Doctor, I'm a play school Teacher. I never keep any small things in the reach of children. Still, I need this kind of Educative vlog which is helpful to everyone 🙏🙏
Nothing to worry 1963 ileye yenga AKKA ponnu muzhungidichu. Appodhaiya doctor confidenta toilet vazhiya thallivittaru Ippa azhaga tackle panniduveenga doctor thankQ Dr. Neenga Childrens specialist!
65 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். என் மாமியாரின் சமயோசிதம். 5 குழந்தைகளுடன் வெளியில் கிளம்பிக் கொண்டுருந்த போது 10 வயது மகன் காலணா நாணயத்தை விழுங்கி விட்டான். என் மாமியார் ஒரு கவளம் சாற்றை விளக்கெண்ணையில் முக்கி விழுங்கச் சொல்ல சாற்றுடன் நாணயமும் வாந்தியாக வெளியில் வந்துவிட்டதாம்.
போன சில வீடியோக்களில், இரவு படம் பிடித்ததால், கொஞ்சம் தூக்க கலக்கத்தில் இருந்தது உண்மைதான். இந்த வீடியோ கொஞ்சம் சீரியசான டாபிக் ஆதலால் நகைச்சுவை எதுவும் செய்யாமல் கொஞ்சம் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டேன் அவ்வளவுதான். மற்றபடி சோர்வு ஒன்றும் இல்லை. உங்கள் அன்புக்கு நன்றி
Thank u so much sir ..your speech more helpful for myself..my child swallowed magnet single piece..we are scared..after that I am watch ur video and wait for 4 days the magent come to toilet..if ur child are swallowed single magent means don't scared ..that magent in stomach means wait maximum
என்னுடைய குழந்தை கடந்த மூன்று நாட்களாக வாயில் நாணயம் போட்டு விட்டது அதை நான் எதிர்பாரதவிதமாக பார்த்து கேட்டதும் வாயில் இருந்து எடுத்துக்கொடுத்துவிட்டது இனிமேல் நானும் எனது குடும்பத்தாரும் கவனமாக இருப்பேன் நன்றி வணக்கம்
03:01 *"உணவு உண்ணும்போது மூச்சுக்குழலை மூடியும், மூச்சு இழுக்கும்போது உணவு குழலை மூடியும்"* னு சின்ன வயசுல சார் சொல்லித்தந்ததாக ஞாபகம் 🤔 இந்த படம் உணவுக்குழலை மூடுறா மாதிரியே தெரியலையே டாக்டர்...
Epiglottis என்ற பகுதி நம் உணவு உண்ணும் பொழுது மூச்சுக்குழாயை முடிவிடும். அது தெளிவாக அனிமேஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்று கவனிக்கவும். மூச்சுக்குழாய் மேலே ஒரு சின்ன பட்டையான ஒரு பகுதி உணவு உண்ணும் பொழுது மூடுவதை நீங்கள் பார்க்க முடியும்.
அருமையான பயன்படக்கூடிய பதிவு
Dr
மிக்க நன்றி
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மிக மிக உதவிகரமான காணொளி் சார்....
Thanking you Dr. Rombanalachi vazhghavalamudan valargaungalthondu
Thank you so much doctor . Very much essential for mothers. Last advice is best. Prevention is better than cure .
Doctor, I'm a play school Teacher.
I never keep any small things in the reach of children. Still, I need this kind of Educative vlog which is helpful to everyone 🙏🙏
Thanks a lot doctor... very useful to mothers... 👏
Thank you so much sir. Ungala madhiri nalla ullangal irupadhu kadavul thandha varam. Vaazhga valamudan sir.
நல்ல காணொளி sir.நன்றி
Nothing to worry 1963 ileye yenga AKKA ponnu muzhungidichu. Appodhaiya doctor confidenta toilet vazhiya thallivittaru Ippa azhaga tackle panniduveenga doctor thankQ Dr. Neenga Childrens specialist!
நல்ல பதிவு நன்றி டாக்டர்,
Big big biggggggggest thanks sir🙏 I'm so relieved my stressed😢😢😊😊😊😊😊😊
மிகவும் பயனுள்ள தகவல் சார்..
Good topic doc... continue ur service to mankind....🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல்...
பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.
Excellent service sir....in ur busy work,u r posting social awareness program...keep rocking sir.....
Yes sir.. Last video la um.. Dull ah irunthiga.. Ipaum.. Take care sir...
useful video sir thank u so much.
Awesome explanation doctor...thanks
Very Very useful video sir ... Thank you so much 🙏🙏
Yet another much awaited video. Thank you Doctor
Very useful and informative, Thank you doctor
அருமையான விளக்கம் டாக்டர்
Superb msg doctor👏👏👏
Very useful and informative. Thanks Doc 😊
Sir non stick pathi பேசுங்க sir please
En son velyadra goli kundu milungitan aprm avanuku banana water neraya kudthom aprm adu motion la vandrchi........❤ ❤
Hi bro enoda age 27...Na Goli soda kudikumbothu...theriyama goli gundu mulungitan...Banana and coconut water kudicha sariya pogiduma...
Unga son ku en age sis
@@elangomanju1234 4 yrs
Nanga hospital kutitu ponm..avnglku observation la paklm banana kudthu nu dhn sonnga.....
Ok sis
Thanks for the use full information
Very good advice Doctor sir thank you
Thanks for your kindfull information sir
மிக்க நன்றி ஐயா
Very much needed video doctor 😊
Theivam sir neenga
Really thank for the useful information dr
Useful information Dr thank you
Thank u so much sir...clear ah sonniga sir...
Rompa useful vidio thanks sir
I don't know how to express my thanks to your videos... 🙏🏿🙏🏿
Very important message ❤
Very very detailed useful information .
65 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். என் மாமியாரின் சமயோசிதம். 5 குழந்தைகளுடன் வெளியில் கிளம்பிக் கொண்டுருந்த போது 10 வயது மகன் காலணா நாணயத்தை விழுங்கி விட்டான். என் மாமியார் ஒரு கவளம் சாற்றை விளக்கெண்ணையில் முக்கி விழுங்கச் சொல்ல சாற்றுடன் நாணயமும் வாந்தியாக வெளியில் வந்துவிட்டதாம்.
கவளம் சாற்றுனா என்ன பா
@sivakumart758 சாதத்தை
Thank you so much Doctor
Thank you
Sir tonsillitis pathi konjam pesunga please
Sir nanum erode thaan, ungala meet pannanum, timing sollunga sir. Unga videos ellame helpful and useful especially weight loss videos. Neega sonnathu ellame 100% true. Thank you🙏.
He is a very good doctor, experienced,I met him at baby hospital and having clinic in poondurai Rd
Such a nice speech
அருமையான பதிவு
ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Naanga unga hospital vanthom.... Thank you sir....
Thank you so much sir.... Very useful video
Thank you so much sir. It's so helpful...❤
Why sir dull ஆ இருக்கீங்க... நல்லாருக்கீங்களா? நீங்க...நல்லா சாப்பிடுங்க,நல்லா தூங்குங்க...Happya இருங்க...
Avaru sariya thoongurathillai. Yerkanave my requestaip puramthallivittar.
Ilamvayathu doctor miguntha aarvam.
Thank so much.
போன சில வீடியோக்களில், இரவு படம் பிடித்ததால், கொஞ்சம் தூக்க கலக்கத்தில் இருந்தது உண்மைதான்.
இந்த வீடியோ கொஞ்சம் சீரியசான டாபிக் ஆதலால் நகைச்சுவை எதுவும் செய்யாமல் கொஞ்சம் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டேன் அவ்வளவுதான்.
மற்றபடி சோர்வு ஒன்றும் இல்லை.
உங்கள் அன்புக்கு நன்றி
Dear@@doctorarunkumar
Pazhaiya Suseela, Jikki janaki paadalgal kettu aanandhikkalame! ,
Pazhaiya Nagesh, Chandrababu THANGAVELU NAGAICHCHUVAIYUM kooda!
Good topic. Useful information Dr. Thanks.
Dear Doctor, some kids inserts small objects in their nostrils. So please advise for that condition too..Thank you 🙏
Thank you sir 🙏🙏
Rompa use full information sir
Thank you for your useful information sir 🙏
very useful Video_Congrats
Thanks lot sir
Should be teach in school bleady system sudalai government
Thank u doctor useful video
Thank you doctor for this useful video
Thank you doctor for sharing very useful health tips.
Thanks a lott doctor 😊
CPR pathi veetla appadi panrathunu plz sollunga
Very very good news sir
Very useful dr
Thanks sir ...very useful...
Tq sir very useful video
Thanks sir
Thanks
Romba thanks 🙏🙏 doctor
Good explain
Romba nanri sir en paiyan ring vachittu vilayattittu erunthan keeya partha ella mulungunathum pakkala avan activa erukkan pls enna pannum sollunga pls pls sir😭😭😭
Thanks Doctor .
👍🙏🙏🙏🙏🙏👍rompa nantry sir
Thank You sir...your explanation is super sir
Button battery veliye vantha piragu side effect erukkuma please comment doctor
Hello Doctor ennota baby age 31/2 year akuthu buble gum velukittan 3 days akuthu motion pokala enna sesvathu please solluinga doctor
Good awareness news sir
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Loving all your useful videos....can you please post information on migraine management especially in working women who are 40 plus
Great explanation sir. Tons of thanks for being people well wisher. Requesting you to speak about the kids health drinks and health gummies.
Thank u so much doctor....
Sir cover muzhingata biscuit small piece of cover
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏
Sir ITP pathi Konjam sollunga platelet count kamiya iruku
Thank you Dr 🙏
Thank u so much sir ..your speech more helpful for myself..my child swallowed magnet single piece..we are scared..after that I am watch ur video and wait for 4 days the magent come to toilet..if ur child are swallowed single magent means don't scared ..that magent in stomach means wait maximum
Sir one doubt please ans me. En pappa sim card remove pandra pin vachirunthaga... Thirdinu pin kanom Thedi parthen kidaikala sir. Pappa mulingitangalanu terla sir romba bayama eruku. Ena pandrathu sir.
Pin veliya Vanthurucha sir?
So useful sir ..thanks a lot
9 years children mesenteric lymph nodes oru video post pannunga sir
Yes my son 5 yr old srow molikitan small size dr ponom x-ray eduthu pathom no problem kudaluku vathuruchnu sonaiga next day mor toilet vathuruchu
Doctor RH negative in pregnancy Patti sollunga plz
Useful video sir
என்னுடைய குழந்தை கடந்த மூன்று நாட்களாக வாயில் நாணயம் போட்டு விட்டது அதை நான் எதிர்பாரதவிதமாக பார்த்து கேட்டதும் வாயில் இருந்து எடுத்துக்கொடுத்துவிட்டது இனிமேல் நானும் எனது குடும்பத்தாரும் கவனமாக இருப்பேன் நன்றி வணக்கம்
03:01 *"உணவு உண்ணும்போது மூச்சுக்குழலை மூடியும், மூச்சு இழுக்கும்போது உணவு குழலை மூடியும்"* னு சின்ன வயசுல சார் சொல்லித்தந்ததாக ஞாபகம் 🤔
இந்த படம் உணவுக்குழலை மூடுறா மாதிரியே தெரியலையே டாக்டர்...
Epiglottis என்ற பகுதி நம் உணவு உண்ணும் பொழுது மூச்சுக்குழாயை முடிவிடும். அது தெளிவாக அனிமேஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்று கவனிக்கவும். மூச்சுக்குழாய் மேலே ஒரு சின்ன பட்டையான ஒரு பகுதி உணவு உண்ணும் பொழுது மூடுவதை நீங்கள் பார்க்க முடியும்.
Pappa nallatha saptu thoonguraga sir... Moochi thenaral ethuvum illa sir. Pin kanomnu bayama eruku thedi parthu kidaikala... Athan pappa mulingitalanu thonthu.
Sis enagu ethai problem sring kanom thampi mulukiddana payama irukku
Sir puliyangotta mulengettan
Very useful information thank you sir