QUARANTINE FROM REALITY | VAA PONMAYILE | POONTHALIR | Episode 558 (RECREATED FROM EPISODE 43)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 558
    #qfr #ilaiyaraaja #SPB
    Episode 558
    Performed by : @Gowtham Bharadwaj
    Flute - @Selva G Flautist
    Percussion: @Sree Hari Shankar
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #panchuarunachalam #spbalasubrahmanyam #sivakumar #poonthalir #70s rajasir #classics

ความคิดเห็น • 433

  • @Visu24x7
    @Visu24x7 ปีที่แล้ว +121

    தீடீரென்று இந்த பாடலை கேட்கும் போது எழுபதுகளில் வந்த ராஜாவின் இசை மிகவும் மனதை தொட்டதாக தோன்றுவது ஏனோ ? காலச்சக்கரம் ஓடாமலே இருந்திருந்தால் எவ்வளவு நிறைவு கிடைத்திருக்கும் !

    • @gopalana5860
      @gopalana5860 ปีที่แล้ว +2

      😂

    • @venkatsubbuparthasarathy3213
      @venkatsubbuparthasarathy3213 ปีที่แล้ว +6

      நன்றாக சொன்னீர்கள் தோழரே

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q ปีที่แล้ว +9

      அருமையான பதிவு. இதையே நானும் ராஜாவின் பாடல்களை கேட்கும் போது மனது நினைக்கும்.

    • @saralat2863
      @saralat2863 ปีที่แล้ว +4

      அருமையான நல்ல பதிவு. உண்மை. காலசக்கரம் சுழலும் விரைவு நம்மை உணரவைக் கிறது.அருமையான பாடல்கள்.

    • @lswamym1077
      @lswamym1077 ปีที่แล้ว +4

      இந்த மாதிரி பாடல்கள் ராஜா சாரே போடுவது இல்லை, மணம் இதைத்தான் எண்ணி எங்குதான் ❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +25

    சுபஸ்ரீமேடம் ஒவ்வொரு பாடலையும் வர்ணிக்கும்போதுஉங்களின்ரசனை பிரமிக்க வைக்கிறது

  • @selvalingam1263
    @selvalingam1263 ปีที่แล้ว +23

    வாய்ப்பே இல்லை. இசைஞானியின் one of the greatest master piece பா ❤

  • @syed27svks
    @syed27svks ปีที่แล้ว +19

    இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .........

  • @sivaram9491
    @sivaram9491 ปีที่แล้ว +17

    QFR குழுவினர்க்கு இந்த பாடலை மீளுருவாக்கியதற்கு மிக்க நன்றி. 79இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை மறைந்த ராஜேஷ்வரி ஷண்முகம் அவர்கள் தொகுத்து வழங்கினால் இந்த பாடல் நிச்சயமாக அவருக்கேயுரிய அழகிய முத்தாய்ப்பான அறிமுகத்துடன் இடம் பெறும். ஒரு உதாரணம்: "பூம்புனலில் நீராட தன் மயிலை அழைக்கின்றார் S.P பாலசுப்ரமணியம்!".

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID ปีที่แล้ว

    • @p.veeraraghavan778
      @p.veeraraghavan778 ปีที่แล้ว

      இசைஞானியின் இசையில் ஏதோ நினைவுகள் என்ற பாடலும் இந்த பாடலும் எனக்கு பிடித்த முதல் இரண்டு பாடல்கள் ❤

    • @xavierpaulraj9504
      @xavierpaulraj9504 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +18

    என்னை வேறு உலகத்திற்கே கொண்டு சென்ற ஓர் இனிய கானம் .. தெவிட்டாத தெள்ளமுது , காதலை பிழிந்தெடுத்த வரிகள் , இதயத்தை இதமாக வருடிய இப்பாடலை இங்கே பாடிய அந்த அருமையான பாடகர் , இசைக்குழு ( முக்கியமா Sam Benjamin ) அனைவருக்கும் என் சிரந்தாழ்த நன்றிகளும் வாழ்த்துக்களும் . I’m a big fan of QFR ❤

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 ปีที่แล้ว +8

    இது சாதாரண பாடல் அல்ல.ஜீவனையே வருடும் ஒரு காலத்தால் அழியாத இனிய பாடல். சிவகுமார் சுஜாதா இருவரும் இணைந்து இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தாங்க.SPB யின் குரல் இனிமையில் மெய்மறந்து போனது உண்மை.QFR குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @muralitharann8867
    @muralitharann8867 ปีที่แล้ว +8

    இரவு நேரத்தில் கூட வெப்ப அலை வீசிக்கொண்டு இருக்கும் போது இன்றைய இரவில் நம் QFRல் குளிர்ந்த அலை வீச செய்து விட்டீர்கள். பஞ்சு அருணாசலம் இசை சக்ரவர்த்தி இளையராஜா மற்றும் எஸ்பி. பாலசுப்பிரமணியம் மூவர் கூட்டணியில் நம் மனதை கொள்ளை கொள்ளும் மிக அற்புதமான இசை ஆலாபனை என்றால் மிகையாகாது. காலம் கடந்தும் மெருகு குறையாத பாடல்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் sb sir குரல் பாடல் வரிகள் இளையராஜா இசை அஹா என்ன அற்புதமான பாடல் நான் 6 வது படிக்கும் போது இந்த படம் வந்தது இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 วันที่ผ่านมา

    இன்று 13.09.2024 சென்னை முழுவதும் இரவு 10.00 to 2.00 வரை Power Cut இந்த சூழ்நிலை கடக்க உங்களின் பாடல் தொகுப்பே உதவியது சகோதரி மிக்க நன்றி ❤️🙏

  • @arulllz
    @arulllz ปีที่แล้ว +25

    பாடல் முழுதும் என் முகத்தில் மெல்லிய புன்னகை. கண்களில் கண்ணீர்

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 ปีที่แล้ว +4

    இந்த பாடலை 10000முறை கேட்க்கிறேன் அவ்வளவு அழகு. So பியூட்டி full song

  • @n.svimal9320
    @n.svimal9320 11 หลายเดือนก่อน +1

    வெட்கமா இருக்கு நாங்க 80’ கிட்ஸ் ன்னு சொல்ல. இந்த பாட்டெல்லாம் மிஸ் பண்ணிட்டமே.. என்ன ஒரு அழகான பாடல். QFR க்கு கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 ปีที่แล้ว +10

    சொட்டச் சொட்டக் காதல் ரசம் பொங்கும் இந்தப் பாடலில் மூழ்கி முத்து எடுத்திருப்பார் நம் SPB ஸார். ❤❤❤❤ கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல். ❤. கௌதம் பாடலில் அந்தச் சுவை மிளிர்ந்தது. மகிழ்ச்சி. ❤

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 ปีที่แล้ว +5

    இந்தப் பாட் டின்றி வயலின் இல்லை, வயலி ன் இன்றி இந்தப் பாட்டு இல்லை.... Francis ettan and the team - big round of applause for the finesse.. both interludes as well as the prelude full ஜமாய் enjoy! Shyam bro keytar இல் bass magic.. lovely, so lovely, ரொம்ப ரசித்து வாசித்திருக்கிறார்... செல்லக் குழல் those 5 notes in the prelude and the last one to repeat a few times superb. Hari சமத்து what a நேர்த்தி in brush strokes.. wonderful..the end of the first interlude brush with smile.. professional level playing. Super டா கண்ணா. சிவா thanks for showing those flowers in the background in the horizontal framing. கௌதம பரத்வாஜ் நல்ல singing.. clear and clean சங்கதி. The opening வா பொன் மயிலே என்று பாடி முன்னால் நகரும் போது, i forgot the camera is following him but a மயில் is following him. Both charanam landings that bass was very well rendered. Opening.high range notes were flawless. பூந்தளிர் பாடல், தளிர் போல் மென்மை.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊 you Have Beautifulll face முத்து சிரிப்பு vidhya❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 that பொன்மயில்😊

  • @subbalakshmij8517
    @subbalakshmij8517 4 วันที่ผ่านมา

    உங்கள் பாடலை‌ கேட்கும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது
    நன்றி மா❤

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +1

    மனைவி அருகே இல்லாதவர்கள் இந்தப் பாடலை எப்படிக் கேட்பது!!!
    நன்றி QFR.

  • @BC999
    @BC999 ปีที่แล้ว +20

    Kudos, QFR and team. Gowtham, Shyam, Shivakumar, Hari and Francis's decet - all deserve a special mention. One of the FINEST woven melodies in INDIAN film music. Hail MAESTRO Ilayaraja! 1979 composition that is as pleasant as fresh morning breeze in a forest. Every single bar oozes beauty that cannot be beheld. Connectors between interludes and charanams are perfection. Young voice of SPB in the original is a wonder. Panju Arunachalam's featherweight lyrics adds justice to the gorgeous tune. That call-and-response of the violin and keys respectively (4:29) at the start of prelude, PLUS, in charanam, Flute responding (7:09) "oh, yes yes yes!" to SPB's "Maeniyin manjaL niram vaanaLandhadho?" - DELIGHT to listen to, every single time. Prelude's flute (4:37) is a polite invitation for the audience "Hey, please join us to enjoy the treat". Tabla and brush-snare drum (4:50) speak their own language. The way IR finishes his songs is CLEAN (8:00) - no jerks or mere fade-outs or endless repetition of notes. Even after 3 minutes, you crave for the music to continue! Like Vikramadityan's VedhaaLam, the melody just won't get down from your mind! IR is the MAGICIAN of the 20th and 21st century, the perennial tree that keeps yielding ripe fruits till date from 1976, and our own Pied Piper.

  • @ramadassa451
    @ramadassa451 ปีที่แล้ว +7

    சுத்ததன்யாசி ராகத்தில் compose செய்யப்பட்ட மிக அழகான பாடல். மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேறு உலகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது❤❤

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 3 หลายเดือนก่อน +1

    70,80களில் இலங்கை வானொலியில் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி.. ஜானியில் இருந்து "செனோரீடா ஐ லவ் யூ" சிறந்த இசை தரதிடல் கொடுக்கவும், கிட்டார்,வயலின், பாலுவும் ஒரு குழந்தையை போல விளையாடி இருப்பார்கள் . நான் ஒலி நாடா, இசை தட்டு என்று எல்லாவற்றிலும் கேட்டு விட்டேன், அந்த கிடாரின் இனிமை இருப்பதில்லை❤️

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 ปีที่แล้ว +1

    தங்களின் 43 எபிசோடையும் அதனின் மறுப்பதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தேன்.....கொரோனா என்னும் கோரப்பிடியில் சிக்கி நாமெல்லாம் வீட்டு சிறைவாசம் அனுபவித்தபோது வந்த பழைய பதிப்பையும் தற்போது கொரானாவிலிருந்து சுதந்திரம் பெற்று வெளிவந்த புதிய பதிப்பையும் பார்த்தபோதுதான் சுதந்திரம் என்றால் என்னவென்று புரிய வந்தது....அருமையான மறுபதிப்பு...சுவாசிக்கிறோம் சுதந்திர காற்றை QFR நிகழ்ச்சி மூலம்

  • @rsv6603
    @rsv6603 ปีที่แล้ว +11

    I went right after this rendition to check SPB sir's original version..man...he killed it..😊

  • @geethak2995
    @geethak2995 ปีที่แล้ว +7

    No.1 song in my play list too! Spb voice ல் இப்பாடலைப் கேட்டு மயங்காதவரும் உண்டோ! ❤🎉💐💖🎊

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 29 วันที่ผ่านมา

    எவ்வளவு முறை கேட்பது 👌🏾👌🏾👌🏾

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 ปีที่แล้ว +10

    Classy Ilayaraja and SPB Song. You can listen to such songs all the time. The Late 70s Magic all over this melody ❤. It's a tough recreation especially to mimic SPB's tone and emotion he brought to this song for those of my generation who have listened to this song 100s of times..

  • @srivatsansc2953
    @srivatsansc2953 ปีที่แล้ว +3

    Iniki kaile then kinnam kuduthu adhule icecream salad potu Gautham oda kuzhayra voice panchamritham pola. Selva and shyam rendu kuyil badil pesra pola iruku. Tabla Hari perfect sync like Venkat.strings enatha Sola, vaarthai varale Indha summer ipdi chillunu oru song. Fantabulous qfr. Makes me to introspect the genius of Raja Sir to compose a beauty in Mohanam. Raagathuku ertha pola paatu. My night is still young after hearing this song 🎉👍🙏👍👍

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +3

    SPB அவர்களின் குரலில் இருக்கும் அதே sweetness கௌதம் பரத்வாஜ் அவர்களின் குரலிலும் மாறாமல் அப்படியே இருந்தது. பாடல் கேட்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது. இசையும் மிக அருமை! 👌💐👏💯

  • @premanand3543
    @premanand3543 ปีที่แล้ว +9

    🌻ஆஹா....ஓ..ஓ...வாவ்...வாவ்...👌அருமை...அருமை...கொன்னுட்டேள் போங்கோ..அற்புதம் ... ஒரு அழகான🌺 பாடலை கொடுத்து இன்றைய நாளை மகிழ்ச்சியாக்கி விட்டீர்கள் 🌷QFR 🌹ன் அனைத்து 💚கலைஞர்களுக்கும்💛 மிக்க நன்றி நன்றி🙏💐💐💐💐

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 ปีที่แล้ว +17

    SPB Sir's masterpiece performance.Thanks for choosing this song.Kudos to entire team.Excellent rendition

  • @senthilnathan2411
    @senthilnathan2411 ปีที่แล้ว +2

    Francis Xavier ஸ்ட்ரிங்ஸ் கேட்டு எவ்வளவு நாளையிற்று
    எனக்கு மிகவும் பிடித்த பாடலை மன நிறைவோடு கேட்டேன்
    அருமை நன்றி நன்றி நன்றி

  • @umavishwanath4396
    @umavishwanath4396 ปีที่แล้ว +13

    Very True....No.1 song in every one's Playlist....Excellent Gowtham and mind blowing orchestration..👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👌Hats off to everyone 👌👌Very true...just wanted to listen again, again and again...

  • @ganesanp9601
    @ganesanp9601 ปีที่แล้ว +8

    One of the Evergreen SPB Sir's Romantic melody song well recreated by QFR - Gowtham.
    Special Kudos to Francis group, Hari, Selva & Shyam.
    Particularly Hari's tabla -percussion under Shyam' programming reflected superb!!! Flowing regular rhythm is excellent for this song.
    👌👍 👏

  • @velmaster2010
    @velmaster2010 ปีที่แล้ว +6

    This is an evergreen composition of Isai Gnani. Gowtham excellent singing. Selva, Hari and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +7

    Raja sir and spb combinations always fantastic only

  • @subramanians5997
    @subramanians5997 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்.....
    எஸ்பிபி நம்மிடையே இல்லை.... ஆனால் அந்த குரல் சாகா வரம் பெற்றது...
    Salute....

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 ปีที่แล้ว +6

    Very true, who can't swing their heads while listening to this wonderful masterpiece of Maestro Mr Ilaiyaraaja? Thank you, QFR team for this wonderful song. Always a treat to listen and watch Mr Francis & friends.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 ปีที่แล้ว +1

    முதலில் ரசிக்கத் தெரியாத மனங்களை உங்கள் பேச்சுக்களை கேட்க சொல்ல வேண்டும். நிச்சியம் மிகப்பெரிய ரசிகனாகிவிடுவான். வாழ்த்துக்கள். இசைக் குழுவினருக்கும் பாடகருக்கும்
    பாராட்டுக்கள்.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 ปีที่แล้ว +7

    All singers in your group are Diamonds Pearls Gold Subha. Excellent rendition by Goutham.BGM simply superb.One of my favourite songs. Well done.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 3 หลายเดือนก่อน +1

    Superb singing by Gautam bharadwaj and lovely music
    What a classical song by Raja sir with spb melody

  • @saisharma9234
    @saisharma9234 ปีที่แล้ว +2

    Ilaiyaraja, PanjuArunachalam, SPB combo. Chanceless re-creation. Gowtham enjoyed throughout. What an orchestration. Kudos to all the musicians. Thanks to Subha madam. Hats off to QFR team

  • @venkatv7951
    @venkatv7951 ปีที่แล้ว +8

    Excellent song, also a definition of how music should be, Raaja Sir, Panchu Sir and the evergreen voice of SPB Sir, what else but pure ecstasy 😊

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 11 หลายเดือนก่อน +2

    I am in a different world when i listen this song..wow Maestro ❤

  • @boopathyarumugam660
    @boopathyarumugam660 ปีที่แล้ว

    ஜல்லி கட்டு படத்தில் இருந்து காதல் கிளியே காதல் கிளியே என்ற பாடலை உங்களது இசை விளக்கத்துடன் வழங்குவீர்கள் என எதிர் பார்க்கின்றேன் நன்றி சகோதரி

  • @prakashtampi8003
    @prakashtampi8003 10 หลายเดือนก่อน +1

    Isaignani,s music can wash away your problems and tension. Brilliantly remastered by the QFR team. Hats off to u.

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 ปีที่แล้ว +1

    இனிமையான பாடல், இசைஞானி, SPB, இருவரும் நமது பொக்கிஷம்... போற்றுவோம் 🎼🎼

  • @scanvivek
    @scanvivek ปีที่แล้ว +3

    Fantastic composition, lovely lyrics, mellifluous song mellifluous singing....hars off Gowtham et al...
    Great song by Ilayaraja and superlative SPB

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 ปีที่แล้ว +5

    I Really Appreciate to All , well done , one of the expected song and great Raja sir with SPB. Well performed QFR Team ❤❤❤💯💯💥💥💥💥💥

  • @kumarthyagarajan1372
    @kumarthyagarajan1372 ปีที่แล้ว

    இந்த பாடலை பாடும் பாடகரின் குரலில் துள்ளல் இல்லை.. ஒரிஜினல் பாடலை கேட்டு மீண்டும் practice செய்து கொள்ள வேண்டும்... strings is strength of entire song

  • @sundaravallir8387
    @sundaravallir8387 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @pudhiyaalaihal9320
    @pudhiyaalaihal9320 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை! SPB குரலைப் போலவே இவருடைய குரலிலும் இப்பாடல் இனிக்கிறது

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +3

    மனதை உருக்கும் கவிதையாக spb sir பாடும் போது உருகாத மனமும் உண்டோ no 1 song in my playlist too ❤❤❤🎉

  • @sujiashok7994
    @sujiashok7994 ปีที่แล้ว +2

    It just melts our hearts, enna clarity of voice & rendition 👏👏👏. Subhasree ma, ungaa explaination “yekkathil thavikuthu….”
    Muthu malai for all your musicians 🎖️🎖️🎖️🎖️🎖️🎖️

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 ปีที่แล้ว +2

    What a composition wow super performancesh kudos music king ( pls Naan thedum senthurappuve song mam)

  • @ashokan134
    @ashokan134 ปีที่แล้ว +5

    Raja Raja .... beautiful!!

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 ปีที่แล้ว +2

    Raja the music king SPB sir wonderful singing. I liked the strings n subasri mam description

  • @parthasarathy1861
    @parthasarathy1861 10 หลายเดือนก่อน

    அற்புத படைப்பு. மேடைநிழ்ச்சிகளில் உங்கள் கைகள் கற்பனைகள் கட்டப்பட்டுள்னவோ!
    இந்த வீடியோ என் எண்பது+ வயதுகளில் மனதை எங்கெங்கோ கொண்டு சென்று மகிழ்விக்கிறது. ஹாட்ஸ் ஆஃப். நன்றி. வாழ்க வளம் காண்க. ❤❤❤🙏💐🌹

  • @sriyaskids
    @sriyaskids ปีที่แล้ว +1

    Goutham super entha padal enakku romba pidikkum tqtq suba

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 ปีที่แล้ว

    புந்தளிர் film டவுன்லோட் பன்னீ முழுவதும் பார்த்தேன். சிவகுமார் சுஜாதா அருமை எப்பவோ பார்த்த படம் மறுபடியும் உங்களால் இந்த படம் பார்த்த நிறைவு. சந்தோஷம்.

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g 11 หลายเดือนก่อน

    நான் தொலைக்காட்சியில் இப்பாடல் தொடங்கினாலே மிக ரசித்து லயித்துக்கேட்பேன்.
    அத்தகையபாடலை வழங்கியமைக்கு நன்றிங்க சகோதரி.

  • @Vivekaviews
    @Vivekaviews ปีที่แล้ว +4

    As usual excellent rendition by Bharadwaj, thanks to Subhashree Ma'am and entire QFR family members

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl 3 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பாடலும் மிக அருமையான பாடல் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவளோ அழகான பாடல்கள் அழகான இசை வாழ்த்துக்கள் மா🎉🎉🎉

  • @SENTHILSENTHIL-tv8lv
    @SENTHILSENTHIL-tv8lv ปีที่แล้ว +5

    Song selection vera level sister and all of you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalalaxman2062
    @kalalaxman2062 ปีที่แล้ว +2

    QFRteam performance is brilliant. String section vera level. SPB,Ilayaraja and romantic song made for each other

  • @umasekhar2629
    @umasekhar2629 ปีที่แล้ว +1

    ஆஹா! என்ன அழகான பாடல். நெஞ்சத்தை வருடும் music. பார்த்து, ரசித்து, கேட்டு மகிழ்ந்தோம்.👏👏👏👏

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 ปีที่แล้ว +1

    பாராட்ட வார்த்தைகளே கிடைக்காமல் மீண்டும் மீண்டும் பாடலை கேட்கிறேன்.

  • @Bijigetah755
    @Bijigetah755 4 หลายเดือนก่อน

    One Only living god of music raja sir... long life to you raja sir....

  • @subbaraman5447
    @subbaraman5447 ปีที่แล้ว +5

    Welcome Hari on Board. Keep it up. No words for others. One more brilliant composition from our own Raja sir.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว +4

    One of the top songs of Mastro n Spb. Superb 👌 recreation by qfr.

  • @captmanivannanp.6205
    @captmanivannanp.6205 ปีที่แล้ว +4

    This song is a masterpiece. Magical. I feel nobody can recreate the magic of SPB. A very difficult song too. Thanks for attempting it. Same manner, can you attempt, "Aayiram Malargale Malarungal.."?

  • @rajusekar3898
    @rajusekar3898 11 หลายเดือนก่อน

    Excellent singing by Gowtham bharatwaj, superb orchestration
    What a lovely song by Raja sir, and spb melodious singing

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 ปีที่แล้ว

    SPB Sir காதல் பாடல்கள் என்றால் எப்போதும் ரசிப்பவர்களைக் கிறங்கடிக்கச் செதிடும் ஏதோ ஒன்று பண்ணிடுவாரு. இந்த நிமிடம் அவர் இல்லை என்ற ஏக்கத்தையும் தந்துவிட்டது இந்த show

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 ปีที่แล้ว +1

    கௌதம் பரத்வாஜ் மேஜிக் Voice. ஷ்யாம் - செல்வா மயக்கும் Choice. குட்டிப்புலி ஸ்ரீஹரி - இனிமையான Noice. Francis குழுவினர் - செம்ம Mass.

  • @balamuruganj9022
    @balamuruganj9022 ปีที่แล้ว

    Superb, Excellent, Fantastic. Gowtham magic and Team stood by him. Thank you Subhashree.

  • @meenakshisundaram6114
    @meenakshisundaram6114 ปีที่แล้ว +2

    The beauty of this song is that the rhythm pattern will keep you engaged even after end of the song. You will really feel that why it has stopped suddenly. You want to listen more. That's the beauty of this. Hats off to IR sir.

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @muneeswaran75
    @muneeswaran75 ปีที่แล้ว +4

    Mesmerizing performance....thanks to one and all in team 🎉

  • @moorthyks8369
    @moorthyks8369 ปีที่แล้ว +2

    Very nice presentation and listening with full instrumentation is a treat. One more song, thana vanda sandaname, require similar treatment.

  • @kalavasan6569
    @kalavasan6569 11 หลายเดือนก่อน +1

    Gowtham sir vera level. Awesome

  • @muralidaran552
    @muralidaran552 11 หลายเดือนก่อน

    Beautiful rendition, ss why song ended feel, orche applause, benjo singing n enjoying the song

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว +1

    Definitely in my top 10 between Raja sr and SPB sir. Lovely QFR.

  • @neelshankartube
    @neelshankartube ปีที่แล้ว +2

    Excellent recreation by the QFR team! The ending line of the charanam (“inimayin uruvam malara…” and then transitioning to the Pallavi, “Vaa Ponmayile” can be quite tricky to sing, but as usual, the hugely talented Gowtham nails it.

  • @DalesGuy71
    @DalesGuy71 ปีที่แล้ว +4

    Listening this wonderfully re-created masterpiece. Didn’t want the song to end and want it to go on and on in the loop. Thank you Subha and the Team

  • @selvisundar2834
    @selvisundar2834 ปีที่แล้ว

    Hai mam super song எங்கள் ஏக்கத்தை போக்கி விட்டீர்கள் எவ்வளவு அழகான பாடல் நன்றி மேடம்

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 ปีที่แล้ว +3

    Fantabulos recreation of a masterpiece by mastero.
    The entire team excelled.
    Perfect and neat performance by Hari needs a special mention . Way to go 👏👏👏👏
    God bless QFR team.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 ปีที่แล้ว +1

    Feel like being seated in Raja sir Prasad studio.Super.Hatsoff to Francis group.

  • @kg.saravanan.kg.saravanan.4305
    @kg.saravanan.kg.saravanan.4305 ปีที่แล้ว

    இந்தப் பாடலுக்காக நீங்கள் சொல்கின்ற விதம் பாடலும் மிக அருமை, சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤🎉🎉🎉 உங்கள் பயணம் தொடர மனதார வாழ்த்துக்கள்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 หลายเดือนก่อน

    ❤❤❤ "மேகமே..தூதாக வா.. அழகின் ஆராதனை.." பாடல் தாருங்கள்.....❤❤❤

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 ปีที่แล้ว

    அந்த பிலிம் முழுவதும் குழந்தை நடக்கும் நடை அழுகை ப்ளஸ் சிரிப்பு கண்களில் கண்ணீர் வரவழத்தது. சூப்பர்

  • @monarozario8141
    @monarozario8141 ปีที่แล้ว +1

    Aha aha, what an explanation Subhaji. Hats off to everyone in QFR. Tears in my eyes remembering SPB anna. God bless QFR

  • @63manian
    @63manian ปีที่แล้ว

    ஜூனியர் வெங்கட் , வாழ்த்துக்கள். வெங்கட் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் அவரது வாரிசை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 ปีที่แล้ว +2

    I listened to this song in my twenties. Now I am sixty plus. This song is Still so young

  • @sivamanir9812
    @sivamanir9812 หลายเดือนก่อน

    ராஜா சார் மெலோடி குடுப்பார் என திரும்பி பார்க்க வைத்த பாடல். இது ராஜா சார்பாட்டா! என்று தோன்றும் விரைவான பாட்டு. நன்று.

  • @ragkris
    @ragkris 4 หลายเดือนก่อน

    Wonderful!! Raja Raja Raja....

  • @violettjviolet2331
    @violettjviolet2331 9 หลายเดือนก่อน

    Awesome, the lyrics, music &❤ever green of this song

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 ปีที่แล้ว

    இனிமை...
    காதில் ரீங்காரமிட்டு கொண்டு உள்ளது இந்த இனிய பாடல்...

  • @arunarajamani1381
    @arunarajamani1381 ปีที่แล้ว +1

    Super excellent song ,your explanation extraordinary.QFR team👍🎉👋👋👋👌👌👌👌

  • @shanke300
    @shanke300 ปีที่แล้ว +1

    It's my favorite song of all time. Soulful celestial song.
    SPB honey voice is heaven.
    Maestro weaves so much love.
    His composition is gold standard. Illayaraja is God.
    QFR singer, his voice is husky n rough. Voice clarity is missing. Could have projected his vocal dynamic forefront.
    Musicians were fantastic.

  • @kiranpi
    @kiranpi ปีที่แล้ว +1

    @Gowtham Bharadwaj You are a brilliant singer! This is the most melodious rendition of this song ever!

  • @kings_7777
    @kings_7777 ปีที่แล้ว

    oh... mesmerising song music.. voice.. hatsoff mam and team