QUARANTINE FROM REALITY | EN INIYA PON NILAVE | MOODU PANI | Episode 507

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 507
    #qfr #ilaiyaraja #kjyesudas
    Episode 507
    Performed by : @Kartik Raman
    Vocal harmonies: @Rishipriya Pattabiraman @Mahitha Mahesh @Samanvitha Sasidaran @Keerthana Shriram
    Bass: @Bass Mani
    Guitar: @kkar.thick.18
    Flute: @Selva G Flautist
    Drums: @Sandip Ramanan
    Strings: @Francis xavier Violin
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #gangaiamaran #prathappothen #guitar #moodupani #rajasir #balumahendra #shoba #en_iniya_pon_nilave

ความคิดเห็น • 452

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 ปีที่แล้ว +10

    இசையில் இவ்வளவு பிரம்மாண்டங்கள் இருக்கும் என்பது இப்படிப்பட்ட பாடல்களை பார்த்தால் தான் தெரிகிறது கேட்டால் தான் புரிகிறது அந்த காலத்திலேயே எவ்வளவு சிரத்தையாக எவ்வளவு ஈடுபாடுடன் இசைஞானி அவர்கள் இந்தப் பாடலை உருவாக்கி ஒரு சிற்பி போல் நமக்கு சிற்பமாய் கொடுத்திருக்கிறார் என்பது இசைக்குழுவினர் ஒவ்வொருவரின் பங்களிப்பை பார்த்தால்தான் புரிகிறது இந்த பிரமாண்டத்தை கண்டு மனம் வியந்து வாயடைத்து நிற்கிறது.

  • @S.Murugan427
    @S.Murugan427 ปีที่แล้ว +13

    இந்த பாடலுக்கு ஹைலைட் கோரஸ்தான்👌👌👌👌❤️❤️❤️

  • @muralitharann8867
    @muralitharann8867 ปีที่แล้ว +28

    Excellent work for QFR Team 👌👌👌. இசை சக்ரவர்த்தி அவர்களின் இது போன்ற பாடல்களால் தான். ஹிந்தி பாடல்கள் தமிழகத்தைவிட்டு காணாமல்போக செய்தார் இளையராஜா.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 ปีที่แล้ว +7

      Muralitharan. Why you are bringing Hindi in to the picture. We are music lovers. Music has no language. All are different efforts. lets not split our mind with language. Coming to your point, what you told was never happened and will not happen as well. Because of there is a gap at that time, Hindi music was at the top of the list due to variety of great songs. After Ilayaraja started music and giving different folk tunes, we Tamil people started listening to Tamil songs. Still Hindi was also giving music in parallel. Lets not over rate one language and push down other language again. What fun and proud we are getting by saying this, other than hatred and self proud?

    • @muralitharann8867
      @muralitharann8867 ปีที่แล้ว +13

      @@parthasarathy.chakravarthy3002 நான் ஹிந்திக்கு எதிரானவன் அல்ல ஆனால் இளையராஜா வருவதற்கு முன் உள்ள காலகட்டத்தில் பெரும் பாலான பணக்காரர்கள் படித்தவர்கள் வீட்டில் யாரும் தமிழ் திரையிசை பாடல்களை கேட்பதில்லை ஹிந்தி பாடல்களை கேட்பதை பெருமையாக நினைத்த காலகட்டம் அது அந்த நிலையை மாற்றியது இளையராஜாவின் பாடல்கள் தான் அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 ปีที่แล้ว +5

      @@muralitharann8867 மிக்க நன்றி. ஆனால் ஹிந்தி பாடலை ஓடச்செய்தார் என்று படிக்கும்பொழுது தவறாகப்பட்டது. அதனால் தான் நான் அப்படி சொன்னேன். உங்கள் கருத்தை மனதில் இருந்ததை கூறியதற்கு நன்றி.

    • @balasundaram1961
      @balasundaram1961 ปีที่แล้ว +1

      உண்மை

  • @agnesmary1925
    @agnesmary1925 ปีที่แล้ว +49

    பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீரில் மனதை வருடும் இனிய பொன் நிலாவை வழங்கிய QFR team.. lovely hatts off to the entire team.. especially to Shubha Ji 👍

    • @ekambaramjagadeesan5053
      @ekambaramjagadeesan5053 ปีที่แล้ว +3

      கண் திறந்து பார்த்து கேட்டேன்..கிறங்கியது மனம்..
      மீண்டும்..கண் மூடி கேட்டேன்..வான்வெளியில் மனமோ விக்ரம் ராக்கெட்டாய் துள்ளி கிளம்பி பறந்தது..
      உங்களின் முன்னுரை கேட்டு பின் ரசித்ததில்..Unbeatable ரசனை...My best wishes to you and the QFR team.
      மீண்டுமொருமுறை பாடலை கேட்டேன்..என் சுயநிலைக்கு திரும்ப நெடுநேர மாகியது..
      நல்ல combo.

  • @raghunathank327
    @raghunathank327 ปีที่แล้ว +9

    இன்றளவும் ஒவ்வொரு இசைப் பிரியருக்கும் தானும் ஒரு பாடகராக வேண்டும் என்ற உந்துதலை வரவழைக்கும் பாடல் இது. இசைஞானியின் அபார கற்பனையில் உதித்த படைப்பை அழகாக படைத்திருக்கிறீரராகள். பாராட்டுகள்.

  • @abdulbros271
    @abdulbros271 4 หลายเดือนก่อน +3

    ஆமாம் மேடம், நீங்க சொல்வது உண்மைதான்... முதல் இசை ஆரம்பித்ததும் சர் என்று கீழே போன உயிர் "என் இனிய பொன் நிலவே " என்றவுடன் போன உயிர் jump பன்னிட்டு
    மேலே வந்துவிடும்.. சுபஸ்ரீ மேடம், ஒவ்வொரு பாடலை நீங்க எப்படி வர்ணிக்கிறீர்களோ, அப்படியே அந்த காலத்தில் நாங்களும் பரவசப்பட்டு இருக்கிறோம்.. 🌹🌹

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 ปีที่แล้ว +53

    எப்படிப்பட்ட பாடல். ராகதேவனாக மகுடம் சூட்டிக்கொள்ள தகுதியானவர் என்று உணர்த்திய பாடல். ஃப்ரான்ஸிஸ் குழுவினரின் ஆளுமை ஒரு பக்கம்னா - ஷ்யாமோட ஆட்சி மறுபக்கம். Chorus, harmony, drums, guitar எல்லாமே fantastic. Selva சூப்பர்யா! கார்த்திக் ராம் கலக்கல்.

    • @sarojinidevi9594
      @sarojinidevi9594 ปีที่แล้ว +1

      நிலவிள்ஓளீரம்யம்மிக்குளரல்வ ஜப்வ்ளமாமா

    • @naliniganesh5163
      @naliniganesh5163 ปีที่แล้ว

      Yes, it is true.

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 ปีที่แล้ว

      Super and Beautiful presentation by the QFR TEAM. kudos to them.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு ரசிகர் உள்ளத்திலும் பொன்னான நிறைவான பாடலாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 หลายเดือนก่อน +2

    R.Raja....☆☆☆☆☆...A1....

  • @sridar
    @sridar ปีที่แล้ว +8

    அன்றும் இன்றும் என்றும் நம் இசைஞானி இளையராஜா அவர்களின் இந்த பாடல் இல்லாத இரவின் மடியிலே இல்லை. இவ்வுலகில் உள்ள அனைத்து தமிழ் பண்பலைகளிலும் என் இனிய பொன் நிலாவே....

  • @indhumathi7007
    @indhumathi7007 ปีที่แล้ว +8

    இசைஞானி இசைஞானி தான். இன்னும் மிதந்து கொண்டு தான் இருக்கிறேன். பாராட்டுக்கள்

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 ปีที่แล้ว +33

    சிலோன் வானொலியை மறக்கவே முடியாது. அவ்வளவு மனதில் நிற்கிறது. Thanks for recreation and rendition. Superb. Kudos to entire team. நிலா பாடல் இனிமை.

  • @arunaram2109
    @arunaram2109 ปีที่แล้ว +5

    வெண் நீல வானில் என் எண்ண மேகம். ...என்ன ஒரு கற்பனை வளம்..கங்கை அமரன் ஸார்..வாழ்க பல்லாண்டு..

    • @premanand3543
      @premanand3543 ปีที่แล้ว

      " வெண் நீல வானில் என் என்ன மேகம் " ரசிப்பதில் கூட ஹை லைடான இடம்

  • @S.Murugan427
    @S.Murugan427 ปีที่แล้ว +2

    ஓ......பாடகரை விடவும் கோரஸ் குரூப் கலக்குறாங்க.
    சூப்பரா வந்துள்ளது.👌👌👌👏👏👏👏👏

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 ปีที่แล้ว +6

    MADEM I AM KANNDIGA BUT TAMIL UNDER STAND BEAUTIFUL SONG ILAYRAJ GREAT BALUMAHENDRA SUPER JAI KARNATAKA JAI TAMAIL NADU THANKS

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 ปีที่แล้ว +6

    தங்களின் வர்ணனை! சிங்கத்தின் கர்ஜனை!
    சிலாகித்து போனேன்! கார்த்திக் குரல், ப்ரான்சிஸ் குழுவினரின் விரல்கள் முத்தமிட ஆசை! மற்றபடி நம் பிள்ளைகளின் வாசிப்பு! என்றென்றும் நேசிப்பு தானே!

    • @jaganathanv5423
      @jaganathanv5423 ปีที่แล้ว

      Unga varnanai manasukku santhoshamaka irunthatu

    • @anbarasigunasekarans6305
      @anbarasigunasekarans6305 ปีที่แล้ว

      @@jaganathanv5423 நன்றி! நலம் பெற நாட்டம்.

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 ปีที่แล้ว +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது. Music லிருந்து எல்லாமே மனப்பாடம். Kartik Raman 👏👏👏 to him. Excellent singing. Total crew wonderful. Thanks to original masters. 500 celebration not only for 10 days. All the remaining days also the same. Thanks mam.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 ปีที่แล้ว +9

    That happiness that makes us to feel in silence with no words! I don't know how to express the feel ... So good, so beautiful ❤️ so wonderfully recreated such a gem of a song. Karthik Munna needs to be commented for 1. No hiding the cell phone for lyrics and 2. The free movement of letting go hands and the singing comes from the heart 3. Costume change, both tee and tracks and jeans. This version is his perspective. He did a Karthik style and not imitated the original, just one or two spots his improvization was definitely welcoming. இனிய பொன் நிலாவினை நல்ல பகலில் அழைத்தது , பச்சைப் புல்வெளியில் is a treat to watch. Whoever captured him did a great job of doing circular shots with some charm. Mumbai Karthi what a playing my bro... Opening itself first ball sixer. That ball never to be found and subsequently every overs sixer ke upar sixer! Electric guitar, costume change, banded head everything made to say you a rockstar. Mani Anna in means, perfection என்று அர்த்தம்... அய்யோ அந்த baselines என்ன சொல்ல... செல்வாவின் செல்லக் குழல் இனிமை. Sandip ramanan aahh style o style... Need to hear to his beats live also to hear his screams intermittently... The prelude one stroke and the aah , கண்ணை மூடி ரசித்து ரசித்து super o super. Shyam bro the magician..
    This certainly a feather adorned for you! Intermittent playing chords are mesmerizing. Total package goosebumps output! One after the other tune were all comforting throughout. Francis Etta and team,....the best! Their positioning today , could able to see every chettan and their brilliant involvement in the productiu..kudos to whoever captured them. The girls were out of the world with this out of the world harmonies ever produced. Siva love your work and this song took us to trance. How many frames you could incorporate.... This one should be watched a few times, one for each frame.... மூடு பனி, பனி கொட்டும் பாடல்,அதே பரவசம் தந்தது team QFR ❤️

  • @sbksabapathi
    @sbksabapathi ปีที่แล้ว +8

    கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் பாட்டு.இந்த பாட்டை வழங்கியதற்கு நன்றி மேடம்

  • @johnbritto5437
    @johnbritto5437 ปีที่แล้ว +1

    Super... Mam..... extraordinary...... unbeatable..... இதெல்லாம் நினைக்கும் போது...... யேசுதாஸ் க்கு பதிலா இவர் பாடியிருந்தா... no words.... to say...

  • @nagendranc740
    @nagendranc740 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருமையான பதிவு. அருமையான பதிவு. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😊

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 6 หลายเดือนก่อน +1

    இசையில் எந்த பிரம்மண்டாமும் இல்லை ஏழு ஸ்வரங்களுக்குள் தான் எல்லாமே

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 5 หลายเดือนก่อน

      ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகன் போல. 😅😅😂😂

  • @sreenivasan7018
    @sreenivasan7018 ปีที่แล้ว

    அற்புதம் ! ஆனந்தம் ! பரவசம் ! மயக்கம் ! யாரைச் சொல்வது ?யாரை விடுவது ? அனைவரின் அட்டஹாசமான படைப்பு ! கார்த்திக் ராமன் பாடும்போது அன்பே ஏ ஏ ஏ ! என்று இழுத்து முடிக்கும்போது நான் என் சுய நினைவு இழந்தே விட்டேன் ! லா லா லா லா லா என்ற கோரஸ் ஒலிக்கும்போது என் கண்களில் கண்ணீர் ! மயங்கி விட்டேன் !

  • @sundaravallir8387
    @sundaravallir8387 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 ปีที่แล้ว +10

    Marvelous Marvelous Marvelous
    Magical melody IR sir is the'God' of
    Music Hatsoff to everyone

  • @dr.thiagarajansubramanium1059
    @dr.thiagarajansubramanium1059 ปีที่แล้ว +5

    பாட்டு ஆரம்பத்திலிருந்தே ஆனந்தக் கண்ணீர்! 👏👏👏

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 ปีที่แล้ว +7

    The song for all the generations.

  • @shariharanrajan2270
    @shariharanrajan2270 ปีที่แล้ว +2

    எக்ஸெலெண்ட் ம்யூ ஸிக் ஆர்கெஸ்ட்ரா. வயலின் ட்ரம்ஸ் பேஸ்கிடார் ஃப்ளூட் எல்லாமே அருமை

  • @vykn80s
    @vykn80s ปีที่แล้ว

    4:50 starts... each n every hair stood straight ... chillllllll..... female humming with bass drums keyboard violin flute .... mudiyala da saami... sound engineering n mixing.... unbelievable clarity in audio... STRINGS INSIDE EARS... WH1000XM3 SONY.... ONE N ONLY

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 ปีที่แล้ว +3

    Ilayaraja master piece. Superb voice.

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 ปีที่แล้ว +1

    ராஜாவின்..ராஜாங்கம்..உலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு இருக்கும்.. உங்கள் சிறப்பான வர்ணனை தெரியாத நபருகும் தெரிய வைக்கும்... புரிய வைக்குவும்...

  • @vikramdharshan-ub9eq
    @vikramdharshan-ub9eq ปีที่แล้ว

    சுபஶ்ரீ தணிகாசலம், நீங்கள் கூறிய அத்தனை சிறப்பம்சங்களையும் தாண்டி உங்களுடைய explanation very special. அருமை❤

  • @dinakaransuki1995
    @dinakaransuki1995 ปีที่แล้ว +1

    ஐநூறு வரிசையில்🚣 பக்தி பாடல்🎵🎤🎶 ஒன்றை பதிவிடுங்களேன்

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 ปีที่แล้ว

    Super. Excellent wonderful. No other words to express. His voice is typical like kJ yesudoss.

  • @shriram9761
    @shriram9761 ปีที่แล้ว +13

    I was awaiting for this song since long. Really an unbelievable composition by maestro. Kartik did 100℅ justice to this song. A standing ovation to all your orchestra members. Simply superb!!

  • @BabysharkKids0
    @BabysharkKids0 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல் வழங்கியதாக நன்றி

  • @AK-mf9ho
    @AK-mf9ho ปีที่แล้ว +10

    Maestro's western classical masterpiece. Very well re-created by the amazing QFR team.

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 ปีที่แล้ว

    Wow....What a singing!!!!!!.Resembles Yesudas several times

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 ปีที่แล้ว +9

    இனிமை.. கேட்க கேட்க தெவிட்டாத இனிய பொன் நிலா..
    இன்னிசையை வாசித்த கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்...
    இந்த இனிய பாடலை வழங்கிய சுபா மேடம் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏
    கார்த்திக் ராமன் இனிய குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது 💐💐

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 ปีที่แล้ว +9

    Definitely a gem of a raja sir composition .hearing this in loop mode.kudos to each and everyone who put their soul to this recreation

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 ปีที่แล้ว +16

    அருமை... அருமை..அற்புதம்....அற்புதம்... பாட்டு முடிந்த பின்னும், இன்னும் காதில் இனிய ரீங்காரம்.... எதை சொல்ல எதை விட, இதில் பங்கு பெற்ற அனைவருக்காகவும், ஒவ்வொரு முறை பார்க்க வேண்டும்...qfr ரசிகர்கள் அனைவரும் இப்போது ooty 'yil இருக்கிறோம்...🙏🙏🙏 பள்ளிக்கு செல்லும் போது கேட்ட நினைவுகள் வருகிறது..

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว +3

    god of music. Love you Raja sir. No comments. Just priceless.

  • @packiyanathansenthoornatha8554
    @packiyanathansenthoornatha8554 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻🌻

  • @ravimegala7046
    @ravimegala7046 ปีที่แล้ว +2

    இசைஞானி இளையராஜாவின் பாடல் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 ปีที่แล้ว +10

    Soooper. அந்த காலத்தில் கிறங்கடித்த பாடல் இப்போதும் அதே கிறக்கத்தை கொடுத்த உங்க teamக்கு ஒரு hatsoff shubamam. Harmony girls அசத்தல் எதை சொல்ல எதை விட. விடுதற்கு ஒன்றுமில்லை மொத்தத்தில் மயக்கம் கிறக்கம் நன்றி

  • @subbaraman5447
    @subbaraman5447 ปีที่แล้ว +1

    என் இனிய இளையராஜா அவர்களே நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு பெரிய நமஸ்காரம். உங்கள் கிடாருக்கு மயங்கிடார் யார். எப்படித்தான் உங்களுக்கு இப்படி தோன்றியது? இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிரம்மாண்ட ரீகிரியேஷன்

  • @nbaskaran8607
    @nbaskaran8607 ปีที่แล้ว +1

    Excellent song .Good Performance by all.Well organised .I have seen this movie three times in Chennai very long back .Any time we can listen. No time limit for this song, even after 50 years this will he thr best dong yo hear ❤

  • @sampathp3655
    @sampathp3655 หลายเดือนก่อน

    Top class performance. Unbeatable voice of KJY sir.

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว

    Superb singing by kartik Raman with graceful voice and chorus
    Scintillating orchestration
    A special pat for the entire team

  • @rmksharma1066
    @rmksharma1066 ปีที่แล้ว +4

    Absolutely mind-blowing performance from Team QFR...
    WHATTA COMPOSITION..
    From the God of Music...!
    Kudos to the Strings Section...!
    And to the Singer, especially...
    Hats Off..
    God bless..
    Humble request to QFR..
    We want
    ORU NAAL ANDHA ORU NAAL
    From the film Dhevadhai...!
    And include more songs of the MAESTRO from 90s and 2000s and 2010s and 2020s....
    Yes...MAESTRO transcends all kinds of barriers....of time and space....!!!
    HEs GOD

  • @selvisundar2834
    @selvisundar2834 ปีที่แล้ว

    Wow what a beautiful composition super song great legend jesudas voice My favourite singer Tku Mam

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว +1

    Also, I like to add this. In the climax of Moodupani, Ilayaraja sir will make the audience feel for Prathap. He adds a short song with less than 1.45 seconds. Haunting song. The movie will end with that song and Maestro will make audiences weep.

  • @TheVanitha08
    @TheVanitha08 ปีที่แล้ว

    Class class A class subhakka inniku first ungaloda varnanai superooooo superb neenga sonnathu pola anuth rendu padalgalum kaalathal azhiyatha paadalgalthan excellent singing by Karthik Francis groupku oru prammathamana kaithattal padathin katchiyai appadiye Kan munne kondu niruthi vittathu Raja rajathan

  • @shivashankar9527
    @shivashankar9527 ปีที่แล้ว +1

    Good performance by karthik raman.harmony girls gave more
    Life to the song.francis group& flute guitar karthik all were fantastic.

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +4

    அருமையான இசை வாத்தியங்கள்
    காதுகளில் உருண்டு ஓடிய வண்ணமாக இருக்கிறது .
    எல்லாமே திறமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் .

  • @omsripsmtv4129
    @omsripsmtv4129 ปีที่แล้ว

    என் மரணத்திற்கு நீங்கள் அனைவரும் பொறுப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏

  • @rsvenkatesh1958
    @rsvenkatesh1958 ปีที่แล้ว +1

    GOD OF MUSIC
    (HE) ONLY

  • @wildearth281
    @wildearth281 ปีที่แล้ว +1

    super recreation...RAja's creativity at peak!!!!

  • @vijilakshmi507
    @vijilakshmi507 ปีที่แล้ว +5

    One of the master pieces of Raja Sir. Soothes your mind anytime you hear. Thanks QFR for this extravaganza

  • @venkatv7951
    @venkatv7951 ปีที่แล้ว +4

    What an iconic song, the moment we hear the guitar note in the opening, we would roar in delight, the guitar streaming in the 2nd bgm, the harmonies and the visuals of the beach in the evening will transport us to heaven, thanks for this 😀

  • @asubrahm5217
    @asubrahm5217 ปีที่แล้ว

    Raaja sir, a humble request to leave this video up. This does so much justice to your ethereal amazing creation. Generations will appreciate Eniya pon nilave via QFR, and enhance your glory. One of the greatest songs ever recreated.

  • @mathimaransandirasegarane8110
    @mathimaransandirasegarane8110 ปีที่แล้ว +1

    Waited for this master piece from QFR for long time. Finally...,🥰🥰🥰🥰

  • @sharadharaj3468
    @sharadharaj3468 ปีที่แล้ว +3

    Undeniable masterpiece of Maestro...such a classic "cult" number

  • @tamilsunai
    @tamilsunai ปีที่แล้ว +6

    Undoubtedly this composition deserves a big applause.. So rhythmic... Singers voice is so soothing & awesome ....music exact replication of the original one. Hats off to QFR team👌

  • @nramesh9957
    @nramesh9957 ปีที่แล้ว +4

    QFR 500 celebrations பாடல் பிரமாதம்👏👏🍫. இசைக்கு என்றும் அடிமையாக இருந்த எங்களை, உங்கள் song Selectionனுக்கும் அடிமையாக்கி விட்டீர்கள்.Salute Madam🙏

  • @mrcnewton6045
    @mrcnewton6045 ปีที่แล้ว

    Hey.. Blissful...Chorus team... Excellent Orchestration...

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 ปีที่แล้ว +1

    அற்புதம்
    ஒரு ஒரு சொல்லுக்கும் விளக்கம் அருமை
    காவியம் 👌👍

  • @shivar2555
    @shivar2555 ปีที่แล้ว +2

    Excellent... the treasures are coming out finally in recent days... apdiye please feature "Andhi malai poligirathu"

  • @myliekum9794
    @myliekum9794 ปีที่แล้ว +7

    Haiyo , atleast ten times, at the same mood , we must listen this q.f.r.song today. We must watch each one , to repeat the song again and again. I love you all. No other words to say. Be safe and take care.

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op ปีที่แล้ว

    Arumaiyaga reproduced...thhnq all for that..

  • @srivatsansc2953
    @srivatsansc2953 ปีที่แล้ว +2

    Euphoric celebration from qfr. Festival of strings and chords served with a song like a dessert with cherry on top. Get goosebumps when I imagine how Raja sir conceived the song and wrote notes. Think he had Einstein , Newton Edison in his mind when he researched how to compose the song. Running out of adjectives.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Endrum Enderendrun en Vazhlthukkal...

  • @ravikumark3946
    @ravikumark3946 ปีที่แล้ว

    I would like to hug Karthi and Shyam. 👏👏👏👏👏❤❤❤❤

  • @MohamedAshraf-xd8lo
    @MohamedAshraf-xd8lo 7 หลายเดือนก่อน

    80s was another universe i wanna go back there , and this song is magic.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว

    அருமை,பாராட்டுக்கள்.

  • @kayalvizhikayal4933
    @kayalvizhikayal4933 ปีที่แล้ว +1

    👍👍 Thank you very much...QFR TEAM 🌷🌷🌷

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 ปีที่แล้ว +12

    Treat to eyes and ear. Vocal, harmony, strings, guitars, drums, flute, shyam and siva everyone merits a big applause👌⚘⚘⚘👏👏👏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +2

    கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஜேசுதாஸ் அவர்கள் பாடுவது போல இருக்கு. பின்னணி இசை, அடடா என்ன அழகு!!!அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 ปีที่แล้ว

    Excellent dear QFR team....💞💞💞

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 ปีที่แล้ว +1

    நான் வந்துட்டேன்னு சொல்லு என்று இளையராஜா இசையமைத்த பாடல்.

  • @nsangeet15
    @nsangeet15 ปีที่แล้ว

    Brilliant recreation and it was a dream world of strings. Can’t take the ears off the song.

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 ปีที่แล้ว +2

    Probably the best of QFR - what a composition by Isaignani and we can be at HIS feet forever 🙏. Amazing performance by QFR team🏆👏

  • @gkumaran4597
    @gkumaran4597 ปีที่แล้ว

    Out standing performance. 👌👍

  • @rajamadras7703
    @rajamadras7703 ปีที่แล้ว +4

    One of the greatest compositions of Raja! Unbelievable flow of instruments n incredible layers within chorus. Sandeep Raman’s innovative use of wood that solidified the drums n the brilliance of girls in chorus is d icing on the cake. Guitar, flute n strings are all at their best n they are already QFR legends! And finally the mesmerising rendition of Karthik Raman!
    Wowowowow! Take a bow QFR team!
    And Raja’s body of work btw 76 to 85 was psychedelic! Think few centuries later they will worship him for these compositions!

  • @prajamyl8871
    @prajamyl8871 ปีที่แล้ว

    THANK YOU MOM. THANKYOU TEAM . GREAT MAESTRO

  • @ganesanp9601
    @ganesanp9601 ปีที่แล้ว +3

    QFR crew performance was outstanding. Kudos to musicians & chorus singers commendable. Great combination of maestro Ilayaraja & K.J.Yesudass with vibrant god's creation.

  • @expertiseyourself5057
    @expertiseyourself5057 ปีที่แล้ว

    The QFR resounding success is its musicians not to demean the singers. The orchestra at all times and with all singers give a cutting and scoring edge. Coming to this particular song mr karthic Raman gave all his efforts. Somewhere the subtle and mettle of this song is the words nenaivile pudhu sugam, where somewhat the voice is coarse and to be mellowed down a little. Rest is superb.

  • @mysongscollection5382
    @mysongscollection5382 ปีที่แล้ว

    Very good effort. Sang with full spirit. Superb performance from all artists

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir หลายเดือนก่อน

    Excellent rendition by qfr team. There is no words to express.

  • @kshemankarinarayan1551
    @kshemankarinarayan1551 ปีที่แล้ว

    Only Kartik could have pulled it off! Glad to see that he could memorize the lyrics.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 ปีที่แล้ว +1

    Sooper oho super very nice

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 ปีที่แล้ว

    லலல்லா லல்லா லல்லா லல்லா லல்லா

  • @umavishwanath4396
    @umavishwanath4396 ปีที่แล้ว +3

    What a song...👍👍👍Reminiscing the early 80's... What a rendition by Karthik and team...It's always a treat by the QFR orchestra....This soothing song by YesudasSir and Raja Sir's scintillatingperformance,then beautiful weather of Coimbatore, 'Thirai Isai',the first song used to be this melody...Thanks QFR for selecting such beautiful numbers...
    Last but not the least, Shyam Benjamin, you are amazing...

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    enna oru intro.. ithallem more than beyond to believe.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 ปีที่แล้ว

    Fantastic. Entire team😜💖💖💖💖💖💖💖💖👌🏻

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 ปีที่แล้ว +2

    Absolutely 💯 % recreation.
    வெங்கட் இல்லாதது மட்டும் தான் குறை.
    QFR ல் சுந்தரேசன் சாரோ அல்லது பிரான்ஸிஸ் குழுவினரோ இடம் பெற்ற எந்த ஒரு பாடலும் RECREATION ல் சோடை போனதே இல்லை. ALL IS PERFECT.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 ปีที่แล้ว +3

    Those were the times when guitar played a big role. Moodupani, Payanangal Mudivathillai, Johny, Ninaithale Inikkum,...list never ends. Thanks for reteo

  • @monarozario8141
    @monarozario8141 ปีที่แล้ว +1

    Wow wow wow wow, என்ன சொல்ல, அருமை

  • @supamanithan1492
    @supamanithan1492 ปีที่แล้ว +4

    Shyam Benjamin your are an amazing talent. god bless . of course all them were great

  • @shambavichandru2337
    @shambavichandru2337 ปีที่แล้ว

    எங்கே இருந்து கண்டு பிடித்தீர்கள் இந்த யேஸுதாஸ் க்ளோனை? You and QFR team and singers just keep raising the bar for yourself.