உயிர் எப்படி இருக்கும் என்பதை தேடி கொடுத்த பாடல் குழு..... உயிரின் உயிர் இசைகருவி குழு இன்பம் இதுதான்.. இந்த channelலை பாராட்டுவதற்க்கு வழியே இல்லை வணங்கி விடுகிறேன்.....
ராஜா சாரின் சிறந்த படைப்பு.கண்ணை மூடிக்கேட்டால் ஒரிஜினல் பாடலைக் கேட்பது போன்றே இருக்கின்றது அந்த அளவுக்கு இசைக் கோர்ப்பு அருமை.கார்திக் ரம்யா மிக அழகாகப் பாடியுள்ளனர். சிவா அற்புதமான படத்தொகுப்பு.QFR ன் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் மேடம்.
என்ன ஒரு அழகான பாட்டு... கோடான கோடி வணக்கங்கள் ராஜா சார்.... 🙏🙏🙏🙏🙏 All musicians excellent. 👍👍👍👍 Thankyou QFR to give such a wonderful song... 🙏🙏🙏🙏🙏 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Finest orchestra, the impossible mission by ilayaraja ..achieved to the 100 % perfectly with the most best composition ...ur team is the 8th wonder madam...pl don't stop ...keep rocking ..I bow to ur to team they are born stars and will shine ever ever ever...
என்ன ஒரு rendition, interlude ஒவ்வொன்றும் ஜெம்... அற்புதமான குரல் இழைதல்... Just superb... ஒரு கேள்வி - ராஜா அவர்கள் multiple track recording இல்லாத சமயத்தில் எப்படி ஒரே பாடகரின் குரலை இருவேறு layerகளில் அவ்வளவு கச்சிதமாக manual mixing செய்தார் என்பதுதான்....kudos to the team... 👏👏👏👏
When you take the Best Preludes in a Tamil song, This comes right up there in 1st for me.! Vow, what a rendition.!!!! Simply out of the world. Raja Sir is a god in creating these kind of magics. We are learning and learning from all these compositions of him.. Each and everyone who has performed in this song are just out of the world. I am really out of words to appreciate each and every one of you. Thanks a ton for you all to keep doing such an entertainment to all of us.!
ஒவ்வொரு பாடலுக்கும் அதே பாடகர்களின் குரல் போலவே பாடும் பாடகர்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து இசை விருந்து படைக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.
Please convey our heartfelt congratulations to the whole team. Especially, the solo violinist - can only imaging the thrill he must be feeling when playing those small interludes which have such a huge impact (almost tugging at our heart strings direct). Ahaa!
யாரை பாராட்டுவதென்றே தெரியாமல் தடுமாறும் நிலை. ஒவ்வொரு இசைகலைரும் அபாரமாய் தனித்துவம் பெற்று இசைத்தது யாரையும் கிறங்க வைத்துவிடும்.. என்ன ஒரு பாடகர்கள் தேர்வு. மிக நேர்த்தியான தட்ரூபமான லகுவாக பாடிய முறை. ஆகா ஒரு 5 நிமிடத்திற்கு எங்கோ சென்று விட்டதை உணர வைத்தமைக்கு தொகுப்பளர் சுபாவிற்கு நன்றிகள் 🙏🏼.
Before the 1st Charanam, the BGM is all about happiness, but in the 2nd BGM, Raja sir explicitly shows the sad end to love. Maestro Ilayaraja should have won a National award for this movie. All songs were chartbusters. Excellently reproduced by QFR.
Whattaayyy song just goosebumps we get with unexplained ecstasy feel. நிழல் போல் ஒரு குறையின்றி "நிழல்கள்" பாடல் நிஜமாகி(ய/ற)து. In other words, certainly no less than original this mammoth production. If the song itself is a gulabjamun the prelude and interlude are ice creams when someone says அந்த ஐஸ் கிரீம் அ ஜாமுன் மேல போட்டுண்டு சாப்பிடுங்க..இன்னும் நன்னா இருக்கும்... Dessert மனம் குளிர சாப்பிட்ட நிறைவு! Francis etta what a magic and rest of the achayanmaars கலக்கிட்டாங்க 👏👏👏 other magician is our shyam brother, sounding and the structure காதுக்கு இதமாய்... True reproduction to the original! What a mastery in mixing!!! Phenomenal output. Anjani and lalit those conversations are priceless! நாதஸ்வரம்... And electronic தவில் wah wah that combo. Venkat sirன் சாப்பு strokes க்கு தனி clap-u 👏👏👏👏👏 LA super ba as usual. சிவா's framing starts singing... Perfect cuts as to justify the performer! இதைப் பண்ண ஒரு தனி dedication வேணும். Ramya how mellifluous your tone is... That கூடவே ம் ம் effects perfect!!! ஜோரான singing! Karthi welcome to qfr... The way you started பூங்கதவே amid the வசந்த கால அமெரிக்கப் பூக்கள், நீங்களும் சரி, உங்கள் பாட்டும் சரி, அந்த பூக்களுடன் ஒரே அமெரிக்கை 👏👏 top range எல்லாம் அனாயாசமாக தொட்டு வந்தீர்கள்..பாராட்டுக்கள்!!! 300 என்ன..qfr பூங்கதவு எப்போதும் தாழ் திறந்து இருக்கப் பிரார்த்தனை.
Evergreen song from evergreen composer. If QFR is done in 3020 this song shall be defenetely played. Take a bow Francis & team Man u reproduced maestro composition to every beat. Enjoyed vaanam Keele solo from u and now prelude score of this Raja beauty. Mind blowing. Royal salute to u.
Mind blowing presentation from Karthik, Ramya, Anjani, Lalit, Lakshman, Mylai Karthickeyan, Venkat, Francis & Team, Shyam and Sivakumar!!! Amazing recreation.Congratulations to each and every one of you for bringing out this masterpiece from Maestro!!!
Wow !! Mesmerizing!! Mind blowing!! Rapturous!! Awesome- you can go on heaping more and more praises on this excellent performance from Karthik Ramya Anjani Lalith Lakshman, karthickeyan, Venkat, Francis & team Shyam Benjamin Siva AND ABOVE ALL MADAM SUBHA WHOSE BRAIN CHILD is this show. Kudos to every one. God bless you all. 🙌🙌🙌🙌
Madam Ilayaraja oru. mail. Stone. You are what to say no words your musical family members all. Deivika Vara prathaesam hats off you all. Intha nala music 🎶 family God bless you 🙏🎉.
இசைஞானியே! வாணியின் செல்வமே! இந்த இரண்டு வல்லவர்களை மீண்டும் அழைத்து திரைபாடல்களை பாடச்செய்ய தங்களால் மட்டுமே இயலும்! QFR பிள்ளைகளுக்கும், ப்ரான்ஸிஸ் அவர்களின் குழுவிற்கும் வாழ்த்துக்கள்!
I was doing my XII Th when this movie was screened. Brought complete satisfaction showing flying colours into me of teenage dreams. Loved it . Thanks for sharing.
first thing in Orchestra every musician done excellent job , sound editing marvellous , female singer who performed " Then sindhude vaanam ' song what a beautiful vocal she has, male singer also excellent performance ,totally its like original song with digital sounds. When some one perform Raja's songs its totally different.
What a recreation! Take a bow! The orchestration was brilliant like the original .. masterpiece ! And IR shud have got all sort of awards for this brilliant piece of magic
What a song subha. Your narration is excellent. Shyam and shiva fantastic.Guitar anandam. Nadaswaram lovely. Flute arputham. Strings section superoo super. Venkat welldone. Singers asathyam. It is a pleasure to watch Anjani. Amarkkalam. Kudos to your whole team. Subha great salute.
பிரான்சிஸ் குழுவினர் வந்தாலே பிரமாண்டமான படைப்புதான்; பாடலும்,இசையமைப்பும் இனிமை; மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடலை வழங்கிய தங்களுக்கும்., குழுவினர் அனைவ௫க்கும் பாராட்டுக்கள்🌝
The first interlude... Conversation between keys and lead violin, joined by more violins and then flute followed by nagaswaram... must be the best ever even by Raja sir's levels! Oh wait... here comes the second interlude soaked a bit more in pathos, a bit less in gaiety! No I must listen a few more times even to fathom what all seems to be happening!
ஆஹா ஆஹா என்ன ஒரு பிரமாதமான பாடல் உண்மையாகவே இன்னிக்கு ஒரு பிரம்மாண்டமான படைப்புதான் நான் இன்னிக்கு தான் இந்த 285எபிசோடை கேட்டேன் ஒரு அஞ்சாறு தடவை கேட்டு கேட்டு ரசித்தேன் நிஜமா கண்ணை மூடிண்டு கேட்டால் ஒரிஜினல் பாடலைக் கேட்டதும் போலவே இருந்தது அதுவும் starting music s very perfect appadiye poongathave nu Karthi arambichathum arputham antha 'neeroottaam polodum ' appadiye umaramanan voice than musicians avlavuperukum en manamaarntha paattukkal and vazhuthukkal athuvum speciala shyamukum edit pannina sivavukum ennoda blessings raja sirin ethanaiyo ever green songsla ithuvum ondru but inniku brammaandam pramaatham adichu dhoolparathiteenga subhakka superb suoerb
QFR greatest... can't come out of the magic of this wonderful recreation, even after listening 3 times - continuously. Beautiful a million times more..
Mesmerizing song. How Raja sir composed such tune. Really Ilayaraja sir is a great music director. No one in this world to replace him. Violinist performance amazing ❤❤❤
Madam just listening to the music's eyes closed. Didn't realise the song got over .oh my god it's still lingering in my ears. Thanks for choosing this song
Where do you hunt for such talented singers who are able to recreate so close to the original one? Team is beyond words. Superb co ordination n once again outstanding performance
எத்தனை மாதங்கள் கழித்துக் கேட்டால் என்ன? ஆஹா...ஆஹா....என்ன ஓர் அற்புதம்..யாரைப் பாராட்டுவது...யாரை விடுவது....Really a magic is going on..சுபஸ்ரீ மேடம்...நீங்கள் ஒரு பொம்மலாட்டக்காரர் என்றால் ...உங்கள் குழுவை எப்படிப் பாராட்டுவது? அத்தனையும் முத்துகள்...கண்ணு படப் போகுதய்யா....😍😍😍
Sabhash! All the string instruments,flute ,mridangam of course shyam's keys,shiva"s starting slide superb. Kudos to everyone and best wishes to the singer's also. Waiting to hear gopal' s voice.
Karthick and Ramya very good melody singer veenai Ranjani ,All rounder shyam Benjamin , venkat , flute very nice, Nadaswaram maiyilai karthic and All musians excellent and siva QFR TEAM SUBASHREE MAM .VALLZTHUKAL
Very nice and still the same goosebumps when hearing this super song. The evergreen melody of Maestro. Deepan chakravarthy and Uma Raman are always remembered for this song. Gangai Amaran proved that he is a vaarisu of Kaviarasu Kannadaasan.
Congratulations to the entire team.This was my favourite song in my school days.I used to wait to hear this song on the radio.The orchestra is so grand bringing a mix of different flavours. Great work.one of the best episodes of QFR. 😍😍🤗🤗
என்ன ஒரு அனுபவம். காவிரி போல சுழிக்குள் ஓடி, பெருமாள் கோயில் நந்தவனமாய், எப்படி சுவைத்தாலும் இளையராஜா இனிக்கிறாரே.....கங்கை அமரனின் தமிழ்க்கோவை. கந்தர்வகானம். வாழ்த்துக்கள்
Awesome💗💗Karthik's voice is soooo chocolatey🍫🍫🍫. Good singing by Ramya. Francis & team,Lalit,Venkat,Anjani,Mylai Karthikeyan,Laxman & Shyam were too gud👏👏👏👏 Kudos to Shiva🥳🥳
What a beautiful song by karthik and Ramya. Very melodious song. Karthik is my relative from USA. My happiest Vazthukkal to singers and quaratine QFR all heads. Thanks.😀 🍇🍒❤👌🍍🍍🍇❤
அருமை அருமை என்ன சொல்றது எவ்வளவு பாராட்டினாலும் போதாது ஒவ்வொரு எபிசோடும் ஒன்றை ஒன்று மிஞ்சியதாகவே இருக்கே.இந்த பாடல்கள் வெளியான காலத்தில் வாழ்ந்தது பெருமை. அந்தப் பாடல்களை இவ்வளவு அழகான ஒரு தொகுப்பாக ராகமாலிகாவில் ரசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி.
Fantastic melody song on Friday evening . This recording shows how much of effort they put to create this song . Hats of to legends. Today karthick outstanding in hid debuting and excellent singing from Ramaya too. Credit to Francis team, Anjani, Myslai Karthikeyan , Lalit , Venkat , Shyam and Shivs ,. Excellent work from the whole team. Thanks Subha nam for this song , as we all are eagerly waited.
நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்க .... இந்த குரலும் இசை கலைஞர்களின் உழைப்பும் எவ்வளவு சிறப்பு... இறைவன் உங்களுக்குரிய மிக சிறந்த ஊதியத்தை தர மன்றாடுகிறோம்...
Subha madam.. Thanks for million for including the song and reproducing it . Always gives me goose bumps listening to the brilliant orchestration of one and only Maestro . Was waiting for this song for a long time. thanks again.
இறைவா. .....கற்பனைக்கு எட்டாத பாடல் ஐயா இளைய ராஜா அவர்கள் உண்மையிலேயே ஒரு ராக தேவன் தான் என்பதில் சந்தேகமில்லை 👌💖
இதை கேட்டு கேட்டு கிறங்கி....
இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட அறிய படைப்பு ராஜா அவர்கள்
உயிர் எப்படி இருக்கும் என்பதை தேடி கொடுத்த பாடல் குழு.....
உயிரின் உயிர் இசைகருவி குழு
இன்பம் இதுதான்..
இந்த channelலை பாராட்டுவதற்க்கு வழியே இல்லை
வணங்கி விடுகிறேன்.....
30 over years the sounds from Raja Sir still incomparable. No one replace him in Tamil cinema. After Raja all make sound only.
More than 40 years....
ராஜா சாரின் சிறந்த படைப்பு.கண்ணை மூடிக்கேட்டால் ஒரிஜினல்
பாடலைக் கேட்பது போன்றே இருக்கின்றது
அந்த அளவுக்கு இசைக்
கோர்ப்பு அருமை.கார்திக்
ரம்யா மிக அழகாகப் பாடியுள்ளனர். சிவா
அற்புதமான படத்தொகுப்பு.QFR ன்
சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் மேடம்.
💐💐💐💐💐
7:50........8:25 👏👏👍🙏😭😭😭
என்ன ஒரு அழகான பாட்டு...
கோடான கோடி வணக்கங்கள் ராஜா சார்.... 🙏🙏🙏🙏🙏
All musicians excellent. 👍👍👍👍
Thankyou QFR to give such a wonderful song... 🙏🙏🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ரசிக்கவும் கற்றுத் தருகிறீர்கள். சிறப்பு தோழர்
பாடல் வரிகளை மட்டுமே ரசித்து கொண்டு இருந்த எங்களை இசையையும் அணு அணுவாக ரசிக்க வைத்த சுபாஜி வாழ்க
அணு அல்ல
அனு
(பிழை திருத்தம்)
@@kandaswamy7207 நீங்கள் தான் பிழையாக சொல்கிறீர்கள். உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.
@@kandaswamy7207 "அணு " சரி
Wow...what a great creation. All are great.. especially flute..all other archestra are great..
Finest orchestra, the impossible mission by ilayaraja ..achieved to the 100 % perfectly with the most
best composition ...ur team is the 8th wonder madam...pl don't stop ...keep rocking ..I bow to ur to team they are born stars and will shine ever ever ever...
வாத்திய குழு உறுப்பினர்களுக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.மிக மிக அற்புதம்.
Arumai
Great
தாழ்ந்த வணக்கங்கள்
👌👌👌
நிஜமாகவே பிரம்மாண்டமான பிரமிக்க வைத்த படைப்பு தான். ஒவ்வொரு கலைஞரின் ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது. அனைவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்க.
என்ன ஒரு rendition, interlude ஒவ்வொன்றும் ஜெம்... அற்புதமான குரல் இழைதல்... Just superb... ஒரு கேள்வி - ராஜா அவர்கள் multiple track recording இல்லாத சமயத்தில் எப்படி ஒரே பாடகரின் குரலை இருவேறு layerகளில் அவ்வளவு கச்சிதமாக manual mixing செய்தார் என்பதுதான்....kudos to the team... 👏👏👏👏
Wow
MR SUDAKHAR / SOUND ENG/
Subs madam u r really a music therapist long live
அ ந்த நீரோட்டம் ஆ ர ம்பிக்கிற இ டத்தில் சிறு தாமதம்.மற்றபடி 90%ஒ.கே.வாழ்த்துக்கள்.நன்றி.
Great composition by ISAIGNANI.Excellently orchestrated by your QFR team.
When you take the Best Preludes in a Tamil song, This comes right up there in 1st for me.! Vow, what a rendition.!!!! Simply out of the world. Raja Sir is a god in creating these kind of magics. We are learning and learning from all these compositions of him.. Each and everyone who has performed in this song are just out of the world. I am really out of words to appreciate each and every one of you. Thanks a ton for you all to keep doing such an entertainment to all of us.!
It's right up there with Kannan Vanthu Padugindran, Kalyanamalai, and Guruvayoorappa.
Same Deepan Chakraborty and Uma Ramanan voice!!!!❤❤
Arguably, the greatest song of all time in Tamil cinema.
ஒவ்வொரு பாடலுக்கும் அதே பாடகர்களின் குரல் போலவே பாடும் பாடகர்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து இசை விருந்து படைக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.
👍👌
cheat
Really voice selection is Amazing...😊😊😊
The voice of both is very well.
Please convey our heartfelt congratulations to the whole team. Especially, the solo violinist - can only imaging the thrill he must be feeling when playing those small interludes which have such a huge impact (almost tugging at our heart strings direct). Ahaa!
இசை கடவுள் இளையராஜா ...அதை மிக மிக மிக மிக மிக..... சிறந்த முறையில் மெருகு குறையாமல் மீண்டும் படைத்த QFR க்கு நன்றி.
யாரை பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை....
யாரை பாராட்டுவதென்றே தெரியாமல் தடுமாறும் நிலை. ஒவ்வொரு இசைகலைரும் அபாரமாய் தனித்துவம் பெற்று இசைத்தது யாரையும் கிறங்க வைத்துவிடும்.. என்ன ஒரு பாடகர்கள் தேர்வு. மிக நேர்த்தியான தட்ரூபமான லகுவாக பாடிய முறை. ஆகா ஒரு 5 நிமிடத்திற்கு எங்கோ சென்று விட்டதை உணர வைத்தமைக்கு தொகுப்பளர் சுபாவிற்கு நன்றிகள் 🙏🏼.
Before the 1st Charanam, the BGM is all about happiness, but in the 2nd BGM, Raja sir explicitly shows the sad end to love. Maestro Ilayaraja should have won a National award for this movie. All songs were chartbusters. Excellently reproduced by QFR.
Let the national award first come to Raja's Standards. Raja is 50 years ahead with his music. The current music awards including Oscar are not enough.
The theeban chakravarthy best singer and Uma ramanan combination super.
பிரமாண்டமான இசையுடன் கூடிய இன்றைய பதிவு மிக அருமை!
Whattaayyy song just goosebumps we get with unexplained ecstasy feel. நிழல் போல் ஒரு குறையின்றி "நிழல்கள்" பாடல் நிஜமாகி(ய/ற)து. In other words, certainly no less than original this mammoth production. If the song itself is a gulabjamun the prelude and interlude are ice creams when someone says அந்த ஐஸ் கிரீம் அ ஜாமுன் மேல போட்டுண்டு சாப்பிடுங்க..இன்னும் நன்னா இருக்கும்... Dessert மனம் குளிர சாப்பிட்ட நிறைவு! Francis etta what a magic and rest of the achayanmaars கலக்கிட்டாங்க 👏👏👏 other magician is our shyam brother, sounding and the structure காதுக்கு இதமாய்... True reproduction to the original! What a mastery in mixing!!! Phenomenal output. Anjani and lalit those conversations are priceless! நாதஸ்வரம்... And electronic தவில் wah wah that combo. Venkat sirன் சாப்பு strokes க்கு தனி clap-u 👏👏👏👏👏 LA super ba as usual. சிவா's framing starts singing... Perfect cuts as to justify the performer! இதைப் பண்ண ஒரு தனி dedication வேணும். Ramya how mellifluous your tone is... That கூடவே ம் ம் effects perfect!!! ஜோரான singing! Karthi welcome to qfr... The way you started பூங்கதவே amid the வசந்த கால அமெரிக்கப் பூக்கள், நீங்களும் சரி, உங்கள் பாட்டும் சரி, அந்த பூக்களுடன் ஒரே அமெரிக்கை 👏👏 top range எல்லாம் அனாயாசமாக தொட்டு வந்தீர்கள்..பாராட்டுக்கள்!!! 300 என்ன..qfr பூங்கதவு எப்போதும் தாழ் திறந்து இருக்கப் பிரார்த்தனை.
Lyrics Gangai Amran sir eazhuthunatha itthu , naan kuda antha kama poriki (a) kama muthu eazhthunuthu nenichean... Nalla vela ithu amar sir lyrics athu than antha class theriyuthu !!! arumaiyana lines
Amazing orchestra sounds real as the masterpiece from only and only King of Indian Music
God of music 🎶 🙏 Ilayaraja sir 🙏🙏🙏
இசை அப்பா 🙏🙏🙏🙏🤴🤴🤴
வெகு சிறப்பு..
அற்புதமான இசைக்கலைஞர்கள் இவர்கள்.. இசை அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்..தயவுசெய்து இவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்..
Evergreen song from evergreen composer. If QFR is done in 3020 this song shall be defenetely played.
Take a bow Francis & team
Man u reproduced maestro composition to every beat.
Enjoyed vaanam Keele solo from u and now prelude score of this Raja beauty.
Mind blowing.
Royal salute to u.
Mind blowing presentation from Karthik, Ramya, Anjani, Lalit, Lakshman, Mylai Karthickeyan, Venkat, Francis & Team, Shyam and Sivakumar!!! Amazing recreation.Congratulations to each and every one of you for bringing out this masterpiece from Maestro!!!
Really Really Mind-blowing..😊😊
Wow !! Mesmerizing!! Mind blowing!! Rapturous!! Awesome- you can go on heaping more and more praises on this excellent performance from Karthik Ramya Anjani Lalith Lakshman, karthickeyan, Venkat, Francis & team Shyam Benjamin Siva AND ABOVE ALL MADAM SUBHA WHOSE BRAIN CHILD is this show. Kudos to every one. God bless you all. 🙌🙌🙌🙌
Music rendition is excellent, sounds better tham Maestro 's noise ànd grains event.
Mind blowing performance. It doesn't look this song is recreated. Hats off to all.
மேரேஜ் புரோ ஹராம் பன்னலாமே சூப்பரா இருக்கு இந்த அளவுக்கு குவாலிட்டியா யாரும் வாசிக்கவில்லை வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன்னுக்கு
I was listening to this about a dozen times, the solo violin is also exquisite, and kudos to all the rest 💕❤️💕❤️
சுபா மேடம்...ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது போல் இருக்கிறது!!.
ரம்யாவின் தெள்ளத் தெளிவான குரல்..மிக அருமை👏👏 நல்வரவு கார்த்திக்..!!உங்கள் இசைப்படை இருக்கிறதே....அதகளம்!!!👌👌 மொத்தத்தில்...அமர்க்களம்👏👏👏
Madam Ilayaraja oru. mail. Stone. You are what to say no words your musical family members all. Deivika Vara prathaesam hats off you all. Intha nala music 🎶 family God bless you 🙏🎉.
சொல்ல வார்த்தையே! இல்லை அருமை 👌வேறு உலகத்திற்கே சென்றது போல் உள்ளது 👍
இசைஞானியே! வாணியின் செல்வமே! இந்த இரண்டு வல்லவர்களை மீண்டும் அழைத்து திரைபாடல்களை பாடச்செய்ய தங்களால் மட்டுமே இயலும்! QFR பிள்ளைகளுக்கும், ப்ரான்ஸிஸ் அவர்களின் குழுவிற்கும் வாழ்த்துக்கள்!
வேற லெவல் பாடல்🎼🎼🎼 கண்ணை மூடிட்டு கேட்க்கும் போது.. ஐயோ சொல்ல வார்த்தை இல்லை ❤️❤️
I was doing my XII Th when this movie was screened. Brought complete satisfaction showing flying colours into me of teenage dreams. Loved it . Thanks for sharing.
first thing in Orchestra every musician done excellent job , sound editing marvellous , female singer who performed " Then sindhude vaanam ' song what a beautiful vocal she has, male singer also excellent performance ,totally its like original song with digital sounds. When some one perform Raja's songs its totally different.
What a recreation! Take a bow! The orchestration was brilliant like the original .. masterpiece ! And IR shud have got all sort of awards for this brilliant piece of magic
What a song subha. Your narration is excellent. Shyam and shiva fantastic.Guitar anandam. Nadaswaram lovely. Flute arputham. Strings section superoo super. Venkat welldone. Singers asathyam. It is a pleasure to watch Anjani. Amarkkalam. Kudos to your whole team. Subha great salute.
அருமை 👌அருமை 👌👌
பிரம்மாண்டம் 🙏🙏எனது விருப்பமான பாடல் 🙏🙏
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐நன்றி Mam🙏🙏
இசை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்
இசை வர்ணனி சுபஸ்ரீ மேம் க்கு வாழ்த்துக்கள்
அருமை.
பெண்குரல் ஆஹா சுகமே.
பிரான்சிஸ் குழுவினர் வந்தாலே பிரமாண்டமான படைப்புதான்;
பாடலும்,இசையமைப்பும் இனிமை;
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடலை வழங்கிய தங்களுக்கும்., குழுவினர் அனைவ௫க்கும்
பாராட்டுக்கள்🌝
The first interlude...
Conversation between keys and lead violin, joined by more violins and then flute followed by nagaswaram... must be the best ever even by Raja sir's levels!
Oh wait... here comes the second interlude soaked a bit more in pathos, a bit less in gaiety!
No I must listen a few more times even to fathom what all seems to be happening!
Flute,nadaswaram,shyam , venkat and Francis group dominated today ...Kudos to Ramya and Karthik....!!! Waiting for Gopalrao sir....!!!!!!
ஆஹா ஆஹா என்ன ஒரு பிரமாதமான பாடல் உண்மையாகவே இன்னிக்கு ஒரு பிரம்மாண்டமான படைப்புதான் நான் இன்னிக்கு தான் இந்த 285எபிசோடை கேட்டேன் ஒரு அஞ்சாறு தடவை கேட்டு கேட்டு ரசித்தேன் நிஜமா கண்ணை மூடிண்டு கேட்டால் ஒரிஜினல் பாடலைக் கேட்டதும் போலவே இருந்தது அதுவும் starting music s very perfect appadiye poongathave nu Karthi arambichathum arputham antha 'neeroottaam polodum ' appadiye umaramanan voice than musicians avlavuperukum en manamaarntha paattukkal and vazhuthukkal athuvum speciala shyamukum edit pannina sivavukum ennoda blessings raja sirin ethanaiyo ever green songsla ithuvum ondru but inniku brammaandam pramaatham adichu dhoolparathiteenga subhakka superb suoerb
QFR has picked an amazing composition by Ilayaraja and taken it to the next level by producing an hi-fidelity version! It’s that good 👍
ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்கள் அனைவருக்கும்
கோடான கோடி நன்றிகள்.
அனைத்தும் அருமை👌👌👌
QFR greatest... can't come out of the magic of this wonderful recreation, even after listening 3 times - continuously. Beautiful a million times more..
Yes sir I am listening this song almost everday.
Always old is gold........ Raja sir....... Next 100years should stand... Evergreen songs.... Makes love.... Hats of raja sir 👍
Magical song of illayaraja sir. Congrats Suba madam..you got excellent team. How to admire Raja sir?
மிக அருமையான பாடல், சிறந்த கலைஞர்கள், நல்ல பங்களிப்பு, வாழ்த்துக்கள், மயிலை கார்த்திகேயன் பெயரை சொல்ல மறந்து விட்டிர்களே மேடம்,நல் இரவு.
The performance of the musicians and the song sung by the two singers are excellent . Great applause 👏 🙌 👌
Mesmerizing song. How Raja sir composed such tune. Really Ilayaraja sir is a great music director. No one in this world to replace him. Violinist performance amazing ❤❤❤
Venkat with maha periyava blessings excellent performance 👏👏
Venkat Sir, Well done Sir.
Classic. Hat off to Shyam Benjamin. My blessings to all.
Thanks sir
Madam just listening to the music's eyes closed. Didn't realise the song got over .oh my god it's still lingering in my ears. Thanks for choosing this song
Wonderful and excellent singing by Karthik and Ramya. Feeling so good to listen.
Though I have heard & enjoyed this song umpteen times, only today I realised the many dimensions of the song. Thank you so much.
நாங்கள் ரசித்த பாடலை மீண்டும் கேட்க வைத்தமைக்கு மிகவும் நன்றி. 🥰😃👍
Where do you hunt for such talented singers who are able to recreate so close to the original one? Team is beyond words. Superb co ordination n once again outstanding performance
அருமையான இசை விருந்து எங்களுக்கு வழங்கிய QFR க்கு கோடான கோடி நன்றி .
Anjani rocks everywhere... there is some divinity in her hands
Very true sir
Yes really
எத்தனை மாதங்கள் கழித்துக் கேட்டால் என்ன? ஆஹா...ஆஹா....என்ன ஓர் அற்புதம்..யாரைப் பாராட்டுவது...யாரை விடுவது....Really a magic is going on..சுபஸ்ரீ மேடம்...நீங்கள் ஒரு பொம்மலாட்டக்காரர் என்றால் ...உங்கள் குழுவை எப்படிப் பாராட்டுவது? அத்தனையும் முத்துகள்...கண்ணு படப் போகுதய்யா....😍😍😍
Sabhash! All the string instruments,flute ,mridangam of course shyam's keys,shiva"s starting slide superb. Kudos to everyone and best wishes to the singer's also. Waiting to hear gopal' s voice.
அடடா.......அற்புதம்❤
As a deadly fan of Maestro I appreciate your great work 👍👍
காஞ்சி ஸ்ரீ அப்பா திரு உருவபடம் பின்னால் இருக்கிறது 🙏🙏🙏
More than the orchestra and the singers, the person on the keyboard is so happily 😊playing.....looks amazing 👏😍
Thanks maam!
Karthick and Ramya very good melody singer veenai Ranjani ,All rounder shyam Benjamin , venkat , flute very nice, Nadaswaram maiyilai karthic and All musians excellent and siva QFR TEAM SUBASHREE MAM .VALLZTHUKAL
Very nice and still the same goosebumps when hearing this super song. The evergreen melody of Maestro. Deepan chakravarthy and Uma Raman are always remembered for this song. Gangai Amaran proved that he is a vaarisu of Kaviarasu Kannadaasan.
என்ன ஒரு இசை ஜாம்பவான்....
What a performance!!! It is still echoing in our hearts, fantastic orchestration, blessed to get acquainted with such a splendid team
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இளையராஜா சார். இன்று 2nd June QFR Team, Super performance from your team. Keep going.
Congratulations to the entire team.This was my favourite song in my school days.I used to wait to hear this song on the radio.The orchestra is so grand bringing a mix of different flavours. Great work.one of the best episodes of QFR. 😍😍🤗🤗
என்ன ஒரு அனுபவம். காவிரி போல சுழிக்குள் ஓடி, பெருமாள் கோயில் நந்தவனமாய், எப்படி சுவைத்தாலும் இளையராஜா இனிக்கிறாரே.....கங்கை அமரனின் தமிழ்க்கோவை.
கந்தர்வகானம். வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Get the cat
Awesome💗💗Karthik's voice is soooo chocolatey🍫🍫🍫. Good singing by Ramya. Francis & team,Lalit,Venkat,Anjani,Mylai Karthikeyan,Laxman & Shyam were too gud👏👏👏👏 Kudos to Shiva🥳🥳
இசை சாம்ராஜ்யம் வழங்கியமைக்கு செவித் தாழ்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
Hats off to this male singer ❤️
What a beautiful song by karthik and Ramya. Very melodious song. Karthik is my relative from USA. My happiest Vazthukkal to singers and quaratine QFR all heads. Thanks.😀 🍇🍒❤👌🍍🍍🍇❤
One of all time favourites. Excellent presentation by Team QFR. Compliments to each and every technician and kudos to singers.
அருமை அருமை
என்ன சொல்றது எவ்வளவு பாராட்டினாலும் போதாது ஒவ்வொரு எபிசோடும் ஒன்றை ஒன்று மிஞ்சியதாகவே இருக்கே.இந்த பாடல்கள் வெளியான காலத்தில் வாழ்ந்தது பெருமை. அந்தப் பாடல்களை இவ்வளவு அழகான ஒரு தொகுப்பாக ராகமாலிகாவில் ரசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி.
Awesome teamwork.. may Ilayaraja music live long....
Francis, I bow before your music,God bless you and your team and the entire orchestration, //shyam shyam longlive. Shiva shiva, awestruck
Fantastic melody song on Friday evening . This recording shows how much of effort they put to create this song . Hats of to legends. Today karthick outstanding in hid debuting and excellent singing from Ramaya too. Credit to Francis team, Anjani, Myslai Karthikeyan , Lalit , Venkat , Shyam and Shivs ,. Excellent work from the whole team. Thanks Subha nam for this song , as we all are eagerly waited.
Brilliant production. Nice song and presented well by the entire team.
@@venkatkrishnan8146 👍
Yes, I salute everybody.
நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்க ....
இந்த குரலும் இசை கலைஞர்களின் உழைப்பும் எவ்வளவு சிறப்பு...
இறைவன் உங்களுக்குரிய மிக சிறந்த ஊதியத்தை தர மன்றாடுகிறோம்...
Outstanding excellent experience,too good for words to describe!
Standing ovation to Subhasree and the brilliant QFR team.
பூங்கதவு உண்மையிலே தாழ் திறந்துதான் விட்டது.
Subha madam.. Thanks for million for including the song and reproducing it . Always gives me goose bumps listening to the brilliant orchestration of one and only Maestro . Was waiting for this song for a long time. thanks again.
இசை என்றால் இதுதான். சொர்க்கத்தை அனுபவிக்க உதவி செய்த இந்த குழுவுக்கு நன்றிகள்
Attagasam.
Outstanding effort by all.
Karthik and Ramya singing almost matching the original singers.
Tnx team QFR
The whole song, especially the western strings are mind blogging, as evident by the trance state of Sam, while playing keys!
Brilliant singing by both the singers.👍👍
Complete package. Hats off everyone of you👍👍👍
Singing both of amazing music magnificent I'm from sri lanka 🇱🇰
Karthik and Ramya were superb..Orchestra is outstanding...
பஸ்ல போயிகிட்டே இருக்குற மாதிரி இருக்கு ❤️🎧❤️ இத கேட்கும் போது