • @AllMidis
    @AllMidis 3 หลายเดือนก่อน

    thanks for the coverage. your coverage and recipes helped a lot many a times during my dinner prep

  • @anuradhaganesh4599
    @anuradhaganesh4599 3 หลายเดือนก่อน

    Thanks for sharing Have been trying for this texture so long finally got the recipie will try for sure

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 18 วันที่ผ่านมา

    Rava dosai endral ravai pottu endraikkume sariyaga villai.
    Thanks for correct proportion
    Soooper

  • @selvamania8745
    @selvamania8745 3 หลายเดือนก่อน +11

    கும்பகோணம் ரவாதோசை கார சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அருமையாக இருக்கும்ல

  • @caviintema8437
    @caviintema8437 3 หลายเดือนก่อน

    Super, chef rava dosai, ❤❤

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 หลายเดือนก่อน

    Vazgha nalamuden Deena
    Hat's off your nalla manam and pane vana kunam 🙏🙏

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 หลายเดือนก่อน

    Super sir, mouth watering recipe, ultimate

  • @anithadheena2417
    @anithadheena2417 3 หลายเดือนก่อน

    Dheena bro..always, great explanation..superrrrrrr

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 2 หลายเดือนก่อน

    Neenga pannumpothe jolly varuthu udane pannaporen😊😊😊

  • @cinematimes9593
    @cinematimes9593 3 หลายเดือนก่อน

    Sir ultimate making crispy rava dosai super sir 👌👍🙏

  • @RiyazRiyaz-tr1mq
    @RiyazRiyaz-tr1mq 3 หลายเดือนก่อน

    அருமையாக இருக்கும்

  • @appaswamyr393
    @appaswamyr393 2 หลายเดือนก่อน +1

    Rava dosai preparation method explained is superb!

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 11 วันที่ผ่านมา

    அருமை 👌👍👍

  • @favouritevideos1517
    @favouritevideos1517 3 หลายเดือนก่อน

    RAVA DOSAI EXCELLENT DEENA BROTHER

  • @charuram7784
    @charuram7784 3 วันที่ผ่านมา

    Whenever we goto Kumbakonam we never miss Managalambika ... Great video Chef 😁

  • @Rajendra-wu1uf
    @Rajendra-wu1uf 3 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏😌 really super tasty thank you for sharing the recipe

  • @gomathiramshankar3609
    @gomathiramshankar3609 3 หลายเดือนก่อน

    Awesome ..it's always good to watch your humble interaction with your collaborators
    Regular hotel dosa recipe too please

  • @ThilagaBalu-fs7rd
    @ThilagaBalu-fs7rd 12 วันที่ผ่านมา

    Yummy 😋😋💗💗 I should must try with chutney

  • @kalaiselvirajendran1782
    @kalaiselvirajendran1782 3 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊர் வந்ததற்கு நன்றி

  • @VandanaRao-sd9bc
    @VandanaRao-sd9bc 3 หลายเดือนก่อน

    Super chef rava dosa recipe 👌👍

  • @user-pm8kn5ij7b
    @user-pm8kn5ij7b หลายเดือนก่อน

    Looks delicious thank you Anna🎉

  • @vidhyav3113
    @vidhyav3113 2 หลายเดือนก่อน

    Your efforts are tremendous. I love all the recipes showcased❤

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 3 หลายเดือนก่อน

    Rava Dosa superannuation vathathu thq sir

  • @PonmaniHotel
    @PonmaniHotel 3 หลายเดือนก่อน

    crispy tasty rava dhosaaaa 👌👌😋😋

  • @rathip7030
    @rathip7030 3 หลายเดือนก่อน +1

    அம்பையில் ஹோட்டல் ரவா தோசை சூப்பரா இருக்கும்😋😋😋

  • @kavikrissh2377
    @kavikrissh2377 3 หลายเดือนก่อน

    The color of d dosa makes me appetite Dheena sir.😊

  • @user-pb4ko8us2p
    @user-pb4ko8us2p 3 หลายเดือนก่อน

    Super sir u show all street food hotel side once also so nice

  • @nmahesh8797
    @nmahesh8797 3 หลายเดือนก่อน

    Deena Sir. Had tried this Rava dosa with many combinations, but this is the best. We tried and it came out excellent. Thanks to Madhavan master and Sri. Hariharan for sharing their top notch recipe. A big thanks to you too for digging out these hidden gems👌👏

  • @vinayagarok3299
    @vinayagarok3299 3 หลายเดือนก่อน

    I did this recipe
    Really fantastic sooooooooooper taste
    Tipical hotel taste

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 หลายเดือนก่อน

    Intha hotel la arisi upuma excellent aa irukum ...😋😋

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 หลายเดือนก่อน

    Deena you are great. Kindly show perfect tamilnadu style paper dosa. When we are very small we use ask for Murugan dose.

  • @GanesanS-pm9rk
    @GanesanS-pm9rk 3 หลายเดือนก่อน

    தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இதே போன்று டீ கடை ஸ்நாக்ஸ் வீடியோக்கள் மற்றும் ஹோட்டல் வீடியோக்கள் பதிவிடுங்கள் . நன்றி சார்.

  • @swethalakshmi1296
    @swethalakshmi1296 3 หลายเดือนก่อน

    Dheena anna recipe turned out excellent!Thanks to master anna and you.
    Also cashews na avlo piriyam aa anna ingayum seri venpongal video layum seri cashews ketu vaangi saaptinga!!!

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 หลายเดือนก่อน

    Vera level chef dheena sir...

  • @padmapriya9450
    @padmapriya9450 3 หลายเดือนก่อน

    Perfect 👌🏻👌🏻👌🏻

  • @masthanfathima135
    @masthanfathima135 หลายเดือนก่อน

    தீனா சார் சூப்பர்.

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 3 หลายเดือนก่อน +6

    Deena bro unga panivu romba arumai... Way to go bro...💐💐

    • @srinivasann6897
      @srinivasann6897 3 หลายเดือนก่อน

      Whenever we visit kumbakonam we used to take Tiffin here only. Good hotel.

  • @sharifabanu4668
    @sharifabanu4668 3 หลายเดือนก่อน

    Very super thambi😊

  • @raviprakash1956
    @raviprakash1956 3 หลายเดือนก่อน +4

    Thanks for sharing the correct proportion and method for making rava dosa.

  • @sangeethavenkatesh8985
    @sangeethavenkatesh8985 17 วันที่ผ่านมา +1

    Sir have lots of respect for u
    Have a question,how adding 50gms of rava to 1/2 kg rice&maida combo can be called as rava dosa
    It is some arisi powder dosa

  • @harshajakkam102
    @harshajakkam102 3 หลายเดือนก่อน

    Nice job. Chef sir please bring the masters of hotels to limelight they feel happy and appreciated❤❤

  • @nsknsk9605
    @nsknsk9605 หลายเดือนก่อน

    Thanks a lot Chef Deena sir, I was waiting for this recipe❤

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 3 หลายเดือนก่อน

    Super next time going the restaurant ino her very nice food

  • @vigneshwaranmanikandan1139
    @vigneshwaranmanikandan1139 3 หลายเดือนก่อน

    I tasted here rava dosa last month really nice and it’s one of the oldest shop in Kumbakonam

  • @sundari1177
    @sundari1177 3 หลายเดือนก่อน +1

    Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉

  • @AffectionateBabyPenguin-nh6sx
    @AffectionateBabyPenguin-nh6sx 3 หลายเดือนก่อน

    நீங்கள் போட்ட வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கும்பகோணத்தில் ஆவூர் என்கிற ஊரில் ராஜேஷ் என்கிற நபரிடம் தேங்காய் பால் இட்லி அந்த வீடியோ தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😊😊😊😊 ராஜேஷ் இடம் மறுபடியும் ஒரு வீடியோ போட முடியுமா 😊😊😊😊 தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊😊

  • @santhoshstreetboy3732
    @santhoshstreetboy3732 3 หลายเดือนก่อน +1

    Hi sir u r kindness supper

  • @hemaramadas8707
    @hemaramadas8707 3 หลายเดือนก่อน

    Whenever we go to Kumbakonam we use to have tiffin in Mangalambika the food is very good

  • @hasinasadiq5687
    @hasinasadiq5687 3 หลายเดือนก่อน

    Deena sir, please get the recipe of mutton kurma which is light green in colour in most of the cafe's like in Amin cafe, green cafe... It's awesome to eat. My father and all my family members likes that dish very much, but i tried several times but failed to get that authentic taste, you are the one who brings out the exact cooking from the chef's politely as you are please sir fulfill my wish sir, thank you

  • @veerasenan9700
    @veerasenan9700 หลายเดือนก่อน

    ரவா தோசை ஜீணி சூப்பர் ஆ இருக்கும்

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 3 หลายเดือนก่อน

    I will try

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 หลายเดือนก่อน

    Vanakkam Deena sir

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 3 หลายเดือนก่อน

    Bengalore masala dosa recipe keattu sollunga sir

  • @shobanajesus1510
    @shobanajesus1510 3 หลายเดือนก่อน

    Kindly post a crispy plain Dosa from a famous spot which can be made at home.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 3 หลายเดือนก่อน

    Very tasty food..we enjoyed when we went to kumbakonam😅

  • @nocontent2027
    @nocontent2027 3 หลายเดือนก่อน +1

    3:15 appa enna oru vanakkam🙏,👌

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 3 หลายเดือนก่อน

    Super Deena sir

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 หลายเดือนก่อน

    மொறு மொறு ரவா தோசை சூப்பர் ❤

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 3 หลายเดือนก่อน

    Mouth watering video

  • @Shankarks24
    @Shankarks24 3 หลายเดือนก่อน

    We are settled in Bangalore. I miss proper rava dosa .

  • @vijigandhi2917
    @vijigandhi2917 3 หลายเดือนก่อน

    Super ji

  • @vijisai9210
    @vijisai9210 3 หลายเดือนก่อน

    My favorite epavame Rrrrrava Dosaaa👍👌

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 3 หลายเดือนก่อน

    தீனா மாஸ்டர் முந்திரி பிட்ஸ் போட்டு ரவா ரோஸ்ட் போடுங்கோ ஸ்வாமி, சூப்பர் 👍

  • @umabaskar294
    @umabaskar294 3 หลายเดือนก่อน

    Maavu dosai recipe,please

  • @lakshmin9735
    @lakshmin9735 2 หลายเดือนก่อน

    😊 super dinosaur mili saviour super

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 3 หลายเดือนก่อน

    எங்க ஊரு மங்களாம்பிகா ரொம்ப பிடிக்கும் எல்லாமே நல்லாயிருக்கும்

  • @user-bu2ej4if7v
    @user-bu2ej4if7v 3 หลายเดือนก่อน

    Super rava dosa