Is stomach cleaning necessary? Frequent stomach cleaning - good or bad? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 253

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 2 ปีที่แล้ว +22

    இயல்பான உங்கள் பேச்சு மிக அருமை, நோயாளிகளை பதட்ட பட வைக்காமல் உண்மையை வெளிப்படையாக சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது...👍

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 ปีที่แล้ว +6

    டாக்டர் அவர்களே வணக்கம்
    உங்களை நேசிக்கின்றேன்.
    மனித குலத்திற்கு நீங்க தரும் மருத்துவ குறிப்புகளுக்காக.
    வாழ்க வளமுடன்.

  • @anpuvishwa
    @anpuvishwa หลายเดือนก่อน +3

    ஆறு மாதம் ஒரு முறை சுகபேதி செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியமானதே. மனிதன் ஆரோக்கியமாக இருந்து விட்டால் டாக்டர்கள் என்ன பண்ணுவார்கள்.. இங்கிலாந்தில் ஆங்கில வைத்தியத்தில் கூட இந்த குடல் சுத்தம் செய்யும் முறை உள்ளது. குடல் சுத்தம் செய்வது பினாயில், பிளீச் போட்டு கழுவுவதல்ல.. இயற்கை முறையில் சுகபேதி ஆரோக்கியமானது. 👍👍👍

  • @KalaiVani-mv7iv
    @KalaiVani-mv7iv 2 ปีที่แล้ว +2

    Dr neenga poodara video ellama equal to free treatment sir thanku so much

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை சிறந்த தகவல் நன்றி மருத்துவர் அவர்களுக்கு 🙏

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 ปีที่แล้ว +3

    Piles பற்றிய வீடியோ இருந்தால் பதிவு செய்யுங்கள்

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 2 ปีที่แล้ว +3

    நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்

  • @varshavarsha3276
    @varshavarsha3276 ปีที่แล้ว +3

    Simply superb explanation

  • @drpriyadharsini8486
    @drpriyadharsini8486 2 ปีที่แล้ว +6

    Thank u sir.pls tell about intestinal worms and remedy for children and adults

  • @taetae5421
    @taetae5421 2 ปีที่แล้ว +5

    Pimbilipi pilapi than vera level Dr

  • @umas.p.a295
    @umas.p.a295 2 ปีที่แล้ว +2

    Thank you so much. Sir
    Big doubt cleared today
    Vazhga valamudan

  • @dhanushkumar667
    @dhanushkumar667 2 ปีที่แล้ว +8

    Very useful doctor

  • @prabakaran4125
    @prabakaran4125 4 หลายเดือนก่อน

    Rheumatoid arthritis பற்றி கூறுங்கள் டாக்டர்

  • @drbanumathi-dentist
    @drbanumathi-dentist 2 ปีที่แล้ว +8

    Hello sir,
    Good video.
    Government has advised to take albendazole once in 6 months for toddlers and preschooler?
    Is it necessary or shall we avoid?

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் டாக்டர் சார்.
    .நன்றி.

  • @stefiwithjesus352
    @stefiwithjesus352 2 ปีที่แล้ว +1

    Thank u so much giving good information ... nowadays everybody putting video like clean stomach .I thought clean stomach ...now I understand what do

  • @raviusha1285
    @raviusha1285 2 ปีที่แล้ว +18

    அய்யா உங்கள் பேச்சில்
    ஒரு இடத்தில் வயிற்றை சுத்தம் செய்யும் மருந்து எடுக்கும்போது நல்ல பாக்டீரியாக்கள் போய் விடும்
    என்று சொல்கிறீர்கள்
    இன்னொரு இடத்தில்
    அப்படி சுத்தம் செய்யும் போது எந்த பாக்டீரியா
    வும் வெளியில் போகாது
    அங்கே தான் இருக்கும்
    என்று சொல்கிறீர்கள்
    குழப்பமாக உள்ளது

    • @jubairsha7697
      @jubairsha7697 2 ปีที่แล้ว

      ஒரு தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி வையுங்கள்....நடுவில் மாத்திரையை வையுங்கள்...மாத்திரையை சுற்றியுள்ள பாக்டீரியாக்கள் செத்துவிடும்.... மீதமுள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கும்

    • @jaianand9015
      @jaianand9015 2 ปีที่แล้ว

      இப்டி எல்லாம் எடக்கு முடக்கா கேள்வி கேட்க படாது டாக்டர் சொன்ன கேட்டுக்கனும்..
      ஏன்னா..வெள்ளையா இருக்கறவ(ன்)ர் பொய் சொல்ல மாட்டா(ன்)ர்
      (நகைச்சுவைக்காக சொல்லபட்டது)

    • @dhananchezhiyan548
      @dhananchezhiyan548 ปีที่แล้ว

      Yes confession

    • @rx100z
      @rx100z 3 หลายเดือนก่อน

      அவனே குழப்ப நிலை செய்யும் ஆள் தான்

    • @SivaNiranjan-j7m
      @SivaNiranjan-j7m 16 วันที่ผ่านมา

      Appadi illa sutham seitha piragu moor or pazhaya sadham sapida venum adhil ulla nalla bacteria udalil serndhu valarum ❤

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +3

    Good program thanks Doctor

  • @vasanth.....r96
    @vasanth.....r96 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 🙏

  • @MuthuKrishnan-xu9ou
    @MuthuKrishnan-xu9ou 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @ramya5976
    @ramya5976 ปีที่แล้ว

    Very useful videos sir...ungloda ella videos unmayanada iruku...🙏ippo ella konjo doctor's Paisa panradule kuriya irukaange...aana neenga nijamave grate sir.....TQ very much for the usefull videos....sir inda gents ella use pandra inda madhu maadhu enda alavuku dangerous Ada pathi oru video podunga sir pls....gentsnnu aonnaduku sry ippo ella ladies u drinks smoke haans ella use pandrunge enku idu enda alavuku dangerous pls sir sollamudiyuma...ennoda request sir😊🙏

  • @sivasankarin4800
    @sivasankarin4800 2 ปีที่แล้ว +3

    நன்றி Dr 🙏

  • @prathika2436
    @prathika2436 2 ปีที่แล้ว +2

    Talk about giving inema daily. Is it good or bad sir?

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 ปีที่แล้ว

    Thanks Dr. Arun. Have a nice day.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 4 หลายเดือนก่อน

    ❤ nanrigal kodi arumaiyana pathivu ayya

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว +3

    THQ for sharing this..... Useful info

  • @thasleesumaya9723
    @thasleesumaya9723 2 ปีที่แล้ว +18

    குடல் வால் பிரச்சினைக்கு என்ன செய்வது சார் ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +8

      ஹீலர் பாஸ்கர் video பாருங்க

    • @rajaduraip9566
      @rajaduraip9566 2 ปีที่แล้ว

      @@venkataswamyappar5392 😆

  • @othayogi1044
    @othayogi1044 2 ปีที่แล้ว +3

    EXCELLENT DOCTOR !!!! OSHO ALSO ONCE SPOKEN ABOUT THIS ..CLEAR EXPLAINATION !!!

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் Sir

  • @HariHari-re9gj
    @HariHari-re9gj 2 ปีที่แล้ว +1

    Varicose Patti konjum sollunga doctor

  • @sarvananloganathan1487
    @sarvananloganathan1487 2 ปีที่แล้ว +3

    Thank you @DoctorArunkumar, Could you shed some light on DEWORMing as well please? 🙏

    • @nexgen.graphics
      @nexgen.graphics 2 ปีที่แล้ว +1

      I was once told by doctor not to do this often, but when it is necessary, we have to.

  • @JBDXB
    @JBDXB ปีที่แล้ว +1

    Perfect. 💯 correct

  • @மணிவண்ணன்சு
    @மணிவண்ணன்சு 11 หลายเดือนก่อน

    மருத்துவரே (மூட நம்பிக்கை நீக்கியல்) நன்றி.

  • @abinesh.m7626
    @abinesh.m7626 ปีที่แล้ว

    Nalla visayam sir

  • @estherthomas4481
    @estherthomas4481 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 2 ปีที่แล้ว +50

    ஆரோக்கியமாக இருக்கும் போது இல்லை sir, நீண்ட நாள் மலச்சிக்கல் இருந்த இது பயனுள்ளது தான். பாக்டீரியாவை , சுத்தம் பன்ன இல்லை உணவு தேங்கி இருப்பதை கழுவி விடுவது சரி தானே?

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +4

      ஆங்கில மருத்துவம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை தான்.ஆங்கில மருத்துவத்தில் வயிறு சுத்தம் செய்ய மாத்திரைகள் உள்ளன.குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு சாப்பிடலாம்.விளக்கெண்ணெய் வெந்நீர் லெமன் சாப்பிடலாம்.ஒரே முறை வைத்தியம் எல்லாம் முடியாது.நமக்கு முடிந்த வரை இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.கெடுதல் வராது.Re action வராது.

    • @vanimatric1327
      @vanimatric1327 ปีที่แล้ว

      ​@@narasimhana9507 8

    • @rx100z
      @rx100z 3 หลายเดือนก่อน

      சரி தான்

  • @vasanthrajan5221
    @vasanthrajan5221 2 ปีที่แล้ว +5

    Worms and Bacteria are same ? and What about deworming ?

    • @electricspark7887
      @electricspark7887 2 ปีที่แล้ว +2

      Worms are different ,. Worms we can see our naked eye

  • @preethamahajanpreethamahaj2163
    @preethamahajanpreethamahaj2163 2 ปีที่แล้ว

    Thank you sir. Today u looking smart and looks like a small boy .

  • @madhumithakarthikaravind4913
    @madhumithakarthikaravind4913 2 ปีที่แล้ว +4

    Thank you doctor. Can you also give detailed explanation about deworming in children with respect to age? Is it required to give Bandy twice a year even if worms aren't visible in stool? Is deworming required at the same time for adults in the family?

  • @JPREMG
    @JPREMG ปีที่แล้ว

    சார் இரு நாட்களுக்கு முன் மலம் இறுகி மிகுந்த பெரும் போராட்டத்துக்குபின் வலியூடன் போனது இதற்கு முன் இப்படி ஆனதில்லை ...
    அதன்பின் ஆசனவாயில் அடிக்கடி புழு ஊரவது போன்ற உணர்வு எனிமா எடுத்தவுடன் சிறிதுநேரம் நன்றாக உள்ளது பின்னர் அரிப்பு ஏற்டுகிறது ... என்ன தீர்வு?

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 2 ปีที่แล้ว +1

    Thank u giving us more tips i try to follow atleast 1 daily.yesterday i went to eye doctor for my 5 years old kid . He told she is suffering from myopia. I cried very badly.any ways to cure my child pblm Ayurvedic or homeopathy. Plz give some suggestion

    • @vairaviezhilan3306
      @vairaviezhilan3306 2 ปีที่แล้ว +1

      Mam this generetion children are easily suffered by eye problems at very young age , did your doctor recommended power glass for ur child?
      Don't worry sis give much vegetables and try to avoid watching Mobile Phone and tv.

  • @shamreader1022
    @shamreader1022 ปีที่แล้ว

    Talk about enema and its benefits doctor
    Fruits, raw vegetables, salads and one normal meal & regular enema will keep u disease free
    DIP diet & NDS (new diet system) r the game changers right now

  • @sutta_pazham
    @sutta_pazham ปีที่แล้ว

    Nengal Oru Mendal Doctor

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 2 ปีที่แล้ว +1

    Simply superb.

  • @arunnhas
    @arunnhas 2 ปีที่แล้ว

    Different Informative message Sir

  • @tamilblood
    @tamilblood 15 วันที่ผ่านมา

    Idhu ckeaning illa... Siddha maruthuvam padi idhu vathathai kuraikum... Gas trouble, belching, acidity, indigestion ellathayum pokkum

  • @vichusrocks265
    @vichusrocks265 2 ปีที่แล้ว +2

    Sir umbilical hernia treatment solunga without surgery

  • @bharathibeats847
    @bharathibeats847 2 ปีที่แล้ว +1

    Excellant sir.

  • @rajasekarg2900
    @rajasekarg2900 2 ปีที่แล้ว

    Super video and thankyou for information

  • @yuvathejak2976
    @yuvathejak2976 2 ปีที่แล้ว +1

    Thank you for the information doctor 🙏🏾

  • @mr.broiler9527
    @mr.broiler9527 2 ปีที่แล้ว

    Doctor enema yedukarathu nallatha?

  • @ramraj7701
    @ramraj7701 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @babys8573
    @babys8573 2 ปีที่แล้ว +1

    Arumai doctor

  • @niroshaelumalai2211
    @niroshaelumalai2211 2 ปีที่แล้ว +1

    Is enema good to take often sir?

  • @rexmotha1317
    @rexmotha1317 2 ปีที่แล้ว +6

    DR. OK NO NEED CLEANING STOMACH.
    BUT U MISS ADVISE ON POWERFUL FOODS TO DESTROY BAD BACTERIA AND IMPROVE GOOD BACTERIA . THANKS

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +9

      இன்னொரு காணொளியில் விரைவில் பேசுவோம்

    • @electricspark7887
      @electricspark7887 2 ปีที่แล้ว

      Power full food what you mean that ?

  • @thangarajmadasamy7702
    @thangarajmadasamy7702 ปีที่แล้ว

    Thanks guru

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 2 ปีที่แล้ว

    Useful information Dr

  • @selvarajm1868
    @selvarajm1868 2 ปีที่แล้ว

    நன்றி ஸார்.. !

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @danielprabhu3265
    @danielprabhu3265 2 ปีที่แล้ว +3

    You will not get unnecessary diseases, due to stomach cleaning 👍👍👍

  • @kanagadharanatarajan7994
    @kanagadharanatarajan7994 2 ปีที่แล้ว

    Sir fruits saptaa skin color change aaguma pls, vedeo pannunga sir

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk 2 ปีที่แล้ว +4

    If allopathy didn't do Or didn't publish research on this shows this is good for us. So dont reveal. We must do atleast 3 months once as Healer baskar said.

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 ปีที่แล้ว

      Apdiye avan unna k**mba sonna adhaiyum pannuviya

    • @Vj-wk3gk
      @Vj-wk3gk 2 ปีที่แล้ว +2

      @@JeevAms-m3v I have got benefitted by his words. Earlier used to take medicine for all symptoms, cold, cough, fever etc. After following his words never took medicine for last 2 years. So happy. If u follow allopathy u can do. Everyone need to understand the basics of our health by his words.

  • @NagMelvin
    @NagMelvin ปีที่แล้ว

    Enima kit use panalama sir

  • @VimalaVimala-wy7tl
    @VimalaVimala-wy7tl 2 ปีที่แล้ว +8

    Sir, deworming once in 6 months required or not through Albendazole. Request answer doctor.

    • @sankareswaribalakrishnan8684
      @sankareswaribalakrishnan8684 2 ปีที่แล้ว

      Same doubt for me also

    • @rangarajank7798
      @rangarajank7798 2 ปีที่แล้ว +2

      Yes I have the same doubts. Fot ages we are asked to deworming tablets. And to clean my grandma used to give neem leaves paste or sometimes castor oil shots.
      May be these are now research results

  • @SaiLakshmi_2699
    @SaiLakshmi_2699 ปีที่แล้ว +1

    Sir stomach clean na Ilana face la problem varum solluvaga like pimples antha mathiri athu eppadi solve pandrathu solluga sir

  • @karunakaranjesuslovesus5608
    @karunakaranjesuslovesus5608 2 ปีที่แล้ว

    Best Dr Jesus bless u sir

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 ปีที่แล้ว +3

    6:41 bimbiliki pilapiya🤣🤣🤣😂😂😂. Excellent explanation sir romba naal doubt therdandu

  • @indushankar6435
    @indushankar6435 2 ปีที่แล้ว +1

    Rice la Salt potu Cook pandrathu
    good or bad?? please reply put video about that Dr

    • @jubairsha7697
      @jubairsha7697 2 ปีที่แล้ว

      தேவைக்கு ஏற்ப

  • @basicsofengineering8125
    @basicsofengineering8125 2 ปีที่แล้ว +3

    Is warm tablet necessary for every 6 months ? Kindly let us know.

  • @nishar2666
    @nishar2666 2 ปีที่แล้ว

    Great news thanks brother

  • @geethabalasubramaniyan8170
    @geethabalasubramaniyan8170 4 หลายเดือนก่อน

    குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிக்க மருந்து சொல்லுங்கள் ஐயா

  • @usharani-ik1il
    @usharani-ik1il 6 หลายเดือนก่อน +1

    கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை அதிகபடுத்துவது எப்படி sir

    • @brindhad7787
      @brindhad7787 4 หลายเดือนก่อน

      Eat more fiber,Narsaththu unavu.

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 2 ปีที่แล้ว +1

    என் சிறுவயதில் 1 வருடம் ஒருமுறை விளக்கெண்ணெய் 1/2டம்ளர் பழைய சாதம் தண்ணீர் கலந்து கொடுத்து வயிறை கழுவி உடல் முழுவதும் கண் காதுகளில் விளக்கெண்ணெய் தடவி சீயக்காய் குளியல் செய்து மதியம் இரசம் சாதம் கொடுப்பார்கள் sir

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 หลายเดือนก่อน +1

    நான் ஒரு இயற்கை முறை மருத்தவ குறிப்பு பார்த்தேன்
    அதில் 2 ltr water இல் 2 ஸ்பூன் கல் உப்பு இட்டு கொதிக்க வைத்து இரவு முழுதும் வைத்து காலை அதில் lime சாறு இட்டு தொடருந்து அருந்த batheee ஆகும்.இது இயற்கை batheee முறை என அறிந்தேன்.இது செய்யல்லமா?

  • @PScharity
    @PScharity 2 ปีที่แล้ว

    Fantastic 👏👌🙏

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 2 ปีที่แล้ว

    அப்படீனா. மலச்சிக்கல். சீராக என்ன. வழிமுறைகள். கடைபிடிக்க வேண்டும். டாக்டர் ? அதையும். சேர்த்து. சொல்லியிருந்தால். சிறப்பாக. இருந்திருக்கும்.

  • @sivadassk3012
    @sivadassk3012 4 หลายเดือนก่อน

    VALGA VALAMUDAN

  • @pramilchella5057
    @pramilchella5057 2 ปีที่แล้ว +1

    Homely and clear explanation doc... editing adds flavour to it...keep it up👍👍👍👍👍

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja5609 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏🙏🙏🙏

  • @mithraadnetwork931
    @mithraadnetwork931 2 ปีที่แล้ว +1

    Tq

  • @caleb-ro4jw
    @caleb-ro4jw 2 ปีที่แล้ว

    Thankyou sir

  • @wilfredwiz
    @wilfredwiz 2 ปีที่แล้ว +1

    Sir colon cleanse hydrotherapy good or bad?

  • @Bigfood7
    @Bigfood7 2 ปีที่แล้ว

    Nice

  • @karthikmv2267
    @karthikmv2267 ปีที่แล้ว +1

    Sir enima panrad use fulla waste aa

  • @v3tubers741
    @v3tubers741 ปีที่แล้ว

    What about enema

  • @radha12radha68
    @radha12radha68 2 ปีที่แล้ว

    Tq dr

  • @banulekha4376
    @banulekha4376 2 ปีที่แล้ว

    Sir narampu vali sciatica patthi sollunga pls sir

  • @alls678
    @alls678 ปีที่แล้ว +3

    உண்மையில் நான் உணர்ந்த உண்மை.... எனக்கு 55 வயது இதுவரை நான் பேதி மருந்து எடுக்கவில்லை...மிக நலமாக வாழ்கிறேன்.

  • @padmapriyap741
    @padmapriyap741 2 ปีที่แล้ว

    Thank you so much 🙏

  • @sheikhasni1392
    @sheikhasni1392 2 ปีที่แล้ว

    Children ku fix ware the pathi video podunge plz

    • @lakshmivenkat3348
      @lakshmivenkat3348 2 ปีที่แล้ว

      Thanks sir. Please give solution for blotting stomach.

  • @Irahirahi
    @Irahirahi 2 ปีที่แล้ว

    Creatine supplement use panalama sir

  • @sridevi4554
    @sridevi4554 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍Thank you for sharing this video

  • @shivasubramani29
    @shivasubramani29 6 หลายเดือนก่อน

    Wamiting sensation reason gastic problama irruthal varuma

  • @awwaiTamilTv
    @awwaiTamilTv 2 ปีที่แล้ว

    Dear. Sir... Muscular distroby diesese pathi sollunga sir

  • @priyadarshini9268
    @priyadarshini9268 ปีที่แล้ว

    Water enema solringale sir athu epati sir

  • @JAYAKUMAR-re4hj
    @JAYAKUMAR-re4hj 2 ปีที่แล้ว

    Taking enima for cleaning the intensities??? Is good or bad..

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว

      For constipation problem, enema is ok if done in severe problem. But again frequent enema is not advisable

    • @shamreader1022
      @shamreader1022 ปีที่แล้ว

      Follow NDS, Regular enema is indeed very useful

  • @b.p.sanjjaypranavh7936
    @b.p.sanjjaypranavh7936 2 ปีที่แล้ว +3

    என்னுடைய மகன் 2 நாலுக்கு ஒரு முறை தான் மலம்கலிகாரன் என்ன பண்றது வயது 6.

    • @b.p.sanjjaypranavh7936
      @b.p.sanjjaypranavh7936 2 ปีที่แล้ว

      உங்களுடை எல்லாப் பதிவும் மிகவும் அருமை அண்ணன் எனக்கு பயனுள்ளதாக இருக்கு

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 2 ปีที่แล้ว +1

      அதற்கும் வீடியோ போட்டுள்ளார்

  • @priyagomathi8480
    @priyagomathi8480 2 ปีที่แล้ว +2

    Hello sir, I have a problem like my thinking thoughts are reflecting out, that people can hear or sense what I m thinking.....Why it is happening??? Any cure???

    • @liveandletlive5849
      @liveandletlive5849 2 ปีที่แล้ว +2

      Ethathu current kampathuku adila ucha poningala !

  • @maheswaranr629
    @maheswaranr629 2 ปีที่แล้ว +4

    Doctor, Well explained. As you know very well ,In Sidda and Ayurveda, VIREJANAM or cleansing is done regularly for ages, before starting a long duration medication or vertain Oil applications. Are they all waste of time and energy 🤔

    • @Jan-yc9dy
      @Jan-yc9dy 2 ปีที่แล้ว

      Hello sir
      Virechanam , is done with herbal or herbo mineral medicine, it sure have some effect, they are not waste of time, In Ayurveda system of medicine , virechanam is done in a proper method, yes it does reduce certain blood parameters, if possible please refer an Ayurvedic physician near you
      And as an Ayurvedic doctor , Im sure Virechanam is not waste of time and energy
      Lastly virechanam told in Ayurvedic system is a whole different concept , induced diarrhoea (diarrhoea induced by taking pills) and virechanam are not the same .

    • @vinothkumar-hs5lg
      @vinothkumar-hs5lg ปีที่แล้ว

      What he told is simple waste he is medecine sale man..he need business that's why he say loose motion are wate .. believe what or siddhars told in history..this kind of doctors are killing machine.. business sale man for pharmacist.

    • @JJay1823
      @JJay1823 ปีที่แล้ว

      Sir, whatever is mentioned in Siddha and Ayurveda will have benefits which modern science won't prove and will not want to be proved as well.. so leave all this noise... Modern science won't show the path for disease free and healthy body.. they will only show the cure, but not the prevention... and wont support traditional medicines, because they will lose the business right.. if everyone is healthy.... Our traditional practices will keep us healthy and disease free... Prevention is always better than cure....

  • @arajasivaji6547
    @arajasivaji6547 2 ปีที่แล้ว

    VERY GOOD VIDEO SIR 👍