புளியோதரை பிரியர்களே!! இது வேற மாறி செய்முறை! கும்பகோணம் SPL | CDK 1713 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 184

  • @skannan8589
    @skannan8589 2 หลายเดือนก่อน +36

    செப் தீனா அவர்களால் பல சமையல் கலைஞர்கள் மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களும் தற்போது வி ஐ பி ஆகி வாழ்க்கை யில் முன்னிலை பெற்றுள்ளனர். நன்றி🙏💕

  • @VenkateshwariRajasekar
    @VenkateshwariRajasekar 2 หลายเดือนก่อน +83

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது தீனா சார் நீங்கள் ருசித்து சாப்பிடும் போது எனக்கு எச்சில் ஊறியது உடனே செய்து ருசிக்க வேண்டும் போல இருக்கிறது நன்றிங்க சார் உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி 🙏🙏

    • @malligamuthirulappan9174
      @malligamuthirulappan9174 2 หลายเดือนก่อน +5

      @@VenkateshwariRajasekar தம்பி, நீங்க சொன்னதை வாசிக்கும் போதே நா ஊறுகிறதுப்பா...

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 หลายเดือนก่อน +12

    மிகவும் அருமையான புளியோதரை கற்றுக் கொடுத்த உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞

  • @Vasanthi-f7n
    @Vasanthi-f7n หลายเดือนก่อน +8

    எனக்கும் புளியோதரையில் இருக்கும் மிளகாய் பிடிக்கும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน +4

    மிகவும் நல்ல பதார்த்தம் புளியோதரை. அதன் சுவை அறிந்து கொள்ள செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றிகள். சாதம் தயார் செய்து புளிக் காய்ச்சல் உடன் கலக்கும் விதம் அருமை. சாதத்தின் பக்குவம் மிக நன்று. சக்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்.

  • @gururajan1975
    @gururajan1975 หลายเดือนก่อน +17

    சார் உங்கள எங்க வீட்டுக்கு கடத்திட்டு போகலாம்ன்னு இருக்கேன். அவ்வளவு ஆனந்தமா இருக்கு சார் உங்க புளியோதரை சாதம்.

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 2 หลายเดือนก่อน +11

    Parhale therikiradhu arumaiyaana puliyodharai❤ nandri Deena sir sakthi Krishnan sir

  • @dheekshanadheekshana136
    @dheekshanadheekshana136 2 หลายเดือนก่อน +15

    Antha appa epdi siritha mugathoda samaikiranga ❤❤❤

  • @eaglesparks5414
    @eaglesparks5414 2 หลายเดือนก่อน +18

    கும்பகோணகாரர்களுக்கு நல்லாவே தெரியும் புளியோதரையில் உள்ள அந்த வருமிளகாயின் ருசி👌🏻 அருமை👍🏻

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 28 วันที่ผ่านมา +1

    வித்தியாசமான புளியோதரை செய்முறை நிறைய வேலை வாங்குகிறது எனக்கு தந்தார் புது விஷயம் அதிகமாக இருக்கும் கலர் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது சூப்பர் சூப்பர்

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 2 หลายเดือนก่อน +8

    அருமை புளியோதரை சாதம் பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது. தீனா அண்ணணுக்கு மிக்க நன்றி...❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vasisaravana6172
    @vasisaravana6172 19 วันที่ผ่านมา +1

    தீனா சார் நீங்க சாப்பிடும் போது என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து எச்சில் கீழே வழிந்து விட்டது.👌

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤என்னுடைய favourite. நாக்கில் எச்சில் ஊற வைத்தது.👌👌👌👍👍👍🙏🙏🙏😄

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 หลายเดือนก่อน +15

    வித்தியாசமான செய்முறை. பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கு . சும்மா தாளித்து செய்து முடிப்போம் இதில் இவ்வளவு செய்முறை இருக்கு என்பது இப்போதான் தெரிகிறது

  • @kalyanasoundararajankrishn7478
    @kalyanasoundararajankrishn7478 2 หลายเดือนก่อน +7

    வணக்கம். இது தான் பெருமாள் கோவில் புளியோதரை. தஞ்சை மாவட்டம் பக்குவம். வாழ்க வளமுடன் 🌹🌹

  • @balajic3823
    @balajic3823 หลายเดือนก่อน +1

    What a mouth watering recipe....Excellent cooking....well presented!! thanks both of you!

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 หลายเดือนก่อน +3

    Mouth watering puliyotharai....thanks to both of you👍👍❤️❤️❤️❤️

  • @Chitra-anand
    @Chitra-anand หลายเดือนก่อน

    Super👌. I tried it, came out very well. My family loved it. But instead of virali manjal, i used normal turmeric powder only . This itself gave good taste. Tq dheena sir.❤️. Please post more videos from this man

  • @advlalithasrinivasansriniv5941
    @advlalithasrinivasansriniv5941 18 วันที่ผ่านมา

    Arumai
    Thanks to Deena sir and sakthi Krishnan sir
    Very clear step by step detailed explanations 👌 ❤

  • @akilaselvam9674
    @akilaselvam9674 2 หลายเดือนก่อน +2

    Sakthi anna recipe ellame supera irukum.dheena anna sakthi krishna anna kuda neraiya recipe podunga ❤❤❤

  • @SRevathisr
    @SRevathisr หลายเดือนก่อน +3

    Anna yetchil ooruthu my fav variety rice🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @harikrishnan8808
    @harikrishnan8808 หลายเดือนก่อน

    An extraordinary preparation of Puliyodharai, well explained n looking very authentic. Enjoyed watching it. Thank u n Mr. Shakthi Krishnan for ur time to show such a nice recipe.

  • @sunithababu2790
    @sunithababu2790 2 หลายเดือนก่อน +4

    Wow super, when seeing puliyotharai my mouth is watering,😋love it , thank you

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 10 วันที่ผ่านมา

    தீனா சார் அனைத்து வகை உணவுகளையும் இப்படி எங்கள் நாக்கில் எச்சில் ஊறவைத்து விட்டு நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள்😊😊😊😊

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 2 หลายเดือนก่อน

    Super பார்க்கும் போதே வாயில் எச்சல் ஊறுகிறது 👌

  • @soulcurry_in
    @soulcurry_in 2 หลายเดือนก่อน +2

    Chef Chennailendu order panda ...courier pannuvangala? Box le pottu? Naavu oorudu. 😃 Serious ya kekkuren. Congratulations Mr. Krishnan

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை.

  • @selvaranimathiyalagan2055
    @selvaranimathiyalagan2055 17 วันที่ผ่านมา

    பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 หลายเดือนก่อน +9

    14:47 நாவில் எச்சில் ஊருது.. சாப்பிடணும் போல இருக்கு

  • @thamaraiselvi8492
    @thamaraiselvi8492 หลายเดือนก่อน

    👌👌👌👌சாப்பிட ஆசை யாக உள்ளது 🤗🤗🤗

  • @zeenathaman6724
    @zeenathaman6724 หลายเดือนก่อน +1

    dheena sir nanum differenta beetroot halwa,dates pickle, idhu maari niraya dish seiven engalukkum vaippu kudunga

  • @vijid9340
    @vijid9340 2 หลายเดือนก่อน +2

    அட்டகாசம பா 🎉🎉

  • @SivaSuba-w7y
    @SivaSuba-w7y 15 วันที่ผ่านมา +1

    தீனா சார் அருமை

  • @aarumugamaaru8531
    @aarumugamaaru8531 10 วันที่ผ่านมา

    Sir arumai,arsi pachaya allathu puzhungala endru sollirukkalam...

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj 2 หลายเดือนก่อน +2

    எங்கள் அம்மா இப்படி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி நண்பரே

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 หลายเดือนก่อน

    Iam getting hungry by seeing this Deena Sir😊😊😊

  • @b-150-r.vijayereshmi9
    @b-150-r.vijayereshmi9 หลายเดือนก่อน

    Excellent...I am also kumbakonam.butvicame to know now.Thank u sir

  • @hariharanramani20
    @hariharanramani20 2 หลายเดือนก่อน

    Super puliyodharai.. mouth watering..

  • @sowkathsafna5095
    @sowkathsafna5095 22 วันที่ผ่านมา

    Super Anna.
    Madhurai Sowrashtra Samayal recipes podunga Deena Anna.

  • @sivalucky7211
    @sivalucky7211 2 หลายเดือนก่อน

    Super sir ..sapadanum pola iruku🤤🤤🤤🤤

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 หลายเดือนก่อน +2

    அட்டகாசம்❤❤

  • @prasadprakatur
    @prasadprakatur 2 หลายเดือนก่อน +1

    Deena sir mouth watering puliyotharai nice to see.

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 2 หลายเดือนก่อน +1

    Mouth is watering. Thank you.

  • @Tamil8372
    @Tamil8372 หลายเดือนก่อน +1

    Most favourite ❤❤

  • @gokila4092
    @gokila4092 16 วันที่ผ่านมา

    Dheena brother puliyotharai video 10:45pm paden..undane sapda donudhu avlo aasaiya erukku..

  • @manimaegalailoganathan9763
    @manimaegalailoganathan9763 2 หลายเดือนก่อน +1

    Super thambi thank you very good receipe

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 2 หลายเดือนก่อน

    Sorry சக்தி கிருஷ்ணா அண்ணா, தீனா அண்ணனை மட்டும் சொல்லிட்டேன்.நீங்க எங்க கும்பகோணம். வருத்தப்படாதீங்க உங்க சமையல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் சக்தி கிருஷ்ணா & தீனா அண்ணாவுக்கும்.💐🌷🌹💐🌷🌹🌷💐🌷🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌷🌷

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 11 วันที่ผ่านมา

    அண்ணா இஞ்சி மிட்டாய்❤ please

  • @rpkedits3455
    @rpkedits3455 หลายเดือนก่อน

    6:05 Shocked 😮Petta BGM Plays🎵🎶🎵🎶🎵

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 2 หลายเดือนก่อน

    Different style of preparation thanks chefs

  • @sujathashankar4594
    @sujathashankar4594 หลายเดือนก่อน

    Attagasam a irukku sir

  • @panjalingams454
    @panjalingams454 17 วันที่ผ่านมา

    தரமான பதிவு

  • @rragupriyasampathkumaar3463
    @rragupriyasampathkumaar3463 2 หลายเดือนก่อน

    ❤That's our Pulikaichal..Yum yum...🙏🏻

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 หลายเดือนก่อน +1

    Sir small family kku measurement podunga sir.

  • @kamalvrs
    @kamalvrs 2 หลายเดือนก่อน

    Deena sir, one of the key ingredient for puliyodarai is adding pepper powder to enhance the taste. Why this is not added in the recipe. If we add will it be good in this method. Please do reply. Thanks 👍

  • @njayagopal
    @njayagopal 2 หลายเดือนก่อน +1

    Excellent recipe ❤

  • @sreenivasennatarajan8443
    @sreenivasennatarajan8443 14 วันที่ผ่านมา

    Soft and super 👌

  • @friendlymamiyarchannel3456
    @friendlymamiyarchannel3456 2 หลายเดือนก่อน +1

    உடனடியாக சாப்பிட தோணுது

  • @siddarthramamoorthy4690
    @siddarthramamoorthy4690 หลายเดือนก่อน

    make more videos from this man i have tired sakkarai pongal so tastey

  • @mohanachar4645
    @mohanachar4645 หลายเดือนก่อน

    Sir, i tried the recipe and the turmeric quantity is way off, 100 grams of turmeric with 30 gms of asafoetida made the whole mixture inedible, appreciate the video and the step by step instructions , but after close to 1 hr if cooking learnt we only need approx 30 gms of turmeric and about 5 gms of asafoe. If others had a diff experience pls let me know

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 หลายเดือนก่อน

    Supper sir !❤
    வாயூறுது.😂

  • @Littelpragathi
    @Littelpragathi 2 หลายเดือนก่อน +1

    Tq Deena Anna 😊
    Tq anna😊

  • @Nameless-eo4ub
    @Nameless-eo4ub หลายเดือนก่อน

    Enna rice ithuku suit agum sir

  • @sharmiscooking2921
    @sharmiscooking2921 2 หลายเดือนก่อน +4

    Puliyodharai fans assemble here

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @swetha8793
    @swetha8793 2 หลายเดือนก่อน

    Good morning chef. Very nice recipe

  • @dhanalaxmizoom6309
    @dhanalaxmizoom6309 2 หลายเดือนก่อน

    My favourite dish thank you sir

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 2 หลายเดือนก่อน

    My delicious food. Tan q. Very nice. Yemmy

  • @dheekshanadheekshana136
    @dheekshanadheekshana136 2 หลายเดือนก่อน +2

    Am always puliyotharai fan

  • @pumu7752
    @pumu7752 หลายเดือนก่อน

    Kumbakonam sourashtra puliyotharai recipe

  • @UmaKarthigaikumar
    @UmaKarthigaikumar 2 หลายเดือนก่อน +1

    Pulikaaisal kidaikkumma

  • @RameswaranGnaguru
    @RameswaranGnaguru 2 หลายเดือนก่อน

    Sema vera level🎉🎉🎉🎉❤

  • @puspaguccham5182
    @puspaguccham5182 หลายเดือนก่อน +2

    Chala chala bagundi puliyidarai. Romba tasty pulihora thq

  • @merlindevamary5335
    @merlindevamary5335 2 หลายเดือนก่อน

    Mouthwatering ❤

  • @rameshkumar1439
    @rameshkumar1439 หลายเดือนก่อน

    My Favourite...Will eat 365 days😂.
    Yaduthu vacha Puli karasala courier panni vidunga sir..Punniyama pogum ungaluku.😂
    Are they selling Puli karasal? If yes, then what is the minimum quantity we can order and the price please?
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน

    Good morning sir super sir my grandma making this method

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 2 หลายเดือนก่อน

    Sir tomato rice ivar kadai stail la podunga sir

  • @kanimozhi-lb9rt
    @kanimozhi-lb9rt หลายเดือนก่อน

    Super ro super sir vera level sir

  • @krithikabalu3032
    @krithikabalu3032 2 หลายเดือนก่อน +1

    @chef dheena a small doubt sir
    In my area I can’t find verali manjal on what stage of preparation we should add turmeric powder ? Please clear my doubt if it is powder we should grind along with hing in the mixer grinder .TIA

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm หลายเดือนก่อน

    Super 😊

  • @lathamahendiran6801
    @lathamahendiran6801 27 วันที่ผ่านมา

    Enna brand arisi sir

  • @jothibharathi4590
    @jothibharathi4590 2 หลายเดือนก่อน

    OMG!!!! Sir really I want to say the truth. I think u are reading my mind /(our mind). The food / recipe which in planning to do in the morning before my sleep the exact same dish / recipe is coming on your channel. I don't know how but this is true. Today also I cooked Puliyodari (I cooked at 7am) after that your video is coming out. Not only today I a week 5 to 4 days this is happening.

  • @ilanthaaripaiyan
    @ilanthaaripaiyan 2 หลายเดือนก่อน

    Neenga sapdradhey supera iruku anna🔥

  • @joemathew8616
    @joemathew8616 2 หลายเดือนก่อน

    Sir can you please let me know the rice brand used in this please...

  • @venkataraman3295
    @venkataraman3295 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @MasiniH-q2j
    @MasiniH-q2j หลายเดือนก่อน

    Yummy 😋😋😋😋 sir 🤤🤤🤤🤤

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน

    I will try bro ❤

  • @sowmiyabharath9622
    @sowmiyabharath9622 2 หลายเดือนก่อน

    Vera level😋😋

  • @Vijayakumar-h1g
    @Vijayakumar-h1g 27 วันที่ผ่านมา

    Sir what rice r y using?

  • @saranyavijay9564
    @saranyavijay9564 2 หลายเดือนก่อน

    Superb. Tq

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 2 หลายเดือนก่อน

    Inniki dhan puli sadham pannen. Next time vendhaya podi potu panna poren.

  • @a.rethnamrethnam6019
    @a.rethnamrethnam6019 10 วันที่ผ่านมา

    Karuga varithu vitteergal venthayam manjal perungayam varamilakaai anaithaiyum 😮

  • @padmaravi3102
    @padmaravi3102 2 หลายเดือนก่อน

    Super...❤🎉

  • @gopikumargooi-yf7yj
    @gopikumargooi-yf7yj 2 หลายเดือนก่อน

    Super super good
    🎉

  • @CatDogvideo23
    @CatDogvideo23 หลายเดือนก่อน

    My favorite rice..

  • @metro_queen360
    @metro_queen360 2 หลายเดือนก่อน

    Tempting .....😮

  • @mohanmaster2822
    @mohanmaster2822 2 หลายเดือนก่อน

    இருவருக்கு நன்றி

  • @JeevaJeeva-vu7sn
    @JeevaJeeva-vu7sn หลายเดือนก่อน

    Super super super

  • @lathabanumathigurusamy3256
    @lathabanumathigurusamy3256 2 หลายเดือนก่อน

    Arumai.

  • @karthikprasath4792
    @karthikprasath4792 2 หลายเดือนก่อน

    nee vera level sir